கஷ்டம் இல்லாமல் வாழலாம் | yaanan speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 151

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +9

    தர்மம் செய்தால் உண்மையில் மணம் சந்தோஷப்படுகிறது

  • @adhithri3954
    @adhithri3954 ปีที่แล้ว +18

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா.வாழ்க வளமுடன்.

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 ปีที่แล้ว +7

    "நன்மை செய்யாமல் நல்லது நமக்கு நடக்காது"... என்பதை ஊருக்கு உணர்த்தியமைக்கு நன்றி...

  • @pvnptk8904
    @pvnptk8904 ปีที่แล้ว +4

    அவர் தேவையை நீங்கள்
    உணர்ந்தீர்கள். உங்கள் தேவையை அவர் உணர்ந்து குடுக்கிறார்.
    குடும்பஸ்தனுக்கு பொருள் தேவை. அதை அவரின் ஆசீர்வாதமாகவும் எற்றுக் கொள்ளலாம்.❤❤❤

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 ปีที่แล้ว +12

    நன்றி அய்யா உங்களை மாதிரி தெய்வம் வாழும் காலம் வாழ்வது மிகவும் மகிழ்ச்சி ஐயா வணக்கம் கழுகாசலமூர்த்தி கழுகுமலை ஐயா பேசுவதில்லைநன்றிஞான உரை ஐய்யா

  • @sivagamin9923
    @sivagamin9923 ปีที่แล้ว +11

    நூல் செய்கிறவர்களுக்கும் தேர் அளவு செய்யும் கொடுக்கிறார்கள் யாரும் வீணா போறதில்லை... தர்மத்தின் பலன் உண்டு

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +3

    குருவே சரணம் திருவடி சரணம் 💐🙏 தாயே சரணம் திருவடி சரணம் 🙏💐. என்னை நல்வழிப்படுத்தும்.

  • @JS-ik4kb
    @JS-ik4kb ปีที่แล้ว +6

    மகிழ்வான பதிவு ஐயா.
    சிறு குழப்பம் பங்கு வர்த்தகம் (போதை, banking,சூதாட்டம் செக்டர் தவிர்த்து நல்ல company yil) இன்வெஸ்ட்மென்ட் செய்வது, mutual investment இதெல்லாம் எப்படி தவறாகும் ஐயா.....
    கம்பெனி வளரும் போது பங்கு வளர்கிறது. கம்பெனி சரியான தொழில் செய்து வளர்ச்சி அடைகிறது. இது ஒரு தொழிலில் invest செய்வது போன்று தானே ஆகும்....
    யாரிடமும் அடித்து பிடுங்கி வட்டி வாங்க போவதில்லை, கம்பெனி லாபத்தில் பங்குகள் வளர்கிறது. நஷ்டம் அடைந்தால் பங்குகள் வீழ்கிறது.இந்திய கம்பெனி வளர்த்தால் இந்திய பொருளாதாரமும் பங்கு சந்தையால் வளர்கிறது.
    விளக்கம் தந்தால் எனக்கு சற்று தெளிவு கிடைக்கும்

  • @ramanathann1279
    @ramanathann1279 ปีที่แล้ว +5

    ஹரி ஓம் மஹா காளி 💐🦚🦋☀️🔥🙏💐🦚🦋☀️🔥🙏💐🦚🦋☀️🔥🙏💐🦚🦋☀️🔥🙏💐🦚🦋☀️🔥🙏💐🦚🦋☀️🔥🙏💐🦚🦋☀️🔥🙏

  • @barathkumarbv549
    @barathkumarbv549 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் ஐயா நீங்க சொன்னது மனதுக்கு பெரும் நிம்மதி இருக்கு நன்றி ஹரி ஓம் மகா காளி ❤🙏💐

  • @jimmatrix7244
    @jimmatrix7244 ปีที่แล้ว +4

    100000% UNMAI. I have experienced such blessing.

  • @kannanbharan2368
    @kannanbharan2368 ปีที่แล้ว +6

    உயர்வான எண்ணம் எல்லாம் எண்ணலாம் தாழ்வான எண்ணம் குடாது அய்யா உங்கள் மனம் தூய்மை ஆனால் குறை ஒன்றும் இல்லை

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 ปีที่แล้ว +3

    ஏற்கத்தக்க
    சிந்தனை தர்மம்
    வணங்கி ஏற்கிறேன் ஐயா 🙏🙏🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +13

    🙏🏻🌹 நம்மால் முடிந்த அளவு தர்மம் செய்ய வேண்டும் என்று உணர்ந்து கொள்ள இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻

  • @ArichandranChandran-i4w
    @ArichandranChandran-i4w 8 วันที่ผ่านมา

    இந்த காணொளி கண்டு கொண்டு இருக்கும் வெளை பஞ்சர் கடையில் இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏 புரிந்து கொள்கிறேன் பல வற்றை 🙏🙏🙏🙏

  • @balajianu6244
    @balajianu6244 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. இதனை 2 முறை உணர்ந்து இருக்கிறோம். இறைவன் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @vijaysuresh5709
    @vijaysuresh5709 ปีที่แล้ว +15

    தர்மத்தை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா,🙏🙏🙏
    தர்மம் செய்யும் கைகளுக்கு தெய்வம் கைக்கொடுக் கிறது... 🙏🙏🙏

  • @balakrishna7085
    @balakrishna7085 ปีที่แล้ว +3

    '' அருமையான பதிவு அய்யா என் மன ஓட்ட த்தை அப்படியே சொன்னாங்க அய்யா மிக்க நன்றி

  • @baskarm5171
    @baskarm5171 4 หลายเดือนก่อน

    ஆதி ஆன்மிகத்தை அழகாக எடுத்து சொன்னது அருமை ஐயா

  • @manimozhi6833
    @manimozhi6833 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா,
    உங்கள் பதிவுகளில் என்னை கவர்ந்த மிகவும் சிறந்த பதிவு இது.சமூகத்திற்கு மிகவும் அவசியமான பதிவு .நன்றி!வாழ்க வளமுடன்.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 4 หลายเดือนก่อน

    🙏🏼 நீங்கள் கூறும் இரண்டு விதமான பஞ்சர்களையும் நான் அனுபவித்திருக்கிறேன். இப்படியே மாறி மாறி வருகிறது. தற்போது கஷ்டகாலம். பன்ஞசராகி நிற்கிறது. உங்கள் பூஜையில் எனக்காகவும் பிரார்த்தியுங்கள் ஐயா.

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 ปีที่แล้ว +15

    ஹரி ஓம் மகா காளி!
    மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙏
    பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள் கிட்டும் என்று தர்மத்தின் முக்கியத்துவம் பற்றி அற்புதமான பதிவு தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா...

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 ปีที่แล้ว +7

    மிக அற்புதம் யானன் ஐயா அவர்களே | ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்நதவாக்கள் மந்திரத்திற்கும்;-பூஜைகளுக்கும்; யாகங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த தமிழ் புண்ணிய பூமியை தவறான வழியில் கெடுத்துவத்துள்ள இந்த நிலையில் தர்மத்தை பற்றி எடுத்துறைத்து தர்மதேவதைக்;youtupக்கும் கிடைத்த| மாபெறும் அறிய பொக்கிஷம் ஆகும்
    ஏனெனில் தர்மம் ஒன்றே பிறவுயில்லா நிலையை வேறருக்கும் குறைந்தது 1% on one's Income to be Spent on charity- mandatory

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 ปีที่แล้ว +1

    இறை தூதர் வாழ்க ❤

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว +1

    Super super good message for all people Thank you guruji 🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vyugasakthi
    @vyugasakthi ปีที่แล้ว

    முற்றும் உணர்ந்தவர் ஊமையாகி விடுவர்!

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ! ஓம் மகா சக்தியே சரணம் !!!

  • @thamilselvithavarasa6831
    @thamilselvithavarasa6831 ปีที่แล้ว +4

    ஹரி ஓம் மஹா காளி
    சமுதாயத்திற்கு தேவையான முக்கிய அறிவுரை ஐயா.நன்றிகள்

  • @maheshm9368
    @maheshm9368 ปีที่แล้ว +3

    ஹரி ஓம் மஹா காளி

  • @sgparthasarathy
    @sgparthasarathy ปีที่แล้ว +1

    தர்மம் என்றுமே உதவி செய்யும்

  • @thirumeniparthiban6261
    @thirumeniparthiban6261 ปีที่แล้ว +2

    Dharmam thailaikakkum. 👏👏👏👍👍

  • @gandhimathi2790
    @gandhimathi2790 11 หลายเดือนก่อน

    ஹரி ஓம் மஹா காளி ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா

  • @vyugasakthi
    @vyugasakthi ปีที่แล้ว

    இவ்வுலகில் உங்களுக்கு இறைவன் ஏற்ப்படுத்தும் அனுபவம் வேறு! எல்லா ஆத்மாவுக்கு ஏற்படுத்தும் உணர்வு வேறு!

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 ปีที่แล้ว +5

    தர்மம் செய்ய நினைப்பவன் இடத்தில் மணம் இல்லை.ஹரி ஓம் மஹாகாளி

  • @78054
    @78054 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம்நற்பவி ஹரிஓம்மஹாகாளி ஓம்நற்பவி சாய்ராம்

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🌹🔥🙏✨🌹

  • @SumathiSriram78
    @SumathiSriram78 ปีที่แล้ว +4

    Hari om mahakali 🙏🙏🙏🙏
    Gayathri & Mahalaxmi

  • @santhikannan49kannan25
    @santhikannan49kannan25 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மகாகாளி ஐயா

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மஹா காளி....

  • @MuthuKumar-jv8gw
    @MuthuKumar-jv8gw ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா 👍👍🙏

  • @muthukrishnan5893
    @muthukrishnan5893 ปีที่แล้ว +1

    Yaanan speech ❤😂🎉😢😮😅😊

  • @ganesansrinivaasan4330
    @ganesansrinivaasan4330 ปีที่แล้ว +8

    Very good message told in a very simple way. Must for the present young generation

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா,
    ஓடியிட்ட பிச்சையும்
    உகந்தது செய்த தர்மமும் சாடியிட்ட குதிரை போல்.....

  • @muruganprabhu613
    @muruganprabhu613 ปีที่แล้ว

    குருவே சரணம்.
    சிவாயநம.

  • @SelviSelvi-xj4fe
    @SelviSelvi-xj4fe ปีที่แล้ว +8

    HARI OM MAHAA KAALI 🙏🙏🙏🙏🙏. 💯% true .simple explanation but deepest meaning. Always proud and appreciated YANNAN AYYA 🙏🙏🙏🙏🙏

  • @vijayasamundi963
    @vijayasamundi963 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா தங்கள் உரைக்கு மிக்க நன்றி.

  • @baburajendran9761
    @baburajendran9761 ปีที่แล้ว +1

    உணமை நல்ல விபரங்கள் ஐய்யா

  • @akb7941
    @akb7941 6 หลายเดือนก่อน

    நல்ல உபதேசம்

  • @okayworld1208
    @okayworld1208 ปีที่แล้ว

    நல்ல நல்ல கருத்துக்கள் அழகு தமிழில்

  • @subbulakshmitn
    @subbulakshmitn ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா
    எங்களால் முடிந்தவரை நல்லது செய்கிறோம் இது வரை யாருக்கும் மனதார தீங்கு நினைத்தது இல்லை
    ஆனால் நாங்கள் இருவரும் நோயால் துன்பப் படுகிறோம்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 ปีที่แล้ว +2

      நோய் நமது தவறால் வாழ்வியல் முறையால் வருவது,,நோய் நாடி நோய் முதல்நாடி ,,நோயின் காரணம் எந்த நாடி அதிகம் துடிக்கிறது என்பதை அறிந்து அதை சரி செய்யுங்கள் விரைவில் சரியாகும்,,என்ன நோய் என சொன்னால் என்னால் முடிந்த தரவுகளை தர இயலும்,வாழ்க வளமுடன்

  • @chidambarambabuji
    @chidambarambabuji ปีที่แล้ว +1

    ஓம் முருகா

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 ปีที่แล้ว +3

    Sir, I am listening your many videos. All messages are enthusiastic and energetic

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +2

    உண்மை தான் ஐயா .

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv ปีที่แล้ว +2

    Ayya valga valathudan neenga romba romba Nalla irukonum ayya

  • @vadivelsakthi1920
    @vadivelsakthi1920 ปีที่แล้ว

    ஐயா ரொம்ப அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க நன்றி

  • @sivagamin9923
    @sivagamin9923 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @sivasami.k9284
    @sivasami.k9284 ปีที่แล้ว +2

    We are like yaanan energetic dance.

  • @kalyanikalyani2269
    @kalyanikalyani2269 ปีที่แล้ว +2

    Hari om mahakaki. It's 100 percentage true ayya.

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼

  • @nkandhaswamy5072
    @nkandhaswamy5072 ปีที่แล้ว +1

    Ayya, Dharmaththai pattriya indriya Kala kattathirkkana ARUMAIYANA Vilakkam Ayya. Thank you very much sir.

  • @suganthisuganthi4169
    @suganthisuganthi4169 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மகா காளி

  • @prabahari9756
    @prabahari9756 ปีที่แล้ว +2

    HARI OM MAHAKAALI.

  • @dr.g.venkatesangovindaraj4752
    @dr.g.venkatesangovindaraj4752 ปีที่แล้ว

    சுவாமி நல்ல பதிவு என்னால் உணர முடிகிறது

  • @amreeshsstory2204
    @amreeshsstory2204 ปีที่แล้ว

    Hari om mahakali ayya urai kettu nenjam nehilthu vittadhu true true true.

  • @parimalaseshadri5755
    @parimalaseshadri5755 ปีที่แล้ว +2

    Niraivana padhivu. Hari om Maha Kali

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 ปีที่แล้ว +2

    சத்திய வார்த்தைகள் ஐயா திருவடிகள் போற்றி

  • @malaprakash5647
    @malaprakash5647 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    ஐயா வணக்கம் 🙏
    அற்புதமான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏
    ஆனால் சூழ்நிலை பணம் இருந்தால் குணம் இல்லை

  • @rajanbalamurugan7778
    @rajanbalamurugan7778 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா🙏🙏அருமை உங்கள் கருத்து!!

  • @jazzmantailorstheni7541
    @jazzmantailorstheni7541 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் இருப்பவர்கள் முன்வருவதில்லை இல்லாதவர்கள் தர்மம் செய்கின்றார்கள்

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว +3

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹வணங்குகிறேன் அய்யா 🙏

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce ปีที่แล้ว +3

    ஹரிஓம் மஹாகாளி ஹரிஓம் ம‌ஹாகாளி ஹரிஓம் மஹாகாளி ❤❤❤

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +1

    Mikka Nandri Swamy 👌🙏🙏🙏🌹🙏

  • @amsnaathan1496
    @amsnaathan1496 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மகாகாளி ஹரிஓம் மகாகாளி ஹரிஓம் மகாகாளி 💐💯

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +2

    🙏🏻👣🌹 ஹரி ஓம் மஹா காளி🌹👣🙏🏻

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว

    Super jihudu sami great thanks 100 💯

  • @ragus3893
    @ragus3893 ปีที่แล้ว +2

    Haari om maahakali🙏🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว

    Thank you Very Much Thank you GURUJi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalawathischuebel
    @kalawathischuebel ปีที่แล้ว +4

    Greetings Yaanan Swamiji, its correct that we should live by dharma, I also believe sharing gives us a kind of fullfillment that keeps us full in our inner space. Thank you for sharing.

  • @velmuruganpoongavanam9639
    @velmuruganpoongavanam9639 ปีที่แล้ว +3

    அருமை அய்யா 👌👌👌

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஆனால் இப்பொழுது தர்மம் என்ற சொல்லே அழிந்துவிட்டது சொத்து சேர்க்கும் எண்ணம் வந்துவிட்டது தலைமுறை தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிடலாம் என்று அதனால் இப்பொழுது ஒருத்தர ஒருத்தரு யாரும் உதவி செய்ய மாட்டேங்குறாங்க நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க அம்மா எல்லாம் அக்கம்பக்கத்துல குழம்பு ரசம் சாப்பாடு எல்லாம் கொடுப்பாங்க அவர்கள் வீட்டில் செய்வதற்கு ... நேரம் ஆகிவிட்டால் பக்கத்து வீட்டில் வாங்கி சாப்பிடுவார்கள் அதே மாதிரி நமக்கு வேண்டும் என்றால் அக்கம்பக்கத்தில் குழம்பு ரசம் பரிமாற்றம் நடக்கும் இப்பொழுது எல்லாம் கதவை சாத்தினார் யாரும் திறப்பதே இல்லை எங்கய்யா தர்மம் வரும் எனக்கு மனம் வேதனையாகத்தான் இருக்கிறது வரவர மனிதர்களெல்லாம் மிருக குணம் ஆகி விட்டார்கள் ஹரி ஓம் மஹா காளி

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 ปีที่แล้ว +2

    ஹிரி ஓம் மஹா காளி

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว

    ஓம் சிவ சக்தி

  • @jayanthipandian5917
    @jayanthipandian5917 ปีที่แล้ว +2

    100 percent true

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ஐயா

  • @rajanmalai5553
    @rajanmalai5553 ปีที่แล้ว +1

    Ayya your Explanation very useful. Thanks 🙏

  • @veeramanithangamani-f2n
    @veeramanithangamani-f2n ปีที่แล้ว

    சிவாய நம🙏

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 ปีที่แล้ว +2

    Right, advise, Sir.

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹

  • @susikumar5288
    @susikumar5288 ปีที่แล้ว

    ஹரி ஓம் மகாகாளி

  • @dineshd-xl2cd
    @dineshd-xl2cd ปีที่แล้ว

    Mikka Nandri ayya

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 ปีที่แล้ว +3

    Hari Om Mahakali 📿🌹🙏

  • @DeviDevi-il7sl
    @DeviDevi-il7sl ปีที่แล้ว +3

    U r right sir

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 ปีที่แล้ว +1

    Nandri aiya

  • @ashokgopal9059
    @ashokgopal9059 ปีที่แล้ว +3

    💯 12:37

  • @meemee_buttercup
    @meemee_buttercup ปีที่แล้ว +2

    🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏ஹரி ஓம் மஹா காளி 🙏🙏

  • @arunarumugaperumal
    @arunarumugaperumal ปีที่แล้ว +1

    அருமை

  • @krishnamoorthys1996
    @krishnamoorthys1996 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மஹா காளி 🥥🥥🏵️🏵️🏵️🍓🍓🍓🙏🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg ปีที่แล้ว

    Guruve saranam nanri ayya🙏🙏🙏

  • @surendra1972december
    @surendra1972december ปีที่แล้ว +1

    Namaskaram Ayya

  • @sumathisundaram8300
    @sumathisundaram8300 ปีที่แล้ว +1

    ஹரிஓம்மஹாகாளி