காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2021
  • Executive Producer: Bro. Mohan C Lazarus
    Project Head: Rex Clement D
    Production Co-ordinator: Joshua Duraipandi
    Audio Credits:
    Music: Sweeton J Paul
    Singer: A Johnshny
    Lyrics: A. Solomon
    Additional keys: Joel Asir
    Rhythm: Kirubairaja
    Tabla: ThulasiDasan
    Flute: Jotham
    Recorded at Jesus Redeems Audio Studio, Nalumavadi.
    Mix & Master: Sweeton J Paul
    Video Credits:
    Performance: Aarthi Edwin
    Makeup: Swarthini V
    DOP: Arun B
    Drone: Clint Paul, Sreejith
    Poster Design: Sarath J Samuel
    Associate Director: Jeevan Lal
    Edit / DI & Direction: Judah Arun
    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
    1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
    -----உம்வருகை
    2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
    -----உம் வருகைவரை
    3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
    -----உம் வருகைவரை
    Kaatupuraavin saththam kaetkirathae
    En Nesar ennai thedi varuvarendru
    Kaana kuyilin kaanam Isaikindrathae
    Mannavar Singaramaai varuvar endru
    Um varugaivarai naan kathirupaen
    En vili erandal endrum viliththirupaen - 2
    1) Thayinum melaai unthan anbu ullathae
    Thanthaiyaga neer ennil valginrerae
    Neer enthan naesarthanae
    Neer enthan nanbarthanae
    Endrendrum unthan anbai enavendru nan soluvaen
    - Um varugai
    2) Kanavellaam endrum ummaiyae kanginraen
    Ninaivellam endrum ummaiyae sutruthae
    Neerinri naanu millaiyae
    Neerthanae enthan ellai
    Endrendrum enthan naval ummaiyae paadiduvaen
    - Um varugai
    3) Poorana aazhagu ullavarum neerthanae
    Ummaku negarai yaarum inguillaiyae
    Neer enthan jeevan thanae
    Naan unthan saayal thanae
    Endrendrum enthan muuchu unthan paeyar solliduthae
    - Um varugai
    Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
    #kaatupuravinsaththam #Newsong #JesusRedeems
  • เพลง

ความคิดเห็น • 12K

  • @sekarmt8924
    @sekarmt8924 หลายเดือนก่อน +28

    நான் என் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள். நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏

    • @Ananth-bb6sp
      @Ananth-bb6sp หลายเดือนก่อน +1

      God bless you🙏

  • @AJ-jeri
    @AJ-jeri หลายเดือนก่อน +70

    தினமும் பாடலை கேட்கிறவர்கள் one like

    • @Ananth-bb6sp
      @Ananth-bb6sp หลายเดือนก่อน +1

      Amen🙏

    • @dannjay2941
      @dannjay2941 หลายเดือนก่อน

      Like pichai

  • @NJEEVA-wx2qm
    @NJEEVA-wx2qm 20 วันที่ผ่านมา +11

    இந்த பாடல்களைப் கேட்டும் போது கவலைகள் மறைந்து போகிறவர்கள் லைக் பண்ணுங்கள்❤❤

  • @SuyambukaniSuyambukanise-fk8iy
    @SuyambukaniSuyambukanise-fk8iy 3 หลายเดือนก่อน +135

    காட்டுப்புறாவின் சத்தம்
    கேட்கின்றதே என் நேசர்
    என்னைத்தேடி வருவாறென்று
    கானக்கூலின் கானம் இசைக்கின்றதே மன்னவர்
    சிங்காரமாய் வருவாறேன்று 2
    உன் வருகை வரை நான்
    காத்திருப்பேன் என் விழி
    இரண்டால் என்றும் விழித்திருப்பேன் 2
    தாயினும் மேலாய் உந்தன்
    அன்புவுள்ளதே தந்தையாய்
    நீர் என்னில்வாழ்கின்றிறே 2
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நன்பர் தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று நான்
    சொல்லுவேன்
    உன் வருகை வரை நான் 2
    கனவெல்லாம் என்றும் உம்மையே கான்கிறேன்
    நினைவெல்லாம்என்றும்
    உம்மையே சுத்துதே 2
    நீரின்றி நானுமில்லை நீர்
    தானே எந்தன் எல்லை 2
    என்றெறும் எந்தன் நாவால்
    உம்மையே பாடிடுவேன்
    உன் வருகை வரை. 2
    பூரண அலகு உள்ளவரும் நீர் தானே உமக்கு நிகராய்
    யாரும் இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன் தானே
    நான் உந்தன் சாயல் தானே 2
    என்றென்றும் எந்தன் முச்சு
    உந்தன் பெயர் சொல்லிடுதே
    உன் வருகை வரை 2
    ஆமென். ❤❤❤❤

    • @maniwelmaniwel
      @maniwelmaniwel 3 หลายเดือนก่อน

      ❤😂🎉😊Nice song ❤😂🎉😊💚💛❤️❤️🌸💐🌺🤍🖤🤎💓💗😺😸😻💐🌹🌺🌷💮🌻🌼🍁🍄🌾🌿🌿☘️🌈🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🐣🐤🐥🐣🐤🐥🐣🐤🐥🕊️🦜🕊️🦜🕊️🦜🦜🕊️🦜🦜

    • @maniwelmaniwel
      @maniwelmaniwel 3 หลายเดือนก่อน

      💗💓🤎🖤🤍❤️💛💚😍👍🤩🥰🌸🌹💐🌾🍄🌼🌻💮🌷🌺🌺🌈🦄🦜😻

    • @maniwelmaniwel
      @maniwelmaniwel 3 หลายเดือนก่อน +1

      ❤😊😊😊😊😊❤️😻🦄🌈🌈🌺🌷💮🌻🌼🌾🌾💐🖤🤎🌹🥰🤩🤎☘️💚🖤🤎💓🤍💛💛🤎💗💗💗😀😀😃😃😄😄😁😁😆😆😅🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚😺😺😺😸😸😸😹😹😻😻😻😻😻😻😻😻😻👌👌👌👌👌👌👌👌👉👉👌👉👉🦄🦄🦄🦄🦄🦄🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

    • @sheebasaravanan609
      @sheebasaravanan609 2 หลายเดือนก่อน +6

      அருமை 👌👌👌

    • @SundanA-dc4ki
      @SundanA-dc4ki 2 หลายเดือนก่อน +6

      ❤❤❤❤❤❤❤

  • @WORSHIPWAYS
    @WORSHIPWAYS 3 ปีที่แล้ว +1036

    தினமும் இந்த பாடலை கேட்கிறவர்கள் Like 👇

  • @basskamalabasskamala7128
    @basskamalabasskamala7128 2 ปีที่แล้ว +507

    இந்த பாடல் பிடிக்காதவர்கள் என்று யாரும் கிடயைாது பிடித்தவர்கள் ஒரு like ....
    ஆமனெ் ஆமனெ்......

    • @jansimargaret8447
      @jansimargaret8447 2 ปีที่แล้ว +11

      My grandson John 1 year 5 months old is very fond of this song, asked to play again, he never get bored of this.He used to enjoy silently watchi this song. We are very much blessed

    • @rionrrobin5759
      @rionrrobin5759 2 ปีที่แล้ว +6

      Amen

    • @kavibalachandar9670
      @kavibalachandar9670 2 ปีที่แล้ว

      Amen hallelujah praise God

    • @kavibalachandar9670
      @kavibalachandar9670 2 ปีที่แล้ว

      Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise God

    • @muthuselvan7628
      @muthuselvan7628 2 ปีที่แล้ว +1

      Amen

  • @jenishaj4337
    @jenishaj4337 ปีที่แล้ว +177

    யாருக்கு இந்த பாட்டு பிடிச்சுருக்கு like பண்னுங்க

    • @BalaMurugan-pd7pb
      @BalaMurugan-pd7pb หลายเดือนก่อน +1

      Nice song

    • @KiranK-xe7xz
      @KiranK-xe7xz หลายเดือนก่อน +3

      ஆமே ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ இயேசப்பா அக்கா ரொம்ப நல்ல பாட்டு பாடுறாங்க ஐ லவ் யூ ஜீசஸ் ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஜீசஸ் ரொம்ப பிடிக்கும் ஜீசஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஐ லவ் யூ ஜீசஸ் உங்க பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உன் நீங்கதான் அப்பா அம்மா எல்லாம

    • @ManiMani-gf3fg
      @ManiMani-gf3fg หลายเดือนก่อน

      ,
      ❤ 1:55 rrr😮​@@BalaMurugan-pd7pb

  • @kavibalan1992
    @kavibalan1992 หลายเดือนก่อน +8

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
    1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
    --உம்வருகை
    2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
    --உம் வருகைவரை
    3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
    --உம் வருகைவரை

  • @BlessingJesusOfficial
    @BlessingJesusOfficial 2 ปีที่แล้ว +754

    இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு like பண்ணவும் ஆமேன்

  • @zionstudio6976
    @zionstudio6976 2 ปีที่แล้ว +537

    இந்தபாடல் மற்றும் இசை பிடித்தவர்கள் ஒரு லைக் ஆமென் 👍👍👌👌👏👏🎶🎵💗💓

  • @samthangoo
    @samthangoo 8 หลายเดือนก่อน +151

    இந்த பாடல் அருமை என்று சொல்லுறவங்க ஒரு லைக்

    • @user-maniikanda
      @user-maniikanda 2 หลายเดือนก่อน

      Nice voice lyrics nice song about holy spirit nice

    • @user-maniikanda
      @user-maniikanda 2 หลายเดือนก่อน

      உன்னத பாட்டு புத்தகம் பரிசுத்த ஆவியானவரை பற்றியது ஆத்துமா நேசர் என் பிரியமே மனவாளியே இப்பாடலும் பரிசுத்த ஆவியானவரை பற்றியதே ஆமென்

  • @josephmarrya-vn6fx
    @josephmarrya-vn6fx 6 หลายเดือนก่อน +46

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல்

  • @mohanm4998
    @mohanm4998 3 ปีที่แล้ว +3392

    இந்தபாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் ஆமென் 👍👍👍👍🎶🎶🎵🎵💗💗

    • @sumathim9031
      @sumathim9031 3 ปีที่แล้ว +54

      👍👍👍 like

    • @rajam9370
      @rajam9370 3 ปีที่แล้ว +43

      Amen...I am like this song👌👌👍👍

    • @vkvijaya5501
      @vkvijaya5501 3 ปีที่แล้ว +28

      I & my grandson like this song very much

    • @sheelasheela8739
      @sheelasheela8739 3 ปีที่แล้ว +9

      @@rajam9370 Mm ok rx

    • @MariMuthu-eu4wc
      @MariMuthu-eu4wc 3 ปีที่แล้ว +15

      Dear Jesus we are eagerly waiting for your second coming and we pray all our world population 7800 crores should be baptized and to know about Jesus please help them regds Matthew

  • @indhumathi4669
    @indhumathi4669 3 ปีที่แล้ว +1547

    Ithu sema song புடிச்சவங்க ஒரு like பண்ணுங்கள் 👍👍

  • @ganesanr58
    @ganesanr58 ปีที่แล้ว +111

    எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காது ஆமேன்

    • @bpranithlkga9319
      @bpranithlkga9319 9 หลายเดือนก่อน

      Super song en erandu pillaikum rompa pidikum thanks god

    • @JenittaA-jh2xq
      @JenittaA-jh2xq 8 หลายเดือนก่อน

      😢❤😊

  • @kirubaivani1988
    @kirubaivani1988 8 หลายเดือนก่อน +103

    இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ஆமென்,,,,,,🎵🎶🎵🎶🎵❤️❤️🌧️🌧️🌧️🌍🌟🌟🌟🥰🥰

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 3 หลายเดือนก่อน +30

    என் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை கிடைத்தது நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @sagunthalajoseph8217
    @sagunthalajoseph8217 หลายเดือนก่อน +22

    இப்பவே வலி வந்து குழந்தை பிறக்க ஜெபம் செய்யுங்கள்

    • @sekarmt8924
      @sekarmt8924 หลายเดือนก่อน

      அவசரம் வேண்டாம் ஆண்டவர் உடனிருப்பாராக 👍

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 3 หลายเดือนก่อน +12

    எங்கள் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி யாப்பா

  • @selvarani7029
    @selvarani7029 7 หลายเดือนก่อน +39

    வாழ்த்துக்கள். எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக உள்ளது😊😊😊😊🎉🎉🎉🎉

  • @mangaixerox3678
    @mangaixerox3678 ปีที่แล้ว +25

    Super Song
    தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளது தந்தையாக நீர் வாழ்கின்றரே
    I Love Jesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Palani-uv9fs
    @Palani-uv9fs 7 หลายเดือนก่อน +6

    எப்படி சிரிச்ச முகத்தோடு பாடுறீங்கன்னு தெரியல நானும் இவ்வளவு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் சிரிச்ச முகத்தோட பாடணும்னு என்னால பாடவே முடியல நீங்க அவ்ளோ அழகா பாடுறீங்க ரசிச்சு பாடுறீங்க காட் பிளஸ் யூ கர்த்தர் உங்களோடு இருப்பாராக ஆமென்

  • @AJ-jeri
    @AJ-jeri 5 หลายเดือนก่อน +37

    தினமும் இந்த பாடலை கேட்கிறார்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤❤

  • @rajammalmani5341
    @rajammalmani5341 3 ปีที่แล้ว +69

    சூப்பர் வாய்ஸ் திரும்ப திரும்ப ‌கேட்க தூண்டும் பாடல்

  • @sivathusy162
    @sivathusy162 ปีที่แล้ว +406

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
    தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
    கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
    பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL หลายเดือนก่อน +6

    இந்தப் பாடல் என் மகள் ஹர்ஷினி ஜோலிட்டாவுக்கு மிகவும் பிடித்த பாடல் பாடலின் வரிகள் மிகவும் அருமை ....

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 3 หลายเดือนก่อน +5

    இயேசப்பா என் கனவர் என் போச்சு கேக்கா வேண்டும் என்று கத்தர்ராக் ஸ்தோத்திரம் நன்றி தகப்பானனோ

  • @mcjayageetha595
    @mcjayageetha595 2 ปีที่แล้ว +35

    பாடலின் வரிகள் அழுத்தமானவைகள்!
    இதயத்தின் ஏக்கக்குரல்
    என்றால் மிகையாகாது!
    தேவனோடு ஒரு நெருக்கத்தைத் தரும்
    அபூர்வ ராகம்!
    இதயத்தை நெகிழ வைக்கும்
    குரல் வளமை!
    மொத்தத்தில் காட்டுப்புறாவின் சத்தம்
    காதில் ஒலித்துக்கொண்டே
    இருக்கிறது!

  • @AJ-jeri
    @AJ-jeri 6 หลายเดือนก่อน +32

    இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤

  • @kamalakannandeaf7923
    @kamalakannandeaf7923 ปีที่แล้ว +91

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே பாடல் எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மிகவும் அழகான பாடல்

    • @user-zp1rl7jm7z
      @user-zp1rl7jm7z 9 หลายเดือนก่อน +3

    • @vijayanvijil8130
      @vijayanvijil8130 5 หลายเดือนก่อน +1

      very much nice👍 song🎵 in the day ❤❤❤❤🎉,

  • @shanushinchanvlogs428
    @shanushinchanvlogs428 ปีที่แล้ว +5

    Nan un varugai vari kathirupaen 😊
    Who likes jesus ❤ like podunga

  • @MuthuMuthu-lz6dc
    @MuthuMuthu-lz6dc 3 ปีที่แล้ว +69

    அருமை பாடல் வரிகள். இந்த பாடலில் தேவனின் மகிமை வெளிப்படுகிறது.

  • @reenasuresh4413
    @reenasuresh4413 3 ปีที่แล้ว +380

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.love you jesus

    • @sumathiyesu5101
      @sumathiyesu5101 3 ปีที่แล้ว +8

      Yes i love you jesus....

    • @sudhajoice4390
      @sudhajoice4390 3 ปีที่แล้ว +8

      Yes I love you❤😘 Jesus Christ 🙏

    • @maheshm1377
      @maheshm1377 3 ปีที่แล้ว +10

      Very nice song.......💞💞💞
      Love you yesuappa 🙏🙏🙏

    • @ajayjoel1265
      @ajayjoel1265 3 ปีที่แล้ว +8

      Yes spr song👌👌👌👌💖❤️💝

    • @viviliyamaryantonynichlous2405
      @viviliyamaryantonynichlous2405 3 ปีที่แล้ว +9

      Song supper. Voice semma

  • @jenishajohn2813
    @jenishajohn2813 5 หลายเดือนก่อน +19

    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
    தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
    கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
    பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே

    • @aruls4506
      @aruls4506 4 หลายเดือนก่อน +1

      Super christian song❤❤❤❤❤

  • @gowrigowri8017
    @gowrigowri8017 4 หลายเดือนก่อน +6

    பாடல் கேட்கும் போது மன எம் எம் சந்தோஷ் எஸ்🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏🙏

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM 3 ปีที่แล้ว +35

    உம் வருகை வரை நான் காத்திருப்பேன் அப்பா 💖

  • @albertsimion1353
    @albertsimion1353 3 ปีที่แล้ว +44

    Kattu puravin satham vannil katkiratha ennaser ennai thaddaivaruvarendru☺️☺️☺️😍😍😍😍🤗😉😉😉😉🙏🙏🙏🙏🙏🙏

  • @Radhasurya9524
    @Radhasurya9524 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் இருக்கிறது போலும் என் வாழ்வில் இருக்கிறது என் அப்பா மாற்றி தரும் ஆமென் ஸ்தோத்திரம் நன்றி🙏🏻🙇🏻‍♀️😭😢😭😔👏

  • @PremSingh-ns9nq
    @PremSingh-ns9nq 3 ปีที่แล้ว +54

    இயேசப்பா உம் கிருபைகாக காத்திருக்கிறோம் அப்பா ♥

  • @dadahepsibell5288
    @dadahepsibell5288 3 ปีที่แล้ว +480

    இந்த பாடலை கொடுத்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @justusrustam2838
    @justusrustam2838 9 หลายเดือนก่อน +46

    எத்தனை முறைகள் கேட்டாலும் மேலும் கேட்கத் தூண்டும் மிகவும் அருமையான பாடல்

  • @swaminathanv3765
    @swaminathanv3765 4 หลายเดือนก่อน +4

    மேலும் மேலும் கேட்க தூண்டும் ஒரு பாடல் இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு 👍 போடுங்க and உங்கள் பணி மெம்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊🥰🥰👌👌👌🎉🎉🎉🎉

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 2 ปีที่แล้ว +32

    போன உயிர் திரும்பி வருகிறது இந்த பாடல் கேக்கும் போது எனக்கு கஷ்டம் போதெல்லாம் இந்த பாடல் கேட்டால் மனசுக்கு நிறைவாக இருக்கு

    • @arulprince46
      @arulprince46 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த பாடல்

    • @violetangelin9629
      @violetangelin9629 ปีที่แล้ว

      👩‍🦳♥️♥️♥️♥️♥️👌🏻👌🏻👌🏻👌🏻😭😭😭😭😭😭👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤚🤚

  • @leemaroseline7386
    @leemaroseline7386 ปีที่แล้ว +66

    இதயத்தை வருடுகிற பாடல் ❤️ என் நேசர் இயேசுவை பாசமுள்ள தகப்பனாக , தாயாக வரித்து பாடப் பட்ட பாடல் ❤️ எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ❤️

  • @PriyaDharshini-ek5um
    @PriyaDharshini-ek5um ปีที่แล้ว +14

    True line ✝️🙇🏻‍♀️🌍❤️😘💯 jesus come soon 🔥

  • @chellathaiv1735
    @chellathaiv1735 3 ปีที่แล้ว +104

    இந்த song என் பேரன் 9month கேக்கறன் சந்தோசமா இருக்கு

  • @angelliving4321
    @angelliving4321 3 ปีที่แล้ว +42

    Uncle, அருமையான இந்த பாடலுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். மிகவும் அருமையாக வரிகள், குறல் இனி மை, இசை அனை த்தும் அருமை. இயேசுவுக்கே அனைத்து புகழும் உண்டாவதாக.

  • @athiraathira7262
    @athiraathira7262 ปีที่แล้ว +14

    My favourite song ❤️‍🔥❤️‍🔥

  • @Abhay81855
    @Abhay81855 ปีที่แล้ว +22

    நான் தமிழன் இல்லை என்றாலும் எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவின் அருளால் புரிந்து கொள்ள முடிகிறது ஆமென்.
    ❤️❤️✝️✝️

  • @executivepastoratbolichurch
    @executivepastoratbolichurch 3 ปีที่แล้ว +32

    Maranatha! Come Lord Jesus! Hallelujah! 🌹🙏🏾🌹😇

  • @theepitheepi6917
    @theepitheepi6917 3 ปีที่แล้ว +215

    இந்த பாடலை எழுதினவர்களை தேவன் ஆசிர்வதிப்பாராக. இந்த பாடலை ஒருமுறை மாத்திரம் இல்லை அடிக்கடி கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த பாடலை எனது மனதில் எழுதி விட்டேன் அவருடைய இந்த பாடல் மூலம் கர்த்தருடைய வருகைகாக என்னை ஆயத்தப்படுத்துகிறேன் இந்த தருணத்தை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்... ஆமென்

  • @jercymalli2523
    @jercymalli2523 ปีที่แล้ว +14

    Every day and every time I used to listen this amazing song,my mom's favourite song,.I knew this song through my mom.glory to God 🙏

  • @jayasanthp3269
    @jayasanthp3269 ปีที่แล้ว +14

    Thank you Jesus. Living God.

  • @boriespaul
    @boriespaul 3 ปีที่แล้ว +113

    கர்த்தருடைய அன்பையும் பாதுகாப்பையும் பற்றி உணர்த்தும் அருமையான பாடல்...கடவுளுக்கே மகிமை❤️❤️

  • @rajendirakumarkumar281
    @rajendirakumarkumar281 ปีที่แล้ว +52

    இந்த பாடல் கேட்கும் போது மனது மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏

  • @asirvatham8890
    @asirvatham8890 ปีที่แล้ว +68

    நான் அனுதினமும் கேட்கும் பாடல் பாடலை பாடிய சகோதரிக்கு இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஆண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்
    அல்லேலூயா

  • @jothilakshmi6799
    @jothilakshmi6799 ปีที่แล้ว +13

    நன்றி அப்பா இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏👏👏👏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @lovelovee5900
    @lovelovee5900 3 ปีที่แล้ว +63

    இந்த பாடல் எனக்கு பிடிக்கும்... மிகவும் நன்றாக இருக்கிறது....❤️

    • @user-bm3rr6vf6r
      @user-bm3rr6vf6r 8 หลายเดือนก่อน

      😂😂😅😂Cat copy tune செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
      உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
      கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
      மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว +42

    We are awaiiting for our Nesar(JesusChrist))arrival🙏🙏🙏

  • @user-oc1px3un8i
    @user-oc1px3un8i หลายเดือนก่อน +3

    நான் இந்த பாட்ட எங்க சபைல பாடுன ❤❤❤

  • @rajagopalgopal1316
    @rajagopalgopal1316 3 ปีที่แล้ว +799

    திரும்ப திரும்ப கேட்க வேண்டும் இந்த பாடல் ❤🎤🚶‍♀️❤😍💖👑👨‍👩‍👧‍👧🎤🎶🎶🎧

  • @johnpeter7048
    @johnpeter7048 2 ปีที่แล้ว +28

    அருமையானகுரல்திறமையான ஒளிப்பதிவு

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 3 หลายเดือนก่อน +6

    எனக்கு நல்ல வேலை கிடைத்தது நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @JohnbrittoAmalanathan-zp4ro
    @JohnbrittoAmalanathan-zp4ro 17 วันที่ผ่านมา

    இதமான வரிகள் ❤❤❤❤❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @thenmozhisureshkumar692
    @thenmozhisureshkumar692 3 ปีที่แล้ว +362

    ஏசப்பா உங்க வருகைக்காக காத்திருக்கும் உங்கள் மகள் நான் என் குடும்பத்திலும் இரட்சிப்பை தரவேண்டும் ஸ்தோத்திரம் இயேசு நாதா

  • @JayaKumar-wi3jw
    @JayaKumar-wi3jw 3 ปีที่แล้ว +38

    Finally a true love song, a bride waiting for the right Husband. Wonderful song!

  • @ponrajj6607
    @ponrajj6607 ปีที่แล้ว +13

    Praise the lord 🙏🙏🙏

  • @jegancreation4059
    @jegancreation4059 2 หลายเดือนก่อน +4

    பூரண‌ அழகு‌ உள்ளவரும் நீர் தான் ஐயா உம் அழகிற்கு யாரும் ஈடாக முடியாது 💯💖✝️

  • @sindhuk6849
    @sindhuk6849 3 ปีที่แล้ว +52

    Super song... எப்பொழுதும் கேட்க தூண்டுகின்ற song. ❤️ கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

  • @mariasanthos466
    @mariasanthos466 3 ปีที่แล้ว +31

    Paadal arumai...sagothari kuralum inimai....good performed with nice music. Ellla magimaiyum en appa Yesuvuke

  • @Jaanu-is6eu
    @Jaanu-is6eu ปีที่แล้ว +16

    Love you my Jesus 😍

  • @heebudiso4219
    @heebudiso4219 ปีที่แล้ว +20

    One of my favourite song ❤❤✨✨ Glory to God 🙏

  • @WORSHIPWAYS
    @WORSHIPWAYS 3 ปีที่แล้ว +445

    திரும்பத் திரும்ப இந்த பாடலை கேட்கணும் போல இருக்கு Thank you Lord 🙌

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 3 ปีที่แล้ว +300

    இந்த நிலையில் இந்த பாடல் அருமை பாடின சகோதரிக்கு நன்றி 🙏பிடித்திருந்தால் லைக்,கமன்ட் , சேர் சேய்யுங்கள் 🙏🙏 இப்ப ஆண்டவர் வருகை🙏 சமிப்பாமாய்யிருக்கிறது.......🙏

    • @sagayaranilawrence887
      @sagayaranilawrence887 3 ปีที่แล้ว +8

      இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது அருமையாக பாடின சகோதரிக்கு நன்றி.

    • @sagayaranilawrence887
      @sagayaranilawrence887 3 ปีที่แล้ว +3

      🙂🙏👍

    • @suganthi6083
      @suganthi6083 3 ปีที่แล้ว +4

      👌👌🙏🙏

    • @povasthatha5709
      @povasthatha5709 3 ปีที่แล้ว +1

      9
      O
      O
      9
      M
      M
      9o
      O
      9
      M
      M
      9oo9m
      O
      O
      9m
      9
      9
      9
      9
      O
      M
      O
      9m
      O
      Om
      99m
      M
      O
      O
      9
      9

    • @povasthatha5709
      @povasthatha5709 3 ปีที่แล้ว +2

      9m
      I
      Om
      M
      O9oo
      M9om
      9m
      Om
      Imom
      Om
      O
      8m
      9m
      9m
      M8m
      M9m
      Iom
      Omim
      9m
      99m
      M
      Im
      9m
      9
      9
      Om
      Om
      M
      9
      Mommm
      O
      Mii
      9
      99m
      Mo
      Mm
      9
      9mom
      9o
      9im
      M
      9m
      9
      9m
      9
      Im
      O
      Om
      O
      Om
      I8m
      8m9oo
      I
      88
      9
      9
      Om
      I9mi9m
      Om
      999
      Om
      M
      I
      O
      I9
      99m
      9
      8m
      M
      9
      Oo
      9
      O
      9m
      O
      Oo
      9om
      Om
      9
      M
      Om9o
      Iom
      Om
      Om
      Om
      M
      O
      O.9m

  • @janathiru6048
    @janathiru6048 ปีที่แล้ว +11

    Thank you Jesus for blessing my family😊

  • @chandrupreethi6073
    @chandrupreethi6073 ปีที่แล้ว +4

    Today... tha entha song katu vantha Na pakkaera

  • @reenasuresh4413
    @reenasuresh4413 3 ปีที่แล้ว +471

    Intha song jebikkalam vaanka prayer la sister vanthu paadunanka thirumpavum antha sister vanthu paada virumpurean.god bless you sister.

  • @dineshkumarraj07
    @dineshkumarraj07 3 ปีที่แล้ว +129

    🎶🎶உம் வருகை வரை நான் காத்திருப்பேன் என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்🎶🎶
    இந்த பாடல் வரிகள் உருவாக கிருபை செய்த எங்கள் அன்பின் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @jothiesh738
    @jothiesh738 6 หลายเดือนก่อน +2

    Amen yesappa seekkiram vanga yesappa

  • @yesuvaemeiyanadevan9679
    @yesuvaemeiyanadevan9679 ปีที่แล้ว +49

    அருமையான பாடல் பாடின உங்களை கர்த்தர் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிகமான கிருபையை கொடுப்பாராக
    ஆமென் அல்லேலூயா

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 ปีที่แล้ว +51

    இந்த பாடலை பாடிய அன்பு மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக மிகவும் அருமையான குரல் இனியும் அதிக பாடல்கள் ஆண்டவருக்காக பாட கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏

  • @giftyarts714
    @giftyarts714 3 ปีที่แล้ว +24

    காட்டுப்புறாவின் சத்தம் கேட்கிறதே என் நேசர் என்னை தேடி வருவாரென்று .......

  • @pothumani2868
    @pothumani2868 ปีที่แล้ว +11

    இந்த பாடல் பிடித்தவர்கள் LIKE பண்ணவும் ......👍✝️

  • @muthalagis8919
    @muthalagis8919 ปีที่แล้ว +36

    இனிமையான பாடல்.மனதை தேற்றுகிறது.நன்றி ஆண்டவரே.🙏

  • @janadurairaj2056
    @janadurairaj2056 2 ปีที่แล้ว +60

    தகப்பனே உமக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் ....

  • @walterwalter7093
    @walterwalter7093 3 ปีที่แล้ว +89

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது

  • @KarthikKarthik-lx4wj
    @KarthikKarthik-lx4wj ปีที่แล้ว +15

    GOOD VOICE AND NICE SONG HEART MELTED 🙏🙏🙏🙏I LOVE YOU JESUS

  • @MaheswaranSenthil
    @MaheswaranSenthil 8 วันที่ผ่านมา +1

    ஏசப்பா.உமக்கு.நன்றி

  • @johnpaulu4647
    @johnpaulu4647 3 ปีที่แล้ว +41

    ஆண்டவர் கொடுத்த நல்ல குரல் வளத்திற்காக நன்றி . மீண்டும் சத்தியம் டிவியில் பாட சொல்லுங்கள்

  • @VS-1985
    @VS-1985 2 ปีที่แล้ว +106

    அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம்.....
    என் வாழ்வில் எண்ணி முடியாத
    அதிசயங்களை செய்பவரே!!!!!
    எனது வாழ்நாள் முழுவதும் நீர் செய்த நன்மைகளுக்காக நன்றி சொல்லி உம்முடைய நாமத்தை மகிமை படுத்துவேன்....
    VS

  • @kanim6265
    @kanim6265 4 หลายเดือนก่อน +2

    ஆமென் அப்பா ❤❤❤❤❤

  • @melanprabath8891
    @melanprabath8891 3 ปีที่แล้ว +37

    Intha Song a Innum Oru Murai LIVE la Ketka Asaya Irukku

  • @malarmalar8983
    @malarmalar8983 2 ปีที่แล้ว +34

    ஆமென் அல்லேலுயா இயேசுவுக்கே நன்றி

  • @rajendaaranyogarani
    @rajendaaranyogarani ปีที่แล้ว +10

    I love jesus 💖💓💞💕 💕💕

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 6 หลายเดือนก่อน +4

    Easuve sthothiram hallelujah❤❤❤ very Nice to song🎵🎵🎵🎵 verses jesus🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vgr8667
    @vgr8667 2 ปีที่แล้ว +28

    Praise the lord 🙏
    Feeling blessed 🙏
    Thank you my heavenly father 🙏

  • @user-ts2xl8ug4y
    @user-ts2xl8ug4y 3 ปีที่แล้ว +28

    PRAISE THE LORD AMEN ✝️ THANK YOU GOD , JESUS CHRIST , HOLY SPIRIT.. 💚💚💚

  • @user-hu4eu4ug5i
    @user-hu4eu4ug5i 9 หลายเดือนก่อน +26

    பூரன அழகு உள்ள வரும் நீர் தானே❤❤❤ ,நீர் எந்தன் நேசர் தானே,நீர் எந்தன் நண்பர் தானே

  • @jaminbharkavijaminbharkavi1959
    @jaminbharkavijaminbharkavi1959 3 ปีที่แล้ว +36

    It reminds me that No man can escape from the judgement of the Lord Jesus Christ

  • @meghra..7698
    @meghra..7698 2 ปีที่แล้ว +254

    ஆமென் இந்த பாட்ட இதுக்கு முன்னால கேட்டு இருக்கேன் ஆனா முழு பாட்டயும் இன்னக்கிதான் கேட்டேன் அப்பா என்ன அருமை.
    ஒவ்வொரு வரியும் ஜீவனுள்ள வரிகள் ஸ்தோத்திரம் இயேசப்பா.
    👌👌👌

    • @jenithaponnusamy5468
      @jenithaponnusamy5468 2 ปีที่แล้ว +2

      💯💯💯💯💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍🥰🥰🥰😍😍😍🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🤣

    • @godsonsam122
      @godsonsam122 2 ปีที่แล้ว +1

      Hi

    • @julietthanga9946
      @julietthanga9946 2 ปีที่แล้ว +2

      .thank you jesus.

    • @kingslyviews5939
      @kingslyviews5939 2 ปีที่แล้ว +1

      Praise the Lord

    • @godsonsam122
      @godsonsam122 2 ปีที่แล้ว +1

      Hi akka