முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு அட்டை பெறுவது எப்படி ?| How to get CMCHIS Smart Card ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2021
  • முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு அட்டை பெறுவது எப்படி ?| How to get CMCHIS Smart Card ?
    Important Links :
    EnrolmentForm (VAO Form) : cmchistn.com/entrollement/Enro...
    Treatment Covered: www.cmchistn.com/prate.php
    Hospital List: www.cmchistn.com/hospital_edc...
    District Wise Hospital single Speciality
    www.cmchistn.com/hosp_list_di...
    District Wise Multiple Speciality Hospital List
    www.cmchistn.com/hosp_list_di...
    Speciality Wise Hospital List
    www.cmchistn.com/speciality_h...
    DIAGNOSTIC CENTRES
    www.cmchistn.com/DiagnosticCo...
    Toll-Free Number : 1800 425 3993
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    Some Of Best Videos
    Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | Dr. Balasubramanian
    • Calcium Food in Tamil-...
    Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
    • Pirandai: பிரண்டை நன்ம...
    Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain (Home Remedy)- • Heel Pain : 3 நிமிடத்த...
    முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | Dr Balasubramanian- • முட்டியில் Tik Sound வ...
    இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain
    • இதை செஞ்ச இடுப்பு முது...
    Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment -Dr. Balasubramanian
    • Knee Pain: மூட்டுவலிக்...
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    TH-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #Vitamind #vitamin_d_Foods #drbalasubramanian #bala_ortho_Hospital

ความคิดเห็น • 338

  • @srinivasannarayanan4249
    @srinivasannarayanan4249 ปีที่แล้ว +35

    ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும் நம் சகோதரர் மற்றும் சகோதரிகள் என்ற முறையில் தாங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனை சேவைகள் மேலும் பிற சேவைகளும் செய்யும் டாக்டர் அவர்களுக்கு நன்றி வணக்கம். வாழ்த்துக்கள் தங்கள் சேவை தொடர. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว +1

      Thank you very much

    • @butterbaba1788
      @butterbaba1788 4 หลายเดือนก่อน

      Vkuppanchettaiar

    • @vedivls0319
      @vedivls0319 24 วันที่ผ่านมา

      Very very precious information. Thank you sir.

  • @jayabalgm8318
    @jayabalgm8318 2 ปีที่แล้ว +33

    மருத்துவ சேவை மட்டுமின்றி பொது சேவைகளும் ........வாழ்த்துக்கள் நண்பா .....

  • @karpagamramani16
    @karpagamramani16 2 ปีที่แล้ว +8

    இவ்வளவு வெளிப்படையாக வழிகாட்டுவதற்கு மிகவும் நன்றி சார்.

  • @RaviKumar-kg3uq
    @RaviKumar-kg3uq 5 หลายเดือนก่อน +1

    மருத்துவ சேவை மட்டுமின்றி பொது சேவைகளும் ........வாழ்த்துக்கள்
    It shows your kindness towards the poor people. Longlive Dt.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว +4

    மிக பயனுள்ள பதிவு வசதியற்ற வர்களுக்கு நல்ல உதவி அறியாமையால் நிறைய‌பேர் காப்பீடு திட்டம் அட்டையின்றி இருக்கிறார்கள் நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @nallasamy1000
    @nallasamy1000 ปีที่แล้ว +1

    Very good information sir. Thank you

  • @devigokulakrishnan9926
    @devigokulakrishnan9926 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் ஐயா

  • @pddd1918
    @pddd1918 2 ปีที่แล้ว +2

    Romba romba mukkiyamana information ah detailed ah explain pannirukinga... thank you soo much sir... வாழ்க வளமுடன் 🤝🏻❣️

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அண்ணா 👍👍👍👍 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 2 หลายเดือนก่อน

    Thank you sir Theriyathavangalukku intha pathivu avasiam

  • @mahalakshmipandiselvam4036
    @mahalakshmipandiselvam4036 ปีที่แล้ว +3

    நல்லதோர் தகவல் தெளிவாக விளக்கிய டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி

  • @justinrajapandian7962
    @justinrajapandian7962 2 ปีที่แล้ว +2

    தகவலுக்கு மிக்க நன்றி அய்யா

  • @villu_music
    @villu_music 5 หลายเดือนก่อน

    அருமையான தகவல் நன்றி.

  • @sivagurunathan9577
    @sivagurunathan9577 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

  • @vetriselvan7164
    @vetriselvan7164 10 หลายเดือนก่อน

    அருமையான பயன் உள்ள பதிவு சார் அனைவருக்கும் புரியும் வகையில் விரிவுரை நன்றி சார்

  • @nandagopal4602
    @nandagopal4602 2 ปีที่แล้ว +2

    🤝👌👌👏சூப்பர் சார் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🤝🤝👏👏👌👌

  • @ganthirajp2437
    @ganthirajp2437 ปีที่แล้ว +6

    Thank you for your valuable information Sir. 🙏🙏🙏

  • @ravichandran3217
    @ravichandran3217 ปีที่แล้ว

    Rompa naal dout clear thank you sir

  • @user-nf8yr4ir6h
    @user-nf8yr4ir6h 4 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி உங்கள் மருத்துவ பணி மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 11 หลายเดือนก่อน

    Very impressive message for your sharing congratulations sir 👏 👍

  • @RAMESHKUMAR-qc2dr
    @RAMESHKUMAR-qc2dr 6 หลายเดือนก่อน

    நல்ல தகவல்
    நானும் அப்ளை செய்வேன்.
    நன்றி சார்

  • @radhakrishnanr9347
    @radhakrishnanr9347 ปีที่แล้ว

    Thank you Dr. Well explained.

  • @madhumithaazhagu1239
    @madhumithaazhagu1239 2 ปีที่แล้ว

    Very useful vedio sir,thank you very much sir.

  • @user-tt4cx4iq8z
    @user-tt4cx4iq8z 9 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் 12.10.2023. இன்று தங்களின் காணொளி பார்த்தேன். நன்றாக இருந்தது.உண்மையான நல்ல தகவல்கள் சரியான முறையில் தெளிவாக உள்ளது அதற்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து தங்களை மனதார பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறோம்.நான் மாற்றுத்திறனாளி வயது 61.மாற்றுத்திறனாளி உதவி தொகை தற்போது பெற்று வருகிறேன்.மாதம் சுமார் 6000 +1500=7500க்குள் குடும்ப வருமானம் உள்ளது. மாநில அரசு பழைய காப்பீடு அட்டை உள்ளது. பிரதமர் ஆயுஷ்மான்யோஜனா காப்பீடு எங்களுக்கு இல்லை பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் பதில் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நம்பிக்கையுடன் நாகராஜன் திருவண்ணாமலை.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @SarbudheenSarbuH
    @SarbudheenSarbuH 4 หลายเดือนก่อน

    நன்றிகள் பல

  • @sripriya884
    @sripriya884 2 ปีที่แล้ว +1

    Good and very useful information to people's sir

  • @arunkumar-ul6hb
    @arunkumar-ul6hb 11 หลายเดือนก่อน

    அருமையான தகவல்

  • @murugusan3218
    @murugusan3218 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார்!!

  • @eforeinstein1950
    @eforeinstein1950 ปีที่แล้ว +1

    nice explanation sir, thank you sir.

  • @kanagavallimathiyalagan6247
    @kanagavallimathiyalagan6247 ปีที่แล้ว

    ungal sevai thodara vazthukkal

  • @valarkumar6599
    @valarkumar6599 2 หลายเดือนก่อน

    Clear explanation thanks

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 ปีที่แล้ว +1

    சார் செம்ம அருமையான பதிவு

  • @mubarakka7364
    @mubarakka7364 11 หลายเดือนก่อน

    Very good Explain great Sir.

  • @sharmilabanu2073
    @sharmilabanu2073 หลายเดือนก่อน

    Thelivana vilakam nandri sir

  • @jayasrim3489
    @jayasrim3489 3 หลายเดือนก่อน

    More than a doctor you are a great human being sir 👏💯❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @jayaramsuganthi7578
    @jayaramsuganthi7578 2 ปีที่แล้ว +1

    சார் தங்களின் வீடியோக்கள் பார்க்கின்ற போது ஏதோ நெருங்கிய நண்பரோடு உரையாடுவதைப்போல் உணர்கிறேன் நன்றி

  • @stonechairrkd1437
    @stonechairrkd1437 2 ปีที่แล้ว

    Very useful information

  • @sgopalakrishnan7997
    @sgopalakrishnan7997 ปีที่แล้ว

    Great explanation sir.

  • @vijayVijay-rh5nv
    @vijayVijay-rh5nv 2 ปีที่แล้ว

    Good information sir...thank u sir...

  • @VIJAY-888
    @VIJAY-888 ปีที่แล้ว

    You have done Good Job.👍🤝

  • @rajaj5823
    @rajaj5823 7 หลายเดือนก่อน

    Thank t so much doctor.... 🎉

  • @jkcaddstudio1402
    @jkcaddstudio1402 2 หลายเดือนก่อน

    Very useful message sir.

  • @shamisai0019
    @shamisai0019 11 หลายเดือนก่อน

    Thank you so much
    Sir

  • @kamarajm9291
    @kamarajm9291 2 ปีที่แล้ว

    Super doctor

  • @abinayaminthran545
    @abinayaminthran545 5 หลายเดือนก่อน

    Sir very nice thank you sir

  • @gokilak7712
    @gokilak7712 2 ปีที่แล้ว

    Uric acid pathi next video podunga sir.

  • @sriakpsaravanan8210
    @sriakpsaravanan8210 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @tnpsceasy9357
    @tnpsceasy9357 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அய்யா

  • @radhikakrishnasamy4807
    @radhikakrishnasamy4807 2 ปีที่แล้ว +3

    Thank you soo much doctor...your guidance are very much helpful to us in all the way..keep posting these kinda health related videos:)

  • @nandakumar3517
    @nandakumar3517 ปีที่แล้ว +1

    Very useful video thambi

  • @user-mc8eb6nx2r
    @user-mc8eb6nx2r หลายเดือนก่อน

    Super sir 😊🤗💯💯

  • @Funindia-xx2jk
    @Funindia-xx2jk ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @panneerselvam9349
    @panneerselvam9349 2 ปีที่แล้ว

    நானும் எடுக்கப்போறன் sir நல்ல தகவல்

  • @loganathan5462
    @loganathan5462 2 ปีที่แล้ว +1

    உங்களோடு நான் இனைந்திருப்பது' என்னோடு பாக்கியம்

    • @nisarahmadnisarahmed591
      @nisarahmadnisarahmed591 ปีที่แล้ว +1

      Nisar ahmed,pensionervellore.sir,pensioners how to apply new card cancelling old card.please explain

  • @mohanrock2457
    @mohanrock2457 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @maduraisaha8680
    @maduraisaha8680 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @s.balajirohit794
    @s.balajirohit794 2 ปีที่แล้ว

    Thank you so much for your information bala sir

  • @malathibrundha4754
    @malathibrundha4754 ปีที่แล้ว +1

    Thankyou Thankyou sir

  • @duraimurugans6415
    @duraimurugans6415 24 วันที่ผ่านมา

    Congratulations sir....

  • @irfanasheefa9722
    @irfanasheefa9722 ปีที่แล้ว +1

    Thank You Sir..

  • @mohankumar6093
    @mohankumar6093 ปีที่แล้ว

    நன்றி பாலா சார் ❤

  • @lovecraft9390
    @lovecraft9390 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @gokilak7712
    @gokilak7712 2 ปีที่แล้ว

    Thank you sir. Uric acid pathi soillung sir .pls....

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH
      Definitely we will put
      Already we put video
      Please click the Below link

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 2 ปีที่แล้ว

    Tnq anna

  • @akashsakthivel6937
    @akashsakthivel6937 11 หลายเดือนก่อน

    Thankyou brother

  • @haribasker9050
    @haribasker9050 ปีที่แล้ว +2

    Superb sir

  • @ramesht4896
    @ramesht4896 ปีที่แล้ว

    Great sir

  • @wellcometamiltamilan2893
    @wellcometamiltamilan2893 ปีที่แล้ว

    Thank u sir

  • @arjanarjun2668
    @arjanarjun2668 ปีที่แล้ว

    Super sir ❤️

  • @anandm3288
    @anandm3288 2 ปีที่แล้ว

    Super super sir

  • @lakshmipriya7195
    @lakshmipriya7195 ปีที่แล้ว

    Tq sir 💐

  • @thenmozhis7064
    @thenmozhis7064 2 ปีที่แล้ว

    Super super..sir

  • @balanbalan2844
    @balanbalan2844 11 หลายเดือนก่อน

    ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @ganeshm1691
    @ganeshm1691 ปีที่แล้ว

    god job sir [][][][][][][]

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 2 ปีที่แล้ว +1

    👍😊...clear explanation sir

  • @SaleenaAiyub
    @SaleenaAiyub 4 หลายเดือนก่อน

    Super

  • @chinnathambivlogs1769
    @chinnathambivlogs1769 11 หลายเดือนก่อน +1

    ஆண்டு வருமானம் 72000 அப்படி பார்த்தால் யாருமே இந்த திட்டத்தை பயன்படுத்த முடியாது போல் 😂

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 หลายเดือนก่อน

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 11 หลายเดือนก่อน +1

    Sir Jayalalitha maruthuva kappeedu attai use pannikidalama. Tks

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 หลายเดือนก่อน

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @franklinjoseph8745
    @franklinjoseph8745 9 หลายเดือนก่อน

    Does this cover cancer related treatments?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @MrRanjithbhee
    @MrRanjithbhee 7 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம். எங்களிடம் இந்த முதலமைச்சர் காப்பீடு அட்டை எடுத்து 2 வருடம் ஆகிறது. எனது தந்தைக்கு இதய துடிப்பு சீராக இல்லை என்று உடனடியாக spacemaker கருவி வைக்க சொல்கிறார்கள். பணம் கட்டினால்தான் மட்டுமே தற்போது செய்ய முடியும். முதல்வர் காப்பீடு வழியாக செய்வதென்றால் அதற்குண்டான process செய்வதற்கு மேலும் பத்து நாட்கள் ஆகும் அதற்கு பின்னரே செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். அவசரத்திற்கு இந்த முதல்வர் காப்பீடு திட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாத?
    எனக்கு உடனடியாக பதில் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @ggeetharanjani3344
    @ggeetharanjani3344 2 ปีที่แล้ว

    Sir, if there is no ration card, with the bank stt showing monthly income less than Rs.5000/ , chief minister comprehensive insurance could be applied through online by the relative since the concerned person is super senior citizen. Pl guide

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Definitely it will be possible
      First you have apply ration card/Oap in collector office

    • @ggeetharanjani3344
      @ggeetharanjani3344 2 ปีที่แล้ว

      @@DrBalasubramanian Thank you very much Dr sir for your kind information

  • @user-rf5pb7wc2z
    @user-rf5pb7wc2z 6 หลายเดือนก่อน

    Annual income 72000 kullah irukanum ha sir apo mathavangalam apply panna mudiyatha sir 😢

  • @shamisai0019
    @shamisai0019 11 หลายเดือนก่อน

    😊

  • @rajeshthakur320
    @rajeshthakur320 2 ปีที่แล้ว

    Income certificate epadi vangaradhu , vao office pona kasu kekuranga 500 rs

  • @pasupathyrajagopal1531
    @pasupathyrajagopal1531 4 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு அரசு காப்பீடு மற்றும் ஒன்றிய அரசின் காப்பீடு அட்டையை சென்னை வடபழனி விஜயா ( இதயநோய் பிரிவு) மருத்துவமனையில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் மதிப்பு இவ்வளவுதானா ? இது எதனால் ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @pasupathyrajagopal1531
      @pasupathyrajagopal1531 4 หลายเดือนก่อน

      தங்களின் அன்பான பதிலுக்கு நன்றி. 2009 ல் தாங்கள்தான் எனக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தங்கள் குழுவினருடன் செய்தீர்கள். எனது ஆயுள் 20 ஆண்டுகள் வரை நீண்டுளதாகவும் கூறினீர்கள். இன்றளவும் நலமாக உள்ளேன். எனது அனுபவத்தின் விளக்கத்தை விரைவில் தங்களிடம் நேரில் கூறுகிறேன். மிக்க நன்றி.

  • @user-pv8si1xl6u
    @user-pv8si1xl6u ปีที่แล้ว +1

    👏👏👏💐💐💐🙏

  • @RajiRaji-gc9sy
    @RajiRaji-gc9sy 8 หลายเดือนก่อน

    Sir அம்மாவுக்கு mental illness problem எங்க வீட்டுல எங்க அப்பா மட்டும் தான் coolie வேலை பாக்குறாங்க நாங்க 3 பேர் மட்டும் தான் இந்த கார்டு நாங்க apply பண்ணலாமா இதை வைத்து treatment பண்ணலாமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @jonemurugan5743
    @jonemurugan5743 ปีที่แล้ว

    Sir old ration card la name remove panitu new smart card apply paniyachu. Ipo new cmchis card apply pannalama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 หลายเดือนก่อน

      yes panalam.. please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Selvi-ev5il
    @Selvi-ev5il หลายเดือนก่อน

    Treatment tevai sollution sollunga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @anuv91
    @anuv91 2 ปีที่แล้ว +1

    Sir acl operation ku intha card use panalama sir...

  • @psureshkumar434
    @psureshkumar434 2 ปีที่แล้ว

    Sir ,ஆன் லைன் வருமான சான்று செல்லுபடியாகுமா

  • @narayanaraja8981
    @narayanaraja8981 5 หลายเดือนก่อน +1

    தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திலும் சேரலாமா சார் ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @maniherode2971
    @maniherode2971 ปีที่แล้ว

    Sir, old ration card missing, but smart card have.. if possible.🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Selvi-ev5il
    @Selvi-ev5il หลายเดือนก่อน

    Ration card name illai nan kerala irunthen ivlo nala ippam tamilnadu kku vanthuruken en name palaya ration cardla mattum than name irukku smart cardla name illa vao office ponal smart cardla name inithuttu va solluthanga treatment emergency tevai pls ethavuthu sollution sollunga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @muthulakshmimuthulakshmi4796
    @muthulakshmimuthulakshmi4796 11 หลายเดือนก่อน

    Sir thyroid operation pannalama sir intha thittathula

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 หลายเดือนก่อน

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @MdMeeran007
    @MdMeeran007 5 หลายเดือนก่อน

    Sir How to apply vao certificate in Chennai?
    And I'm single Aadhar person old ration card available but smart Card not available now..
    Please guide me sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Nature-Looky
    @Nature-Looky ปีที่แล้ว

    I have private insurance and cm insurance. In private insurance consultation charge and medicine not applicable. At that can i use cm insurance. Is there any problem for using 2 insurances.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Pcm

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @Nature-Looky
      @Nature-Looky ปีที่แล้ว

      @@DrBalasubramanian so many numbers

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      @@Nature-Looky yes what’s your problem

    • @Nature-Looky
      @Nature-Looky ปีที่แล้ว

      @@DrBalasubramanian So many problems. But main problem is am little confusing which number I want to dial..

  • @karunanithimanjula9302
    @karunanithimanjula9302 ปีที่แล้ว

    Sir c section delivery intha scheme la pannuvangala... private hospital la..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @mohanr2751
    @mohanr2751 2 ปีที่แล้ว +1

    சார் தங்கள் மருத்துவ மனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நுண்துளை சிகிச்சை அளிக்கபடுகிறதா சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว +1

      yes we are doing knee and shoulder arthroscopic surgeries under scheme

  • @susilaedison3629
    @susilaedison3629 11 หลายเดือนก่อน

    Hi sir, my grandma and her son name in family card but now her son has died one person how we can claim because u say father in hospital compulsory mother need to sign but in my grandma family card 2 persons only one my grandmother and 2nd one her son now her son died.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 หลายเดือนก่อน

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805