Sakarai Muthe (Official) | சக்கரை முத்தே | Chellame En Chellame Album | Fr.K.A.Jesu Nazarene

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 9 หลายเดือนก่อน +2

    பாடலைக் கேட்கும் போது மனதை அள்ளுகிறது

  • @RohanRohan-e9o
    @RohanRohan-e9o 10 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shobamicheal-yo2dh
    @shobamicheal-yo2dh 9 หลายเดือนก่อน +1

    ❤ amen prisethelord thankyou, songs very beautiful

  • @dorajebin7199
    @dorajebin7199 หลายเดือนก่อน

    ❤. beautiful song.

  • @aaalazaramclazar6247
    @aaalazaramclazar6247 3 ปีที่แล้ว +2

    மதிமயங்கின்ற இயேசு பாலகன் பாடல்

  • @patrickpatrick4621
    @patrickpatrick4621 10 หลายเดือนก่อน +1

    மனதைமயக்கும் இனிமையான இசையுடன், பாடல் எழுதிய அருட் தந்தைக்கு வாழ்த்துக்கள்... 🙏🌹🙏. P. S

  • @nelsaneditz6012
    @nelsaneditz6012 3 ปีที่แล้ว +8

    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    ( சர்க்கரை முத்தெ சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு
    முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு )- 2
    அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே
    கண்ணே நீயும் கண்ணுறங்கு
    ஆரிராரிரோ... ஆரிராரிரோ....
    ஆரிராரிரோ... ஆரிராரிரோ....
    ( கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு
    தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு )- 2
    ( மந்தையின் ஆயர்கள் தோழமைக் கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு ) - 2
    விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றய் கண்ணே கண்ணுறங்கு
    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ.........
    ஆரிராரிரோ........ ஆரிராரிரோ........
    சர்க்கரை முத்தெ சந்தன பொட்ட கண்ணே கண்ணுறங்கு
    முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்ட கண்ணே கண்ணுறங்கு
    ( விண்ணில் தூதர் கீதங்கல் கேட்க கண்ணே கண்ணுறங்கு
    மண்ணிலே மாந்தர் நாத்ங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு )- 2
    ( கண்கவர் வின்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு )- 2
    தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு
    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ.........
    ஆரிராரிரோ........ ஆரிராரிரோ.........
    சர்க்கரை முத்தெ சந்தன பொட்டே
    கண்ணே கண்ணுறங்கு
    முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்ட கண்ணே கண்ணுறங்கு
    அன்னை மரியின் செல்வமே
    விண்ணக தேவ திலகமே
    கண்ணே நீயும் கண்ணுறங்கு
    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ........
    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ.........

  • @ASAutocare
    @ASAutocare 9 หลายเดือนก่อน +2

    Superb. Ave Maria.

  • @rajaraniR-q6x
    @rajaraniR-q6x 9 หลายเดือนก่อน +1

    Super songs

  • @mariavijiyagulasamy6445
    @mariavijiyagulasamy6445 9 หลายเดือนก่อน +1

    Happy to see u fr. How are you fr

  • @MadrasMedicalCollegeLadiesHost
    @MadrasMedicalCollegeLadiesHost 10 หลายเดือนก่อน +1

    Prise the load

  • @vasanthamarys9880
    @vasanthamarys9880 3 ปีที่แล้ว +2

    Praise the lord.I like your all songs

  • @dhineshr6040
    @dhineshr6040 2 ปีที่แล้ว +1

    Jesus trust you father

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 3 ปีที่แล้ว +5

    Thank you rev father for your wonderful songs I will pray for your good health ave Maria

  • @leelau4387
    @leelau4387 2 ปีที่แล้ว +2

    Excellent song with beautiful music god bless you father

  • @dreammusic143
    @dreammusic143 3 ปีที่แล้ว +2

    Amen

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj 2 ปีที่แล้ว +1

    I was your brother Mr Sagaya Jaya Raj student

  • @powerofgodsworld9866
    @powerofgodsworld9866 3 ปีที่แล้ว +3

    Like

  • @velladurai7169
    @velladurai7169 2 ปีที่แล้ว +1

    Fr...song...super...karaoke pathivivettal...Nallla irukkum

  • @NaveenKumar-mn7tz
    @NaveenKumar-mn7tz ปีที่แล้ว +1

    ❤🎉❤

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 3 ปีที่แล้ว +2

    Amazing song tq fr

  • @Akashinfotamil
    @Akashinfotamil 3 ปีที่แล้ว +2

    Praise the lord ❤️

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj 2 ปีที่แล้ว +1

    Graceful to hear in the morning

  • @marykavitha8008
    @marykavitha8008 10 หลายเดือนก่อน +3

    Amma give me u r blessings and pls forgive me amma give me a boy baby amma love you pls. Amma🎉❤

  • @sofialawrance8660
    @sofialawrance8660 2 ปีที่แล้ว +1

    Chellamey Chellam padalil kudilinil pirantha iraimaney song iruntha send pannunga plz

  • @leonieregina1638
    @leonieregina1638 3 ปีที่แล้ว +9

    Excellent song with beautiful music and lyrics. Thanks for lifting us to the season of advent and Christmas.

  • @alphaupvchosur5257
    @alphaupvchosur5257 ปีที่แล้ว +1

    Nice

  • @talberttalbert9417
    @talberttalbert9417 ปีที่แล้ว

    Super

  • @dhineshr6040
    @dhineshr6040 2 ปีที่แล้ว

    God bless you🙏

  • @anbarasuanitha
    @anbarasuanitha ปีที่แล้ว

    ⛪🙏⛪

  • @nishapriyadarshini9286
    @nishapriyadarshini9286 10 หลายเดือนก่อน

    Intha song oda track kedaikkuma father please

    • @FrJesuNazareneKA
      @FrJesuNazareneKA  10 หลายเดือนก่อน

      Yes. Contact me -9486839971

  • @sahanaparthiban6934
    @sahanaparthiban6934 4 หลายเดือนก่อน +1

    😅