உண்மையிலேயே சூப்பர்👌ப்பா செம👌(செம்மை)👌 மிகஆழ்ந்த ஜோதிட ஞானம்& அதை நுண்ணிய நிபுணத்துவத்துடன் விளக்கும் கலை அறிந்த அறிஞர் ஜோதிடக்கலையின் அரசர் குருஜிக்கு வாழ்த்துக்கள்!💐🔥🙏👌👍👏👏👏🔥💐👍🙏👌👏🔥💐👍🙏👌👏🔥💐👍🙏👌👏🔥💐👍🙏👌👏🔥💐👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
*ஜெயமினி தத்துவம் Reflecting Planets சனி & சந்திரனுக்கு, Optionally பாவத்துவ புதன்(எங்கோ தாங்கள் சொல்லி கேட்ட நினைவு), ஒவ்வொரு கிரகத்துக்கும் இவர்களின் பார்வை பற்றி Video போடுங்க குருஜி*
Please entha madiri topic online class la adunga guru ji.... learn panuravaluku easy ah irukum... today world the marriage life and sex life than big issue ah iruku
Wonderful live guruji especially jaimini talk but what if saturn or other malifics placed in full moon's house or exalted Jupiter's house how it will work
வணக்கம் குருஜி உச்ச குருவின் ஒளிச் சிதறல்கள் பற்றி மிகச் சிறப்பான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி.இதேவேளை கன்னி லக்னத்தில் பிறந்தவருக்கு குரு பாதகாதிபதியாகி பதினோராம் இடத்தில் உச்சமாகி இருக்கும் போது குருவின் ஒளிச் சிதறல்கள் கும்பராசிக்கு கிடைக்குமா? நன்றி உமா இலங்கை
ஐயா எனக்கு சுக்கிரன் நீச்சமாகி , ஆறில் அமர்ந்த சனியை, செவ்வாயின் வழியாக குரு பார்க்அ தசை நடந்துக் கொண்டிருக்கின்றது. சுக்கிரன் அமாவாசை சந்திரனால் பாபத்துவம் அடைந்திருப்பதால் வாழ்க்கையே இல்லைங்க ஐயா.
குருஜி அவர்கள் பழைய வீடியோக்கள் தேடி தேடி பாருங்கள் தற்பொழுது நீங்கள் கேட்ட கேள்விக்கு அனைத்திற்கும் பதில். குருஜி தனது வீடியோவில். இதற்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார்.
36:50 இங்கு அர்த்த சந்திரனை 🌗நீச்ச குரு பார்த்து, சந்திரனின் நேர் 7 ஆம் பார்வையில் சனி இருப்பின் குரு பார்வைக்கு சமமாகுமா ஐயா, இங்கு நீச்ச குரு உச்சசெவ்வாயுடன் இருப்பின், செவ்வாயை விட இங்கு சனி சுபத்துவம் ஆகுமா குருவே
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ,நீசம் பெற்ற கிரகத்திற்கு வீடு கொடுத்தவரும் அதே வீட்டில் உச்சம் பெறுபவரும்,இருவரும் சேர்ந்து சந்திர கேந்திரத்தில் இருந்தால்,நீசம் பெற்ற கிரகம் நீச்ச பங்க ராஜயோகம் ஆகும் என்று,எனக்கு ஒரு ஜோதிடர் கணித்துக் கொடுத்துள்ளார்,இதற்கு கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் ஐயா நன்றி🙏 20/05/98...4.30am
ஒன்பதாம் அதிபதி ஐந்தில் இருப்பது விருச்சிக லக்ணத்திற்கு யோகம் என்பது சுபத்துவ பாபத்துவத்தில் எப்படி கெடுதல் செய்யும் என்பதை ெஐமினி தத்துவத்தையும் சுபத்துவ பாபத்துவத்தையும் கலந்து நுட்பமாக விளக்கியுள்ளீர்கள்
புதனுக்கு சம நிலை சொன்னது போல, மற்ற கிரகங்களுக்கும் வீடியோ போட்டால் மகிழ்ச்சி அடைவேன் குருவே. ஆளும் வீட்டின் எதிர் வீடு பகையெனில் செவ்வாய் மற்றும் சுக்ரனின் வீடுகளில் சுக்ரன மற்றும் செவ்வாய் எப்படி இருக்கும்?
1)அருண் நேரம்(22-10-2010)இரவு 8-47pm இடம் சிவகாசி 2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு 8-51pm இடம் சிவகாசி வணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் இவர்களது ஆரோக்யம் எப்படி? பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது எந்த துறை எடுத்து படிப்பார்கள். அரசு உத்தியோகம் கிடைக்குமா?
சுக்ரன் செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் காமம் அதிகம் இருக்கும் சுக்ரன் செவ்வாய் பார்வை 07. ஆம் பார்வை இருந்தாலும் காமம் அதிகம் இருக்கும் உதாரணம் சுக்ரன் கடகத்தியில் செவ்வாய் மகரத் இல்
🎉🎉🎉குருஜி அவர்களுக்கு வணக்கம் குரு பார்த்த சனி.: சனி பார்த்த சந்திரன் ஓரளவு நன்மை (அல்லது தீமை செய்யாது)என்று கூறினீர்கள் குருவே அதே போல் சனி பார்த்த குரு: அந்தகுரு பார்த்த சந்திரன் பாதிக்கப்படுமா விளக்கம் தாருங்கள் குருவே உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன் :குருஜி கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று ஒரே வரியில் முடித்து விடாதீர்கள் குருவே மேலும் சென்ற வார கேள்விக்கு இன்னும் விடை கொடுக்கவில்லை குருவே இருவரும் இணைவார்களா இணைய மாட்டார்களா தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறோம்🎉🎉🎉🎉
பெண்களின் தாம்பத்திய ஆர்வம் என்ற டைட்டிலுக்கு பதிலாக. இருபாலரின் தாம்பத்திய ஆர்வம் என்று பதிவு செய்யலாம். அல்லது ஆண் பெண் தாம்பத்திய ஆர்வம் என்று பதிவு செய்யலாம்.
❤ குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். கடகத்தில் குரு பகவான் 28 டிகிரியில் உச்ச வீட்டில் இருக்கும் கிரகமேயன்றி உச்ச பலனில் இருப்பதாக கருத முடியாது, தங்களால் ஜோதிட அறிவு பெற்றவன்🎉🎉🎉🎉🎉
குரு கடக 28° என்பது 100% அதி உச்சம் இல்லை என்றாலும். குரு பங்க படாத போது அது உச்சம் எனலாம். பௌர்ணமி அடுத்த நாள் போல ஒளி சற்று குறைந்த ஆனால் முழு நிலவு தான்.
உண்மையிலேயே சூப்பர்👌ப்பா செம👌(செம்மை)👌 மிகஆழ்ந்த ஜோதிட ஞானம்& அதை நுண்ணிய நிபுணத்துவத்துடன் விளக்கும் கலை அறிந்த அறிஞர் ஜோதிடக்கலையின் அரசர் குருஜிக்கு வாழ்த்துக்கள்!💐🔥🙏👌👍👏👏👏🔥💐👍🙏👌👏🔥💐👍🙏👌👏🔥💐👍🙏👌👏🔥💐👍🙏👌👏🔥💐👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
தீபாவளி வாழ்த்துக்கள் குருஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் திருப்பூர் மகேஸ்வரி
Excellent live Guruji. ஜெயமினி தத்துவம் மிக அருமையான விளக்கம்.👌🙏🙏
*ஜெயமினி தத்துவம் Reflecting Planets சனி & சந்திரனுக்கு, Optionally பாவத்துவ புதன்(எங்கோ தாங்கள் சொல்லி கேட்ட நினைவு), ஒவ்வொரு கிரகத்துக்கும் இவர்களின் பார்வை பற்றி Video போடுங்க குருஜி*
Wow! Vera level Guruji👌 you are not only a good astrologer, Also, you are a great psychologist, great teacher...etc... etc..💐 TQ🙏❤
இந்த நிகழ்ச்சி பார்த்தபின்
10 ஆண்டு அனுபவம்
கிடைத்த உணர்வு உள்ளது
*Live அருமை குருஜி* 💖💖💖
சுக்ரணின் விளக்கம் ரொம்ப ரொம்ப அருமை
Very good explanation
Excellent live குருஜி👌🙏
எதிர்பார்த்த இந்த Liveஐ miss பண்ணிவிட்டேன்😞
Advance Happy Diwali Sister
Thank u Sahull👍😊
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
From 21:07 minutes on the title...
Super fine guruji
முதல் கேள்வி சனிக்கு பதிலாக சுக்கிறனை போட்டு விட்டிர்கள் ஐயா
Magara lagnathukku laknathipathi sani than ,Guriji I am very sorry to mention your mistake
சந்திரன் அமாவாசை இருட்டு சனி எப்போதும் இருட்டு சனி பார்வை மேலும் சந்திரனை மேலும் இருட்டு ஆக்கும்
நன்றி குருவே
Guruji excellent explanation
21,13,8 degree சூட்சும விதி பாவக மாற்றம்.
time
வணக்கம் குருஜி 🙏
ஜோதிட திலகம் குருஜி ஐயா வணக்கம் 🙏💐
Please entha madiri topic online class la adunga guru ji.... learn panuravaluku easy ah irukum... today world the marriage life and sex life than big issue ah iruku
முதல் கேள்வி லக்னாதிபதி சனி என்று கூறுவதற்கு பதிலாக சுக்கிரனைப் பற்றி பலன் சொன்னீர்கள்
பலன் சொல்லும் போது இப்படி பலன் சொன்னால்,அதை நம்பி வாடிக்கையாளர் ஒருகாரியம் செய்தால்,கடைசில கர்மாதான் ஜெயிக்கும்.
Wonderful live guruji especially jaimini talk but what if saturn or other malifics placed in full moon's house or exalted Jupiter's house how it will work
வணக்கம் குருஜி
உச்ச குருவின் ஒளிச் சிதறல்கள் பற்றி மிகச் சிறப்பான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி.இதேவேளை கன்னி லக்னத்தில் பிறந்தவருக்கு
குரு பாதகாதிபதியாகி பதினோராம் இடத்தில் உச்சமாகி இருக்கும் போது குருவின் ஒளிச் சிதறல்கள் கும்பராசிக்கு கிடைக்குமா?
நன்றி
உமா
இலங்கை
21.10 thumbline qustion
சூப்பர் அய்யா
மிக்க நன்றி குருஜி
நன்றாக புரிகிண்றது ஐயா.
நன்றாக புரிகிண்றது ஐயா.
ஐயா எனக்கு சுக்கிரன் நீச்சமாகி , ஆறில் அமர்ந்த சனியை, செவ்வாயின் வழியாக குரு பார்க்அ தசை நடந்துக் கொண்டிருக்கின்றது. சுக்கிரன் அமாவாசை சந்திரனால் பாபத்துவம் அடைந்திருப்பதால் வாழ்க்கையே இல்லைங்க ஐயா.
மிக நன்றி குருஜி.நான் நட்சத்திர சாரம் கேட்டது....பாவ வர்க்கம் ஏறியதால் பாவத்துவம்தானே? அதனால் கேட்டேன். நன்றிங்க
Dr.B.V.Raman transparent of light என்ற தலைப்பில் எழுதி உள்ளார்
Narcissistic: தீவிர சுயகர்வம்
Unmai sir enakku mena laknam risaba rasi raguthisaiyil nengal sovathai anupavithen 😢
வணக்கம் குருஜி
Good video
24:27 நான் தான் குருஜி உங்களிடம் அன்று இந்த கேள்வி கேட்டேன்😢
ஐயா முதல் கேள்விக்கு தவறான எடுத்துக்காட்டு ஐயா
முதல் கேள்வி மகர லக்கினம் சனி லக்கினாதிபதி சனி சுக்ரன் இல்லை சிம்மதில் எப்படி சுக்ரனை போட. முடியும்
S
@@AVSUK s
குருவோடு சேர்ந்த சனியின் பார்வை எப்படி இருக்கும்
Super sir❤
குருஜி அவர்கள் பழைய வீடியோக்கள் தேடி தேடி பாருங்கள் தற்பொழுது நீங்கள் கேட்ட கேள்விக்கு அனைத்திற்கும் பதில். குருஜி தனது வீடியோவில். இதற்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார்.
Yes correct astrovision class video
சூரியன் 50% சுபர் என்றால் பகலில் சுபராகவும் இரவில் பாவராகவும் செயல்படுமா குருஜி
வணக்கம் குருஜி. ஜெய் மினி தத்துவம் ஒளி பிரதிபலிப்பு கிரகங்களுக்கு மட்டும் பொருந்துமா? இல்லை நிழல் கிரகங்களான ராகு கேதுக்களுக்கும் பொருந்துமா?
மகரதிற்கு சனி தான லக்னாதிபதி.. சுக்கிரனை காட்டுகிறீர்ர?!🤔
36:50 இங்கு அர்த்த சந்திரனை 🌗நீச்ச குரு பார்த்து, சந்திரனின் நேர் 7 ஆம் பார்வையில் சனி இருப்பின் குரு பார்வைக்கு சமமாகுமா ஐயா, இங்கு நீச்ச குரு உச்சசெவ்வாயுடன் இருப்பின், செவ்வாயை விட இங்கு சனி சுபத்துவம் ஆகுமா குருவே
குருஜி அவர்களுக்கு வணக்கம். முதல் கேள்விக்கு லக்னாதிபதி சனி பகவான் அன்றி சுக்கிரன் அல்ல 🎉🎉🎉🎉🎉
அவர் கூறியதுபோல் நீசமும் அல்ல. தவறு ஏற்படுவது சகஜமே. Please ignore it
வணக்கம் குருஜி.
அஷ்டமதிபதிக்கு குரு பார்வை, பௌர்ணமிக்கு அருகில் உள்ள சந்திரன் பார்வை இருக்கும் போது அந்த தசை முழுவதும் நல்லது நடக்குமா?
இதுல என்ன சந்தேகம், அது தானே குருஜி சுபத்துவம் என்று சொல்கிறார்கள், 8 ஆம் அதிபதி சுபத்துவம் அடைந்தாலே நீண்ட ஆயுள், வெளி மாநிலம், வெளிநாடு.
Devayani nadigai sarithane kattayam devayani thaan
சார் என் கணிதத்தை நம்ப வேண்டுமா வாக்கிய பஞ்சாங்கம் நம்ப வேண்டுமா
விருச்சகம் ரிஷபம் 07. ஆம் இடம்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ,நீசம் பெற்ற கிரகத்திற்கு வீடு கொடுத்தவரும் அதே வீட்டில் உச்சம் பெறுபவரும்,இருவரும் சேர்ந்து சந்திர கேந்திரத்தில் இருந்தால்,நீசம் பெற்ற கிரகம் நீச்ச பங்க ராஜயோகம் ஆகும் என்று,எனக்கு ஒரு ஜோதிடர் கணித்துக் கொடுத்துள்ளார்,இதற்கு கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் ஐயா நன்றி🙏 20/05/98...4.30am
Iyya lagnathipathi sani
Not sukran.instead lagnam should be thulam
ஒன்பதாம் அதிபதி ஐந்தில் இருப்பது விருச்சிக லக்ணத்திற்கு யோகம் என்பது சுபத்துவ பாபத்துவத்தில் எப்படி கெடுதல் செய்யும் என்பதை ெஐமினி தத்துவத்தையும் சுபத்துவ பாபத்துவத்தையும் கலந்து நுட்பமாக விளக்கியுள்ளீர்கள்
புதனுக்கு சம நிலை சொன்னது போல, மற்ற கிரகங்களுக்கும் வீடியோ போட்டால் மகிழ்ச்சி அடைவேன் குருவே. ஆளும் வீட்டின் எதிர் வீடு பகையெனில் செவ்வாய் மற்றும் சுக்ரனின் வீடுகளில் சுக்ரன மற்றும் செவ்வாய் எப்படி இருக்கும்?
1)அருண் நேரம்(22-10-2010)இரவு
8-47pm இடம் சிவகாசி
2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு
8-51pm இடம் சிவகாசி
வணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் இவர்களது ஆரோக்யம் எப்படி?
பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது எந்த துறை எடுத்து படிப்பார்கள்.
அரசு உத்தியோகம் கிடைக்குமா?
❤
14:00 அஷ்டம சனியின் போது வெளி நாடோ மாநிலமே சென்றால் பாதிப்பு குறையுமா குருவே
Yes. He told me the same
@74karthikg *Oh, Then it's a Good Optional resort*
@@74karthikg *Oh then it's a Good Optional resort*
@@74karthikgbrother when will the ashtama shani effect go for maham nakshatra 4th pada ? Can you tell me it will last till 2027?
சுக்ரன் செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் காமம் அதிகம் இருக்கும் சுக்ரன் செவ்வாய் பார்வை 07. ஆம் பார்வை இருந்தாலும் காமம் அதிகம் இருக்கும் உதாரணம் சுக்ரன் கடகத்தியில் செவ்வாய் மகரத் இல்
18:58 *Most important Point:- Note 📝 கிரக பாவக சுபத்துவம்*
Neengal josiyar thana yengira santhegam yenakku?.TH-cam la mattume pathivu podigireergal. Neril sariyaga jathagarukku vilakkam solvathillai yen?
@@manikandanm6160 யாரை கேட்கிறீர்கள்
மகர லக்னம் லக்னாதி சனி தாங்கள் தவறாக சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் துலாத்தில் நீச்சம் என்று கட்டத்தில் விளக்கம் கூறினீர்கள் இது தவறு தானே?
@@venkatraman8345 *யார் என்று எண்ணி என்னிடம் வினவுகுறீர்கள்*
*Literally I can't understand What u are Blabbering*
மேஷம் 07. இடம் துலாம் களத்தி ரம் கணவன் மனைவி எப்போதும் சண்டை இட்டுக்கோ ல் வார்கள்
அந்த நடிகை மீனா 🎉 காரணம் ஏழாம் அதிபதி சுக்கிரனை உச்ச சனி பார்வை அதனால் கணவர் மறைவு😂
😂😂😂😂😂😂
🎉🎉🎉குருஜி அவர்களுக்கு வணக்கம் குரு பார்த்த சனி.: சனி பார்த்த சந்திரன் ஓரளவு நன்மை (அல்லது தீமை செய்யாது)என்று கூறினீர்கள் குருவே அதே போல் சனி பார்த்த குரு: அந்தகுரு பார்த்த சந்திரன் பாதிக்கப்படுமா விளக்கம் தாருங்கள் குருவே உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன் :குருஜி கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று ஒரே வரியில் முடித்து விடாதீர்கள் குருவே மேலும் சென்ற வார கேள்விக்கு இன்னும் விடை கொடுக்கவில்லை குருவே இருவரும் இணைவார்களா இணைய மாட்டார்களா தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறோம்🎉🎉🎉🎉
th-cam.com/video/AIAgPPsexQQ/w-d-xo.htmlsi=dYSfmmJsnZLDWcNS
th-cam.com/video/AIAgPPsexQQ/w-d-xo.htmlsi=dYSfmmJsnZLDWcNS
ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் 2026 தேர்தலுக்கு முன்பு ஆவது பதிவிடுங்கள் பிலிஸ் ❤
Avan athuvaraikkum iruppaanaa 😂😂😂😂😂
200 rs Oopie @@CBE2807
@@CBE2807 சகோ 2029 ஒரே நாடு ஒரே தேர்தல் வரை அவர் தான் வெயிட் தெரியும் 🎉👍🤣
@@CBE2807 Ne firstu savu da..
@@aravindhthirumaran234
Ungoththaa Pundaiya Solludaa Kandaaroli Sanghi Koothi
லக்னாதிபதி சனி சுக்கிரன் இல்லை குருஜி முதல் கேள்வி
Yes
பெண்களின் தாம்பத்திய ஆர்வம் என்ற டைட்டிலுக்கு பதிலாக. இருபாலரின் தாம்பத்திய ஆர்வம் என்று பதிவு செய்யலாம். அல்லது ஆண் பெண் தாம்பத்திய ஆர்வம் என்று பதிவு செய்யலாம்.
தலைப்பில் பிழை its "intrest "
❤ குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். கடகத்தில் குரு பகவான் 28 டிகிரியில் உச்ச வீட்டில் இருக்கும் கிரகமேயன்றி உச்ச பலனில் இருப்பதாக கருத முடியாது, தங்களால் ஜோதிட அறிவு பெற்றவன்🎉🎉🎉🎉🎉
குரு கடக 28° என்பது 100% அதி உச்சம் இல்லை என்றாலும். குரு பங்க படாத போது அது உச்சம் எனலாம். பௌர்ணமி அடுத்த நாள் போல ஒளி சற்று குறைந்த ஆனால் முழு நிலவு தான்.
@@RamPrakashProவணக்கம் bro சந்திரன் திரியொதசி வளர்பிறை இபோது இவருக்கு இருபுறமும் 45 டிகிரி அதியோகம் விலுமா.
@@rajap4569 ஆமாம் 45° சந்திர அதியோகம் செயல்படும்
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி❤🎉
வணக்கம் குருவே 🙏.