உங்களது அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அக்கா.. உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள் யாரும் தாழ்ந்த தில்லை.கடவுள் உங்கள் உழைப்பை ஆசீர்வதிப்பார்.👍
Either pal aadai or curd oda aadai dailum eduthu fridge la store panirunga ...oru alavuku kidacha apm aadai ah vida 2 times adhigama water add pani blender or mixer or mathu vechu blend pana easy ah butter ready agirum sister
நான் அடுப்பை சிம்லையே வச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிட்ட நெய்ய காச்சுவேன்.கடைசியில சீரகமும், முருங்கை இலை கொழுந்து போடும்போது ஒரு வாசம் வருமே😋😋அதுக்கப்றம் நெய்ச்சட்டி சோறு இன்னும் சூப்பரா இருக்கும்.மோர் ஊத்தாமலே எனக்கு மணல்மணலா வரும்.
Vennai epdi eadhudega.... Edhula irunthu eduthega pasum pall aadaila ya illa pasu thair la ya.... Venna enga irunthu vangurega...butter oda quality tha mukkiyam ghee ku atha sollunga
U r great Amma Mathavanga Avnagaloda work secret ah yarkitayum sola matanga but nenha make pani potathum ilama mathavathangalayum ghee business pana solurinha really superb amma
யதார்த்தமாக வரும் நேர்மையாகவும் பேசுகின்றீர்கள். உங்கள் கையின் பிரகாசத்தை இறைவன் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் வரம்புகளை தாண்டி வளரட்டும்
Amma na Thoothukudi la iruken ..enakum buisness panna aasai..nei buisness ku niraiya quantity vennai theva paduthu..atha epd eduka..paal vaangi aadai edutha aprm antha paal la enna panrathu amma..knjm tips sollunga
நாங்களும் அந்த ஆடை எடுத்து வச்சு என்னைய தயாரிப்பதும் சூப்பரா 👍👌
Arumai Arumai. தயிர் போடறது புதுசா் இருக்கு.ரொம்ப நன்றிம்மா
Yarum negalum business panuga sonnathu illa bt nega business panuga try panuga na soli tharan soluriga really great aunty thank u ❤
உங்களது அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அக்கா.. உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள் யாரும் தாழ்ந்த தில்லை.கடவுள் உங்கள் உழைப்பை ஆசீர்வதிப்பார்.👍
நீங்கள் செய்யும் தொழிலில் மேலும் வளர வேண்டும். என்று கடவுளை வேண்டுகிறேன்
சகோதரி உங்கள் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன் நன்றி
akka butter yepdi yeduthenga???? full process podunga akka....
Adhu mattum solla matenga.. Ungaluku doubt na call pannuga nu solluvaanga,call panni ketakuda solla matanga butter yeppadi seiyanum nu,ketadhuku adhulam periya process sonna puriyadhu nu solliduvanga..video la paakara avangaloada vella manasum vellanthi sirippum poi..
Home made pure Ghee th-cam.com/video/IF2otd_aHYE/w-d-xo.html
Easy than sis
Either pal aadai or curd oda aadai dailum eduthu fridge la store panirunga ...oru alavuku kidacha apm aadai ah vida 2 times adhigama water add pani blender or mixer or mathu vechu blend pana easy ah butter ready agirum sister
Unga mail Id kudunga na seyumpothu full process anuppara
Sirappu akka.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்
Butter epadi edukarenga atha pathi solunga
நான் அடுப்பை சிம்லையே வச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிட்ட நெய்ய காச்சுவேன்.கடைசியில சீரகமும், முருங்கை இலை கொழுந்து போடும்போது ஒரு வாசம் வருமே😋😋அதுக்கப்றம் நெய்ச்சட்டி சோறு இன்னும் சூப்பரா இருக்கும்.மோர் ஊத்தாமலே எனக்கு மணல்மணலா வரும்.
Thanks your tips 🙏🏻🙏🏻🌹
நிங்கள் செய்த நெய் ,வத்தல் நன்றாக இருந்தது மேலும் வாழ்க வளமுடன்
how to order
அடி மண்டியில் கருப்பட்டி சீரகம் சிறிது போட்டு பிரட்டி சாப்பிட சுவையாக இருக்கும் சகோதரி. Good jab.
அருமையான வீடியோ சகோதரி மிகவும் விளக்கமாக இருந்தது வாழ்த்தகள்
அருமையான பதிவு அக்கா🎉🎉🎉
Vennai eppadi edukkavendom
Aadaila edutha vennaiya thayirla edutha vennaiya solunga
என்னூட சின்ன வயதில் எங்க வீட்ல மாடு இருந்துச்சி பெரியமா நெய் செய்யும் போது நான் சாப்பிட்டுஇருக்கேன் super
அக்கா 7 லிட்டர் வெண்ணைக்கு எவ்வளவு அக்கா நெய் வந்துச்சு கடைசி வரைக்கும் அதை சொல்லவே இல்ல அக்கா நீங்க🎉
Which better mam
Vennai epdi eadhudega.... Edhula irunthu eduthega pasum pall aadaila ya illa pasu thair la ya.... Venna enga irunthu vangurega...butter oda quality tha mukkiyam ghee ku atha sollunga
Nice language with smily face.usefull for all.
மிகவும் அருமையான பதிவு அம்மா 👌
Where do you buy the butter ?
வெண்ணெய் எங்க வாங்குகணிங்க
வாங்கி யூஸ்பண்ணினேன்நன்றாக இருக்கு
Butter epdi edukuringa sollunga akka
U r great Amma Mathavanga Avnagaloda work secret ah yarkitayum sola matanga but nenha make pani potathum ilama mathavathangalayum ghee business pana solurinha really superb amma
Thanks ma
More ah curd ah Akka...correct ah sollunga...butter vanguringala,Ella neengale seiringala Akka...
Very hard working amma may God bless u amma
யதார்த்தமாக வரும் நேர்மையாகவும் பேசுகின்றீர்கள். உங்கள் கையின் பிரகாசத்தை இறைவன் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் வரம்புகளை தாண்டி வளரட்டும்
Butter enga vaanguniga
Pls butter epdi eduthinga vanganatha
Akka butter milk edhuku add paninga solunga akka
Your hardworking will never fails. 🎊 16:41
Vazhga valamudan❤❤❤❤❤❤❤
அருமை அக்கா 👌👌
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉❤
Which rice we have to use for variety rice as ur daily preparation variety rice
Evaga kita nanum nei vagkiruken super 👌 👍 irukku
Nenga yeppotha rest yedupenga sister thungave mattingala nalla rest yedunga sister❤
அக்கா சூப்பர் ❤❤❤❤❤❤
Intha murugan keerai engha veetla ellarukum rombha pidikum😊😊, same method la naanum seiven.
உங்கள் நெய் வாங்கினேன் ரொம்ப நல்லா இருந்துச்சு மணம் சுவை அருமையாக உள்ளது
Can u share how you order this ghee and how much price
Rate evalo sis
Nei kaacha aluminum pathram than use pannanuma ma
Moor oththanama Thaier uththanama
Butter enga vangu nenga ethana butter
Amma how to make the butter.
7kg butter potinga evlo gee vanthuchu akka
A2 buffalo ghee available ga
சரி வெண்ணெய் எப்படி? வெளிய வாங்கியத?
Elvo venne yeppadi ready panringa then yetthena liters paal kachuringa ? Amma reply for it ma
இந்த கேள்விக்கு பதில் வீடியோவிலேயே இருக்குமா
@@Nan_katrathu ok Amma 😇✨ Amma dha ma video patthaga video 1th 3mins patthonne question kettaga pole 😂😂....
@@Nan_katrathu thanks amma
1kg Butter how much amma?
Vennai engai vangunega akka.ithu epdi kedaikum akka
Butter making video podunga akka butter nalla vanthatha ghee nalla varum athunala butter making video podunga
அருமை மா.நீங்க செய்யும் சுத்தமான நெய் எனக்கு வேண்டும்.
Neengale veetla seiyalam. Or aavin butter vagi ghee ready panalam
Akka nei spr ah iruku thankyou karuvadum nalaruku akka❤
Enna butter vanganum akka evlo butter potta evlo ghee kidaikkumnu sollunga akka.
Yarukumeaa sollalaa avanga
Yellow colour eppadi varum nu sollunga madam
பசும்பால். ல தான் yellow color varum.... pocket paal konjam colour cammiya varum...
Akka vennai enghe vangineenga
Super Super excited ❤❤❤I love you so much Sister.
Ghee rate please
I am ur regular customer for ghee. Ur ghee is awesome. All the best.
Half kg ghee rate
நெய் அருமை சகோதரி 👌👌👌
முயற்சி திருவினையாக்கும்
Amma nanka nei sapptathu illa .but ippa sapitanum pola irukku.i will try this.
1 kg nei evalavu amma
Butter epdi prepare panuninga
7 kg butter.. Ghee kg????
Super aka👌, you are very talented person. I'm from Malaysia
Edha kidikite erukanuma
Very nice. 🎉
Mam butter vangi ready panringla ila own ah ready panringla
வெண்ணெய் எப்படி சேகரிக்கனும்னு வீடியோ போடுங்க
th-cam.com/video/NqYLJOhXlwE/w-d-xo.html
1litre price amma
How much your ghee?
1 kg butteruku yavalavu gee varum akka
Ghee how much mam?
Amma na Thoothukudi la iruken ..enakum buisness panna aasai..nei buisness ku niraiya quantity vennai theva paduthu..atha epd eduka..paal vaangi aadai edutha aprm antha paal la enna panrathu amma..knjm tips sollunga
❤❤❤❤வெண்ணெய் எங்கே வாங்குறிங்க
Hi sister ningal katchiya nei sooper
Butter epd prepare panringa
Naan Curd serka maten. But enakum ghee manal manal ah than varum. Curd oothurathu ippo than pakuren. Enna reason nu sollunga mam
Really neenga sonna mari nei senju patha amma result veryyyyyyyyy veryyyy super amma .
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா
Cost pl
🎉🎉🎉🎉🎉🎉🎉
Super ma nalla thelliva pottiga 👍👌
This is home made butter?
Super sis . Tq so much 🥰
Super sis i like your simplicity all the best
Akka butter enga vaanguveenga
சூப்பர் சகோதரி ரொம்ப நன்றி
Excellent 🎉
How much ghee u get it
Very nice tips🎉
Epdi order panrathu 1 kg evlo
Vennai yanga vaanguniga
Vennai egga vaaginiga sis
Super l
Sister engalukku ethavu tips venumna ungalai eppadi contact pannuvathu.