B44. பாதகாதிபதி மாரகாதிபதி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2018
  • பாதகாதிபதி மாரகாதிபதி.
    பாதகாதிபதி என்றால் என்ன, அது யார்.
    மாரகாதிபதி என்றால் என்ன, அது யார்.
    FACEBOOK PAGE
    / srjastrologycentre
    BLOG
    srjastrologycenter.blogspot.com/
    Playlist
    BASICS OF ASTROLOGY
    • BASICS OF ASTROLOGY
    KARAGATHUVANGAL
    • KARAGATHUVANGAL
    ASTROLOGY
    • ASTROLOGY
    YOGAM
    • YOGAM

ความคิดเห็น • 161

  • @vignesh_847
    @vignesh_847 4 ปีที่แล้ว +2

    இவளோ தெளிவாக யாரும் விளக்குவதில்லை மிக்க நன்றி brother.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +2

    Thanks sir. You are so good and kind to explain about astrology. May god bless you. I am from Malaysia.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 ปีที่แล้ว +1

    Migavum arumai!!

  • @jayakumarpk7362
    @jayakumarpk7362 5 ปีที่แล้ว +1

    எனக்கு புதிதாக ஒரு பாடம் நடத்தினீர்கள். நல்ல விளக்கம்.மேலும் விரிவான விளக்கங்களை நான் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @keveeyar1
    @keveeyar1 5 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம்! ஆண் ராசி மற்றும் லக்னம் அதேபோல் பெண் ராசி மற்றும் லகனம்
    இவற்றால் ஆகும் விளைவுகள் பற்றிய விளக்கம் சூப்பர்!
    சபாஷ், ஐயா!

  • @sivaatsjc1
    @sivaatsjc1 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல தெளிவான விளக்கம் எனக்கு 9 10 கான சனி 10ல் கும்பத்தில் இருக்கிறது.👍👍

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நல்ல ஒரு பயனுள்ள பதிவு ஜோதிடம் கற்றுக் கொள்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக சிறப்பு

    • @user-xs7vp9by5d
      @user-xs7vp9by5d 4 หลายเดือนก่อน

      மிக சிறப்பாக விளக்குகிறீர்கள். இப்படி யாரும் தெளிவு படுத்தவில்லை.

  • @tamilgethu5284
    @tamilgethu5284 5 ปีที่แล้ว

    நல்ல இருந்தது

  • @summerwind3217
    @summerwind3217 5 ปีที่แล้ว

    Amazing vedio.

  • @VijayKumar-ne2hs
    @VijayKumar-ne2hs 5 ปีที่แล้ว

    Astrologer jaganathan is a genius in matters of communicating astrogical science

  • @nsasikumarnallappa3257
    @nsasikumarnallappa3257 ปีที่แล้ว

    Very clear and neat

  • @ravirathnam8710
    @ravirathnam8710 4 ปีที่แล้ว

    Super explanation..

  • @sudhanganesan3600
    @sudhanganesan3600 5 ปีที่แล้ว +3

    Super sir

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan3256 3 ปีที่แล้ว

    நன்றிகள் சார் வணக்கம்

  • @vikasvikraman3907
    @vikasvikraman3907 3 ปีที่แล้ว

    Wonderful 😊✌️

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 5 ปีที่แล้ว

    Sir Excellent

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha 4 ปีที่แล้ว

    Good information

  • @ramcharanraam4623
    @ramcharanraam4623 5 ปีที่แล้ว

    Rishapa laknathuku sani 6 il marainthu thulathula utcham aagi vargortham adainthullar avaral kedaikakudiya palangal kedaikatha sir. Pls rly pannunga sir

  • @A.B.C.58
    @A.B.C.58 5 หลายเดือนก่อน

    வணக்கம். அருமையான தெளிவான விளக்கம். பெஸ்ட் அஸ்ட்ரோ புரஃப்பசர். universities guest lectureஆ கண்டிப்பா போகலாம் சார். ஒரு கேள்வி. விடை அளிப்பீரா சார். எனக்கு மாரகாதிபதி குரு. 6இல் ராகுவுடன் துலாத்தில் 0.44°. ராகு 3.00 °. தற்போது குரு தசை, ராகு புக்தி. நவம்பர் 2025 வரை. அடுத்து பாதகாதிபதி சனி, விருச்சிகத்தில் 26° தனித்து இருக்கிறார். குருவின் வீடு தனுசு எனக்கு ராசி. பூராடம். சந்திரன் 19°. 6/2018 முதல் பல நியாயமான (100%) காரணங்களுக்காக மிகுந்த ஆவலுடன் என் மரணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். பல முறை இறைவனை வேண்டி வருகிறேன். ஆனால் தாமதமாகி வருகிறது. என் மறைவினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் நான் அநாதை, தனி மனிதர். என் மறைவால் உறவினர்களும் நண்பர்களும் மிகவும் சந்தோஷமடைவர். என் ஆசை இந்த குரு தசையில் நிறைவேறுமா அல்லது சனி தசை சுய புக்தியிலா. எனக்கு பயமோ வேதனையோ கிடையாது. நான் வெளிப்படையாக பேசுபவன். தாங்கள் ஒளிவுமறைவின்றி தங்கள் மேலான கருத்தை பகிர வேண்டுகோள். நான் ஏற்கனவே என்னை தயார் செய்து கொண்டு இருக்கிறேன். உண்மையில் இரவு தூங்கி காலை எழுந்தவுடன் முதலில் தவறாமல் என் நினைவிற்கு வருவது "இன்னுமா உயிருடன் இருக்கிறேனே, சாகவில்லையே என்பதுதான்". இது உண்மை சார். பிறகுதான் மற்ற வேலை. எப்பொழுதும் இதே நினைவில்தான் இருக்கிறேன். 🥰💯👌👍🤲🤝🙏🏻

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 3 ปีที่แล้ว

    Super Guru ji

  • @sreevidhyaramadheciganrama2614
    @sreevidhyaramadheciganrama2614 5 ปีที่แล้ว +1

    Kanya lagnam, padhagadipathi guru 3rd place virchigadula with kethu.

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Sir Risahba laknathukku sukkiran 9 m edam pathagasthanam enkirargal...epdi sir

  • @mohankumarsankar3218
    @mohankumarsankar3218 4 ปีที่แล้ว

    Sir pls request my question answer me Thulam lagganam pathagathipathi and maragathipathi parivarthanai and Theipirai navami Thithi suniyam summa and virchagam palan sullunga sir pls kanchipuram

  • @sankarbjp5026
    @sankarbjp5026 3 ปีที่แล้ว

    அருமை

  • @mohamedalijinnah5297
    @mohamedalijinnah5297 3 ปีที่แล้ว

    sir enna kani rasi. guru bagavan 5th irukar 5th sani bagavan irudha guru bagavan 9th 11th parvi enna Sega soluka sir

  • @prakash-og1xb
    @prakash-og1xb 4 ปีที่แล้ว +1

    Excellent video Sir !!! Very informative !!!

  • @lakshmisankaranarayananiye7989
    @lakshmisankaranarayananiye7989 3 ปีที่แล้ว

    Beautifully explained

  • @kavishpurushothaman3904
    @kavishpurushothaman3904 5 ปีที่แล้ว

    Anna..... 2 & 7 ku adhipathi Sukran tha Mesham lagnam ku .... Avar 10 place la Chandhranodu chandranoda natchathrathula irukaaru... Job ku entha line choose panrathu ???🤗

  • @user-xf8ru8ys4q
    @user-xf8ru8ys4q 2 หลายเดือนก่อน

    How to get pdf sir.... Please reply 🙏

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 5 ปีที่แล้ว +1

    Naan makara Lagnam Lagnathula Shani
    Ennaku Chevvai (Pathagathipathi) 6il chandran udan
    Chandran (Marakathipathi) 6il maraivu sthanam
    Nallatha ji???

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Palapalangal I can't say in one word good or bad, about palangal videos will come next week onwards.

  • @shiharaa.l.7458
    @shiharaa.l.7458 5 ปีที่แล้ว

    wow all of yourvedios are superb sir. now only i know about shud yogam in my daughter's jathaham.

  • @saralat7897
    @saralat7897 2 ปีที่แล้ว

    🙏 gurujii

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo ปีที่แล้ว

    Excellent

  • @parvathys1981
    @parvathys1981 5 ปีที่แล้ว

    oru lagnathirku rendu marakadhipadhigal irukkum patchathil oru marakadhipadhi dasai la vara innoru marakadhipadhi bukthi vandhal possibllity high aa sir..

  • @swathiprawin4579
    @swathiprawin4579 5 ปีที่แล้ว +3

    Sir padhakadhipathi and lagnadhipathi conjunction how it will be pls explain

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Still now an not said any palapalangal, am just giving introduction only, soon i will give videos for palangal.

  • @Vidayam
    @Vidayam 5 ปีที่แล้ว

    Pathagathi pathi raagu serkai petru 11th place la iruku sir. Makara lagnam . Aduthu sevvai dasa Soo nallatha keettatha sir.

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว

    Very good explanation Sir.Thank you.

  • @srjastrology
    @srjastrology  6 ปีที่แล้ว +21

    சில சிறு பிழையால், சில விடியோ நீக்கப்பட்டது, இடையூறுக்கு மன்னிக்கவும்.

  • @srini4987
    @srini4987 4 ปีที่แล้ว

    Simma lagnam 3il puthan + sukkran. 3il sukkran sukkra thasa epadi irukkum maaraga sthanathil sukkran simma lagnam ku

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g 8 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @4maskman
    @4maskman 2 ปีที่แล้ว

    👌

  • @Mylittlewonders349
    @Mylittlewonders349 4 ปีที่แล้ว

    Pathahathipadhi vakram aanal enna palan ayya? Sukran pathahadhipatgi

  • @lakshmi3427
    @lakshmi3427 5 ปีที่แล้ว

    Pathakathipathy vakram anal enna palan?
    For upaya lagnam (guru)
    Pls advise
    Thanks

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      As in the role pathagathibathi he will not give bad effects, but when is in other two role ( 1/4/7/10) he will not give good effects.

  • @raghukes9886
    @raghukes9886 5 ปีที่แล้ว +1

    Mithuna lagnam lagnathipathi 7il pathaga sthanathil irukaru.. 7aam athipathi 6am athipathi udan aaram athipathi aaram vangi lagnathula irukaru enna palan

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Palangal will come later, 1 7 parivarthanai is not good.

  • @pandurangan4843
    @pandurangan4843 4 ปีที่แล้ว

    Sir example horoscope for maragadhibathy

  • @brightlight1485
    @brightlight1485 3 ปีที่แล้ว

    Sir how to find when badhakathi period start?

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 5 ปีที่แล้ว

    Sir..maragaathipathi 2,7 th house...guru 12 la irukkar..but..vargothamam..ithu good& bad sir..pls ans sir...

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Vargothamam is good, but in 12 is not good.

  • @sudhakarshreeram7387
    @sudhakarshreeram7387 5 ปีที่แล้ว

    sri padhakathepathi laknathukku 11ll erunthal palan marumma thanyou sri

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      சற்று மாறுபடும்.

    • @sudhakarshreeram7387
      @sudhakarshreeram7387 5 ปีที่แล้ว

      SRJ ASTRO
      than you pro all is veel

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Mena Raci...lakanam Risabham....9 m edathil pakkiyasthanathil sukkiran erukirar...nallathu sir

  • @palanisamyshanmugam28
    @palanisamyshanmugam28 5 ปีที่แล้ว

    Hero sir

  • @rajat3256
    @rajat3256 2 ปีที่แล้ว

    🙏

  • @sriadiganapathiyt2303
    @sriadiganapathiyt2303 2 ปีที่แล้ว

    Sir 🙏

  • @malaisaral85
    @malaisaral85 5 ปีที่แล้ว

    enaku meena lagnam.. pudhan dasa.. maaragaadhipadhi.. paadhagaadhipadi 2umay pudhan taan.. epdi pogum another 17yrs

    • @Jananegg
      @Jananegg 3 ปีที่แล้ว

      Enaku pathagathipathi bhudhi. How you Re crossing dasha romba terribke a iruku

  • @rajavelv1911
    @rajavelv1911 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. கர்மாவை balance பன்னுவது எப்படி என கூறுங்கள்.

  • @bharanidharan28
    @bharanidharan28 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, பெயர் - பரணிதரன், 28.08.1994, நள்ளிரவு (A.M)12.28, புதுச்சேரி. இதுவரை பல இடங்களில் வேலை மாற்றம் செய்தும் சரியான வேலை அமையவில்லை. ராகு தசை பிப்ரவரி 2021 முதல் ஆரம்பம்.
    ராகு 6இல் குருவுடன் சேர்ந்து உள்ளார். கேது 12இல் சந்திரனுடன் சேர்த்து உள்ளார். குரு சந்திரனை பார்வை ஆனால் சேர்க்கை ராகு கேது வுடன்... சனி வக்ரம் பெற்று 10இல் உள்ளார். குழப்பமான மனநிலை.. எப்பொழுது நல்ல வேலை அமையும்.. வேலை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில்?! அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு என்றால் எந்த தொழில் செய்தால் நன்மை?! தயவு கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

  • @DYR1219
    @DYR1219 4 ปีที่แล้ว +1

    Sir 7 ஆம் அதிபதி வக்கிரம் ஆகி கேது உடன் இருத்தல் என்ன ஆகும் ???

  • @akshayaa.m6461
    @akshayaa.m6461 3 ปีที่แล้ว

    Katavan katidum ketidum raja yogam . Pathagathi pathi mariurathu nalathu

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว

    வலுத்த பாதகாதிபதி நன்மை தீமைகள்.தரும் என்பதே . அனுபவம்.

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 6 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி

  • @DYR1219
    @DYR1219 4 ปีที่แล้ว

    Sir குரு உச்சத்தில் இருந்த வக்கீராமாகி இருத்தல் உடன் கேது இருத்தல் என்ன பலம்

  • @dineshwaran144
    @dineshwaran144 5 ปีที่แล้ว

    துலாம் லக்கினத்தின் பாதகாதிபதி சூரியன் 11ல் அதாவது பாதக ஸ்தானத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @k.r.johnpushparaj9678
    @k.r.johnpushparaj9678 4 ปีที่แล้ว

    சனி ஆதிக்கம் பெற்ற ஜாதகம் , மேடலக்னம் ஏழாம் வீடு துலாதில் சனி உச்சம் பதினொன்றாம் வீடு பாதகாதிபதியின் நிலைமை எப்படி இருக்கும் ? பாதகம் செய்யுமா ? நவாம்சத்தில் பதினொன்றாம் இட சனி ஒன்பதாம் இடம் தனுசுவில் , புதன் பதினொன்றாம் இடத்தில் , இந்த நிலையை விளக்கி சொல்ல முடிமா ஐயா ? நன்றி .

  • @yazhiniramajayam94
    @yazhiniramajayam94 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன், ex,: kanni லக்னத்தில் குரு

  • @SUGANYA.7
    @SUGANYA.7 5 ปีที่แล้ว +3

    Kanni lagnam - u too guru😟

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      Can't get you.

    • @SUGANYA.7
      @SUGANYA.7 5 ปีที่แล้ว

      SRJ ASTRO guru bhagavan kita paesuraen na

  • @alagappensp8962
    @alagappensp8962 5 ปีที่แล้ว +1

    If Pathagathipathi is placed.in Thithi sooniyam Rasi, then what is the effect ?

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      If pathagathipathi is placed in thithi sooniya rasi he will not do bad effects, but also he don't give good effects to which bhavas he owned.

  • @saravanankumar7192
    @saravanankumar7192 5 ปีที่แล้ว

    Sir, sira lagnathirku padhagathipadhi velai seiyathu.....

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      Why.

    • @saravanankumar7192
      @saravanankumar7192 5 ปีที่แล้ว +1

      @@srjastrology sira rasi ku 9th house padhagathi, but padhagathipathi homes & planets are friends if u can pls check , example : rishabha rasi (sira rasi) owner of sukra then 9 th home magaram (padhaga isthanam) owner of sani . Anaithu sira lagnathir kum poruthum.....

  • @manimalas52
    @manimalas52 5 ปีที่แล้ว

    kanni lagnam guru in 4 th place. guru pathagathi pathi magaram rasi. guru dasa starting sir how is this

  • @vishnupandi6388
    @vishnupandi6388 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rkanagarajanrkanagarajan4145
    @rkanagarajanrkanagarajan4145 5 ปีที่แล้ว +1

    Good

  • @billionaire21618
    @billionaire21618 4 หลายเดือนก่อน

    Marakathapthi pukthi la ayul pangam vandhathu sagara varikum pogathu varudhu

  • @varshajaga2343
    @varshajaga2343 2 ปีที่แล้ว

    Very fast explanation
    New leaner canot understand

  • @Kavin-ln7pq
    @Kavin-ln7pq 5 ปีที่แล้ว

    கடக லக்னம் பாதகாதிபதி சுக்ரன் குரு பார்வையோடுஉச்சம் பெற்று வர்கோத்தமம் பெற்றால்என்ன பலன்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 ปีที่แล้ว

    வணக்கம் சார்.பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகம் பாதகாதிபதியின் நட் .ல் உள்ள கிரகம்
    பாதகத்தை செய்யுமா சார், மாரகாதிபதியின் நட் .ல் உள்ள கிரகம் மாரக ஸ்தானத்தில் நின்ற
    கிரகமும் மாரகத்தை செய்யுமா சார். இவர்களுடன் இணைந்த கிரகம் இவர்களால் பார்க்கப்பட்ட
    கிரகமும் தனது ஆதிபத்ய பலனில் தீமையை செய்வார்களா சார்.
    விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.

  • @kanagarajraj4808
    @kanagarajraj4808 5 ปีที่แล้ว +2

    santhara kenthrathil guru neesam villakkam alikkaum

  • @kavishpurushothaman3904
    @kavishpurushothaman3904 5 ปีที่แล้ว

    Anna.... 11th adhipathi Sani 11th place layey irukaaru..... As per the Astrology rule, If any Planets stands in 11th place should not give any bad things ryt ??? Ippo enakku epdi nadakkum ithula 😅😅😅

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176 4 ปีที่แล้ว

    மிதுன லக்னத்திற்கு மகரம் 8ஆம் இடம். 8ஆம் இடத்திற்கு 8ஆம் இடம் சிம்மம் எனவே சூரியன் மாரகாதிபதி என்று கூறலாமா

  • @antonyraja4282
    @antonyraja4282 5 ปีที่แล้ว +1

    1.5.9 la iruntha yogam

  • @jupiterastrology7786
    @jupiterastrology7786 3 ปีที่แล้ว

    For sthira lagnam 9th lord cannot be badakan. It shud be 3rd lord

  • @ganeshr2998
    @ganeshr2998 4 ปีที่แล้ว

    நான் கடக லக்னம் 4,11 க்கு உடைய சுக்ரன் 9 ல் உச்சம் எப்படி இருக்கும் .. நடப்பு செவ்வாய் திசை..

  • @rstamilmix3776
    @rstamilmix3776 5 ปีที่แล้ว

    Nan thullam lakanam.. Suryan dasa il yartam tan.. Bathagam seiyavilai

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 3 ปีที่แล้ว

    2ம் திசையில் 7ம் புத்தி நடக்கும் போது மாரகம் செயும்மா

  • @amudhangopu
    @amudhangopu ปีที่แล้ว

    En kulandaikaga parkanum

  • @arangasekhar4671
    @arangasekhar4671 5 หลายเดือนก่อน

    பிறகு சுப, அசுப கிரகங்கள் எதற்காக?

  • @velkumar1672
    @velkumar1672 3 ปีที่แล้ว

    எனக்கு பாதகாதிபதியும் மரக அதிபதியும் ஒன்னு தான் any solution

  • @SathishKumar-xx3qq
    @SathishKumar-xx3qq 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் புதன் ஏழில் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்து அஸ்தமனம் அடைந்து இருக்கிறார் அவருடைய பலாபலன் தசா புத்தியில் எப்படி இருக்கும்

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      ஷட் பலம் பார்த்தே பலன் தீர்மானிக்க முடியும், (ஆட்சி, வக்ரம், அஸ்தங்கம்). நான் பலன்கள் இன்னும் இங்கு கூறவில்லை. பலன்கள் வேண்டு மென்றால் What's App ல் தொடர்பு கொண்டு பெறலாம்.

    • @SathishKumar-xx3qq
      @SathishKumar-xx3qq 5 ปีที่แล้ว

      @@srjastrology மிக்க நன்றி ஐயா

  • @antonyraja4282
    @antonyraja4282 5 ปีที่แล้ว

    Pathakathi pathi 1.5.9 la iruntha matrathu seyyamattar...pulipani jothida padalai parkavum

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      In astrology there are many type of way.

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 ปีที่แล้ว

    பிரசன்னம் எப்படி பார்பது

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +1

    துலாம் லக்கினத்திற்கு பாதகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று சிம்மத்திலேயே கேதுவும் புதனும் இணைந்திருக்கும் போது மூவருமாக சேர்ந்து பாதகம் செய்வார்களா?நன்மை செய்ய மாட்டார்களா?தயவு செய்து பதில் கூறுங்கள்!

  • @narendharan6036
    @narendharan6036 3 ปีที่แล้ว

    யோகாதிபதி யார் sir

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya9561 5 ปีที่แล้ว

    pathagathipathi vagram anal yenna palan

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      பாதக பலன்கள் செய்ய மாட்டார், ஆனால் பாவ பலன்கள் பதிப்பு அடையும்.

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 5 ปีที่แล้ว

      @@srjastrology maragathipathi vakram petral ?

  • @manjulabalaji2661
    @manjulabalaji2661 4 ปีที่แล้ว

    Sir ur too fast I am not able to understand

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 4 ปีที่แล้ว

    Confusing ....No clarity ...Sorry

  • @damanobalan
    @damanobalan 5 ปีที่แล้ว

    Sir ஒருவருக்கு மாரகாதிபதி தசை ல மட்டும் தான் மரணம் வருமா?

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      இல்லை.

    • @damanobalan
      @damanobalan 5 ปีที่แล้ว

      @@srjastrology அப யோக தசை ல கூட வாய்ப்பு உள்ளது?

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      மாரக ஸ்தானம் அமர்ந்து கிரகத்தின் திசையிலும் மரணம் ஏற்படும்.

  • @Villan758
    @Villan758 5 ปีที่แล้ว

    மகர லக்னம்
    பாதகாதிபதி செவ்வாய் 5ல்
    இருக்கின்றன இது எந்த மாதிரியான கெடுதல் வரும்

    • @manikandanp2678
      @manikandanp2678 5 ปีที่แล้ว +1

      If sevvai dasa not coming in your life ...Don't bother about.....padthakathi padhi can apply only during that Dada only...Keduthal varathu...if Dasa is coming..... Please see your rasi...If you are belongs to virchagam or Mesham.....Don't bother about sevvai dasa

  • @balaloga6168
    @balaloga6168 5 ปีที่แล้ว

    நான் இப்போது தான் இனைந்தேன். எல்லாம் நல்ல பதிவுகள். உங்கள் பதிவுகள் தேடுதல் செய்யும் போது முன்னணி யாக வர சில முயற்சிகள் செய்யுங்கள். பலபேர் உங்கள் பதில் இனைய முடியும். நன்றி

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว +1

      நன்றி, ஆனால் அது என் கையில் இல்லை, அது YOU TUBE காரர் கையில்.

    • @angurajv6356
      @angurajv6356 4 ปีที่แล้ว

      Super talking

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 6 ปีที่แล้ว +1

    விருச்சிகம் என்ன பாவம் செய்தது? 9 ஆம் பாவ பாதக பலனை பற்றி சொல்லவில்லையே...

    • @srjastrology
      @srjastrology  6 ปีที่แล้ว +1

      நான் இங்கே பாதகாதிபதி பற்றி விளக்க பாதகாதிபதி பெறும் இரு ஸ்தானங்களை விவரித்து உள்ளேன், விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி ஒரே ஒரு ஸ்தானம் பெறுகிறார் (சந்திரன்) அதனால் அதை பற்றி கூறவில்லை,
      அதிலும் இங்கே நான் இன்னும் பலன்கள் கூற ஆரம்பிக்கவே இல்லை, _____ என்றால் என்ன என்று விளக்கம் மட்டுமே கூறி உள்ளேன்.

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 5 ปีที่แล้ว

      @@srjastrologyஎனது ஜாதகத்தில் விருச்சிக ராசி விருச்சிகம் லக்கனம் செவ்வாய் ஆட்சி
      சந்திரன் நீச்சம்
      சந்திரன் பாதகாதிபதி பலனைசெவ்வாரா?
      கடகத்தில் (9மிடம்)இருக்கும் உச்சகுரு பார்வை பெற்று ஆட்சி பெற்ற லக்னாதிபதியுடன் இணைந்த சந்திரன் நீசபங்க ராஜயோக பலனை செய்வாரா?

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      நான் இங்கே பலன்களை பற்றி கூறவில்லை. அதனால் பதிவு சார்ந்த சந்தேகத்தை கேட்கவும்.
      உங்கள் கேள்விக்கு பதில் இரண்டையும் சேர்த்து செய்வார். இதில் குருவும் பாதகத்தை சில சமயங்களில் செய்வார்.

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 ปีที่แล้ว

    சார் டவுட் மேஷ லக்னத்திற்கு மாரக ஸ்தாதிபதி சுக்ரன் 10ல் வக்ரம் ஆகி விட்டார் ஆனால் குரு 7ல் அமர்ந்து விட்டாரே மாரக வேலையே குருவா சுக்ரனா செய்வார்

    • @srjastrology
      @srjastrology  5 ปีที่แล้ว

      இருவரும் செய்வார்கள்.