வியாபாரம் இப்படி தான் பார்ப்போம்...இவ்வளவு லாபம் எப்பவும் கிடைக்காது❤️🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 400

  • @nasarsameen
    @nasarsameen 15 วันที่ผ่านมา +69

    இந்த தாய்க்கு ஏற்பட்டுக்கிற நோய் அனைத்தும் வெகு சீக்கிரம் குணம் அடைந்து அவர் நீடூடி காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 15 วันที่ผ่านมา +119

    இந்த உழைப்பாளி குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤

  • @meenasundararajan9165
    @meenasundararajan9165 15 วันที่ผ่านมา +42

    அந்த அம்மாவின் வியாதி குணமாக முருகப்பெருமானை மனதார வேண்டுவோம் ❤❤

    • @SelviS-h5l
      @SelviS-h5l 2 วันที่ผ่านมา

      இரண்டு பேரும் சூப்பரா மலையாளம் பேசறீங்க

  • @jayanthik180
    @jayanthik180 15 วันที่ผ่านมา +40

    அந்த வீடும் அந்த பாட்டியும் சூப்பர் 🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +75

    முக்கால் மணி நேர வீடியோ தான் வந்திருக்கு ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பார்க்க ரெடியா இருக்கேன் அந்த அளவுக்கு உங்களையும், உங்க பேச்சையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖🎉🎉

    • @SathishKumar-tr4pu
      @SathishKumar-tr4pu 15 วันที่ผ่านมา +4

      எனக்கும் இவங்கள்🎉🎉🎉 பேச்சு ரொம்ப பிடிக்கும்

    • @VijiPrajeeth
      @VijiPrajeeth 15 วันที่ผ่านมา +3

      ராஜா சாந்தா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JamunaS-op7qw
      @JamunaS-op7qw 15 วันที่ผ่านมา +2

      Lovely ❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 15 วันที่ผ่านมา +41

    பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️

  • @jayakumar3501
    @jayakumar3501 15 วันที่ผ่านมา +102

    உண்மையாவே அந்த சேச்சி நல்ல சுகத்தோடு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்🙌🙌 இவ்வளவு அன்பாக பக்கத்துல உக்காந்து யாரும் பேசி இருக்க மாட்டாங்க அதான் நீங்க பேச்சு கொடுத்த உடனே இவ்வளவு நேரம் அந்த சேச்சி இவ்ளோ பேசுறாங்க🥹🥹♥️♥️

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 15 วันที่ผ่านมา +3

      இனிய காலை வணக்கம் குரு நாதா 😎

    • @jayakumar3501
      @jayakumar3501 15 วันที่ผ่านมา +1

      @jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தெய்வமே😆😍❤️ திடீர்னு வரீங்க, திடீர்னு போறீங்க, எங்க இருக்கீங்க தெய்வமே😆😆😆

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 15 วันที่ผ่านมา

      @@jayakumar3501 ஓடம்பு சரி இல்லை குரு நாதா அதான்

  • @shanmuganithinithi3354
    @shanmuganithinithi3354 15 วันที่ผ่านมา +32

    அம்மா நீங்கள் நூறு வயதையும் கடந்து வாழ்வீர்கள் அம்மா உங்கள் ஆசிர்வாதம் சாந்தாவுக்கும் ராஜாவுக்கும் மற்றும் அனைவருக்கும் உங்கள் ஆசி வேண்டும்

  • @jayakumar3501
    @jayakumar3501 15 วันที่ผ่านมา +23

    கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️

  • @judemervin451
    @judemervin451 15 วันที่ผ่านมา +26

    யாரும் இப்படி வியாபார வீடியோ போட்டு நான் பார்த்ததே இல்லை எதையும் ஒளிச்சு மறைச்சு பேசாமல் வெளிப்படையாக இருக்கிற ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😊😊💖💖🎉🎉❤❤

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 15 วันที่ผ่านมา +23

    தர்ப்பாபுல் (புல் வகையை சார்ந்தது. ) நம் தமிழ கத்தில் "தர்ப்பை " என்று சொல்லுவோம் திதி கொடுக்கும் போது use செய்வது

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +209

    youtube மட்டுமே பிழைப்பு வச்சி நடத்தும் எத்தனையோ குடும்பம் இருக்கும்போது இந்த ஒரு குடும்பம் மட்டும்தான் உழைத்துப் பிழைக்கும் ஜோடி😊💖💖🎉🎉💖💖

    • @radhathiya3641
      @radhathiya3641 15 วันที่ผ่านมา +2

      🎉🎉yes❤❤❤❤

    • @jayakumar3501
      @jayakumar3501 15 วันที่ผ่านมา +6

      கரெக்டா சொன்னீங்க👌👏♥️

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 15 วันที่ผ่านมา +4

      உண்மை

    • @santhoshis8030
      @santhoshis8030 15 วันที่ผ่านมา +2

      Yes 🎉🎉🎉

    • @Beadsworld2024
      @Beadsworld2024 15 วันที่ผ่านมา +1

      Hi santha sis

  • @judemervin451
    @judemervin451 15 วันที่ผ่านมา +35

    வியாபாரத்தை மட்டும் பார்க்காம அங்க இருக்கிற ஒவ்வொரு கிட்டேயும் அன்பா பேசுற அந்த வார்த்தை தான் அவங்கள தொடுது😊😊 இதுதான் உங்கள் அன்பின் வெற்றி🔥 வியாபாரத்தின் வெற்றி🔥🎉🎉💖💖

  • @rajaraman7
    @rajaraman7 15 วันที่ผ่านมา +20

    Freeya அழகா ஊர் சுத்தி காமிச்சுட்டீங்க 😍👌👍 வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் 👍🤗

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 15 วันที่ผ่านมา +14

    இன்று போல் என்றும் இந்த காதல் மாறாமல் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @judemervin451
    @judemervin451 15 วันที่ผ่านมา +26

    உழைப்பால உயர்ந்த ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖🎉🎉

  • @sanharini-g8j
    @sanharini-g8j 15 วันที่ผ่านมา +12

    அம்மாச்சி மிக தைரியமாக எல்லாம் பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கு

  • @annalakshmi9791
    @annalakshmi9791 15 วันที่ผ่านมา +11

    நீங்கள் மலையாளம் பேசுவது அழகோ அழகு ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumark8983
    @selvakumark8983 15 วันที่ผ่านมา +13

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கும் போது நாங்களும் கேரளாவில் இருப்பது போல் உணருகிறோம் ராஜா அண்ணா சாந்தா அக்கா ❤ வாழ்க பல்லாண்டு ❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 15 วันที่ผ่านมา +6

    Amma antha siripoda solluranga enakku alugai vanthuruchu santha avargala parthu Namma kathukanum ammaku salute❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HemanthPraveen-h9j
    @HemanthPraveen-h9j 15 วันที่ผ่านมา +9

    அம்மாச்சி நூறு வருஷம் நல்லா இருக்கணும் அண்ணாவுக்கும் சாந்துக்கும் ரொம்ப நல்ல மனசு❤

  • @CraftwithAmmu710
    @CraftwithAmmu710 15 วันที่ผ่านมา +7

    அக்கா அண்ணா வயநாட்டுல வெள்ள நிலச்சரிவு வந்த இடம் இப்ப எப்படி இருக்கு என்று எங்களுக்கு உங்களால் முடிந்தால் காண்பிக்கவும் இல்லை என்றால் அதை பற்றி வீடியோவில் கூறவும்

  • @manivedakannu9357
    @manivedakannu9357 15 วันที่ผ่านมา +6

    தம்பி ராஜா சந்தா இங்க செய்கிற வேலை முழு மனதார செய்கிறார்கள் கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤❤❤❤

  • @tamindey6798
    @tamindey6798 15 วันที่ผ่านมา +4

    அந்த அம்மாச்சி நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம்.
    வயநாடு இயற்கைவளம் கொண்ட ஊர். அந்த அழகை உங்களின் வழி கண்டு மகிழ்கிறோம் நன்றி.
    தங்கும் விடுதி / ரிசோட், ஹோம்ஸ்தே எல்லாம் இருக்கு.
    ஆனால் ஏனோ, இந்த ஊரைச் சுற்றிப்பார்க்க எந்த முகவரும் பட்டியலிடவில்லை.!!!???
    நிறைய மக்கள் சுற்றுலா வருகிறார்களா? அதுபற்றிக் கூறவும்
    தொழில் நுட்பத்தைக் காட்டியதற்கு நன்றி. ❤❤❤🎉🎉

  • @ChandraB-vq4qh
    @ChandraB-vq4qh 15 วันที่ผ่านมา +5

    ஒரு சொட்டு கண்ணீர் வராமல் அந்த அம்மா பேசின தைரியம் ரொம்ப பிடிச்சது. அண்ணா நீங்க அம்மாக்கு பணம் கொடுத்த அழகு மிகவும் அழகு.

  • @rajalakshmivr1341
    @rajalakshmivr1341 15 วันที่ผ่านมา +3

    Yessappa evangala ennum nalla vaingappa.unmaiyulla manushan pagiyavan nu Bible solgirathu.God bless you guys.🙌🏻🙌🏻

  • @murugan8396
    @murugan8396 15 วันที่ผ่านมา +1

    முருகன் அருளால் அம்மாச்சி உடல் நலம் சீராகி நலமுடன் வாழ வேண்டுகிறேன்.

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 15 วันที่ผ่านมา

    நிஜமான வாழ்க்கை நிகழ்வைக் காண்பித்த உங்களுக்கு அன்பு ❤கலந்த என் நன்றிகள். மிகவு‌ம் அருமையான காணொளி தோழர். வாய்மையே 👍வெல்லும், உழைப்பே❤ உயர்வு ,கருணை 💚உள்ளம் என்பதற்கு நீங்கள் இருவரும் ஒரு சிற‌ந்த எடுத்துக்காட்டு. 💐🤝🙏

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 4 วันที่ผ่านมา

    அருமையான தம்பதியர் God bless you

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 15 วันที่ผ่านมา +5

    திருப்பூர் கோகிலா... அண்ணா அண்ணி உங்க உழைப்புக்கு ஏத்த ஊதியம் தான் 💚💚அந்த அம்மாச்சி தைரியம் என்னை மிரள வச்சது... அவங்க சுகமாக ஆண்டவனை வேண்டிக்குவோம் 💚💚💚

  • @niveanuraj2768
    @niveanuraj2768 15 วันที่ผ่านมา +13

    Kandipa pathil sollunga Anna, Anni. Epadi zero la irunthu start pani wayanad la sonthama veedu vangi native la yum plots vanguninga, epadi save panuninga sonna helpful ah irukum saving tips sollunga. Money management pathi sollunga

  • @radhasoly1752
    @radhasoly1752 15 วันที่ผ่านมา +1

    Generally i wont comment any channel but seeing this episode about that grandma iam speechless.ellam irunndhum kurai sollum kaalathil ippadi oru iron lady parthathu miga arumai .idhai social media vil sertha unga jodiki oru periya nandri❤ god bless you both of you 🙏. Very inspiration story about that patti.god bless her also .

  • @sellammalraj2279
    @sellammalraj2279 15 วันที่ผ่านมา +2

    ‌அக்கா அண்ணா வணக்கம் நான் உங்கள் ரசிகை எங்களுக்காக வியாபாரத்தை லைவா காட்டியதற்கு மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ஒரு கேள்வி நிதிஷுக்கு ஸ்கூல்பீஷ் எவ்வளவு பிரகதிக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு ஒரு வருஷத்துக்கு நம்ம தமிழ் நாட்டிற்கு ம் கேரளாவிற்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கலாம் என்றுதான் கேட்டேன் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 15 วันที่ผ่านมา +7

    65 வயது எல்லாம் ஒரு வயது இல்லை.Sofaஅழகா இருக்கு அவங்க luxury sofa.இது மாதிரி இனிமேல் எல்லோரும் கட்டுவார்கள்

  • @gokiyuva2247
    @gokiyuva2247 14 วันที่ผ่านมา

    இதே போல தினமும் வியாபார வீடியோ போடுங்க.... பார்க்க ரொம்ப பிடிச்சி இருக்கு.... நீங்க வியாபாரம் பண்ணும் விதம், அங்க உள்ள மக்கள் பழகும் விதம், இயற்கையான இடங்கள், கடைசியாக நீங்க பேசி விட்டு வியாபார முடிச்சி வீடு திரும்பும் வரை பார்க்க மனதுக்கு இன்பமாக ஒரு வித சந்தோசமாக எங்களுக்கு இருக்குது....

  • @neelakandand2817
    @neelakandand2817 15 วันที่ผ่านมา +2

    👏👏👏👌Shantha akka ungala mathiri yarum illai once again 👏👏👏

  • @santhikarna5883
    @santhikarna5883 15 วันที่ผ่านมา +3

    உழைப்பே உயர்வுதரும்🎉🎉🎉🎉❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பார்க்க சூப்பர் சூப்பர் அக்கா 💯💯 வாழ்த்துக்கள் 🙌🙌👍👍👍

  • @ebenzersarathadavid5006
    @ebenzersarathadavid5006 15 วันที่ผ่านมา

    உழைப்பே உயர்வு நீங்க பெரிய ஆளா வருவீங்க ப்பா நல்லா இருப்பீங்க அயராத உழைப்பு உங்களை உயர்த்தும் ❤❤

  • @nirmalazunaid3671
    @nirmalazunaid3671 15 วันที่ผ่านมา

    Ammachi avargaluku iraivan neenda aayulum nalla udal nalamum kodukka prarthana seigiren, avargaludaiya irai nambikkaiyai iraivan epoludhum aadharipan. Inum niraya mana dhairiyadhudan iruka iraivanai vendugiren. Loads of love to ammachi❤

  • @Jaya2d9q
    @Jaya2d9q 15 วันที่ผ่านมา +2

    வாழ்க்கையில் பிடித்தவரை மனம் முடித்தால் அந்த வாழ்க்கையே சொர்க்கம் தான் 🌹அதுவும் அண்ணனைப் போல் ஒரு ஆண்மகனை திருமணம் செய்து கொண்டால் எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்றநம்பிக்கை வரும்... எமனே நம்மை பிடிக்க வந்தாலும் நம் அன்பை பார்த்து எமனே பயந்து ஓடி விடுவார்❤ அப்படி ஒரு வாழ்க்கை துணை சாந்தா அக்காவிற்கு கிடைத்துள்ளது நீங்கள் இருவரும் நீடுடி பல்லாயிரம் பல ஆண்டு வாழ வேண்டும் 🍫என்று மனதார வாழ்த்துகிறேன்💐💐💐 உங்கள் இருவரின் அன்பும் என்றும் குறையாமல் இருக்க வேண்டும் 🍨 நீங்கள் என்றும் இதே அன்போடு சந்தோஷமாக இருவரும் இந்த உலகத்தை வலம் வர வேண்டும்💐🌹 உண்மையான அன்பு கிடைத்தால் பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு அர்த்தம் நீங்களே....❤ love is best love super 🌹🌹🌹🌹💐💐💐🥰

  • @MegalaRajagopal
    @MegalaRajagopal 15 วันที่ผ่านมา +1

    கஷ்டபட்டாலும் இஷ்டபடனும அது உங்ககட்ட இருக்கு வாழ்க வளமுடன்

  • @divyamurugesan9722
    @divyamurugesan9722 14 วันที่ผ่านมา

    Hi shantha sister rendu varusama naa ungaloda subscriber naa unga love stories nethu than paathen athukku munnadiye enakku umgala pudikkum unga stories pathathukku Apparam ungalai rempa rempa pudichurukku u r great best lover best wife in the whole world Raja Anna rempa lucky

  • @padminikarunanithi5187
    @padminikarunanithi5187 15 วันที่ผ่านมา

    ராஜா சாந்தா உங்கள் நடிப்பு சூப்பர்👌 எங்கள் ஊர் சின்ணாளபட்டி திண்டுக்கல் வரும் போது எங்கள் வீட்டு க்கு வாங்க👍🌹

  • @devrajb4738
    @devrajb4738 15 วันที่ผ่านมา +1

    Super santha anna seekkiram vacha nagai ellathaiyum thiruppidanum.all the best❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 15 วันที่ผ่านมา +1

    உங்கள் வெள்ளந்தியான பேச்சே உங்களை நன்றாக கடவுள் வைத்திருப்பார்...

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 15 วันที่ผ่านมา +1

    சகோதரரின் வீடியோ க்கள் பார்க்க சலிப்பதேஇல்லை அருமையான ஜோடி வாழ்த்துக்கள்

  • @annamapriya
    @annamapriya 15 วันที่ผ่านมา +1

    Neega nala motivational pesariga anna akka....neega ena pesalam nanga kekapom

  • @SasiAmutha-c7x
    @SasiAmutha-c7x 15 วันที่ผ่านมา

    நல்ல குணம் அந்த அம்மா 100 வயசுநல்லா இருக்கனும் அண்ணா அக்காவுக்கு நல்லமனசு❤❤❤ நீங்க ரொம்ப நல்லாருக்கனும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maduralogu5606
    @maduralogu5606 15 วันที่ผ่านมา +3

    முத்து சாந்தா மதிய வணக்கம் . இந்த பாட்டின் வயது 65 அதற்குள்ள இத்தனை ஆபரேஷன் செய்து இன்னும் தன்னம்பிக்கை மற்றும் கடவுளின் மீதுள்ள நம்பிக்கை இதற்கு இந்த பாட்டிக்கு என்னுடைய வணக்கம், அந்த பாட்டி அதிக வயதுவரைக்கும் வாழ நாம் கடவுள்கிட்ட வேண்டிக்கோவும், முதலில் அந்த பாட்டி சொன்ன உடனே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது சாந்தா முத்து அண்ணா. நன்றி

  • @leobeemrao494
    @leobeemrao494 15 วันที่ผ่านมา +1

    இரயில் பயணத்திற்கான பயணச்சீட்டை...
    புறப்படும் நிலையத்திலேயே...
    சென்றடையும் ஊர் வரைக்கான பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.!
    இடையில் இரயில் மாறும்போது...
    மீண்டும் சீட்டு எடுக்கும் சிரமம் இருக்காது; தொடர்ந்து பயணிக்கலாம்.!!
    🤔 👍

  • @megalamegala4537
    @megalamegala4537 15 วันที่ผ่านมา

    aachi is mass 🙏🙏🙏🙏👌👌👌aachi pesura றது புரியவில்லை entalum alaga irugu ❤❤❤❤❤

  • @Banuvin
    @Banuvin 15 วันที่ผ่านมา

    இந்த அம்மா. இன்னும் ஆயுள் ஆரோக்கியம் இருக்க வேண்டும் இறைவன் பிராத்தனை செய்கிறோம்.

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +6

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖🎉🎉❤❤❤

  • @ayyappans7746
    @ayyappans7746 14 วันที่ผ่านมา

    அண்ணா அக்கா இவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இந்த அம்மாவைப் போல நீங்களும் நூறாண்டு சீரும் சிறப்புமாக நோயின்றி வாழ வேண்டும் நாமக்கல் பாரதி செல்வி

  • @sumathiragul705
    @sumathiragul705 15 วันที่ผ่านมา +2

    கோவை சுமதி அக்கா அண்ணா நீங்கதான் சூப்பர் உழைப்பாளி 💪💪

  • @SivaKumar-g9t
    @SivaKumar-g9t 15 วันที่ผ่านมา +1

    Athargu karanam sapta orange palam than❤❤❤😅😅😅😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 15 วันที่ผ่านมา +7

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன் இந்த வீடியோ நேத்தே எதிர்பார்த்தேன் காலையிலேயே போட்டாச்சு உங்களையும் பார்த்த சந்தோஷம் எனக்கு ரொம்ப கிடைச்சிருச்சு😊😊😊💖💖

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 15 วันที่ผ่านมา +1

    உண்மையில் அந்த அம்மா எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.....

  • @IshanthsivaniIshanthsivani
    @IshanthsivaniIshanthsivani 15 วันที่ผ่านมา +1

    Ungal viyapaaram melum melum vetri adaya vaaltthukkal anna anni ❤❤🎉🎉🎉

  • @karthikasreekumar9592
    @karthikasreekumar9592 15 วันที่ผ่านมา

    Neega viyapaaram kattalenalum paravaala... Neram kaalama bhadrama veettuku poi senthu ponaa pothum🥰🥰

  • @athieshsarvesh736
    @athieshsarvesh736 15 วันที่ผ่านมา +1

    Kerela ella vedumea perusu perusa இருக்குது பா. Design ellam different ah irukum

  • @renukakasiraj5495
    @renukakasiraj5495 15 วันที่ผ่านมา

    Dhinamum ovoru anubhavam.🙏Ungal moolam engalukkum padippinai.👍

  • @meenameena7530
    @meenameena7530 15 วันที่ผ่านมา

    Uzhaipaalargal ku yendrum tholvi ellai... Vaalha Vazhamudan❤

  • @minklynn1925
    @minklynn1925 15 วันที่ผ่านมา +8

    எல்லாவற்றையுமே காட்டி பிழைப்பு நடத்தி பணம் சம்பாதிக்கும் utubers கள் மத்தியில் ஓ(ஆ) டி பிழைக்கும் இந்த தம்பதியர் பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்.

  • @niroshab9722
    @niroshab9722 15 วันที่ผ่านมา

    உண்மையா நீங்க ரொம்ப ரொம்ப நல்லா அக்கா அந்த சேச்சி கிட்ட இவ்ளோ kind பேசினீங்க சூப்பர்

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 15 วันที่ผ่านมา

    இயற்கையை சுற்றி பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 15 วันที่ผ่านมา

    🤝🤝🤝🤝uzhaippey உயர்வு தரும் என்பதை நிரூபித்த நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்...super view of interior Kerala..I pray that an old lady should live happily and healthy forever ❤

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 15 วันที่ผ่านมา

    அல்ல பின்னே அருமையான வார்த்தைகள் அண்ணா அக்கா 👌👌

  • @Kadhambam369
    @Kadhambam369 วันที่ผ่านมา

    Vaazhthukkal..
    Uzhaippum, Unmaiyum.. ❤

  • @mohamedthalha5859
    @mohamedthalha5859 15 วันที่ผ่านมา +1

    இந்த வீடியோ சூப்பரா இருந்துச்சு அக்கா❤

  • @GeethaNsamy
    @GeethaNsamy 15 วันที่ผ่านมา

    Entha paatimma noorandukkumel nalamudan vaalavendum.athepoola neengalum arogiyathooda noorandukaalam vaalavendum.endha video paakumunbu naan manadalavel varuthmum bayndum erunten, enna ennakkum cancer vandu 6 mathakaalam treatment mudithullen doctor etukkumel medicine thevaellai enrdru soliullar erundaalum bayandukondethan erunden,aanal paatimma va parthadum direyam vandulladu, uggalukku koodi nadrigal🙏❤

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji 15 วันที่ผ่านมา +5

    டிக் டாக் ல இருந்து தொடர்ந்து பாக்குற ரெண்டு யூடியூப் சேனல் 1 உங்கள் சேனல் 2 . சின்ன பையா நீங்களும் ஃப்ரீயா இருக்கும்போது அந்த சேனல் பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்

  • @MvelrajanMvelrajan-gm1wp
    @MvelrajanMvelrajan-gm1wp 15 วันที่ผ่านมา

    Neega enna sonnalum naga nabuvom anna akka so happy 😅

  • @Creative_idea2431
    @Creative_idea2431 15 วันที่ผ่านมา +1

    God bless amma stay blessed

  • @chandranila7073
    @chandranila7073 14 วันที่ผ่านมา

    Gloves podunga kaiyla..... Safe a irukkum

  • @SuganthyD-yc3kz
    @SuganthyD-yc3kz 14 วันที่ผ่านมา

    Santha muthu anbaana family superb God bless your family

  • @Ramedjounissa-jx7on
    @Ramedjounissa-jx7on 15 วันที่ผ่านมา

    அருமையான நெகிழ்ச்சியான வீடியோ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 15 วันที่ผ่านมา +3

    கேரளா வீடு அழகா இருக்கும்.பெரிய வீடா இருக்கும்

  • @amutha7632
    @amutha7632 5 วันที่ผ่านมา

    மேலும் வளர வாழ்த்துக்கல்

  • @mithunsiva4314
    @mithunsiva4314 15 วันที่ผ่านมา

    Pattiyoda aasirvaadham ellaarugum vendum ❤

  • @surenrevath5779
    @surenrevath5779 15 วันที่ผ่านมา

    உழைப்பால் உயர்ந்த உள்ளங்கள் நீங்கள் இருவரும்❤❤❤❤

  • @AymanZulfan
    @AymanZulfan 13 วันที่ผ่านมา

    Akka Anna wela saiyum pothu gloves pottundu saiawum ungalukku safe a irukkum

  • @SilambuSilambu-xt9ve
    @SilambuSilambu-xt9ve 15 วันที่ผ่านมา

    Super TH-cam varumanathai kuda orutharume sonnathu ila suyanalam parpargal so you very great super i am sathya from chennai ❤

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 15 วันที่ผ่านมา

    Anna Akka na sirlanka colombo. Ungaloda video Romba nall irukuthu. Karall oda alagai ungal video vel Parthu resithan Romba nanri Anna.

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 15 วันที่ผ่านมา +12

    சாந்தா பேபி உன் மேல பிரியம் அதிகம் ஆனது.பெரியவர்களை மதித்து நிதானமாக பேச்சு கொடுத்து பழகியவர்கள் இருக்கும் போது எந்த குறையும் வராது.
    அம்மாச்சி தீர்க்க ஆயுசா ஆரோக்கியமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 15 วันที่ผ่านมา

    பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க 🎉🎉

  • @surenrevath5779
    @surenrevath5779 15 วันที่ผ่านมา

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியாத உங்களுக்கு நீங்க நல்லா நேர்மையா இருக்கீங்க அதனால தான் உங்கள எல்லாத்துக்குமே பிடிக்குது ❤❤❤❤

  • @sithick70mohd28
    @sithick70mohd28 15 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் உழைப்பாளிகளே🎉

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 15 วันที่ผ่านมา +1

    இந்த வீடியோவின் ஐலைட்டே அந்த வயதான அம்மாவிடம் பேசியதுதான் யாருடைய உதவியும் இல்லாமல் என்று சொல்லுவதை விட இன்னொரு விஷயம் இருக்கு இயற்கையான வாழ்க்கை முறை மரபு பழங்கால வாழ்க்கை முறை எந்த பொருளாதாரத்தையும் எதிர்நோக்காமல் எந்த தீமையும் இதில் ஏற்படாது ஒரு முழுமையான சந்தோஷமான வாழ்க்கை முறை என்பது இதுதான் பொருந்தும் 💯💯💯💯💯💯💯💯 நாம் இழந்த அந்த சந்தோஷமான வாழ்க்கையை அந்த அம்மாச்சி தான் வாழ்றாங்க இன்னும் பல நூறு ஆண்டு வாழ வாழ்த்துக்கள் அம்மாச்சி

  • @chitradevi8849
    @chitradevi8849 15 วันที่ผ่านมา

    உண்மையான உழைப்பாளிகள்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @SundrapandianpaviPavipandian
    @SundrapandianpaviPavipandian 15 วันที่ผ่านมา

    அந்த பாட்டி 100 வருஷம் நல்லபடியா வாழனும் நான் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன் எங்கள் பாட்டியின் நினைவு வருகிறது கண் கள் கலக்கிறது இறைவன் நல்லவர்க்கு சோதனைகள் தருகிறார்

  • @thilaga7756
    @thilaga7756 15 วันที่ผ่านมา

    எங்க பாட்டு மாதிரி இருக்காங்க இந்த பாட்டி ❤❤❤

  • @jebajeba5920
    @jebajeba5920 15 วันที่ผ่านมา

    Anna akka neenga romba great both are great human being ❤❤

  • @Jareenama
    @Jareenama 15 วันที่ผ่านมา

    சூப்பர் 👍🏻 கோச்சின் போய் இருகக்கிங்ஙளா அது பத்தி சொல்லுங்க பிளீஸ்

  • @judemervin451
    @judemervin451 15 วันที่ผ่านมา +16

    வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮

  • @jayanthik180
    @jayanthik180 15 วันที่ผ่านมา

    நம்பலும் பொரிச வீடுகட்டுவோம் அண்ணா கிரகபிரவேசத்துக்கு நாங்க எல்லாம் வருவோம் 😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @KeertheeMani
    @KeertheeMani 15 วันที่ผ่านมา

    Akka unga viyabara videos la😅 Playlist ah podunga ka

  • @Anisa-r1y
    @Anisa-r1y 15 วันที่ผ่านมา +5

    கஷ்டப்பட்டதற்கு பலன் கண்டிப்பாக உண்டு

  • @mercy-pb4kb
    @mercy-pb4kb 11 วันที่ผ่านมา

    அக்கா பேசுரது மலயாலி மா திரி அன்னன் பேசுரது தமிழ் சூப்பர்