𝗙𝗜𝗫𝗘𝗗 𝗗𝗘𝗣𝗢𝗦𝗜𝗧 𝗦𝗘𝗖𝗥𝗘𝗧𝗦 𝗥𝗘𝗩𝗘𝗔𝗟𝗘𝗗| வங்கியில் 1% வட்டியில் கடன் தராங்களா! இது தெரியாம போச்சே..!😱😥💰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @gnanambalt164
    @gnanambalt164 5 หลายเดือนก่อน +50

    உண்மையில் இவங்க சொல்வது போல் ஒரு முறை சேமிப்பு பழக்கம் வந்தால் போதும் வேறு எங்கும் பணத்தை கொடுத்து ஏமாற மாட்டார்கள் குறைந்த அளவு வட்டி என்றாலும் நிம்மதியாக இருக்கிறேன் எனக்கு எப்போதும் சிறு சேமிப்பு பழக்கம் உள்ளது அதனால் என் தேவைகள் இதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிறு துளி பெறும் வெள்ளம் என்பது என் தாரக மந்திரம் எனக்கு எப்போதும் சேமிப்பு தான்🙏💕 தன்னம்பிக்கையை கொடுக்கிறது❤நல்ல முறையில் தெளிவாக சொன்னார்கள்❤நன்றி

  • @athisakthi7146
    @athisakthi7146 4 หลายเดือนก่อน +28

    நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. ஆனா tax peyara இருக்கிறவங்களுக்கு வாங்கற interest la மொத்தமா அரசு டாக்ஸ் ஆக பிடுங்கி கொள்கிறார்கள் அது ஏன்
    Salary kkum tax கட்டி அதில்மிச்சம் பிடித்து சேமிக்கும் பணத்தில் வட்டிக்கும் வரி கந்து வட்டியாக கட்டி கட்டி நொந்து போகிறோம். பின்னர் சேமிக்கும் பழக்கத்தை இந்த அரசு சீர்குலைக்கிறது

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 หลายเดือนก่อน +7

    FD பாதுகாப்பானது. குறைந்த வட்டி.முதியவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் போடுவது நல்லது. தேவைப்படும்போது எடுத்து கொள்ளலாம். 3, ,5 வருடத்திற்கு பெரிய வட்டி வித்தியாசம் இல்லை.

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 6 หลายเดือนก่อน +5

    Nice interview... Very useful information... Thank you 🎉

  • @gobinath.m.a8483
    @gobinath.m.a8483 หลายเดือนก่อน +2

    Very Useful information … Thanks 🙏

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb วันที่ผ่านมา

    நான் canara வங்கி யில் 20 லட்சம் F.D. செய்து இருந்தேன். ஒரு வருடம் கழித்து ஒரு சூழலில் அதை திரும்ப பெற்று கொண்டேன். அப்போது preclosure charge என்று 19,500. பிடித்தம் செய்து விட்டார்கள்.

  • @PeriyasamyMurugesan
    @PeriyasamyMurugesan 6 หลายเดือนก่อน +4

    Good evening Mr Stephen. Kindly let the guest complete their opinion and sentence without interruption. Interruption will divert the thought process.

  • @umashankari415
    @umashankari415 6 หลายเดือนก่อน +4

    Super madam thanks you for your clear explanation thank you so much mam and anchor also ask good question thank you sir

  • @ThomasJaron
    @ThomasJaron 6 หลายเดือนก่อน +3

    Great info Stephan... Plz again detail interview about that current account...

  • @victori3431
    @victori3431 6 หลายเดือนก่อน +1

    Thank you Madam for useful information even to common people.

  • @mkbalaji7108
    @mkbalaji7108 5 หลายเดือนก่อน +1

    Very useful information in this video. Thank u madam

  • @anbuilangovan
    @anbuilangovan 6 หลายเดือนก่อน +2

    super mam...even stephen is doing good home work

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 6 หลายเดือนก่อน +3

    All questions super ❤❤❤

  • @vijayaraghavanrangarajan7851
    @vijayaraghavanrangarajan7851 5 หลายเดือนก่อน +5

    Madam, a small correction. The present trend is longer the period, lower the interest. In all thevbanks the higher rate is between 1-2 years. No bank is offering g 7.5% for 10 years. Moreover, the interest slab is only upto 60m or 5 years. But you can invest upto a maximum of 120 months.

  • @saisaranya3576
    @saisaranya3576 27 วันที่ผ่านมา

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி அம்மா nd sir

  • @mohankrishnamurthy7047
    @mohankrishnamurthy7047 22 วันที่ผ่านมา +1

    Post office and Nationalised banks are the safest for investment.

    • @sasikalas8368
      @sasikalas8368 11 วันที่ผ่านมา

      Centra Coooperative Bank interest Genaral public 8% senear citizen 8.25% safety

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 หลายเดือนก่อน +3

    Never,hatch,alleggs,in,one
    Basket,always,advisable,to
    Split,investments,

  • @vijayaraghavanraja9539
    @vijayaraghavanraja9539 4 หลายเดือนก่อน +1

    Anchor Stephen questions are educative enough on the captioned subject.
    Kudoos to Stephen. 👍

  • @santhkumar3162
    @santhkumar3162 หลายเดือนก่อน

    Thank You Amma good explanation

  • @gopinath_ravi
    @gopinath_ravi 6 หลายเดือนก่อน +6

    Pls never cut the guest in btw. Few occasions , she didn't complete the full sentence 😢

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t หลายเดือนก่อน +1

    super sister🧡🧡🧡👏👏👏💥👍

  • @brindaram1073
    @brindaram1073 หลายเดือนก่อน

    Madam one more advantage of laddering is our tax will not be there if interest is less than 1 lakh rs per year

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +2

    But veli naadugalil cost of living , salary rate maintainanance of hospitals , roads is good . Here, we are ready to save, but govt puts tax on savings schemes . So no hope on savings

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 หลายเดือนก่อน

      அமெரிகாவில் வருமான வரி 7-8 ஸ்லாப் வரை உண்டு. சம்பாதிக்கும் பணம் முழுவதும் வரிக் கணக்கு காட்ட வேண்டும். இந்தியா போல, பாத்ரூம், கார் ஷெட் அடியில் எல்லாம் ஒளித்து வைத்தால்... கம்பிக்கு பின்னால் தான் தம்பி... !

  • @athisakthi7146
    @athisakthi7146 4 หลายเดือนก่อน +3

    வங்கிகளில் re investment செய்யும் போது வட்டிக்கு வரி போட கூடாது செய்யுமா இந்த அரசு.

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 หลายเดือนก่อน

      வரி போடாம அரசு நடக்கணும்... இலவசங்களுக்கு அள்ளி வீச வேண்டும். விளங்குமா?

  • @edwardwilliam5162
    @edwardwilliam5162 4 หลายเดือนก่อน +1

    post office ல் T.D. போடலாமா?

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 4 หลายเดือนก่อน +9

    20-வருடம் banks இழுத்து மூடாமல் இருக்க வேண்டுமே😭😭😭😭

    • @santhoshkumar-vg5fn
      @santhoshkumar-vg5fn 4 หลายเดือนก่อน

      Appo mf or stock market la invest pannuga will get double in 1 year😂

    • @vinothr6357
      @vinothr6357 4 หลายเดือนก่อน +3

      இந்தியாவில் எத்தனை வங்கிஙள் அப்படி மூடப்பட்டிரிக்கிரது

    • @KAMBAKUDIYANPanimalar-jj3jg
      @KAMBAKUDIYANPanimalar-jj3jg 4 หลายเดือนก่อน +2

      I think SBI bank 50+ year safely runing

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 3 หลายเดือนก่อน

      ​@@KAMBAKUDIYANPanimalar-jj3jg SBI ah 😂😂😂

  • @brindaram1073
    @brindaram1073 หลายเดือนก่อน

    Tax, capital gains tax is a negative feature. However, we can take loan on our own FD at just 2 percent more than FD rate which is very low compared to all interest rates out We can offset the capital gains tax loss by taking loans on our own FD instead of from outside.

  • @GaneshKumar-ef8yq
    @GaneshKumar-ef8yq 4 หลายเดือนก่อน +1

    Bank interest rate should beat inflation. Or else no meaning

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 หลายเดือนก่อน

      Inflation பீட் பண்ண ஒரே வழி: கால நேரம், மழை வெயில் பாராமல், லீவுக்கு ஏங்கி நில்லாமல் உழைப்பது மட்டுமே. மிக அதிக விளைவால், தக்காளி 5 ரூபாய் க்கு போவது போல... இங்க தான் தீவாளி க்கு முன்னாலே & பின்னாலே விடுமுறை வேணுமாமே .... விளங்குமா?

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 4 หลายเดือนก่อน

    Yes OD is very useful for me.

  • @nataraj4685
    @nataraj4685 24 วันที่ผ่านมา

    Lingavignesh.sir above 5 lakhs will not be guaranteed,one lakh will be loss when it is problem

  • @babugovindan3375
    @babugovindan3375 6 หลายเดือนก่อน +1

    Good morning mam and Stephan ❤,,,,,

  • @MeChellam-dg5nd
    @MeChellam-dg5nd 6 หลายเดือนก่อน +1

    Smart platinum plus nu insurance scheme iruku athapathi Sollunga Intha scheme nambikaiyanatha?

  • @PuliTv_offl
    @PuliTv_offl 6 หลายเดือนก่อน +4

    Zomato swiggyla irukkavangalukku yaaru current account od thara!? Summa vaai pulithatho maangai pulithathonu pesakkoodathu amma

    • @sundarijagathesan4481
      @sundarijagathesan4481 6 หลายเดือนก่อน +1

      Wherever you may work, if you have a Fixed Deposit or some gold, you can get a Current account Overdraft facility in your bank. Please check .

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 6 หลายเดือนก่อน

      Od means?

    • @vigneshwarimohan976
      @vigneshwarimohan976 5 หลายเดือนก่อน

      Od against fixed deposit​@@News49Tamilnadu

  • @puneethan-t8b
    @puneethan-t8b 4 หลายเดือนก่อน

    Very informative

  • @balambigaimatheswaran1799
    @balambigaimatheswaran1799 20 วันที่ผ่านมา

    Excellent madam

  • @GuitSiva
    @GuitSiva 6 หลายเดือนก่อน

    Vaazhga Valamudan🙏

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 หลายเดือนก่อน

    Excellent sister. Though we know the procedures and rapport with banks no body explained this extent. Thank u sis

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 4 หลายเดือนก่อน

    Thank you 😊

  • @vimalanatarajan8797
    @vimalanatarajan8797 3 หลายเดือนก่อน +1

    Fd and rd ethula podanum best

    • @mrmd1476
      @mrmd1476 2 หลายเดือนก่อน

      Unga kitta periya amount iruntha fd la podunga or monthly monthly oru amount eduthu savings la podanumna rd la pidunga fd returns konjam athigam irukum rd la kuraiva irukum

    • @Starlite-l4c
      @Starlite-l4c หลายเดือนก่อน

      TMB fd 7,5

  • @srichandra2396
    @srichandra2396 5 หลายเดือนก่อน +1

    FD has many better futtures

  • @velmurugan6746
    @velmurugan6746 6 หลายเดือนก่อน +3

    Good questions, but lot of intervention. you are not listening and want to complete your questions. Viewers will get affected due to this.

  • @lingavignesh5911
    @lingavignesh5911 2 หลายเดือนก่อน

    Enaku oru doubt FD la more than 5 lacs for eg 6 Lacs potu suppose bank diwal achuna. Namma 6Lacs guarantee ah kedaikuma

  • @santroley
    @santroley 3 หลายเดือนก่อน

    Thanks what about Inflation rate ?TDS.then bank interest is really less.

    • @trading9036
      @trading9036 3 หลายเดือนก่อน

      1 l fd potan aduku 4500 tds pudichutanga

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 หลายเดือนก่อน

      ​@@trading903615G ன்னு ஒரு படிவம் இருக்கு ....அது பற்றி தெரியுமா? நல்லவன் ஒருத்தனை கேளுங்க ஐயா......!

  • @rukmaniraman7293
    @rukmaniraman7293 5 หลายเดือนก่อน +4

    சேமிக்க தெரியாதவனுக்கு இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் பயனுள்ளதாக இருக்காது.

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 หลายเดือนก่อน

      பிறக்கும் போதே சேமிக்கத் தெரியாதவளாக ஒருவன் பிறக்கிறானா .... லூஸு!

  • @BALAJIABala-hi4mv
    @BALAJIABala-hi4mv 3 หลายเดือนก่อน

    அவசர தேவைக்கு FDயில் loan வாங்கலாமா

    • @karthikjayakumar2372
      @karthikjayakumar2372 2 หลายเดือนก่อน

      Ethuku loan. Fd ah close Pani eduthukonga

    • @saisaranya3576
      @saisaranya3576 27 วันที่ผ่านมา

      வாங்கலாம் அந்த அம்மா சொல்றாங்க கேளுங்க

  • @ArasumManick
    @ArasumManick หลายเดือนก่อน

    FD laddering concept is total waste.If I had 5 lakhs in current scenario I will deposit it for 15 month at 7.25 %.Total interest I get. Will be 36250 pa,monthly 3020 or a little less.I would deposit Rs 3000 + 2000 in a new RD.My emergency fund created without touching my FD.Splitting by FD laddering only tempts you to pull out money.FD are not be broken ,only when I have absolutely no source.We have to build other sources like Physical gold,PPF,debt mutual funds and avoid breaking FD.

  • @arumugamthangavel5096
    @arumugamthangavel5096 3 หลายเดือนก่อน

    NRi account has to pay tax on both sides

  • @a.nallathambia4288
    @a.nallathambia4288 4 หลายเดือนก่อน +3

    FD போட்றப்ப எல்லா
    Tax ம் கட்டி மீதியை
    FD ல் போட்டா அந்த
    FD ல் வரும் interest
    கட்டுன்னு Govt சொல்லுது
    அது 20% அல்லது 30%
    இது என்ன நியாயம்
    யார் it returns
    ப ன்றவன் எவன்
    Invest பண்ணுவான்
    இது நியாயமா
    Tax க்கு Tax கட்ட
    வேண்டி உள்ளது

    • @jayalakshmikg7284
      @jayalakshmikg7284 4 หลายเดือนก่อน +1

      Interest mattume one year ku below 2 lakhs - no tax
      Every year April - form 15 G or 15 H kuduthal podum

    • @Peacetoeveryone95
      @Peacetoeveryone95 หลายเดือนก่อน

      @@jayalakshmikg7284 is it not 50k?

  • @Raghunathkumar-s5v
    @Raghunathkumar-s5v 5 หลายเดือนก่อน +1

    Super mam

  • @mallikaharikumar5118
    @mallikaharikumar5118 4 หลายเดือนก่อน

    RD than yenakku romba kai koduthathu

  • @g.sureshg.suresh3018
    @g.sureshg.suresh3018 5 หลายเดือนก่อน

    Super sir

  • @margaretjohn5590
    @margaretjohn5590 6 หลายเดือนก่อน

    I think FD highest rate of interest is 7.1% according to me.May I know which bank is giving 8.5%?

    • @radhikakatragadda
      @radhikakatragadda 6 หลายเดือนก่อน +4

      Small finance banks

    • @TheIlip
      @TheIlip 6 หลายเดือนก่อน +1

      Repco bank

    • @ramus923
      @ramus923 6 หลายเดือนก่อน

      Yes bank

    • @subhamv984
      @subhamv984 6 หลายเดือนก่อน +1

      Where are you in this world???? Equitas,bank gives 8.50 for 444 days. Jana Bank which has more than 20 branches in chennai gives 8.50 percent for 365 days. Both are good

    • @sanjeevmail
      @sanjeevmail 6 หลายเดือนก่อน

      Indian bank 8%

  • @gowthamagasthyar3901
    @gowthamagasthyar3901 4 หลายเดือนก่อน

    ICCSL 7 வருடங்கள் மட்டுமே 13% முதியோர்களுக்கு.

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 4 หลายเดือนก่อน +2

    Small finance fraud 😭😭😭😭

  • @subashini7583
    @subashini7583 3 หลายเดือนก่อน

    What about 7 days ,30 day interest

  • @smanoj3958
    @smanoj3958 6 หลายเดือนก่อน

    If a FD @7.0% interest for 1 yr with Auto Renewal is enabled state.
    Whether the interest rate is preserved or not?

    • @sundarijagathesan4481
      @sundarijagathesan4481 5 หลายเดือนก่อน

      In Auto Renewal the interest rate prevailing at that time will be given. The previous rate will not continue.

    • @G_R-885
      @G_R-885 3 หลายเดือนก่อน

      ​​@@sundarijagathesan4481mobile banking'ல 444நாள் plan'ல monthly interest credit ஆகுற மாதிரி FD போட்ட.ஆனா maturity period முடிஞ்சா principal amount அக்கவுண்ட்ல வர்ற‌ மாதிரி தா போட்ட‌. சில யூடியூப் சேனல்ல சொல்றாங்க....ஆன்லைன் வழியா போட்டாலும் பேங்க்'குக்கு நேரடியா போகனும்னு.‌..தெரிந்தால் சொல்லுங்க.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 4 หลายเดือนก่อน

    Respected 🙏 mam recurring deposit and fixed deposit all middle class people savings twelve months for school fees expenses mam and other expenses also mam

  • @prakashrb7915
    @prakashrb7915 6 หลายเดือนก่อน +16

    இந்த மாதிரி வீடியோக்கள் எந்த விதமான பலன்கள் கொடுப்பதில்லை

    • @sathisht8933
      @sathisht8933 6 หลายเดือนก่อน +3

      Super

    • @baskarbaski4056
      @baskarbaski4056 6 หลายเดือนก่อน +9

      Why உங்களக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம்

    • @krishnansampath8199
      @krishnansampath8199 6 หลายเดือนก่อน +2

      Wrong bro. The TH-cam channels are making money 😂😂

    • @gk123-f5k
      @gk123-f5k 4 หลายเดือนก่อน +3

      முயற்சி செய்யாத வரை

    • @chari572
      @chari572 หลายเดือนก่อน

      வணக்கம் ... 🙏
      ஊதாரிகளுக்கு இது எல்லாம் உபயோகம் இல்லை ...
      நன்றி ... 🙏

  • @satheeshk6592
    @satheeshk6592 6 หลายเดือนก่อน

    Post office deposit scheme safety ah mam

    • @100acre
      @100acre 5 หลายเดือนก่อน +3

      Full safey❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 หลายเดือนก่อน

    Only,five, percentage of,seenior,citizens,are,getting
    Pension,do,not,generalise,all
    Senior,citizens,millions,of,
    Senior,citizensare,getting
    Minimum, pension of 1000per
    Month,under,EPS,ore,have,no
    Pensionat,all

  • @prabhurajagounder3944
    @prabhurajagounder3944 6 หลายเดือนก่อน

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 6 หลายเดือนก่อน

    Super

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 6 หลายเดือนก่อน

    ❤🎉

  • @tangammotors6976
    @tangammotors6976 4 หลายเดือนก่อน

    TDS POKA METHI NOTHING

  • @belavanakidundappa7638
    @belavanakidundappa7638 6 หลายเดือนก่อน

    For me provide all infoation in English or Kannada. I can not follow Tamil or Telugu. Thnq.

  • @R_Srividhya.25
    @R_Srividhya.25 5 หลายเดือนก่อน +2

    மாமி நா ரம்மி விளையாடி நிறைய காசு பார்ப்பேன் நீங்க போங்க அப்படி..
    😅😅😅😅.

  • @abdulhameed9190
    @abdulhameed9190 6 หลายเดือนก่อน +1

    Nothing useful inthe video

  • @Vaishnavi-xr4sf
    @Vaishnavi-xr4sf หลายเดือนก่อน

    Very informative