சாதரண தும்மல் என் எலும்பை முறித்துவிடும்! | Sultan Refai | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2022
  • Get 21 days of training and a 100% job guarantee: bit.ly/3SCN3e5”.
    4 செவுத்துக்குள்ள இருந்த இவர் வாழ்கை மாறியது எப்படி? சுல்தான் ரிபாய், சிறுவயதில் இருந்து உடல் ரீதியாக கஷ்டப்படும் இவர். மன ரீதியாக வலிமையுற்று இருந்தார். பிரபல கல்லூரியான Loyola college இல் பட்டம் முடித்த இவர். இவரின் நிலைமை அறிந்து பல நிறுவனங்கள் இவரை நிராகரித்தது. இவரின் விடாமுயற்சியாலும் மன உறுதி உடன் சுயதொழி ஆரம்பித்தார். பல தொழில்கள் தோல்வியில் முடிந்தாலும் மாதம் கோடியில் வருமானம் வந்த வெற்றி கதையை இந்த வீடியோவில் காணலாம்.
    Sultan Ribai is physically challenged since childhood. but, he was mentally strong. He graduated from SRM, a prestigious college. Knowing his situation, many companies rejected him. He started self-employment with perseverance and determination. In this video, you can see the success story of many businesses that start in failure and earned income in crores per month.
    Superlyfe - India's first family
    budget showroom caters to the fashion needs of the
    entire family and provides a wide range of quality
    fashion across Menswear, Ladies wear & Kids wear
    Branches:
    Virugambakkam | Poonamallee|
    Madipakkam | Guduvanchery | Ramapuram | Mayiladudhurai
    For more Details:
    Website: www.superlyfe.com
    Insta : superlyfe_9t0499
    Mob: 9578579577
    Listen this story in Spotify - open.spotify.com/episode/1W98...
    உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் Josh Skills App மூலம். Install now: joshskills.app.link/eBHODSovcub
    India's best-spoken English course is now in Tamil! Learn grammar, vocabulary, and personality development tips with real-time live practice.
    நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
    You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    business ideas,business ideas in tamil,business ideas tamil,vestige business plan in tamil,own business ideas in tamil,business tamil,new business ideas 2022 tamil,zee business live,business proposal,business,zee business,small business ideas,work from home jobs in tamil,work from home jobs 2022 in tamil,data entry jobs work from home in tamil,home jobs for women in tamil,business motivation,josh talks tamil,josh talks business,josh talks business success
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #zerotohero #sulthanrefai #joshtalkstamil #motivation

ความคิดเห็น • 532

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  ปีที่แล้ว +43

    Get 21 days of training and a 100% job guarantee: bit.ly/3SCN3e5”.

  • @TweenGalatta
    @TweenGalatta ปีที่แล้ว +241

    நீங்கள் மாற்று திறனாளி இல்லை அய்யா இவ்வுலகை மாற்றும் திறனாளி...... 💯

    • @beauty8387
      @beauty8387 ปีที่แล้ว +5

      👌👌

    • @rvvillage4618
      @rvvillage4618 ปีที่แล้ว +2

      Ssssss. That's true

    • @shanthijoseph1537
      @shanthijoseph1537 ปีที่แล้ว +1

      Well said, God Bless you my son

    • @LakshmiPriya-yq6mx
      @LakshmiPriya-yq6mx ปีที่แล้ว +2

      super very good my son Special child I am poor family 😢

    • @TweenGalatta
      @TweenGalatta ปีที่แล้ว

      @@LakshmiPriya-yq6mx ❤️🙌

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 ปีที่แล้ว +138

    உங்களை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்காத உங்கள் தாய் தந்தையை நினைத்து பெருமை படுகிறேன்.. அவர்களும் இப்போது உங்களை நினைத்து பெருமை படுவார்கள்

    • @nagarathna1194
      @nagarathna1194 11 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortszjmU4-_0DSw?feature=share

  • @Disha87
    @Disha87 ปีที่แล้ว +24

    சூசைட் பண்ணுறதுன்னா கூட இன்னொருத்தங்க உதவி வேணும்....
    சிம்பிளா சொல்லிட்டாரு அதுக்குள்ள இருக்குற ஒரு உயிரோட ஆன்ம வலி...என்னால சிம்பிளா கடந்து போக முடியல..கலங்கிட்டன்🥺🥺
    தன்னம்பிக்கையின் மொத்த உருவம் இந்த சகோதரன்.
    இவருடைய பெற்றோருக்கும் கோடி நன்றிகள்🙏🙏

  • @Arunkumar-zc5rq
    @Arunkumar-zc5rq ปีที่แล้ว +269

    He's my college mate, I've seen him all the days, it was inspiring to see him in Josh talks.

  • @jamessanthan2447
    @jamessanthan2447 ปีที่แล้ว +12

    உங்கள் தாய் தந்தையை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் உங்களை செதுக்கி இருக்கார்கள் .வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +119

    இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் 🙏🏻

  • @user-uw3dm3nd4d
    @user-uw3dm3nd4d ปีที่แล้ว +18

    உண்மையில் நீதான் சுல்தான்

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 ปีที่แล้ว +207

    இந்த வீடியோ பதிவுதான் .. நீங்கள் பதிவு செய்ததில் மிக சிறந்த பதிவு.. தன்னபிக்கயின் உச்சத்தை அடைய சிறந்த பதிவு.. மிக்க நன்றி

  • @manivelans5740
    @manivelans5740 ปีที่แล้ว +138

    நீங்கள் உலகை மாற்றும் திறனாளிகள் 🥰

  • @mumthajbegam758
    @mumthajbegam758 ปีที่แล้ว +28

    We are nothing in front of this man.. My god.. No words. 👌👌👌👌👌👌

  • @sivaraman8565
    @sivaraman8565 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கையின் மறு உருவம் , நீங்கள் ஒரு அதிசயம்

  • @painthamizhtv2754
    @painthamizhtv2754 ปีที่แล้ว +10

    நீங்கள் மாற்றுதிறனாளி இல்லை.... உண்மையில் மாற்றத்தை கொண்டுவருபவர்... மாற்றுதிறனாளி என்னும் வார்த்தை சோர்வடையும் மனதிற்கு மட்டுமே...

  • @villagefishfactory4058
    @villagefishfactory4058 ปีที่แล้ว +19

    உண்மையாகவே சொல்லுறேன் அண்ணா, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக நீங்கதான் முதல், உங்களை நான் வாழ்நாள் உள்ளவரை மறக்கமாட்டேன், you are my one of the most inspiring persosn...

  • @ahamedniyaz9918
    @ahamedniyaz9918 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சுல்தான் பாய்..இறைவன் உங்களை மேலும் மேலும் சிறப்பாக ஆக்கி வைப்பான்...🌹🌹

  • @porselvielangovan8288
    @porselvielangovan8288 ปีที่แล้ว +10

    Talknaa இதுதான் talk.sema kethu. Sema mass.

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 ปีที่แล้ว +14

    அப்பா சொன்ன மாதிரி - வெற்றியோ , தோல்வியோ, நம்ம கையில கிடையவே கிடையாது, முயற்சி மட்டும் தான் நம்ம கையில இருக்கு, நல்லா முயற்சி பண்னு, நல்லா ஹார்ட் வொர்க் பண்ணு, அடுத்து என்ன பண்ணலாம் பாரு.
    அப்பா, அண்ணே, நீங்க, உங்க மூணு பேருடைய மசூரா தான் வெற்றியை கொடுத்திருக்கிறது.
    வாழ்த்துக்கள் Sir....

  • @tharveespackeermohideen3814
    @tharveespackeermohideen3814 ปีที่แล้ว +1

    அல்லாஹ்வுடைய படைப்புக்களில் நீங்களும் ஒருவர் சாதாரண மனிதர்கள் சிந்திக்க முயற்சி செய்யாமல் தவழ்ந்து போய் இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி உங்களுக்கு இறைவன் கொடுத்த தன்னம்பிக்கை உங்களது குடும்பத்தார்கள் உங்களுடன் இருந்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனுக்கு என்றென்றும் சஜிதா செய்வோம் வாழ்க வளமுடன்

  • @michaelraj7980
    @michaelraj7980 ปีที่แล้ว +19

    ஆகச் சிறந்த பதிவு 👏👏👌
    என்ன சொல்வது என்றே தெரியவில்லை
    மிக அருமையான மனிதர் 💐
    கல்வி மிக வலிமையான ஆயுதம்

  • @zoomknowledgetamizh
    @zoomknowledgetamizh ปีที่แล้ว +36

    Real Motivator.......😊😊😊😊😊😊

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb ปีที่แล้ว +3

    தெளிவான பேச்சு உயர்ந்த சிந்தனை
    கற்பனை அற்ற நிதர்சனமான வெளிப்படையான வாழ்வை ஏற்கும் தன்மை
    மற்றவர்க்கு எடுத்துக்காட்டான உறுதியான தன்னம்பிக்கை
    மேலும் எல்லா சிறப்புகளையும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வாயாக .

  • @pasupasu6484
    @pasupasu6484 ปีที่แล้ว +7

    உங்கள் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் தலைவணங்குகிறேன் தம்பி.

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 ปีที่แล้ว +24

    தன்னம்பிக்கைக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.. வாழ்த்துக்கள் சகோதரரே👏👏👏

  • @hariharan-eq2kj
    @hariharan-eq2kj ปีที่แล้ว +12

    Anna unga kaal thoosi alavuku kooda na kedayathu you r inspiration to me 🙏🙏

  • @prakashp9840
    @prakashp9840 ปีที่แล้ว +32

    No words to say, hats off to this man

    • @bindutg6322
      @bindutg6322 ปีที่แล้ว

      Very very inspiring video

  • @sabarivasan7014
    @sabarivasan7014 ปีที่แล้ว +19

    தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு நல்ல பதிவு 👏

  • @lavanyakumar2381
    @lavanyakumar2381 ปีที่แล้ว +14

    You proved Mental strength is more than physical fitness 💯💥 achieve more ..brother

  • @bala397
    @bala397 ปีที่แล้ว +8

    வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகள் நண்பா...

  • @priyadarshani444
    @priyadarshani444 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரனே தன்னம்பிக்கையின் மறு உருவம் நீ

  • @muthusamyarumugam4189
    @muthusamyarumugam4189 ปีที่แล้ว +16

    Great bro. I whole heartedly salute you. You are very lucky to have loving parents.

  • @sivasources6624
    @sivasources6624 ปีที่แล้ว +5

    தெளிவான பேச்சு ! உயர்வான எண்ணங்கள் ! தம்பி என்றும் தேடி வரும் உனக்கு வெற்றி படிகட்டுகள் ! வாழ்த்துக்கள் தம்பி & ஜோஷ் டாக் டீம்...

  • @punithaveeramani4464
    @punithaveeramani4464 ปีที่แล้ว +15

    Real hero. If you start working to change your identity, nothing can stop when hard work is applied. True inspiration.

  • @ameen24bca
    @ameen24bca ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோ..மேலும் வளர வாழ்த்துக்கள்..கண்கலங்கிய காணொளி...முடியாதது என்று ஒன்றும் இல்லை முயன்றால்...

  • @athichudiapsara3211
    @athichudiapsara3211 ปีที่แล้ว +1

    பக்குவப்பட்ட வார்த்தைகள்... excellent emerging bro.. keep rocking interview...

  • @thiruvikramank4220
    @thiruvikramank4220 ปีที่แล้ว +4

    It's nice to hear Loyola college gives very good support for differently abled people's ❤️❤️❤️

  • @heerthirajah1661
    @heerthirajah1661 ปีที่แล้ว +5

    Naa ithuvara Nick Vujicic aa thaa follow panitu irunthe. Namba natula en oorula irukura oruthara paaka marante. Hats off to you thalaiva. Neega uyir valrathu evlo periya visiyam. Sema 🔥🔥🔥

  • @valluvathtamizh
    @valluvathtamizh ปีที่แล้ว +20

    ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கை திரு.சுல்தான் அவர்கள்
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @boopathipalanivel
    @boopathipalanivel ปีที่แล้ว +19

    Well said bro ❤️ we need acceptance ❤️ ஆழ்மனதின் உண்மையான பிரதிபலிப்பு... 🔥🔥Salute bro 💐🙏

  • @paramuthals
    @paramuthals ปีที่แล้ว +69

    This man is literally a whole ray of sunshine ❤️✨ the traction experience, education everything was Soo motivating and apart from his business, his confidence made him glow and grow ❤️💫 all the best bro, dark days are over

    • @lavanyasasikumar5329
      @lavanyasasikumar5329 ปีที่แล้ว +5

      Hey paramu .. I want to see you in josh talks

    • @paramuthals
      @paramuthals ปีที่แล้ว +2

      @@lavanyasasikumar5329 ❤️❤️

    • @mehalas2804
      @mehalas2804 ปีที่แล้ว +1

      I hope one day you will be here , Paramu ❤️

    • @sassikala9178
      @sassikala9178 ปีที่แล้ว +1

      Super.super

  • @praveensavio6209
    @praveensavio6209 ปีที่แล้ว +2

    Thanks for Loyola College

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 ปีที่แล้ว +7

    Bro நீங்க வேற லெவல்👍

  • @sarathkumar836
    @sarathkumar836 ปีที่แล้ว +4

    வாழ்க்கைக்கு தேவையான பதிவு 👌👏👏👏

  • @justinrajs5689
    @justinrajs5689 ปีที่แล้ว +3

    Worth ah nah TH-cam video yaa enoda life la, best inspiration and motivation ever✌️✌️✌️😍😍😍🙏🙏🙏❣️❣️❣️🔥🔥🔥

  • @zingzy2023
    @zingzy2023 ปีที่แล้ว +9

    The fire within is all that matters..External limitations can never stop the inner glow. Great going!

  • @haasimniyas4313
    @haasimniyas4313 ปีที่แล้ว +2

    Manasukulla oru nambika vanthuruchu Intha speech ah paakum pothu salute brother really thanks to about your interview

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +4

    நீங்கதான் உண்மையான தலைவா

  • @elan891
    @elan891 ปีที่แล้ว +11

    Really great anna..hearty congratulations to u and ur parents na...great support 👏👏👏

  • @Arunkumar-ld8wv
    @Arunkumar-ld8wv ปีที่แล้ว +5

    Best speech ever thanks to Josh Talks... All u video motivate everyday

  • @RR-qd8iy
    @RR-qd8iy ปีที่แล้ว

    உங்களை ஒதுக்கிவிடாமல், வேண்டாமென்று எண்ணிவிடாமல் உங்களை வளர்த்த அந்த தெய்வங்களின் இன்னொரு ஆசை நிறைவேரிவிட்டதா உங்கள் திருமணம் இறைவனின் அருளாசி கிடைக்கட்டும்

  • @Suganth08
    @Suganth08 ปีที่แล้ว +12

    Hats off to you and your parents

    • @Ananthasamy
      @Ananthasamy ปีที่แล้ว

      😘😘😘😘😘

  • @kaviyab239
    @kaviyab239 ปีที่แล้ว +4

    Goosebumps ah iruku neenga pesaradha keta. Ungaloda confidence and hard work motivation tharudhu. Thank you so much for this talk.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 ปีที่แล้ว +1

    நீங்கள் மாற்றம் தரும் திரனாலி🙏

  • @DAFLS
    @DAFLS ปีที่แล้ว +2

    உங்களது பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவு. நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுக்ககூடிய பதிவு.
    அந்த சகோதரன் வெற்றியடைய வல்ல இறைவனை மனமாற வேண்டுகிறேன்.

  • @chandraprakash-nq8wm
    @chandraprakash-nq8wm ปีที่แล้ว +8

    I felt you are the only role model to anyone in your condition to overcome it and being an achiever with more pain and confident at any situation is really very meaningful in ur life. So I really inspired and salute for your confident and positive thoughts. Keep rocking... and also to your parents having more faith on.

  • @dsrinuvasan
    @dsrinuvasan ปีที่แล้ว

    நன்றி மென்மேலும் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள் ...

  • @rahulbalasubramaniam4044
    @rahulbalasubramaniam4044 ปีที่แล้ว +4

    I can even imagine..how much suffering s u would have come through....all the best sultan bro and Josh talks is doing a great work admist channels that are not worthy

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 ปีที่แล้ว +2

    உங்களோட முயற்சி வியக்க வைக்குது சகோதரரே ❤✨💯

  • @user-gv7gx8rf1k
    @user-gv7gx8rf1k ปีที่แล้ว +3

    மிக அருமையாக கூறி விட்டீர்கள் அண்ணா 💪💪💪💪💪

  • @indianguy3129
    @indianguy3129 ปีที่แล้ว +6

    Thanks mate for the good confidence boosting speech. Good live examples. God bless you more. Achieve more. Government also should fund and help this type of talented people. Thanks josh talks.

  • @wowvarieties8819
    @wowvarieties8819 ปีที่แล้ว +3

    Wow great.vvvv touching . You are the inspiration to all the youngsters.All the very best for your bright future

  • @Tn.876
    @Tn.876 ปีที่แล้ว +6

    Wow! Men 😊😇
    You are the real hero 🙌 ❤️ 👏 💙 💪🏾

  • @rajakandhasamy6674
    @rajakandhasamy6674 ปีที่แล้ว +8

    Hats off brother, got a very good motivation from you thank you and God saves u always

  • @SathishKumar-tc1cd
    @SathishKumar-tc1cd ปีที่แล้ว +1

    Great you are inspiration for All, I met with an accident, my right leg is shorter after that accident I didn't give up and now I am working in IT industry, thank you so much for motivation

  • @indhumathi5804
    @indhumathi5804 ปีที่แล้ว +6

    Great great inspiration sir.

  • @mdshan6353
    @mdshan6353 ปีที่แล้ว +5

    Nice speech bro 🖤 full video paartha apparam ...ennoda confidence lvl move on to next lvl❣️..

  • @gratitude.407
    @gratitude.407 ปีที่แล้ว +3

    Atlast I had full of tears in my eyes😭🥺🥺. Sultan sir u gave me a confidence to me .Thanks for this. U are my inspiration

  • @mykichenmyworldrevathimano9397
    @mykichenmyworldrevathimano9397 ปีที่แล้ว +5

    Super hat's off bro really hero your parents and your confidence 👏🏼 🙏🏻

  • @natesanjegadesan9352
    @natesanjegadesan9352 ปีที่แล้ว +5

    Really very proud of you Bro!

  • @theredemptionteam8
    @theredemptionteam8 ปีที่แล้ว +4

    யாவற்றிலும் திறனாளிகள் ✨

  • @kevinedgersam6843
    @kevinedgersam6843 ปีที่แล้ว +1

    No pain No gain , Never give up ,. Both can be explained in this ,. Hats off

  • @Aisswariyasankar1255
    @Aisswariyasankar1255 ปีที่แล้ว +3

    Super anna new model of your idea and your mind, positive thoughts , your appa is your power you will grow higher na
    Congrats

  • @feelinggood2746
    @feelinggood2746 ปีที่แล้ว +1

    The true word's ellarukum ungalauku pidikathu, Ellarum ungala nambita mattanga, ungala nambura naalu perukaga uzhaikanum.....
    Your true inspiration for whoever not having money not having good humans in there life

  • @Littlestories2402
    @Littlestories2402 ปีที่แล้ว

    Really amazing vazhga vallamudan

  • @aj1914
    @aj1914 ปีที่แล้ว +5

    Wow , unga confidence ennaku romba pudichurukku bro ❣️ you are Awesome 💯 👏👏👏👏

  • @kcherbals
    @kcherbals ปีที่แล้ว +3

    You are a inspiration speech and inspire person. Hat's off you sir. Inspire for students and business persons. One second again thanks for your video Josh talks

  • @yasararafath05able
    @yasararafath05able ปีที่แล้ว +2

    Salute bro.. Really motivated one😇😇

  • @suraja7226
    @suraja7226 ปีที่แล้ว

    தன்னம்பிக்கையின்்உச்சம் தான் நீங்கள் மிக அருமையான பதிவு மென்மேலும் வளர வாழ்த்👏🏻👏🏻👏🏻துக்கள்

  • @ancienttamilnadu8729
    @ancienttamilnadu8729 ปีที่แล้ว

    ஊனம் என்பது உடலில் மட்டுமே உள்ளத்தில் இல்லை என்று நிரூபித்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்...💐💐💐

  • @jktjkt.6586
    @jktjkt.6586 ปีที่แล้ว +3

    If he can't motivate you no one else can't motivate you

  • @umarsdubaishorts9472
    @umarsdubaishorts9472 ปีที่แล้ว +5

    Congratulations 🎉 bro.... Inga health nallairukiravangale sariya muyarchi pannama vidhiya kurai sollitu irukanga ....

  • @harinipriya6710
    @harinipriya6710 ปีที่แล้ว +10

    Real motivator...

  • @maheshvijay216
    @maheshvijay216 ปีที่แล้ว +1

    Really great brother...God Will help you...Hats of you sir.excellent...

  • @sasisatozclassic
    @sasisatozclassic ปีที่แล้ว +2

    Very Excellent.The person really impressive,humble and dedicative. I salute him🤝🤝

  • @mubeenfathima4470
    @mubeenfathima4470 ปีที่แล้ว +3

    You are truly a inspiration..

  • @kalaiveera9075
    @kalaiveera9075 ปีที่แล้ว

    உங்களை என்ன சொல்வது ஒரு வார்த்தையும் வரவில்லை 🙏👍🔥U r my inspiration Lov u anna

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm ปีที่แล้ว

    மனசு நெறஞ்ச வாழ்த்துகள்
    நன்றிகள் சுல்தான்

  • @BilalAhmed-dv2dj
    @BilalAhmed-dv2dj ปีที่แล้ว

    Bro you are a true inspiring person.. Big salute and our challenges and difficulties are zero infront of you... Nice motivational story..

  • @jpauljefry9153
    @jpauljefry9153 ปีที่แล้ว +2

    Thank you for this wonderful motivation speech brother 🥺🙏

  • @Kuppasy
    @Kuppasy ปีที่แล้ว +1

    Sultan Refai. I am proud to pronounce your name! You are showing way for many! Looking at you I tell myself that I am not qualified to complain about my situation! May your life be at ease! Congratulations brother! 🙏🙏

  • @bavab8848
    @bavab8848 ปีที่แล้ว +1

    Vazhthukal my dear son 💙

  • @sakthikalyani3742
    @sakthikalyani3742 ปีที่แล้ว +1

    Superb interview. Hats off you.👌

  • @gpreports
    @gpreports ปีที่แล้ว +3

    Excellent 👍 amazing talk. Congrats 👏

  • @vishvakadithya9142
    @vishvakadithya9142 ปีที่แล้ว +12

    Bro I have seen you many times in college. So proud of you ❤️

  • @eshaismail2882
    @eshaismail2882 ปีที่แล้ว +1

    Excellent video sir. Much appreciated

  • @Ajaysrikanth
    @Ajaysrikanth ปีที่แล้ว +1

    Thanks for your words bro all'the best for everything you do.

  • @Anupriya-jv2tj
    @Anupriya-jv2tj ปีที่แล้ว +4

    You are the man of hope🎉

  • @behappyalways608
    @behappyalways608 ปีที่แล้ว

    Great bro vaazhga valamudan 🙏👍

  • @Prakas_
    @Prakas_ ปีที่แล้ว

    Greatest words
    It explains the pain you had gone through. A true motivational words bro. Thanks for sharing... Soulful words bro

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +4

    Real Sultan

  • @user-cf2kt6tn5y
    @user-cf2kt6tn5y ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ் சூப்பர் உங்க முயற்சி