ஈஷா சமையலறை பிரம்மாண்டம்| முழுசா பாருங்க Isha Dining Hall, Kitchen Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Part 3 ஈஷா நிறுவனத்தின் பிரம்மாண்ட விவசாயமும் மாட்டுப் பண்ணையும்
    • சத்குருவின் பிரம்மாண்ட...
    Part 1 : ஈஷாவில் எவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்கு பாருங்க! Isha tour 1👇
    • ஈஷாவில் எவ்வளவு ஆச்சர்...
    Isha ஈஷா Sadhguru சத்குரு ஆதியோகி adiyogi coimbatore கோவை velliyangiri hill ‪@ArchivesofHindustan‬

ความคิดเห็น • 312

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  หลายเดือนก่อน +67

    Part 1 : ஈஷா மையத்தின் உள்ளே இவ்வளவு ஆச்சர்யங்களா ! சுற்றிப் பார்க்கலாமா 👇
    th-cam.com/video/1sMORO6HZAU/w-d-xo.htmlsi=ghBdhdYoWBvjXzc7
    Part 3 ஈஷா நிறுவனத்தின் பிரம்மாண்ட விவசாயமும் மாட்டுப் பண்ணையும்
    th-cam.com/video/uVvrgD0a31E/w-d-xo.htmlsi=63PVthtFBqycO71x

  • @t.r4587
    @t.r4587 24 วันที่ผ่านมา +19

    தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏.

  • @rajvenkat1978
    @rajvenkat1978 หลายเดือนก่อน +37

    ஈஷாவில் உண்ணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது உணவு அருமை, மேலும் நீங்கள் ஊமையாகவும் மந்தமாகவும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் வாழ உணவும் வழங்கப்படுகிறது.

    • @RRR077-b7l
      @RRR077-b7l หลายเดือนก่อน +1

      Epdi sir. Enga approach panaum and how much.?

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg หลายเดือนก่อน +30

    மிகவும் அற்புதமான பதிவு சகோதரா வாழ்த்துக்கள் 👏👏👌💐🙏💖

  • @Krish-y4c8i
    @Krish-y4c8i หลายเดือนก่อน +20

    Isha taught me how to respect food... it's not food it's life itself...
    Isha always has offered food to all tribal people around the isha yoga centre...
    And the rural children are receiving free education and free medical care...
    Isha is a boon 💖

  • @sivasankarnagendran8231
    @sivasankarnagendran8231 หลายเดือนก่อน +44

    அற்புதமான ஆரோக்கியமான பதிவு. ஈஷா என்றும் மக்கள் நல்வாழ்விற்காக ஆரோக்கியத்திற்காக செயல்படுவது மகிழ்ச்சி❤❤

    • @RaviK-140
      @RaviK-140 23 วันที่ผ่านมา +2

      @@sivasankarnagendran8231 2003 ஈஷா நான் சாப்பிட்டு இருக்கிறேன் ஸ்வீட் பழம் சாலட் நல்ல சுவையான அருமையாக இருக்கும்

  • @Devadoss-y9t
    @Devadoss-y9t หลายเดือนก่อน +78

    நான் ஈஷாவை Negative கண்ணோட்டத்துடன் மனதில் நினைத்து கொண்டு இருந்தேன் பசியின் கொடுமையை நன்கு அறிந்து வரும் எல்லோருக்கும் உணவளிப்பதை காணும் போது கண்களில் நீர் வருகிறது..வளர்க கடவுளின் தொண்டுள்ளம்...

    • @RamNammalvar
      @RamNammalvar หลายเดือนก่อน +6

      கொரோனா காலத்தில் தினமும் 10 ஆயிரம் சாப்பாடு கொடுத்தார்கள் சுற்றி உள்ள ஏழை மக்களுக்கு❤

    • @saraswathysenthilkumar6674
      @saraswathysenthilkumar6674 29 วันที่ผ่านมา +2

      Thanks anna ....

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 หลายเดือนก่อน +19

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏 ஈஷா பிக்ஷா ஹாலில் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு ஒரு தடவை கிடைத்தது அது மிகவும் ரொம்ப அருமையாக இருந்தது இது போன்ற உணவை நான் எங்கும் சாப்பிட்டதில்லை அவ்வளவு அருமையாக இருந்தது .

  • @jagathrakshagan87
    @jagathrakshagan87 27 วันที่ผ่านมา +10

    சிறப்பு....... தங்களின் பதிவு..... ஈஷாவில் சத்குருவின் செயல்பாடுகள் நம்மின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக பல அற்புதங்கள் நிறைந்ததாக, எப்பொழுதும் பிரம்மிக்கத்தக்க வகையில் இருக்கும்...... நன்றாக யான் உணர்ந்துள்ளேன்.... தங்களின் பதிவு மேலும் அதனை உறுதி செய்துள்ளது.... நன்றி தோழரே

    • @ArunachalamKamatshi
      @ArunachalamKamatshi 22 วันที่ผ่านมา +1

      Maru pakkam rasikka mudiyaathu 😮😢

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm หลายเดือนก่อน +157

    நான் ஈஷா கிச்சனில் மற்றும் டைனிங் ஹாலில் volunteer செய்ததெல்லம் நினைவுக்கு வருகிறது. ஒரு நாளைக்கு எத்தனை வகுப்புகள் ஆஷ்ரம் முழுக்க! அது தவிர இரண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், சுற்றி உள்ள ஆதிவாசி மக்கள், 5000 ஆசிரம வாசிகள், வெளியில் இருந்து வந்து தங்குபவர்கள், வேலை ஆட்கள், volunteers என தினம் தினம் 12000 பேருக்கு உணவு தயாரிப்பு! சிறப்பு தினங்களில் 50000-100000 பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு ... மஹாசிவராத்ரியில் 5 லட்சம் மக்களுக்கு உணவு. அனைத்தும் ஆனந்தத்துடன் செய்வது, பரிமாறுவது.... ஆஹா! ஈஷாவை ரொம்ப மிஸ் பண்றேன்.

    • @RRR077-b7l
      @RRR077-b7l หลายเดือนก่อน +2

      How to go for volunteering.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +3

      ​@@RRR077-b7lyou need to do the basic classes....and then you can register in your classes itself

    • @RRR077-b7l
      @RRR077-b7l หลายเดือนก่อน +5

      @@gayathrinaidu9735 how much they will charge and where to get these info

    • @kamarajvenkatesan9730
      @kamarajvenkatesan9730 หลายเดือนก่อน +2

      Great❤

    • @Cleanse-qt3sm
      @Cleanse-qt3sm 24 วันที่ผ่านมา

      @@RRR077-b7l There are many programs. You can check costs online.
      Volunteering stay and food is free.

  • @mathanamohan1083
    @mathanamohan1083 หลายเดือนก่อน +12

    தங்களின் உள்ளர்த்தம் அருமை யாக உள்ளது ❤

  • @shobannaa
    @shobannaa หลายเดือนก่อน +28

    அக்ஷயா கிச்சன், பிக்ஷாஹால் இவற்றை அருமையாக சுற்றிக் காண்பித்ததற்கு நன்றி 🙏🙏🙏💐💐💐 ஒருமுறை ஈஷா பிக்ஷாஹாலில் தன்னார்வலராக பணியாற்றிய அனுபவம், இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

  • @prabhur9659
    @prabhur9659 29 วันที่ผ่านมา +17

    ஈஷா யோகா மையத்தை குறை சொல்வதால் தான் நாட்டில் போதை வஸ்துகள் மதுக்கடைகள் அதிகரிக்கின்றன உனது போதையை தெளியவைத்து உன்னை உனக்கே அறிமுகப்படுத்தும் இடம்தான் ஈஷா யோகமையம்❤❤❤

    • @krishna_saadhu
      @krishna_saadhu 3 วันที่ผ่านมา

      Superb bro. Absolutly 🎉🎉

  • @neelavathineela9450
    @neelavathineela9450 หลายเดือนก่อน +86

    கொரோனா காலத்தில் ஈஷாவைச் சுற்றி 40 கிராமங்களுக்கு மூன்று ஆண்டுகள்வரை கபசுரக் குடிநீர் ஈஷாவால் வழங்கப் பட்டது❤❤❤❤❤❤

  • @rampandi7711
    @rampandi7711 หลายเดือนก่อน +50

    ஈஸா வை சுத்தி எத்தனை சர்ச்சை வந்தாலும்,
    என்ன பொறுத்த வரை அது ஒரு புனிதமான அமைதியா னா இடம்🙏

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 หลายเดือนก่อน +11

      Athu ellame just an fake allegations bro..

    • @hk-views1
      @hk-views1 หลายเดือนก่อน

      அவை சர்ச்சைகள் இல்லை பொய்யான பிம்பத்தை மஞ்சள் பத்திரிக்கைகள் மூலம் கட்டமைக்கின்றனர் சில மதமாற்ற கும்பல்கள்

    • @தமிழினமடா
      @தமிழினமடா หลายเดือนก่อน

      @@srimurugapriyan8706 sorry annaaa

  • @shivamani9943
    @shivamani9943 หลายเดือนก่อน +42

    உண்மையாகவே மிக பிரம்மாண்டம் தான்! ஒரு நாளுக்கு 12000 பேருக்கு சாப்பாடுனா சும்மாவா 😮, நானும் அங்கு சென்றுள்ளேன்.சமையல் செய்வதில் பரிமாறுவதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான், பேரூர் ஆதீனம் குறிப்பிட்டது போல் இளைஞர்களை ஆன்மீகத்தின் பக்கம் ஈர்த்த பெருமை ஈஷாவுக்கு தான்.
    ஒரு பக்கம் நாட்டில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடி இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது இன்னொரு பக்கம் இளம் வயதினரை ஆன்மீகத்தின் பக்கம் ஈர்த்து கலாச்சாரம் காக்கிறார் ஐயா சத்குரு🫡🙏.

  • @neelavathineela9450
    @neelavathineela9450 หลายเดือนก่อน +50

    கொரோனா காலத்தில் தினமும் 10000 சாப்பாடு ஈஷாவைச் சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு அவர்களின் வீட்டிலேயே சுமார் மூன்று மாதம்வரை ஈஷாவால் இலவசமாக வழங்கப் பட்டது.❤❤❤❤

  • @kavithabarathi903
    @kavithabarathi903 29 วันที่ผ่านมา +6

    Bhiksha hall ல நானும் நிறைய முறை சாப்பிட்டுள்ளேன். அருமையான அதிக சுவையான நேர்மறை உணவு. ஆனால் அக்ஷயா kitchen போனதில்லை மிகவும் பிரமிப்பாக உள்ளது ❤ தகவலுக்கு நன்றி அண்ணா

  • @sridevi9278
    @sridevi9278 หลายเดือนก่อน +25

    நானும் ஈஷா bhiksha ஹாலில் சப்பிட்டுள்ளேன், very tasty food😋 அதுவும் stream ல சமைக்கராங்க👌🏾👌🏾🙏🏾இது எல்லாமே வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் இல்லாம செய்ற food🔥🔥

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 หลายเดือนก่อน +12

    வெள்ளியங்கிரி உழ.உற்.நிறுவன விவசாயிகள் அடைந்த லாபத்தால் பின்னர் கிணத்துக் கடவு, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஆகிய வட்டாரங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கப் பட்டு ஈஷா வழிகாட்டுதலுடன் இயங்கி வருகின்றன.❤❤❤❤

  • @lakshmipathygovindappa8636
    @lakshmipathygovindappa8636 25 วันที่ผ่านมา +2

    மிகச் சிறந்த இந்து காலாச்சார மீட்புப் பணியில் ஈஷா மையம்.
    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @kannangunnia3095
    @kannangunnia3095 หลายเดือนก่อน +13

    சற்குருவிற்க்கு கோடான கோடி நன்றிகள்❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 หลายเดือนก่อน +3

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே 🙏💞🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน +6

    Silence &vanakkam 🎉🎉

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn หลายเดือนก่อน +7

    தமிழாக்கம் அருமையான பதிவு காணொளி காட்சி தமிழ் நாட்டில் உங்கள் உச்ச மாக முதன்மையாக பரிசு தகுதி வாய்ந்தாக உள்ளது

  • @Wellnessfamilygroup
    @Wellnessfamilygroup หลายเดือนก่อน +26

    ஈஷா மகாசிவராத்திரி விழாவில் அத்தனைபேருக்கும் எப்படி சாப்பாடு போடுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கும்.
    இவற்றுக்கு பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது.
    ஆன்மீகத்தில் அன்னதானம் முக்கிய இடம் பிடிக்கிறது.
    ஈஷா யோக மையத்துக்கு நமது வாழ்த்துக்கள்

  • @tsamidurai396
    @tsamidurai396 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை 💯💯💯💯🎉

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 21 วันที่ผ่านมา +1

    அற்புதம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shivamani9943
    @shivamani9943 หลายเดือนก่อน +21

    Biksha Hallல் நானும் சாப்பிட்டுள்ளேன், அனைத்து தரப்பட்ட மக்களும் சாப்பிடுகிறார்கள் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி அனைவருக்கும் ஒரே வகையான உணவு தான் அதுவும் தரையில் அமர்ந்து தான், அரசியல் கட்சிகள் சமத்துவம் பற்றி இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் ஈஷாவில் அது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது.
    ஒரு முன்னோடி சமூகத்துக்கு தேவையான அனைத்தும் ஈஷாவில் நடைமுறையில் இருப்பது ஆச்சர்யத்திற்குரியது, உள்ளேயே தங்கி இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ☺️😍
    "சமூக முன்னோடி ஈஷா "

    • @neelagandandurai2592
      @neelagandandurai2592 หลายเดือนก่อน +3

      நமஸ்காரம் அனைவருக்கும், இன்றுள்ள உலக உணவு வழக்கங்களில், ஈஷாவின் உணவு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக அற்புதமான ஒரு வழிமுறை.

    • @neelagandandurai2592
      @neelagandandurai2592 หลายเดือนก่อน +4

      இங்கு வந்து உணவு அருந்தி செல்பவர்கள் இதைப் போன்ற உணவுகள் வீட்டிலும் அவர்கள் சமைத்து சாப்பிட அவர்கள் ஆரோக்கியம் மிகவும் மேம்படுகிறது

    • @neelagandandurai2592
      @neelagandandurai2592 หลายเดือนก่อน +3

      ஒருமுறை ஈஷா பிக் ஷா அறையில் உணவை அருந்தியவர்கள் இந்த உணவை வாழ்நாளில் கடைசி வரை மறக்க மாட்டார்கள், ஏனென்றால் இது அருள் நிறைந்த ஒரு பிரசாதம் 🙏🙇‍♂️

  • @kumaruma1517
    @kumaruma1517 หลายเดือนก่อน +10

    அனைவருக்கும் ஒரே மாதிரியான சத்தான உணவு❤.பிக்க்ஷா உணவுக்கு பிக் க்ஷை தான்.ஆனாலா உலகத்துக்கு கொடுப்பது மதிப்பிட முடியாது.நன்றி ஈஷா வாலண்டியர்கள்&சத்குரு🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน +7

    This kindof video
    Wll give +ve vibs.
    Great going❤

  • @TKS1476
    @TKS1476 หลายเดือนก่อน +15

    நான் நிறைய முறை ஈசாக்கு போய் இருக்கேன் இப்படி ஒரு கிச்சன் இருக்கிறது எங்களுக்கு தெரியாதுங்க காசு கொடுத்து தான் நாங்க வாங்கி சாப்பாடு சாப்பிட்டு இருக்கோம்..... இது உண்மையா இல்ல அங்க வேலை செய்ற வங்களுக்கு மட்டும் தான் சாப்பாடா

    • @chithu824
      @chithu824 18 วันที่ผ่านมา +1

      This is not in common/public area. It's inside. If you stay in the cottages or attend any of the programs or volunteering or working, you can eat there.

  • @annjack124
    @annjack124 22 วันที่ผ่านมา +2

    I'm a Christian but i like to go often to isha and i like to listen.SATHGURUJI interview.

    • @DrHARANSivachariyar
      @DrHARANSivachariyar 13 วันที่ผ่านมา

      So now you blessed your bad karma is over don't call no more your previous believe name

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 หลายเดือนก่อน +18

    இஷா கிச்சன் ல வேலை பண்றதே ரொம்ப ஆனந்தமான விஷயம். சாப்பாட்டு அறை மிகவும் பெரியது. ஒரே நேரத்தில் 3,000 பேர் சாப்பிடலாம் . உணவு பரிமாறுவதில் பணியாற்றுவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது . சாப்பாட்டு அறை பிட்சா ஹால் என்று அழைக்கப்படுகிறது.எனவே பிக்ஷாவில் வேலண்டிரிங் என்பது ஒரு நுட்பமான செயல்முறை . நீங்கள் அங்கு வேலை செய்ய முடிந்தால், உலகில் எங்கு வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம் 😅😅

  • @krishnakumars.p8876
    @krishnakumars.p8876 หลายเดือนก่อน +6

    May this service continue forever. Pranams.

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 26 วันที่ผ่านมา +2

    Isha centre is really very great. Guruji always speaks about spritual activities.

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 หลายเดือนก่อน +19

    ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி மக்களுக்கு இலவச மருத்துவ உதவி ஈஷா வழங்குகிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஈஷாவுக்குள் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ❤❤❤

    • @sampathkm3896
      @sampathkm3896 หลายเดือนก่อน

      அவர்கள் நிலத்தை ஆட்டையை போட்டு விட்டு

    • @shanmugasundaramsundaram5945
      @shanmugasundaramsundaram5945 หลายเดือนก่อน

      ​.sampathkm3896 அவர்கள் நிலத்தை ஈஷா எடுக்கவில்லை என்பதற்கு நாங்கள் ஆதாரம் கொடுக்கிறோம். ஆட்டையப் போட்டதுக்கு நீ ஆதாரம் கொண்டு வா. சும்மா குரைக்கறதே பொழைப்பா வச்சுட்டிருக்கீங்கடா. நேர்மையானவனாயிருந்தா உள்ள வந்து என்ன நடக்குதுன்னு பாத்துட்டுப் பேசு. முட்டுச் சந்துக்குள்ள உக்காந்துட்டு முருகிட்டிருக்காதே.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

      இங்கு யார் வேண்டுமானாலும் போகலாமா? வழி சொல்லுங்கள் நன்றி

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน

      ​@@sampathkm3896nee paarthaa⁉️

    • @rajeswarisomasundara
      @rajeswarisomasundara 13 วันที่ผ่านมา

      @@sampathkm3896 இப்படியே பேசிட்டு அலைங்க. அவங்க யார் நிலத்தையும் ஆட்டைய போடலை எல்லாம் பக்காவா காசு தந்து வாங்கியது. தைரியமும் அறிவும் இருந்தா டாக்குமென்ட் செக் பண்ணு. ஆட்டைய போட்டு கொள்ளை அடித்து பரம்பரை பரம்பரையா பதவிக்கு வந்து மக்களுக்கு எதுவும் செய்யாம இருக்குற அரசியல்வாதியை தைரியம் இருந்தா கேள்விக்கேள்.

  •  หลายเดือนก่อน +8

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்த விடீயோவை பாக்க. நான் லண்டனில் இருக்கேன். ஈஷா போயி பல மாதம் ஆயிருச்சு. அப்டியே அங்க திரும்ப இருந்த உணர்ச்சி, அந்த சத்தங்களோட. என் மனசு நிறைஞ்சிருக்கு. ரொம்ப நன்றி 🙏

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar หลายเดือนก่อน +38

    Corono காலத்தில் ஈஷா ஆசிரமம் அருகில் இருக்கும் பழங்குடி மக்கள்
    இருப்பிடத்திற்குகே சென்று உணவு அளித்தார்கள். ஈஷாவின் இந்த அன்னதான சேவை மகத்தானது🙏🏽🙏🏽

    • @coimbatorevlogz
      @coimbatorevlogz หลายเดือนก่อน +6

      THATS HAPPENENING TODAY TOO

    • @tvillagechannel6367
      @tvillagechannel6367 หลายเดือนก่อน +2

      @@PriyaKhandekar ♥️🇮🇳

    • @ksunil3k
      @ksunil3k หลายเดือนก่อน +3

      Very very good thing done God save and help guru to continue this service

    • @ramsi62
      @ramsi62 หลายเดือนก่อน +3

      @@Roice6 You should ask this question to the tribes

    • @ramsi62
      @ramsi62 หลายเดือนก่อน +2

      @@Roice6 You should have a good soul to appreciate the efforts of Isha. Here, the question does not arise, whether those tribes survived for over 100 years or more. During a pandemic, irrespective of caste, creed, and wealth, Isha extended its support to the people of nearby villages.

  • @VSBManian
    @VSBManian 21 วันที่ผ่านมา +1

    ஈஷாவில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலும் சிறப்பாக இருக்கும் 🙏🙏🙏

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg หลายเดือนก่อน +15

    இங்கு வரும் அனைத்து தன்னார்வளர்களுக்கும், ஆசிரமத்தில் தங்கி தொண்டு செய்யும் தன்னார்வளர்களுக்கும் இரண்டு வேளை உணவு மட்டுமே வழங்குகிறார்கள்

  • @Ravi51810
    @Ravi51810 26 วันที่ผ่านมา +3

    ஷாம்பவி மகா முத்ரா பயிற்சியின் போது சாப்பிட்டு இருக்கிறேன்

  • @EnDesam
    @EnDesam หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் ஈஷா

  • @rameshr-dn9tg
    @rameshr-dn9tg หลายเดือนก่อน +2

    This video is complete in all aspects.. Best Wishes

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 20 วันที่ผ่านมา +1

    So Sweet .Worthwatching Video Tysm for ur Valuable time Love from Mysuru 🌹🙏♥️💯

  • @BEASTFIRE-j3s
    @BEASTFIRE-j3s หลายเดือนก่อน +10

    சமூகத்துக்கு மறைவா இருந்து சேவை செய்றவங்க ல ஈஷாவும் ஓன்று. ஈஷா வித்யா மூலம் நிறைய மாணவர்கள் scholarhip ல படிக்குறாங்க, கிராம மக்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அமைதியா கல்வி, மருத்துவ, பொருளாதார உதவிகள் செய்றாங்க.வாழ்த்துக்கள் 💐

  • @muthunadar2298
    @muthunadar2298 หลายเดือนก่อน +3

    ஈஷாவில் வாலண்டரி செய்வது மிக அற்புதமான நிகழ்ச்சி

  • @ksunil3k
    @ksunil3k หลายเดือนก่อน +4

    Very good information and maintenance

  • @shana233
    @shana233 หลายเดือนก่อน +3

    நன்றி.. தொடரட்டும் தெய்வீகபணி..வாழ்த்துக்கள்..💐🙏

  • @sundard9462
    @sundard9462 19 วันที่ผ่านมา

    நல்ல செய்திகளை தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 หลายเดือนก่อน +11

    சொர்கம் போன்ற இடம். நல்ல எண்ணங்கள், அமைதியை முழுமையாக பிரதிபலிக்கும் இடம் ஈஷா. இங்கு இருப்பது ஆனதத்திலும் ஆனந்தம்.

  • @Dhanamani-u7i
    @Dhanamani-u7i หลายเดือนก่อน +4

    Isha yoga provides a tasty and healthy diet I really enjoyed it .

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht หลายเดือนก่อน +5

    சகோதரருக்கு நன்றி

  • @balam9057
    @balam9057 หลายเดือนก่อน +3

    INDIA S BEST KITCHEN EXCELLENT

  • @shanmugamisha
    @shanmugamisha หลายเดือนก่อน +6

    ஈஷா யோகா மையம் உணவு அரங்கத்தில் இயற்கை உணவு தரமாகவும் சத்துள்ளதாகவும் தயாரிக்கப்பட்டு அன்புடன் பரிமாறப்படுகிறது. இஷா சுற்றியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உணவு வழங்கி ஆதரவு அளிக்கிறார்கள்.அவர்களின் குழந்தைகளுக்கு உணவு,கல்வி,மருத்துவம் அளித்து வாழ்வில் நல்ல ஒரு குடிமகனாக உருவாக்கப்படும் செயல் நடை பெறுகிறது.

  • @ganapathyk3494
    @ganapathyk3494 หลายเดือนก่อน +2

    Valthugal Guruji

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 หลายเดือนก่อน +7

    Wow! I always wonder about this kitchen....many varieties... Different foods for different programs....this is really wonderful

  • @hemamalini9793
    @hemamalini9793 15 วันที่ผ่านมา

    ஈசா சமையல் சாப்பாடு அருமையாக இருக்கும் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vishagam
    @vishagam 26 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க

  • @chithiraikumar9416
    @chithiraikumar9416 หลายเดือนก่อน +2

    சுத்தம் தூய்மை மிக அருமை.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 27 วันที่ผ่านมา +1

    அருமை ஈஷாவுக்கு ஒரு ராயல் சலுயூட்

  • @chitraramani6911
    @chitraramani6911 26 วันที่ผ่านมา +9

    தினசரி அங்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவா, அல்ல அங்கே பயிற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமா?

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 26 วันที่ผ่านมา +3

      Free food and free stay for volunteers, meditator and ashramates..

    • @VSBManian
      @VSBManian 21 วันที่ผ่านมา +1

      விருப்பமுள்ளஅனைவரும் சாப்பிடலாம்

    • @chitraramani6911
      @chitraramani6911 21 วันที่ผ่านมา +1

      🙏​@@VSBManian

  • @alanwalker786-q6f
    @alanwalker786-q6f หลายเดือนก่อน +2

    🙏Namaskaram Sadhguru🙏

  • @priya_1121
    @priya_1121 หลายเดือนก่อน +2

    Amazing 😍😍😍

  • @RaviK-140
    @RaviK-140 23 วันที่ผ่านมา +2

    2003 நான் ஈஷா சாப்பிட்டு இருக்கேன் அருமையான சுவையாக இருக்கும் அங்கே தங்கி இருக்க மிகவும் ஆசையாக இருக்கிறது

  • @n.s.shambavan.s.tejashree3119
    @n.s.shambavan.s.tejashree3119 หลายเดือนก่อน +3

    Super foods thanks Anna very useful this video

  • @prkandasamy1954
    @prkandasamy1954 26 วันที่ผ่านมา +1

    ஒரு நல்ல பதிவு

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 หลายเดือนก่อน +7

    ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பிரம்மச்சாரிகள் தன்னலமற்ற சேவை செய்கிறார்கள் ஆனால் இன்னும் சத்குரு அந்த உணவகத்திற்கு பிக்ஷா மண்டபம் என்று பெயரிட்டார். இந்த மக்கள் எந்த வகையான நன்றியுணர்வுடன் வாழ்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பிக்ஷா மண்டபம் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு அனைவரும் சமம். இது இங்கு மட்டும் நடக்கும் ஒரு பெரிய நிகழ்வு.

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi 24 วันที่ผ่านมา

    Very informative Video. It breaks all false propaganda on Isha...

  • @TamilTamilarasi-g5f
    @TamilTamilarasi-g5f 8 วันที่ผ่านมา

    யாருமே ஏழை எளியவர்கள் போல் இல்லையே

  • @Saivaishnavisai
    @Saivaishnavisai 29 วันที่ผ่านมา +3

    Isha biksha hall maraka mudiyatha anubavam healthy food sappatuku kodukkum mariyathai Anga erunthu Vara thonave ella nalla alagana eyarkiyoda serntha life my last Anga poganum asai

  • @sureshkumarb8338
    @sureshkumarb8338 22 วันที่ผ่านมา

    Its unbelievable...great work...keep rocking..❤

  • @MuniAmmal-gq5fq
    @MuniAmmal-gq5fq 26 วันที่ผ่านมา +1

    Nanum coimbatore dhan isha pathi fulla therujukita poitu vanthruken daily saapdu poduvaga ipothan kelvi padren

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน +2

    Om Asathoma sathgamayam
    Damasoma jothirkamayam
    Prithyoma amithangamayam
    Om shathi shathi shanthi
    ❤❤❤

  • @sangeethal3990
    @sangeethal3990 หลายเดือนก่อน +3

    சுத்தமான தெய்வீகமான சமையலறை அக்ஷயா❤❤❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน +1

    Sitting &praying &eating
    Veralevelfeel.
    We hv visited &hd food during our
    Yogatraining times

  • @RibanM
    @RibanM หลายเดือนก่อน +4

    எல்லோரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 27 วันที่ผ่านมา +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @m.paramasivanm.paramasivan45
    @m.paramasivanm.paramasivan45 22 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 หลายเดือนก่อน +1

    நல்ல அருமையான பதிவு.❤

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 หลายเดือนก่อน +3

    சத்குரு அவர்களின் வழிகாட்டுதலால் தொடங்கப் பட்ட வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் ஆயிரத்து நூறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத் தரகரில்லாமல் விற்பனை செய்து அதிகப் பணப் பயன் பெறுகின்றனர்.

  • @ravichandrans8721
    @ravichandrans8721 23 วันที่ผ่านมา

    Isha mounds the character of youth and builds healthy habits

  • @gayathrichandrasekaran1260
    @gayathrichandrasekaran1260 หลายเดือนก่อน +7

    ஈஷா மையத்தில் மட்டும் தான் எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் தரமான உணவு வழங்காட்டுகிறது.

  • @Saidharshan-t8h
    @Saidharshan-t8h 24 วันที่ผ่านมา

    Super 🙋‍♂️🙏🙏🙏🙏

  • @yogibluestacks
    @yogibluestacks วันที่ผ่านมา

    Any one note this..while eating there are not using water while drinking..only fruits..it's too good

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 26 วันที่ผ่านมา +1

    சகோ இவங்க எல்லாருமே கடைசில பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் குடும்பம் பக்கம் வருவாங்க ராஜஸ்தான் அபு மலை ல இருந்து அபு ரோடு வரை கூட்டம் கூட்டமாக நிப்பாங்க😊😊😊

  • @babusankar8811
    @babusankar8811 หลายเดือนก่อน +2

    Super anna

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym หลายเดือนก่อน +1

    Super

  • @RajenderRaje
    @RajenderRaje หลายเดือนก่อน +1

    Superman 🎉🎉🎉

  • @abiveni1973
    @abiveni1973 หลายเดือนก่อน +2

    Good job bro

  • @rajendirandinagaran904
    @rajendirandinagaran904 หลายเดือนก่อน +1

    Good morning sir. P;ease wash all the vegetables before use. That is hygienic sir.

  • @jesussoul3286
    @jesussoul3286 หลายเดือนก่อน +18

    மனித இனத்தை நல்வழி நன்னெறி படுத்தும் சாத்வீகமான இடம் ஈஷா இறைவன் இருப்பது சாட்சியாக உலகம் முழுவதும் தர்மம் ஆழ வேண்டும் 🔥 ✋ இந்தியாவில் அதர்ம வாதிகள் திகக திம்க பீசிக கம்யூனிஷ்ட் கான் கிராஸ் மற்றும் கிருக்கு ஸ்தவ மிஷனரி கும்பல் மற்றும் திலுக்க மார்க்க பயங்கரவாதிகள் என அயோக்கியர்கள் குடும்பம் வம்சமே செய்த பாவத்திற்கு நரக நெருப்பில் நரக வேதனை அனுபவிக்க சாக வேண்டும் இறைவன் இவர்களுக்கு நரகத்தை நிரந்தரமாக வழங்க வேண்டும் 🔥✋

  • @alakarraj355
    @alakarraj355 หลายเดือนก่อน

    Arumai..

  • @soundarrajan2361
    @soundarrajan2361 21 วันที่ผ่านมา

    நமஸ்காரம் மிகவும் போற்றதலுக்குறியதான இடம்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน +1

    Put routine vlogs
    All type of
    Programs
    Pooja types.

  • @dharmaraj7167
    @dharmaraj7167 28 วันที่ผ่านมา +1

    ஓல்டு பிக்ஷாகால் வீடியோபோடுங்க

  • @bharkavidesri7376
    @bharkavidesri7376 หลายเดือนก่อน +1

    Aum Namah Shivaya... 👣🪷🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน +2

    Put videos about
    Organic farming
    H &what spl

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 หลายเดือนก่อน +2

    Image building.....he is a number one...

    • @rakeshs7463
      @rakeshs7463 หลายเดือนก่อน

      @@shrestaassociates4063 can you please build such an image. At least feed 100 people daily forget about 5000 to 10000 daily

    • @shrestaassociates4063
      @shrestaassociates4063 หลายเดือนก่อน +1

      @rakeshs7463 who is giving money...pl understand teal story...

    • @rakeshs7463
      @rakeshs7463 หลายเดือนก่อน +1

      @ you can also collect money and feed people. Just see whether people trust you

    • @shrestaassociates4063
      @shrestaassociates4063 หลายเดือนก่อน +1

      @rakeshs7463 I am already doing daily without others money. But to a limited number. It is not the question of trust. For Diwali I feed about 65 to 70 people with dress etc...when u do charity...do it with your money. What is his wealth before and after. Don't hv blind following.

    • @rakeshs7463
      @rakeshs7463 หลายเดือนก่อน

      @ Do for 100 people daily and then talk

  • @Malarvannan-x6c
    @Malarvannan-x6c 22 วันที่ผ่านมา

    Jai Shri Ram ❤❤❤❤ji