Good Horoscope? நல்ல ஜாதகமா? GURUJI'S PHONE LIVE (22.11..2024)TODAY7PM.
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- Good Horoscope? நல்ல ஜாதகமா? GURUJI'S PHONE LIVE (22.11..2024)TODAY7PM. #adityaguruji #jothidam
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
***********
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
***********
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
*************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adithyaguruji
www.facebook.c...
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
தன் மருமகளுக்கு குழந்தை செல்வம் கிடைக்குமா? என்று கேட்ட அந்த தாய்க்கு மருத்துவர் சொல்லி இருந்தால் கூட..இந்த அளவு மகிழ்ச்சி அடைந்து இருக்க மாட்டார் போல..குருஜி யின் positive பதிலில் அவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி.. அனைத்தும் குருஜி யின் மீது உள்ள அதீத நம்பிக்கையே.. அன்பும் நன்றியும் குருஜி🎉❤
Guruji
Thank you so much. Cleared some of my doubts. Waiting for your next live. Planning to join your astrology class. Nice explanation
Excellent live Guruji 👌 Thank you so much 🙏💚💐
hi Guruji SELVARAJ from Toronto. For that guru dhasa-sukra bukthi caller, 7th Lord guru is in adhinatpu stanam and is aspecting his own 7th house. Is this not sufficient to sustain first marriage. Agreed Rahu in 7th and Sani in 8, will delay the marriage and the caller noted he was married in the age of 29. Doesn't gru paarvai solve all problems??.
Thanks
குருஜி அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் 🙏🙏
நன்றி குருஜி
Vanakam Guruji neralai ku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
Excellent live guruji iya
வணக்கம் குருஜி 👌
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Intha neralai than enakku ரொம்ப pidikum ayya itha mattum stop pannirathinga guruj இப்படி ku முரட்டு pakthan
வணக்கம் குருஜி
ஜோதிட திலகம் குருஜி ஐயா வணக்கம்🎉🙏
கமெண்ட் போடாத மாணவன் நான். முதல் கமெண்டில் like வாங்கியவனும் நானே 😄
Vanakkam Guruji
குருஜீ நீங்கள் ஒரு அம்மா தன் மகளின் ஜாதகத்தில் இரண்டு திருமணம் மற்றும் ஆயுள் குறைவு என்று எதோ ஒரு ஜோதிடர் இப்படி சொன்னார்கள் என்று கவலைப்பட்ட அந்த தாய்க்கு நீங்கள் சொன்ன ஜாதகம் விளக்கம் மற்றும் ஆயுள் குறைவு இரண்டு திருமணம் என்று சொன்ன ஜோதிடரை உங்களுக்கே உள்ள பாணியில் நீங்கள் அந்த ஜோதிடரை பேசியது மற்றும் நீங்கள் அந்த ஜாதகம் பற்றி கூறிய விளக்கம் மிகவும் அருமை. நான் உங்கள் மாணவன் என்று நான் சொல்வதற்கு நான் பாக்கியம் செய்துருக்க வேண்டும்.என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் நான் உங்கள் மாணவன் என்று தான் முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டுதான் பலன் சொல்ல ஆரம்பிப்பேன். உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் குருஜி 🙏🙏🙏
33. Nimisham kurayatha panam yaruku nu pota jathagam pol ulathu ivar work ke ilai kastapadurenu solranga avunga kodikalil irukanga vilakam tharungal ayya ❤❤❤
🙏💥🙏💥🙏💥 👍👍👍
House wife tholla thaanga mudiyala...
Ara koraya pesitu... mudiyala
குருஜி வணக்கம் விதியை மறந்து விட்டிர்கள் தனுசில் சனி கேது கன்னி செவ்வாய் சூட்சும வழு இல்லை
செவ்வாய் கபத்துவம் பவர்ணமி சந்திரன் பார்வையால் : கபத்துவம் அடைந்த செவ்வாய் சூட்சம வலுவை பாதிக்காது.
Enaku oru like
கமெண்ட் போடாத மாணவன் நான். முதல் கமெண்டில் like வாங்கியவனும் நானே 😄
29.52 குருஜி அந்த அம்மா கணவருக்கு கேது தசை நல்லா இருக்கும் ன்னு சொல்றீங்க..
அவங்க நல்லா இல்லை என சொன்னதும் வீட்டில் கடக, கும்ப ராசிகள் இருந்தால் தூக்கம் இருக்காது உங்களுக்கு அஷ்டம சனியால் கணவருக்கு பாதிப்பு என சொல்றீங்க..
ஜோதிடம் என்பது விதியை வாசிப்பது ,அவரவருக்கு நடக்கும் பலன்கள் அவரவர் ஜாதகத்தில் பதியப்பட்டிற்கும் என்று சொல்வீர்கள்..
எடுத்துக்காட்டாக குழந்தை இல்லாத ஜாதகத்துடன் குழந்தை உள்ள ஜாதகம் இணையவே இணையாது என்று ஆணித்தரமாக அறிவார்ந்து பேசும் நீங்கள் எப்படி இந்த அம்மாவின் கோச்சார பலன் அவரது கணவரை பாதிக்கும் என கூறினீர்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது..
அவர் தொழிலில் நஷ்டம் என்றால் அவரது ஜாதகத்தில் பார்க்க முடியும்..
ஜாதகம் நன்றாக இருந்தால் ஜாதகம் தவறாக இருக்க வேண்டும்.. இல்லை என்றால் நமது கணிப்பு தவறாக இருக்க வேண்டும்..
மனைவியின் கோச்சார பலன்களை காரணம் சொல்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்..
Super live guruji ❤❤❤❤❤❤❤
Vanakkam Guruji 🙏
Super guruji
வணக்கம் குருஜி
மிக்க நன்றி குருஜி