இருட்டில் வெளிச்சம்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • விஜய், 3 மாதக் குழந்தையுடன் என் மனைவி, எனக்கு புற்றுநோய். 2 குழந்தைகள் அழகான குடும்பம். 35 வயதில் புற்றுநோயை கண்டுஅரிதானான் அந்த நிமிடம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. மனது அளவிலும் உடம்பு அளவிலும் நான் துவண்டுபோனேன். எனக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்கள் என்னை செத்துடுவா சொன்னாங்க. மனம்தளராத நான் மருத்துவர் சொல்லுவதை செய்தேன். விடாமுயற்சியும் வீரநடை நடந்தேன். அதன் பின் ஆரம்பித்தது தான் TH-cam channel (sara vijay) ஆரம்பித்தேன். 1 வருடத்தில் 1 லட்சம் subscribers வளர்த்தது.
    Vijay, my wife with a 3 month old baby, I have cancer. A beautiful family of 2 children. I was diagnosed with cancer at the age of 35 and that moment changed my life. I was exhausted mentally and physically. Friends who consoled me told me to die. Undeterred, I did what the doctor told me. Perseverance and heroism. After that, I started a TH-cam channel (sara vijay). Grow 1 lakh subscribers in 1 year.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    doctor,treatment,chemotherapy,disease,disease and cure,hospital,cancer symptoms,puthiya thalaimurai,health show,best doctor,chemotherapy side effects,cancer,top news,cancer tamil
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    doctor,treatment,chemotherapy,disease,disease and cure,hospital,cancer symptoms,puthiya thalaimurai,health show,best doctor,chemotherapy side effects,cancer,top news
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #saraswathyvijay #cancersurvivor #JoshTalksTamil #TamilTH-camr #MotivationTamil

ความคิดเห็น • 212

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  ปีที่แล้ว +12

    இனி எளிமையாக ஆங்கிலம் பேசலாம் Use link - joshskills.app.link/AHtIY8hCYub

    • @arunbala4291
      @arunbala4291 28 วันที่ผ่านมา

      Ivaruku enna cancer ?

  • @saravijay
    @saravijay ปีที่แล้ว +229

    Thanks a Lot Josh Talk Team For the opportunity ✌️Asiq Bro✌️

    • @rdivyasamuel6313
      @rdivyasamuel6313 ปีที่แล้ว +6

      You ppl deserve.. everything..

    • @saravijay
      @saravijay ปีที่แล้ว +1

      @@rdivyasamuel6313 Tqs dear🫶🏻

    • @queeengirl7
      @queeengirl7 ปีที่แล้ว

      Super

    • @fameelameeran7239
      @fameelameeran7239 ปีที่แล้ว +1

      U must feel much much proud of bro.... Saras ur blessed... Keep going... You will reach heights

    • @meharzakir6292
      @meharzakir6292 ปีที่แล้ว +1

      Inimey yellaam nalladhey nadakkum daa stay blessed ❤️👍

  • @warrior-ys2uq
    @warrior-ys2uq ปีที่แล้ว +177

    Ungala mathriyae dhan ipo na eruken…chemo mudinju 4 months aaguthu loss the weight nearly 20 kg from 65 to 45 …gym poven na oru sports person kuda but enaku ipdi vanthuchu who knows yaruku ena thala eluthunu 😔na love pani Mrg kaga enga rendu veetlaiyum kasta patu accept pana vachen after 1 month la cancer ipo love marriage yathum Ila yellam stop aaitu nearly 3 yrs aaitu…one day nanum nalla varuvenu nambaila eruken enakaga Ila enga ammakaga ❤99 per doctor na uyiroda Eruka maten sonanga when the time of operation but yellarudaiya prayer naala vanthuten…lifela yellam elanthuten en job en love en physical then financial ah ipo yathum Ila yellam treatment ku poitu…. Oru naal nalla vanthurvenu nambikalaila eruken✌️

    • @saravijay
      @saravijay ปีที่แล้ว +17

      @Warrior Bro Don't Feel இதுவும்
      கடந்து போகும் ✌️🔥

    • @warrior-ys2uq
      @warrior-ys2uq ปีที่แล้ว +3

      @@saravijay 😊hope so

    • @r.habeebmohamedbbamba7290
      @r.habeebmohamedbbamba7290 ปีที่แล้ว +3

      Don't feel god bless you ❤️

    • @sundaris.4870
      @sundaris.4870 ปีที่แล้ว +2

      Don't feel bro, ippo lam neraya per cancer la irundhu meendu valkaila nalla irukaanga, en attai vayadhu 60 avangale treatment panni sari aayitaanga , avangalukum doctor 90% chance illa nu sonnanga,ippo complete ah cure ayitaanga, oru naal neenga vaalkaila unga amma perumai padra alavuku varuvinga, all the best for your bright future 👍God bless you bro🙏

    • @shaikkanahaja3881
      @shaikkanahaja3881 ปีที่แล้ว +1

      Nambikaya vidathinga kandipa ninga oru naal super heroes varuvinga.enga ammavum operation pani nalarukana.just cancer than don't worry bro.allah pathukapan.

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 ปีที่แล้ว +48

    அசாத்தியமான மனஉறுதி மிகப்பெரிய சாதனை வாழ்த்துக்கள் 🌺🌹♥️👍

  • @mhmifthikhan1330
    @mhmifthikhan1330 ปีที่แล้ว +75

    அல்லாஹ் எல்லாருக்கும் போதுமானவன் ♥️ அனைவருக்கும் அல்லாஹ் உதவி புரிவான் 💞

  • @jothiissac4421
    @jothiissac4421 ปีที่แล้ว +43

    🎄🎄🎄🎊🎊🎊தம்பி நீங்க உங்க குடும்பத்தோடு நூறாண்டு காலம் சமாதானத்தோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றோம் தம்பி 🎉🎉🎉வாழ்த்துக்கள் தம்பிமா நிச்சயம் வெற்றி உங்களுக்கே 🏆🏆🏆🌲🌲🌲.

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 ปีที่แล้ว +36

    After your dad's death..you look like your dad..dad's blessing is with your family!!

  • @priyasankar3403
    @priyasankar3403 ปีที่แล้ว +33

    Super விஜயசாரதி. அருமையானப் பேச்சு. வாழத்துக்கள்

  • @musicmaster265
    @musicmaster265 ปีที่แล้ว +13

    வாழ்க்கையில் ‌‌ கஷ்டங்கள் மத்தியில் நம்பிக்கைதான் உணது வாழ்க்கையில் மறுபக்கம் இருளில் இருந்து மிண்டும் ஒளிர்வது கடினம் ‌ஆனால் நி அதணை கடந்த ஒளிந்து பரா உனது வாழ்க்கை வெற்றி மற்றும் என்று ‌மறுமலர்ம்.....

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 ปีที่แล้ว +10

    🙏உங்க மனதைரியம் தான் உங்களை காப்பாத்திருக்கு 🙏

  • @jeyanthijeyanthi8592
    @jeyanthijeyanthi8592 ปีที่แล้ว +8

    வணக்கம் 🙏 அண்ணா எனக்கும் புற்றுநோய் காரணமாக 4 வருடத்துக்கு பிறகு பழைய நிலைக்கு வந்து உள்ளேன் பெரிய வேலை செய்ய முடியாத நிலை சாப்பாடு ரொம்பவும் கஷ்டம் புற்றுநோய் வந்தால் உயிருடன் இருக்க கூடாது என்று நினைத்து மிகவும் அதிகமாக மனவேதனை எனக்கு வீடு வளவு எதுவும் இல்லை கடவுள் அந்த முருகன் தூணை எல்லோரும் சொன்னார்கள் நான் சின்ன வயது இறந்து விடுவேன் என்று டாக்டர் கூட சொன்னார் பயம் இருந்தது ஆனால் இப்ப இல்லை எப்ப இருந்து இறக்க தான் போறம் என்ன முந்தி போக வேண்டியது தானே என்று இருக்கன் பார்க்க யாரும் இல்லை அம்மா அப்பா இறந்து விட்டார்கள் தைரியம் சொல்லக் கூட யாரும் இல்லாத நிலை

    • @velammalvinitha
      @velammalvinitha ปีที่แล้ว +4

      Don't worry sister.

    • @scooby8535
      @scooby8535 7 หลายเดือนก่อน +1

      Ipa epti irukinga

    • @arunbala4291
      @arunbala4291 28 วันที่ผ่านมา

      Enna cancer akka?

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 ปีที่แล้ว +7

    கண்டிப்பாக நீ நல்ல இருப்பப்பா கடவுள் துணை இருப்பார் உன் தன்னம்பிக்கை உன்னை காப்பாற்றும் பா

  • @mycreativemagics7
    @mycreativemagics7 ปีที่แล้ว +8

    inspiring...my mom was cancer patient..i know the pain...we should trust ourselves avlotha

  • @vanitha2284
    @vanitha2284 7 หลายเดือนก่อน +3

    My god … what a person you are … such a GREAT Inspiration…

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 ปีที่แล้ว +15

    Well said.self confidence is important to each and every one bro.hats off to ur and saras.

  • @nila2-00_1nila
    @nila2-00_1nila ปีที่แล้ว +27

    தனது கஷ்டக்களோடு போராடி சந்தோஷம், நிம்மதி எனும் வெற்றிகளை அடைவதும்......
    சாதனை தான்...
    ஓர் சாதனை ஆண் மகன்...

  • @mykichenmyworldrevathimano9397
    @mykichenmyworldrevathimano9397 ปีที่แล้ว +10

    Vijay bro motivation speech 💪🔥💯

  • @usham4127
    @usham4127 ปีที่แล้ว +9

    Hi anna I'm usha now I'm also thyroid cancer patient Frist stage last week Frist throat right side operation then biopsy report confirm cancer katti now last Tuesday throat left side operation successfully completed I have two girl children I never give up my Life I will be back like a 🦁

    • @usham4127
      @usham4127 ปีที่แล้ว

      My age is 29 😊

    • @bhavanisekar9773
      @bhavanisekar9773 11 หลายเดือนก่อน

      ​@@usham4127hi

    • @dreamlover6774
      @dreamlover6774 9 หลายเดือนก่อน +1

      In sha Allah definitely you will be back 🥰

  • @mahinshahs7714
    @mahinshahs7714 ปีที่แล้ว +12

    Super Brother. So proud of you.

  • @jaikutty7900
    @jaikutty7900 ปีที่แล้ว +9

    Enaku 26age 1year baby erukan enaku cancer eruku solutanga my husband my support nd family support eruku ninga ellam enaka pray panikonga

  • @anithamanoharan1617
    @anithamanoharan1617 ปีที่แล้ว +3

    Semma semma bold speech life long nalla valanum anna neenga

  • @rejinaroselinw
    @rejinaroselinw ปีที่แล้ว +6

    Ur talk very motivated talk bro.. God bless u bro

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 ปีที่แล้ว +4

    Seriously waited for this video long day's. Super Vijay hats off

  • @rithavincent8928
    @rithavincent8928 ปีที่แล้ว +2

    Vijay. You are a strong person. Be bold and keep going. God bless you and your family.

  • @Rani_2619
    @Rani_2619 ปีที่แล้ว +16

    Most inspirational person,

  • @vijilakshmi4418
    @vijilakshmi4418 ปีที่แล้ว +8

    Very useful and motivational video for cancer patients 🤝💐😊

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 หลายเดือนก่อน

    Great husband and very good father❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ashaappasairamkannan62
    @ashaappasairamkannan62 ปีที่แล้ว +2

    God is with you.I feel like my own brother god bless you 🙏don't live your hope 👍

  • @vijayapriya3554
    @vijayapriya3554 ปีที่แล้ว +4

    Really motivated bro... U r real hero...

  • @user-hz8yb2lr8l
    @user-hz8yb2lr8l 7 หลายเดือนก่อน

    இந்த தைரியமே உங்களை குணபடுத்திடும் அண்ணா

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty หลายเดือนก่อน

    ப்ரோ கவலைப்படாதே இறைவன் இருக்கான்

  • @susansydney363
    @susansydney363 ปีที่แล้ว +2

    Praisegod. Believegod

  • @chandrukumar4851
    @chandrukumar4851 20 วันที่ผ่านมา

    இது தான் என் வாழ்க்கை அண்ணா

  • @kokilasivanantham7042
    @kokilasivanantham7042 ปีที่แล้ว +7

    Congrats bro 👏

  • @devibala8896
    @devibala8896 ปีที่แล้ว +7

    Super Vijay bro 👍👍

  • @nandhinir935
    @nandhinir935 ปีที่แล้ว

    Super Anna Unga sara vijay channel pathuiruken Sema super Unga motivational speech Sema Sema

  • @bhuvaneswarisivakumar4661
    @bhuvaneswarisivakumar4661 ปีที่แล้ว +1

    Very nice and clear vision Vijay bro. Hats off

  • @abarv4429
    @abarv4429 ปีที่แล้ว +3

    Superb bro.. I'm ur subscriber... God bless u bro

  • @AntonJacob-ll8ug
    @AntonJacob-ll8ug 17 วันที่ผ่านมา

    Super brother...

  • @bharathyk5578
    @bharathyk5578 ปีที่แล้ว

    May God bless you and the family. The lord will give you confidence nd strength to overcome all th situation.

  • @shaminjolitha872
    @shaminjolitha872 ปีที่แล้ว

    Excellent speech god bless you

  • @vidya7930
    @vidya7930 ปีที่แล้ว +3

    Super Sir. Nice speech

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +1

    Wow ,wow super sir u r speech is super. Good luck

  • @fawsulhidaya3109
    @fawsulhidaya3109 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் சொன்னிங்க

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n ปีที่แล้ว +1

    I pray fr all the patients

  • @cookwithkalpana4541
    @cookwithkalpana4541 ปีที่แล้ว +5

    Pavam anna romba kastama iruku 😭

  • @apsarasaleem
    @apsarasaleem 9 หลายเดือนก่อน

    Good motivation speech. Tq

  • @nagarajanradha2691
    @nagarajanradha2691 ปีที่แล้ว +6

    Congrats anna 💕

  • @jayasankar3655
    @jayasankar3655 ปีที่แล้ว +1

    Well done Vijay l like ur confident

  • @anuviha8589
    @anuviha8589 ปีที่แล้ว +1

    Heartbreaking story feel the pain

  • @nishaamaanullanishaamaanul5703
    @nishaamaanullanishaamaanul5703 ปีที่แล้ว +4

    எனக்கு கேன்சர் 3வதுஸ்டேஜ் 9ஹீமோ ஒரு சர்ஜரி இப்போது பரவாஇல்லை நான் ட்ரீட்மென்ட் பார்த்த ஹாஸ்பெட்டல் திருச்சூர் ஜூப்ளி மிஷின்

    • @nishaamaanullanishaamaanul5703
      @nishaamaanullanishaamaanul5703 ปีที่แล้ว

      @@krv254 எனக்கு வயது 45 ஓவேரியன் கேன்சர்

    • @nishaamaanullanishaamaanul5703
      @nishaamaanullanishaamaanul5703 ปีที่แล้ว

      @@krv254 நன்றி

    • @moorthysinghmoorthypalsing6738
      @moorthysinghmoorthypalsing6738 ปีที่แล้ว

      நீங்கள் மீண்டும் நலமுடன் திரும்புவீர்கள் சகோதரி இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐👍👍👍👍

    • @nishaamaanullanishaamaanul5703
      @nishaamaanullanishaamaanul5703 ปีที่แล้ว

      @@moorthysinghmoorthypalsing6738 நன்றி

  • @manoraji5766
    @manoraji5766 หลายเดือนก่อน +1

    Super bro❤

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +2

    All the best in life 👍👍👍👍👍

  • @melvinjoseph7278
    @melvinjoseph7278 ปีที่แล้ว +7

    He struggled much than actor ajith u will reach great heights god will bless u for what u are good throw

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @Senthilkumar-mx5ub
    @Senthilkumar-mx5ub หลายเดือนก่อน

    ஹாய் ப்ரோ கவலைப்படாதீங்க பேசுறவங்க என்ன வேணாலும் பேசட்டும் அவங்களுக்கு வரும் போது தான் தெரியும் கேன்சர் வந்தா எவ்வளவு வேதனையா இருக்குன்னு வந்தவங்களுக்கு தா தெரியும் ப்ரோ

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +4

    Blood relation.... Savura vara kooda varum... Thappa pesatheenga.....
    Yaarum perfect kidaiyathu..... Kandukama vita athuve sari ayidum....

  • @rajeswariperumal3520
    @rajeswariperumal3520 ปีที่แล้ว

    All the best Anna❤️ nenga nalla irupinga,nalla varuvinga💝

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 ปีที่แล้ว +1

    Anna ungala kadavull kai vedamaddan 🙏🙏🙏

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 ปีที่แล้ว +2

    God is great 🌹🌹🌹

  • @stephenraj3022
    @stephenraj3022 ปีที่แล้ว +1

    Thanks Anna for Motivational...

  • @kalaivanicommerce8710
    @kalaivanicommerce8710 7 หลายเดือนก่อน

    All the best தம்பி 👌👍🙏

  • @jagadeeswarisuresh9389
    @jagadeeswarisuresh9389 9 หลายเดือนก่อน

    Anna u r great god bless both of you anna 🙏🙏

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 ปีที่แล้ว +1

    All the best brother

  • @myhardwork1401
    @myhardwork1401 ปีที่แล้ว +2

    Salute bro❤

  • @barkavikavi2750
    @barkavikavi2750 ปีที่แล้ว

    Bro super hero bro nengaa😊 all the best bro next behind Woods awardtha nambaluku proud to be a saravijay channel subscriber 😊😂😂😂

  • @nareshvelmurugan4235
    @nareshvelmurugan4235 ปีที่แล้ว +1

    Grt !! Hats off bro! ✌

  • @nnncollection6019
    @nnncollection6019 ปีที่แล้ว

    Happy to see u in this place..im ur long time subscriber..sara vijay channel..

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 ปีที่แล้ว +3

    அண்ணா உண்மையாக சொல்கிறேன் .. தையிரியம் என்ன என்பதை உங்களிடம் கற்று கொண்டேன்..

  • @gayathrik8279
    @gayathrik8279 ปีที่แล้ว +2

    Please give opportunity to paramu thals

  • @hemalinihema6718
    @hemalinihema6718 ปีที่แล้ว

    Vazhga vallamudan

  • @pavikamal1532
    @pavikamal1532 ปีที่แล้ว

    உண்மைதான் நம்பிக்கைதான் வாழ்க்கை

  • @poojarjans
    @poojarjans ปีที่แล้ว

    Gold bless u bro be grow well

  • @DivishAcademy
    @DivishAcademy ปีที่แล้ว +2

    Really inspiration hero you are ...hats of to you bro

  • @botsolo5848
    @botsolo5848 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @shamuganathanlakshmivalli2807
    @shamuganathanlakshmivalli2807 ปีที่แล้ว +4

    Super anna

  • @jssuperiorgaming
    @jssuperiorgaming ปีที่แล้ว +2

    Inspirational

  • @shopanashopana7376
    @shopanashopana7376 ปีที่แล้ว +1

    Anna 😥😥😥😥😥 God bless you vijay Anna 🙏 Sri Lankala irunthu unga subscriber

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 ปีที่แล้ว +2

    அருமை

  • @gisakstone5917
    @gisakstone5917 ปีที่แล้ว

    சூப்பர் அருமைங்ங நீங்கள் நல்ல.இருக்கனும்

  • @sujivlogger3123
    @sujivlogger3123 ปีที่แล้ว

    Beautiful speech

  • @user-gh2nv6eb3j
    @user-gh2nv6eb3j 3 หลายเดือนก่อน

    Yen amma va affect panni avanga 3 years fight panni nalla erunthanga ana eppo death aitanga 😢😢😢 i miss you my mom

  • @aj1914
    @aj1914 ปีที่แล้ว +6

    Inspiration ❣️

  • @YKWORLD821
    @YKWORLD821 7 หลายเดือนก่อน

    Nice speech

  • @shinysaranya8955
    @shinysaranya8955 ปีที่แล้ว +2

    Super ajith

  • @user-hv8st4dv9y
    @user-hv8st4dv9y ปีที่แล้ว

    Super anna super motivation

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux ปีที่แล้ว

    God bless you bro

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 ปีที่แล้ว +1

    Thannambikkai iruntha ellam vyathiyai ethirthu nirkalam theiva numbikkai. And mana vurithi

  • @andullanadeeja8948
    @andullanadeeja8948 ปีที่แล้ว

    Ellam nambikkayel erukkenradu nambungal nalamay vaalalaam

  • @amudhag2808
    @amudhag2808 ปีที่แล้ว +1

    Super anna💞💞💖😍❤️✨️✨️✨️

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +1

    Korhon spot... TH-camr speech please

  • @SwathiSwathi-dm4od
    @SwathiSwathi-dm4od ปีที่แล้ว +2

    Super bro🥰

  • @user-vl1qv1hp1i
    @user-vl1qv1hp1i 9 หลายเดือนก่อน

    Brave man ❤

  • @Tamilvar
    @Tamilvar หลายเดือนก่อน

    Super anna❤❤❤

  • @dssaarthi
    @dssaarthi ปีที่แล้ว

    Super Anna👏🏻👏🏻👏🏻

  • @waytojannah1891
    @waytojannah1891 ปีที่แล้ว +3

    Really Well done 👏👏👏👏

  • @resin-art-business
    @resin-art-business 9 หลายเดือนก่อน

    Bro candippa ungalikkana medicine 2024 la kandupudichuruvanga........laam.....

  • @sujithkumar8669
    @sujithkumar8669 ปีที่แล้ว

    With out god no one can survive

  • @Sangeetha-fs6ch
    @Sangeetha-fs6ch หลายเดือนก่อน

    Super

  • @Balaji-he1ke
    @Balaji-he1ke ปีที่แล้ว +5

    Real king