துரோகி நம்பர் 1 யார்? - மோதிக்கொள்ளும் தலைவர்கள்! | ADMK | Modi | Rahul | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • #RahulGandhi #NEETPaperLeak2024 #PoliceCommissioner #tnpolitics #currentaffairs #neet
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    whatsapp.com/channel/0029VaK1...
    00 Starts
    19.23 எவன் பார்த்த வேலடா இது
    19.46 இன்றைய கீச்சுகள்
    20.15 இன்றைய விருதுகள்
    Description:
    * ஆம்ஸ்ட்ராங் கொலை: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா?
    * ரிச்சி ஸ்ட்ரீட்டில் TH-camr-க்கு கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது?
    * எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மீண்டும் சோதனை?
    * ஹத்ராஸ் சம்பவத்தில் அப்பாவிகள் கைது?
    * பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்!
    * ரஷ்யா செல்லும் மோடி... என்ன ஸ்பெஷல்?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

ความคิดเห็น • 167

  • @vikatanwebtv
    @vikatanwebtv  14 วันที่ผ่านมา +4

    whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

  • @mpr2082
    @mpr2082 14 วันที่ผ่านมา +11

    அரசியல்வாதிகளாக வருபவர்கள் மக்கள் நலனுக்காக உழைக்க வரவேண்டும்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 14 วันที่ผ่านมา +4

    நல்லது நடந்தால் அனுபவிப்போம். கெட்டது நடந்தால் அனுபவம் ஆக்குவோம்.

  • @dropbox152
    @dropbox152 14 วันที่ผ่านมา +16

    பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டில் சோக நிகழ்வுகள் ரயில் விபத்துகள் உட்பட நடந்த போது மோடி செல்லவில்லை ஆனால் குஜராத்தில் நடந்தால் மட்டுமே மோடி ஓடிச்சென்று சென்று பார்ப்பார்

  • @gugans4161
    @gugans4161 14 วันที่ผ่านมา +5

    Hello Soldier's ❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 14 วันที่ผ่านมา +3

    சில நேரங்களில் தனிமை கடினம். சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்.

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 14 วันที่ผ่านมา +3

    Corporate companies க்கு கட்டாயம் Tax relaxation உண்டு (😅😊Union budget)

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 14 วันที่ผ่านมา +3

    நல்லடக்கம் என்ற வார்த்தையை பயன் படுத்தலாமே.

  • @guhanram6854
    @guhanram6854 14 วันที่ผ่านมา +17

    # justice for

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 14 วันที่ผ่านมา +2

    இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கொந்தளிப்பு.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 14 วันที่ผ่านมา +2

    புதிய தலைமைச் செயலகத்திற்கு அருகில்?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 14 วันที่ผ่านมา +3

    துரோகி நல்லவர் என்ற தரசான்றிதழ்கள் எங்கே கிடைக்கும்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 14 วันที่ผ่านมา +4

    Nirmala akka is the only Minister who has. ever ever stood or won an election Most inefficient .inister whi can ne er win an election anywhere in India

  • @RaviChandran-pv1qf
    @RaviChandran-pv1qf 14 วันที่ผ่านมา +1

    அருமை

  • @bosebala
    @bosebala 14 วันที่ผ่านมา +2

    How can leaders prejudge that arrested people are not real culprit ? Let court decide

  • @martinjarad1268
    @martinjarad1268 14 วันที่ผ่านมา +3

    Law and order is combination effort by police and courts, even though police arrest, if judgement and heavy punishment is delayed no point of blaming police. Judgment must be fast.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 14 วันที่ผ่านมา +3

    BCCI என்கிற தனியார் க்ளப் அணியை இந்திய அணி இந்திய ஆணி என்று மக்களுக்கு தவறான தகவல்களை கொடுக்காதீர்கள்

  • @sharmilavijay4693
    @sharmilavijay4693 14 วันที่ผ่านมา

    Good show as always

  • @ravirm5441
    @ravirm5441 14 วันที่ผ่านมา +2

    For passenger cars, GST is 28%.

  • @jerolds8681
    @jerolds8681 14 วันที่ผ่านมา +1

    ஏற்கனவே அரிசி விலை உயர்வு கோதுமை பற்றாக்குறை பற்றி நிறைய பேசவேண்டும் இனி நாம் உணவு பஞ்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோமா?