சுட்டு கரைக்க அத்தை எனக்கு எப்படினு சொல்லிதராங்க 😍| Lunch Time Routine 🤣| India Kutty
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️indiakutty
Music Credits ► TH-cam Audio Library
#lifestyle
#indiakutty
அழகான கொங்கு தமிழ்... அழகான குடும்பம்... எனக்கு மிகவும் பிடித்த குடும்பம்.... இதேபோல் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது ❤❤ பாட்டியும் ஐஷுவும் பேசுவது கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது😂😂❤❤
நீங்கள் பேசும் தமிழும் இயற்கையோடு கூடிய உங்கள் வாழ்க்கை முறையும் பார்க்க வே ரொம்ப ஆசையாக இருக்கின்றது
பாட்டிமா சூப்பர் பாட்டிமாவோட பேச்சு சூப்பரோ சூப்பர் யாராவது டைரக்டர் இத பாத்துட்டு கண்டிப்பா பாட்டிமாவ சினிமாவில் நடிக்க வைக்கணும்
The way you guys speak Tamil is so beautiful, Daughter in law and Mother in law relationship is great.
உங்கள் வீடியோ பார்த்தால் எங்க வீட்டுக்காரர் கிட்ட போட்டு காமிச்சி சிரிச்சிட்டே இருப்பேன்... எனக்கு உங்கள் வீடியோ ரெம்ப பிடிக்கும் ❤❤❤🎉🎉🎉🎉
அருமை அம்மா அண்ணா ஐசு சூப்பர்
நான் எழுந்த உடனே உங்க வீடியோ தான் பார்த்தேன் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ❤
அரிசி பருப்பு சாதத்திற்கு இது சூப்பர் சைடிஸ்ஆ இருக்கும் நாங்க செஞ்சு சாப்பிட்டு இருக்கோம். ஆனா நாங்க மார்க்கெட் கத்தரிக்காயில் தான் செய்வோம் நீங்க கொடுத்து வச்சவங்க இவ்வளவு சூப்பரான தோட்டத்தை கத்தரிக்காயில் செஞ்சீங்க❤🥰
இதே போல் எப்பவும் சந்தோசமா இருக்கணும் னு அந்த, ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
இயற்கையான வாழ்க்கை, இயற்கையான வசனம், சூப்பர்.
Naa புது சப்ஸ்கிரைபர் உங்கள உங்க வீட்டு உங்க அம்மா உங்க பேச்சு அருமை அருமை உங்க வீட்டு கட்டுன வீடியோ வா பாத்த ரொம்ப பிரம்மிப்பாக இருந்தது உங்க வீட்டு சொர்கம் உங்க வீட்ட சுத்தி போடுங்க அக்கா
பஸ்ட் சுத்தி போடுங்க உங்க குடுபத்துக்கு
சொல்ல வார்த்தை இல்லை என்ன ஒரு அன்பு பாசம் குடுத்து வச்சவுங்க இந்த குடும்பம் 🙏🙏🙏🙏🙏
நன்றிங்க
இந்த எதார்த்தம் தான் ❤❤❤❤
நீங்க எல்லாரும் சூப்பர், இந்த மாதிரி செடி வளர்ப்பது செம சூப்பர் 👆❤️👌🙏
வணக்கம் தம்பி.. இப்போது சில நாட்களாகத்தான் உங்களின் வீடியோக்கள் பார்த்துட்டு இருக்கிறேன்...❤... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்... நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்... இன்று போலவே நீங்கள் அனைவரும் இருக்க அங்காளபரமேஸ்வரியை இருகரம் கூப்பி வணங்குகிறேன்..😊😊😊
இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியார் மருமகள் பாசத்தை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சுற்றி. போடவும் 🎉
அம்மா பேசுனாதான் வீடியோ பாக்க பிடிக்கும
Hats off to AMMA
கத்தரிக்காய் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது உங்கள் வீடு உங்கள் தோட்டம் அருமை அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤
Nandringa
குடும்பத்தை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இப்போதுதான் உங்கள் காணொளியை பார்த்தேன் முதன்முறையாக மிகவும் மகிழ்ச்சி நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது வாழ்க வாழ்த்துக்கள்🎉
நன்றிங்க 🙏 நல்வரவுங்க 🙏
சந்தோசமான ஒரு குடும்பம் ❤❤
இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை.நன்று
இப்போதான் முதல் முறையாக பாக்குறேன்
பார்க்கும் போது அவ்ளோ அழகா சந்தோஷமா இருக்கு....
சூப்பர் அழகான அம்மா அன்பான குடும்பம் சுத்தி போடுங்கள் 🎉🎉❤
மகன் தான் வாய் அதிகம்
Romba nal achu inga video parthi eppudi erukkuinga amma bro sister and kutties I like indiakuty famliy🎉🎉🎉🎉🎉🎉 super all the best🎉🎉🎉🎉
அம்மா,அம்மா,தான் வேற வேற லெவல்.ஜஸ், ஜஸ், உஙகள் பேச்சு எல்லாரும் கதைக்கிற விதம் தான் கேட்டுக்கொண்டு இருக்கலாம். அட ஆமாங்க தோட்டத்தில் பறித்த கத்தரிக்காய். Sssssoooooooooooooooopero Soper 3 பேருக்கும் வாழ்த்துக்கள்வாழ்க வழமுடன்.❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👍👍👍👍🙏🙏🙏😍😍😍😍❤️❤️❤️❤️🌟🌟🌟🌟🌟🇨🇵🇮🇳💐💐💐
ரொம்ப சந்தோஷமுங்க 🙏
@@indiakutty
மிக்க நன்றிங்க 🙏🙏🙏😍💕💕💕💐
இந்த கத்தரிக்காய் சுட்டு கரைக்கிறது எங்க வீட்ல செய்வோம் நாங்க நாமக்கல்
Good family❤❤❤❤❤😂😂😂
Very nice.good family.god bless you.all of the smile super.
Thank you so much 😊
வயசு நாங்களும் சேலம் மாவட்டம் தான் ஆனா நாங்க எங்க ஊர்ல சுட்டு பிணையம் சொல்லி சொல்லுவாங்க நீங்க சுட்டுக் கரைக்கிறது என்று சொல்றீங்க அவ்வளவுதான் வித்தியாசம்
ரொம்ப அழகான குடும்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த குழம்பு வாழ்க வளமுடன்
அம்மா காமெடி சூப்பர் அருமை 🙏
Nice beautiful family living with nature 👌👌👌
My first comment . கார்த்திக் தம்பிக்கு தான் வாய் அதிகம் 😊😊😊❤❤❤
Nalvaravunga aana yennaye sollirtingley🤗
Simple life style 🎉🎉🎉I like this style of life
நாங்களும் இத மாதிரி செய்வோம். விறகு அருப்பில் கனவில் போட்டு சுடுவோம் கேஸ் அடுப்பில் வைத்து சுட்டு செய்கிறேன்.வெங்காயம் போடாமல் செய்வேன்.
உங்க குடும்பத்தை பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு. எனக்கு உங்க வீட்டில் வந்து 1 வாரம் வந்து இருந்து உங்க தோட்டத்து காய் பறிச்சு சமைச்சு சாப்பிட்டு வரணும் னு ஆசை
நல்வரவுங்க
Super ma marumagaluku nalla support ❤
🤗🙏
கடற்கரை வீட்டில் நாலு செடிய தொட்டில வச்சுக்கிட்டு காமிக்கிறாங்க அதை போய் பார்த்து தொலைகிறோம் இன்னுமே பாக்க மாட்டோம் இதுதான் இயற்கை இதுதான் பிடிச்சிருக்கு உங்கள் உழைப்பு அப்பா பார்க்கவே கண் படுவது போல் இருக்கு
ரொம்ப சந்தோஷமுங்க 🙏
எல்லா பூச்செடிகளில் உள்ள பூக்களை பறித்து வீடியோ போடுங்க உங்கள் வீட்டில் இருப்பதற்கு நித்திய மல்லி எந்த நேரமும் மணக்கும்
@@DevakiM-on6km saringa
@@Pasuma5899 nandringa 🤗
உங்க ஊர் எது என்று சொல்லுங்கள்
Enakku sonthakara veetukku poaittu vatha maathiri irukku ellorum nalamudan vaza andavanai vendukiran
Romba santhosamunga 🤗🙏
நானும் இந்த மாதிரி செய்து சாப்பிட்டு இ௫க்கிறேன்👌❤👌
அப்பப்பா எங்க சண்டை வந்துருமோன்னு நினைத்தேன் அருமையான உரையாடல்
Very cute family ❤
Kaththirikkai suttu chutney senja super ah irukum...enga amma seivanga...
Saringa senju parkkuromnunga
Nalla marumagal nalla mamiyar nalla Purusan
மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று பொருள் படும் . உங்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
ரொம்ப சந்தோஷமுங்க
பெரியம்மா சுத்தமா சுறுசுறுப்பா அன்பா இருக்காங்க இதுவே போதுமே
உங்கள் தோட்டம் சூப்பரா இருக்கு
தெவய மாவு எப்படி செய்வது என்று போடுங்க.. உங்க வீடியோ எதார்த்தமாக உள்ளது நீங்கள் மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள்..
நன்றிங்க கண்டிப்பாக போடுரோமுங்க
@@indiakutty கவுந்தப்பாடி வீடு எந்த ஊர்.. நாங்க ஈரோடு
Semaiyaa iruke❤
Ellame panniyachu ...❤
Happy dear family...
Semaya irku akka dream home mari irku so swt
Superb preparation
Amma i have a son, he is very thin, pls advise some snacks for him pls...
Super Kongu Tamil Endrum Thani sirapu Thanugooo❤#Super Anna, Anni & Amma
🤗🙏
இத நாங்க பச்சபுலி என்று சொல்வோம் சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்பபுடிக்க
Anna tha vaayi 😂😂
😳🤗
Garden super 👍👍👍 Apple brinjals super 👍👍👍 I want this brinjal seeds ❤❤❤
Super nice Vera level semma mass akka your family comady romba romba pidikum 😊😊🎉🎉❤❤
உங்க வீடு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
தோட்டம் அருமை அத்தை. ஐஸுவேறலெவல்😂
Nandringa 🤗
சூப்பர்👌👌
Nice family.. super ma❤❤
God bless u.viraivil oru maadum aadum vaangha kadavul arulsattum. kuttiesa kaanum .
Where r they.
மிகவும் அருமை ❤
அழகான தோட்டம் ❤
போச்சுடா பிக்பாஸ்ல இந்த டாஸ்க் குடுக்க போறாங்க
இதை நாங்கள் அடிக்கடி செய்வோம் . இ இதற்கு பெயர் கத்தரிக்காய் கோஸ்மல்லி இதற்கு இடியாப்பம் சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும். வேற லெவல்
Hii amma ,anna and akka vlog super
Enga oorula semma 🌧️☔😢
Unga oorula 🌧️☔ illaya
Nandringa Inga malai illainga
அம்மா தம்பி ஐஷ்சு உங்கள் எதார்த்தமாக பேசரது புடிச்சு இருக்கு கத்திரிகாய் கரைத்து விடறது முதல் தடவையாக பார்கிறேன் செய்து பார்கிறேன் அம்மா
Kathirikai vithai kidaikuma
அருமை யான தோட்டம் அதே போல் அருமையான கத்தரிக்காய் பார்க்கவே சந்தோஷம்
Wow super video ❤❤❤🎉🎉🎉😊
உங்க வீடும் சூப்பர்
Entha panthavum ellama etharthama erukeenga,eppadiye erunga eppavum santhosama❤
Nandringa 🤗
Oru naal Unga vituku naanga varalama Thootam paarka aasaiya iruku❤
Nalvaravunga 🙏
Mamiyar marumagal super
வாழை இலை பெருந்தலவு வலது கைப் பக்கம். வரவேண்டும். மற்றபடி எல்லாம் சூப்பர்
🙏அம்மா சூப்பர்மா.❤💐
Gud morning Amma Ishu ❤❤ vaazhga valamudan
GD morning nga akka
Entha kathirikai la bajji pota nalla erukum ma sairhu parunga❤❤❤❤
சூப்பராக இருக்கு கத்திரிக்காய் செடிக்கு என்ன உரம் போடுவீர்கள்
மக்கிய இலைதழை ங்க
I was born & brought up in coimbatore but settled down in Mumbai.
I would prefer the home grown vegetables which are fresh, hygiene & organic too rather than vegetables got from the shop.
You people are blessed to have a place where you are able to grow plants & vegetables. I would love live a simple & rustic life like you people.
God bless you & your family & enjoy life with simplicity & with parents around you.
Thankyou nga
உங்க தமிழ் அழகா இருக்கு
I like ur slang so much 🎉
Thanks nga
Pls tell what are the interdients u have added
Lots of vegetables you have. But you cook only one curry. Cook green curry. One hot curry. And make one more vegi
கத்திரிக்காய் சுட்டு கரைப்பது எங்கம்மா செய்வாங்க. கார்தி, பச்சை நிலக்கடலை சுட்டு சாப்பிட சுவை. அரசாணிக்காய் (பரங்கிக்காய்) சுட்டுவங்களாம் (வரமுட்டி) செய்வாங்ளாம். உங்களுக்குத் தெரியுமா?
கல்லக்காய் சுட்டு சாப்ட்ருக்கோமுங்க மத்தது தெரியலங்க
அரசாணிக்காய் விதை பளியங்கொட்டை பலாக்கொட்டை இதெல்லாம் சுட்டு சாப்பிடலாம்
ஐஸு மாமியார் செய்து கொடுத்த கத்திரிக்கா சுட்டு பிசைந்து அருமை என்றாய். நாங்களும் இது போல் செய்வோம். தோட்டத்தில் பறித்த புது காயில் செய்தது அருமையாக உள்ளது. எனக்கு நாவில் எச்சில் ஊறி விட்டது. சபாஷ். இது போல் தொடர்ந்து போடுங்கள்.😊❤🎉😊❤🎉😊❤🎉🎉🎉❤❤
சரிங்க 🤗
Soooooper நாங்களும் செய்து பார்க்கிறோம்
Super Akka, amma❤❤❤😊
🤗🙏
3 perumvai ishu❤❤❤
Makkaluku mavu pannina piriyamunga amma 🌹
Panromunga🤗🙏
செப்து பார்கறேன், முதல் தடவை கேள்வி படறேன் சூப்பர்
enga oor meen markete 😮hevalam pola eruku
Intha dish enga mamiyar seivanga super ah irukum...
Karthi bro neenga tha jasthiya pesureenga. Amma crt ah than sollranga❤❤
😂😂🤣🤗👍
Very nice chat n cook. You can use fried dry chilli too.
Yes, definitely thank you nga
Superb🎉🎉🎉
Unga vedio super unga veetla maadu illaya iruntha aatha oru vlog poaduga