தினம் சேரும் பால் ஆடையை 1 வாரம் சேர்த்தால் 1 மாதத்திற்கு ஆரோக்கியமான நெய் ரெடி👌|ghee recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 178

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +13

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/CYZMcBrwP4w/w-d-xo.htmlsi=ELY5SD7ugVVsZjYr. Pls watch and give your 👍 likes and support love you all

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி. உங்க வீடியோவை கொஞ்ச நாள் தான் பார்த்து வருகிறேன். உங்களின் home tour வீடியோவை பார்த்தபோது ரொம்ப எளிமையாக இருந்தீங்க, அடுத்த வீடியோ மஷ்ரூம் செய்த்துட்டு security கொடுத்து சாப்பிட சொன்னீங்க
    சூப்பர், சூப்பர்.
    எனக்கு உங்களிடம் ஒன்று சொல்லன்னும்னு தோன்னிச்சு அது சரியா தவறா தெரியாது சிஸ்டர், அதாவது நிறைய பேர் அசைவம்தான் விரும்புறாங்க நான்னும் ஒரு காலத்துல அப்படிதான் இருந்தேன் இப்ப காய்கறி மட்டுமே, நம்ம உயிர் மாதிரி அவர்களுக்கும் வலிக்கும் நம்ம குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்குறோம் அவங்களிடம் அதே அன்பை நாம் ஒவ்வொருத்தரும் கொடுக்க வேண்டும் இதை தான் இறைவன் விரும்புகிறார். இந்த
    செய்தி எங்க குடும்பம் மற்றும் நண்பர்கள் தவிர யாரிடமும் பேசியது இல்லை. இதுவே முதல் முறையாக உங்களிடம்தான் சொல்கிறேன்
    காய்கறி வைத்து நிறைய சமையல் உங்கள்ளால் செய்ய முடியும்ன்னு நான் நம்புகிறேன்.
    உணவில் உங்களை மாற்றி கொள்ள முயற்சி செய்யுங்கள்
    இனி வரும் காலத்தில் உங்க வீடியோவில் தினமும் எதிர்பார்ப்போடு அன்பு சகோதரி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      நீங்க பகிர்ந்து விட்டதுல தவறு ஒன்றும் இல்லை நானும் தவறாக நினைக்கவில்லை இங்கே சைவம் மற்றும் கிடையாது அசைவம் உள்ளவர்களும் நமது சேனலை பார்க்கிறாங்க அவங்க கேட்பதற்கு நான் செஞ்சு தானே காட்டணும் நிறைய ரெசிபி நான் சைவம்தான் போடுவேன் வாரத்துல ஒரு நாள் இல்லனா ரெண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி அப்படித்தான் அசைவம் போடுவேன் சோ சைவம் தான் அதிகமா போடுவேன் உங்களுக்கு என்ன ரெசிபி வேணுமோ அதை என் சேனல்ல பாருங்க 90% இருக்கும் ஏதாவது ஒரு ரெசிபி தான் இருக்காது நீங்களே இப்ப பாருங்க நான் எத்தனை நாளைக்கு முன்னாடி அசைவம் போட்டேன்னு எப்பயுமே யாரையுமே நம்ப கம்பெல் பண்ண கூடாது நீங்க சொன்னதுல எனக்கு உடன்பாடு இருக்கு ஆனா நான் யாரையும் கம்பெல் பண்ண மாட்டேன் அது தனிப்பட்ட கருத்து அதை பத்தி நம்ம இங்க பேச வேண்டாம்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீதா நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @poornimak5937
    @poornimak5937 ปีที่แล้ว +2

    Nanum eppadi tha pannuven spraa erukku.

  • @gokulapriya5332
    @gokulapriya5332 ปีที่แล้ว +7

    நானும் இப்படி தான் செய்வேன் சூப்பர்

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +2

    Semmma super... Ghee indha madhiri pannalama super method sangee ma... Super a iruku... Manal manala nei irundha..... advertisement song dha nenapu varudhu...

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +2

    Sangeema romba romba thanks ma naan netruthaan intha yosana vanthathuma paal kaya vaithu paal aadai yeduthu vaithu irukenma eppadi seirathunu onnoda chennala check pannittu seiyalamnu irunthenma innaiku sangeemave supera seithu video kuduthachu paarka supera irukuma vasana semaya irukum fridge la yethanaal vaikarathu ippa clear ma sangee aadai serntha piragu naan seirenma tips nalla kuduthu irukama naanum manakka manakka gee seirenma thanks sangeema👌👌👌👌👌.......

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +1

    Vanakkam dear Amma yeppadee erukkaanga yen vanakkam sollavum Mahaley today Akka kaara chatni recepe edly udan Neiyyel Thaalitthu seithen dear Sooooooooooperv Ammaavukku romba romba nandri ❤❤❤❤ yelloorum verumbi saapettaarhal

  • @JagadeeshwariAj
    @JagadeeshwariAj 8 หลายเดือนก่อน

    Sister neenga sonna Madhiri ghee prepare pannen super ah vandhuchu romba thanks sister

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 ปีที่แล้ว +1

    Super sister,na uppu serka matten inimel serthukren thank you sis

  • @gangaarumugam1033
    @gangaarumugam1033 ปีที่แล้ว +2

    Arumaiyana homemade sangeetha Akka style Ghee semma ka , Akka pasanga snacks Iteam Seiya solranga unga Akka kittasolli snacks video poda sollunganu solranga Please yedhavadhu snacks seithukattunga Akka tq

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Ok dear what u want because so many uploaded pls check

  • @tamilarasi3778
    @tamilarasi3778 ปีที่แล้ว +1

    அருமை ❤ மிக்க நன்றி

  • @aliyasadik6105
    @aliyasadik6105 ปีที่แล้ว

    Sis namma kadalila butter vangi adhula nai eppadi pannalam nu oru video podunga sis

  • @elizabethjagan1863
    @elizabethjagan1863 ปีที่แล้ว +2

    Akka nanum pallada eduthu vachi iruka akka ❣️ kandipa nanum senjipathudu ungalukku sollra akka🥰🫂💐kerishna chellam epadi irukanga ❣️😇

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Ok dear he is fine and now he is in school pa thku

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    சூப்பர்டா செல்லம்.இப்படி வீட்லயே நெய் காய்ச்சி சாப்பிடறதுதான் நல்லது.எல்லாம் கலப்படமா இருக்கு.👌👌👏👏🥰🥰

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 ปีที่แล้ว +1

    Nanum intha mathiri than sis seiven

  • @sitanagarajan2640
    @sitanagarajan2640 ปีที่แล้ว +2

    Today idid idiyappam and kurma in sangeetha style.
    It came out well.
    Thank you sister.

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +1

    Home made ghee making video super akka very useful thank you so much akka 👌👌

  • @manimegalaia6185
    @manimegalaia6185 ปีที่แล้ว +3

    Super Sangeeta Ma 👏👏
    கக்கம் என்ற வார்த்தை சேலம் பக்கம் தான் சொல்லுவாங்க.
    அந்த சாதத்துக்கு இனை இல்லை மா 👏

  • @builajai3849
    @builajai3849 ปีที่แล้ว +2

    Sister fresh gee method. Super

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +3

    Super 👌👌👌👌 akka. Useful video akka 🙏🙏🙏

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 ปีที่แล้ว +1

    Enga vitalyum ippadithaan seivom mam

  • @sujaysam386
    @sujaysam386 ปีที่แล้ว

    Thank u so much for sharing mam 👍plz post kozhukattai receipe mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Tmr varum three days before also uploaded vola check that also dear

  • @priyamani6779
    @priyamani6779 ปีที่แล้ว +1

    Nanga antha pathirathula vera dish. Seivom... Semmaiya irukum

  • @niylesha
    @niylesha ปีที่แล้ว +1

    Super ma! Kizhi parotta recipe unga style seinga pls.

  • @UmaDevi-kq1sb
    @UmaDevi-kq1sb ปีที่แล้ว +1

    EEtanutan.sugar.sartthal.supera.Erukkum.

  • @nithyanithya5941
    @nithyanithya5941 ปีที่แล้ว +1

    Nan than kettutae irunthen...thanks

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 ปีที่แล้ว +1

    Home made ghee making super very useful sister👌👌
    💛💛💛💛💛💛💛💛

  • @anitha3370
    @anitha3370 ปีที่แล้ว

    Akka sonamasoori rice old vanganuma newa brand name sluga sis..neega use panurathu..

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Hi, Sangee, ma. Homemade ghee making super o super, da
    Color, texture, flavor and taste looks sooo perfect. I will also start storing paladai and let me also make ghee at home.
    This reminded my childhood days. My mother used to make ghee like this and she would also mix some rice with the ghee left over in the kadai and it would taste sooo divine and v too had fights amongst our siblings that who was given more quantity of ghee rice. It's happy to hear from u the same, Sangee, ma. 🎉🎉🎉🎉🤝😍😍💕💕

  • @rameshkesaven
    @rameshkesaven ปีที่แล้ว +1

    🌹💐🥀Thanks for Sharing Your Lovely Tips 🥀💐🌹

  • @padmavenu7627
    @padmavenu7627 ปีที่แล้ว +1

    Super sisi amma nalama erukangala sisi

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 ปีที่แล้ว +1

    coriander chutney sollunga sisy..

  • @saranyas4410
    @saranyas4410 ปีที่แล้ว

    Hi aunti super aunti. I learned ghee from you aunti. Hatts off to you aunti

  • @gaurymurugan5675
    @gaurymurugan5675 ปีที่แล้ว +2

    ❤ அருமை அருமை.... நீங்க சகல கலா வல்லி டா😊

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว +1

    சங்கீதா சிஸ்டர் நாங்க பால் உறை ஊற்றி தயிரில் இருந்து வெண்ணை எடுத்து நெய் செய்வோம் .🙏🙏💐💐💞💞🤩🤩

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Great

    • @aliyasadik6105
      @aliyasadik6105 ปีที่แล้ว

      Idhu eppadi seivinga konjam sollunga sis

    • @aliyasadik6105
      @aliyasadik6105 ปีที่แล้ว

      ​​@@CookwithSangeethaurai otri adhula vennai eduthu nai seiraxhu video podunga sis

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว

    வாவ் இந்த வீடியோவை தான் எதிர் பார்த்தேன் ஒரு தடவை சரியா வருது ஒரு தடவை சொதப்புது எங்க வீட்ல நிறைய மாடுகள் இருக்கும் எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க நீங்க சொல்ற மாதிரி நெய்ய விட இந்த நெய் காய்ய்ச்சிய பாத்திரத்தில் சாதம் போட்டு பிசைந்து உருன்டையா அம்மா கொடுப்பாங்க அதுக்கு தான் நாங்களும் அடிச்சிக்கிவோம் முருங்கை கீரை போடுவாங்க வேற லெவலா இருக்கும் கிட்டத்தட்ட 35வருடங்களுக்கு முன்னாடி கூட்டிகிட்டு போயிட்டம்மா மிகவும் நன்றி டா மா! 💐💐💐💙💙💙👍

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 ปีที่แล้ว +1

    நானும் இந்த முறையில்தான் ஏடுசேர்த்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சுவேன்.பிரமாதமான வாசனையுடன் இருக்கும்.

  • @umamaheswari-qg5dv
    @umamaheswari-qg5dv ปีที่แล้ว +3

    Wow, mouth watering

  • @suganyaramesh5895
    @suganyaramesh5895 ปีที่แล้ว +3

    Packet milk la ghee seiya mudiyuma akka ??

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 ปีที่แล้ว +1

    Kakkam ennum kasandu sappida koodandoongranga

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +2

    Wow Sangeema home made fresh gee looking golden colour and easy making method and tips . How to clean and use of mixi is very useful to me . Finally you taste with rice looks so good my grandmother do same like this only i am back to that memory thank you dear if we make sweet in this gee means vera level irukum . 👍👌👌👌❤️❤️❤️

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +1

    Ghee making video super sister

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +1

    Sangeema ghee super ma ❤

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    Super sister thank you ❤❤❤🙏🤝

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +2

    Wow super akka

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว

    Hi Sangeetha akka nice 🙂👍

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 ปีที่แล้ว +2

    Healthy homemade ghee

  • @dharshininithyanandham8255
    @dharshininithyanandham8255 ปีที่แล้ว +1

    Super🎉

  • @IRKschannel
    @IRKschannel ปีที่แล้ว +1

    Spr akka🎉

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Super sankeetha 🎉🎉🎉🎉

  • @palanivelp7458
    @palanivelp7458 11 หลายเดือนก่อน

    Superakka

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Super ghee making video ❤

  • @muthulakshmit4302
    @muthulakshmit4302 ปีที่แล้ว +1

    Good afternoon sister

  • @nithyajayashree
    @nithyajayashree ปีที่แล้ว +1

    Sis superrr

  • @T.loganathanlogu-f2x
    @T.loganathanlogu-f2x 4 หลายเดือนก่อน

    Akka na 3 times panna super ah vandhuchu aana indha dhadava enna mistake aachu nnu teriyala paste pola ayiduchu enna seiradhunnu sollunga pls en mamiyar thituvanga pls reply akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      அது அப்படியே பிரிட்ஜில் வைங்க அடுத்த நாள் பார்த்தீங்கன்னா மேல வெண்ணை இருக்கும் நீங்க தண்ணி கூலா இல்லாமல் மிக்ஸியில் போட்டு இருக்கீங்க மிக்ஸி சூடாயிட்டு உங்களுக்கு விலகி வந்து இருக்கு

    • @T.loganathanlogu-f2x
      @T.loganathanlogu-f2x 4 หลายเดือนก่อน

      Water fridge la vachi dhan oothinen

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว +1

    Hai Sister...
    Pure Organic Ghee...
    Nice...

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว +1

    Super sister 🥰🥰

  • @zmmumtaj5815
    @zmmumtaj5815 ปีที่แล้ว

    I am also same method use pannuvan

  • @Sweety75088
    @Sweety75088 ปีที่แล้ว +4

    Akka first like first comment akka 😊

  • @PrasannaPranav
    @PrasannaPranav ปีที่แล้ว

    Nice akka ❤❤ super

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +9

    வணக்கம் சங்கீதா இனி அடுத்த முறை நெய் காச்சும்போது பால் ஆடையை எடுத்து வைக்கும் போது அதில் கொஞ்சம் தயிர் உறை ஊற்றி ஒருநாள் வெளியே வைத்திருந்து பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்து வெண்ணை எடுத்து நெய் உருக்கிப் பாருங்கள் அதில்தான் உண்மையான நெய் மணம் வரும்

    • @chandraraj3943
      @chandraraj3943 ปีที่แล้ว

      அதாவது மொத்த ஆடையும் சேர்த்த பிறகு நெய்காய்ச்ச தயாராகும் போது அப்படி செய்யனுமா சிஸ்டர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sure ma

    • @sasidaran8972
      @sasidaran8972 3 หลายเดือนก่อน

      .
      ಏಳು​@@chandraraj3943

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl ปีที่แล้ว +2

    Fabulous ❤

  • @AlameluM-j4q
    @AlameluM-j4q ปีที่แล้ว +1

    Thank u ka

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @SJanaki-tc5mh
    @SJanaki-tc5mh ปีที่แล้ว

    Super 10:32

  • @Aarthis_Kitchen
    @Aarthis_Kitchen ปีที่แล้ว +1

    Hi ma super ghee tasty ❤❤❤🎉🎉😊

  • @kaviyameena176
    @kaviyameena176 ปีที่แล้ว +1

    நான் packet milk தான் யூஸ் பன்றேன் அதுல வருமா அக்கா அது ஹெல்தியா அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      This also packt milk only

    • @kaviyameena176
      @kaviyameena176 ปีที่แล้ว +1

      Thank you sis

    • @Viji-lt9wl
      @Viji-lt9wl ปีที่แล้ว +1

      Aavin or any other brands? If aavin,which colour packet please

  • @atsheyraja8654
    @atsheyraja8654 ปีที่แล้ว

    Naanum ipadithan kachunen sister. But black ah varuthu sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      தீய விட்டுட்டீங்கன்னு அர்த்தம் அடுப்பு நூல் கம்மியா வச்சு காய்ச்சுங்க தீயறதுக்கு முன்னாடி எடுக்கணும்

  • @ranjiviji1238
    @ranjiviji1238 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @kavipriyaphd4558
    @kavipriyaphd4558 ปีที่แล้ว

    Madam varave illa verum nuraiya than varuthu 1/2 hour melaa beat panniten varala enna seivathu please reply pannunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      திரும்ப பிரிட்ஜில வைங்க நைட் ஃபுல்லா அப்ப நல்லா மேல கட்டியா வந்துரும் அதுக்கப்புறம் திரும்ப மிக்ஸியில் போட்டு தண்ணி ரொம்ப கம்மியா ஊத்திட்டு அதிலேயே கொஞ்சம் ஐஸ் கட்டியும் போடுங்க அதுக்கப்புறம் நல்லா அடிங்க கண்டிப்பா வரும் சோ உங்களுக்கு ரொம்ப ஹீட்டா இருக்குன்னு அர்த்தம் கூலிங் பத்துல இன்னும் கொஞ்சம் நல்லா ஜில்லுனு பண்ணுங்க கூலிங் தண்ணி ஊத்துங்க நல்லா வீடியோ பாருங்க நான் அதுல கிளியரா சொல்லி இருப்பேன் ஐஸ் கட்டி கொஞ்சம் போடுங்க நல்லா கூலிங் தண்ணி முடிஞ்சா ஊத்துங்க கூலிங்கா இருக்கணும் ஹீட்டான உங்களுக்கு மெல்ட் ஆயிட்டு வராது இன்னும் கொஞ்ச நேரம் விடுங்க தண்ணி கம்மியாவே

  • @kalaiselvikalaiselvimani
    @kalaiselvikalaiselvimani 2 หลายเดือนก่อน

    👌

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Good night sankeetha ❤❤❤❤

  • @parvathavarthini9200
    @parvathavarthini9200 ปีที่แล้ว +1

    பால் உறை போட வேண்டாமா?

    • @chellammals3058
      @chellammals3058 ปีที่แล้ว

      கண்டிப்பாக உறை போடவேண்டும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      U can.i use to make like this only

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 ปีที่แล้ว +1

    Nice sisy❤❤

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh ปีที่แล้ว +1

    👌👌👌👌 hi sis

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum ปีที่แล้ว

    ஹலோ சிஸ்டர் நான் யாரையும் கட்டாய படுத்த மாட்டேன், உங்களிடம் சொல்லன்னும்னு தோன்னிச்சு அதான் சொல்லிவிட்டேன். அது ஏன்னு எனக்கே தெரியவில்லை. நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை நாம் வாழற காலத்துல அடுத்த சந்ததிகளுக்கு சொல்லிவிட ன்னும் அவ்வளவுதான். எல்லாரும் நிறைய பிரச்சனைகளுக்கு வழி தேடுகிறார்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட
    வேண்டும்ன்னு ஒரே வழி எல்லா உயிர்ரிடத்திலும் அன்பு வைப்பது. இதமாதிரி யாரிடமும் சொல்லமாட்டேன், ரொம்ப நெருங்கியவர்களிடம் மட்டுமே பேசுவேன். யார் ருக்கும் எந்த பிரச்சனையும் வர மாதிரி நடந்துக்க மாட்டேன். உங்களுக்கு இது மாதிரி அனுப்ப மாட்டேன்.

  • @saraswathic4957
    @saraswathic4957 ปีที่แล้ว +1

    பால் ஆடையில் தயிர் உறை போடவேண்டாமா சங்கீதா

    • @chellammals3058
      @chellammals3058 ปีที่แล้ว +1

      பால் ஆடையில் தயிர்உறைபோட்டு ஒரு நாள் வெளியே வைத்திருந்து பிறகுதான் குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் உறை ஊற்றாத ஆடையில் வெண்ணை வரும் நெய்யும் வரும் ஆனால் மணம் வராது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      No

  • @aspiranttothethrone3431
    @aspiranttothethrone3431 7 หลายเดือนก่อน

    Kool agiruchi wt to do

  • @MalaMala-tg5zq
    @MalaMala-tg5zq ปีที่แล้ว

    Akka Hi sollunga

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Hi

  • @sudhaharthikka2317
    @sudhaharthikka2317 ปีที่แล้ว

    Nan 4 times try paniruken enaku vennai varave matinkuthu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      இங்கே எடுத்து வச்ச பால் எடுத்து நல்லா கூலிங்கா இருக்கணும் கூலிங்கா இல்லாத நாள் தான் உங்களுக்கு வரல

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      வீடியோவ நல்லா பாருங்க அதுல கிளியரா சொல்லி இருப்பேன் நான் எப்படி யூஸ் பண்ணி இருப்ப ரொம்ப கூலிங்கா இருக்கும் ஃப்ரீஸரில் இருந்து எடுத்து வச்சு கொஞ்சம் கட்டி மாறுனதுக்கப்புறம் நல்லா ஜில்லுனு இருக்கும்போதே செய்யணும் இல்லனா வராது அது ரொம்ப ஹீட்டா இருந்தா பட்டர் மெல்ட் ஆயிடும்

  • @BanuBanumathi-k4v
    @BanuBanumathi-k4v หลายเดือนก่อน

    Hu

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว +1

    ɴᴀ ᴋᴇᴋᴀʟᴀɴᴜ ɴᴀɴᴀᴄʜᴀ ꜱᴀɴɢᴇᴇᴍᴀ ꜱᴜᴩᴇʀ

  • @SuthaR-k4b
    @SuthaR-k4b 3 วันที่ผ่านมา

    Super sis thank you so much 🙏