மகரம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • மகரம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..! sani vagara peyarchi palan..!#astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #magaram #magaramrasi
    #ஜோதிடம்2024
    #ராசிபலன்2024
    #வைகாசிமாதம்2024
    #மகரம்ராசிபலன்2024
    vaikasi madha rasi palan,
    vaikasi matha rasi palan 2024,
    magaram 2024 rasi palan,
    2024 magaram rasi palan,
    magaram rasi may 2024 tamil,
    magaram rasi palan in tamil,
    chithirai matha rasi palan 2024,
    magaram puthandu rasi palan 2024,
    magaram new year rasi palan 2024,
    magara rasi palan today,
    magaram chithirai month rasi palan 2024,
    magaram rasi palan 2024 in tamil,
    tamil madha rasi palan,
    new year rasi palan,
    newyear rasipalan,
    2024 new year rasi palan,
    vaikasi madha rasi palan, vaikasi matha rasi palan 2024,
    magaram 2024 rasi palan,
    2024 magaram rasi palan,
    magaram rasi may 2024 tamil,
    chithirai matha rasi palan 2024,
    magaram new year rasi palan 2024,
    magaram chithirai month rasi palan 2024,
    magaram rasi palan 2024 in tamil,
    2024 new year rasi palan,
    rasi palan,
    வைகாசி மாத ராசி பலன்,
    magaram,
    வைகாசி மாத ராசிபலன்,
    magaram rasi,
    வைகாசி மாத ராசி பலன் 2024 மகரம்,
    மகரம் வைகாசி மாத ராசி பலன் 2024

ความคิดเห็น • 273

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 หลายเดือนก่อน +16

    எனக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் மிகவும் சரியாக பொருந்தியது. மிகவும் மகிழ்ச்சி. அருமை, அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyamanipriyamani918
    @priyamanipriyamani918 3 หลายเดือนก่อน +18

    உயிர் மட்டும் தான் இருக்கு.மகர ராசி.

  • @malathim755
    @malathim755 3 หลายเดือนก่อน +18

    ஓம் சனீஸ்வரரே போற்றி போற்றி! நன்றி அம்மா🙏

  • @SelvamBala-s3m
    @SelvamBala-s3m 3 หลายเดือนก่อน +37

    என்னிடம் ராஜா (சிவன்) இருக்கும் போது நான் என் சிப்பாய்க்கு பயப்படனும் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய

    • @glnarasiman
      @glnarasiman 3 หลายเดือนก่อน

      Saniswaran just teach us lesson no need to get fear

    • @nagashanmugam5709
      @nagashanmugam5709 2 หลายเดือนก่อน +1

      ஞானிக்கு ஏது ஞாயிறும் ,திங்களும்.

  • @SaranyaSaranya-fn8nd
    @SaranyaSaranya-fn8nd 3 หลายเดือนก่อน +32

    கடந்த 9ம் மாதம் முதல் மிகவும் கஷ்ட பட்டுனு இருக்க. வேலையிலும் உண்மையாக இருந்தாலும் அவர்களுக்கு தவறாக தான் உணர்கிறார்கள்.நல்லது நடந்தால் சரிதான்

  • @shanthiskitchen2091
    @shanthiskitchen2091 3 หลายเดือนก่อน +8

    எங்க மேம் இருந்தீங்க இத்தனை நாள் ❤என் நிலையை அப்படியே சொல்லுறீங்க ❤❤😢😢😢😢😢

  • @suntharsunthararaj.r1398
    @suntharsunthararaj.r1398 3 หลายเดือนก่อน +13

    ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவான் போற்றி ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவான் போற்றி ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவான் போற்றி

  • @dhandayuthapanikrishnan3896
    @dhandayuthapanikrishnan3896 3 หลายเดือนก่อน +12

    மேடம் எது எப்படியோ நீங்கள் கூறியதை கேட்க மிக நன்றாக இருந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது நன்றி

  • @parveenbeevi4698
    @parveenbeevi4698 3 หลายเดือนก่อน +6

    Ithu mutrilum unmai sis rmba rmba hpya iruken sis intha pathiva ktadhukaprm oru theliva iruken😊😊😊😊😊

  • @Sammandhi
    @Sammandhi 3 หลายเดือนก่อน +11

    இதை கேட்கும் போது yenakku அழுகை வருது. Yenakkum இப்டி தான் நடக்கிறது

  • @RamyaRajasundar
    @RamyaRajasundar 3 หลายเดือนก่อน +118

    எப்ப தான் மகரம் ராசிகாரங்க நல்லா இருப்பாங்க 😢😢😢😢😢

    • @balaji.r9740
      @balaji.r9740 3 หลายเดือนก่อน +20

      எனக்கும் அதே சந்தேகம்தான் 😢

    • @kayathrik2654
      @kayathrik2654 3 หลายเดือนก่อน +7

      😢😢😢😢😢😢😭

    • @balaji.r9740
      @balaji.r9740 3 หลายเดือนก่อน

      @@kayathrik2654 hi அழாதிங்க இப்படி மாறி மாறி ஆறுதல் சொல்ல வேண்டியதுதான்

    • @T.Geetha-r6i
      @T.Geetha-r6i 3 หลายเดือนก่อน +4

      Coming soon
      Be happy.

    • @balaji.r9740
      @balaji.r9740 3 หลายเดือนก่อน +1

      @@T.Geetha-r6i unmaiya tha solrinkala

  • @sri...2384
    @sri...2384 3 หลายเดือนก่อน +11

    ஓம் சனிஸ்வனேரே போற்றி போற்றி போற்றி

  • @ravikumarbhaskaran7731
    @ravikumarbhaskaran7731 3 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ சனீஸ்வர பகவானை போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சனீஸ்வர பகவானை போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சனீஸ்வர பகவானை போற்றி போற்றி

  • @rkmtex504
    @rkmtex504 3 หลายเดือนก่อน +10

    அம்மா தாயே பார்வதி தாயே உன்னை சரணடைந்தேன் அம்மா

  • @sriharith6061
    @sriharith6061 3 หลายเดือนก่อน +10

    100%true mam.uyir mattum micham thavira veru ondrum illa.

  • @அம்சம்சமையல்
    @அம்சம்சமையல் 3 หลายเดือนก่อน +2

    ஓம் சனீஷ்வரபகவானே போற்றி ஓம்சனீஷ்வரபகவானே போற்றி ஓம்சனீஷ்வரபகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹

  • @mariappan1969
    @mariappan1969 3 หลายเดือนก่อน +5

    ஓஹம் காகத் வஜாய வித்மகே கட்க கஸ்தாய தீமகே தன்னோ மந்த பிரசொதயாத்..... ஓம் காகத் வஜாய விதமகே கட்க கஸ்தாய தீமகே தன்னோ மந்த பிராய்தயாத்.... ஓம் காகத் வஜாய வித்மகே கட்க கஸ்தாய தீமகே தன்னோ மந்த பிரசோதயாத்... ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி.... நீங்கள் சொன்னது 100 சதம் உண்மை... நன்றி

    • @subbulakshmi9045
      @subbulakshmi9045 3 หลายเดือนก่อน

      Arumai yaga soneergal .
      Nalladhe nadakkattum.❤

  • @r.suganthidcse1358
    @r.suganthidcse1358 2 หลายเดือนก่อน +1

    true akka... ❤ neenga sonnathu en life apputiye nadakkuthu akka

  • @marsajaycells8764
    @marsajaycells8764 3 หลายเดือนก่อน +3

    மிக அருமை அக்கா

  • @selva2041
    @selva2041 3 หลายเดือนก่อน +4

    அம்மா வணக்கம்
    மகரம் ராசி
    திருவோணம் நட்சத்திரம்
    ரிஷபம் லக்கினம்
    பிறந்த திகதி 20/10/58
    செய்யாத பிழைக்கு நீதிமன்ற வழக்கு இருக்கிறது முடிவுக்கு வருமா ?
    நன்றி அம்மா

  • @jayanthiritivlogs1510r
    @jayanthiritivlogs1510r 3 หลายเดือนก่อน +12

    100 percentage correct I dnt know why iam living I lost my job family business nothing is their to take from me.

    • @venkateshrr3188
      @venkateshrr3188 3 หลายเดือนก่อน

      Same bro... Want to speak to someone to put the burden down

  • @RAJESHGNair-tu8nf
    @RAJESHGNair-tu8nf 3 หลายเดือนก่อน +3

    Super explanation maam🙏🙏👌👌👍👍👍👍

  • @manikandanmani6883
    @manikandanmani6883 2 หลายเดือนก่อน +1

    200% True words

  • @Malarkodi-tk7zs
    @Malarkodi-tk7zs 3 หลายเดือนก่อน +1

    கரைட் சூப்பர் மேடம். இப்படி தான் என் வாழ்கை

  • @harigovinthan9776
    @harigovinthan9776 3 หลายเดือนก่อน +4

    Eppathan magara, rasi nalla irunthanga sollunga sister

  • @naanthunder3407
    @naanthunder3407 3 หลายเดือนก่อน +1

    .உண்மைஎட்டு மாதமாக நான்படம் கஷ்டப்பட்டுஆனால்இப்பொழுதுஎல்லாம் சரியாகிவிட்டதுநிம்மதியான ஒரு வாழ்க்கைஓம் நமச்சிவாயாசனீஸ்வர பகவானை போற்றி போற்றி

  • @drumsbala7823
    @drumsbala7823 3 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா 🎉🎉❤❤

  • @girijasakthivel5792
    @girijasakthivel5792 3 หลายเดือนก่อน +5

    உண்மை அம்மா😢😢😢😢

  • @selvarajarthanari3753
    @selvarajarthanari3753 3 หลายเดือนก่อน +3

    Mam you are a genius in astrology, great mam. 🙏🙏🙏

  • @kanimozhikk-vo3qx
    @kanimozhikk-vo3qx 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சனிஸ்வர பாகவனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @navaneetham7910
    @navaneetham7910 3 หลายเดือนก่อน +1

    Om Sri Saneeshwara bagavane potri potri

  • @ganeshbabu4808
    @ganeshbabu4808 3 หลายเดือนก่อน +1

    Nalla maavu araikureenga....

  • @SaranyaSaranya-vk9wz
    @SaranyaSaranya-vk9wz 3 หลายเดือนก่อน +4

    Om sri saneeswara bahavaney potri potri
    Sri saneeswara bahavaney potri potri
    Sri saneeswara bahavaney potri potri

  • @KarthiR-tk1hn
    @KarthiR-tk1hn 3 หลายเดือนก่อน +1

    Super madem.. Its true

  • @selvarajarthanari3753
    @selvarajarthanari3753 3 หลายเดือนก่อน +1

    Madam very perfect prediction, 🙏🙏🙏

  • @indhumathi6204
    @indhumathi6204 3 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்லுறது எல்லாமே சரிங்க தா அம்மா..colse frds & relatives எல்லாருக்கும் நல்லதே பண்ண... ஆன அவங்களுக்கு நிறைய help பண்ணியும்.. ஒரே ஒரு mistake லா வில்லங்க மாரி பாக்குறாங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு மா.. இப்போல யாரையும் நம்ப கூடாதுனு தா தோணுது.. ஓருதர நம்பி பழகவே பயமா இருக்கு..
    நான் tnpsc 3 years ah prepare பண்ற மா.. இந்த டைம் கிடைக்குமா இல்லையானே தெரில.. கல்வி எந்த மாரி இருக்கும் சொல்லுங்க மா..நான் எந்த நல்லது பண்ணலாம் கேட்டாதாவே போய் முடித்து... ☹️☹️☹️☹️

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @vinoth1vinoth883
    @vinoth1vinoth883 3 หลายเดือนก่อน +4

    ரொம்ப கஷ்டமாக இருக்கு எதுக்கு வாழ்கிறேன் என்று தெரியல😢

  • @drumsbala7823
    @drumsbala7823 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரி சனிஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @TmacRam17
    @TmacRam17 3 หลายเดือนก่อน +1

    Super correct

  • @fm-bi1xd
    @fm-bi1xd 3 หลายเดือนก่อน +1

    உண்மையில்💯

  • @rajamsurya6495
    @rajamsurya6495 3 หลายเดือนก่อน +2

    ஓம் சனீச்வர பகவானே போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvel7806
    @senthilvel7806 3 หลายเดือนก่อน +2

    SUPER.MADAM

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 3 หลายเดือนก่อน +1

    உ ண்மை அம்மா 🙏

  • @NS_PILOT_GD_
    @NS_PILOT_GD_ 3 หลายเดือนก่อน +1

    Ni solldra thu correct 💯 akka. True 😢

  • @prebhathkiran4862
    @prebhathkiran4862 3 หลายเดือนก่อน +3

    Om sree saneeshwara bhagavane potti potti 🙏🙏🙏

  • @LathaLatha-g3w
    @LathaLatha-g3w 3 หลายเดือนก่อน +3

    Thank u mam. Neenka sonnadhu yenakku satisfaction na erunthadhu. Mam na institute vachuruke admission nalla Vara na yenna pannanum.

  • @JeevanJeevan-bt6bs
    @JeevanJeevan-bt6bs 3 หลายเดือนก่อน +1

    Om sri saneeshvara bagavane potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SarojiniDarmaraja
    @SarojiniDarmaraja 3 หลายเดือนก่อน +1

    உன்மை

  • @anarayanapanty8942
    @anarayanapanty8942 3 หลายเดือนก่อน +4

    மேடம் அழகா சொன்னீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @JayandhiSri
    @JayandhiSri 3 หลายเดือนก่อน +1

    thank you

  • @PadmavathiS-c6j
    @PadmavathiS-c6j 3 หลายเดือนก่อน +1

    Ohm Sri saneesvarabahavanae portri

  • @glnarasiman
    @glnarasiman 3 หลายเดือนก่อน +1

    Om kagath vajaya vidmahe katka hasthaya dheemahe thanno mandhaprajodhayadhu. 🙏

  • @jayanthiritivlogs1510r
    @jayanthiritivlogs1510r 3 หลายเดือนก่อน +2

    All true what you said is very right mam

    • @susilas6608
      @susilas6608 3 หลายเดือนก่อน

      Om. Saneeswaraya. Namaga

  • @sarathkali9549
    @sarathkali9549 3 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா🙏😅😊

  • @rajb4733
    @rajb4733 3 หลายเดือนก่อน +6

    சினிமாவில் பணிபுரிகிறேன் ஒன்பது மாத காலமாக ஒரு நாள் கூட எனக்கு வேலை வந்ததில்லை படப்பிடிப்பு வந்ததில்லை எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். எங்கெங்கெல்லாம் வேலை கேட்டு பார்த்துவிட்டேன் எதுவுமே நடக்கவில்லை பிச்சை கூட எடுக்காத ஒரு நிலைமைக்கு வந்து நிற்கிறேன் எப்பொழுது சரியாகும் என்று அந்த இறைவனுக்கு தான் தெரியும் ரோட்டில் நின்னு பிச்சை எடுக்காமல் தெரிந்தவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்னால் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடியாமல் என்னையும் பார்த்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் இந்த கடவுள் எப்பொழுதுதான் விடிவு காலத்தை கொடுப்பார் என்று தெரியவில்லை சொந்தபந்தமும் எங்களை ஒதுக்கி வைத்துள்ளது சொந்த பந்தம் கூட ஒரு சிறு உதவி கூட செய்வது கிடையாது எல்லாரும் வசதியாக இருந்தும் எட்டு பேர் கூட பிறந்து என்ன பிரயோஜனம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் கடவுள் எப்பொழுது தான் தெரியவில்லை மகர ராசி திருவோண நட்சத்திரம் ஏன் இப்படி ஆட்டி படைக்கிறான் என்று புரியவில்லை கண்கலங்கி நிற்கிறேன்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 3 หลายเดือนก่อน +3

    எந்நேரமும் உயிர் போகும் நிலையில் உள்ளது நிலைமை 😭😭😭

  • @Readyfood321
    @Readyfood321 3 หลายเดือนก่อน +3

    அனைத்தும் உண்மை நீங்க சொன்னது என் வாழ்வில் நடந்தது சனிபகவான் பின்னோக்கி செல்லும் முன் எனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து நான் என் கணவர் என் பிள்ளை இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்தது எலும்பு முறிவுகள் எனக்குமட்டும் நான்பன்ன புன்னியம் என் பிள்ளைக்கு எதுவும் ஆகல சனிபகவானுக்கு கோடி நன்றி தெய்வமே எல்லாரையும் காப்பாத்துங்க 🙏

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @jayagopid7770
    @jayagopid7770 3 หลายเดือนก่อน +1

    Superb

  • @vetriz_.x
    @vetriz_.x 3 หลายเดือนก่อน +1

    ஓம் சனீஸ்வராய போற்றி போற்றி

  • @Amutha-rt6rw
    @Amutha-rt6rw 3 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @manimanikandan9733
    @manimanikandan9733 3 หลายเดือนก่อน +1

    Super madam

  • @rajaraman7137
    @rajaraman7137 3 หลายเดือนก่อน +2

    OMM SANEESWARA BHAGAVANE
    POTTRI POTTRI🙏
    OMM SANEESWARA BHAGAVANE
    POTTRI POTTRI🙏
    OMM SANEESWARA BHAGAVANE
    POTTRI POTTRI🙏

  • @rameshgunasekar9306
    @rameshgunasekar9306 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவானே நமக ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவானே நமக ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவானே நமக

  • @SaravananSaravananmohandass
    @SaravananSaravananmohandass 3 หลายเดือนก่อน

    Thagarathai unngal pechinal thangamakinai thaye vazhaga valamudan

  • @JananiRamesh-jx1wn
    @JananiRamesh-jx1wn 3 หลายเดือนก่อน +2

    Om sree sanisvara bagavaane potri potri

  • @TNAKNSan-vg3tk
    @TNAKNSan-vg3tk 3 หลายเดือนก่อน +1

    100% correct

  • @Shyamaladevi33
    @Shyamaladevi33 3 หลายเดือนก่อน

    Dhumavati amma Gayatri mandram sollunga.........🙏🏻🙏🏻🙏🏻

  • @tsselvi5069
    @tsselvi5069 3 หลายเดือนก่อน +2

    Nengal sonnathu mutrilum unmai I suffer lot of things in my own family om saneeswara Bhagavan pottri

  • @SelvamBala-s3m
    @SelvamBala-s3m 3 หลายเดือนก่อน +2

    சனிபகவானுக்கு பிரச்சனையை தீர்த்தவர் எம்பெருமான் சிவபெருமான் சிவபதம் இருக்க ஒருநாளும் பயம் இல்லை திருநள்ளாறு தலத்தில் சனீஸ்வரன் சிவபெருமானை வணங்கினார்

  • @drumsbala7823
    @drumsbala7823 3 หลายเดือนก่อน +1

    சிவாய நமஹ

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi 3 หลายเดือนก่อน +2

    Very true mam... life is not smooth sailing past 7-8 years. My son is a special child. I go thru so many problems in my work place.i myself resign my senior assistant post and went to another place ...working as normal labour because no peaceful working environment in my previous workplace. I am Makara Rasi also...suffered a lot past my years ❤ From Malaysia 🇲🇾

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @UshaDharun-j8z
    @UshaDharun-j8z 3 หลายเดือนก่อน +1

    குழந்தை பாக்கியம் கிடைக்குமா மேடம் ஏதாச்சும் பரிகாரம் இருந்த சொல்லுங்க

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @abineshvenkatesan
    @abineshvenkatesan 3 หลายเดือนก่อน +1

    Om Sri saneeswara bahavaney potri potri om Sri saneeswara bahavaney potri potri om Sri saneeswara bahavaney potri potri

  • @JagonipaJago
    @JagonipaJago 3 หลายเดือนก่อน +1

    Yes it 100 💯 true

  • @adhithyacccc8489
    @adhithyacccc8489 3 หลายเดือนก่อน +1

    Om Sri sani bhavani potri potri

  • @SarojiniDarmaraja
    @SarojiniDarmaraja 3 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    திருவோணம் ந
    மகர ராசி

  • @nagulanpradeep17
    @nagulanpradeep17 3 หลายเดือนก่อน +1

    அம்மா

  • @BJeeva-g8b
    @BJeeva-g8b 3 หลายเดือนก่อน +1

    சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

  • @CharuShabila
    @CharuShabila 2 หลายเดือนก่อน +1

    எனது உயிர் மட் டு ம்தான் மீதி

  • @lakshmithangaraju2812
    @lakshmithangaraju2812 3 หลายเดือนก่อน +1

    💯💯 சர யாக சொன்னீங்க

  • @Vanitha-j6j
    @Vanitha-j6j 3 หลายเดือนก่อน +1

    super

  • @umauma8293
    @umauma8293 3 หลายเดือนก่อน +1

    மிகவும் சரி.அம்மா

  • @GunaVathy-lg7eo
    @GunaVathy-lg7eo 3 หลายเดือนก่อน +1

    Exactly what is going in my life 😢But still Om saneeswara potri potri❤

  • @umaranisasitharan7448
    @umaranisasitharan7448 2 หลายเดือนก่อน +1

    Enakku eppathan vidivu kalam varum

  • @MayuM1505
    @MayuM1505 3 หลายเดือนก่อน +1

    Kadhal eppdi irukunu solunga mam pls

  • @MuthuKumar-dr2yo
    @MuthuKumar-dr2yo 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @Arasisudakaran89sudakaran
    @Arasisudakaran89sudakaran 3 หลายเดือนก่อน +1

    Om Sri sanishwara bhagavanae podri podri

  • @SelvamBala-s3m
    @SelvamBala-s3m 3 หลายเดือนก่อน +1

    எல்லாம் சிவமயம்

  • @manimekalait6482
    @manimekalait6482 3 หลายเดือนก่อน +4

    💯 true. In job lots of struggle to get promotion. Atleast hereafter all the problems have to settle down. Om sani bagavaney pottri pottri 🙏🙏🙏

  • @shankarshankarsmd3913
    @shankarshankarsmd3913 3 หลายเดือนก่อน

    மனது மிகவும் ஆறுதலாக இருக்கிறது ஓம் ஸ்ரீ சனி பகவானே போற்றி போற்றி

  • @ameenarehman3352
    @ameenarehman3352 3 หลายเดือนก่อน +1

    Plz bayama oruke eduvumkettadu solladega madam thanga mudiyadu

  • @pandianp6078
    @pandianp6078 3 หลายเดือนก่อน +1

    Om sti 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @beulinc6827
    @beulinc6827 3 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை..நல்ல வாங்கி கிட்டேன்... நம்பிக்கை இல்லாம போச்சு... ஈசன் இல்லை என்றால் நான் இருந்திருக்க முடியாது 😢

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @lalithakannan-bv4ww
    @lalithakannan-bv4ww 3 หลายเดือนก่อน +1

    En husband magara rasi thiruvonam
    18-7-1962
    4.00pm
    Niraya kadan iruku enga property virru piroblem theruma

  • @Jayavelgounder
    @Jayavelgounder 3 หลายเดือนก่อน +2

    🙏🏻

  • @DuraiK-qp5ku
    @DuraiK-qp5ku 3 หลายเดือนก่อน +1

    உம்மை

  • @sriramravichandran1
    @sriramravichandran1 3 หลายเดือนก่อน +1

    எந்த பெயர்ச்சி வந்தாலும் மமகர ராசி பரிகாரத்துலத்தான் இருக்குங்க

  • @JamunaRani-kc6bw
    @JamunaRani-kc6bw 3 หลายเดือนก่อน +2

    Job poidichi inemale yepadi munneramudiyum?

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @TharsanaSelvan
    @TharsanaSelvan 3 หลายเดือนก่อน +3

    அக்கா நீங்கள் சொல்லுகிறாது
    100வீதம்உண்மை 🙏🙏🙏

  • @RajaRaja-nm3pd
    @RajaRaja-nm3pd 3 หลายเดือนก่อน +1

    It's true base lost 70 petsent kantipa?