Thamby Suthan Naan Thamilil miha pulaimai petravan aannal Thamilil thaddachu theriyathu. Neer Seyum thamil thondu alappariyathu Ini enathu vaalthuhal Suthan , you are doing an amazing job bringing the peoples past time enjoyment of drinking toddy. I myself have drunk toddy in my backyard in Chunnakam. when I was a kid After serving or working in Sri lanka for 40 years now in Canada 41 years enjoyed your show very much I am 81 years now Thank you Thamby
பணையில் இலகுவாக பாதுகாப்பா விரைவாக ஏறுவதற்கு என்று தொழில்நுட்ப உதவியுடன் ஏணி அல்லது இயந்திரம் கண்டு பிடிக்க பட வேண்டும் அவசியம். அப்படி செய்தால் பனை மூலம் உள்நாடு வெளிநாட்டு மக்களுக்கு கள் பதநீர் பனங்கட்டி மூலிகை கருப்பட்டி வெல்லம் போன்ற பல சுவையான தரமான உடலுக்கு பலமான உணவுகளை ஏற்றுமதி செய்யலாமே.
நில நீரை எடுத்து வாழ்ந்து பாளை வளியாக பதநீரை தருவது ஒரு அதிசயம்தான் பனங்காய்க்கான நீர். ஆண் பனை பெண் பனை என இருவகை உண்டு இரண்டிலும் கள் எடுப்பார்கள். கள் எடுப்பது பெரிய கெட்டித் தனம் திறமையும் வீரமும் தேவை. உரையாடுபவர்கள் மிகுந்த தமிழ் பண்பாடாக அமைதியாக பேசுகிறார்கள். சுதனுக்கு வாழ்த்துக்கள்.
இப்படி பட்ட காணொளிகள் இளைஞர்களை ஊக்கி வைக்கும். நாமும் எல்லா வேலைகளையும் செய்து முன்னேறி செல்ல வேண்டும் என்றும். நம் தேசத்தின் வளமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.இப்ப பழைய நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றி நான் திரும்பி வழக்கப் போறேன் 20 ஆடு வாங்கி தாங்கும் என்ன விலை என்று கேட்டு சொல்லுங்கள்கொஞ்சம் வெயிலுக்குள் செல்வதை தவிக்கவும் கொஞ்ச நாளைக்கு அண்ணா ஏனெனில் நல்ல சுகம். வரணும்
கள் பனம் பால் இது தினமும் ஒருகப் குடித்தால் உடலுக்கு நல்லது தமிழ் நாட்டில் இது திருட்டு திராவிடர்களின்களால் தடைசெய்யப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
கள்ளு எவ்வளவு தான் உடல் நலத்திற்கு உகந்ததாக இருந்தாலும், சுகாதாரமற்ற முறையில் கையாளுவதால் உடலுக்கு கெடுதல் தான். நேரும். இந்த நபர் கள்ளை சேகரிக்கும் நீல நிற Can உணவுப்பொருள் கொள்ள உகந்ததல்ல. Alcohol பானத்தை இதிலிருந்து பருகுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Wine போல ஒவ்வொரு ஊர் பனை கள் வெவ்வேறு சுவை ஆக இருக்கும் அவைக்கு ஒவ்வொரு ஊர் பெயரில் Wine விக்கும் மேற்கு நாடுகள் போல நாமும் கூவில் கள்ளு வல் வெட்டி கள்ளு உடுப்பிட்டி கள் என்று பல ஊர்களின் பெயர்கள் வைத்து விக்க முடியும்.
WHAT AN ICONIC PICTURE/VLOG RE. PALMARYH'S GIFTS TO SL TAMILS.👉THIS TREE GIVES EVERYTHING; MEDICINAL DRINK, SWEET CUBES, FENCE BUILDING, WATER WELL THULA, DRINK, FRUIT, ROOT AND OFFCOURSE "KALLU FOR BAD / SPOILED GUYS" FOR PLEASURE. 🙏AWSOME & BEAUTIFUL LANDSCAPE TREE (YOUR AERIAL SHOT GAVE US BEAUTY OF PALMARYH LANDSCAPE.
I don’t know much about it but it is a natural and pure Way better than alcohol or drugs. Please be responsible drinker and be careful when claiming the 🌴 🌴 trees. Not and easy job . All the best
கள்ளை பதநீர் பனங் கட்டி மூலிகை சேர்த்து பனங் கட்டி வெல்ல கட்டி பல பனை சார் உணவு பொருட்களை பத படுத்தி ஈழத்தில் பக்கத்து நாடு ஶ்ரீலங்கா மற்றும் வெளிநாடுகள் அனுப்பி பல ஆயிரம் அல்லது லட்சம் தமிழர்களை வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் ஆனால் நாம்?
நல்ல குரல் அவர்க்கு .
TMS போலவே குரல் இருக்கு.
நன்றி கள்ளுக்கு
யாழ்ப்பாணம் பதநீர் உலகப் பிரசித்தி பெற்றது❤
வெளிநாட்டு மதுக்களை தடை செய்து கள்ளு விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்..
உலகிலேயே தொழிலுடன் கூடிய மிகச் சிறந்த உடற் பயிர்ற்சி.
பனை எங்களின் தேசிய வளம் வீரத் தமிழனின் தேசிய தொழில்
ஐயாவின் பாடல் சிறப்பு. நல்ல குரல்வளம்.
பனையை வளர்போம் கள்ளை கூடிப்போம்❤
மறைந்து நின்று கதைக்கும் அண்ணாவின் குரல் நல்ல கவர்ச்சியாக இருக்கிறது.
Wow பனைமரங்கள் அதிகமாக இருக்கும் போல தெரிகிறது
😅😮😢🎉😂❤😅
He sings very well. Make a video shorts of him. Aerial views beautiful. கடின உழைப்பாளிகள் பனை ஓலையில் கள்ளு குடிக்கலாமே?
பனை மரங்களின் அனைத்து பாகங்களும் பயன்கள் அதிகம் நன்றி❤
பாட்டு பாடிய தாத்தாவுக்கு ❤❤❤ அருமையாக பாடினார்🎉👌👌👌👍👍👍
பனை மரங்கள் நம் தமிழ் மக்களின் தேசிய மரம்❤❤❤
பாட்டுகார் அருமை
Very hard working ppl der,n da tree climbing awesome 🎉❤
Thamby Suthan
Naan Thamilil miha pulaimai petravan aannal Thamilil thaddachu theriyathu.
Neer Seyum thamil thondu alappariyathu Ini enathu vaalthuhal
Suthan , you are doing an amazing job bringing the peoples past time enjoyment of drinking toddy. I myself have drunk toddy in my backyard in Chunnakam. when I was a kid
After serving or working in Sri lanka for 40 years now in Canada 41 years
enjoyed your show very much I am 81 years now
Thank you Thamby
பணையில் இலகுவாக பாதுகாப்பா விரைவாக ஏறுவதற்கு என்று தொழில்நுட்ப உதவியுடன் ஏணி அல்லது இயந்திரம் கண்டு பிடிக்க பட வேண்டும் அவசியம்.
அப்படி செய்தால் பனை மூலம் உள்நாடு வெளிநாட்டு மக்களுக்கு கள் பதநீர் பனங்கட்டி மூலிகை கருப்பட்டி வெல்லம் போன்ற பல சுவையான தரமான உடலுக்கு பலமான உணவுகளை ஏற்றுமதி செய்யலாமே.
தமிழகத்தில் கள்ளுக்கடை களை திறக்க வேண்டும்.டாஸ்மாக்மூடப்படவேண்டும்
பதநீர் உடலுக்கு சிறப்பானது...
நில நீரை எடுத்து வாழ்ந்து பாளை வளியாக பதநீரை தருவது ஒரு அதிசயம்தான் பனங்காய்க்கான நீர். ஆண் பனை பெண் பனை என இருவகை உண்டு இரண்டிலும் கள் எடுப்பார்கள். கள் எடுப்பது பெரிய கெட்டித் தனம் திறமையும் வீரமும் தேவை. உரையாடுபவர்கள் மிகுந்த தமிழ் பண்பாடாக அமைதியாக பேசுகிறார்கள். சுதனுக்கு வாழ்த்துக்கள்.
All palm trees are the pride of Sri Lanka 👍🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
இப்படி பட்ட காணொளிகள் இளைஞர்களை ஊக்கி வைக்கும். நாமும் எல்லா வேலைகளையும் செய்து முன்னேறி செல்ல வேண்டும் என்றும். நம் தேசத்தின் வளமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.இப்ப பழைய நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றி நான் திரும்பி வழக்கப் போறேன் 20 ஆடு வாங்கி தாங்கும் என்ன விலை என்று கேட்டு சொல்லுங்கள்கொஞ்சம் வெயிலுக்குள் செல்வதை தவிக்கவும் கொஞ்ச நாளைக்கு அண்ணா ஏனெனில் நல்ல சுகம். வரணும்
கள் பனம் பால் இது தினமும் ஒருகப் குடித்தால் உடலுக்கு நல்லது தமிழ் நாட்டில் இது திருட்டு திராவிடர்களின்களால் தடைசெய்யப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
The company is thriving👍🥰🥰🥰❤️❤️❤️
யாழ்ப்பாணத்தில் பனை மரம் அழிந்து வருகின்றது இதை பாதுகாக்க எத்தனை தமிழர்கள் முன்வருகின்றனர்
பூராவும் மலையாளி வக்காளிகள்.
Wonderful video from Karainagar tavern. Man sings very well. Thanks bro.
நன்றி தமிழகத்தில் இருந்து
சிறப்பு. ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
Very nice singer Super Super congratulations ❤❤❤❤❤❤
I always enjoy seeing videos of Jaffna and surrounding areas!
கள்ளு குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது!
கள்ளு எவ்வளவு தான் உடல் நலத்திற்கு உகந்ததாக இருந்தாலும், சுகாதாரமற்ற முறையில் கையாளுவதால் உடலுக்கு கெடுதல் தான். நேரும். இந்த நபர் கள்ளை சேகரிக்கும் நீல நிற Can உணவுப்பொருள் கொள்ள உகந்ததல்ல. Alcohol பானத்தை இதிலிருந்து பருகுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
போதை தரும் எதுவும் உடலுக்கு கெடுதலே.தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
கள்ளு எனும் சோமபானம் ஒரு காயகற்ப மூலிகை பால் ஐய்யா
Apram en tamilnadula kallu kudika kudathunu solranga virpathrku thadai poturkanga?
@@invisibledon4060கல்லு வித்தா அரசாங்கத்துக்கு லாபம் இல்ல கல்லு 80விலை ஆனால் டாஸ்மாக் 24மணிநேரம் செயல் படுது சரக்குஆளை அவங்களோடது
Good video thanks to jaffna working people.
Wine போல
ஒவ்வொரு ஊர் பனை கள் வெவ்வேறு சுவை ஆக இருக்கும் அவைக்கு ஒவ்வொரு ஊர் பெயரில் Wine விக்கும் மேற்கு நாடுகள் போல நாமும்
கூவில் கள்ளு
வல் வெட்டி கள்ளு
உடுப்பிட்டி கள் என்று பல ஊர்களின் பெயர்கள் வைத்து விக்க முடியும்.
Amazing process and tree climbing!
Arumai iyya
Surper
நான் கோயம்புத்தூர் . அண்ணா
ஆனால் வாய் வச்சு குடிச்சதை மீண்டும் கலனுக்குள் ஊற்றுவது பிழை வீடியோ சூப்பர் 😂👍👏👌
Vazthukal நமஸ்காரம்
Super
சூப்பர் அண்ணா
Hi super
The views from the drone are stunning👍🥰🥰🥰🥰🥰🥰
Akkala oli arumy video mabbillai arumy
மிகவும் சிறப்பு
Karainagar sellappa vaaththiyarin peran Batticaloa Tharmapalan
அந்த ஐயாவின் குரல் Tms குரல்வளம் போல் உள்ளது வாழ்த்துக்கள்
ßUPER THAMPI SUTHAN CONGRATULATIONS SUPER VIDEO THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA....
The music is combined with the calm, thoughtful gestures of your The music is combined with the calm, thoughtful gestures of your friend👍🥰🥰🥰🥰🥰🥰🥰
Super video thank you
Ithu ponra kanoli poddal nallam bro
Padal arumai
Super very Nice
Super Anna thanks
Super good brother ❤❤❤👌👌👌👍👍👍
Gd camera work and concept
WHAT AN ICONIC PICTURE/VLOG RE. PALMARYH'S GIFTS TO SL TAMILS.👉THIS TREE GIVES EVERYTHING; MEDICINAL DRINK, SWEET CUBES, FENCE BUILDING, WATER WELL THULA, DRINK, FRUIT, ROOT AND OFFCOURSE "KALLU FOR BAD / SPOILED GUYS" FOR PLEASURE. 🙏AWSOME & BEAUTIFUL LANDSCAPE TREE (YOUR AERIAL SHOT GAVE US BEAUTY OF PALMARYH LANDSCAPE.
Enjoy it.
Walthukkal thambi from Holland eelatamilan
Super 👌 👍 😍 ❤
Super suthan❤
பனை மரத்தின் கீழ்இருந்து பால் குடித்தாலும் கள் குடி தாத்தா தான் கதை வரும்
❤❤❤❤❤❤❤
நன்றி தம்பி வாய் ஊரது❤❤❤❤❤
Super ! 😁😀👍🙏
❤
I feel like I know your friend🥰🥰🥰🥰
🤩😘
👌😄
நல்ல ஆய்வு ❤
Price enna bro
❤❤❤❤
🙏🙏
Indha heat ku kallu 👌
அண்ணா எனக்கும் 😋
I don’t know much about it but it is a natural and pure
Way better than alcohol or drugs. Please be responsible drinker and be careful when claiming the 🌴 🌴 trees. Not and easy job . All the best
Ulurubathikku uokuvipom thambinanree
கரைநகர் எந்த இடம்? உங்கு வந்தால் கருப்பன்ணீர் கிடைக்கு மே?
பதில் இல்லையா?
Anna antha annan nalla paturaru Vijay tvla arimuga patuthuga
தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் போது மட்டுமே கள்ளு எனும் சோமபானம் அரசு தேசிய பானம் ஆக அங்கீகாரம் செய்ய முடியும் ஐய்யா
கள்ளை பதநீர் பனங் கட்டி
மூலிகை சேர்த்து பனங் கட்டி வெல்ல கட்டி பல பனை சார் உணவு பொருட்களை பத படுத்தி ஈழத்தில் பக்கத்து நாடு ஶ்ரீலங்கா மற்றும் வெளிநாடுகள் அனுப்பி பல ஆயிரம் அல்லது லட்சம் தமிழர்களை வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் ஆனால் நாம்?
கள்ள கையில வைச்சுட்டு கன நேரம் கதைச்சுட்டு இருந்தவன இப்ப தான் பாக்குறேன் 😂😂😂
Yarukkum adipaniyatha tholil
Enra appavum ithuthan tholil enkku therijathu ippathan kavalaippaduran Naan suwissil irunthu adimai valkkai
கள்ளு கடை பக்கம் போகலாம்
நல்ல மது பானம் குடிக்கலாம்
கள்ளுதவறனைக்குபோனால் அதகள்ளல்லதகலப்புக்கள்ளுஅது அரோக்கியத்திற்கு உதவாதுஉண்மனகள்ளுஅல்ல
தமிழ் நாட்டில் கள்ளுக்கடை ஒழித்துவிட்டார்கள் பாவிகள்...ரசாயணம்தான் குடிக்கிறார்கள்
ஆனா, இந்த மரங்களில ஏறுவதுதா பாதுகாப்பற்ற தன்மையா தெரியிது அதிலதா அளவுக்கதிகமான, கவனம் செலுத்தப்படனும்.
😂Kallu kaday pakkam போகலாம்
ஏய் கோபாலு
கள்ளு நம்ம தாய்ப்பாலு.
என்ன தம்பி சுதன், முதலில் பாட கேட்டாய் பின்னர் ஆட கேட்கிறாய்? வம்பு கூடி விட்டது!
கள்ளுமரத்தில்இரக்கினால்தமிழ்நாட்டில்,சட்டவிரோதம்,
இலங்கையிலும் சட்டவிரோதம் .
Engal tamilnattil police mammul + wineshop+local political person mamul:
Weakly 5000ruppe
😅😅😊
Lit:100 rupees
Kallu irrakuvathu engal tamilnattil migaperiya kuttram 😅😅😊😊
வருடப்பிறப்பிற்கு வீடியோ போடுங்க வெடி கொளுத்தி 😊
தமிழ்நாட்டை விட ஸ்ரீலங்காவில் பனமரம் அதிகம்
Nalla kathaippeer 😂😂
றொம்ப பில்டப் பண்ணாத தம்ம்பி
Nee kallu kudippiyoda
Dei olunga katha da
Kallu kudee aala kudumbamgal pala aleyeikkka....
Kallu erakuravanaal....avan kudumbam vaaludu....
Appa samaneleai thaan earrathaala!😂😅
Uunakku veesara