தைரியமாக வெளியே வா வாய்ப்பு தன்னால் வரும் | Director Karu Palaniappan Inspirational Speech
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- #karupalaniappanspeech #directorkarupalaniappan #palakaruppaiah
தைரியமாக வெளியே வா வாய்ப்பு தன்னால் வரும் | Director Karu Palaniappan Inspirational Speech
12:24....கேரள பெண்ணின் தமிழ் பற்று..... வியக்க வைக்கிறது....
வாழ்த்துக்கள்
கடைசி கருத்து எ்னக்கு மிகவும் பிடித்திருந்தது . கருத்து மிகவும் அருமை ஐயா
முடிவுறை மிகச் சிறப்பாக அமைந்தது ஐயா.
He has very strong mind and heart to face so many people and answer their questions....
Just Knowledge is not power, knowledge along with brave inducing power.....
எனது வாக்கு உங்களுக்கானது, கரு.பழனியப்பன்!!
Super speech Palaniyappan
Kerala pen very bold and clearly ask question hats off
அருமையான கருத்து பரிமாற்றங்கள்.. இது போன்ற நல்ல கருத்துகள் தனி மனிதனை மாற்றகூடியது.
என் வீட்டில் குப்பையை கருப்பு தங்கமாக மாற்றி அதை செடிகளுக்கு உணவாக கொடுக்கிறேன். வீட்டிற்கு ஒரு மரம் நட வாய்ப்பு இல்லை என்றால், நான்கு செடி வளர்த்தால் குப்பைகள் வெளியே கொட்டுவது தவிர்க்கலாம்.
Ithu epdi panrathunu konjam solreengala anna
@@meenaprabhakaran3059 கண்டிப்பாக சொல்லுகிறேன். நான் என் மாடியில் செய்து இருப்பதை ஒரு வீடியோவாக தொகுத்து தருகிறேன்.
@@mohanhobbiesthanks for the reply anna video ready panitu solunga ethula upload panuveenga
@@meenaprabhakaran3059 th-cam.com/video/CKIBOsTXvHM/w-d-xo.html
@@mohanhobbies youtube link la paatha Vera vedio varuthu Anna... Konjo check panni send panringala ah plz.
கேட்கப்பட்ட அனைத்து கேழ்விகளுக்கும். அதே கேழ்வியினாலேயே பதிலை சொல்லி இருக்கிறீர்கள் அதுதான் அனுபவம்.திறமை, புத்திசாலித்தனம்.. எல்லா வற்றையும் பார்க்கும் போது தமிழ் நாடு ஒரு சிங்கப்பூரை போல் வரவேண்டும் ஆனால் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வேண்டும்....
எல்லா அரசாங்க படிவங்களிலும் தமிழ் இலங்கையிலும் உண்டு.
It's true
Questions should be short and concise. Some of the questions are so long winded that it is indeed a testament to Mr. Palaniappan's oratory skill to handle and answer such questions effectively. Well done sir!
Last answer awesome
தல vera level thala
Super sir grest ... Sema speech...
Nice interview
Time to change.
I hit the like button only in the last 2 mins. Well said.. I support that thought.
Ellam vera 11
Last one 🤔👌👌👌👌👍
amazing stuff
Powliii anna kanyakuamri ku varvnga yangaloda iruknga tamil nadu yangala nasam panurnga give some solutions nga ungaluku support panuvom
Nice speech no wards👍
Good argument
Super👌👌👌👌👌
nice video
Mass
10 th min serial acttes rekha paithiyam mathiri pesuthu...thanaku therinjathellam soli perumai pesa ninaikum ennam patchaiyai therigirathu
Sir eppo corona iruke eppadi vararthu,
நன்றி சார் பெண்கள் கடமையை முடித்து விட்டு வெளியே வந்து முடிந்தவேலையை திரமையை செய்யலாமா நன்றி
கடைசி (வினா விடை) - ஆரம்பம்
Nalla padichu nalloru illatharasi ayidu.unnude arivu veetuku payanpaduthu.nalla Oru illatharasikutha nalloru kudumbathe uruvakkamudiyum.nalla padichaal manasuku porumayundavum.if you not believe my words,padichavarukitte poi kelu.ignorence of children by the parents is the cause of all terrorism.so the decision is up to yours.
இரண்டுசக்கர வாகனம்,4சக்கரவாகனம் இவறறை,cellphoneபேசிக்கொண்டே இயக்குவது,2 சக்கரவாகனத்தில் ,இயகுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஆளுக்கொரு cell பேசுவது--46 % தமிழர்கள் டஸ்மாக் வாடிக்கையாளராக இருப்பது,மரணமாஸ்,நம்மசனம் வெறித்தனம் போன்ற பாடல்களை எதிர்ப்புக்காட்டாமல் கேட்பது,வன்முறை, உளரல் பாடல்,விவஸ்தைஇல்லாத கதைஅமைப்பு--இந்த மாதிரி படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது--இப்படிப்பட்ட சமுதாயத்தால் எப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வரவோ,உருவாக்கவோ முடியும்.கேட்கப்படும் கேள்வி நல்ல கேள்வி என்று பாராட்டுதான் கிடைக்குமே தவிர பதில் அல்ல.!
காமெடி நிகழ்ச்சி. பார்த்தால் நேரம் வேஸ்ட்
Kurudan eluthurathu waste
கரு பழனியப்பன் சுவாமி பிரேமானந்தா போல பேசுறார்் கேள்விகளுக்கு கேள்வி கேட்கிறதே தொழிலாப்போச்சு் பதில் சொல்லிப் பழகுங்கள்
Nirmala seetharaman was correct...Flight ticketku 18% tax vecha cost will be more...mobile billukku 18% seri dhan...
Avanga ketta question ku ungalala , crt haa answer panna Theriyala,
Dei pazhangalamum arasiyal viyabharam dhan
Bjp நல்லதே செய்யலீங்கறீங்களா.தவறுகள் இருக்கும்.நல்லதோட பர்சன்ட் அதிகமாக இருக்கா இல்லையா ஏன் அதைப்பத்தி பேசலாமே என்ன காரணம்.
அவன் செல் போன் உபயோகிக்கல
Yenda singaporela tamil official language...tamil natla hindi varakkudatha?
Andha pen ketadhuku badhil sola theriyudha ...Malupuringa karu
Enn Nengal arasialil, neenga part time arasial start pannunuga.
Tamil la english kalaka kudathu aana sustain, criteria ithu tamila aiya
Singapore la tamil ஆட்சி மொழி இல்ல அதிகார மொழி
Ivan congress kai cooli
Indha alu answer pannama nella escape aguran