நாய்களுக்காக அரசு மீது வழக்கு தொடர்ந்த 19 வயது இளைஞன்..! | Dog Rescue Sai Vignesh | Dogs Sad Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.พ. 2020
  • #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

ความคิดเห็น • 293

  • @manikandanv1811
    @manikandanv1811 8 หลายเดือนก่อน +54

    வாழும் கடவுள் வேறு வார்த்தை இல்லை !

    • @renukaperumal2649
      @renukaperumal2649 3 หลายเดือนก่อน

      கடவுள் கூட ஒப்பிட்டு சொல்லாதிக. இவன் வீடியோ க்கு மட்டும் தான் இப்படி. போன் போட்டு பாருங்க atten பண்ண மாட்டார்.

    • @renukaperumal2649
      @renukaperumal2649 3 หลายเดือนก่อน +1

      20 days call pannen. Call atten pannala. Last dog death agiduchi. நானும் இவர் பேசுவது உண்மை என்று நமபினேன்

    • @SujiSampath-uo2yl
      @SujiSampath-uo2yl 2 หลายเดือนก่อน

      Evaru number kedaikkuma

    • @renukaperumal2649
      @renukaperumal2649 2 หลายเดือนก่อน

      ​@@SujiSampath-uo2yl யாரு number

    • @SujiSampath-uo2yl
      @SujiSampath-uo2yl 2 หลายเดือนก่อน

      @@renukaperumal2649 intha video la erukkura payyan number

  • @acebotgamer2079
    @acebotgamer2079 2 ปีที่แล้ว +53

    தம்பியின் அன்புக்கு நான் அடிமை❤️

  • @king_of_prajin3653
    @king_of_prajin3653 ปีที่แล้ว +40

    தம்பி சூப்பர் டா தம்பி நீ எப்பவுமே இந்த பிள்ளைகளை கைவிடாதே

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so 9 หลายเดือนก่อน +19

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @chinnathj
    @chinnathj 2 ปีที่แล้ว +51

    இது வாய் இல்லாத ஜீவனை நேசிக்கும் மனது .உங்கள் புகழ் உலகமெங்கும் பரவட்டும்.

  • @alexgeorge7792
    @alexgeorge7792 3 ปีที่แล้ว +64

    உங்கள் பணி மென்மேலும் இனிதே தொடர வாழ்த்துக்கள்👌👍

  • @jansimary8449
    @jansimary8449 ปีที่แล้ว +17

    தம்பி நீங்க தெய்வ குழந்தை
    நீங்க ரொம்ப நல்ல இருக்கனும்

  • @David-xj1re
    @David-xj1re 3 ปีที่แล้ว +27

    சட்டப்படிப்பக்கு வாழ்த்துக்கள்.உயிர்கள் காக்கப்படட்டும்

  • @DurgaDevi-wf2kv
    @DurgaDevi-wf2kv ปีที่แล้ว +21

    தம்பி நீ ரொம்ப ரொம்ப நன்றாக இருப்பாய். என்னுடைய ஓர் வேண்டுகோள் நீ திருமணம் செய்து கொள்ளும் தறுணம் வரும்போது அந்த பெண்ணிற்கும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டும் பெண்ணாகப்பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @assunthamary1716
    @assunthamary1716 2 ปีที่แล้ว +30

    உங்கள் பணியை கடவுள் ஆசிர்வதிப்பார்.👍💞💞💞

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p ปีที่แล้ว +7

    நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள்

  • @tamilarasik2805
    @tamilarasik2805 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் தம்பி
    விலங்குகள் பற்றி உங்களுடன் பேச வேண்டும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது தம்பி .

  • @dharshinipriya1099
    @dharshinipriya1099 ปีที่แล้ว +8

    தொடரட்டும்உங்கள் பணி

  • @Shernthapandi
    @Shernthapandi 10 วันที่ผ่านมา

    😊 நல்ல மனம் கொண்ட மனிதன்

  • @boopathi6291
    @boopathi6291 4 ปีที่แล้ว +44

    கடவுள் உருவம் நீங்கள்

    • @ShankarShankar-ez9un
      @ShankarShankar-ez9un 4 ปีที่แล้ว +1

      Plesephonenumber

    • @harirayamohammedbinishana479
      @harirayamohammedbinishana479 2 ปีที่แล้ว

      I m phone send call 999 or 916...i m request iruthaiyasamy...

    • @gunakrishna3104
      @gunakrishna3104 ปีที่แล้ว

      மிகவும் அழகான மலர் மாலை நீங்கள் மிக மகத்தானது உங்கள் சமூக சேவை எனக்கு உங்களிடம் ஒரு உதவி வேண்டும் என்னிடம் பெரிய நாய் 5 குட்டிகள் 10 இருக்கும் இந்த நாய் களை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் மிக மிக அவசியம் ஏன் என்றால் என் நிலை உங்கள் கதை போல் உள்ளது அதனால் தான் மிக மிக பனியுடன் கேட்டுக்கொள்கிறேன் இனத பார்யுடன் பதில் உடன் தெரிவிக்கவும் நன்றி நன்றி

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 5 หลายเดือนก่อน +2

    இவர்,பாராட்டுக்குரியவர், வாழும் வள்ளலார் வாழ்க வளமுடன்

  • @anuradias
    @anuradias ปีที่แล้ว +6

    உங்கள் பணி மென்மேலும் இனிதே தொடர வாழ்த்துக்கள்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +9

    Vignesh பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙❤️💙❤️⭐️⭐️⭐️⭐️தமிழ்நாட்டின் மிருகங்களை காப்பாற்றுவது பெரிய விடயம்

  • @jayakumar-kt4wd
    @jayakumar-kt4wd 7 หลายเดือนก่อน +2

    இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதன் வாழ்த்துக்கள்.

  • @amidalasouthkorea580
    @amidalasouthkorea580 7 หลายเดือนก่อน +2

    மனித உருவில் கடவுள்.கமல் பாட்டு நினைவில் வருகிறது யார் யார் சிவம்...❤❤

  • @RaniSelvam-nz3pb
    @RaniSelvam-nz3pb 5 หลายเดือนก่อน +2

    உன்னை போல் நானும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்n❤❤❤❤

  • @vethakumaresan353
    @vethakumaresan353 9 หลายเดือนก่อน +3

    மனித கடவுள் வாழ்க வளமுடன்

  • @alambadiselvamani
    @alambadiselvamani 7 หลายเดือนก่อน +2

    🙏 நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளர்க 💝

  • @k.santhiveeran82
    @k.santhiveeran82 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்லா பண்றிங்க.. சித்தர் போல உங்கள் அன்பு மேலும் வாழ வாழ்த்துகிறேன்.

  • @user-xh6pf9og1j
    @user-xh6pf9og1j 2 หลายเดือนก่อน +1

    Super bro நல்ல சேவை இந்த சேவையை continue panuka

  • @balasubramaniang7479
    @balasubramaniang7479 4 ปีที่แล้ว +32

    Jai hind for your valuable support for animals...

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 ปีที่แล้ว +7

    Semma.
    Naatu nai thaa gethu eppovumae.
    Super bro one man ninga army.

  • @amudharamalingam2726
    @amudharamalingam2726 6 หลายเดือนก่อน +2

    Mannil vaazhum kadavul neeingal ❤

  • @sritharl2130
    @sritharl2130 8 หลายเดือนก่อน +2

    இவர் ஒரு கடவுள் அவதாரம்

  • @arunbharathi1257
    @arunbharathi1257 4 ปีที่แล้ว +12

    அருமை

  • @jennifer.m2695
    @jennifer.m2695 2 หลายเดือนก่อน

    Super thala....ethutha humanity

  • @SowmyAlamuuu
    @SowmyAlamuuu ปีที่แล้ว +1

    ipdi patta ulagathula Ipadium oru paiyana ungala pakave nega pesrathu kekave perumaiya iruku thambi God blessing uu❤❤❤❤❤

  • @devik8207
    @devik8207 หลายเดือนก่อน

    Kuttis mela ulla ungal akkarai anbukku kodi kodi nandry bro i love pappis 🙏🙏🙏🙏

  • @Surjith_Ansary
    @Surjith_Ansary 2 ปีที่แล้ว +15

    "தெய்வம்" 🙏

  • @devik8207
    @devik8207 หลายเดือนก่อน

    Anbu sagothara ungaludaya sevai thodarattum valga valamudan 🎉🎉🎉🎉

  • @geethababu1004
    @geethababu1004 2 ปีที่แล้ว +4

    thambi I love you god bless you no words no words

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว +4

    தம்பி ஊங்களை போன்றோர் போற்ற பட வேண்டியவங்க அம்மாவின் சேவையும் மதிப்பு மிக்கது. நானும் என்னால் முடிந்த வரைDogக்கு உணவு அளிக்கிறேன் பல செல்ல ப் பிள்ளைளுக்கு உதவி செய்வதால் மணித மிருகங்கள் பல நம்மை துண்புறுத்துகிறாகள் .நல்ல முறையில் ஊங்க கறுத்துகளை எடுத்து சொன்னீகள்.நீண்ட ஆயுளுடன் சகலமும் பெற்று வாழ ஆண்டவரிடம் பிராத்திக்கிறேன்.ஊங்க பணி சிறக்க வாழ்த்துகிறேன்..,

    • @vidhyasubramani7131
      @vidhyasubramani7131 ปีที่แล้ว +1

      தம்பி உங்கள் போன் நெம்பர் வோணும்

    • @vidhyasubramani7131
      @vidhyasubramani7131 ปีที่แล้ว

      உங்கள் போன் நெம்பர்.வோணும். உங்கள் சோவைக்கு.நன்றி.

  • @KK-xd7bg
    @KK-xd7bg 3 หลายเดือนก่อน +1

    Hats-off to Sai ! He is doing the service beyond his young age.

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு உங்கள் சமூக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் நன்றி🙏

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 3 หลายเดือนก่อน +1

    Vazhga Valamudan

  • @kayaljack1997
    @kayaljack1997 2 ปีที่แล้ว +3

    You are real life hero god bless you

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 8 หลายเดือนก่อน +2

    Realy you are great and doing good job sir

  • @sunitha.nnarayanan2731
    @sunitha.nnarayanan2731 ปีที่แล้ว +4

    YOU ARE HUMAN GOD

  • @sakunthalans4325
    @sakunthalans4325 9 หลายเดือนก่อน +1

    Romba nalla paniyai seidhu kondu varugirai thambi, naangalum ippadithan yosikkirom, neenga edhirkonda prachanaigal anaithum naangalum ethir kondom, nandri.

  • @prabatamil9729
    @prabatamil9729 8 หลายเดือนก่อน +1

    Super thalaver Mass 🙏🙏🙏

  • @raakesharmstrong6654
    @raakesharmstrong6654 9 หลายเดือนก่อน +3

    Thank you for interviewing him. He is my role model

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 3 ปีที่แล้ว +4

    Super bro god bless u

  • @thekailboss
    @thekailboss 2 หลายเดือนก่อน +1

    Place place place place place place place place 🥺🥺🥺place place place place

  • @PoojaPooja-iq8ek
    @PoojaPooja-iq8ek ปีที่แล้ว +1

    Super sir .done a great job god bless u

  • @saravanan.m9303
    @saravanan.m9303 3 ปีที่แล้ว +4

    Entha manasu than sir kadavul

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 2 ปีที่แล้ว +4

    GOD bless you 🙏

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 2 หลายเดือนก่อน

    மகனே நீ தாம்பா தர்மத்தின் தலைவன் உன்னை பெற்றவர்கள் மிகவும் குடுத்து வைத்தவர்கள். இதற்கு எல்லாமே அவர்களின் ஒத்துழைப்பு. இச்சிறுவயதில் உனக்கு மிகபெரிய மனசு நல்ல புத்திசாலி நீ மேன்மேலும் உயர்ந்து உன் ஆசை உன் கொள்கை நிறைவேற பெற்றோர்களின் ஆசிர்வாதம் கடவுளின் ஆசிர்வாதம் உனக்கு நிறைய உண்டு வாழ்த்துக்கள் கண்ணா ❤ஒம் ஸ்ரீ சாய் ராம் துணை

  • @avtmuruganb.a.venkatachala7652
    @avtmuruganb.a.venkatachala7652 2 ปีที่แล้ว +2

    very very good service all the best thambi god bless you

  • @sayhiyasheelasrinivasan1771
    @sayhiyasheelasrinivasan1771 ปีที่แล้ว +2

    great job God bless you

  • @sakthik410
    @sakthik410 2 ปีที่แล้ว +5

    Great , good place continue your great job 👍🏻🙏

  • @fathimasayeed291
    @fathimasayeed291 3 ปีที่แล้ว +12

    Excellent knowledge in this age.. May God give you long and healthy life to get successful in your goals... God bless you

  • @anuradhasuresh6187
    @anuradhasuresh6187 หลายเดือนก่อน

    God bless you child...

  • @PushpaKumari-dg2ku
    @PushpaKumari-dg2ku 9 หลายเดือนก่อน +1

    Nenga supper men god bless you 🙏🙏🙏🙏🙏

  • @jsenthilkumar-dk8tr
    @jsenthilkumar-dk8tr 2 หลายเดือนก่อน

    God bless you sir

  • @irulaiahk3193
    @irulaiahk3193 7 หลายเดือนก่อน +1

    Its nice work you love animals all animals love you god bless you more ...

  • @royroydias58
    @royroydias58 2 ปีที่แล้ว +6

    God bless you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐶🐶🐶🐶🐶😍😍😍😍😍😍

  • @gratitude1450
    @gratitude1450 2 ปีที่แล้ว +3

    Great vignesh. God bless you.

  • @dikshanff6904
    @dikshanff6904 4 หลายเดือนก่อน +2

    Super Anna I will do my safety for animals I will earn money and I will spend

  • @puthramathisubramaniyam8055
    @puthramathisubramaniyam8055 ปีที่แล้ว +2

    God bless you and your team god bless you and your family great job done ningga romba nalla irukanum ungal tondu vallga ungal team vallga ungal tondu vallga 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 thanks thanks thanks 😌😌😌😌

  • @shanthakumari6173
    @shanthakumari6173 ปีที่แล้ว +1

    Super brother fantastic

  • @posh7417
    @posh7417 2 ปีที่แล้ว +6

    Hatsoff to you. Enga streetlayum 2 dogsku familyplan pannikondu vandhanga. But 2 to 3 daysla andha 2 dogsum enna reasontheriyama edhuvum sapitamale irundhu sethupoiduchu. Govt kodukara treatments propera kodunga. Adhuvum oru jeevanthan.adhukum feelings iruku.

  • @agunasekhar9524
    @agunasekhar9524 4 ปีที่แล้ว +4

    Super sir

  • @nainamma4310
    @nainamma4310 ปีที่แล้ว +2

    May god bless u bro

  • @suganthimurray7188
    @suganthimurray7188 2 ปีที่แล้ว +2

    Super brother

  • @amidalasouthkorea580
    @amidalasouthkorea580 7 หลายเดือนก่อน +2

    காட்டில் உள்ள புலி சிங்கம் இவைகளை பிடித்து வந்து ஏக்கர் கணக்கில் இடத்தை ஒதுக்கி பணியாளர்களை நியமிப்பதை விடுத்து நாட்டில் நம்முடன் இருக்கும் வாயில்லா ஜீவன்களை இவர்களை போன்ற நல்லவர்களிடம் ஒப்படைத்து இடத்தையும் சாப்பாட்டிற்க்கு வழியும் செய்யலாம்

  • @anithabrigith5694
    @anithabrigith5694 2 ปีที่แล้ว +3

    Good soul

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +1

    Super good job bro❤❤❤

  • @greakarasi7215
    @greakarasi7215 9 หลายเดือนก่อน +1

    Bless for u for your service.

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +4

    Woooooooow.... fantastic job 👍...!!! Hatts off YOU sir...!!! Really great sir... salute...! Thank you soooooo much...! You all are God's people...! God bless you... thank you soooooo much...! 😥😥😥👌😥👌💗🌟👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏😥😥😥

  • @kumakuma6237
    @kumakuma6237 4 วันที่ผ่านมา

    Neengal thaan iyya samy 🙏 🙏 🙏 🎉

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 8 หลายเดือนก่อน +1

    தாஙகளுக்குஎன்தலைதாழ்ந்த வணக்கம்.நன்றி.

  • @KiranKumar-kg3qh
    @KiranKumar-kg3qh 7 หลายเดือนก่อน

    Really no words to appreciate your help to words animal's

  • @parthipanp6988
    @parthipanp6988 3 ปีที่แล้ว +4

    Very very interested video 💯👍🙏 Bro super.

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +8

    எப்படி இந்த பிள்ளையை சந்திப்பது? Contact number எதுவும் இல்லை?

  • @dogslover3243
    @dogslover3243 ปีที่แล้ว +4

    Ooruku oru 10peru ivara maari irundhaley animals lam safe ah irukum 😢❤great brother 📍✨

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs ปีที่แล้ว +1

    Superb 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilnadu916
    @tamilnadu916 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா

  • @premaramamoorthy1742
    @premaramamoorthy1742 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤thanks to you so much

  • @karthikeyani1148
    @karthikeyani1148 2 ปีที่แล้ว +1

    Thang you

  • @RaniSelvam-nz3pb
    @RaniSelvam-nz3pb 5 หลายเดือนก่อน

    மகனே வா l1 00வருடம்வாழ்க❤

  • @vijayabharathi6006
    @vijayabharathi6006 ปีที่แล้ว +1

    Amazing thambi keep on rocking

  • @kuganesrani3123
    @kuganesrani3123 8 หลายเดือนก่อน

    Super thambi.

  • @user-sx8oj2dm4o
    @user-sx8oj2dm4o ปีที่แล้ว

    ஐயா....🙏🙏🙏

  • @rajeswariperumal3520
    @rajeswariperumal3520 9 หลายเดือนก่อน

    Valthukkal anna🎉

  • @thekailboss
    @thekailboss 2 หลายเดือนก่อน +1

    அக்கா அவர் ஆண்ட சொல்லுங்க எங்க வீட்டு பக்கத்துல இருக்க கிணறு இலை ஒரு நாய்க்குட்டி விந்து ஒரு வாரம் ஆகட்டும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அவராண்ட சொல்லி முடிந்தால் காப்பாற்ற சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா

  • @umamageswari3540
    @umamageswari3540 9 หลายเดือนก่อน

    God bless you da chellakutty

  • @gowsikgowsik1163
    @gowsikgowsik1163 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @gautham864
    @gautham864 ปีที่แล้ว +2

    May God bless you brother
    Stay blessed with God health and wealth
    One suggestion brother Please leave the animals freely they feeling depressed when in cage

  • @allir3323
    @allir3323 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @sheelarani7661
    @sheelarani7661 9 หลายเดือนก่อน

    Grate amma

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @vinithavincent4124
    @vinithavincent4124 3 ปีที่แล้ว +2

    neengal thaan kadavul

  • @villsvilva
    @villsvilva 2 ปีที่แล้ว +1

    love u bro

  • @dumarichardparker6185
    @dumarichardparker6185 ปีที่แล้ว

    Super bro..... My thoughts also same your thoughts 🙏🙏🙏