P1. 1ம் பாவாதிபதி நின்ற பாவ பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @senthilkrishnan.a.v2461
    @senthilkrishnan.a.v2461 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் அனைத்து பதிவும் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @azhagudharma5508
    @azhagudharma5508 5 ปีที่แล้ว +5

    விளக்கத்துடன் கூடிய அருமையான பலன் சூப்பர் சார்

  • @jeyende7702
    @jeyende7702 5 ปีที่แล้ว +3

    Vanakkam SRJ,
    வழக்கம் போல தெளிவான விளக்கம். நன்றி.

  • @kumar.skumar.s2620
    @kumar.skumar.s2620 3 ปีที่แล้ว +1

    Sri very beautiful viddo

  • @vijayakumarkulandaivelu4737
    @vijayakumarkulandaivelu4737 ปีที่แล้ว

    Good explanation.. thanks

  • @srksermakkani2442
    @srksermakkani2442 2 ปีที่แล้ว +1

    Nice

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +2

    Excellent readings. Thank you sir.

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 4 ปีที่แล้ว +1

    Really great explain nandri

  • @தமிழராய்வெல்வோம்
    @தமிழராய்வெல்வோம் 5 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 ปีที่แล้ว +1

    Vanakam sir
    Thanusu rasi&lag
    GURU in mahara2 amveedu
    Under the table kidaiyayhu
    So So many enimies
    Ur words r correct
    Navamsathil guru 3rd place kumbaveedu

  • @sakthivigneshmaharajan5452
    @sakthivigneshmaharajan5452 5 ปีที่แล้ว +2

    Thaelivana vizhakkam, Arumai👍👌

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 5 ปีที่แล้ว +2

    Sooper sir,
    Thanks for the detailed video.
    Thank you
    Vasanth

  • @rajipriya7060
    @rajipriya7060 5 ปีที่แล้ว +1

    Wonderful and easy way of explainiation by u sir

  • @krishnaview
    @krishnaview 5 ปีที่แล้ว +1

    My lagnam is simmam. sun is in 11th place with rahu, budhan, sukran. Is lagna lord sun is powerful or powerless?

  • @uvun1995
    @uvun1995 ปีที่แล้ว

    Lagnadhibathi is looking at my 7 th house which has moon, guru and Saturn what would this say

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை!!

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @rajarenganathan684
    @rajarenganathan684 3 ปีที่แล้ว

    Good future

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @soundarrajan6045
    @soundarrajan6045 5 ปีที่แล้ว +1

    Good information sir..Many thanks

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 ปีที่แล้ว +1

    For me Rishab laganam, in guru & Raghu 1m, în 12th home sun & sukran. How Will be?

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 3 ปีที่แล้ว

    Nice sir

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Correct sir, kanni lagnam , 6il Chandra pudhan vakram kedhu. Nimmadhiey illai.🙏

  • @sankersanker9188
    @sankersanker9188 5 ปีที่แล้ว +2

    Hi sir please explain my rasi chat in lagnathibathi 12 house , but navamsam he is in own house ..

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Rasi chart is mainly important

  • @gvel9026
    @gvel9026 10 หลายเดือนก่อน

    சார் வணக்கம் தனுசு லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி என்பவர் சனி அப்படி இருக்கும் போது எப்படி அங்க குரு நீச்சமலைவார் நன்றி வணக்கம்

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 5 ปีที่แล้ว +1

    nandri iyya.

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 ปีที่แล้ว


    நன்றி ஐயா

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 ปีที่แล้ว

    Lag guru 11il rahu+suk+sooryan(thulathil)
    Erunthal ?rasi kadagam il chand+sevvai
    3il sani kumbamveedu
    5il kethu(meshaveedu)
    Yen son ku yeppadi?

  • @vinothkannan7633
    @vinothkannan7633 5 ปีที่แล้ว

    நன்றி

  • @rameshbabu2656
    @rameshbabu2656 4 ปีที่แล้ว +1

    கும்ப லக்னத்துக்கு மூன்றாவது இடம் சனி நீச்சம் தான் என்றல் சனியுடன் சந்நிரன் சேர்ந்து குரு ஒன்பதாம் பார்வையாக பார்த்தால் என்ன பலன்

  • @karnavkp4958
    @karnavkp4958 5 ปีที่แล้ว +1

    Sir simma laganathirgu 7 pavamthil lagnathipathi sooriyan puthan ,navamsathil athe kumpathil sooriyan vargothamam ,ketuthala sir .

  • @mohanrajc2280
    @mohanrajc2280 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ! தங்களின் விளக்கம் மிக அருமை !இந்த பலன்கள் அனுபவத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதா? அல்லது மூல நூல்களில் கொடுக்கப்பட் டதா? எதுவாகினும் தங்கள் மூலம் கேட்பது மிக மிக அற்புதமாக உள்ளது.

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +2

      இரண்டும்.

  • @billionaire21618
    @billionaire21618 ปีที่แล้ว

    Aries lagna...
    Sevvai 6 il Buchan ucham...

  • @parkkavanappu1852
    @parkkavanappu1852 5 ปีที่แล้ว

    good

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 ปีที่แล้ว +2

    Fact sir fact fact scientifical truth I have 2nd place 🙂

  • @kalaiselvis3192
    @kalaiselvis3192 4 ปีที่แล้ว

    Correcttu

  • @krishnaveni3383
    @krishnaveni3383 5 ปีที่แล้ว +1

    True Anna

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว +1

    Sirappu Sir

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว +1

    குருவே சரணம்
    குருவே இதே மாரி சொல்லி கொடுங்கள் குருவே

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +3

      நிச்சயம், ஓரவஞ்சனை பார்ப்பவர் எனில் இந்த சேனல் தொடங்கி இருக்கமாட்டேன்.

    • @chinnathambi4749
      @chinnathambi4749 5 ปีที่แล้ว

      @@srjastrology நன்றி குருவே

    • @g.dhandayuthapani1618
      @g.dhandayuthapani1618 3 ปีที่แล้ว

      Dhandayuthapani G supar very useful sir

  • @kavishpurushothaman3904
    @kavishpurushothaman3904 5 ปีที่แล้ว

    Lagnathipathi Chevvai - Bhava kattathil 10 ill utcham - Raasi Kattathil 9ill ullaar... Ithil entha kattathin palan adhigam nadakkum sir... Sollunga...

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      பாவ கட்டம் மட்டும், B32 விடியோ பார்க்கவும் 5.00 - 5.30 நிமிடம் வரை.

  • @saravanankumar7192
    @saravanankumar7192 5 ปีที่แล้ว +1

    Sir, 7lam adhipadhi 8il Maraithal enna palangal...

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 ปีที่แล้ว

    Sukran 6th place ucham la rahu sarki sollunga sir

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 ปีที่แล้ว

    Kp பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் 🙏👌🌹

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 5 ปีที่แล้ว

    Sir Rasi la laknathipathi 12th house but pavagam la it's in 11th house sir. Palan epti etuthukrathu. 11th house a or 12th house a?

  • @vigneshsaminathan
    @vigneshsaminathan 4 ปีที่แล้ว +1

    துலா லக்னம் சுக்ரன் 12ல் நீச்சம், வாழ்க்கை எப்படி?!!!

  • @sathishkumar50540
    @sathishkumar50540 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான் மீனம் ராசி மீனம் லக்னம் ரேவதி நட்சத்திரம் 10ல் குரு செவ்வாய் இருக்கிறது வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 ปีที่แล้ว

    11ல் வக்கிரம்...மகர லக்கினம் சனி 11ல் வக்கிரம்

  • @vishaltry
    @vishaltry 5 ปีที่แล้ว

    GURUVM PUTHANUM NAANKIL KENTHIRATHIPATHI THOSAM SIR ENTHA MAATHIRI PHOTHUPALAN WEST SIR

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      அது உபய லக்னத்திற்கு மட்டுமே, அதுவும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மட்டுமே, மற்றவருக்கு இல்லை.

  • @sayeekumar1912
    @sayeekumar1912 5 ปีที่แล้ว +1

    ஐயா கட்டை விரல் ரேகை வைத்து லக்கனம் கண்டுபிடிக்கலாமா சொல்லுங்கள் ஐயா லக்கினம் தெரியாத அன்பர்கள் பயன் பெறுவார்கள் நன்றி

  • @saravanans6823
    @saravanans6823 5 ปีที่แล้ว

    super

  • @rbalakrishnan7994
    @rbalakrishnan7994 2 ปีที่แล้ว

    🎙

  • @sabariv6468
    @sabariv6468 2 ปีที่แล้ว

    22:20

  • @iiakiyaalexanderdas4145
    @iiakiyaalexanderdas4145 5 ปีที่แล้ว

    Superb👍👍

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 5 ปีที่แล้ว

    sir neengale mothalil kelvi kettitt athkk bathil sollilaye , correctana legnam eth eppadi therijippange ath sollunge

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      இது போன்ற 12 பாவாதிபதிக்கும் பார்த்தல் தெரியும். எது சரியான லக்னம் என்று அறிய முடியும்.

  • @Sriramnish
    @Sriramnish 5 ปีที่แล้ว +2

    வணக்கம். இராசி கட்டம், பாவ கட்டம் இதில் எதற்கு அதிக முக்கியத்துவம்? பலன் எதை கொண்டு பார்ப்பது?

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +2

      பாவ கட்டம் மட்டும், B32 விடியோ பார்க்கவும்.

    • @muthusamys7787
      @muthusamys7787 4 ปีที่แล้ว

      Sriram Sudarsanan pm

  • @vignesh_847
    @vignesh_847 ปีที่แล้ว

    Yen ippolam video podurathu illa bro

  • @pcsenthilkumar8933
    @pcsenthilkumar8933 5 ปีที่แล้ว

    குரு வணக்கம
    ஐயா வணக்கம்.
    7 முதல் 12 பாவ காரகத்துவம் எப்போது தருவீர்கள் ஐயா..

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      6 பாவ பலன்களுக்கு பிறகு இரண்டாவது 6 பாவ காரகத்துவங்கள் வரும்.

  • @amariajosephraj
    @amariajosephraj 2 ปีที่แล้ว

    Verified 20:57 minutes

  • @vanakamtamizha4613
    @vanakamtamizha4613 5 ปีที่แล้ว +1

    👍

  • @sivamani647
    @sivamani647 5 ปีที่แล้ว

    லக்னாதிபதி மறைந்தால் எந்த பலனையும் பெற முடியாதா?

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      லக்னாதிபதி மறைந்தால் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும், மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் வெற்றி உண்டு.

  • @prabhudass4027
    @prabhudass4027 3 ปีที่แล้ว

    கிரகங்கள்பிறந்தலக்னம்.என்ன.

    • @GBalu-pl1ei
      @GBalu-pl1ei ปีที่แล้ว

      Sir வணக்கம் தவறாக எண்ணாதீர்கள்
      லக்னாதிபதி 4 ல் இருந்தால் தாய் மீது பாசம் கொண்டவர்
      வண்டி வாகனங்களோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்
      உள்ளூரில் இருக்க வேண்டும் என்று என்னுவார்
      ஒழுக்கமாக கற்பின் தன்மையோடு இருக்க வேண்டும் என்று என்னுவார்
      இப்படிதான் அமையும்
      ஒருவேளை 4ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்
      தாய் இவர் மீது அதிகம் பாசம் கொண்டவர்
      வண்டி வாகனத்தோடு
      விவசாய நிலங்களோடும்
      வாழ்வார்
      உள்ளூரிலேயே உயர்கல்வி கற்பார் இப்படிதான் எடுக்க வேண்டும் Sir please

  • @saravanan7961
    @saravanan7961 5 ปีที่แล้ว

    Need example sir

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      What example need

    • @saravanan7961
      @saravanan7961 5 ปีที่แล้ว

      @@srjastrology first thank you your reply.jadaga kattam sir

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Laknathipathi is the owner of the laknam, if he placed in 1 to 12 places means what Will happens is heading, for it don't need jadagam box, for want to know who is laknathipathi watch B26 video.

    • @saravanan7961
      @saravanan7961 5 ปีที่แล้ว

      @@srjastrology I understand thank you

    • @saravanan7961
      @saravanan7961 5 ปีที่แล้ว

      You are a good teacher

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    எனக்கு தனுசு ராசி தனுசு லக்கனம் 3ல் குரு நீங்கள் சொல்வது போல் நல்ல பலன்கள் இல்லையே...

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      அங்கு குரு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று பார்க்க வேண்டும், பாவர் சேர்க்கை அல்லது பார்வை, மற்றும் அஸ்தங்கம், வக்கிரம் பெற்று இருக்கிறதா?

    • @navakalakulanthaivel
      @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

      @@srjastrology பதில் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி sir லக்னாதிபதி குரு மூன்றில் சதய நட்சத்திரத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார் சுபர் அசுபர் பார்வை லக்னாதிபதிக்கு கிடையாது ஆறில் கேது ஏழில் சனி பதினொன்றில் புதன் செவ்வாய் பன்னிரண்டில் சூரியன் சுக்கிரன் ராகு இப்போது 45 வயதாகும் எனக்கு பிறந்ததிலிருந்து அவமானங்களும் கெட்ட பெயரும் தான் மாடு போல் மற்றவர்களுக்காக உழைத்திருக்கிறேன் யாருக்குமே நன்றி இல்லை கணவரால் மிகவும் துன்பத்திற்குள்ளானேன் ஆனால் இப்பொழுது அன்பு மழை பொழிகிறார் எனக்கு சிறு அல்லது பெரிய எந்த துன்பம் வந்தாலும் இதுவரை யாருமே ஆறுதல் சொன்னது இல்லை என் எதிர்காலம் இனிமேல் சிறப்பாக இருக்கும் என்பது போல எனக்கு என்றுமில்லாதவாறு இப்போது நம்பிக்கை இருக்கிறது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் sir இப்போது ராகு திசை சுக்கிர புத்தி நடக்கிறது

  • @sathyanarayanandhanuskodi1734
    @sathyanarayanandhanuskodi1734 4 ปีที่แล้ว

    5ல் நீசபங்கம் ஆனால்

  • @karthika1717
    @karthika1717 5 ปีที่แล้ว

    Total wrong

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 5 ปีที่แล้ว +1

    Super very useful. Thank you

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @pcsenthilkumar8933
    @pcsenthilkumar8933 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 ปีที่แล้ว

    Super