காரைக்கால் திருச்சி தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் திருநள்ளார்னு ஒரே நாளில் சுத்தி வந்தாச்சுங்க|Templevlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 77

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 ปีที่แล้ว +3

    மனநிம்மதி தரும் நல்ல தரமான வீடியோ அருமையான காட்சி

  • @anandhansangeetha8445
    @anandhansangeetha8445 ปีที่แล้ว +1

    சகோதரி உங்களோட நானும் அந்த தரிசனத்தை அப்படியே பார்த்த மாதிரியே ஒரு பீல் எல்லாத்தையும் சுத்தி காமிச்சது ஒரு மிகப்பெரிய நன்றி 💖💖💖💖

  • @selvarajp7166
    @selvarajp7166 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி sister.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +5

    Happy to see your pongal video! wish you and your family a happy pongal, I really like your simple life. We also take lot of snacks like murukku when going a long trip. It's a great thing that you were able to visit all these temples in the same day! Saw your son after many days. son is riding the car same as the father. Happy ponngal!

  • @vigneshrajmohan6137
    @vigneshrajmohan6137 ปีที่แล้ว +6

    திருச்சி பக்கம் சமயபுரம் மாரியம்மன் கோயில்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +4

    திருநள்ளாறு நான் ஒரு முறை சென்றேன் அந்த நியாபகம் வருது❤️❤️👍👍

  • @yogayoga1972
    @yogayoga1972 ปีที่แล้ว +3

    Enga oore akka Karaikal ❤️❤️❤️

  • @megalamegala6909
    @megalamegala6909 ปีที่แล้ว

    Super sister, yenga oor pakkam vanthu irukinga.

  • @priyadharshini6453
    @priyadharshini6453 ปีที่แล้ว

    Super sis. Enga oor pakkam bandu irukkinga.innum niraya irukku sis. You have to spend more time.

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq ปีที่แล้ว

    Your channel name selection very Super

  • @TAMILNADU_WEATHER
    @TAMILNADU_WEATHER ปีที่แล้ว +1

    En native #Karaikal thaan sister... Happy Pongal

  • @seethaslifestyle3697
    @seethaslifestyle3697 ปีที่แล้ว +2

    Enga ooru karaikal than🤗🤗

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว

    புனிதா காரை கால் ௭௩்க௨ர் பக்கம் நல்லா இருக்கு 😍🥰😆😅🎉🎉🎉🎉

  • @gayussamayal7696
    @gayussamayal7696 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் காரைக்கால் 🥰🥰🥰

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி👍👍💐💐💐

  • @swathishankar659
    @swathishankar659 ปีที่แล้ว

    மகிழ்சியான தருணம் இது சிஸ்டர் விவசாயம் சம்பந்தப்பட்ட வீடியோ பார்த்த எங்களுக்கு கோயில்கள் பற்றிய வீடியோ கொடுத்தது சூப்பர் அத்தனை கோயில்களும் பாடல்பெற்ற தளங்கள் அருமையான பக்திமயமான வீடியோ வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว

      Happy Pongal sis ...really tq so much for all your positive comment...😍😍😍🙏🙏

    • @swathishankar659
      @swathishankar659 ปีที่แล้ว

      உங்களை உங்கள் இடத்தை நீங்கள் ஆர்வமுடன் செய்யும் விவசாய வேலைகளை எப்போதுமே எனக்கு பிடிக்கும் சிஸ்டர் உங்கள் ஒவ்வொரு வீடியோ பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன் உங்கள் சுத்தமான தெளிவான தமிழ்பேச்சு கவிதை எல்லாமே எனக்கு பிடிக்கும் உங்கள் வீடியோ பார்த்தாலே பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கும் புனிதா சிஸ்டர்

  • @kavithakavi836
    @kavithakavi836 ปีที่แล้ว

    Thirunageshwaram ,swamimalai,thirumanajeri ,thangavur ku lam nagalum last month poitu vadhom ka egga ooru side than akka 🥰🥰🥰

  • @petlovers5600
    @petlovers5600 ปีที่แล้ว +1

    பக்கத்துல தான் திருவாரூர் தியாகராஜர் கோயில், மிக பழமையான சிவன் கோவில் அங்கே போயிருக்கலாமே. நான் திருவாரூர் தான்.

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    அருமையான நல்ல பதிவு ma

  • @sitta964
    @sitta964 ปีที่แล้ว +1

    Tharasuram in kombamkonam is also similar like tanjure built by second Rajaraja chola

  • @sankarikaliraj661
    @sankarikaliraj661 ปีที่แล้ว

    Swamy malai pakkam than thingalur chandra thalam pogalam namakkal to thricy thuraiur valli ya than pogum mapla

  • @petlovers5600
    @petlovers5600 ปีที่แล้ว +8

    மீண்டும் தஞ்சாவூர் வந்தா திருவாரூர் தியாகராஜ கோவிலும் , நாகூர் தர்கா வும், வேளாங்கன்னி மாதா கோவிலும் ஒரு விசிட் அடிங்க.

  • @johnsuresh6858
    @johnsuresh6858 ปีที่แล้ว +1

    Happy pongal wishes sister and bro and enjoy the trip

  • @anandhansangeetha8445
    @anandhansangeetha8445 ปีที่แล้ว

    ரொம்ப சின்ன வயசு சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது தஞ்சை பெரிய கோயில் நான் போய் வந்தேன் இன்னும் திரும்ப போகவில்லை நிச்சயம் மறுமுறை சென்று பார்க்க வேண்டும்

  • @petlovers5600
    @petlovers5600 ปีที่แล้ว

    காவேரி டெல்டா முழுவதும் குளம் தான் சிஸ்டர்

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว +1

    Happy Pongal 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰💝👏👏❤️

  • @kumarc6577
    @kumarc6577 ปีที่แล้ว

    Am take food in same hotel and same shop am purchasing in tanjure

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว

    Super temple sister

  • @balabala-ot9un
    @balabala-ot9un ปีที่แล้ว

    Like to go big temple atleast once in my life ...

  • @srikrishnavlogs7079
    @srikrishnavlogs7079 ปีที่แล้ว +1

    Thirunageswaram enga oru than akka

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    Happy new year 🙏🏻💐🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🥰

  • @karthikaanant4322
    @karthikaanant4322 ปีที่แล้ว +1

    Romba arumaya eruthuchi travel eppovame work work apadinu illama appo appo konjam epti travel panni enjoy panunga sister children's happya erupanga namakum stress illama irukum 😊

  • @balabala-ot9un
    @balabala-ot9un ปีที่แล้ว

    Really tq for your vlog

  • @vigneshrajmohan6137
    @vigneshrajmohan6137 ปีที่แล้ว

    Trichy sirngam kovil, samyapyram maariya aaman kovil irukku..

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว

    Enga ooru mayiladuthurai pa...

  • @kesankarthik3647
    @kesankarthik3647 ปีที่แล้ว +1

    Velankanni vedharanyam.Mannarkudi. Thiruvarur

  • @nchandrama
    @nchandrama ปีที่แล้ว

    Thank you sis

  • @vajravele9060
    @vajravele9060 ปีที่แล้ว

    Super sister

  • @jeeva9157
    @jeeva9157 ปีที่แล้ว

    sister last time unga pakku enna rate kuduthingaaa

  • @jenidavid
    @jenidavid ปีที่แล้ว

    You missed Karaikal ammaiyar kovil

  • @gobisibi8395
    @gobisibi8395 ปีที่แล้ว +1

    ❤thanks dear sister happy pongal enjoy u and ur family and friends 🎉❤

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 ปีที่แล้ว

    Kangaikonda cholapurammum parkavendiya edamthan arukilthan ullathu

  • @saharnikar2253
    @saharnikar2253 ปีที่แล้ว +1

    Unga anni channel name enna sis ?

  • @umamaheswari4000
    @umamaheswari4000 ปีที่แล้ว

    Super punitha

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 ปีที่แล้ว

    Super. Super.

  • @vigneshrajmohan6137
    @vigneshrajmohan6137 ปีที่แล้ว

    Naanum trichy

  • @naren2010
    @naren2010 ปีที่แล้ว

    Video is informative

  • @gokuld8502
    @gokuld8502 ปีที่แล้ว

    peace full video ka

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    Thanks a lot for sharing ma

  • @preethisenthil5958
    @preethisenthil5958 ปีที่แล้ว

    Punnai nallur mariamman temple la sale panuvanga sis,,, anga rate kamiya irukum,, antha kadai la sona nga,, enga tha manufacturer panrom, enga irunthu tha supply pandrom yela pakamu,, vera yenga ponalum entha rate ku vanga mudiyathunu,2016 la 350ku vanguna sis

  • @amsavicky.6986
    @amsavicky.6986 ปีที่แล้ว

    Happy Pongal sister

  • @vimala2218
    @vimala2218 ปีที่แล้ว

    🌾 Happy Pongal ga 🌾

  • @sastikasenthil5737
    @sastikasenthil5737 ปีที่แล้ว

    Happy pongal

  • @revathipavin7032
    @revathipavin7032 ปีที่แล้ว

    Sister saree nallaruku atha pathi na update kodunka

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs ปีที่แล้ว

    🙏🙏

  • @gnanasekar120
    @gnanasekar120 ปีที่แล้ว

    Mattu pongal vaika vetuku vantacha

  • @jafarullahjafarullah8091
    @jafarullahjafarullah8091 ปีที่แล้ว

    Sister nenga saree katteetu poirunthurukalam inum azhagana trip ah irunthurukkum

  • @venkatesanr1697
    @venkatesanr1697 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் /கோவில்கள் சுற்றுப்பயணம் நன்றாக இருந்தது மேலும் 27 /01/2023 அன்று நாங்களும் அதே கோவில்களுக்கு 2 நாள் பயணமாக செல்ல இருக்கிறோம்

  • @subramaniammohan6611
    @subramaniammohan6611 ปีที่แล้ว +1

    Hai sister innum koncham diffrent try pannunga sister anpudan unga nalan virumbi

  • @ramsavalli9061
    @ramsavalli9061 ปีที่แล้ว

    Nanga 5kku anga irunthom

  • @kesankarthik3647
    @kesankarthik3647 ปีที่แล้ว

    Vanga innum irukku

  • @chandrasekargood1231
    @chandrasekargood1231 2 หลายเดือนก่อน

    Hi

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 ปีที่แล้ว +2

    Madam temple ku saree la ponathan azhaku

    • @preethisenthil5958
      @preethisenthil5958 ปีที่แล้ว +3

      Veliyoor ku la saree set agathu nga,,, nama oorula iruka kovilna paravala,,gents solitu okanthupinga,,, ladies ku entha kastam therium,,, kids ah vachutu saree la long travel poga mudiuma

  • @vijayadravid4610
    @vijayadravid4610 ปีที่แล้ว

    நன்றிசிஸ்டர்கோவில்தரிசனம்கிடைத்தது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +1

    Super👍👍

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 ปีที่แล้ว

    Happy pongal