Debilitated Asc. Lord by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 302

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว +3

    உங்களின் கவித்துவமான பேச்சு அருமை உங்கள் பேச்சை கேட்கும்போது ஜோதிடத்தில் மட்டுமின்றி இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்படுகிறது
    தொடரட்டும் உங்கள் பணி
    வாழ்க வளமுடன்

  • @natesanveeramuthu3385
    @natesanveeramuthu3385 5 ปีที่แล้ว +1

    சக்கரவர்த்தி அய்யா வணக்கம். உங்கள் பதிவு மிக அருமை.தொடரட்டும் உங்கள் பணி.செழிக்கட்டும் எங்கள் வாழ்வு.நன்றி அய்யா

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว +3

    Thank u sir
    தெளாவான கருத்து என் சந்தேதம் தீர்ந்தது
    உதாரண சாதகம் close ஆக காட்டினால் நன்றாக இருக்கும்

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 5 ปีที่แล้ว

    அருமை...அருமை...ஆறு நிமிடத்தில் அற்புதமான அலசலை அரங்கேற்றிய, ACR அய்யா அவர்களுக்கு அன்பான ஆயிரம் வணக்கங்கள்....🙏🙏🙏💐💐💐

  • @rajmohan.g5795
    @rajmohan.g5795 4 ปีที่แล้ว

    நான் தங்களின் நீண்ட நாள் வாசகன்.கேட்ப்போன்.
    தங்களுக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    ஜீ.ராஜ்மோகன்.

  • @prakashmani3176
    @prakashmani3176 5 ปีที่แล้ว

    புதன் நீசம், சுக்கிரன் உச்சம் நீசபங்க ராஜயோகம் , தன் வீட்டை தான் பார்க்க ஸ்தானம் வாழ தன் வீட்டைப் பார்க்கிறார் அதுவும் குருவே பார்க்கிறார் யோகங்கள் சிறப்பாக வேலை செய்யும் நன்றி ஐயா பதிவு அருமை வணங்குகிறேன்

  • @anbuanbuanbu6587
    @anbuanbuanbu6587 5 ปีที่แล้ว +1

    Respected sir
    only 7minute never sir
    not enough
    waiting for Friday
    thanks sir

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சேலம் தினேஷ் செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கு இ ய் ய படும் ஆரம்ப காலங்களில் மிக நீளமாக இருந்த பதிவு சுருங்கி கொன்டே போகிறது என்னை போன்ற உங்களது ரசிகர்களுக்கு யானை பசிக்கு சோழ பொறி நன்றி

  • @purushothamanv4168
    @purushothamanv4168 4 ปีที่แล้ว

    உங்கள் எடுத்து க்கூறும் விதம் கவர்ச்சிகரமான தாகவும் செய்யுள்களைக்கூறுவதால் விளக்கமாக வரும் உள்ளது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @MrSABABAdy
    @MrSABABAdy 5 ปีที่แล้ว +1

    sir
    i' m watching your video S recently due To failures in some aspects of life
    sir you are great in explaining these things To people like.me in foreign countries who are unaware of many astrological connections in our lire
    Thank u very much foryour noble efforts

  • @senthilkumarmani8145
    @senthilkumarmani8145 5 ปีที่แล้ว +1

    Thank you very much for this video. I wanted to ask this question for a long time because my Ascendant lord debilitated. This is a really helpful one for me.

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 5 ปีที่แล้ว

    Very good point sir. My chart is almost same. Debilitated lagna lord Mercury in Pisces. Many Astrologer when they meet me say, ' is this yours', 'how are you still alive', ' your previous birth karma or parents goodwill you are alive'. When I met you, you also said first thing that my life would have been short but it isn't as my guru was watching lagna and Shani was in lagna too. You caught the point perfectly.
    Most astrologers made this mistake when I met them. But yes as you said whatever I do however big I do, however spectacular are my creations or work, I never get due recognition or financial reward.
    Very good tidbit video.

  • @muthukumaran730
    @muthukumaran730 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்.. தங்கள் பதிவுகளை பார்த்து நானும் ஒரு ஜோதிடராக மாரி கொண்டிறுக்கிறேன்.. தற்போது தங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். இந்த பதிவு எனது 10 வருட தோழிக்காக/நட்ப்புக்காக தற்போது எனது தோழிக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்கள் அந்த மாப்பிள்ளையை எனது தோழிக்கு சிறிது அளவு கூட பிடிக்கவில்லை காரணம் மாப்பிள்ளை இந்த நிமிடம் வரை எந்த தொழிலுக்கும் (வேலைக்கு)செல்ல வில்லை. வயதும் அதிகம். ஆனால் எனது தோழியின் வீட்டார் மாப்பிள்ளை நல்லவர் என்று சொல்லி திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று கட்டாய திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்... மாப்பிள்ளையின் ஜாதகத்தை எனது தோழியிடம் வாங்கினேன் அதில் 7 ல் செவ்வாய் பலமாக உள்ளது இது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வரும் என்று தாங்கள் செல்லிருக்கிரிர்கள். கடக லக்கினத்திற்க்கு சனி நன்றாக இருக்க கூடாது என்று செல்லிருக்கிரிர்கள் இதில் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளது.. எனது தோழி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்...
    இவரை திருமணம் செய்தால் எனது தோழி மகிழ்ச்சியுடன் வாழ்வாரா குழந்தை பாக்கியம் .... எங்கள் பயத்தை தங்கள் மூலமாக போக்க வழி காட்டுங்கள் ஐயா தாங்கள் எதுவாக இருந்தாலும் சரி வெளிபடையாக சொல்லுங்கள் ஐயா.....
    மாப்பிள்ளை:
    29/09/1986
    1.42காலை பிறந்த ஊர் கம்பம் கடக லக்கினம்
    பெண் :
    01/04/1993
    9.10காலை ரிஷப லக்கினம் ஜெயமங்களம்
    தேனி மாவட்டம்

  • @gokulk6531
    @gokulk6531 4 ปีที่แล้ว +1

    Super sir ungal sevai eppothum thedara vendum iraivaranai pirathikkuren

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    அருமை
    உங்கள் பதிவு,தொடரட்டும் உங்கள் பணி
    நன்றி

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    விளக்கம் அருமையான விளக்கம்
    இவன் கோ பாரதி நன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை!!

  • @murthypitchai6277
    @murthypitchai6277 5 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் நான் உங்கள் Vedioகளை தொடர்த்து பார்த்து வருகிறேன் நலமுடன் வாழ்க. எனது லக்ணம் தணுசு,ராசி மேசம், நட்சதிரம் கார்திகை,தேதி 27.04 1979 நேரம் இரவு சுமார் 8.00Pm to 9.30pmஇருக்கலாம்.திருச்சி.எனக்கு லக்னத்தில் இருத்து 8 குரு அமர்த்து இருக்கிரார் கடகத்தில். எனக்கு குரு திசை எப்படி இருக்கும் தற்போது 9 வறுடமாக வெளிநாட்டில்உள்ளேன் சொல்லூங்கள் ஐயா

  • @avmbros9400
    @avmbros9400 5 ปีที่แล้ว

    ஒரு சிறிய சந்தேகம் ஐயா..ரிஷப லக்னத்திற்கு மகரத்தில் குரு உள்ளார்...அந்த குரு வக்ரம் பெற்று மீனத்தில் உள்ள சனி உடன் பரிவர்த்தனையில் உள்ளார்..சனி உடன் சந்திரன் இணைவு.....இது எந்த மாதிரியான பலன்களை தரும் என்று தெளிவாக கூறுங்கள்....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @27bykarthi
    @27bykarthi 5 ปีที่แล้ว +1

    Always you are the best sir

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 5 ปีที่แล้ว +1

    Sir..What about your horoscope sir...Your are such..A talented person sir👍👍👍👍👍

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathiramesh1626
    @saraswathiramesh1626 5 ปีที่แล้ว

    Thanks for explainng the laknathipathi in 6th ,8 th and 12 th places and when it is weak. Superb explanation.

  • @pravanya2006
    @pravanya2006 4 ปีที่แล้ว +5

    👍🙏👌👏👏👌🙏 ஐயா! நீசபங்கம்/நீசபங்க ராஜயோகம் பற்றி கூறுங்களேன்🙏

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 5 ปีที่แล้ว +2

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megaprabudme1196
    @megaprabudme1196 5 ปีที่แล้ว

    Very nice sir thank you
    Vazhga valamudan sir

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kameshd.1004
    @kameshd.1004 5 ปีที่แล้ว +1

    ஐயா லக்னாதிபதி , அஸ்டாமாதிபதி மற்றும் சனிஸ்வரன் இவர்கள் மூவரும் ஒரே இடத்தில் இருந்தால் என்ன பலன் தரும். கூறுங்கள்.

  • @sriannaigskumarchannel2112
    @sriannaigskumarchannel2112 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், தங்கள் பதிவு அருமை, ஐயா எனக்கு 35 வருடமாக தலைவலி (சைனஸ்) நோய் உள்ளது, எனக்கு 52 வயதாகிறது, இன்னும் எனக்கு சரியான வேலையோ தொழிலோ இல்லை, பிறந்த தேதி - 21.6.1966, இரவு - 01.10 am, chennai, G. S. KUMAR

  • @ashokkumarp264
    @ashokkumarp264 5 ปีที่แล้ว +1

    I totally agree with your points sir. But in this example chart, i have a different view. Lagnathipathi is not weak in his chart. In other way, he is very strong because of conjunction with sukran in meenam house. Conjuction of sukran with buthan in meenam will leads to budhan will be very strong as he get the power from sukran and otherside sukran will be powerless. And again Guru is also viewing lagnathipathi, so he gets more power and fame. Please clarify your point on this sir. Thanks.

  • @ananthanmurugesan6518
    @ananthanmurugesan6518 3 ปีที่แล้ว +1

    Hlo sir. I have been watching your videos for long time. your explanation is very interesting. what if நீச்ச கிரகம் நவாம்சத்தில் ஆட்சி,உச்சம்,நீச்ச பெற்ற கிரகத்தின் நட்சத்திர சாரம் வாங்கி இருந்தால் என்ன நடக்கும்.

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 3 ปีที่แล้ว

    Village honey astro speech mind happy thanks sir

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว

    லக்னத்திற்கு கேந்திரத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் குரு பார்வையில் நீச்ச பங்க ராஜ யோகத்தில் லக்னாதிபதி மிகவும் வலுவாக உள்ளார் அய்யா.

  • @jazzweather
    @jazzweather ปีที่แล้ว

    In the example chart, another point is lagnathipathi got neecha banga due to venus in uccha, that's possibly why there was no major negative impact.

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    10Sep1973 4.45pm செங்கல்பட்டு. Gal Blader Uteres அகற்றப் பட்டு சமீபத்தில் Kidney infection-னால் இன்னும் ஒருவருடம் தீவிர சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருமா.

  • @sriguruprasathramamurthy2027
    @sriguruprasathramamurthy2027 5 ปีที่แล้ว

    Dear Chinnaraj sir, First i want to Thank you for the selfless service that you provide for people in needy _/\_. Kindly tell us about VARGOTHAMA of planets

  • @kamaladasan4002
    @kamaladasan4002 5 ปีที่แล้ว

    சிறப்பகயிருந்தது Sir

  • @வசந்திசெய்யாறு
    @வசந்திசெய்யாறு 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பலமுறை இந்த கேள்வியை கேட்டு விட்டேன் ஆனால் இன்று வரைக்கும் பதில் கிடைக்கவில்லை மிகுந்த மனவருத்தத்தில் இருக்கின்றேன் என்னுடைய மனவருத்தத்தை தீர்த்து வையுங்கள் ஐயா என்னுடைய மகன் பொறியியல் படித்து ஏழு வருடம் ஆகிவிட்டது இன்று வரைக்கும் சரியான வேலை அமையவில்லை எப்போது நல்ல வேலை கிடைக்கும் எப்பொழுது எங்கள் பொருளாதாரம் உயரும் மேலும் என்னுடைய மகனுக்கு திருமணம் நடைபெறுமா எப்போது நடைபெறும் குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மேலும் வரப் போகும் மணப் பெண்ணை பற்றி தகவல்கள் கூறுங்கள் ஐயா எங்களுக்கு பெண்ணை தேடுவதற்கு சரியாக இருக்கும் ஜூன் மாதம் எட்டாம் தேதி காலை 8 மணி 45 நிமிடம் 1989 வந்தவாசி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் பதிலளியுங்கள் ஐயா

  • @selvirajan5606
    @selvirajan5606 5 ปีที่แล้ว

    Nice sir.நீச பங்கம் அடையாமல் நீசம் மட்டும் ஆகியிருந்தால் . ஆயுள் இருக்கும் ஆனால் கஷ்டபடுவாரா ஜாதகர்?

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan1740 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    தாங்கள் கூறும் கருத்துக்கள் விளக்கங்கள் அதை சொல்லும் பானி ஏன் பாவனை என்றுகூட செல்லலாம் மடைதிறந்த வெள்ளம் போல் பற்பல உதாரணங்களுடன் விளக்கும்போது நான் பிரமித்துப் போகிறேன்
    தங்களது பல்வேறு காணொளிகளை கண்டும் கேட்டும் ஜோதிட ஆர்வத்தில் மேன்மேலும் ஆர்வம் ஏற்படுகிறது
    இந்த எளியவனின் மீதமிருக்கும் காலம் சீர்பெற்றுச் சிறப்புடன் வாழ ஆசிவழங்கி வாழ்த்தவேண்டுகிறேன் தங்கள் ஆசி இவ்வடியவனுக்கு கிடைத்தால் பெரும்பாக்கியம் பெற்றவனாவேன்

  • @mithratamil
    @mithratamil 5 ปีที่แล้ว +1

    கவிதை புலி ,சின்னராஜ் sir,எனது மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி
    3 ல் ,8க்கு அதிபதி 6இல்..8ல் கேது...அவன் எதிர்காலம் எப்படி இருக்கும்... ஆயுள் காரகன் சனி 6 ல் இருப்பது சரியா...அவனுக்கு குரு தசை எப்படி இருக்கும்... ராகு தசையே இன்னும் 16 வருடங்கள் உள்ளது.. தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா...23-9-2017 12.46am...dharmapuri

  • @mrssathish9561
    @mrssathish9561 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    நான் ஜுன் 26 1989 ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்தேன்.
    லக்கனம்- விருச்சிகம்
    2ல்- சனி
    4ல்- ராகு
    7ல்- குரு+புதன்
    8ல்- சூரியன்
    9ல்- செவ்வாய்+சுக்கிரன்
    10ல்- கேது
    ஐயா ஆயுல் பலன் மற்றும் வாழ்கையின் போராட்டத்திற்கு தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @tamileelatamilan8853
    @tamileelatamilan8853 5 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya என்னோட வாழ்க்கை ரொம்ப😭😭😭😭😭😭 கஷ்டமா போகுது எப்பா என்னோட வாழ்க்கை மரும் திருமணம் தடைங்கல 😭😭😭😭😭😭😭😭போகுது எப்பா திருமணம் நடக்கும் வாழ்வ சாவ தேரியால தயாவுகுது சொல்லூங்க ஐயா நன்றி நிரஞ்சன். 12/04/1990 நேரம்.9.0இரவு இடம் ஸ்ரீலங்கா 😭😭😭😭😭😭😭😭😭

  • @arun0963
    @arun0963 5 ปีที่แล้ว

    அய்யா ,1) பரிவர்த்தனை கரத்தின் பார்வை பற்றி கூறுங்கள் , 2)சூரியன் திக் பலம் அடைந்து 10 இல் ஆட்சி அடைந்து கூட ராகு புதன் இருந்தால் என பலன்

  • @shreekanths2090
    @shreekanths2090 5 ปีที่แล้ว

    Sir pls explain about upcoming guru sani ketu joining in dhanushu rasi. What all good bad things might happen to TN, ஆன்மீகம் எப்படி வளர்ச்சி அடைய போகுது, இந்து அற நிலைய துறைஉம் நம் கோயில்களுக்கு என்ன என்ன கேடு பலன் நல்ல பலன் வரும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @dhanaveera6862
    @dhanaveera6862 5 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்
    உங்களின் எல்லா வீடீயோக்களையும் தவறாமல் பார்த்து வருகிறேன் பார்த்த பிறகு
    சிரிது நேரம் என் கவலைகளை மறந்துவிடுவேன் நான் என் மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் அந்த நேரம் வெளிநாட்டில் இருந்தாள் அவள் கணவனும் உன்னுடன் வந்து வாழ்கிறேன் என்று கூறிவிட்டு எனது மகள் P.R வாங்க அப்ளை செய்தவுடன் அவளை அதனை வாங்கவிடாமல் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டார் அதனால் என் மகள் P.R அப்ளையை கேண்சள் செய்துவிட்டு வந்து விட்டாள் இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை இப்போது வெளிநாட்டு வாழ்க்கையும் இல்லாமல் கணவருடன் வாழ முடியாமல் கோர்ட்டுக்கு அலைந்துக்கொண்டு இருக்கிறாள் அதனால் என் குடும்பமே நிலைகுலைந்து போய் உள்ளது எனக்கு நீங்கள் உண்மை. கூறுங்கள் எதுவாக இருப்பின் நான் ஏற்றுக் கொள்கிறேன்
    மருமகன் பிறந்த நாள் 05/10/1981 மதியம் 2மணி 2 நிமிடம் பாண்டிச்சேரீ
    மகள் 10/08/1984 மதியம் 1மணி45நிமிடம் பாண்டிச்சேரி
    திருமணம் 06/12/2013
    தாங்கள் தயவுசெய்து பதில் கூறுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
    Sent from my Samsung Galaxy smartphone.

  • @ak.p.440
    @ak.p.440 ปีที่แล้ว

    ஐயா ரிக்ஷப லக்னம் லக்னாதிபதி சுக்ரன் கன்னியில் நீச்சம் பெறுகிறார் உடன் புதன் சூரியன் இதை நீச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா🙏🏼

  • @saguuca
    @saguuca 5 ปีที่แล้ว

    I was expecting video on this topic, thanks for it. For me 4 Kendra lords are sitting in 12th house, and believe there are other secrets lying in there too. If it is a useful horoscope, you can discuss on it. DOB: 28-06-89, 6.35AM Bengaluru. By the way, i like your style of commentary and humor you add in between, makes it interesting. Appreciate your interest on Indian culture and Knowledge of our ancestry , truly you are an inspiration. My wishes.

  • @trashbox137
    @trashbox137 4 ปีที่แล้ว

    அய்யா எனக்கு சிம்ம லக்னம் லக்னாதிபதி சூரியன் 3 ஆம் வீடு துலம் வீட்டில் நீசம் பெற்று ராகு மற்றும் புதன் சேர்க்கை பெற்று இருக்கிறது மற்றும் நவாம்சத்தில் 8 ஆம் வீடு ரிஷபத்தில் சனியுடன் சேர்ந்து அஷ்டம்மஸ்தனதில் இருக்கிறது இதற்கான பலன் கூறுங்கள்

  • @prakashmani3176
    @prakashmani3176 5 ปีที่แล้ว

    ராசியில் வலுவாக நிற்கக்கூடிய லக்னாதிபதி அம்சத்தில் நீசம் பெற்றால் லக்னாதிபதியின் வலிமைதான் என்ன விடையளியுங்கள் ஐயா நன்றி இப்படிக்கு உங்கள் சிஷ்யன்

  • @Sami-os2tu
    @Sami-os2tu 5 ปีที่แล้ว

    வணக்கம் குருவே, உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
    ஓர் சந்தேகம் நீச்ச கிரகம் நின்ற ராசி அதிபதி பரிவர்த்தனை மூலம் உச்சம் அடைந்தாள் நீச பங்க ராஜா யோகமா? எடுத்துக்காட்டுக்கு விருச்சிக லக்னம் கன்னியில் சுக்கிரன் மற்றும் சூரியன் சிம்மத்தில் புதன். சுக்கிரன் என்ன பலன் தருவார்?

  • @ArunKumar-ge8io
    @ArunKumar-ge8io 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் அருண் குமார் உங்கள் பதிவு மிகவும் அருமை எனது சந்தேகத்தை தாங்கள் தீர்க்கவும் லக்னாதிபதி நீசம் ஆனால் நீசமான கிரகம் பரிவர்த்தனை ஆனால் அந்தப் பறவை வேலை செய்யுமா

  • @komalanav544
    @komalanav544 5 ปีที่แล้ว

    நன்றி,சேர் .

  • @velvijigunakani2368
    @velvijigunakani2368 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா! பல நாள்கேள்விக்கான பதில் கிடைத்தது. மிக்க நன்றி!
    எனது தோழியின் திருமணம் எப்போது? வயது 38 ஆகிவிட்டது. தயவுசெய்து திருமணம் எப்போது? என்று கூறவும். அவளுக்கு நல்ல வேலைக்கான வாய்ப்பாவது
    உள்ளதா? என்று தயவுசெய்து கூறவும். அனைத்து பரிகாரங்களும் செய்தாயிற்று வழி பிறக்கவில்லை.
    DOB 23. 6 .1981
    Place: Neyveli Township
    TOB 8.56 a.m
    தங்களது பதிலுக்காக காத்துகொண்டிருக்கிறோம்
    மிக்க நன்றி அண்ணா!

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    நன்றி. 6, 8, 12 அதிபதி 12ல் இருப்பது யோகமா? என்ன யோகம்? எப்படி நடக்கும்? பொதுவாக குரு பகவான் முழுச்சுபர், ஆனால் இப்போது நடக்கும் குரு திசையில் பொருளாதார துன்பங்கள் அனுபவித்துக் வருகிறேன்.
    7.1.72 9am Chennai...

  • @srkastro5409
    @srkastro5409 5 ปีที่แล้ว

    Laknathipathi Budan kanni laknam Thulam Raasi Meenathil Budan 7il Neechamaga ullar Guruvum sukkiranum suriyanum 6 m idam Porattamana vazkkai

  • @anandhid8211
    @anandhid8211 4 ปีที่แล้ว

    Excellent superb wonderful

  • @prasanthr9317
    @prasanthr9317 5 ปีที่แล้ว +1

    hello sir, this is prasanth some common question
    1) what happens if a retrograde planet sits in a nakashatra of a planet which is also in retrograde motion
    2)what happens if two retrograde planet have mutual aspect( eg. jupiter(r) 7th aspect venus(r), or sami(r) vemus(r) or mercury(r) sani(r)
    3) please tell about nakashatra parivartanai. sir, you said you had already given explanation about nakashatra parivartanai in 'interview with muthuchami' but you didn't
    4)what are the condition for a person to fall in love and break up(two of my friends broke up, one is in verge of break up, for all of them rahu dasa or anthar dasa is/was taking place when falling in love or breaking up)in astrological point of view
    5) sir please put a video about the books you study and refer and also about other books you mentioned (mayan vastu sastra, 7 1/2 sani kandam etc) . i searched for these books. i was not able to find them. i already have saptharishi nadi thanks to you . also give suggestion about books in medical astrology. thanks in advance?

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว

    உங்கள் veddio தொடர்ந்து பார்த்தும் படித்தும் வருகிறேன் சந்தேகங்களும் குழப்பங்களும் அதிகமாக உள்ளது
    நீச்ச புதன் பற்றி ஒரு vedio
    போடுங்க ள் புதன் மிகவும் குழப்புகிறது
    # தனித்த நீச்ச புதன்
    #நீச்சபுதனினுடன் இனையும் பல கிரக சேர்க்கை
    #புதன்( வக்ரம்) உச்ச சூரியனுடன் சேர்க்கை
    #புதன் நீச்ச சூரியன் சேர்க்கை
    # இவைகள் எல்லாம் குழப்பமாக உள்ளது தெளிவு படுத்துங்கள்
    நான் ஜாதகம் படிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்(house wife)
    என் ஜாதகம் 1970 June 4th
    9.46am கடக லக்கனம் ரிஷபம் ராசி
    எதாவது உருப்படுவனா என பார்த்து சொல்லுங்க sir pls
    நன்றி
    Vasuki lakshmi

  • @haasanselva5601
    @haasanselva5601 2 ปีที่แล้ว

    Thank you

  • @rameshhari9579
    @rameshhari9579 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வளர்க நூறாண்டு வணக்கம் ஐயா உங்கள் விளக்கங்கள் எங்கள் மனகுழப்பங்களை சரி செய்கிறது. என் மனக்குழப்பங்களையும் என் போராட்டங்களையும் தீர்வு காணும் வழியை கூறுங்கள் காத்திருக்கும் உங்கள் மாணவன். பலமுறை உங்களிடம் வினா எழுப்பி இருக்கிறேன். விடைதான் வரவில்லை. நான் விடுவதாகவும் இல்லை உங்களை! எனது பெயர் ரமேஷ்குமார் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஜனவரி மாதம் 6/1/1977 காலை 9.05 இந்த முறையாவது விடை கிடைக்குமா! இல்லையென்றால் இன்னொரு போராட்டமா!

  • @prabuxavier23
    @prabuxavier23 4 ปีที่แล้ว

    இந்த அமைப்பில் குரு பார்க்காமல். மகரத்தில் இருந்து ஆச்சி பெற்ற சனி பார்த்து இருந்தால் நீசபங்க ராஜா யேகத்தை புதன் அடையுமா?

  • @dhayapandian2859
    @dhayapandian2859 5 ปีที่แล้ว +1

    Nice sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    Excellent 👏🙏🙏

  • @Coolganeshsakthi
    @Coolganeshsakthi 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கும்பம் லக்னமாகி லக்னாதிபதியான சனி ஆட்சி பெற்று 12-ம் வீடான மகர ராசியில் மறைகிறார் இதற்கு என்ன பலன் சொல்லுங்கள்

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 5 ปีที่แล้ว

    Sir
    Commenting after some time but following your views regularly. Nothing changed. As usal a useful video. Really , we the viewers are very lucky. God bless you. Tks. Kumar v. Chennai.

  • @tamileelatamilan8853
    @tamileelatamilan8853 5 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya என்னோட வாழ்க்கை ரொம்ப கஷ்டமா போகுது எப்பா என்னோட வாழ்க்கை மரும் திருமணம் தடைங்கல போகுது எப்பா திருமணம் நடக்கும் வாழ்வ சாவ தேரியால தயாவுகுது சொல்லூங்க ஐயா நன்றி நிரஞ்சன். 12/04/1990 நேரம்.9.0இரவு இடம் ஸ்ரீலங்கா வாழ்க்கை ‌ஓரு போரடம‌‌ இருக்குது திருமணம் 2 தடவா தடங்கள்ள கஷ்டமா ‌இருக்கு.2.5 .க்கு அதிபதி குரு 8.ள மறைஞ்சுடாருன அவர் பார்க்கும் பார்வைக்கு பழம் இருக்கும்மா 2 இடத்தேய பார்த்தா ஆந்தா 2 பழம் இருக்கும

    • @jaikrishna3795
      @jaikrishna3795 4 ปีที่แล้ว +1

      Appointment from.cuddalore.9384395365

  • @r.m.nallusamym4501
    @r.m.nallusamym4501 5 ปีที่แล้ว

    Good morning sir very nice video

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    கஜகேசரி யோகமுள்ள எனது ஜாதகத்தில் வார்த்தைகளால் சொல்ல முடியாது அளவுக்கு துன்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். துன்பம் தாளாமல் மரணத்தை இறைவனிடம் யாசகமாக வேண்டுகிறேன். மன அமைதி பல விதத்தில் இழந்து விட்ட நிலையில் (அதாவது பணத்தால், நண்பர்களால், உறவினர்களால், வியாபாரத்தால், எதிரிகளால், திருடர்களால், அவமானங்களால், ஆரோக்கியமின்மையால், மற்றும் பல பல காரணங்களால்)
    கஜகேசரி மோகமுள் எனது ஜாதகத்தில் சிங்கத்தை கண்ட யானை போல மற்ற தோஷங்கள் ஓடும் என்று கூறுவது "தவறு" என தோன்றுகிறது. அப்படியானால் கஜகேசரி யோகத்தை வீழ்த்தும் தோஷங்களை பற்றிய குறிப்புகள் நம் முன்னோர்களால் பாடப் பட்டுள்ளதா? எனது பிறப்பு (ஜாதகம்) ஒரு விதிவிலக்கா? தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். DoB 7.Jan.1972 Chennai 9am.

  • @parthibanramakrishnan6153
    @parthibanramakrishnan6153 4 ปีที่แล้ว

    ஐயா,
    நான் மகர லக்னம், கன்னி ராசி,சித்திரை நட்சத்திரம், 8ல் சனி, 12 ல் சூரியன் சுக்கிரன் , 6 ல் குரு மறைவு . 3 ல் கேது , 7 ல் செவ்வாய் , 9 ல் சந்திரன் ராகு, 11ல் புதன் . தற்போது 4 ஆம் திசையாக சனி தசை நடந்து வருகிறது. இதில் சந்திரன் புத்தியில் ஆயுள் பங்கம் என ஒரு ஜோதிடர் கூறினார். இது சரியா ? விளக்கம் தர இயலுமா? DOB 3/1/1978 time 8:25 AM , Madurai.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Super news sir Thanks sirs

  • @Murugesh_SG
    @Murugesh_SG 5 ปีที่แล้ว

    சார்,எனக்கு கடக லக்கினம் லக்கினாதிபதி 5இல் நீசம்,8ம் இட அதிபதி சனி 10(மேஷ)இல் நீசம். இப்போ சுக்ர திசை நடக்குது. ஆயுள் குறைவு தானா

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 4 ปีที่แล้ว

    ஐயா அருமை ஐயா

  • @srinivassankandaswamy9998
    @srinivassankandaswamy9998 5 ปีที่แล้ว +2

    Yenaku kumba lagnam . Sani 8 il maraivu

  • @sundar6691
    @sundar6691 5 ปีที่แล้ว +1

    Dear sir,
    For Sagittarius ascendent Jupiter in 6th Zodiac (Taurus) in retrograde motion.What is the effect ?.

  • @thiyagarajanp.t6001
    @thiyagarajanp.t6001 5 ปีที่แล้ว +1

    Hi sir my daughter date of birth 28.5. 2017 8.50pm thiruvellore when she is born that time she is very critical and doctors put ventilator in first six days and after few days she is normal condition her horoscope lagnathipathi retrograde and sani also retrograde sir pls sir tell her health condition in future thank you sir

  • @anilkumarmunairmadathipara2663
    @anilkumarmunairmadathipara2663 5 ปีที่แล้ว

    Nice good explanation thank you sir

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    நன்றி. வாக்கிய பஞ்சாங்கம் முறையில் software இருந்தால் கூறவும். Astro Vision என்கணிதம் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல software ராகு கேது பெயர்ச்சி March 7ம் தேதி என காட்டுகின்றன. உண்மையில் பெயர்ச்சி எப்போது?

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @santhoshsuresh8849
    @santhoshsuresh8849 5 ปีที่แล้ว

    ஐயாநிங்கள்அழகாகபேசுகிறிர்கள்‌எனக்கு‌தனுஷ்‌லக்னம்‌லக்னாதிபதி8இடமான‌கடகத்தில்உள்ளார்‌என்னுடைய‌எதிர்காலம்எப்படி‌இருக்கும்

  • @usasenthil
    @usasenthil 5 ปีที่แล้ว

    thanks anna. Nice example .

  • @anandsubramanian7427
    @anandsubramanian7427 5 ปีที่แล้ว +1

    Fantastic Sir. Nice and crisp explanation. 👍🏻
    Anand

  • @gopinathmaravan
    @gopinathmaravan 5 ปีที่แล้ว

    Ayya vanakkam. Yenakku remba naala oru santhegam. Yenakku thanusu lagnam. Lagnathipathi ucham pettru 8m veetil marainthirukkirar. Yentha Palam athigama irukkum?

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 5 ปีที่แล้ว

    Sir . For Gemini Lagna ,also Lagna Lord should be always with less power is good for Gemini lagna or debilitated of mercury is always good.
    I am right sir

  • @chandramohan4693
    @chandramohan4693 5 ปีที่แล้ว

    Arumai aiya

  • @deepankdc
    @deepankdc 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 2 பாவகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 2இல் சனி /செவ்வாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்
    தீபன் மும்பை

  • @sharathsiva48
    @sharathsiva48 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம். நான் உங்களது ஆருட பதம் காணொளியை பாத்தேன் மிகவும் அற்புதம், ஆனால் அதில் ஒரு சிறிய சந்தேகம் என்னவெனில். ஒரு கிரகம் சொந்த வீட்டில் ஆட்ச்சி ஆனால் அதர்க்கு எவ்வாறு பதம் கணிப்பது என்று நீங்கள் கூற மறந்து விட்டீர்கள். நான் வேறு சில காணொளிகள் பாக்கும்போது தெரியவந்தது என்னவெனில். அந்த ஆட்ச்சி பெற்ற கிரகத்தில் இருந்து பத்தாம் இடம் வரை எண்ணவேன்றுமென்று. இது உண்மையா ஐயா? இதற்க்கு எப்படி பதம் கணிப்பது.

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    திரு சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். 10.Sep.1973 மாலை 4.45pm செங்கல்பட்டில் பிறந்த எனது உறவினர் (sister in law) ஜாதகத்தில் பல கிரகங்கள் ஆட்சி பெற்றது காரோகபாவனாஸ்தி ஆகுமா? 2011 முதல் இன்று வரை உடல் நலம் பாதிக்கப்படுள்ளார். பூரண குணமடைய பார்த்து கூறுங்கள். இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர்.

  • @mlrmannan39
    @mlrmannan39 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா.

  • @hariharanmohan249
    @hariharanmohan249 5 ปีที่แล้ว +1

    💯 super sir

  • @jasonthiru9820
    @jasonthiru9820 5 ปีที่แล้ว

    Sir.. please do a video on the difference between two planets in same rasi and 7 from each other. What will be the difference on palan? Example... Mars and Jupiter on tulam and Jupiter on Mesham and Mars on thulam

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว

    Nandri Sir

  • @yuvarajan6458
    @yuvarajan6458 5 ปีที่แล้ว

    Great topic u did super

  • @catherinerekha1273
    @catherinerekha1273 5 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @muthaalegithruman2364
    @muthaalegithruman2364 5 ปีที่แล้ว

    Sir vanakam. You will always explain each and every raasi except kadagam raasi even no sample horoscope explanation in kadagam raasi in the screen . I'm born 1/8/1981 at 1.05pm , Malaysia. Actually I'm twins. Between us different 3 hours lm born 1.05pm and she 10.10 am . My twins already marriage with 3 kids and I'm still single. My question is
    1) why they born as a twins? Karma ?
    2) why between the twin one will marriage and their the want will single or one will get good partner in life and another right opposite or even divorce. Why?
    3) now she is in normal life and I'm in spiritual life. How it could happened. Is there in my horoscope I'm in spiritual life? Pls explain this...
    4) as you mention above my lakna is weak. What should I do?
    5)is this because sun stuck between sooriyan and sevvai? Pls ans all question. Thank you. You can use my raasi for your example .

  • @sivaranjani7234
    @sivaranjani7234 8 หลายเดือนก่อน

    Laganathi pathiku guru parvai iruku aaiya🙏

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    எனக்கு மகர லகனம் அதில் சுக்கிரனும் ராகுவும், தனுசில் சூரியன், புதன் (கேது காலில்), குரு (கேது காலில்), சனி ரிஷபத்தில், கேது கடகத்தில், சந்திரன் கன்னினில். பெருளாதாரத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் எப்போது வரும். 7.1.72 9am Chennai

  • @andalgroup
    @andalgroup 5 ปีที่แล้ว +1

    லக்னாதிபதி வக்ரம் என்றால் ஐயா?