Regarding the lable in the loo: In Islam people were instructed to sit and pee or urinate. For hygienic purpose along with health reasons. Urinating in standing position will make cloth drenched with urine splashes..making (wudu) or prayer invalid. Cleanliness is priority. Cleaning the private part after urinating is compulsory which is difficult in standing position. These are few stuff to know. Turks and it's sibling nations have their own tradition in compare to ARABS.
Muslimgal ellaarum (muslim country) sit panni thaan urine pass pannuvom .bro your is unique bro.neenga pora country ellam naangal video kuda pakkatha country but appadi oru country irukkunu enakku theriyum ana paththathu illai❤
This city Baku is looking so beautiful and very economical than Dubai ..... I like very much this City... I have already seen this city in Tamil tracker you tube Any way as usual you well narrated in your signature style... with your evergreen smile n fun laugh Thank You
Bacou city in Azerbaijan TOP CLASS. Those two local friends whom you met showed you so many places. They are so nice and friendly. Night view super. In the end Your local Host prepared for you Dal and Chawal. Fully loved and enjoyed your enthusiastic narration. All the Best Ajay. Take care. Waiting for your Ship ride vlog.
Baku city recently hoisted chess world cup Pragnanandam of TN won silver ..nice to see you in this wonderful city enjoyed every frame in this vlog 💯💯👍🙂🌹🌹🌹
Most of gulf and middle east muslim countries Sit position followed in rest room. If you stand postition when urinary affected kidney and uti urinary tract infection
@Transitbites bro muslim toilet la ukkandhutu than povom because nintu urine pona urine namma mela(dress mela) therikum so unclean aagiruvom prayer panna mudiyathu ukkandhutu pona namma mela therikadhu
பூட்டை திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் முஸ்லிம்கள் யாரும் நின்று யூரின் போக மாட்டார்கள் உட்கார்ந்த தான் செல்ல வேண்டும் காரணம் நின்று போனால் மேலே சிதறும் சிதறுவது நாள் பேட் ஸ்மெல் வரும் ஆகையால் தான் உட்கார்ந்து போவார்கள் மேலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும் தண்ணீர் இல்லை என்றால் செங்கல் ஒத்தடம் கொடுக்கவும் அப்படி கொடுத்தால் உறிஞ்சிக் கொள்ளும் அறிந்து கொள்ளுங்கள்
சகோ..."Davud Akhunzada" என்கிற youtuber இந்த நாட்டை சேர்ந் தவர் தான் .ஸ்ரீலங்கா இந்தியா ,பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சுற்றி திரிபவர் ..குறிப்பாக ஸ்ரீலங்காவில் அதிக காலம் தங்கியவர் ...நிறைய சமூக சேவைகள் செய்தவர் ..அதிக நிதியுதவி செய்து ஸ்ரீலங்காவில் பிரபல்யம் ஆகிவிட்டார் ..உங்களுக்கும் தெரிந்து இருக்கும் !!!!
nenga elathiyum nama oru kasu ku patha ungalala enjoy pana mudiyathu water is 1.5 menath means cheap for them but when u convert into indian rupess its tough to go around the world....
மிகவும் அழகிய நாடு , சுத்தமான பாஃக்கூ நகரத்தின் எழில் மிகுந்த படப்பிடிப்பினை பயண அனுபத்தில் தரும் சகோதருக்கு வாழ்த்துக்கள். கழிவறைகளில் அமர்ந்து சிறுநீர் கழிப்பது இஸ்லாமிய வழிமுறை ஆகும் ..அது மட்டுமல்ல சிறு நீர் கழித்து விட்டு தண்ணீர் ஊற்றி மர்ம உறுப்பை சுத்தம் செய்வது கட்டாயமாகும். பல நோய்கள் மற்றும் ஏற்படும் அரிப்பு போன்ற வற்றை தவிர்க்கலாம் .
மிக அருமையான ஊர்! என்ன சுத்தம்?! என்னைக்கு நம்ப ஊர் மக்கள் இந்த அளவு சுத்தமாக இருக்கும்?????? நம்ப அரசியல் தலைவங்க மொதல்ல சுத்தமாக இருப்பது குறித்து அறிய வேண்டும்.
ஆர்மீனிய எல்லை நோக்கி நகரும் அஜர்பெய்ஜான் படைகள் ..... ஈரான் ஆர்மீனியா ஆஜர்பெய்ஜான் எல்லைக்கு அருகே படைகளை நகர்த்துகிறது இந்த நொடி நடந்துகொண்டிருக்கிறது
Nagarno karahbak mountain is inside Azerbaijan with Christian majority population claimed by Armenia. Which is an Christian majority country . That's the issue
Gd mng bro amazing bro thank you very much. Your explanation about this country is so nice bro. Really you are entertaining us in a big. Old people like we are so happy with your vlogs. Thank you very much bro❤❤❤❤❤❤❤❤
Please switch off the wide angle mode in your camera which is bending and stretching the video and distorting the frame. Wide angle mode may be useful for still photos. Watch at 0:20 how wide angle mode distorts the video.
Salam Aleykum I am Metin Broooo. The boy who in video is me (broooo super caspian sea nice)😁😁😁
Come to India.
Wa alaikum salam. Azerbaijan clean and neat country.
hi bro from SriLanka
walaikum salam
Regarding the lable in the loo: In Islam people were instructed to sit and pee or urinate. For hygienic purpose along with health reasons. Urinating in standing position will make cloth drenched with urine splashes..making (wudu) or prayer invalid. Cleanliness is priority. Cleaning the private part after urinating is compulsory which is difficult in standing position. These are few stuff to know. Turks and it's sibling nations have their own tradition in compare to ARABS.
என்ன அருமையான சுத்தமான ஊர்... நல்ல மக்கள்.. அங்குள்ள இளைஞர்கள் உதவும் எண்ணம் அருமை 🎉🎉🎉🎉🎉
Pallivasalil thozugai seiyum podhu sutham mukkiyam. Nindru kondu siruneer kazhithal siru thuligal thuniyil padum. Adhanal utkarndhu siruneer kazikka vendum.
உங்கள் மிகப்பெரிய பிளஸ் உங்கள் புன்னகையுடன் கூடிய பேச்சு..
Muslimgal ellaarum (muslim country) sit panni thaan urine pass pannuvom .bro your is unique bro.neenga pora country ellam naangal video kuda pakkatha country but appadi oru country irukkunu enakku theriyum ana paththathu illai❤
This city Baku is looking so beautiful and very economical than Dubai ..... I like very much this City...
I have already seen this city in Tamil tracker you tube
Any way as usual you well narrated in your signature style... with your evergreen smile n fun laugh
Thank You
Bacou city in Azerbaijan TOP CLASS. Those two local friends whom you met showed you so many places. They are so nice and friendly. Night view super. In the end Your local Host prepared for you Dal and Chawal. Fully loved and enjoyed your enthusiastic narration. All the Best Ajay. Take care. Waiting for your Ship ride vlog.
7:00 Islamic culture bro ❤
I loved u r tour & videos bro..... Keep it up & enjoy.... But according to me, u r very brave to travel these kind of countries...!
22:18 The legends only understand 😅
At 18:28 that man plays money heist oo bela chao song 🎵 …. Wow wow Sema my fav ❤❤
தம்பி டெய்லி வீடியோ போடுப்பா.. பாரின் கண்ட்ரில கேமரா எடுத்து நீ எதை ஷூட் பண்ணாலும் அது ஹிட்டுதான்.....❤❤❤❤❤❤❤😂😂
Baku city recently hoisted chess world cup Pragnanandam of TN won silver ..nice to see you in this wonderful city enjoyed every frame in this vlog 💯💯👍🙂🌹🌹🌹
AZERBAIJAN ONE OF THE BEST FOR YOU TRASITBITES
Azerbaijan to Tbilisi overnight train irukku Nanbaa - cheap thaan. 25:22 - nambalukku Kashmir pirachinai maadhiri Azerbaijan kum Armeniakum sandai is over Nagono Karabak enra ooru
Most of gulf and middle east muslim countries Sit position followed in rest room. If you stand postition when urinary affected kidney and uti urinary tract infection
Very Very super information thanks brother ❤
@Transitbites bro muslim toilet la ukkandhutu than povom because nintu urine pona urine namma mela(dress mela) therikum so unclean aagiruvom prayer panna mudiyathu ukkandhutu pona namma mela therikadhu
பூட்டை திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் முஸ்லிம்கள் யாரும் நின்று யூரின் போக மாட்டார்கள் உட்கார்ந்த தான் செல்ல வேண்டும் காரணம் நின்று போனால் மேலே சிதறும் சிதறுவது நாள் பேட் ஸ்மெல் வரும் ஆகையால் தான் உட்கார்ந்து போவார்கள் மேலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும் தண்ணீர் இல்லை என்றால் செங்கல் ஒத்தடம் கொடுக்கவும் அப்படி கொடுத்தால் உறிஞ்சிக் கொள்ளும் அறிந்து கொள்ளுங்கள்
❤❤❤ தம்பி அஜய் ❤❤❤
பயணம் இனிதே அமையட்டும்
வாழ்க வளமுடன் ❤❤❤❤
Super bro. I enjoy the video.
This vlog awesome bro 👏
Ajay bro + andha ajerbaijan vibe hey☺️🤣🤗
Time zone may be the same, the latitude of the city is what determines the time of sun set. So sun sets early in Dubai and much much later in Baku.
சகோ..."Davud Akhunzada" என்கிற youtuber இந்த நாட்டை சேர்ந் தவர் தான் .ஸ்ரீலங்கா இந்தியா ,பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சுற்றி திரிபவர் ..குறிப்பாக ஸ்ரீலங்காவில் அதிக காலம் தங்கியவர் ...நிறைய சமூக சேவைகள் செய்தவர் ..அதிக நிதியுதவி செய்து ஸ்ரீலங்காவில் பிரபல்யம் ஆகிவிட்டார் ..உங்களுக்கும் தெரிந்து இருக்கும் !!!!
Srilanka vangga bro ❤❤love from sri lanka 🇱🇰
Soon
இந்தியா தவிர மற்ற எல்லா நாடுகளும் நன்றாக முன்னேறி உள்ளது
வட மாநில பிரதமர்களும், வட மாநில சங்கிகளும் இந்தியாவை நாசம் பண்ணிட்டானுங்க
அரசியல்வாதிகளின் இனவாதத்துற கு உட்படாமல
vekkatha paren elame romba romba alaga iruku...😅 kandu pudsihtan
Semmeyaa irunthathu today's vlog! Good one Ajay Bro
Awesome Awesome ....bro
nenga elathiyum nama oru kasu ku patha ungalala enjoy pana mudiyathu water is 1.5 menath means cheap for them but when u convert into indian rupess its tough to go around the world....
மிகவும் அழகிய நாடு , சுத்தமான பாஃக்கூ நகரத்தின் எழில் மிகுந்த படப்பிடிப்பினை பயண அனுபத்தில் தரும் சகோதருக்கு வாழ்த்துக்கள்.
கழிவறைகளில் அமர்ந்து சிறுநீர் கழிப்பது இஸ்லாமிய வழிமுறை ஆகும் ..அது மட்டுமல்ல சிறு நீர் கழித்து விட்டு தண்ணீர் ஊற்றி மர்ம உறுப்பை சுத்தம் செய்வது கட்டாயமாகும். பல நோய்கள் மற்றும் ஏற்படும் அரிப்பு போன்ற வற்றை தவிர்க்கலாம் .
Azerbaijan nu oru country iruku nu nenga sollidha theridhu😅
Enakku munnadiye teriyum aanalum flight le koode kera mudiyale🙆♂️🙆♂️🙆♂️
சோவியத் யூனியன் ரஷ்யாவோட தம்பி ப்ரோ இவன் அஜர்பைஜான்
Tamil trekker parthuruken
Muslim country
Bangam
Thanks Ajay for the best digital experience. Keep going 🎉❤
தெரியாத இடத்தில் வழிகாட்டியாக நண்பர்கள் கிடைப்பது அதிர்ஷ்டம்
Azerbaijan Armenia war ellam kelvi pattu eerom bro neraiya
neegalum Bhunvani Cute bro
மிக அருமையான ஊர்! என்ன சுத்தம்?! என்னைக்கு நம்ப ஊர் மக்கள் இந்த அளவு சுத்தமாக இருக்கும்?????? நம்ப அரசியல் தலைவங்க மொதல்ல சுத்தமாக இருப்பது குறித்து அறிய வேண்டும்.
Parka azaga irukkum uyirku utharavatham kidayathu
Bro namma makkal thokai athikam
Very nice coverages
தலைவா டெய்லி வீடியோ போடுங்க......
தம்பி புதுசா ஊர் விட்டு ஊர் போரியா. தமிழ் நாட்டில 70 வருஷமா ஒரு ஊருல எரிந்து கொண்டே இருக்கும் அந்த ஊர் எங்கனு தெரியுமா
Thambi vazka nalamudan valamuladun❤
Thank you 🙏 God bless you
Azerbaijan’s Indian Consulate Ambassador is a Tamilian. Try to meet him if possible.
unga videokkathan waiting thala
❤Amazing the way u showed❤
Very nice bro ❤
Currency aa explain pannunga bro
Enjoy food and tourism. New country
How are you getting visa for all the countries bro ?
Beautiful City Azerbaijan Exploring Vera Level Capture
For your info, in Islam you should sit even when you go for urinate. Whether people follow, thats different story.
Super bro..Azerbaijan & Iran country nalla iruku bro.. 👍💫 22:32 .. 😂😂
Excellent information and i enjoyed with your tour I felt that much all the best for you and your tour.
Like India bro
Musilem country LA sitting position
எனக்கு அஜர்பைஜான் பார்த்த உடனே பிச்சைக்காரன் -2 தான் ஞாபகம் வருகிறது .
மூளை மாற்று அறுவை சிகிச்சை.
Baku Super Bro
Asar Bhai Jaan sizi səmimiyyətlə salamlayır
அசர் பாய் ஜான் தங்களை அன்புடன் வரவேற்கிறது
😁😁
ஆர்மீனிய எல்லை நோக்கி நகரும் அஜர்பெய்ஜான் படைகள் ..... ஈரான் ஆர்மீனியா ஆஜர்பெய்ஜான் எல்லைக்கு அருகே படைகளை நகர்த்துகிறது இந்த நொடி நடந்துகொண்டிருக்கிறது
ஆர்மீனியா உடைய பினகா ஏவுகணைகள் எப்படி செயல்படுகிறது.
பார்டர் சண்டை காண்பிக்கவும்.
#Vidamuyarchi shooting 1st schedule start at #Baku, Azerbaijan From 04/10/23..🎉
நீங்க எந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டமா .
Really Beautiful Ajay
Take care da thambi
World biggest lake Caspian sea
Nagarno karahbak mountain is inside Azerbaijan with Christian majority population claimed by Armenia. Which is an Christian majority country . That's the issue
Next south Africa ponga bro
Supper god bless you
Go to Atashga fire temple ,it is oldest hinhu. Sikh temple
0:55 Bro Entha Shop Tik tok la varum Lamporgini or ferrari Car la vanthu Hair Cut Panuramathiri video pathirikingala.
Sri SMS Travel Travel panunga Tuticorin, Tirunelveli, Tiruchendur, Thisayanvilai, Tenkasi, tirumangalam, Tiruvattar, Nagercoil, Marthandam, Udangudi...
❤Happy Journey❤
Epadi oru country erukarathe neenga ponalathan theriyuthu aprom enga antha edam erukarathu theriyum namaku
Super Anna 👌👌👌 🇹🇯
Bro usually ah urine pass panapothu ukanthu Tha ponum othuku pinnal oru science irku please check
Gd mng bro amazing bro thank you very much. Your explanation about this country is so nice bro. Really you are entertaining us in a big. Old people like we are so happy with your vlogs. Thank you very much bro❤❤❤❤❤❤❤❤
Superr 🎉
அங்கும் ஹிஜாப் தான்.வடிவம் மாறி இருக்கும்.கம்பளி துணியில் இருக்கும்.
Yellow Tshirt changed after a few episodes 🎉🎉🎉
சென்னையில் அர்மேனின் தெரு உள்ளது நண்பா
Before independence, merchants came from Armenia.
N 1870s it's self oil was discovered n Baku, it is very rich country, gas is found abodant
Sitting urine pass is one of the science in Islam so kidney safe
Azerbaijan villageku ponga bro
Regarding toilet it’s prohibited in Islam to stand and urinate
Hi ajay super nice
Super bro big fan of u Anna ❤❤❤
Sorry word missing அந்த போர்ட் வைத்திருக்கிறார்கள்
Actually it's belongs to Eurasia...... 🎉
Teddy movie la vara country aa bro
தரம்ங்க லைக் தெறிங்க லைக் வேற லெவல்ங்க லைக் 🤙👍🤙 தாறுமாறுங்க லைக்🤔🤔🤔
Jesus yesu bless
Very good
வணக்கம் மக்களே ❤
Next trip kasakhstan
Vanakkam ajay
Wow super vlog bro 👍❤❤❤ keep going on yur work
Bro urinate stand pannitu panna not allowed in Islam. Adutan anda sign
Om siva jai hind super
Beauty of azarbaizan vera level Ennamma irukkupa city ✨🥰🙏🥕😅♥️🤩🍅💯😊😂🔥🐼🎉💙😘🤗❤️
Please switch off the wide angle mode in your camera which is bending and stretching the video and distorting the frame. Wide angle mode may be useful for still photos. Watch at 0:20 how wide angle mode distorts the video.
When u going to usa naa
ஆர்யா நடித்த Tedy,விஷால் நடித்த Action திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அசர்பெய்ஜானில் எடுக்கப்பட்டது.