முதல்வர் காப்பீடு திட்டம் : அட்டை பெறுவது எப்படி? | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • முதல்வர் காப்பீடு திட்டம் : அட்டை பெறுவது எப்படி? | ChiefMinister's | HealthInsuranceScheme | Thanthi TV
    Uploaded on 18/02/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 300

  • @manimegalai4756
    @manimegalai4756 4 ปีที่แล้ว +3

    நன்றி இது மாதிரி அரசின் திட்டங்களை ஒரு தொகுப்பாக போட்டால் நன்றாக இருக்கும்

  • @seelaneg3265
    @seelaneg3265 5 ปีที่แล้ว +17

    ஐயா... மிக மிக உபயோகமான தகவல்களை எளியமக்களுக்கும் புரியும்படியாக கூறுகிறீர்கள்.. இக்காலத்தில் இப்படி ஒருதரமான தகவலை பகிர்ந்த தந்தி டிவியை நினைத்து இந்த நொடி பெருமையாக கருதுகிறேன்... இதுபோல மக்ககளுக்கு அரசு அறிவிக்கும் பல நலத்திட்டங்களை தொடர்ந்து தெரியப்படுத்திவந்தால் அது தந்தி டிவி புண்ணியத்தை முன்னனி ஊடகம் என்ற பெயரின் மூலமாக பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை...

  • @krishtamil5899
    @krishtamil5899 5 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.நீங்கள் பேசும் விதம் அருமையாக சாதாரணமான மக்களுக்கும் புரியும்படியாக இருக்கிறது.செய்தி வாசிப்பார்களில் தனித்துவமாக பாமர மக்களுக்கும் புரியும்படியாக இருக்கிறது.நன்றி

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 ปีที่แล้ว +4

    முதல்வர் காப்பீடு திட்டம் : அட்டை பெறுவது எப்படி? | Thanthi TV - மிகவும் பயனுள்ள காணொளி. ஆழ்ந்து கேட்க வேண்டுகிறேன். காப்பீடு அட்டை பெற்று வைத்துக் கொள்ளுங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    Thanthi TV

  • @thilagarajthilak2720
    @thilagarajthilak2720 3 ปีที่แล้ว +4

    அருமையாக , புரியாத மக்களுக்கும் புரியும்படி மிக மிக அழகாக சொன்னீர்கள் ஐயா ..மிக்க நன்றி

  • @selvaganesh9728
    @selvaganesh9728 5 ปีที่แล้ว +13

    Semaya solringa.. padikathavangaluku puriyura mathiri pesuringa.. u r great sir...😍

  • @ypravin1420
    @ypravin1420 5 ปีที่แล้ว +62

    நல்ல உபயோகமான பதிவு தந்தி டிவி சேனல் அவர்களுக்கு நன்றி 👍, சலீம் அவர்களின் தொகுப்பு உரை மிகவும் அருமை 👌, சலீம் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌, நான் சலீம் அவர்களின் ரசிகன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசை, அவரிடம் பேச வேண்டும் அவரிடம் ஒரு புகைப்படமாவது எடுக்க ஆசைப்படுகிறேன்,அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு தந்திடிவி சேனல் அவர்களிடம் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் 🙏😊🙌

  • @kokilasekar8142
    @kokilasekar8142 3 ปีที่แล้ว +2

    தொகுப்பாளர் சலீமை எனக்கு மிகவும் பிடிக்கும் எளியவர்களுக்கும் புரியும்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்

  • @nagurangs
    @nagurangs 5 ปีที่แล้ว +13

    நன்றி...!

  • @mohanj1768
    @mohanj1768 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய அருமையான தொகுப்பு நன்றி ஐயா

  • @vivekanandams9395
    @vivekanandams9395 5 ปีที่แล้ว +9

    இது போன்று தினமும் ஊடகங்களும் மக்களுக்கு உபயோகமான செய்திகளை /விபரங்களை ஒளிபரப்பினால் மக்கள் விழிப்புணர்வும்/பயன் பெற உதவியாக இருக்கும்

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் 👍

  • @umasakthi9764
    @umasakthi9764 5 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல்கள்

  • @sivasubramani4760
    @sivasubramani4760 5 ปีที่แล้ว +14

    நன்றி அய்யா..🙏

    • @saransakthi5062
      @saransakthi5062 3 ปีที่แล้ว +1

      😆👍👆👨‍👨‍👧‍👧

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 ปีที่แล้ว +3

    ஐயா நன்றாக
    பேசுகிறீர்கள்.
    ஆனால் பேசும்போது
    .ல.ழ.உச்சர்ப்பை
    தெளிவாக
    உச்சறியுங்க்கள்.
    ப்ளீஸ்.

  • @murugesanca4520
    @murugesanca4520 5 ปีที่แล้ว +7

    Very good presentation. He ensured that this video should not merely pass like any other video
    Throughput his video, one can feel his anxiety that the benefits of the scheme should reach the poor.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +6

    Crystal clear ra explanations sir. Thanks for your post.

  • @balajisrinivasan5510
    @balajisrinivasan5510 5 ปีที่แล้ว +55

    This my first comment. your speech and action clearity is very very good.

  • @அறனைமறவேல்
    @அறனைமறவேல் 5 ปีที่แล้ว +6

    Happa semma... Clear explanation
    Thankyou sir

  • @-conscience
    @-conscience 3 ปีที่แล้ว +3

    சிறப்பான வீடியோ நல்லது..
    ஆனால் இந்த கார்டு இருந்தும் மருத்துவம் பார்க்க முடியவில்லை என்று பலர் சொல்கிறார்கள்

  • @moorthychief9979
    @moorthychief9979 4 ปีที่แล้ว +9

    நடுத்தர மக்கள் புரிந்து கொள்ள இது மாதிரி தொகுப்பாளர் தான் தேவை

  • @manjulajagan6771
    @manjulajagan6771 5 ปีที่แล้ว +4

    Tku so much.....

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சலீம் சுப்பர்

  • @tir.brothers6633
    @tir.brothers6633 5 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @knkwin
    @knkwin 5 ปีที่แล้ว +9

    Super sir, Your clear Explanation will reach everybody, semma

  • @kalimuthu9585
    @kalimuthu9585 4 ปีที่แล้ว +1

    Really good clarity on your speech.....

  • @varadappanrl2310
    @varadappanrl2310 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 ปีที่แล้ว +71

    இவருடைய fans எல்லாம் ஒரு like போடுங்க பார்க்கலாம்?

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி வீடியோவிற்கு

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 5 ปีที่แล้ว +3

    You are the pillar in thanthi TV next to pandey. Thanthi TV should realise this and retain these talents with thanthi TV...

  • @pradeepparandhaman356
    @pradeepparandhaman356 5 ปีที่แล้ว +4

    A nice explanation was given by anchor...

  • @md.sharfuddinv6999
    @md.sharfuddinv6999 5 ปีที่แล้ว +2

    இந்த தகவல் நன்றாக

  • @balasubramanianbalamanian7495
    @balasubramanianbalamanian7495 5 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அருமையான பதிவு

  • @annaisuman3961
    @annaisuman3961 5 ปีที่แล้ว +5

    Thank u thanthi for conveying this good information

  • @n4reviews484
    @n4reviews484 5 ปีที่แล้ว +10

    Idhe mari useful informations share pannunga pls

  • @vasudevan7764
    @vasudevan7764 5 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சலீம் ஐயா

  • @davakumar2668
    @davakumar2668 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @KAKA-kf4if
    @KAKA-kf4if 5 ปีที่แล้ว +1

    Very clear explanation sir neenga Elam y news vasaikka poninga stundentsku cls edukka ponga sir semaiya padikathavanga Kuda purunjupanga sir great

  • @prabhudass4027
    @prabhudass4027 3 ปีที่แล้ว

    மிக்கநன்றி.

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @kumarsugu6541
    @kumarsugu6541 5 ปีที่แล้ว +1

    Thanks Annan. Nalla pesurinkaa

  • @lokesh.V_07
    @lokesh.V_07 5 ปีที่แล้ว +11

    Sir you way of speaking is fantastic sir..

  • @magianandh846
    @magianandh846 5 ปีที่แล้ว +6

    Good pronounsation saleem i am ur fan for ur tamil

  • @shivanishivani5420
    @shivanishivani5420 3 ปีที่แล้ว

    உங்களின் கருத்தான செய்திக்காகவே தந்தி செய்தியை எங்கள் குடும்பம் பார்க்கிறது..
    அருமையான வாசிப்பு.

  • @g.pandiyarajan2194
    @g.pandiyarajan2194 4 ปีที่แล้ว

    நல்ல செய்திகள் நன்றி

  • @ma2712
    @ma2712 3 ปีที่แล้ว

    காரணம் தந்தி டிவி...........

  • @RajKumar-hr4yq
    @RajKumar-hr4yq 5 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @muralidharan9632
    @muralidharan9632 5 ปีที่แล้ว +4

    Super

  • @thiru786
    @thiru786 4 ปีที่แล้ว

    Nandri

  • @kolangiyappan29
    @kolangiyappan29 5 ปีที่แล้ว +6

    Your really great sir. The way of your explanation is awesome. The work you committed is really appreciated.. thanks a lot sir!!!!!

  • @dhakshinamoorthi3425
    @dhakshinamoorthi3425 5 ปีที่แล้ว +2

    Super very useful information

  • @Great-boy1
    @Great-boy1 3 ปีที่แล้ว +2

    கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்று ஒன்று எற்கனவே உள்ளதே அந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அட்டை என்னிடம் இன்னமும் உள்ளது

  • @samathsaudi989
    @samathsaudi989 5 ปีที่แล้ว +2

    Good explains tk u

  • @yasothayasotha8632
    @yasothayasotha8632 3 ปีที่แล้ว

    Tq so much

  • @amsamarichamy2200
    @amsamarichamy2200 5 ปีที่แล้ว +1

    நல்ல ஓரு தகவல்

  • @srimonvakkur5693
    @srimonvakkur5693 5 ปีที่แล้ว +2

    Good news for thanthi tv....Thank u for this news post

  • @v.thirunavukkarasuarasu1228
    @v.thirunavukkarasuarasu1228 4 ปีที่แล้ว

    Sir your way of speaking is fantastic sir and ver clear to inform that hats of you sir...

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 3 ปีที่แล้ว

    Super Thanking you sir

  • @dossdoss8561
    @dossdoss8561 5 ปีที่แล้ว +1

    Thankuuu

  • @shinzo0076
    @shinzo0076 3 ปีที่แล้ว

    Super nalla pesuringa

  • @prabunkl6754
    @prabunkl6754 5 ปีที่แล้ว +2

    Super information...

  • @rishabhanup7876
    @rishabhanup7876 3 ปีที่แล้ว

    very informative.... thank you sir...

  • @Rithuhome4388
    @Rithuhome4388 5 ปีที่แล้ว +2

    Thank u ..very useful msg..keep it up for public service ....thank u...

  • @RRafikRRafik
    @RRafikRRafik 5 ปีที่แล้ว +2

    Nandrigal

  • @mohaideensha8693
    @mohaideensha8693 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @kbspp7725
    @kbspp7725 4 ปีที่แล้ว

    அருமையான திட்டம்

  • @subarajaraja3087
    @subarajaraja3087 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @gajendrangaja2805
    @gajendrangaja2805 4 ปีที่แล้ว +2

    Amazing sir thank you so much

  • @rajendrane8774
    @rajendrane8774 5 ปีที่แล้ว +2

    Thanks you very much sir..

  • @asumaamaheaswaran
    @asumaamaheaswaran 3 ปีที่แล้ว +1

    Beautiful explanation. Can u explain about pm housing subsidy scheme

  • @drbhim8642
    @drbhim8642 5 ปีที่แล้ว +1

    Super explanation

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 5 ปีที่แล้ว +2

    It is an excellent educative program

  • @manickamg8536
    @manickamg8536 3 ปีที่แล้ว

    Neenga arasiyaluku vanga makkalukku nallathu seinga unga voice super

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 4 ปีที่แล้ว

    நன்றி சார் நன்றி

  • @EthicalHacking-lm9iv
    @EthicalHacking-lm9iv ปีที่แล้ว

    Good News Sir .

  • @muhimulti8493
    @muhimulti8493 5 ปีที่แล้ว +1

    Nice speech

  • @pkanthanpkanthans4979
    @pkanthanpkanthans4979 5 ปีที่แล้ว +2

    SUPER. ANNA

  • @bala_creationzz
    @bala_creationzz 5 ปีที่แล้ว

    Anna super anna intha madhri theliva solla vera yaralum mudiyathu anna romba nandri anna ungaluku nadri solla varthaye illa

  • @sivam186
    @sivam186 5 ปีที่แล้ว +1

    Good speech

  • @jainagaraj9177
    @jainagaraj9177 2 ปีที่แล้ว

    நான் வேறு மாவட்டத்திலுள்ள சிறு கோவிலில் வேலை பார்த்தேன், கொரனா கால ஆண்டிற்கு பிறகு தற்போது கோவை மாவட்டத்தில் வேலையில்லாமல் உள்ளேன், இப்ப நான் எப்படி எங்கே வருமான சான்று பெறுவது? தயவுசெய்து எனக்கு ஒரு வழி கூறுங்கள், தகவல் தாருங்கள்

  • @mohammedansari7873
    @mohammedansari7873 5 ปีที่แล้ว +2

    Clear explanation... Keep it up

  • @anifasarapon750
    @anifasarapon750 ปีที่แล้ว

    SUPER.THAHAVL.

  • @ashoksengu6030
    @ashoksengu6030 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நன்றி

  • @sarahselvam7272
    @sarahselvam7272 3 ปีที่แล้ว

    Excellent sir 👍👍

  • @mahaboobbasha-yn4wk
    @mahaboobbasha-yn4wk 5 ปีที่แล้ว

    அருமை

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 ปีที่แล้ว +1

    Well explained

  • @newfix8083
    @newfix8083 5 ปีที่แล้ว +46

    இன்று தான் இந்த திட்டத்தின் கீழ் (CT Scan) பயன் அடைந்தேன்.

    • @MrAndMrsTiger
      @MrAndMrsTiger 5 ปีที่แล้ว +2

      Good, so whom will you vote this time. The government who brought this scheme or the parties who spread fake information about government schemes.

    • @Khanmsd.145
      @Khanmsd.145 5 ปีที่แล้ว +2

      Ji ungaluku varuda varumanam 72000 thana

    • @tintooslifestyle9770
      @tintooslifestyle9770 5 ปีที่แล้ว +1

      Bro unga number kodunga

    • @thirumoorthi.c604
      @thirumoorthi.c604 5 ปีที่แล้ว +1

      Hi.
      Oru kudumbathukku oru attai mattum vaanganuma (or) ovoru member kkum thani thani card vaanganuma?

    • @vigneshay2629
      @vigneshay2629 5 ปีที่แล้ว +1

      @@thirumoorthi.c604 whole family ku onu pothum bro athula Ella family members name add pannunga

  • @tir.brothers6633
    @tir.brothers6633 5 ปีที่แล้ว +1

    Sir. Unga speech super...

  • @balamurugang3833
    @balamurugang3833 2 ปีที่แล้ว

    Super

  • @josephponniah8982
    @josephponniah8982 5 ปีที่แล้ว +1

    Good information. Thanks

  • @sathamhussain9640
    @sathamhussain9640 5 ปีที่แล้ว

    Tq

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d 5 ปีที่แล้ว

    Useful massage..

  • @abuimuabuimu4791
    @abuimuabuimu4791 5 ปีที่แล้ว

    Nalla pathiove nanri

  • @Unknownfacts-tamil
    @Unknownfacts-tamil 5 ปีที่แล้ว +1

    Nice explain

  • @vasudevandevarajandevaraja6233
    @vasudevandevarajandevaraja6233 4 ปีที่แล้ว +6

    Sema message n sema voice. Keep itup

  • @chandraseharan4208
    @chandraseharan4208 4 ปีที่แล้ว

    Good thanks for your message

  • @mohamedsameermohamedsameer2901
    @mohamedsameermohamedsameer2901 5 ปีที่แล้ว

    your speech very very super anna

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +5

    video super Sir Sir Sir speech super Sir I love you watching continue sir yes sir

  • @williambala3862
    @williambala3862 5 ปีที่แล้ว

    Super msg

  • @2frugaltravellers
    @2frugaltravellers 3 ปีที่แล้ว +4

    Sir 72000 kum mela irukavanga Ella vachurukangale athu eppudi....