ஐயா தெளிவாக புரிந்து கொண்டேன் . இத்துடன் என் ஆன்மீகத் தேடல்களை நிறுத்திக் கொள்கின்றேன். இனிமேல் பிரவாகத்தில் சங்கமம் ஆவோம். இந்தப் புரிதலை ஏற்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா . நன்றி வணக்கம்
@@RajKumar-fp4vw நீங்கள் சொல்வது உண்மைதான் நம்முடைய இயல்பு நிலையை ஞான நிலைதான் இதை அறியாமல் இது நல்லது கெட்டது என்று மனதிற்குள் போராட்டம் நடத்தி மனம் அடங்காத நிலையில் அதன் போக்கிலே பிரவாகமாக விட்டுவிட்டு நம்முடைய இயல்புக்கு திரும்புகின்றோம்
ஞானம் ஒருத்தன் அடைஞ்சிருந்தா மற்றவங்களையா கேட்டுகிட்டு இருப்பான்....ராமகிருஷ்ணர் சொன்ன கதை ததான் ஒரு குழந்தை அம்மா நான் மலம் கழிக்கணும் கிற போது என்னை எழுப்பி விடுனு சொல்லுச்சாம் அம்மா கிட்டா.அம்மா சொன்னாளாம்...உனக்கு அந்த உணர்வு வரும்போது நீயே எழுந்துக்குவ..அம்மா உதவி தேவைப்படாது னு சொன்னாளாம்...அது போல ஒருத்தனுக்கு ஞானம் அடைஞ்சிட்டா அதை அவன் வெளியே கேட்டுட்டு இருக்க மாட்டான்
மிகப்பெரிய உண்மையை மிக எளிமையாக விளக்கக்கூடிய ஐயா திரு பகவத் ஐயா அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் குருவே சரணம் குரு வாழ்க குருவே துணை நன்றி வணக்கம்
😀அதற்கு பெயர் ஞானமல்ல மனமுதிர்ச்சி அல்லது பக்குவம். ஞானம் என்பது முழுமைபெற்ற அறிவு ... முழுமை பெற்ற அறிவால் மனிதன் சாகா நிலை ஒளி தேகம் அடைந்து 7 ம் பரிணாம நிலையை அடைய உதவுவது ..
ஸமத்ருஷ்டியுடனும் ஸ்திதப்ரஞ்ஞயுடனும் வாழமுடியும் போது ஞானம்ஸித்திக்கிறது. செயல் செயலுக்காக மட்டுமே செய்யப்படும்போதும் பலனை மனதில் நிறுத்தாமல் செயல்படும்போதும் நம்மை எதுவும் பாதிப்பதில்லை,இது ஞானிகளுக்கு அமைந்துவிடும் பண்பு,மேலும் பலவிதமான விமர்சனங்களும் ஞானிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஞானி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஸ்ரீ குருப்யோ நம:
ஞானம் பெற்றவர் ஞானத்தை பேசமுடியும் சொந்த காலில் நின்று இருந்தால் இன்னொரு வர் கால்கள் மற்றும் தேவையில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும் அதைவிட முக்கியம் இல்லை ஞானம் அப்போது வாழ்வில் பிரகாசம் உருவாகும் நன்றி குருஜி ❤😊❤
ஒவ்வொரு மனிதனும் தன் மனதை அடக்கி ஆளும் நிலையில் ஞானம் கிடைக்கும்..ஒரு நாளைக்கு குறைந்தது 16 மணிநேரம் மனதில் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் ஞானம் கிடைக்கும்..
மனம் குழம்பிய குட்டையாக இருந்தாலும், தெளிந்த ஓடையாக இருந்தாலும் மீன் பிடிப்பது மட்டும் நம் நோக்கமாக இருந்தால்,நம் செயல் குட்டையின் நிலையை விடுத்து தூண்டிலிடுவது அல்லது வலை விரிப்பது என்ற செயலிள் மட்டும் கவணம் கொள்ள வேண்டும் என்பது போல் புரிகின்றது அய்யா.
நம்முடைய வேத உபநிஷத்துக்கள் மற்றும் ரிஷிமார்கள் அனைவரும் இந்த ஞானத்தை பற்றி ஒரே விதமான அனுபவத்தையே கூறியுள்ளார் அது என்னவென்றால் இந்த உடல் நான் அல்ல. நான் இவ்வுடலுக்குள் கட்டுப்பட்டவன் அல்ல. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் அழிவற்ற ஆன்ம சொரூபமே நான் என்கிற அனுபவமே அது.இவ்வனுபவம் வெறும் வார்த்தைகள் அல்ல அனுபவித்து உனர்வது.இதையே நம் ரிஷிமார்கள் வழியுறுத்தி கூறியுள்ளனர்..தன்னை உணர்வதே ஞானம் மற்ற எவ்வனுபவமும் ஞானமல்ல அஞ்ஞானமே..
மனம் பால். புத்தி பால் திரிஞ்சி தயிர். தயிர் திரிச்சி கடைவது வெண்ணெய் அறிவு. வெண்ணெய் உருக்கி அதாவது அறிவை ஏற்று மனதால் உருகி கிடைப்பது நெய் அது ஞானம்....பக்தியால் வருவதே ஞானம்....
Just let every experience flow through you. Do not resist them. All activities you sofar considered you are doing will be taken care of by the Nature called Brahman or God or YOU. TAT TWAM ASI.
திருக்குர்ஆன் படித்தால் ஞான பாதை கண்டு கொள்ளலாம் திருக்குர்ஆனை புரிந்து அதன் கட்டளைப்படி வாழ்ந்தால் ஞானி ஆகலாம் ! மனிதன் என்பவன் இறைவனுடைய பிரஜை பிரதிநிதி என்று படைத்த இறைவனே கூறுகிறன் ! ஆக ஒரு நிர்வாகத்தின் பிரதிநிதியின் கடமை தனது முதாலியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவது ! மனிதர்கள் துன்பத்திலும் துயரத்திலும் சிக்கலிலும் இருக்க நாம் முற்றும் துறந்து முனிவராக இருப்பதால் இறைவனுடைய பிரதிநிதியாக ஆக முடியாது !
ஆஹா..ஆஹா..அற்புதம்..குருவே சரணம் ..குருவே சமர்ப்பனம்..தேடலின்..தெளிவு..தேடியதின் விளைவு..அகத்தை..இயற்க்கையிடம் ஒப்படைத்தோம்...இயக்கம் எம்முடையதில்லை...ஏதுமற்ற..நிராயுதனாய்...சகலமும்மற்ற..பார்வையாளனாய்.....இயக்கப்படுவதில்..இனைகிறோம்...நன்றி ..நன்றி..குருவே.
புதிய கோணத்தில் சொல்கிறீர்கள் ஐயா
ஐயா தெளிவாக புரிந்து கொண்டேன் . இத்துடன் என் ஆன்மீகத் தேடல்களை நிறுத்திக் கொள்கின்றேன். இனிமேல் பிரவாகத்தில் சங்கமம் ஆவோம். இந்தப் புரிதலை ஏற்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா . நன்றி வணக்கம்
@@RajKumar-fp4vw ஆம்
@@RajKumar-fp4vw நீங்கள் சொல்வது உண்மைதான் நம்முடைய இயல்பு நிலையை ஞான நிலைதான் இதை அறியாமல் இது நல்லது கெட்டது என்று மனதிற்குள் போராட்டம் நடத்தி மனம் அடங்காத நிலையில் அதன் போக்கிலே பிரவாகமாக விட்டுவிட்டு நம்முடைய இயல்புக்கு திரும்புகின்றோம்
@@RajKumar-fp4vw நானும் அதைத்தான் கூறுகின்றேன் உங்களுடைய இயல்பில் வாழுங்கள்
@@RajKumar-fp4vw புரிந்தது புரிந்தது தான். கறந்த பால் முலைப் புகா
@@RajKumar-fp4vw அடைவதற்கு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்வதே ஞானம்
ஞானம் ஒருத்தன் அடைஞ்சிருந்தா மற்றவங்களையா கேட்டுகிட்டு இருப்பான்....ராமகிருஷ்ணர் சொன்ன கதை ததான் ஒரு குழந்தை அம்மா நான் மலம் கழிக்கணும் கிற போது என்னை எழுப்பி விடுனு சொல்லுச்சாம் அம்மா கிட்டா.அம்மா சொன்னாளாம்...உனக்கு அந்த உணர்வு வரும்போது நீயே எழுந்துக்குவ..அம்மா உதவி தேவைப்படாது னு சொன்னாளாம்...அது போல ஒருத்தனுக்கு ஞானம் அடைஞ்சிட்டா அதை அவன் வெளியே கேட்டுட்டு இருக்க மாட்டான்
மிகப்பெரிய உண்மையை மிக எளிமையாக விளக்கக்கூடிய ஐயா திரு பகவத் ஐயா அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் குருவே சரணம் குரு வாழ்க குருவே துணை நன்றி வணக்கம்
திருப பகவத் ஐயா அவர்களுக்கு குரு வணக்கம் குருவே சரணம் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
Super ayya❤❤❤❤❤
Super ayya nandri ayya
தேனி சுவாமிகள் திருவடிகளே சரணம் பகவத் அய்யா மலர்ந்த மலர்
நல்ல அனுபவங்கள், தீய அனுபவங்கள் இரண்டையும் சமமாக பார்க்கும் மனநிலையை அடையும் நிலையே ஞானம். நன்றி ஐயா.
💚
😀அதற்கு பெயர் ஞானமல்ல மனமுதிர்ச்சி அல்லது பக்குவம். ஞானம் என்பது முழுமைபெற்ற அறிவு ... முழுமை பெற்ற அறிவால் மனிதன் சாகா நிலை ஒளி தேகம் அடைந்து 7 ம் பரிணாம நிலையை அடைய உதவுவது ..
Great
வாழ்க வளமுடன்
சூப்பர் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி 👍👍💯💯
Wonderful Wonderful Message very very thank you iyya ❤
நன்றி ஐயா!
நன்றி ஐயா வணக்கம்
Dear bagawsth aiya bless u all we live you anf for your team staff
ஜீவகாருண்யம், அன்பு, கருணை ❤🌎
அருமை ஐயா. அன்பே சிவம். ஓம் நமசிவாயா,
ஞானம் என்பது உன் முயற்சியின்மையால் எதனையும் வென்றிடக் கூடியது.
Aiya you have given us wisdom a true love we deceived thankyou sir
Love you all be safe god bless
அற்புதம்
நமக்கென அமைந்த கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே அமைதியா இருக்கும் போது நமது மனம்மலர்கிறது தாமரை போல
ஸமத்ருஷ்டியுடனும் ஸ்திதப்ரஞ்ஞயுடனும் வாழமுடியும் போது ஞானம்ஸித்திக்கிறது. செயல் செயலுக்காக மட்டுமே செய்யப்படும்போதும் பலனை மனதில் நிறுத்தாமல் செயல்படும்போதும் நம்மை எதுவும் பாதிப்பதில்லை,இது ஞானிகளுக்கு அமைந்துவிடும் பண்பு,மேலும் பலவிதமான விமர்சனங்களும் ஞானிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஞானி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஸ்ரீ குருப்யோ நம:
தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்
தனக்கு வெளியில் பார்ப்பவர் பித்தர், தனக்கு உள்ளே பார்ப்பவர் புத்தர்.
Namaskarem
Nandri ayya
Good Explanation
மகிழ்வித்து மகிழ்
சிட்லபாக்கம் மணிமாறன்
32:30 💯
கடவுளுக்கு பயப்படுதளை ஞானத்தின் ஆரம்பம்
Wisdom is the ability to conquer anything with your own effort.
❤❤❤
இறைவனின் விதியை பொருந்தி கொண்டு மனது அமைதி வரும் நிலையே ஞானம்...எல்லாம் இறைவன் செயல்....தன் செயல் இல்லை என பக்குவநிலையே ஞானம்
ஞானம் பெற்றவர் ஞானத்தை பேசமுடியும் சொந்த காலில் நின்று இருந்தால் இன்னொரு வர் கால்கள் மற்றும் தேவையில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும் அதைவிட முக்கியம் இல்லை ஞானம் அப்போது வாழ்வில் பிரகாசம் உருவாகும் நன்றி குருஜி ❤😊❤
ஒவ்வொரு மனிதனும் தன் மனதை அடக்கி ஆளும் நிலையில் ஞானம் கிடைக்கும்..ஒரு நாளைக்கு குறைந்தது 16 மணிநேரம் மனதில் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் ஞானம் கிடைக்கும்..
Mudalil ningal nyanam adayanum...
👏👍🙏
மனம் குழம்பிய குட்டையாக இருந்தாலும், தெளிந்த ஓடையாக இருந்தாலும் மீன் பிடிப்பது மட்டும் நம் நோக்கமாக இருந்தால்,நம் செயல் குட்டையின் நிலையை விடுத்து தூண்டிலிடுவது அல்லது வலை விரிப்பது என்ற செயலிள் மட்டும் கவணம் கொள்ள வேண்டும் என்பது போல் புரிகின்றது அய்யா.
oonalukku etthanai ..vizhippo appa.diye atthaniye ungal seedargalukkum.. !!!
குருவே வணக்கம்.. நான் கண்ட ஞானம் என்பது மனத்தில் எண்ணங்கள் அற்ற நிலையில் ஒரு மனிதனுக்கு ஞானம் கிடைக்கும்..இது சரியான புரிதலா குருவே..
Surrender seithal enlightmetuku help agum.
ஞானம் அடைந்து விட்டால் அதை உறுதி செய்ய தேவை இல்லை என்ற ஞானமும் வந்து விடும்...😁
அடடா......
Krishna says surrender to me I will save u in Gita What about that?
கடைசியாக அய்யா கேட்ட கேள்வியை எந்த ஞானியும் புரிந்துகொள்ளவில்லை
ஞானம் என்பது a complete knowledge about the universe அல்லது 64,கலையின் முழுமையான அறிவு இதில் சாகாக்கல்வியும் அடங்கும்
Do you feel the real breath of the atma.
நம்முடைய வேத உபநிஷத்துக்கள் மற்றும் ரிஷிமார்கள் அனைவரும் இந்த ஞானத்தை பற்றி ஒரே விதமான அனுபவத்தையே கூறியுள்ளார் அது என்னவென்றால் இந்த உடல் நான் அல்ல. நான் இவ்வுடலுக்குள் கட்டுப்பட்டவன் அல்ல. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் அழிவற்ற ஆன்ம சொரூபமே நான் என்கிற அனுபவமே அது.இவ்வனுபவம் வெறும் வார்த்தைகள் அல்ல அனுபவித்து உனர்வது.இதையே நம் ரிஷிமார்கள் வழியுறுத்தி கூறியுள்ளனர்..தன்னை உணர்வதே ஞானம் மற்ற எவ்வனுபவமும் ஞானமல்ல அஞ்ஞானமே..
ஞானம் கடையில் கிடைப்பது போல்
உள்ளது
Do our duty sincerely
That is enough do our duty
Perfectly now a days all are telling ஞானம்
உணர்வுகள், எண்ணங்கள். உணர்ச்சிகள் எல்லாம் ஒன்றாகுமா ?
எந்த செயல்களுக்கும் எந்த உணர்வுகளுக்கும் நேரெதிர் தன்மைகள் இருக்கின்றன எதிர் ஆற்றலே ஒரு மனிதனை ஞானத்தோடு கொண்டுபோய் சேர்க்கும் வேலையை செய்கின்றன
மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.
மனம் பால். புத்தி பால் திரிஞ்சி தயிர். தயிர் திரிச்சி கடைவது வெண்ணெய் அறிவு. வெண்ணெய் உருக்கி அதாவது அறிவை ஏற்று மனதால் உருகி கிடைப்பது நெய் அது ஞானம்....பக்தியால் வருவதே ஞானம்....
Advocate digree is not possible to know the ghanam
நீங்கள் சொல்வது என்ன என்று தெரியவில்லை. புரிந்த மாதிரி இருக்கு ஆனால் புரியவில்லை
Just let every experience flow through you. Do not resist them. All activities you sofar considered you are doing will be taken care of by the Nature called Brahman or God or YOU. TAT TWAM ASI.
ஞான அடைந்தவன் தன்னை ஞானி என சொல்லி கொள்ளமாட்டான்
ஞானம் அடைந்தவன் தன்னை ஞானி என சொல்லி கொள்வதில் என்ன தவறு.
@@kannamanoharan7503 அது ஒரு பில்டப் முறை
@@kannamanoharan7503சாகாக்கல்வியே மெய் கல்வி... ஞானம் கல்வியை விட பெரியது இந்த பெரியவர்வயோதிகத்தில் உள்ளார் இவர் எப்படி ஞானத்தை போதிக்க. முடியும்?
@@BalaMurugan-xm9tx உங்கள் புரிதல் தெளிவாக இல்லை. உங்கள் முன்பாக ஞானியே நின்றாலும் உணர முடியாது
Bingo time எக்கோ பண்ணுகிற மாதிரி இருக்கிறது. 2 east இல் இருக்கும் போது 2 west t.v யில் நம்பர் சொல்வது போல் கேட்கிறது
Audio is very bad
Uyarnda unaru, thaazhinda unaru erukku, oru car pocket la panathai paarthaudan silarukku thiruda unaru eatpadum athu thaazhinda unaru, oru naai pasiyodu erukkum podu athai paarthaudan unau alikkanum eandra unaru vandaal adu uyarnda unaru
Hi
ஐயா மன லயம் மன நாசம் செவ்வனே இயங்கும் விலங்குகள் ஞானம் பெற்றவயா ??
தன்னை மட்டுமே நம்பும், தானாக செயல்படும் நாத்திகன் ஞானம் அடைன்தவனா ??
முதுகு தண்டு நிமிர்ந்து நிற்கும் மனிதர்கள் மட்டுமே ஞானம் பெற முடியும்..
,,
,,நான் ஞானி என்பதை தானே கூறுவதுதான் ஞானமோ
சுவாமி மன்னிக்கவும் . உங்கள் விளக்கம் அதை குறிப்பிடவில்லை.ஆயிரம் வார் த்தைகளாளும் விளக்கமுடுயாது.முயலுங்கள் வாழ்த்துக்கள்
திருக்குர்ஆன் படித்தால் ஞான பாதை கண்டு கொள்ளலாம் திருக்குர்ஆனை புரிந்து அதன் கட்டளைப்படி வாழ்ந்தால் ஞானி ஆகலாம் !
மனிதன் என்பவன் இறைவனுடைய பிரஜை பிரதிநிதி என்று படைத்த இறைவனே கூறுகிறன் !
ஆக ஒரு நிர்வாகத்தின் பிரதிநிதியின் கடமை தனது முதாலியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவது !
மனிதர்கள் துன்பத்திலும் துயரத்திலும் சிக்கலிலும் இருக்க நாம் முற்றும் துறந்து முனிவராக இருப்பதால் இறைவனுடைய பிரதிநிதியாக ஆக முடியாது !
Aya.back ground noice disturbance.
உழைப்பவர்களிடம் ஞானத்தை
பற்றி பேசாதே
ஞானம் தான்னாக அவே வரும்
All are now a days telling about
ஞானம்
அனுபவம் புரிதலை தரும்
endha kelviyukum badil ellei.
நான் ஞானி என்று சொன்ன முதல் மனிதரா? ஞானியா?
V.v.simple . really??? Ending.? Maggie nudules.
Onnume purila kulappama iruku