பாலாடையில் இருந்து வெண்ணை எடுக்காமல் நெய் எடுப்பது எப்படி?🤔 உங்களது சந்தேகங்களும், என்னுடைய பதிலும்👍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 465

  • @vanmathileethiyal4068
    @vanmathileethiyal4068 ปีที่แล้ว +84

    சரியான நேரத்தில் சரியா வீடியோ நான் நெய் எடுக்க தெரியாத😊 இருந்தேன் கற்றுக்கொண்டேன் 🥰நன்றி

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  ปีที่แล้ว +8

      Welcome!

    • @santhirufus971
      @santhirufus971 11 หลายเดือนก่อน +1

      ❤ my case also same.

    • @chithambaratharasu4737
      @chithambaratharasu4737 5 หลายเดือนก่อน +2

      இரவு வணக்கம் சிறந்த தகவல்கள் நன்றி இனிய வாழ்த்துக்கள்

  • @sankariv5821
    @sankariv5821 11 หลายเดือนก่อน +6

    Nan 15 நாளைக்கு ஒரு
    தடவை மத்து வச்சு கடைவென் இப்ப நீங்க சொன்ன மாதிரி
    செஞ்சுதேன் சூப்பர் அக இருக்கு நன்றி

  • @umashanker392
    @umashanker392 ปีที่แล้ว +8

    கண்ணனுக்கு ஏற்ற வெண்ணை ரெடியா. இதோ வருவார் கிருஷ்ணர். அருமையான. டிப்ஸ் வாழ்த்துக்கள்

  • @SarojiniSelvakumar-t3q
    @SarojiniSelvakumar-t3q ปีที่แล้ว +6

    Akka Nan innaiku. Try. Paninen. Very. Very. Supera. Chee. Kdithahu. Thanks. Akka.

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 ปีที่แล้ว +19

    👌👍 சிறப்பாக நெய் எடுப்பது எப்படி என்று உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் 🙏🙏

  • @janetjanet6222
    @janetjanet6222 ปีที่แล้ว +7

    Easy way.
    Its s big work to take butter and then ghee.
    This method is simple

  • @meenak1895
    @meenak1895 ปีที่แล้ว +17

    சூப்பர்.மிக அருமையாக செய்து இந்த பதிவை வெளியிட்ட மைக்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.

  • @riyazbabu6037
    @riyazbabu6037 ปีที่แล้ว +8

    Very very thanks sis...nan innaikku than ippadi seithu parthen...migavum easy aagha irunthuthu..ghee nalla vanthirunthathu...velayum miccham.. thanks 🎉🎉

  • @rajikanish1925
    @rajikanish1925 ปีที่แล้ว +5

    அருமையான தயாரிப்பு. செய்து காட்டிய சகோதரிக்கு நன்றி.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +18

    மிக அருமை. ஆரியபின் நெய்யின் தன்மை பார்க்கவே சூப்பர்.

  • @rifayasabeerahamed340
    @rifayasabeerahamed340 ปีที่แล้ว +8

    Sis, Arumayana pathivu, kandippa nanum try pannuven🥰

  • @sivapriya1311
    @sivapriya1311 ปีที่แล้ว +10

    நான் இன்னைக்கு தான் வெண்ணை எடுத்தேன், next time sure ஆ இந்த மாதிரி try பண்றேன் sis👍🏼

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +28

    பாலாடையில் இருந்து நெய் எடுக்கும் முறை அருமை நன்றி 👌👌👌👌👌

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 ปีที่แล้ว +4

    Paal aadayil irunthu vennai eduththu vaikkumpodhu u get additional butter milk, can use for morekulambu etc. Paal aadai eduthth first day oru spoon curd pottu velila vachchttu then start collect cream if u r using big vessel for collecting cream add curd inbetween

  • @kavinkumat1831
    @kavinkumat1831 12 วันที่ผ่านมา +2

    Wooow superb👌👌 romba arumaiya and easy ah sollikuthinga ❤

  • @pradoshk540
    @pradoshk540 3 หลายเดือนก่อน +3

    வெண்னை எடுக்க போதும்போதும் ஆயிரும் நீங்கசூப்பரான வீடியோபோட்டு இருகிங்க

  • @arumugamsk7604
    @arumugamsk7604 ปีที่แล้ว +5

    Thank u mam. I will try this method for yesterday .I got super ghee mam nice video mam thank u so much mam 👍👍👍

  • @jayakavya3036
    @jayakavya3036 2 ปีที่แล้ว +29

    அருமை... என் அம்மாவும் இப்படித்தான் நெய் காய்ச்சுவாங்க. கடைசில ரெண்டு உப்பு கல்லும் முருங்கைக் கீரையும் போடுவாங்க.. நெய் வடிகட்டின பிறகு இருக்குற அந்த பால் அடிமண்டியை ஆளுக்கு கொஞ்சம் வாயில போட்டுவிடுவாங்க

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  2 ปีที่แล้ว +2

      🥰👍

    • @reneemirabel5038
      @reneemirabel5038 7 หลายเดือนก่อน

      Avanga ura uthina thayirlernthu edukranga mixi la potu vennai eduthu apranthane nei urukuvanfa

  • @loorthusamy6845
    @loorthusamy6845 ปีที่แล้ว +5

    Super sis na epavum butter eduthu than ghee ready pannuven athukku mixy jar pathiram ellam westagidum ithu easy aa iruku thanks itha try panren

  • @devisribhuvan1246
    @devisribhuvan1246 8 หลายเดือนก่อน +1

    Super. Naanum indha video paarthu super ghee ready panitaen. So happy 🎉🎉 thank u sis

  • @ramzcliqz5177
    @ramzcliqz5177 หลายเดือนก่อน +1

    Nanum ithu pola than ghee prepare panren ... ghee filter pannina aprm kedaikra waste a veenakkam oru cotton cloth la katti dosa sudum pothu use pannipen ... dosa ku ghee use pannamale nalla vasanaya irukum sister ..❤

  • @MsLux05
    @MsLux05 ปีที่แล้ว +5

    Thanks for the useful video. Very clear video for making ghee

  • @jayanthiperumalswamy9607
    @jayanthiperumalswamy9607 ปีที่แล้ว +4

    Super ma nan இன்னிக்கு தான் இந்த. பதிவு பார்த்தேன் ரொம்ப நல்ல இருக்கு

  • @safanasyed1234
    @safanasyed1234 ปีที่แล้ว +5

    Tried this method today. Very easy but the wastage(tasty) is more which I used it for making kheer. Thanks for sharing.

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 5 หลายเดือนก่อน +2

    இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் தகவல்கள் தெரிவிக்கின்றன நன்றி சூப்பர் குரல் கேட்டது

  • @BhavanikitchenTricks
    @BhavanikitchenTricks ปีที่แล้ว +4

    Thankyou verymuch sister. Good presentation. Very useful video. Thanks sharing this video

  • @santhirufus971
    @santhirufus971 11 หลายเดือนก่อน +2

    Let me try and let you know, thank you so much sister.

  • @manimegalaisugumar3947
    @manimegalaisugumar3947 ปีที่แล้ว +7

    நான் 7 வருஷமா இந்த method தான் follow பண்றேன்

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 ปีที่แล้ว +6

    Super Pure home made ghee.

  • @menakaamirthalingam
    @menakaamirthalingam ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @srinidhie.a2728
    @srinidhie.a2728 ปีที่แล้ว +4

    Thank you so much sister. I try it. I am very happy

  • @kathisiva9489
    @kathisiva9489 ปีที่แล้ว +2

    Tq for this idea sister,,,,, nethu tha na vennai thaniya edukka romba kasta patta apove pathurndha ipdi kasta patruka vendiyathe ila

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 ปีที่แล้ว +40

    நான் பாலாடையை புரை போட்டு பின் next day மத்து கொண்டு கடைந்து பின் வெண்ணெய் எடுத்து அதை வடசட்டியில் காய்ச்சி பின் நெய் செய்வேன் அப்பப்பா போதும் போதும் என்றாகி விடும்...but நீங்கள் direct aa பாலாடையில் இருந்து நெய் எடுத்து காண்பித்து வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்...நாளைக்கே try பண்ணி ட்டு comment போடறேன் ..tq sister

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  ปีที่แล้ว +3

      Try pannunga sis nalla varum👍

    • @jeyaseelan2136
      @jeyaseelan2136 ปีที่แล้ว +1

      நீங்கள் காண்பித்த நெய் RKG நெய் போல பார்க்க அழகாக இருந்தது.ஆனால் நெய் தயாரிக்கும் போது,வருகின்ற நெய் கலர் மாறி நல்லெண்ணெய் நிறத்தில் தான் இருக்கிறது.இப்படி தான் நாங்கள் தயார் பண்ணும் நிறத்தில் தான் உள்ளது.ஆனால் நீங்கள் முதலில் காண்பித்தது வேறு.

    • @malarmathi9405
      @malarmathi9405 ปีที่แล้ว +1

      சூப்பர் சிஸ்டர்

    • @nithyaraja165
      @nithyaraja165 ปีที่แล้ว +1

      Fridge la vachu 2 hours kazhichi eduthu velila vachidunga. Idhe consistency varum.

    • @balagurumaheswari7425
      @balagurumaheswari7425 ปีที่แล้ว

      Easy super to have pure ghee

  • @rajikanish1925
    @rajikanish1925 ปีที่แล้ว +4

    அருமையான வீடியோ. நன்றி சகோதரி

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி தெரிவித்து கொல்கிறேன் ❤❤🙏🙏🙏👍🤝

  • @Dhanaganesh-2022
    @Dhanaganesh-2022 2 หลายเดือนก่อน +1

    Very useful tips to many home makers sister
    Thank u ❤

  • @agnesah1339
    @agnesah1339 10 หลายเดือนก่อน +1

    Thanks a lot for the tips ma'am. Very useful video

  • @crazy_star_902
    @crazy_star_902 หลายเดือนก่อน +1

    I too store Ghee in fridge. I respect Tamil language

  • @suriyanarayanan5105
    @suriyanarayanan5105 ปีที่แล้ว +8

    Super very good presentation

  • @muthulakshmik390
    @muthulakshmik390 ปีที่แล้ว +6

    I was feeling lazy to take butter. This video is very useful. I'll try.

  • @lalithamoses2535
    @lalithamoses2535 5 หลายเดือนก่อน +1

    Thank's for a very detail explanation. 👌🎉

  • @saranravi2158
    @saranravi2158 ปีที่แล้ว +2

    Hi mam today i try this really very useful and it came as you said very easy to take ghee in less time thank you sir much mam

  • @vidhu305
    @vidhu305 ปีที่แล้ว +9

    Sister, do Not store ghee, oil, pickles in fridge. Ghee will stay good in room temperature.

  • @mohamedarshathameenm3592
    @mohamedarshathameenm3592 ปีที่แล้ว +6

    Super pure. Home made GHEE very very nice. THANK You so much 💯👍👍🏋️

  • @kavithabose0709
    @kavithabose0709 ปีที่แล้ว +6

    We were tried this recipe ....
    ❤️👍🏻 It came out very well ... 😘 Tq very much ... 😁 It's very beneficial 🙏🏻

  • @MJayanti-g6e
    @MJayanti-g6e 27 วันที่ผ่านมา

    Akka karacta varumannu thyriala I will try thaank you

  • @shanthit1245
    @shanthit1245 ปีที่แล้ว +1

    Hi, sis.
    Can do ghee from butter?
    Wat brand butter is good?

  • @jeyaj7444
    @jeyaj7444 ปีที่แล้ว +2

    நன்றி. பாலிலுள்ள ஆடையை அனுதினமும் Freezerல் வைத்து உருக்கி நெய் எடுப்பதை விளக்கமாக சொல்லித் தந்தமைக்கு வாழ்த்துக்கள் Sister.

  • @veniraja4198
    @veniraja4198 ปีที่แล้ว +4

    Super easy method mam l will collect and prepare for the ghee thank you so much ❤😊

  • @hepsibahv5284
    @hepsibahv5284 3 หลายเดือนก่อน +1

    Thank you sister very useful tips

  • @senthilkumari7785
    @senthilkumari7785 ปีที่แล้ว +2

    Sister'super ungal speach nice 👍

  • @shankarvino9252
    @shankarvino9252 หลายเดือนก่อน

    Fridge shutdown irukkum pothu freezer irukkura paladai kettu pogatha mam?

  • @nonvegkitchen
    @nonvegkitchen ปีที่แล้ว +4

    அருமை👍👍👍👍👍 சகோதரி வாழ்க வளமுடன்

  • @Maharakshi-sg3ke
    @Maharakshi-sg3ke ปีที่แล้ว +2

    Super Nan try panen supra vanthuchu thank u so much sister

  • @sathyabama9130
    @sathyabama9130 ปีที่แล้ว +3

    Fantastic super super 👌👌👌👌

  • @poongodiammu5950
    @poongodiammu5950 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤❤ நான் செய்து பார்க்குறேன் நன்றி

  • @exchangeonlysafeandsecure942
    @exchangeonlysafeandsecure942 ปีที่แล้ว +8

    How many hours this preparation sister

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 ปีที่แล้ว +1

    sis na today try panitu slra sis

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 ปีที่แล้ว +1

    sis na yesterday senji super vanthu eeuku tq sis

  • @udayabhanumenon7054
    @udayabhanumenon7054 2 ปีที่แล้ว +16

    Good presentation.voice is very clear and sweet .Step by step you have explained. Come with more recepy like this. Thank you.

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 ปีที่แล้ว +5

    super sister நாங்க packet பாலிலிருந்து தான் நெய் எடுக்கிறோம் கசடு அதிகம் வரும்
    next time I try your method

  • @abirami7274
    @abirami7274 ปีที่แล้ว +5

    Very Useful Video..... Tq Mam

  • @sathyapriyarao8134
    @sathyapriyarao8134 ปีที่แล้ว +2

    It is always better to make butter from curd not from milk cream directly. Making butter from curd cream is healthy. The butter stays good for a long period in freezer, like a month or so. Once you collect enough butter you can make ghee out of it and it stays fresh and good for long time outside itself, you need not store it in the fridge.

  • @amuthasuren21
    @amuthasuren21 ปีที่แล้ว +2

    Adaiya mixy'la beet panna vaenamma ice water, cubes'kam pootu? Ennaku chill'nu hand'la patta udanae fingers ellam bulge aagidum, so this is useful for me

  • @sasikalagandhidasan253
    @sasikalagandhidasan253 ปีที่แล้ว +3

    Ghee came out very well. Thank you so much

  • @nirmalax9274
    @nirmalax9274 2 หลายเดือนก่อน +1

    Step-by-step step explanation mam.stunning!!no worries hereafterwards❤❤❤❤❤❤❤❤ Avery good woman u r!!!!😊

  • @saikrishkitchen4893
    @saikrishkitchen4893 ปีที่แล้ว +2

    Tried ur Idli recipe, got amazing result. Thanks

  • @Zarina-yu2kp
    @Zarina-yu2kp หลายเดือนก่อน +2

    Masa allah 💯⭐⭐⭐

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +2

    நான் பண்ணி இருக்கேன் நல்லா இருக்கு

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 2 ปีที่แล้ว +2

    Thank you thank you thank you thank you thank you
    Suppppppper
    I will try

  • @jayanthiprem7026
    @jayanthiprem7026 ปีที่แล้ว +2

    We can make ghee from pocket also
    I tried so many times & took near about 1/2 kg ghee

  • @anjali-qh6pv
    @anjali-qh6pv ปีที่แล้ว +3

    Thank you mam very usefull

  • @bharathiram3593
    @bharathiram3593 หลายเดือนก่อน +1

    சூப்பர் சேச்சி 👌👌

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 ปีที่แล้ว +6

    Well explained

  • @koorirajramaiya3880
    @koorirajramaiya3880 2 ปีที่แล้ว +5

    Naanum ipdi dhan seiven

  • @MydeenSumaiya
    @MydeenSumaiya 6 วันที่ผ่านมา +1

    Ipdi vennai edukama nei panna kasapa irukatha mam sollunga

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  5 วันที่ผ่านมา

      Nei kasakuma solunga

    • @MydeenSumaiya
      @MydeenSumaiya 5 วันที่ผ่านมา

      @@homemaderecipestamilbynaz amanga oru time Nan pannumpothu vennai edukumpothu kasapa irunthuchi athan kedkuren

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  4 วันที่ผ่านมา

      Kasakathu,pure ghee nalla irukum

  • @sasikalasekhar3513
    @sasikalasekhar3513 5 หลายเดือนก่อน +1

    இந்த பால் கட்டுடன் கோதுமை மாவு மற்றும் கேழ்வரகு மாவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து உருண்டை பிடித்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 10 หลายเดือนก่อน +1

    வெறும் பால் மட்டும் வச்சி ghee செய்யலாமா

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  10 หลายเดือนก่อน

      பாலில் ஒரு பகுதி தானே நெய்

  • @prabhaprabha4685
    @prabhaprabha4685 ปีที่แล้ว +3

    Super super fentestic 👍 madam

  • @sudhaperumal1454
    @sudhaperumal1454 ปีที่แล้ว +3

    Wow super

  • @ozee143
    @ozee143 ปีที่แล้ว +3

    11:08 முதன் முதலாக உங்கள் சேனல் பார்க்கிறேன் உங்கள் முகம் காட்டாமல் தான் வீடியோ போடுவீர்கள் போல அதனால் கரண்டியில் உங்கள் முகம் தெரிந்தது என்று அதை மறைத்துக் காட்டி இருக்கிறீர்கள் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது சிஸ்டர் 🤣 உங்களுடைய மலையாளம் கலந்த குரலுக்காகவே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் உங்கள் ரெசிபியும் சூப்பர்

  • @daisyrani1135
    @daisyrani1135 ปีที่แล้ว +2

    Naanum ipadithan ghee edukiren ,nice mefhod 👌

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 ปีที่แล้ว +1

    Wav.. super..ghee.Thank U sister.. 🙏👌

  • @gayathridaniel4175
    @gayathridaniel4175 ปีที่แล้ว +1

    Nan store Pannathu Kasapa iruku use panalama

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 4 หลายเดือนก่อน

    Excellent madam. Thanks for sharing🙏🙏🙏🙏

  • @KaviKavi-wj6me
    @KaviKavi-wj6me 9 หลายเดือนก่อน +2

    Akka paaladaiya mixeiyil pottu vennai yedutthu athula nei seira velai illaya

  • @sabuintegratedfarm
    @sabuintegratedfarm 5 หลายเดือนก่อน +2

    மாம் வாழ்க வளமுடன்
    அறுமையான பதிவு
    எத்தனை கிலோ பாலாடைக்கு, 700gm நெய் கிடைத்தது?

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  5 หลายเดือนก่อน +1

      Ithuku thaniya oru video potruken sis parunga

    • @sabuintegratedfarm
      @sabuintegratedfarm 5 หลายเดือนก่อน

      மேம் அந்த வீடியோ லிங்க் அனுப்ப முடியுமா?

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  5 หลายเดือนก่อน

      Namma channel playlist la homemade ghee recipe iruku sis check panunga

    • @VickyVicky-d7i
      @VickyVicky-d7i 2 หลายเดือนก่อน

      ​❤

  • @tamiltamilselvi9348
    @tamiltamilselvi9348 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤ 4:52

  • @sujikarthick7806
    @sujikarthick7806 ปีที่แล้ว +1

    Super Akka inimel na ipti pannuren

  • @radhamohan359
    @radhamohan359 ปีที่แล้ว +1

    nanum ethu mathiridan edupen🤗

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 ปีที่แล้ว

    Very useful information thank you very much Madam.

  • @abinaya-y6j
    @abinaya-y6j หลายเดือนก่อน

    Naan aavin milk use pannuven aathil ghee prepare pannalama

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 ปีที่แล้ว +3

    Thanks sister for the video. This is the first time I have seen. I had some pal adai. I will try this and let you know. 👍🌹🇱🇰 Very useful video.

  • @jjfun614
    @jjfun614 หลายเดือนก่อน +1

    Thiruvithamcode la enke irukeenko

  • @saikrishkitchen4893
    @saikrishkitchen4893 ปีที่แล้ว +2

    Your are very true & talented sis. God’s child.🪷

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 ปีที่แล้ว +1

    Very good quality ghee

  • @rejilas4283
    @rejilas4283 ปีที่แล้ว +4

    Super 🤤🤤👌

  • @poonkodimalar1626
    @poonkodimalar1626 ปีที่แล้ว +1

    Packet milk la eruntha paladai adutha ghee varuma sis

  • @mohana-tamil-nadu
    @mohana-tamil-nadu ปีที่แล้ว +11

    Idhu easydhan aanal andha brown kasadu vennai eduthu nei seiyumpothu, ivalavu waste aagaduvennai eduthu nei urukkumpodhu, konjamdhan waste aagum

    • @tnpsc8727
      @tnpsc8727 ปีที่แล้ว

      Athu romba nallathu waste akkidarhinga sugar pottu sapdunga romba nallathu

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว +4

    Wow super 👌