சூப்பர் சரியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், இப்படியே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பேருந்து நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி கள்.., பாராட்டுகள்.... அதே போல் இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல்,இ௫ந்த, இந்த அதிகாரிகளுக்கு கண்டனம்.. தவறை முன்௯ட்டியே தடுபதே சிறப்பு....
இப்படி நடவடிக்கை எடுத்தால் தான் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வரும் நடவடிக்கை எடுத்த அந்த நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏💐🌹
இந்த மாதிரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல செய்தி. ஒரு மாநகராட்சியின் மிகச்சிறந்த மக்களின் நலன் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
உங்களுடைய நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது காலையில் நடந்த சம்பவத்துக்கு உடனடியாக தீர்வு தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சரிபார்த்தல் நன்றாக இருக்கும்..
ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இப்படி தான் போவும். 10 லட்சம் அவுத்து கொடுத்தாராம். அதுக்கு பயணிகள் மேல தண்ணி ஊத்தி ரவுடித்தனம் பன்னுவியா. இப்ப எல்லா வியாபாரிகளும் இந்த நபரை வசை பாடுவார்கள். இந்த நபருக்கு நல்ல பாடம். பெண்கள் தானே என்று அலட்சியமாக நடத்தியதற்கு கை மேல் பரிசு.
செம அதிகாரி சூப்பர் ❤❤❤❤ இது போல அனைத்து இடத்திலும் செய்ய வேண்டும் 👌👌👌👌👌💐 வாழ்த்துக்கள் அந்த அதிகாரிக்கு இது போல முன்னாடியே செய்து இருக்க வேண்டும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு இது போல நடவடிக்கை கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் கொஞ்சம் மரியாதை வந்து இருக்கு அந்த அதிகாரி மேல் வாழ்த்துக்கள் ❤❤❤❤அந்த பெண்மணிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி வாழ்த்துக்கள் ❤❤❤
கடைக்காரர் ஆணவ பேச்சு அகம்பாவம் எங்களை போன்ற பொது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி. துரித நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடானு கோடி நன்றி. எதோ ஒரு ஆனவக்காரர் அடாவடி செயலில் ஈடுபட்டதால் எல்லா ஆக்கிரமிப்பும் ஒழிந்தது. எல்லா பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Well done..indha nadavadikai life long thodara vendum..summa Kan thudaipaga irundhu Vida koodadhu..Arasiyalvadhigal thalaieedu irukka koodadhu.. handsof to Tirupur Municipality &co..👏👏👏
பொதுமக்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் இது போன்று ஆக்கிரமிப்புகள், அரசியல் ரவுடிகள் ஆதரவோடு நடக்கின்றன.உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..இது போன்று தமிழகம் முழுவதும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
If Bribe is injected in blood then it's difficult as you said but evrn if strict officers do cine as well in that case also it will be for time being only.😢
மக்கள் எதிர்பார்க்காத தண்டனை, ,,,,! சரியான நீதி,,,,,! அதிகாரிகளுக்கும், வீடியோ எடுத்த நண்பருக்கும் நன்றி,,,,,! இது போல் எல்லா பேருந்து நிலையங்களிலும் ,இந்த நடவடிக்கை தொடர வேண்டும்,! பாதிக்க பட்ட பெண் இந்த காணொளியை பார்த்தால்தான் எனது ஆத்மா சாந்தி அடையும்,!
அதுக்காக பயணிகள் மீது தண்ணி ஊத்துவீங்களா. உங்களை யாரு குறுக்கு வழியில அதிக பணம் கொடுத்து கடை போட சொன்னாங்க. கொடுத்த இடத்தை விட்டு பூரா நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வது. பயணிகள் ஆதரவு இல்லை என்றால் வியாபாரம் நைட்டி கொள்ளும்.
அதிரடி மரண அடி.... சரியாக செய்தீர்கள்... இனி எவனும் கடைய விட்டு வெளியே வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு பயம் வரும்... இது போன்று அனைத்து பேருந்து நிலையம் மற்றும் கடை வீதியில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்..
💐 மாநகராட்சியின் இந்த நியாயமான நடவடிக்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பயணிகள் வசதிக்காகவே பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது என்பதை அந்த கடைக்காரர் மறந்து விட்டார். 👍
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதைவிட மிகப்பெரிய நீதியை யாரும் கொடுக்க முடியாது...
😂❤
நன்றாகச் சொன்னீர்கள்
இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க
@@tommyshelby6161Think positively
@@tommyshelby6161 கடைக்காரனை பயணிகளே செருப்பை கழட்டி அடித்தாலும் அடிக்கலாம்
தனது கடமையை விரைவாக செயல் படுத்திய
மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.....
அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்காத அரசைப்பாராட்டலமா?
மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றிநன்றி
மாநகர அதிகாரிகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🎉
விசாரித்ததில் அவங்க கட்சிக்காரர்கள் யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் அதான்
இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க
@@tommyshelby6161 avanga kadai poduratula unaku enna prachanai,poi government officela lanjam vaaguratha tadukka unaku tuppu illa Inga vandhu elaar kitaayum kadai potruvaanganu sollitu irukka,
வீடியோ எடுத்து போட்ட மகானுக்கு மிக்க நன்றி மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி.
அந்த அம்மா மீது தண்ணீர் ஊற்றிய காட்சியை பதிவிட்ட நபருக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
அந்த நண்பனுக்கு நன்ற
❤
எல்லா நகர பேருந்து நிலையத்தில் இதை கடைப்பிடிக்க வேண்டும்
Very good act❤
Very good action.Thanks for video taken brother good bless you.
அந்த தாய்க்காக தக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்ட அந்த தாய்க்கு குரல் கொடுத்த அனைத்து பொது மக்களுக்கும் என் மனமாரந்த நன்றி ❤❤❤❤
🙏🙏🙏🙏
Ella vote
❤❤❤
இந்த நற்செயலை செய்த திருப்பூர் மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் அனவம் என்றும் அழிவயே தரும்
🙏
சூப்பர் அருமையான நடவடிக்கை
Revenge ok dhan but ivalo nal ena senjanunga???
தமிழை பிழையில்லாம எழுதுங்க தோழா
Well done Tirupur Corporation 👍🙏
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது நடைமுறை படுத்த வேண்டும்...
ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு அரிதாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
அது அரிதாக இல்லைங்க ... விரைவாக அல்லது துரிதமாக ...
@@depressionbro1504👌👌👌
😅😊
I so happy this moment. Super sir👍
Good ethu mathiri sattam seiall pattal namma Nadu nallayirukum officers Ella eidathilum powera kattanum
சரியான நேரத்தில் களமிறங்கிய மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றி நன்றி... இவர்களின் Licence ரத்து செய்ய வேண்டும்
இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க
எது licence ah 😂😂😂athulaam தேவையே இல்லை
panam Koduthu sari panniduvanga
நேர்மையாக பணி செய்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉
அதிகாரிகளுக்கு கோடான கோடி நன்றிகள்
தரமான சம்பவம் நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு என் மனமார்ந்த நன்றி.🎉🎉
ஒரு அரசு அதிகாரி ஒரு நாள் ஒழுங்காக வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இதுபோல் வருடம் முழுக்க வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சூப்பர் சரியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், இப்படியே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பேருந்து நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
, ஓட்டு போட்டா அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்
My thought is also the same Brother...Cheers!!😊
Very good ❤
மனிதனை மதிக்க தெரியாத மிருகங்கள், சரியான நேரத்தில் சரியான தண்டனை,எல்லா ஊர்களிலும் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூரில் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் தான் செய்வதே சரி என்ற எண்ணம் கொணடவர்கள்.
இதே போன்று நடவடிக்கை எல்லா ஊர் பேருந்து நிலையத்திலும் எடுத்தால் பயணிகள் சிரமம் இன்றி இருப்பார்கள்
Edep phondru yella bus stop kalilum nadavadikkai yedukka vendum
உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி கள்.., பாராட்டுகள்....
அதே போல் இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல்,இ௫ந்த, இந்த அதிகாரிகளுக்கு கண்டனம்..
தவறை முன்௯ட்டியே தடுபதே சிறப்பு....
Super vazhthukall
உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொது மக்கள் சார்பாக பாராட்டுகிறோம். இதை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டுகிறோம்
அந்த
கடைக்காரர்
பிழைப்பு
நடத்துவது
அந்த பாதிக்கப்பட்ட
மக்களால் தான்
பிழைப்பு
இப்போ பொழப்புக்கு
ஆப்பு
நடவடிக்கை எடுத்த
அதிகாரிகளுக்கு
நன்றி
கடைக்காரனுக்கு சரியான செருப்படி💥
பிஞ்ச செருப்படி
Sanila mukina serupala adi 😂
இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க
@@tommyshelby6161இருக்கலாம், ஆனால் இனி மூடிக்கொண்டு இருப்பான் இல்லையா?
Apdi potaalum, antha bayam irukumla thirumba pana seal vechuduvaanganu!
இப்படி நடவடிக்கை எடுத்தால் தான் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வரும் நடவடிக்கை எடுத்த அந்த நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏💐🌹
இவ்வளவு காலம் அமைதியாக இருந்த அதிகாரிகள் இப்போது தான் வேலை செய்கிறார்கள்
Vidyal arasu adutha electionukku ready aguthu
😂
இந்த மாதிரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல செய்தி. ஒரு மாநகராட்சியின் மிகச்சிறந்த மக்களின் நலன் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
தமிழகத்து மாநகராட்சியிலேயே திருப்பூர் மாநகராட்சி தான் அருமையான வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்நகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்❤
அதிகாரிகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஆயுத பூஜை , தீபாவளி வாழ்த்துக்கள்
விரைவில் மாற்றி விடுவோம்
உங்களுடைய நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது காலையில் நடந்த சம்பவத்துக்கு உடனடியாக தீர்வு தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
அதிகாரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய அந்த கடைக்காரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு உரிமம் வழங்கக் கூடாது.
அவன் வீட்டு பெண்களின் மீது இன்னொருத்தன் தண்ணீர் ஊற்றினால் அந்த தாயோழிக்கு எப்படி இருக்கும்..😡😡
Yes
வாய்ப்பில்லை ஆளும் கட்சி கவுன்சிலர் கணவர விரைவில் ஆணையாளர் மாற்றப்படுவார்😅
TTF fan pola ha
அந்த கடைக்காரன் லைசென்ஸ் Cancel பண்ணிட்டதா சொன்னாங்க.
இவர்களை போன்று நல்ல அதிகாரியும் இருக்கிறார்கள்
Yes especially the officer with glasses (0:42-0:47) - SALUTE!! நேர்மையாக பணி செய்த அதிகாரி
மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சரிபார்த்தல் நன்றாக இருக்கும்..
துரித நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மற்றும் உழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...🎉🎉🎉
இவ்வளவு நாளா தூங்கிகொண்டிருந்த அதிகாரிகள் விழித்து கொண்டது ஆச்சர்யம் தான்
Vilithu konnadatha karanam elakshathan
😂
Again they will go back to sleep mode in a week time..All the shops will be opened back in the platform.
சிறப்பான நடவடிக்கை...
தண்ணீர் ஊற்றியவனின் குடும்பம் இதைப்பார்த்து பெருமையடையும்...
ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இப்படி தான் போவும். 10 லட்சம் அவுத்து கொடுத்தாராம். அதுக்கு பயணிகள் மேல தண்ணி ஊத்தி ரவுடித்தனம் பன்னுவியா. இப்ப எல்லா வியாபாரிகளும் இந்த நபரை வசை பாடுவார்கள். இந்த நபருக்கு நல்ல பாடம். பெண்கள் தானே என்று அலட்சியமாக நடத்தியதற்கு கை மேல் பரிசு.
நுளளும் தன் வாயால் கெடும்!! கடைக்காரர் என்ன ஒரு ஆணவ பேச்சு 😂 ஒருத்தனால எல்லோருக்கும் தண்டனை!!😂
@@onairtamiloli4151 ஆமாம். நுணலும் தன் வாயால் கெடும்.
உண்மையில் இவரால் தான் இவ்வளவு நன்மை கிடைத்து நன்றி ,
@@gr2886 நன்றி 🙏
Video எடுத்த தங்கத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
🤝
👌
செம அதிகாரி சூப்பர் ❤❤❤❤ இது போல அனைத்து இடத்திலும் செய்ய வேண்டும் 👌👌👌👌👌💐 வாழ்த்துக்கள் அந்த அதிகாரிக்கு இது போல முன்னாடியே செய்து இருக்க வேண்டும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு இது போல நடவடிக்கை கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் கொஞ்சம் மரியாதை வந்து இருக்கு அந்த அதிகாரி மேல் வாழ்த்துக்கள் ❤❤❤❤அந்த பெண்மணிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி வாழ்த்துக்கள் ❤❤❤
பேருந்து நிலையம் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் இது போன்ற பிரச்சனை வராமல் இருக்கும்
மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Super
உடனே ஆக்ஷன் எடுத்த அதிகாரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🏻
இதுபோல் எல்லா பஸ் நிலையங்களிலும் ; நடைப தைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அனைத்து மாநாகராட்சிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. திருட்டு கும்பல்…
நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். இப்படி ஊருக்கு ஒரு உத்தமர் இருந்தால் நாடு நலம் பெறும்.
அதிகாரிகளுக்கும் தொழிலாளர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
கடைக்காரர் ஆணவ பேச்சு அகம்பாவம் எங்களை போன்ற பொது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி. துரித நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடானு கோடி நன்றி. எதோ ஒரு ஆனவக்காரர் அடாவடி செயலில் ஈடுபட்டதால் எல்லா ஆக்கிரமிப்பும் ஒழிந்தது. எல்லா பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Kadai owner oru malayalee... idhudhan thamizhargalin nilai...
அவர் திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலரின் கணவராம்.
@@gr2886 அவன் எவன வேணாலும் இருக்கட்டும்
மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இதே மாதிரி எல்லாம் அதிகாரிகள் தங்களுடைய கடமைகள் செய்தார்கள் னா நம்ம நாடு எங்கயோ போயிரும் நன்றி நன்றி அந்த அதிகாரிகள் வாழ்த்துக்கள்🎉❤
அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அருமை.இதே போன்று எப்போதும் மக்களுக்காக பணியாற்றுங்கள்.நன்றி
துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள்
மிக சிறப்பு நியாமான நீதி அதிகாரிகளின் நல்ல செயலுக்கு வாழ்த்துக்கள்
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவருக்கு கேடான கோடி நன்றி but அந்த அம்மா மனசு எவ்வளவு வலித்திருக்கும்😢😢😢
சரியான பதிலடி கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி
இப்பவாவது நடவடிக்கை எடுத்தீங்களே சந்தோஷம் இதுபோல் தமிழ் நாடு முழுவதும் நடக்கிறது என்ன செய்ய போறீங்க அதிகாரி ஐயா?...
Well done..indha nadavadikai life long thodara vendum..summa Kan thudaipaga irundhu Vida koodadhu..Arasiyalvadhigal thalaieedu irukka koodadhu.. handsof to Tirupur Municipality &co..👏👏👏
இன்னும் இது போல் அதிகாரிகள் இருப்பது மனதுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
இது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்
நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤
உன்னமயான நடவடிக்கை இனி தளர்உகள் இல்லாமல் அப்படி இருக்க வேண்டும்.
அடுத்தவன் யாரும் இப்படி பண்ண முன்னாடி வரமாற்றங்கள்
பயணிகள் உட்கார தேவையான வசதிகளை ஏற்படத்தவும் , பயணிகள் நடைபாதையில் உட்காரமாட்டார்கள் 🙏
மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிக்க நன்றி. இதே போல் பணியில் தொடர என் வாழ்த்துகளை தெரிவிக்கிறன்.
இது போல அனைத்து துறைகளும் செயல் பட்டால் நாடு வல்லரசு ஆகும் ❤❤❤
Namma uuru ippa daan ya vallarasu naada maaritu varuudu... semma semma semma
அதிகாரிகள் சரியானதை செய்திருக்கிறார்கள் ❤ வாழ்த்துக்கள் 🙏
இதுபோல் பல இடங்களில் உள்ளது அதற்கும் நடவடிக்கை எடுக்கவும். இந்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி ❤
பொதுமக்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் இது போன்று ஆக்கிரமிப்புகள், அரசியல் ரவுடிகள் ஆதரவோடு நடக்கின்றன.உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..இது போன்று தமிழகம் முழுவதும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
மிகவும் அருமையான செயல். நிர்வாக அதிகாரி போற்றப்பட வேண்டியவர். எல்லா ஊர்களிலும் இது அமல் படுத்த வேண்டும்
ஆக்கிரமிப்புகளை அகற்றியே மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி. இதேபோல அனைத்து பேருந்து நிலையத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இது நிரந்தர தீர்வு அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்
தவறு செய்த உடனடியாக நடவடிக்கை எடுத்தாலே மிகப்பெரிய விசயம் அதிகாரிகளுக்கு நன்றி வணக்கம்
If Bribe is injected in blood then it's difficult as you said but evrn if strict officers do cine as well in that case also it will be for time being only.😢
திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் நன்றிகள் பல.தொடர்ந்து கன்கானிக்க வேண்டும்.இது போல் மற்ற மாநகராட்சிகளில் என்ன நடவடிக்கை
இதை போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் முக்கியமாக சேலம் மாவட்டம்
கடைக்காரர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதால் தான் இது போன்ற செயல் நடக்கிறது
Good job corporation department staffs keep it up
மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடி நன்றி 🙏🙏🙏
இதேபோன்று ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்கும் செய்தால் நன்றாக இருக்கும் 🙏🏻
நல்ல செய்தி. மக்கள் இல்லாவிட்டால் கடைகள் இயங்குமா. இது போன்ற நடவடிக்கைகளை அரசு எல்லா ஊர்களிலும் செய்ய வேண்டும்.
அட பாவிங்களா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் எல்லாம் இதே போன்ற நிலை தான் .
அந்த கடை ஒன்றில் கைது செய்து தண்டிக்க வேண்டும்....
எல்லா வியாபாரிகளும் அயோக்கியர்கள்.....
இதே போல் எல்லா அதிகாரிகளும் எல்லா நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏
மாநகராட்சி அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி
ஐயா வாழ்த்துகிறேன். மிக சரியான நடவடிக்கை
மக்கள் எதிர்பார்க்காத தண்டனை, ,,,,! சரியான நீதி,,,,,! அதிகாரிகளுக்கும், வீடியோ எடுத்த நண்பருக்கும் நன்றி,,,,,! இது போல் எல்லா பேருந்து நிலையங்களிலும் ,இந்த நடவடிக்கை தொடர வேண்டும்,! பாதிக்க பட்ட பெண் இந்த காணொளியை பார்த்தால்தான் எனது ஆத்மா சாந்தி அடையும்,!
அதிகாரி அவர்களின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது வாழ்த்துக்கள் ஐயா
அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.அனைத்து அதிகாரிகளும் இதுபோல் செயல்பட்டால் தமிழ் நாடு நன்றாக இருக்கும்.
சில நேர்மையான அதிகாரிகள் இருப்பதால் தான் மக்களின் அரசின் மீதான நம்பிக்கை காக்கப்படுகிறது👏👏
எல்லா ஊர்களிலும் காசை வாங்கிட்டு கடைக்கு அனுமதி கொடுப்பது யாரு
😊
Y not check still now any one incident happen govt staff doing her job otherwise simply sitting😮
@@abubakkarj2524not sitting simply sleeping
அதுக்காக பயணிகள் மீது தண்ணி ஊத்துவீங்களா. உங்களை யாரு குறுக்கு வழியில அதிக பணம் கொடுத்து கடை போட சொன்னாங்க. கொடுத்த இடத்தை விட்டு பூரா நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வது. பயணிகள் ஆதரவு இல்லை என்றால் வியாபாரம் நைட்டி கொள்ளும்.
அரசு அதிகாரிகள் தான்.... அரசு இல்லை
தீபாவளி நடவடிக்கை. மக்கள் உஷார் முடிந்த மட்டும் சட்டவிதி மீறல் பண்ண வேண்டாம்.
நல்ல செயலுக்கு நீதி செய்த அதிகாரிகளுக்கு நன்றி 🙏
Super சம்பவம்۔ ஒரு சில நபர்கள் அங்கு அனைவரையும் திட்டி வந்தனர்۔ அவனது திமிருக்கு கிடைத்த பரிசு۔ அருமை அருமை۔
சில நல்ல அதிகாரிகள் இதனை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் 👍💞💞💞
அதிரடி மரண அடி....
சரியாக செய்தீர்கள்...
இனி எவனும் கடைய விட்டு வெளியே வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு பயம் வரும்...
இது போன்று அனைத்து பேருந்து நிலையம் மற்றும் கடை வீதியில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்..
Super
அதிகாரிகளுக்கு கோடி நன்றிகள்
இது எல்லா பஸ் நிலையம் வரை நடக்கவேண்டும் ஐயா ❤இது தான் மக்கள் விருப்பம் 🙏
அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
உடனடி நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி
இந்த நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி 🙏 மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் நன்றி 🙏
நல்ல செயல், அரசு அதிகாரிகளுக்கு நன்றி
இவ்வளவு நாட்கள் இந்த ஆக்கிறமிப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? முதலில் உங்கள் மீது பனியில் அலட்சியம் என்று துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அருமையான நடவடிக்கை அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி. நன்றி. நன்றி
அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
இது போன்ற எத்தனையோ பேர் மிது செயது இருப்பான் என்பதெ நிதர்சனம்
💐
மாநகராட்சியின் இந்த நியாயமான நடவடிக்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பயணிகள் வசதிக்காகவே பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது என்பதை அந்த கடைக்காரர் மறந்து விட்டார்.
👍