பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்? |டெல்லி குறி வைக்கும் ஐந்து தலைவர்கள். | விறுவிறுப்பான பின்னணி !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #annamalainbjp #bjp #tnbjp #modi #mkstalin
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 121

  • @enganattamaichannelpandins9759
    @enganattamaichannelpandins9759 13 ชั่วโมงที่ผ่านมา +10

    ஐயா நான் தினமும் உங்கள் சேனலில் வரும் அனைத்து அரசியல் வீடியோகளை பார்த்து விடுவேன். நீங்களும் திரிசக்தியாரும் ஆடும் ஆட்டம் அடிபொலி தான் வாழ்த்துக்கள் 👍👍👏👏

  • @MrKarthikeyan69
    @MrKarthikeyan69 12 ชั่วโมงที่ผ่านมา +16

    ஏகலைவன் அய்யா வணக்கம்.
    ஒரு நல்ல பத்திரிகையாளரான தாங்கள் பாஜக பிடிக்காது என்பதால் சரியாக கணிக்க தவறுகிறீர்கள். அண்ணாமலை அவர்களை டில்லி மாற்றுவதற்கான வாய்ப்பே இல்லை. அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருந்தால் தான் சரியாக கணிக்க முடியும் என்பதை காலம் தங்களுக்கு புரிய வைக்கும்.
    மீண்டும் அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நான் திரும்பவும் உங்களுக்கு எழுதுவேன்.
    நன்றி அய்யா.
    ர.கார்த்திகேயன்,
    பொறியாளர்,
    புதுச்சேரி.

  • @meenakshi5439
    @meenakshi5439 12 ชั่วโมงที่ผ่านมา +13

    அண்ணாமலை தான் அடுத்த தேர்தல் வரை பாஜக தலைவர்.உங்க ஆசையை நீங்க இப்படி பேசி வேணா தீர்த்துக் கொள்ளலாம்.

  • @natarajanb1905
    @natarajanb1905 12 ชั่วโมงที่ผ่านมา +8

    ஒரு வன்னியரயோ அல்ல ஒரு தலித்தயோ தலைவராக போட்டால், ஏகலைவன் அவர்களே அவர்களுக்கும் பாஜகவுக்கும் ஆதரவாக பேசுவீர்களா

    • @subramanir6265
      @subramanir6265 10 ชั่วโมงที่ผ่านมา

      தலித் வேண்டாம் தமிழ்க்குடியை சேர்ந்த பறையரையோ பல்லரையோ தலைவராக்குவீர்களா...

  • @kumarkj552
    @kumarkj552 12 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐயா நீங்கள் கூறுவது மிகவும் உண்மை அரசியல்யூம் தாண்டி அனைத்து அதிகாரங்கலிளும் வஞ்சிக்க பட்ட வர்கள் வன்னியர் மக்கள்

  • @kumarvel2484
    @kumarvel2484 13 ชั่วโมงที่ผ่านมา +9

    அய்யா.நயினார்.நாகேந்ரன்.முக்குலோத்தர்

  • @vigneswarivikki2023
    @vigneswarivikki2023 12 ชั่วโมงที่ผ่านมา +18

    அண்ணாமலை தலைவராக நீடிக்காவிட்டால் பாஜக இங்கு வளராது ஐயா. இதை தலைமை நன்கு உணரும். பொறுத்திருந்து பார்ப்போம்

    • @natarajanb1905
      @natarajanb1905 12 ชั่วโมงที่ผ่านมา +4

      இவரது நோக்கம் அண்ணாமலை நீடிக்ககூடாது, அவர் தொடர்ந்தால் சீமான் வளர்வது தடைபடும்.

    • @jayganesh6902
      @jayganesh6902 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@natarajanb1905
      ஐயோ ஐயோ ஐயோ
      பெரிய கண்டு பிடிப்பு
      🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @jagadeesans4776
      @jagadeesans4776 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@natarajanb1905சரியாக சொன்னீர்கள்

  • @RajendranRajendran-gy8iw
    @RajendranRajendran-gy8iw 12 ชั่วโมงที่ผ่านมา +13

    அடுத்த தேர்தல் முடிந்த பிறகுதான் தலைவர் மாற்றம்.
    இது ஏகலைவன் அவர்களின் தேவையில்லாத உருட்டல்.

    • @jagadeesans4776
      @jagadeesans4776 7 ชั่วโมงที่ผ่านมา

      ஏக்கலைவன் என்ன ஜாதி

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 10 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணாமலை மாற்ற இப்போதைக்கு வாய்பில்லை ராஜா

    • @DevarMagan2000
      @DevarMagan2000 5 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் சொன்னது (தலைவர் மாற்றம் ) பிஜேபி விடயத்தில் நடக்கவே நடக்காது - எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

  • @veeralakshmi9588
    @veeralakshmi9588 12 ชั่วโมงที่ผ่านมา +3

    ஜாதியை காட்டிலும்திறமைகளின் அடிப்படையில் கட்சிக்குள் தனது ஈடுபாடுகளின் அடிப்படையில்கட்சி வளர அயராது ஆர்வம் கொண்டவர்களேதமிழ்நாட்டில் ஏராளமாக சீர் திருத்தம் செய்ய வேண்டியதுள்ளது ஆகவே ஜாதியை பார்க்காமல்திறமைகளின் அடிப்படையில் தேர்வு செய்வதுவளர்ச்சிக்கு வழியாகும் என தோன்றுகிறது

  • @jayabarathi8498
    @jayabarathi8498 12 ชั่วโมงที่ผ่านมา +3

    கயமைத்தனத்தில் வாழும் கருணாநிதி அண்ணாமலை

  • @Baratham379
    @Baratham379 10 ชั่วโมงที่ผ่านมา +7

    இதுபோன்ற விவாதமே எங்கள் தலைவன் அண்ணாமலைக்கு அரசியல் வியூகமாய் மாறும்
    அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியல் இருந்து இனி நிராகரிக்க முடியாது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 11 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறப்பான கருத்து ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @Baratham379
      @Baratham379 10 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣

    • @jayganesh6902
      @jayganesh6902 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Baratham379🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @Baratham379
      @Baratham379 8 ชั่วโมงที่ผ่านมา

      @@jayganesh6902 சிறப்பு வாழ்க வளமுடன்

    • @jayganesh6902
      @jayganesh6902 6 ชั่วโมงที่ผ่านมา

      @@Baratham379
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @jayganesh6902
      @jayganesh6902 6 ชั่วโมงที่ผ่านมา

      @@Baratham379
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 10 ชั่วโมงที่ผ่านมา +2

    கல்யாணசுந்தரம் அல்ல கல்யாணம் ராமன் ஐயா. மிகவும் கவனமாக பதிவிடுங்கள் ஐயா. தவறு வருவது இயற்கை தான் ஆனால் நாம் தரவுகளை தவறு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதை என் எண்ணம்.

  • @kumarasivana
    @kumarasivana 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 13 ชั่วโมงที่ผ่านมา +22

    அய்யா சும்மா குழப்பம் வேண்டாம் அண்ணாமலை அவர்கள் தலைமையில் ஒரு நல்ல அரசு அமைக்க வேண்டும் என்பது தான் என் போன்ற தேசிய சிந்தனை கொண்டவர்கள் விருப்பங்கள்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 10 ชั่วโมงที่ผ่านมา

      என்னமோ உங்களுக்கு மட்டும் தான் நாட்டு மேல் அக்கறை மற்றவர்களுக்கெல்லாம் இல்லையா ?
      அண்ணாமலை ஆட்சிக்கு வந்துவிட்டால் காவிரியில் தண்ணீர் வந்து விடும் கச்சத்தீவு மீட்கப்படும்
      பாலாறு மேகதாது அணை பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்
      தமிழ் மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்
      போதைப்பொருள் ஒழிந்து விடும்
      லஞ்சம் ஒழிந்து விடும் விவசாய நிலங்கள் அழிக்கப் படாது மலைகள் உடைக்கப்படாது அப்படித்தானே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கோயில்களில் தமிழ் ஓலிக்கும் நீதிமன்றத்தில் தமிழில்தான் வழக்காடு வார்கள் சரிதானே
      காசு கொடுத்துவாக்குகளை வாங்குபவர்கள் எப்படி நல்லது செய்வார்கள் என்று நம்புகிறீர்கள் என்ன ஒரு மட்டமான சிந்தனை?

  • @kumarasivana
    @kumarasivana 12 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல தலைப்பு. வாழ்க வாழ்க வாழ்க

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 10 ชั่วโมงที่ผ่านมา +3

    There is No Vacancy for the Post.

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மாநில தலைவர்+ மண்டலத்தலைவர்கள் என இரண்டு கட்டமைப்புபடி போட்டால் கட்சியை எளிதாக வளர்க்க முடியும்

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 7 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @Baratham379
    @Baratham379 10 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமான் எல்லா கருத்துக்கும் பதில் சொல்லுவார் என்று சொல்லி சீமானையே அது என்னுடைய வேலை இல்லை என்று சொல்ல வைத்த இன்றைய நம்பிக்கை அண்ணாமலை

    • @subramanir6265
      @subramanir6265 10 ชั่วโมงที่ผ่านมา +1

      வாழும் கருநாநிதி அண்ணாமல

    • @Baratham379
      @Baratham379 8 ชั่วโมงที่ผ่านมา

      @@subramanir6265 வாழும் ஸ்டாலின் சீமான்

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Ekalayavan Sir….if whatever information you are privy to New Delhi BJP is true….mark my words if Annamalai is changed or removed from the head of BJP State unit , this party will go back to square one….that’s Zero ….

  • @meganathanp.r874
    @meganathanp.r874 10 ชั่วโมงที่ผ่านมา +1

    With out the leadership of Annamalai BJP growth will be nil in Tamilnadu ie) BJP (minus)ANNAMALAI == 0 IN TAMILNADU Hope High command will act accordingly ❤

  • @panchalingammani711
    @panchalingammani711 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அய்யா, நாம் தமிழர் வேண்டாம் னு டு பிஜேபி ய வளர்க்க போயிட்டீங்க ளா?

  • @ajithkannan6400
    @ajithkannan6400 4 นาทีที่ผ่านมา

    ஐயா இதே போல நாம் தமிழர் கட்சி மண்டல, மாநில பொறுப்பில் இருக்கும் நபர்களின் பெயர் மற்றும் சாதி. குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்க.

  • @loganathan.k4785
    @loganathan.k4785 9 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @TheLatharavishankar
    @TheLatharavishankar 9 ชั่วโมงที่ผ่านมา +1

    This term no change BJP Tamilnadu president . Let’s wait and see

  • @VinothKumar-rz4ss
    @VinothKumar-rz4ss 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாட்டுக்கு பஜகவுக்கு ஒரு 70 வயதில் உள்ள கிழவனையோ கிழவியையோ போடச் சொல்லுங்கள் அண்ணாமலையை அறிமுகம் படுத்திவிட்டார்கள் இளைகர்களுக்கு அவரின் வேகம் பிடித்துவிட்டது அண்ணாமலைக்காக காத்திருப்போம் அண்ணாமலை இல்லை என்றால் சீமானுக்கு ஒட்டு போடாலாம்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 12 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்க குழப்பவேண்டாம் அண்ணாமலைதான் நீடிப்பார் 🤔

  • @bharathis2936
    @bharathis2936 11 ชั่วโมงที่ผ่านมา +1

    கல்யாண ராமனா அல்லது கல்யாண சந்தரமா!?

  • @subramanyam6942
    @subramanyam6942 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Nonsense explanation. How the previous secretary improve the voting rate than Annamalai. Ss

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamilisai Soundararajan / Vanathi Srinivasan are against and jealous of Annamalai’s growth…these two are Trojan horses…

  • @chandrudevendar9189
    @chandrudevendar9189 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Perunmai iya

  • @DevarMagan2000
    @DevarMagan2000 5 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொன்னது (தலைவர் மாற்றம் ) பிஜேபி விடயத்தில் நடக்கவே நடக்காது - எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

  • @lbraja8726
    @lbraja8726 12 ชั่วโมงที่ผ่านมา +3

    ஐயா நைனார் நாகேந்திரன் வந்து மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்

  • @ramasamypiramanayagam691
    @ramasamypiramanayagam691 12 ชั่วโมงที่ผ่านมา

    MR.Nainar Nagendran belongs to Thevar comm not nadar I understand..However sorry it is not expected from your channel...

  • @venkatesaniyengar3311
    @venkatesaniyengar3311 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Bjp always think that it is a national party not a caste based party. Not to create any caste based politics within bjp.
    If nothing happened as per your thoughts could you close this you tibe channel. Shall you make same comment in dmk party. I have respect for you but after seeing this video I felt sorry for you

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 10 ชั่วโมงที่ผ่านมา

    #உலகத்தமிழர்_பேரரசு
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
    உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
    உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
    தமிழியம் வெல்லும்
    அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .

  • @Mahesh-ww7di
    @Mahesh-ww7di 11 ชั่วโมงที่ผ่านมา

    கல்யாணராமன்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 10 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா அவங்க யாரை வேண்டுமானாலும் போடுறாங்க. போட்ட பிறகு நம்ம விமர்சனம் வைக்கலாம். அதுவரைக்கும் நாம் அவர்களுடைய அவங்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழர் உரிமைகளான காவிரி உரிமையை பற்றியோ முல்லைப் பெரியாறு உரிமையை சிக்கலை பற்றியோ கச்சத்தீவை பற்றியோ தமிழ் மொழி ஆட்சி மொழியாவது பற்றியோ பேசப் போவதில்லை. மாறாக தமிழர்களின் நிலத்தை எப்படிப் பறிப்பது தமிழர்களின் வளத்தை எப்படிப் பறிப்பது தமிழர்களின் ஆட்சி அதிகாரங்களை எப்படி பறிப்பது தமிழர்களுடைய ஆட்சி அதிகார உரிமைகளை எப்படி பறிப்பது என்பதற்கு துணை போகும் கொத்தடிமைகள் தான் நியமிக்கப்படுவார்கள்.

  • @mahendran.s-c5m
    @mahendran.s-c5m 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணாமலை இல்லாதது களத்தில் நன்றாக தெரிகிறது.

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 10 ชั่วโมงที่ผ่านมา

    கல்யாண சுந்தரம் எங்கே இருக்கிறார்

  • @arichandran6339
    @arichandran6339 8 ชั่วโมงที่ผ่านมา

    நயினார்... மறவர்.அதாவது முக்குலத்தோர் எனப்படும் தேவர்.தேவரை நீங்கள் தேவரேந்திரர் எனத் தவறாகவும் கூறுகிறீர்கள்

  • @subramanianmani7612
    @subramanianmani7612 12 ชั่วโมงที่ผ่านมา

    முத்தரையர் சமூகத்தை விட்டு விட்டீர்களே ஐயா ?

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 12 ชั่วโมงที่ผ่านมา

    Like how L.Ganesan who literally mortgaged BJP with Karunanidhi and used to praise Kattumaram at the drop of his hat…all these people barring CPR / Ponnar didn’t contribute to the growth of their party…

  • @balavigneshramasamy3169
    @balavigneshramasamy3169 12 ชั่วโมงที่ผ่านมา

    You left behind the Mukulathor or Thever community?

  • @gopalanv7788
    @gopalanv7788 11 ชั่วโมงที่ผ่านมา

    If they change Annamaria from the leadership Bjp will be wiped out

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 12 ชั่วโมงที่ผ่านมา

    Tamilisai Soundararajan in particular has tacit understanding with DMK…..

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 12 ชั่วโมงที่ผ่านมา +1

    You are unnecessarily confusing….

  • @இன்றுஒருசித்தர்
    @இன்றுஒருசித்தர் 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா,நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமுதாயம்

  • @santharamn.r1759
    @santharamn.r1759 12 ชั่วโมงที่ผ่านมา

    இதுவே அனைத்து கட்சிக்குள்ளும்?

  • @kgbaskar22
    @kgbaskar22 9 ชั่วโมงที่ผ่านมา

    நயினா நாகேந்திரன் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் நீங்கள் நாடார் என்று தவறாக சொல்கிறார்கள் திருத்தி கொள்ளவும்

  • @krishnamachariraghunathan34
    @krishnamachariraghunathan34 11 ชั่วโมงที่ผ่านมา

    Has Kalyana sundram not oined AIADMK?

  • @antonyedwardson9655
    @antonyedwardson9655 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நீங்க இந்த தலைப்பை எடுத்து இருந்து இருக்கவே கூடாது.

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 2 ชั่วโมงที่ผ่านมา

    அவர்தான் 3 மாதம் கழித்து படித்திவிட்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டார் ....123 என்று முதல் நாளில் இருந்து அவர் இங்கே வரும் 90 நாட்கள் வரைக்கும் இப்படிப்பட்ட பேச்சுக்கள் 200 வாங்கிக்கொண்டு பேசத்தான் செய்வார்கள். வேறைந்தவேளையும் அவர்களுக்குதான் தெரியாது உங்களுக்குமா? என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?🤦🙏

  • @rajakumargajarajan458
    @rajakumargajarajan458 11 ชั่วโมงที่ผ่านมา

    Ekalaivanan is very confused

  • @sadagopankumar7675
    @sadagopankumar7675 11 ชั่วโมงที่ผ่านมา

    Nanyang rao Marathi speaking tanjore tamil.

    • @arunarunmoley2286
      @arunarunmoley2286 9 ชั่วโมงที่ผ่านมา +1

      என்ன டிசைன், டிசைனா தமிழகத்தில் தமிழன்- மராத்தி பேசும் தஞ்சைத் தமிழன். நம்ம தலையே சுத்திரும் போல.

  • @ravichandran7234
    @ravichandran7234 11 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா உங்கள் கைபேசி எண்களோ அலுவலக தொலைபேசி எண்களோ எனக்கு கிடைக்குமா

  • @munba-g6y
    @munba-g6y 12 ชั่วโมงที่ผ่านมา

    தாங்கள் எப்போது பஜப வில் சேர்ந்தீர்கள்

  • @CheenaCheena-w8s
    @CheenaCheena-w8s 11 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நயினார் நாகேந்திரன் தேவர் சமுதாயம்

  • @manivannant519
    @manivannant519 11 ชั่วโมงที่ผ่านมา

    Annamali thazhga thalaivar ellai enrral thamizhagathil b.j.p ellai

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 12 ชั่วโมงที่ผ่านมา

    யார் சிறந்த மனித குல எதிரி🤔.

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 2 ชั่วโมงที่ผ่านมา

    அஸ்வத்தாமன் சிறந்த தலைவர்

  • @krishnamachariraghunathan34
    @krishnamachariraghunathan34 11 ชั่วโมงที่ผ่านมา

    not joined?

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 12 ชั่วโมงที่ผ่านมา

    பாஜக
    மேல் மட்டம் ரொம்ப வீக்.
    அத ஈடுகட்ட தமிழ் நாடு
    தேவை.
    அதனால் அண்ணாமலை
    த. தலைவராக நீடித்தால்
    மேல் மட்டும்
    தரைமட்டம் ஆக வாய்ப்பு
    டெய்லி உண்டு.
    அதனால்
    அண்ணாமலை அலேக்.
    இதுதான் நிதர்சனம்.

  • @sivaagaran3492
    @sivaagaran3492 4 ชั่วโมงที่ผ่านมา

    Annamalai London la dmk vedda thanai irukkurar Kingston la

  • @chinrajsham5926
    @chinrajsham5926 11 ชั่วโมงที่ผ่านมา

    Ops அடுத்த bjp தலைவர் இல்லையா

  • @arulappumarisal166
    @arulappumarisal166 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ulaganathan7546
    @ulaganathan7546 11 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா... கல்யாண சுந்தரமா..?
    கல்யாண ராமனா?

    • @babushanmugam3587
      @babushanmugam3587 11 ชั่วโมงที่ผ่านมา +1

      கல்யாண ராமன்

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@babushanmugam3587அவரைத் தான் கட்சியை விட்டு விலக்கி விட்டார்களே

  • @Shunmugavel-i9k
    @Shunmugavel-i9k 9 ชั่วโมงที่ผ่านมา

    Parayana

  • @v.anandarajanandaraj4054
    @v.anandarajanandaraj4054 11 ชั่วโมงที่ผ่านมา

    உங்க அரிப்பு நீங்க சொரிஞ்சுக்கோங்க வாழ்த்துக்கள்

  • @shanmugaganesh3154
    @shanmugaganesh3154 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏகலைவா!சும்மா உருட்டாதே.மரியாதையைக் கெடுத்துக்காதே.திரிசக்தியாரின் கேள்வி பதில் நிகழ்ச்சியை மட்டுமே பார்ப்பவன் நான்.

  • @ravik5787
    @ravik5787 12 ชั่วโมงที่ผ่านมา

    Devar community

  • @kumarasivana
    @kumarasivana 12 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 12 ชั่วโมงที่ผ่านมา

    யார போட்டாலும்
    நோட்டா விடாது

  • @munba-g6y
    @munba-g6y 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நயினார் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்..... நீங்கள் சொல்வது தவறு.....

    • @ulaganathan7546
      @ulaganathan7546 11 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் சொல்வது தவறு..

  • @sivaneeyan
    @sivaneeyan 7 ชั่วโมงที่ผ่านมา

    வானதி, 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயம்.

  • @sm3895
    @sm3895 8 ชั่วโมงที่ผ่านมา

    BJP தலைவர் பற்றிய உங்களின் இந்த அலசல் தேவை இல்லாதது. சாதியை ozhikka..வெறுக்க நினைக்கும் உங்களுக்கு உங்களுக்கு ஏன் இந்த சாதி புத்தி ?

  • @ttspidy5459
    @ttspidy5459 11 ชั่วโมงที่ผ่านมา

    சரத்குமார் மாதிரி அன்புமணி கட்சியை Bjpயில் சேர்த்துவிட்டு Bjp தலைவர் ஆகவேண்டியதுதானே