இந்த கரைசலை ஊற்றினால் செம்பருத்திச் செடியில் பூக்கள் பெரியதாகவும், அதிகமாகவும் பூக்கும்.
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- Use this liquid fertilizer for your hibiscus to get more flowers and bigger in size. See this vidoe.please like& share. Subscribe the channel for more videos
தரமான மண்கலவை மாடித்தோட்டத்திற்கு தயாரித்தல்/ perfect
potting mix preparation
/ 0me0yqz78
கடலைப்புண்ணாக்கு கரைசல் மாடித்தோட்டத்திற்கு எப்படி தயாரிப்பது?How to prepare groundnut cake liquid?
/ 0me0yqz78m
Mam பூச்சி விரட்டி வாரம் இரு முறை தர சொன்னிஙக. பூச்சி விரட்டி தரவும் புண்ணாக்கு கரைசல் தரவும் எவ்வளவு நாள் இடைவெளி தரணும் சொல்லுங்க pl
Auto generated captions doesn't work. English subtitles please.
என்னிடம் இதே செம்பருத்தி உள்ளது
அம்மா என்னோட செம்பருத்தியும் நாளைக்கு பூக்குற ஸ்டேஜ்ல காம்புல பாதியில் உடைந்து விழுந்தது 😣😣😣
அதுக்கு பல காரணம் இருக்கு.வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க. வீடியோ போடுகிறேன்
@@akilaprakasamgarden4164 செம்பருத்தி செடி காவாத் எப்படி பண்ணும் அம்மா
@@ajithkumar-my6pi kolam
@@akilaprakasamgarden4164 vepennai karaisal evulo thanni kalakanum
@@akilaprakasamgarden4164 veppannai karasai na eppidi ready pandradhu
Flowers use panni liquid fertilizer pannalama? Any use? Pl.reply madam.
மேடம் இந்த செம்பருத்தி செடி எங்கள் வீட்டில் இருக்கு மொட்டு மூக்கால் விழுந்து விடுகிறது என்ன செய்வது
Mam indha adukku chembaruthi poo chedi romba kedaka matengudhe. Nursery la irukuma. Romba pidikum indha poo🍀🌺
Nursaryla easya kidaikum.
Intha flower kidqikuma sister pls reply panunga pls thevai paduthu konjam help panunga
Pl short video
அம்மா எங்க வீட்டு செம்பருத்தி செடியில் குட்டி வண்டு இருக்கிறது. Neem oil , 3g spray பண்ணினேன். ஆனாலும் வண்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்?
wood ash is the best to control insects
@@zakiyaj4247 thank u
OMG SO many Karaisals on youtube tamil ! 😮 which one to choose 🤪🤕
Weekly one :) The more variety the better :)
Mottamadi veyil la chedi full leaves colour chnage agiduchu any solution???
புண்ணாக்கு கரைசல் சொன்னீங்க சரி எந்த புண்ணாக்கு கரைசல் கொடுக்கணும்னு சொல்லுங்க
Vanakkam Amma envittu semparuthi setiel elai varuvathilai Enna seivathu vilakkam sollunga
June vanthu vittathu.ippo kavathu seinga.pinaku liquid kodunga.vermi,compost kodunga.nangu thalayum
Very beautyful👌
Hello mam🙌🙌😄😄😄😄
Beautiful hibiscus👌👌👌👌👌😍😍😍😍😍💞💞💞💞💞💞💫💫💫 Summer ku enga veetla maavu poochi amarkalam thangala mam😭😭😭😭😭😭. Neem oil spray nd Branches cut pani vituruken.
Nanum naangu vagai hibiscus valakaren mam.😍😍😍💞💞💞💫💫💫
Good..Water speeda spray panitu water kanja piragu neemoil spray panunga. Thankyou
@@akilaprakasamgarden4164
Thank you mam,💐😄
Sure apdiye seiren mam💐👍
மேடம் என்னுடைய செம்பருத்ததி செடி மஞ்சள் கலர் ஆகி இலை உதிர்ந்து காய்ந்துவிடுகிறது என்னெசய்வது
வெங்காயம்.தோல்.கைபிடி.அளவு.எடுத்து.இரவு.ஊரவைத்து.காலல.வடிகட்டி.தோலை.எடுத்துட்டு.அந்த.நீரீல்.சாதா.நீர்.ஒருமடங்கு.கலந்து.ஊற்றிவர.செம.சத்து.சூப்பரா.மரம்போல.வளரும்.வளருது.
Amma enga v2 sambarthai la erumbu varuthuma ena seirathu solluga
Beautiful blooms. 😍
Very useful video....👌👍🙏🌷🙏
Enga vtu sedi I poo chinnadha irukku ma
Sembaruthi chedikku pinnadi orange color la oru poo theryuthulla madam athu enna chedi pls antha poo chedi per sollunga madam...naanum vegetables waste compost bin la segarikiren... compost tea podhiya alavu kedaikkudhu madam...
Compost tea sathulla fertilizer.use panunga.orange poo name ticoma or trumpet vine.nursaryla kidaikum
Sedi pot la vachu 6 months aguthu. Nalla thazhainju vandhirukku ana mottu vaikka mattinguthu. Enna pannalam. Neenga Sonna ellathiyum follow panren.
கம்போஸ்ட் போடுங்கள்.பிண்ணாக்கு கரைசல் கொடுங்கள்.வாழைப்பழத் தோல் ஊற வைத்த நீரை ஊற்றுங்கள்
In my hibiscus plant many leaves turned yellow . What is the remede madam?
if the older leaves turn yellow and shed then most likely you have root roting issue. use neem leaves Karaisal or neem poonakku.
you can also use moor(butter milk) -shiyakai karaisal. there are so many kairaisals available 😉
Thank u
@@srimathisundararajan2613 i also encountering same isssue. so i want to make this Karaisal. th-cam.com/video/Ia7BhOnAuXg/w-d-xo.html
@@baphometpresidente4637 🙏🏼
Arumaana takavl mm
Super
Address
Mam 1st en sembaruthi plant la poovae puka matithu plssss say me natural solution ma
Eru or vermi kudunga.banana peel,egg shell,fish amino acid kudukalam.10 or 15 days once kattayam kudunga .pookum
Nice
Thankyou
3gகரைசல் store செய்யலாமா எப்படி தயாரிப்பது
Minimum one week than vaikalam .intha video parunga
th-cam.com/video/KXU9dekxFjo/w-d-xo.html
நன்றி அம்மா
Madam ennoda rose chedi la ilaigal mottukal udhirndhu kuchiya iruku enna panna madam
Poochi,fungus irukalam.branch nuniyil cut panni vittu 4days once neem oil spray panunga.uram kudunga
@@akilaprakasamgarden4164 thank u very much for ur reply mam
@@akilaprakasamgarden4164 uram na endha madhiri kudukanum mam naan ipo dhan 1st time en terrace la vachi iruken oru 10 chedi iruku mam
Indha Mari sembaruthi chidi engu kidaikun
Nursaryil kidaikum
Poo Karugi varudu mam
பூச்சி இருக்கலாம்.வேப்பெண்ணெய் கரைசல் தயாரித்து தெளிங்க
@@akilaprakasamgarden4164 h;
Sedihaluku kalappuram vaikalama
Vaikalam.chemical thavirthu organic uram enral best
Nice mam,daily,week,monthly nu enna enna compost,fertiliser lam kudukalanu oru video poda mam
Ok.thanks
Very useful I'm ur new subdcriber keep rocking
Thank You very much.
Hi mam neem oil thelicha ilaigal ellame karuppa aidudhu enna seiradhu
1lr water+5ml neemoil.oil karaiyum alavu soap kalanthu thelinga.video podukiren
Ok mam romba nandri
In my terrace garden, I have light brown colour hybrid hibiscus plant. Buds falls off. Plz tell me the solution. I spray neem oil also
Saaru urinjum poochi irukalam. Neem oil, 3G karaisal weekly 2 times thelinga.uam kudunga.sathu illai enralum uthirum
பயனுள்ள பதிவு mam. என் செம்பருத்தி துளிர் வரும். ஆனா வாடிவிடுகிறது. வேர்மிக் கம்போஸ்ட் போட்டிருக்கேன்.
வெர்மி நல்லது.பிண்ணாக்கு கரைசல் ஊற்றுங்க.பூச்சி இருந்தாலும் வாடும் வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க
Sembaruthi ilaigal red colour la marudhu
Adhuku enna karanam nu sollunga mam
😵😵😵
Kavathu na ena?
It is pruning.cut seithu viduvathu
Qa
Super sis 😊😊😊😊😊
Thankyou
Awesome mam
Thank you
Color azaga erukku madam
Thankyou.enaku romba pidicha poo
Mam how to prepare compost tea?
Intha video link kudukiren. parunga
th-cam.com/video/W9elKqDgWVg/w-d-xo.html
@@akilaprakasamgarden4164 d
Akilaprakasam Gard
கம்போஸ்ட் ரெடி பண்ணி வைத்து எத்தனை நாட்கள் கழித்து கம்போஸ்ட் டீ வரும்
10 to 15 days
ஓகே....நன்றிங்க
@@renukanthmurugeshwari1512 vi pp
renukanth murugeshwari 7
@@42pillai பபப
ரோஜா செடிக்கு யூரியா போடலாமா?
இரசாயண உரம் பயன்படுத்தினால் போடுங்கள்.மண்புழு உரம் போடுங்கள்.நன்கு வளரும்
Nanri