உண்மைக் கொலையாளிகள் யார்?| உளவுத்துறை மீது குற்றம் - சரியா? |அடுத்து நடக்கப் போவது என்ன ? ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #Armstrong #BSPArmstrongmurder #BSPLeader #vck #thiruma #BSPArmstrong #BahujanSamaj #Perambur #Mayawati #arcotsuresh #aruntrafinance #sandeeprairathore #mkstalin #dmk #tnbsp
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 47

  • @gsenchezhiyan15
    @gsenchezhiyan15 3 หลายเดือนก่อน +9

    C.B.i விசாரனையில் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

    • @eshwaranias4487
      @eshwaranias4487 3 หลายเดือนก่อน

      Cbi conviction rate vs cbcid conviction rate

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 หลายเดือนก่อน +5

    மறைந்த சகோதரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி 😥😥😥😥😥

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 3 หลายเดือนก่อน +4

    இவர்கள் நினைத்தது போல் இப்போது உள்ள காலங்கள் இல்லை இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 3 หลายเดือนก่อน +1

    சரியாக சொன்னிங்க ஐயா ,
    எனக்கும் அதே சிந்தனைதான் .
    இவரின் வளர்ச்சி திமுக'வின் வயிறெறீச்சல் தான் இந்த கொலை சம்பவம் .

  • @richardfrancis7254
    @richardfrancis7254 3 หลายเดือนก่อน

    Super for your updates. His soul RIP

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 หลายเดือนก่อน +2

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊😠😠😠😠😠👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 3 หลายเดือนก่อน +3

    இந்த நேரத்தில்.. கள்ளக்குறுச்சி சம்பவம் மக்கள் மறந்திருப்பார்கள்..

    • @eshwaranias4487
      @eshwaranias4487 3 หลายเดือนก่อน

      Yaarum marakkamaatarkal

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 หลายเดือนก่อน +1

    Only CBI can bring out the truth.

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 3 หลายเดือนก่อน +2

    காவல் துறை சாதிய பாகுபாடு அதிகம் தொடர்புடைய காவல் துறைக்கும் தண்டனை வழங்கவேண்டும்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு ஐயா🙏

  • @muniandy6052
    @muniandy6052 2 หลายเดือนก่อน

    உளவு துறை இல்லை கலவு துறை.

  • @kathireshgun9087
    @kathireshgun9087 3 หลายเดือนก่อน

    😢😮❤

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 3 หลายเดือนก่อน +3

    அண்ணன் " ஆம்ஸ்ட்ராங்" ஒரு போதும் திமுக'வை ஆதரிக்கவில்லை .
    உதயநிதி'யின் எதிர்காலத்திற்காக, அவரின் அரசியல் நோக்கதிர்காக கூட இது போன்ற காரியங்களில் திமுக செய்து இருக்கலாம் .

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 หลายเดือนก่อน +1

    SAY NO TO DMK.

  • @jayanthimanickam1329
    @jayanthimanickam1329 3 หลายเดือนก่อน +1

    Sir வணக்கம்❤❤❤❤

  • @nanthathiru2396
    @nanthathiru2396 3 หลายเดือนก่อน

    உளவுத்துறை இறந்து விட்டது பணத்தால்

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 3 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 หลายเดือนก่อน +3

    ஐயா ! கைது செய்யப்பட்ட கொலையாளிகளை பார்க்கும்போது நல்ல பசியோடு இருப்பது போலிருக்கே 😂😂😂

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 3 หลายเดือนก่อน +1

      கோழிப் பிரியாணி 2 plate டும் கள்ளக்குறிச்சி சரக்கு 3 பாக்கெட்டும் ... ஒவ்வொருவருக்கும் வழங்கப் படும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +1

      ​@@RajendranS-hn9jdகள்ளச்சாராயம் கொடுத்து கொல்ல பார்க்கிறார்களோ😮😮😮

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 หลายเดือนก่อน +1

    Thus Hindi police officers are doing lock up death in tn. Please find out the no of higher officers in tn .Stalin is dead and buried.

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 2 หลายเดือนก่อน

    Ulau turai sonnalum atchiseibavargal?

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 3 หลายเดือนก่อน

    Anna,
    Their are so many BLACK SHEEPS in the
    T N Police department.
    It's the open ideology of
    T N got.❤🎉🎉

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 3 หลายเดือนก่อน

      Bjp Hindi black sheep's

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 3 หลายเดือนก่อน

    காவல்துறை எதற்கு ஏன் இவ்வளவு பணச்செலவு றவுடிகளிடம் கொடுத்தால் என்ன??????

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      ஏன் நாயே உனக்கு அறிவு இப்படி போகுது பாவாடை பயலே 😮😮😮

  • @sbalamurugesan
    @sbalamurugesan 3 หลายเดือนก่อน +2

    ஒரு பொறுக்கியை இன்னொரு பொருக்கி கொலை செய்தால் அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      சாகட்டும் விடுங்க கழுதையை. என்னவோ சுதந்திர போராட்டத் தியாகி லெவலுக்கு பில்டப் கொடுக்கும் மாமா பயல்கள் ஆகி விட்டார்கள் ஊடக வேசிகள் 😮😮😮

    • @annaduraichinnu9487
      @annaduraichinnu9487 3 หลายเดือนก่อน

      யார்ரா....நீ
      எந்த தேவிடிய பயன்டா....நீ
      எதுக்கு உனக்கு இவ்வளவு வன்மம் .

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 หลายเดือนก่อน +1

    காவல்துறை, உளவு துறை எல்லாம் என்னதான் செய்து கொண்டு இருக்கிறது. என்னத்தை புடுங்கி கொண்டு இருக்கிறார்கள்?

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 3 หลายเดือนก่อน

      அது ஏன் உயர்நிலை காவல்துறை, அரசு அதிகாரிகள் ஏதாவது குற்றம் நடைபெற்றால் விசாரணை ஆரம்ப நிலையிலேயே முடிவுரை எழுதும் பாணியில் பத்திரிக்கை பேட்டி தருகின்றனர். ஶ்ரீமதி இறந்த போது "இதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை"கள்ள சாராய கொலைகள் நடந்த போது "இது கள்ள சாரய கொலை அல்ல. அவர் கள் வயோதிகம், வயிற்று வலியால் மரணம்" இப்போது "ரவுடிகளின் இடையே ஏற்பட்ட கொலை " என்று கூறி நாம் காரி துப்பும்படி நடந்து கொள்கிறார்கள்.

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +1

    அடுத்து என்ன ? அடக்கம் தான் 😮😮😮😮