பசும்பால் ஆடையில் இருந்து வெண்ணெய்எடுக்கும் வீடியோ.பசு வெண்ணெய் மற்றும் பசு நெய் தேவைக்கு 9384591716

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 131

  • @Nithyasukumar-minivlog
    @Nithyasukumar-minivlog ปีที่แล้ว +14

    பாட்டிமா செய்வதற்கும் நீங்கள் செய்வதற்கும் சத்தத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது 😄😄😄
    இப்படி ஒரு வெண்ணை எடுக்கும் வீடியோ மனதிற்கு பார்ப்பதற்கு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது

    • @rsarthi4383
      @rsarthi4383 ปีที่แล้ว +3

      இவங்க கையில் மோதிரம் உள்ளது அதனால் வித்தியாசமான சத்தம்

    • @anandhisridhar127
      @anandhisridhar127 ปีที่แล้ว +1

      வெண்ணெய் மத்தால் கடைந்து அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்.எங்களுக்குநெய் வேண்டும் உங்களிடம் இருந்து எப்படி வாங்குவது.கொரியரில் அனுப்புவீர்களா.

  • @mytrades3241
    @mytrades3241 ปีที่แล้ว +4

    இதுக்கு மண்பானை பயன்படுத்தினா சூடு ஆகாது...
    இயற்கை முறையில்... பொறுமையாக எடுக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....
    கூடவே இது எந்த மாட்டிலிருந்து பெறப்பட்ட நெய் என்று சொன்னால் இன்னும் பலர் அதிகமா வாங்க வாய்ப்பு உள்ளது சகோதரி....

  • @shaminoush5942
    @shaminoush5942 ปีที่แล้ว +10

    Mixi jar la poatu kooda ice water add panni edukalaam within 5 minutes
    Try pannunga sister

  • @sivashanmugammohanapriya627
    @sivashanmugammohanapriya627 ปีที่แล้ว +1

    Ghee receipe...... Super....good explanation.....

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 ปีที่แล้ว +1

    Naa mixie la pottu ice water pottu adipen ma supera varum ma 👌🙏 neenga great ma machine use panname seiyaringa . 🙏🙏🙏

  • @GURUPRASADL392
    @GURUPRASADL392 ปีที่แล้ว

    நன்றி அக்கா நீங்க சொன்னமாதிரி கடைந்தேன். வேலை ஈசியா ஆயிடிச்சி மிக்ஸில் போட்டா. கிச்சனே ரொம்ப நாஸ்தியா ஆயிடும் வேலையும் அதிகமா இருக்கா மாதிரி இருக்கும் ஆனா கையில் கடையிருது எனக்கு ரொம்ப ஈசியா இருக்கு அக்கா ரொம்ப நன்றி❤

  • @komalas.komala4221
    @komalas.komala4221 5 หลายเดือนก่อน +1

    How to make Aadai how many Days you will collect the Aadai to 6 kg i think it's Long Process.

  • @ramakannan9901
    @ramakannan9901 ปีที่แล้ว +2

    எந்த ஊரில் இருக்கிறீர்கள் அம்மா பசுமாடு எருமைமாடு பசுகன்றுகுட்டி எல்லாம் சென்னையில் ப்ளாஸ்டிக்பாட்டில் டயபர் நாப்கின் உரசாக்கு தலைமுடி எல்லாம் சாப்பிடுகிறது ப்ளாஸ்டிக்பையில்பால்வருகிறது ப்ளாஸ்டிக் கில் எந்தபொருள்வைத்துசாப்பிட்டாலும் கேன்சர் எனமருத்துவர்கள் சொல்கிறார்கள்

  • @umaranipalani6399
    @umaranipalani6399 ปีที่แล้ว +3

    Ice water la potal hands la ottathu ma, normal water na hand la ottum

  • @subi9272
    @subi9272 11 หลายเดือนก่อน

    Remaining vara milk ah ena seiveenga
    Adha waste pannuveengalla
    Illa curd ah use pannuveengalla

  • @poojapooja2973
    @poojapooja2973 ปีที่แล้ว +1

    Hi akka super ,akka 6 litters curd or 6 litters malai ?
    Please update me thank you

  • @andril0019
    @andril0019 ปีที่แล้ว +1

    Thayiril irundhu eduthal matumey vennai amma! Paal edu Verum kolupu! Kaalam kaalama thayiril irundhu vennai eduthavangaluku paal edu kolupil eduka theriyamala irundhirupanga? Ila athu ethum athisayama? Ulagam muluka thayiril irundhu edupathai tha butter nu solvanga

  • @aswinijana2759
    @aswinijana2759 ปีที่แล้ว +1

    Amma ghee business pannanuna, ethana litter milk vanganum, adai athigama kedaiga enna pannanum, how many days once neenga vennai, edupinga

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 ปีที่แล้ว +1

    Blender use panni butter edukalama akka

  • @s.loganayagilogu5871
    @s.loganayagilogu5871 6 หลายเดือนก่อน

    Akka kaichina pal la venna eduppangala , thayir la venna eduppangala

  • @NEWCOOKING
    @NEWCOOKING ปีที่แล้ว +6

    Hand blender vangikonga sis low speed la vachu blend panikana vanthurum 5 min la rate mm kammi than

    • @ArunaAruna-w9j
      @ArunaAruna-w9j หลายเดือนก่อน

      Price yevalo varum

  • @karuppannannagarajan3346
    @karuppannannagarajan3346 ปีที่แล้ว

    இவளவுவு உணவு வகைகளை எப்படி இவழுவு சுவையாகவும் இவளவு இவலவு. சிறப்பக்கும் உங்கள் கைபக்குவுமா கலை மற்றும் நேர்தியாதா வாழ்க வளமுடன்

  • @RaviRavi-xy4pj
    @RaviRavi-xy4pj ปีที่แล้ว +1

    Kuddi smile cute ta irrukku pattu amma ❤️❤️😘😘😘 super 👌

  • @rajeswariraji7115
    @rajeswariraji7115 ปีที่แล้ว +6

    Hand made gee super , akka u share all the details without selfishness super ka

  • @aswinijana2759
    @aswinijana2759 ปีที่แล้ว

    Amma vennai edutha piraku antha water use pannalama, any drink ready pannalama, therincha sollunga Amma

  • @gennexfashion4459
    @gennexfashion4459 ปีที่แล้ว

    Antha meethi eruntha milk thaniya kaaichi paneer edukkalam

  • @chandrat9
    @chandrat9 ปีที่แล้ว

    Very niceen valga valamuden muyarchi thiruvinaiyakkum ungalin inimaiyana pechu arumai sister ithupol seithu parkiren nandri 🙌🙌🙌🙌🙌🙌

  • @nasmikutty
    @nasmikutty ปีที่แล้ว

    paal adai illama ghee seiya mudiyadha

  • @kalaikalai-pg3vg
    @kalaikalai-pg3vg ปีที่แล้ว

    Maththu vachi seiyara time ah vida hand wisk vachi seiyarappo timeing kammiya tha aagum akka try panni parrunga ore time la rendu per rendu side seiyalam

  • @bluebird357
    @bluebird357 11 หลายเดือนก่อน

    Mam did u buy machine for this?
    Why soo much strain doing it in ur hand

  • @gangadevi5923
    @gangadevi5923 6 หลายเดือนก่อน

    Hand blender இல்லாட்டி motorised churner (மோட்டார் பொருத்திய மத்து) வாங்குங்க. நேரம் நல்லா மிச்சமாகும் + உங்களுக்கும் ரெஸ்ட் கிடைக்கும்.

  • @saraswathinaganathan1814
    @saraswathinaganathan1814 3 หลายเดือนก่อน

    Vennai tharuveengala

  • @vijimanu6842
    @vijimanu6842 5 หลายเดือนก่อน

    Akka first step la iruntha poduga

  • @lokeshlokiraj5151
    @lokeshlokiraj5151 ปีที่แล้ว

    வெண்ணை எடுத்த பிறகு பால் என்ன செய்விங்க

  • @sandhiyasaravanan5821
    @sandhiyasaravanan5821 ปีที่แล้ว +1

    MButter & Ghee Making Full Video Potta Dane Nangalum Ghee Ready Panni Business Panna Mudiyum

  • @VijayaLakshmi-hj5sv
    @VijayaLakshmi-hj5sv ปีที่แล้ว

    Paal aadai la Mattum than edukalama akka,
    Curd la irundhu eduka koodadha

  • @sangeethamuruganantham-ru3xw
    @sangeethamuruganantham-ru3xw ปีที่แล้ว

    Addupil appadie paladayai kachinal ghee athuvagave kachi vidalam try panni parunga

  • @amsabala983
    @amsabala983 4 หลายเดือนก่อน

    Akka blouse cutting vedio and sittiching video poodunga 🙏

  • @krithikadandapani8767
    @krithikadandapani8767 ปีที่แล้ว

    Whats app panni products vangikalama

  • @anithak2598
    @anithak2598 ปีที่แล้ว

    Beater vaangikonga sister... Easy ya irukum..

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +25

    திருச்சியில் கிடைக்கும் பச்சை பாக்கெட் பாலில் வெண்ணெய் எடுக்கலாம், தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கினால் , ஒரு வாரத்தில் 150gm வெண்ணெய் கிடைக்கும். 👍👍👍

    • @rekareka7373
      @rekareka7373 ปีที่แล้ว +1

      @

    • @ozee143
      @ozee143 ปีที่แล้ว +1

      Adhellam saapita sethuruva....adhu vennai ila madu sapdara chemical theevanam dhan kolupa varum karumam cancer varum ipo irukara matula vennai thonnai ellame health ku keduthal dhan 😅

  • @aswinijana2759
    @aswinijana2759 ปีที่แล้ว

    Amma mixijar try panni parunga, ice water+ pall adai, griend panna segaram mudiyum, paavama eruku paga kulla kai valikum amma

  • @swethab4155
    @swethab4155 ปีที่แล้ว

    Super ma intha video va romba naala kettutu irunthan

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว

    Paruppu kadayum kall sattiyil paruppu kadaivadhaipol kadayunga Santana velai mudiyum Nangal milk business pannugirom 40 years experience Dry grinding blade usepanni mixiyilum viper,motor ena matri matri seydhalum vennai varum

    • @M.vijayalakshmiLakshmi-vs7xz
      @M.vijayalakshmiLakshmi-vs7xz ปีที่แล้ว

      20லிட்டர் நெய் தேவைக்கு எத்தனை நாட்கள் ஆகும் எவ்வளவு பால் வேண்டும் இல்லை தயிர் போதுமா தயவுசெய்து விவரம் சொல்லவும் நான் வீட்டிற்கு தேவையான நெய் எடுத்து உள்ளேன் ஆனால் சபரிமலைக்கு செல்பவர்கள் 20லிட்டர் கேட்கிறார்கள்?

  • @thulasingamsrinivasan7930
    @thulasingamsrinivasan7930 ปีที่แล้ว +2

    Super mega super and superao super. God bless you akka and family

  • @muralir657
    @muralir657 ปีที่แล้ว

    நீங்க ஆடை எப்படி சேகரிப்பு பன்றிங்க

  • @ArunaAruna-w9j
    @ArunaAruna-w9j หลายเดือนก่อน

    1 லிட்டர் பாலுக்கு எவ்வளவு நெய் கிடைக்கும்

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 ปีที่แล้ว +1

    Super home made butter ...nice mam

  • @ramakrishnanr-g2p
    @ramakrishnanr-g2p 8 หลายเดือนก่อน

    அக்கா உங்களை நான் நேரா பார்க்கணுமே எப்படிங்க அக்கா பார்க்கிறது

  • @ajiaravinth-d8c
    @ajiaravinth-d8c 2 หลายเดือนก่อน

    Ghee 1kg vendum

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh ปีที่แล้ว

    Sakothari neenga neraya uzhaikaringa ma

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 ปีที่แล้ว

    Super mam do u have cow at home?do u sell ghee mam how to contact u?

  • @rasswanthgk5011
    @rasswanthgk5011 ปีที่แล้ว

    Ur ghee quality super n good

  • @RandysTime
    @RandysTime ปีที่แล้ว

    Hand made butter preparation arumai.

  • @My_favorite.actress
    @My_favorite.actress ปีที่แล้ว

    Romba nalla iruku ma pakavae

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว

    Neetamana mathu seydhu kayiru pottu ezunga romba easy

  • @Jack-cv1io
    @Jack-cv1io ปีที่แล้ว +5

    மிக்ஸியில் போட்டு ஐஸ் வாட்டர் சேர்த்து 5 நிமிஷம் ஓட விட்டு பார்த்தால் சூப்பரா வெண்ணெய் வரும். நாளை நான் செய்ய வேண்டும் நான் சேர்த்து வைத்த ஆடை பாக்ஸ் நிரம்பி விட்டது.

  • @snekarajaprabhu1815
    @snekarajaprabhu1815 ปีที่แล้ว

    Super Sister vennai1kg price Sister 🥰

  • @senthamilselvic5371
    @senthamilselvic5371 ปีที่แล้ว

    நான் இந்த மாதிரி தான் செய்வேன். விற்பனைசெயதெரியவிள்ளை.

  • @selvarani7976
    @selvarani7976 ปีที่แล้ว +2

    Mixer grinderla easya varum

  • @ishwaryadeva7608
    @ishwaryadeva7608 ปีที่แล้ว +1

    Neenga ethana naal collecte pannuna aadai ethu daily ethana litter milk la erunthu aadai etopinga

  • @manimegalaijayabal2566
    @manimegalaijayabal2566 10 หลายเดือนก่อน +2

    அந்தக் காலத்தில் பெரிய மத்துஇருக்குநீட்டமூங்கில்குச்சிஅதிலநீட்டகயிருபோட்டுஇரண்டுகைகலால்இழுத்தால்போதும்வெண்ணைஅழகாமிதக்கும்இவ்வளவுகஷ்டம்இருக்காதூ

  • @Geetha-vr5pf
    @Geetha-vr5pf ปีที่แล้ว

    Iduku mechine illiya kadaiya

  • @Rudhra2998
    @Rudhra2998 ปีที่แล้ว

    Video super ma very useful and tq

  • @harisaran4625
    @harisaran4625 ปีที่แล้ว +4

    வெண்ணெய் அதிகாலையில் கடைந்தால் தான் வரும் என்று சொல்வார்களே

  • @baviya1996
    @baviya1996 ปีที่แล้ว +1

    Akka how can I order

  • @niroshamanirosha6309
    @niroshamanirosha6309 ปีที่แล้ว

    Nanum ippatitha try banniruka

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว

    Mixie la potu eduthu irukaen romba Nalla vela vandhadhu ma, idhu madhiri l, ennoda amma nenga edukira madhiri dhan edupanga, urundaya chinnadha panni thannila poda poda nanga gali pabniduvom chinna vayasula( sisters brother serthu 4 per) amma satham poduvanga eduthutu odiduvom, malarum ninauvugalsi kondu vandhadhuku nandri

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 ปีที่แล้ว

    Anus culinary channel la machine poitainga easy useage erode la erruinthu vainguna 2000 rs but 15 kg kuda easy ya kidium

  • @sivasankaripalani2439
    @sivasankaripalani2439 ปีที่แล้ว

    I want ghee, i am in trichy, your address pls

  • @sarahgodwynrushika5576
    @sarahgodwynrushika5576 ปีที่แล้ว

    Super homely butter, must taste good

  • @sheebarani6264
    @sheebarani6264 ปีที่แล้ว +1

    Mam three months back I asked you about the business development . You ping me you will call me, but still no reply from your side. I am also doing a catering business I don't know how to develop this business still no orders for me. Can you say some tips to develop the business.

  • @pavithrasathish6657
    @pavithrasathish6657 ปีที่แล้ว

    Epadi ivalo sekuringa akka vennai epadi nega collect panringa ka

  • @mohanmachanssamayal9309
    @mohanmachanssamayal9309 ปีที่แล้ว

    Grinderla podalam try pannunga

  • @aishumintu5231
    @aishumintu5231 ปีที่แล้ว

    Full receipe for ghee super

  • @antonyanthony7388
    @antonyanthony7388 ปีที่แล้ว

    அருமை அக்கா👌👌

  • @usharavi3613
    @usharavi3613 ปีที่แล้ว

    R u selling gher

  • @shakkeeskitchen174
    @shakkeeskitchen174 ปีที่แล้ว

    Nan chinna pillayaierukkumo ega vittil epidithan vena aduppam

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 ปีที่แล้ว

    ஆடைக்கு பெரை ஊரற்ற வேண்டுமா

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 ปีที่แล้ว

    Amma super ah kadairaga

  • @vasukimuthukumar3462
    @vasukimuthukumar3462 ปีที่แล้ว

    Pasumpal vennai kidaikkum

  • @abhaiakil5440
    @abhaiakil5440 ปีที่แล้ว +1

    Super akka ❤🥰

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว +1

    Super 👌👌😃

  • @pushpaulagam
    @pushpaulagam ปีที่แล้ว

    Semma super akka 👏🏻

  • @bs.vijayalakshmibs2998
    @bs.vijayalakshmibs2998 8 หลายเดือนก่อน

    Periya maththa pottu kataiyalam amma

  • @chandruchandru6370
    @chandruchandru6370 ปีที่แล้ว

    Super sister

  • @priyasuresh6608
    @priyasuresh6608 ปีที่แล้ว +1

    Super ma❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் மா நான் மிக்சியில் போட்டு எடுக்கும் போது கொஞ்சம் கசப்பு வரும் அம்மா

  • @jayasuryajayasurya-ez4ie
    @jayasuryajayasurya-ez4ie ปีที่แล้ว

    Thank you ma 🙏

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm ปีที่แล้ว

    அ.ரூமை அக்கா

  • @ranjinikannankurukkal4156
    @ranjinikannankurukkal4156 ปีที่แล้ว

    Vennai kadijirathu kadda kudathu sollvanka vennsi thiralathu

  • @kadhambam2.O
    @kadhambam2.O ปีที่แล้ว +1

    Super super ma

  • @mohanabalaji8198
    @mohanabalaji8198 ปีที่แล้ว

    Hi sister 👋😊 ❤️

  • @keerthanapanneer9501
    @keerthanapanneer9501 ปีที่แล้ว

    Buy hand blender

  • @Govindraj-hg5rq
    @Govindraj-hg5rq ปีที่แล้ว

    Hi amma annku rumba பெடிகும்

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 ปีที่แล้ว

    Super sis 😊👍

  • @thenMozhi-iu7ck
    @thenMozhi-iu7ck ปีที่แล้ว

    Super💖💖💖💖

  • @priyagnanamani3462
    @priyagnanamani3462 ปีที่แล้ว

    Hi akka, say hi priya

  • @saiabhi09
    @saiabhi09 ปีที่แล้ว

    Hai ma,💚

  • @haris9856
    @haris9856 ปีที่แล้ว

    Nice mummy

  • @skabilan2602
    @skabilan2602 ปีที่แล้ว

    நானும் பிளன்ர் கடைந்து வாரம் ஒரு முறை எடுப்பேன் 150கிராம்

  • @mahilifestyletamil493
    @mahilifestyletamil493 ปีที่แล้ว

    Hi amma

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @amuthaumapathy5706
    @amuthaumapathy5706 ปีที่แล้ว

    Super

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 ปีที่แล้ว +1

    பெரிய மத்து வாங்கி கடந்த ஈசியா இருக்கும் நின்னுக்கிட்டே கடையெல்லாம் கை வலிக்காது மண்பானை வாங்கி அந்த மத்து வாங்கி கடைந்து பாருங்கள் ப்ளீஸ் ட்ரை