நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - ௨
இயேசு தான் அவர் இயேசு தான் - 4
Nan alutha pothu ellam en arugil vathavarae Um karangalin nalae en kanneer thudaithavarae - 2 1.Anbai irupaein endru solvargal Alachiyamai vittu povargal - 2 Anbu tharubavarum neer than iyya - 2 Ummai andri enaku yaar iyya -2 2.Uthavi seivain endru solvargal Uthari thalli vittu povargal - 2 Uthavi seibavarum neer than iyya - 2 Ummai andri enaku yaar iyya -2 3.Ulagam ennai veruthathu iyya Uravugal ennaiyum pagaithathu iyya - 2 Verukatha deivam neer than iyya - 2 Ummai andri enaku yaar iyya -2 Yesu than avar yesu than- 4
எனக்கு குழந்தை இல்லனு நினைத்து என் கர்த்தர்க்கிட்ட கேட்டேன் அத நினைத்து இந்த பாட்ட கேட்டேன்.... இப்ப என் வாழ்கையில இயேசு அற்புதம் செய்தார்🤗இப்ப எனக்கு ஐந்து மாதத்தில் எனக்கு ஒரு ஆண் குழந்தை கர்த்தர் கிருபையால் கிடைத்து இருக்கு.... என் தேவனுக்கு கோடான கோடி சோத்திரம்🙏🏻
நான் முஸ்லீம் நான் முழுமையாக இயேசுவுக்குள் இருக்கிறேன் எனது திருமணத்திற்காக பிரேயர் செய்யவும் எங்களின் தேவைகள் அனைத்தையும் இயேசப்பா போட்டு செய்ய வேண்டும்
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 இயேசு தான் அவர் இயேசு தான் - 4
அப்படில்லாம் ஆகாதல.. பாட்டும் சலிச்சுரும் மதமும் வெறுத்துரும்.. உண்மையா ஆராய்ச்சி பண்ணி இயேசுதான் தேவன் மத்தது தேவர்கள் அல்லன்னு தெரிஞ்சா மட்டும் வா.. அனுபவப்பூர்வமா உணர்ந்து தெரிஞ்சிக்க.. அப்பதான் நெலச்சு நிப்ப.. நா மதங்கள கத்துக்கிட 9 வருஷம் ஆச்சு.. மூன்று மதங்களையும் ஆராய்ச்சி பண்ணிதான் ஞானஸ்நானம் எடுத்தேன்.. இந்தப்பயலுவோ சொல்றானுகன்னு ஏத்துக்கிடாத.. நா ஆவியானவரோட வழிநடத்துதல்ல இருக்கிறதுனால அதிக பக்தி வைராக்யத்தோட அதிக Annointingகோட.. சாத்தான எதுத்து ஜீவிக்கேன்.. ரெண்டு குடும்பத்துல இருந்து எங்களுக்கு செய்வின செஞ்சு ஏவல் விட்டானுக.. எங்க குடும்பம் தெய்வம்னு கும்பிட்ட இந்து சாமிகளதான்.. நா ஒருத்தன் மட்டும் கர்த்தரால தப்பிச்சு.. அவைகள எதுத்து ஜீவிச்சு பாடுகள் பட்டு உபத்திரவப்பட்டு அனுபவப்பட்டு வேதனைக்கும் கண்ணீருக்கும் மத்தில கடந்து வந்து அக்கினி Annointing வாங்கி தேவ மனுஷனபோல அஞ்சாம ஜீவிக்கேன்.. இப்படி கர்த்தர் தேவன்னு தெரிஞ்சா மட்டும் ஏத்துக்க.. இல்லன்னா ஆராய்ச்சி பண்ணி தேடு..
நான் திருச்சி திருநங்கை இஸ்லாமிய மதத்தில் இருந்து ஆண்டுவரை ஏற்று கொண்டேன் தற்போது நிலையான வேலை குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டார் ஆண்டவர் எவ்வளவு நன்றி கூறி நான் ஈடு செய்யவேன் ஆமென் ❤❤❤
நான் இந்து சாமியை வணங்குபவன்.. ஆனால் இந்த அளவிற்கு அழகான வரிகள் உள்ள கொண்ட பாடலை கேட்டதில்லை.. உண்மையாகவே கேட்கும் போதும் மனதிற்கு அமைதியாய் உள்ளது.. கோவிலுக்கு போகாமலே.. ஏதோ கோவில் சென்று வந்தது போல் புத்துணர்ச்சியாய் உள்ளது.... வரிகளை பற்றி புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை....jesus blessing all... what lyrics..!!!
பாவியான என்னை மாற்றி எல்லா பாவத்திலிருந்தும் விடுதலை கொடுத்து...என் ஆபத்து நேரத்திலெல்லாம் என்னை காத்து....இந்த உலகத்தின் முன்னாடி என்னை வெட்கபடுத்தாத என் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
My name joel age 8 naan oru christian பையன் உங்கட பாட்டதான் விரும்பி கேப்பன் சர்ச்லயும் படிப்பன் நீங்க ஸ்ரீலங்கா batticalo கெட்சமேனெ சர்ச்ல sunday night prayer வந்த போது நான் உங்கள நேர்ல பாத்தன் உங்கள போலவே மாறனும் என்டு விருப்பம் பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் Amen god bless you donald pastor 🥰🥰🥰
Awesome song!!! I really faced such a situation in Jan 2020. Our Lord Jesus comforted me so much through this song! I felt every word in this song is Just for me! So Prophetical! May the Lord shower His blessings upon you to release many more songs for His Glory!!! PRAISE THE LORD!
18.06.2023 இன்று அதிகாலை 1.45 மணிக்கு இதை பதிவிடுகிறேன்... என் மனதில் இருக்கும் பாரம் என்னை மரணத்தை தேட சொல்கிறது, ஆனால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது, நான் வருத்த படும் பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்ப்பேன்... இன்றும் கேட்கிறேன்😭 கடவுள் இல்லா விட்டால் என்றோ சென்று இருப்பேன்😭 வலிகளால் வாழ்கிறேன்😭😭😭
இயேசப்பானால எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் ஒரு நொடியில் மாற்ற முடியும்.சில நேரம் அத கொஞ்சம் தாமதமானாலும் தெளிவா வேரோட அந்த பிரச்சினைகளை நீக்கிடுவார்..உங்க மனசுல என்னென்ன இருக்கோ இயேசப்பாகிட்ட வெளிப்படையா சொல்லுங்க.. அதுக்கு பதில் தருவார் அது நீங்க எதிர்பார்த்தது (அ)எதிர்பாராததா இருக்கும்.. எதுனாலும் உங்க நல்லதுக்கு தான் அதனால எந்த பதில் வந்தாலும் "ok நன்றி இயேசப்பா" சொல்லிட்டு அடுத்த step எடுத்து வெச்சு போய்கிட்டே இருங்க சகோ..நீங்க கேட்டத தரலனு கவலைபடாதீங்க அதுக்கு பின்னாடி தீமை எதாவது இருக்கும்..அது இப்போ தெரியாது ஆனா ஒரு நாள் தெரியும் அப்போ நீங்களே சொல்லுவீங்க thank God னு. இல்லனா நல்லதா இருந்தாலும் சிலவிசயம் தாமதமா தான் சில நேரம் கிடைக்கும் எதுனாலும் உங்க நல்லதுக்கு தான் சகோ இயேசப்பாவ உறுதியாக பிடித்துகொள்ளுங்கள். அவரை பற்றின பாடல் கேளுங்க, குடும்ப நபர்களோட நேரத்தை செலவிடுங்க...🎉 JESUS IS WITH YOU ALWAYS 🎉 whatever God allows to happen in your life,will ultimately work for your good.Dont doubt him.👍
உங்கள் சிரிப்போடு நீங்கள் கர்த்தரை ஆரதிப்பதை பார்க்கும் போதும் கேட்கும் போது என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் பறந்து போகிறது அண்ணா... என் கவலை போக்கிய உமக்கு அன்பு கலந்த எனது நன்றிகள்
Bro நான் அழுத போது என்னை கேலி செய்யாமல் கண்ணீர் துடைத்தவர் என் இயேசு மட்டும் தான் .............. தனித்தவானக நின்ற போது கூட இருக்கிறேன் சொல்ல ஒரு உறவும் இல்ல எல்லாம் எல்லாம் மாயை எல்லாம் வேசம் இந்த உண்மையை புரிஞ்ச உடனே என் இயேசு என் அருகில் இருக்கறதா நான் உணர்ந்தேன்..... பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் அழுதா நல்லா இருக்கும் தோனுது ப்ரோ.........
உண்மையில் நான் அழுத போதெல்லாம் அருகில் வந்தவர் என் தேவாதி தேவன் மட்டுமே அவரை போல் ஆறுதலளிக்க தேற்ற ஒருவராலும் முடியாது தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக🙏🏻 ஆமென்❤️ அல்லேலூயா ❤️
என் அன்பு மகனே அழகுடா அழகுடா ..wow.. இந்த பாடலை எழுதி பாடினவர்கள் கூட இவ்வளவு அழகாகா நய வசனிப்புடன் பாடலை பாடவில்லை.நீ பாடும்பொழுது என் கண்களில் கண்ணீர் .நம் தேவனாகிய கர்த்தர் இன்னும் உன்னை உயர்த்தி மேன்மையாக வைப்பார். இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன் ஒவ்வொருமுறையும் இந்தபாடல் என்னை தேற்றுகிறது.God bless you maghanea....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையில நிறைய பிரச்சனை எனக்கு குழந்தை இல்லையின்னு என் மாமியர் வீட்ல என்ன நிம்மதிய வாழ விடல என் கனவரையும் என்னையும் பிரிச்சிட்டங்க நாங்க தனிய இருக்கோம் என்னோட நினைவு எல்லாம் என் கனவர் ஞாபகம்தான் என்கனவரோட என்ன சேத்து வையுங்க எசப்பா எனக்கு அழுகை தான் வருது
நான் அழும் போதெல்லாம் என் அருகில் வந்தவர் இயேசு... மிகவும் இதயத்தை தொட்ட ஒரு பாடல்.. இந்தப் பாடலை பாடிய அன்பு அய்யாக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... கர்த்தர்இன்னும் உங்களை பல பட்டணங்கள் பல தேசங்கள் கொண்டுபோய் பயன்படுத்துவார்... கத்தருக்கு சித்தமாக இருந்தால் உங்களைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.. கர்த்தர் எனக்கு அந்த நேரத்தில் தருவாராஆக...
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - ௨
இயேசு தான் அவர் இயேசு தான் - 4
Nan alutha pothu ellam en arugil vathavarae
Um karangalin nalae en kanneer thudaithavarae - 2
1.Anbai irupaein endru solvargal
Alachiyamai vittu povargal - 2
Anbu tharubavarum neer than iyya - 2
Ummai andri enaku yaar iyya -2
2.Uthavi seivain endru solvargal
Uthari thalli vittu povargal - 2
Uthavi seibavarum neer than iyya - 2
Ummai andri enaku yaar iyya -2
3.Ulagam ennai veruthathu iyya
Uravugal ennaiyum pagaithathu iyya - 2
Verukatha deivam neer than iyya - 2
Ummai andri enaku yaar iyya -2
Yesu than avar yesu than- 4
Beautiful lyrics and explanations on how to tastes Papa's love in my life.
Marvelous 👌👌👌 ASSAIYAAAI AVAAR VANTHAR YEN IDATIL. THANK YOU
Nathanael Donald [Official] super
Nasi song
Amen praise the lord. I love this song very much
Amen... Praise the lord🙏🙏
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
Eanakku
❤
❤❤❤❤❤
Hi
I'm abinya
எனக்கு குழந்தை இல்லனு நினைத்து என் கர்த்தர்க்கிட்ட கேட்டேன் அத நினைத்து இந்த பாட்ட கேட்டேன்.... இப்ப என் வாழ்கையில இயேசு அற்புதம் செய்தார்🤗இப்ப எனக்கு ஐந்து மாதத்தில் எனக்கு ஒரு ஆண் குழந்தை கர்த்தர் கிருபையால் கிடைத்து இருக்கு.... என் தேவனுக்கு கோடான கோடி சோத்திரம்🙏🏻
Amen 🙏🏻
Amen
Amen😊
Hellelujh
Amen ❤ 2:54
நான் ஒரு திருநங்கை நான் இந்துக்கள் இருந்தேன் இயேசு கர்த்தரை முழுமையாக ஏற்றுக்கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Super😀
கர்த்தர் உங்களை அதிகமாக நேசிக்கிறார்... God bless u... Sister🙋♂
God bless you
Super sis best of luck
God will protect and will guide you.Proud of you
இந்த பாடலில் நீங்கள் கர்த்தரை உணர்தேன் என்றால் லைக் பண்ணுங்க 💯💯💯🙏🏻
Amen
இந்தப்பாடல் பிடித்திருக்கிறது என்றால் லைக்
Enga appa Jesus ku nandri....
Amen appa
Super I like to Sang
Super song
Unnma appa na alutha pothellam neengathane vantheer Ayaa amen
நான் ஒரு இந்து உறவுகள் என்னை வெறுத்தது வெறுக்காத தெய்வம் என் இயேசு அப்பா ஆமேன் ✝️✝️
Jesus loves you brother
நான் முஸ்லீம் நான் முழுமையாக இயேசுவுக்குள் இருக்கிறேன் எனது திருமணத்திற்காக பிரேயர் செய்யவும் எங்களின் தேவைகள் அனைத்தையும் இயேசப்பா போட்டு செய்ய வேண்டும்
I remember in my prayer
Jeusus mattum
nambuinga kandippa help pannuvaru
U saved bro don't fear
Glory to Jesus Christ 😍...
Jus Prayed; GOD bless
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
இயேசு தான் அவர் இயேசு தான் - 4
நான் ஒரு இந்து தான் இந்த பாடலை கேட்கும்போது கிறிஸ்தவன் ஆக மாற ஆசை படுகிரேன்
Appadina marunga
😊😊😊😊😊😊
Very good👍
Very nice good ❤
அப்படில்லாம் ஆகாதல.. பாட்டும் சலிச்சுரும் மதமும் வெறுத்துரும்.. உண்மையா ஆராய்ச்சி பண்ணி இயேசுதான் தேவன் மத்தது தேவர்கள் அல்லன்னு தெரிஞ்சா மட்டும் வா.. அனுபவப்பூர்வமா உணர்ந்து தெரிஞ்சிக்க.. அப்பதான் நெலச்சு நிப்ப.. நா மதங்கள கத்துக்கிட 9 வருஷம் ஆச்சு.. மூன்று மதங்களையும் ஆராய்ச்சி பண்ணிதான் ஞானஸ்நானம் எடுத்தேன்.. இந்தப்பயலுவோ சொல்றானுகன்னு ஏத்துக்கிடாத.. நா ஆவியானவரோட வழிநடத்துதல்ல இருக்கிறதுனால அதிக பக்தி வைராக்யத்தோட அதிக Annointingகோட.. சாத்தான எதுத்து ஜீவிக்கேன்.. ரெண்டு குடும்பத்துல இருந்து எங்களுக்கு செய்வின செஞ்சு ஏவல் விட்டானுக.. எங்க குடும்பம் தெய்வம்னு கும்பிட்ட இந்து சாமிகளதான்.. நா ஒருத்தன் மட்டும் கர்த்தரால தப்பிச்சு.. அவைகள எதுத்து ஜீவிச்சு பாடுகள் பட்டு உபத்திரவப்பட்டு அனுபவப்பட்டு வேதனைக்கும் கண்ணீருக்கும் மத்தில கடந்து வந்து அக்கினி Annointing வாங்கி தேவ மனுஷனபோல அஞ்சாம ஜீவிக்கேன்.. இப்படி கர்த்தர் தேவன்னு தெரிஞ்சா மட்டும் ஏத்துக்க.. இல்லன்னா ஆராய்ச்சி பண்ணி தேடு..
போன வாரம் எங்க அம்மா கால ஆவி கட்டி இருந்தது. நீர் வச்சிருந்தது. நா ஜெபத்தண்ணிய வீடு பூரா தெளிச்சு ஒரு பாஸ்டர்ட்ட சொல்லி Peayer பண்ணி கட்டு ஒடச்சேன்.. இல்லன்னா முட்டாப்பயலுவோ ஆஸ்பத்திரில போயி நிப்பானுவோ.. அவனுகளுக்கு ஆவிகளப்பத்தின அறிவு கெடயாது.. இந்த உலகத்துல கர்த்தரையும் அவரோட ஆவியையும் தவிர மத்தது தெய்வங்கள் கெடையாதுல மக்கா.. எங்க பாஸ்டர்.. காளி, முனி, ஈஸ்வரி அம்மன், சர்ப்பம், இப்படி ஏகப்பட்ட ஆவிகள தொறத்திருக்காரு.. துரத்தப்பட்ட ஆட்கள தவிர மத்தவனுகளுக்கு அதுக தெய்வங்கள் கெடையாதுன்னு தெரியாது.. அட நானே ஒருகாலத்துல விழுந்துபோன ஆவிகளதாம்ல கும்பிட்டுட்டு திரிஞ்சேன்.. ஆனா தெய்வமா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணி சோதிச்சு பாத்தேன்.. உன்னோட சிருஷ்டிகர் கர்த்தர்தான்.. அவரோட ஆவி தேவ ஆவி.. மத்த ஆவிகள் விழுந்து போனது. கீழ்ப்படியாத ஈனப்பய ஆவிகள்.. நா பேய்விரட்டுற ஊழியக்காரர் கூடதான் இருக்கேன்.. அவரு வெரட்டுரத பாக்கும்போது Time waste பண்ணி ஒன்னுமில்லாத எதிரிய போயி கும்பிட்டு இதுகளுக்கு போயி பயந்தோமேன்னு உணர்ந்தேன்..
நான் ஒரு இந்து ஆனால் நான் அழுத போது என் அருகில் வந்தவர் என்றும் அவர் என் ஏசு I love Jesus🙏❤️
Jesus are very great
It's true
@@PRIYADHARSHINI-xm3gm 👍
@@allanallan8423 👍
😂
நான் ஒரு இந்து இருந்தாலும் இயேசு அப்பாவை நேசிப்பேன்...இந்த பாடல் மிகவும் அருமையாக புத்துணர்ச்சியுடன் உள்ளது ...நன்றி நன்றி ஐயா
Please hear more than christian songs .god give miracles in ur lifee.
Super
Nice song
Praise the lord
God love with u
நான் திருச்சி திருநங்கை இஸ்லாமிய மதத்தில் இருந்து ஆண்டுவரை ஏற்று கொண்டேன் தற்போது நிலையான வேலை குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டார் ஆண்டவர் எவ்வளவு நன்றி கூறி நான் ஈடு செய்யவேன் ஆமென் ❤❤❤
❤
Vallthukkal sister super appava nampuga nallathe nadakkum
Jesus loves you brother
பல முறை எங்கள் குடும்பத்தின் கண்ணீரை துடைத்தவர் எங்கள் இயேசு ஒருவர் தான்...
Amen
Amen 🙏
amen
Amen Amen ♥️
@@gowrigowri7907 mm,
நான் இந்து சாமியை வணங்குபவன்.. ஆனால் இந்த அளவிற்கு அழகான வரிகள் உள்ள கொண்ட பாடலை கேட்டதில்லை.. உண்மையாகவே கேட்கும் போதும் மனதிற்கு அமைதியாய் உள்ளது.. கோவிலுக்கு போகாமலே.. ஏதோ கோவில் சென்று வந்தது போல் புத்துணர்ச்சியாய் உள்ளது.... வரிகளை பற்றி புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை....jesus blessing all... what lyrics..!!!
Innum yesappa va mattium nampuga.....neega ninaikeratharikum melaka tharuvar........ God bless you........
God bless you
Thanks bro god bless you
God bless u bro
@@pthenmozhi5679 thanks u mam.
நான் வேருத்த போதும் கூட என்னை நேசித்த ஒரு ஜீவன் உண்டு என்றால்....... Jesus......🙏🙏
Amen
Amen
Mmmmn💯💯💯💯
Amen
same ❤❤here
பாடல் வரி என்னையே அறியாமல் கண்ணீர் வரவைத்தது கர்த்தர் என் மேய்ப்பர் ஆமேன்🙏⛪🙏
🙏💖🙏
💝💝💯💯நான் ஒரு இந்து அனலும் நான் அளுத போதெல்லாம் என் அருகிலுல்லவர் உம் கரங்களினலே என் கண்ணிர் துடைத்தவர் I💝💝💯💯 I love jesus
Ungaluku ul Atudham Nadakum 🙏🙏💝
Correct Jesus mattum dhaan uyirodu irukkum orea deivam❤ azhuthaal kuda varuvaar
Amen❤️❤️
@@boscorajgeethu204 Amen
Amen 🙏
கடந்த கால கஷ்டங்களில் இருந்து எங்க family ah விடுவித்த இயேசப்பாக்கு ரொம்ப ரொம்ப நன்றி
Thank you Jesus 🙏🙏
எனக்குஇந்தபாட்டுபிடிக்கும்
எனக்கு அதிக உதவி செய்தார் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே..... ஆமென்....அல்லேலூயா.....
நான் இந்த பாட்டு கேட்கும் போது அழுது ஜெபம் பண்ண கடவுள் எனக்கு ஒரு அற்புதத்தை செஞ்சார் 🙏 என்னுடைய அழகிய தொடச்சு என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Nan oru hindu but I love Jesus he is everything in my life...
I love jesus
Me 2
May God bless u
God bless you bro
Jesus loves u sister and God bless u
நான் இந்த சமுகத்தில் ஒரு இந்து வாக வாழ்ந்து வந்த என்னை தேவ சமுகத்தில் உட்கார வைத்த அப்பாக்கு நன்றி🙇🙇
Yyyýtģģģgģģawyttyttttttttttttssrffŕrŕrrŕŕŕrerŕŕŕrŕrèèþereèrrrrŕrŕrrrrŕrrřrr678uuhhhhhhfaryu88iikooooiûujiiooooiiiiyyu6iiukjvvh⁸l
jjz
God bless you brother
Mm
Same to you
உண்மையாவே நா அழுத போதுலாம் 😭யேசப்பா தான் என் கூட இருந்தாங்க🥰 thank u jesus💯❤️
Tq u for u
Tq u for u
உண்மைதான்
Keep trust on Jesus appa always
Amen appaaa❤
, நான் ஒவ்வொரு முறை அழும் போது இந்த பாடலை நினைப்பேன் ..... அப்போ என் அழுகை நின்று விடும் ....
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடலைக் கேட்கும்போது நீ இருதயம் நிறைவாய் இருக்கிறது பாடிய சகோதரருக்கு மிகவும் நன்றி
Ft
I love Jesus🙏
Is nise🥰🥰
I love jesus
பாவியான என்னை மாற்றி எல்லா பாவத்திலிருந்தும் விடுதலை கொடுத்து...என் ஆபத்து நேரத்திலெல்லாம் என்னை காத்து....இந்த உலகத்தின் முன்னாடி என்னை வெட்கபடுத்தாத என் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
❤️❤️❤️👍👍👍
நான் கவலையாக இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனதிற்கு நிம்மதி உண்டாகிறது..... I love Jesus 😍😍😍😍
My dad 🥰
Super
Excectly
Heryyhfreg
😭😭😭😭🙏🙏🙏🙏Jesus rosemary
எனக்கு உதவி செய்தவர் இயேசு கிறிஸ்து நன்றி
Indha paadal 10 times + paathinga endral like poodungal👍
100 times
அண்ணா என் மனசு கஷ்ட படும் போதும் இந்தப் பாடல் கோட்ட என் மனம் ஆறுதல் ஆடையும்
Abdulla
Jvigfdf j ku xd xxvi udu uji fhbgzfxyhjeuv tu bghj
Y
Q @@GanimassGanimass
Good
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினம் ஒரு அற்புதம் செய்பவர் என் அருமை அப்பா.....லுவ் யு டாடி.....உம்மையன்றி எனக்கு யாரய்யா....❤️💯
Very good song God bless you your family and ministry.
Amen
MONISHA M 🙏🏻
Amen appa
Amen
My name joel age 8 naan oru christian பையன் உங்கட பாட்டதான் விரும்பி கேப்பன் சர்ச்லயும் படிப்பன் நீங்க ஸ்ரீலங்கா batticalo கெட்சமேனெ சர்ச்ல sunday night prayer வந்த போது நான் உங்கள நேர்ல பாத்தன் உங்கள போலவே மாறனும் என்டு விருப்பம் பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் Amen god bless you donald pastor 🥰🥰🥰
God bless you ma ❤️💐🙏🙌🙌
நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருத்துவ மதத்தோடு ஒன்றீ வளர்ந்தவன் நன்றி
Super
Arumai sagothararea awargalea vaalthukkal
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ❤️❤️❤️
Super
Super bro
நான் இந்து ஆனால் எனக்கு கிருஸ்தவ பாடல் எல்லாம் பிடிக்கும் ❤
Jesus loves u maaa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடைசி வரை நம்புவது உன்னை மட்டுமே இயேப்பா
Hi😊
Chrishtiyana
❤
Enaku vayithula katti irunthuchu, operation pannalamale enaku en appa sugam kudutharu... Avaru mathiri oru theivam illa nandri yesu appa❤
எனக்கே பாடுனமாதிரி இரூக்கு thanks a lord jesus
Super I Love You JESUS 💕🙏🙏🙏
@@raginikannan6301 super
Yes
Yesss enakkum than
Kavala padadhinga John nalladhu nadakum praise the Lord
இந்த பாடலை கேட்கும் போது
என் கண்கள் கலங்குது ஐயா
நம் தகப்பன் உங்களோடு கூட இருக்கிறார் அமென்
Amen 🙏🙏🙏
என் கண்ணிர் துடைச்ச என் அன்பு தெய்வம் நீங்க தா அப்பா
அப்பா கடன் பிரச்சனை அதிகரித்து உள்ளது ஜெபம் பண்ணுங்க அப்பா. ஆமென்
அனைத்து மத நம்பிக்கை உடையவர்களையும் ஈர்த்த பாடல் வார்த்தைகள் இல்லை பாராட்ட எல்லா புகழும் நம் இயேசுவுக்கே
Super
@@pk-zp4fm mm
@@pk-zp4fm akka தேவன் சித்ததின் படி பாடல் பிரபலம் ஆகிறது
Jesus main god. Paster
அப்பா என் கண்ணீர் துடைத்து நீங்க தான் என்னை வாழ வைக்கறிஙக உங்க அன்பு என்னை வாழவைக்கும் நன்றி ஏசப்பா
ஆமென்😐
Ffu
Nice song
நான் அழுத போது என் அருகில் வந்தவர் என் இயேசு மட்டும் தான்.... இந்த பாடலை கேட்கும் போது ஆறுதலாய் இருக்கிறது... நன்றி பாஸ்டர் 🙏🙏
Semma touching song 🙏🙏🙏
நான் அழுத போது அருகில் வந்த இயேசுவுக்கு நன்றி நன்றி
@@shinchan-yb6iw b
I love you Daddy
Intha song pudichavange oru like podunge
😊
இந்த பாடல் பிடித்திருக்கிறது என்றால் like செய்யவும் 👇👇
Kamalabriya
Awesome song!!! I really faced such a situation in Jan 2020. Our Lord Jesus comforted me so much through this song! I felt every word in this song is Just for me! So Prophetical! May the Lord shower His blessings upon you to release many more songs for His Glory!!! PRAISE THE LORD!
I like it ❤️
Beautiful song pastor
Very wonder full feeling songs
Yenaku romba kastama erukrapo intha song avlo bellan tharuthu....I love my jesus....Jesus mattum pothum yenoda life la
I like the song
இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Amen
Thavan ukkal kudum battaum ukkal attumavaum acirvatipparaka.god bless you.reply for this in any time.
Hai
My religion Hindhu . But this song almost change in my life . I say few words in Tamil. ; Indha padal moolam nan oru kristhavanga mara aasaipadugiren
Jesus is true god bro... Trust him
Welcome to Christian life bro....jesus will bless you...trust him he is the lord who will save you from the sin....jesus bless you
Welcome to Christian life bro....jesus will bless you...trust him he is the lord who will save you from the sin....jesus bless you
Welcome sis
Super anna
18.06.2023 இன்று அதிகாலை 1.45 மணிக்கு இதை பதிவிடுகிறேன்...
என் மனதில் இருக்கும் பாரம் என்னை மரணத்தை தேட சொல்கிறது, ஆனால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது, நான் வருத்த படும் பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்ப்பேன்... இன்றும் கேட்கிறேன்😭
கடவுள் இல்லா விட்டால் என்றோ சென்று இருப்பேன்😭
வலிகளால் வாழ்கிறேன்😭😭😭
Don't worry.. karthar ungal vazhvil arputham seivar.. amen
Yesuappaanu oru time kupidunga unga kita vanthu anaipar. Aaruthal paduthuvar.
இயேசப்பானால எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் ஒரு நொடியில் மாற்ற முடியும்.சில நேரம் அத கொஞ்சம் தாமதமானாலும் தெளிவா வேரோட அந்த பிரச்சினைகளை நீக்கிடுவார்..உங்க மனசுல என்னென்ன இருக்கோ இயேசப்பாகிட்ட வெளிப்படையா சொல்லுங்க.. அதுக்கு பதில் தருவார் அது நீங்க எதிர்பார்த்தது (அ)எதிர்பாராததா இருக்கும்.. எதுனாலும் உங்க நல்லதுக்கு தான் அதனால எந்த பதில் வந்தாலும் "ok நன்றி இயேசப்பா" சொல்லிட்டு அடுத்த step எடுத்து வெச்சு போய்கிட்டே இருங்க சகோ..நீங்க கேட்டத தரலனு கவலைபடாதீங்க அதுக்கு பின்னாடி தீமை எதாவது இருக்கும்..அது இப்போ தெரியாது ஆனா ஒரு நாள் தெரியும் அப்போ நீங்களே சொல்லுவீங்க thank God னு. இல்லனா நல்லதா இருந்தாலும் சிலவிசயம் தாமதமா தான் சில நேரம் கிடைக்கும் எதுனாலும் உங்க நல்லதுக்கு தான் சகோ
இயேசப்பாவ உறுதியாக பிடித்துகொள்ளுங்கள்.
அவரை பற்றின பாடல் கேளுங்க, குடும்ப நபர்களோட நேரத்தை செலவிடுங்க...🎉 JESUS IS WITH YOU ALWAYS 🎉 whatever God allows to happen in your life,will ultimately work for your good.Dont doubt him.👍
Uinmya ga
Hope you're doing good in the name of Jesus christ 🙏 ❤️
என் மனதிற்கு கஷ்டம் வரும் போது இந்த பாடலை கேட்க்கும் போது நிம்மதியாய் இருக்கும்
Enakum than
❤️
Karthar illaiyenral naan illai intha poliyana ulagil🙏amen
உம்மை தவிர உண்மையான அன்பு செலுத்த யாரும் இல்ல yesappa
Bye
அப்பா எனக்கு ஒரு குழந்தை குடுங்க அப்பா வெட்கபட்டு போகக்கூடாது அப்பா எனக்காக Prayer பண்ணிக்கோங்க 🙏🙏🙏🙏எங்க பெயர் மணிகண்டன் விக்னேஷ்வரி
Amen
@@Lulumeetu Amen
Amen appa
விசுவாசம் & பொருத்தனையோடு கேளுங்க சகோதரி உங்களுக்கும் அற்புதம் செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார்..
@@martinrajamartinraja9030 Amen
Yesappa Nan delivary ku admit aairuken enaku innum pain la ethuvum varla yesappa.enaku Nan Inga irunthu pogumpothu papavoda nallapadiya poganum yesappa .ennamathiri ellarum ipdi papavoda poga neenga than yesappa Aasirvathikkanum yesappa .🙏🙏🙏🙏🙏
Dr.சாந்தி சாலமோன் தனது மகன் இறப்பதற்கு முன் ஒரு சபையில் தற்செயலாய் பாடிய பாட்டு
உங்கள் சிரிப்போடு நீங்கள் கர்த்தரை ஆரதிப்பதை பார்க்கும் போதும் கேட்கும் போது என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் பறந்து போகிறது அண்ணா... என் கவலை போக்கிய உமக்கு அன்பு கலந்த எனது நன்றிகள்
U r a blessing
Ama Anna
Super
Amen☦️
Same sis 💛🧡❤
அன்பாய் இருப்பேன் என்று சொல்வார்கள்..... அலட்சியமாய் விட்டு போவார்கள்....😭😭😭😭
😢
😭😭😭😭
Feel panathinga
கண்ணீருடன் சிரிப்பு கலந்த வரி🥲
@@suriyasathish crct eh😆😁
நான் அழுதபோதெல்லாம் கண்ணீர் துடைக்கணுனா அது இயேசுவால் மட்டுமே முடியும்
பாடலில் உள்ள அனைத்து வரிகளையும் அனுபவித்தேன்... நன்றி இயேசுவே... எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள் ❤❤
God grace all ways with u sis god bless u
இனி வாழ்க்கையில் எதுவும் இல்லை என்ற நேரத்தில் உங்கள் பாடலின் வரிகள் மூலம் ஆண்டவரின் அன்பை உணர்ந்தேன் சகோ...
Amen
𝒢𝑜𝒹 𝒽𝒶𝓈 𝒸𝒽𝒶𝓃𝑔𝑒𝒹 𝓂𝓎 𝓁𝒾𝒻𝑒 𝒶𝓂𝑒𝓃 𝒹𝒶𝒹
Thank you Jesus. This song very nice.
Intha song ketum pothelam jesus en kudavea irupathai feel pannuven
என் கண்ணீரை துடைத்த தெய்வம் என் இயேசப்பா மட்டுமே... Love you Jesus kutty
Veera,9080909852❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🦚🦚🦚🦚🦚🦚🦚🦚❤️🧡🧡🧡🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🔥🌅🌅🌅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💅💅💅💅💅💅💅💅💅💅💅💅🙏🙏🙏🙏🦆🦆🌅🌅🌅🌅🌅🧡🧡🧡🐦🧡🧡🧡🧡🧡🧡💅✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Not a kutty
Not a Kutty
Nice
Hai
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD.AMEN HALLELUJAH
I am hindu but I love jesus
Start worshipping him.. U will see real world..
Vinitha ...Jesus too loves you soo much...
Jesus loves u mre
👍👍👍
He is waiting for you
இந்த பாடலை கேட்க்கும் பேது உள்ளத்தில் எவ்வளவு கஷ்டமாக இருந்ததாலும் சந்தோஷம் இயேசுவுக்கு நன்றி
😮😮👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
ஒகே
அப்பா உங்களிடம் இருந்து என் பிள்ளைகளுக்கு படிப்பிற்கு உதவி வந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தேன் அந்த சந்தோஷம் பறி போகமல் காத்துக்கொள்ளும் ஆமென்
எல்லாரும் விட்டு போயிட்டாங்க நீங்க மட்டும் தான் எனக்கு இருக்கீங்க ❤️
எண் உள்ளம் உடைக்கபட்டு தணிமையில் நிண்ற போது எண்ணை தேடி வந்தவர் எண் இயேசு
உண்மை தான் என் கண்ணீர் துடைத்தவர்
It's really thank god
Ama Anna manushangha kaivitruvangha karthar namma kuda eruppar amen
Nice
Abia Clason supper
மதங்களை கடந்து மனதிற்கு நிம்மதி தரும் ஆசிர்வாதமான குரல்😘😘
கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர் துளிகள் வருகிறது நல்ல அருமையான பாடல்
deepa🌞🌞🌞
Original version th-cam.com/video/VOK2iyhFLMM/w-d-xo.html
Mm
Amen
Super song l love jesus
I'm Hindu but recently I'm addicted to this song 😢❤
பாவியான நான் அழதபோதெல்லாம் என் அருகில் வந்தீங்க இயேசப்பா நன்றி🙏🙏🙏🙏🙏
Mentel
என் தேவன் என்றும் மாறாதவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
ஆமென்🙏🏼
Am hindu....but I love this song... something happened when I heard this song...
Jesus love you
Jesus loves you brother
God bless you..😊😊 Jesus never leaves u🙏🙏
Jesus call u
That's the love of jesus Christ
Praise lord poster உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் கர்த்தருக்கு சித்தமானால்
மிக அருமை. இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் ஆறுதல் அளிக்கும் பாடல்.
ஙொணஙஙஙோஙோஙஙஙஙஙணணணங
pergmans
ss
நான் அழுத போது எல்லாம் என் அருகில் வந்தவர் என் இயேசு அப்பா மட்டுமே, நன்றி அப்பா, என் பலம் என் இயேசு அப்பா
Ama
Amennnn 😍
ஆமாம் அப்பா நான் அழுதபோதேல்லாம் என் அருகில் வந்திரே நன்றி அப்பா
Yesappa ennoda karbathula irukura kuzhandhaiyei naan nalla padiya sumandhu petredukka kirubai seinga appa 😢😢😢😢😢
Bro நான் அழுத போது என்னை கேலி செய்யாமல் கண்ணீர் துடைத்தவர் என் இயேசு மட்டும் தான் .............. தனித்தவானக நின்ற போது கூட இருக்கிறேன் சொல்ல ஒரு உறவும் இல்ல எல்லாம் எல்லாம் மாயை எல்லாம் வேசம் இந்த உண்மையை புரிஞ்ச உடனே என் இயேசு என் அருகில் இருக்கறதா நான் உணர்ந்தேன்.....
பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் அழுதா நல்லா இருக்கும் தோனுது ப்ரோ.........
Yes true
ந
நான்ஆழதபதெ
I like ur voice and laugh
yes crt ennakum eppadi than naan alum pothu entha song k.ten manasuku eppom santhosama eruku because jesus love.....Romba romba perusu....
உண்மையாகவே எல்லோருடைய கண்ணீரைத்துடைக்கும் என் ஆத்தும மணவாளன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கோடாணக்கோடி ஸ்தோத்திரம்
Daily nite intha song ketuttu tha toonguven.. I love Jesus 🙏
Me too
நான் ஒரு இந்துசமயத்தவர் ஆனால் இந்த பாடல் என்னோட உயிருக்கு மேல் ❤❤❤❤
உண்மையில் நான் அழுத போதெல்லாம் அருகில் வந்தவர் என் தேவாதி தேவன் மட்டுமே அவரை போல் ஆறுதலளிக்க தேற்ற ஒருவராலும் முடியாது தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக🙏🏻 ஆமென்❤️ அல்லேலூயா ❤️
😂
😂
yaru kelam intha paata pudikumo avangalam oru like podunga 👍
Esappa en uyir ulla theyvam esappavukku kodana kodi shthothiram aameen
என் அன்பு மகனே அழகுடா அழகுடா ..wow.. இந்த பாடலை எழுதி பாடினவர்கள் கூட இவ்வளவு அழகாகா நய வசனிப்புடன் பாடலை பாடவில்லை.நீ பாடும்பொழுது என் கண்களில் கண்ணீர் .நம் தேவனாகிய கர்த்தர் இன்னும் உன்னை உயர்த்தி மேன்மையாக வைப்பார். இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன் ஒவ்வொருமுறையும் இந்தபாடல் என்னை தேற்றுகிறது.God bless you maghanea....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் தேவ நாமம் இன்னமும் புது பாடல்களோடு மகிமைப்படட்டும். ஆமென்...
This song was originally sung by ps EASAKUMAR from paarivakkam . பல ஆண்டுகளாக அந்த போதகர் தொடர்ந்து உபவாசம் இருந்து பெற்ற பாடல் என்று கேள்விப்பட்டேன்.
Thank you Jesus
@@paulpaul2354 hg
நான் அழுத பொழுது என் அருகில் நின்ற தேவன் நீரே இயேசப்பாபா love u jesus
அண்ணா
நீங்கள் இன்னும் வல்லமையாய் செயல் பட நான் வேண்டுகிறேன்
Vel Raj amen thank you
Amen
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏🔴
இந்த பாடலை கேட்கும்போதே நம்மை அறியாமல் கண்களின் ஓரம் நீர்த்துளி......👏👏👏👏👏👏👏👏Super Pastor ....
Yes 💯💯
I am Hindu but
I love jesus...🙏😊
என் வாழ்க்கையில நிறைய பிரச்சனை எனக்கு குழந்தை இல்லையின்னு என் மாமியர் வீட்ல என்ன நிம்மதிய வாழ விடல என் கனவரையும் என்னையும் பிரிச்சிட்டங்க நாங்க தனிய இருக்கோம் என்னோட நினைவு எல்லாம் என் கனவர் ஞாபகம்தான் என்கனவரோட என்ன சேத்து வையுங்க எசப்பா எனக்கு அழுகை தான் வருது
I pray for u ma.
Jesus is seeing your tears ma. HE WILL CHANGE EVERYTHING IN YOUR LIFE DEAR SISTER 🙏🙏
இயேசு அப்பா இந்த ஏழை கூப்பிட்டு கொண்டு இருக்கிண்றேன் என் வேண்டுதலை நிறைவேற்றும் இயேசுப்பா நான் உம்மைதான் நம்பியிருக்கின்றேன்
Nan oru ponnu Ana yeallarum yenna Kai vittangha yeashu yenna theadivanthar andavar ennodu erukirar amen 😭😭😭
Ama akka yrlarukum than jesus mattum than yepothum
Hi Sago
Amen ....God bless u sister
Namma andaver erukapo namayega payapadanu
@@goodshepherdmissionchurcht1626 hi
நான் அழும் போதெல்லாம் என் அருகில் வந்தவர் இயேசு... மிகவும் இதயத்தை தொட்ட ஒரு பாடல்.. இந்தப் பாடலை பாடிய அன்பு அய்யாக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... கர்த்தர்இன்னும் உங்களை பல பட்டணங்கள் பல தேசங்கள் கொண்டுபோய் பயன்படுத்துவார்... கத்தருக்கு சித்தமாக இருந்தால் உங்களைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.. கர்த்தர் எனக்கு அந்த நேரத்தில் தருவாராஆக...
Joel Mary sure keep praying for me and my ministry
Super brother I like this song
Amen
Yes no any one me I have a Jesus with me
th-cam.com/video/YX_sLLgICjA/w-d-xo.html please watch this song sister
என்ன சுத்தி எதிர்த்து நிற்கிறவங்கள நான் எப்பவும் சந்தோசமா வெச்சிருக்கணும்
எனக்கு எல்லாம் உதவியும் செய்பாவர் என்றால் அது இயேசு அப்பா மட்டுதா 👏🙏🙏😘😘
God bless u sis
Hi I'm hindu but endha song enku romba pidichiruku
God bless you ❤️❤️
Recently addicted ❤️ நான் அழுத நேரம் எல்லாம் என் கண்ணீர் துடைத்தவர்.....என்னை அரவணைத்து காத்தவர் 🥺 மரண விளிம்பில் இருந்து தூக்கியவர் 🙏 love u Jesus 🥺
Good luck sis god grace yeppovum erukum
என் கண்ணீரை துடைத்த பாடல்...
நான் இப்பொழுது துபாயில். வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்❤❤❤❤❤
God bless your job🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro I'm a Hindu.... Nan inda songu kekambodhu anda AMEN appa Vanda marsi feel achi. Song Super bro I love Jesus ✝️🙏
Jesus loves you so much Jesus coming soon
Very nice
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
Super
கர்த்தர் உங்களை நேசிக்கிறார்..