வாராதிருப்பானோ வண்ணமலர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • வாராதிருப்பானோ வண்ணமலர் Varathiruppano Vannamalar

ความคิดเห็น • 1.9K

  • @DisneyJF
    @DisneyJF 2 ปีที่แล้ว +85

    இனி வரும் காலங்களில் இது போன்ற பாடல்களை யாராலும் உருவாக்க முடியாது

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 ปีที่แล้ว +35

    பழைய பாடல்களை கேட்கும்போது என்னை மறந்துவிடுவேன்,நான் புதிய பாடல்களை கேட்பதில்லை

    • @rajaganesh269
      @rajaganesh269 2 ปีที่แล้ว

      அதுவும் சரிதான்.

  • @ravicharles5192
    @ravicharles5192 2 ปีที่แล้ว +35

    அழகான தமிழ் கவிதை. அருமையான உச்சரிப்பு. அடக்கமான முகபாவத்தோடு நடிப்பு. ஆர்பாட்டமில்லாத இசை. தமிழ் திரை உலகின் பொற்காலம்.

  • @jaya007jaya3
    @jaya007jaya3 2 ปีที่แล้ว +16

    ஆண்டவா இதுபோல் பாடல் கேட்கும் பாக்கியம் பெற்றேன். இந்த பொற்காலத்தில் நானும் வாழ்ந்தேன் 🙏

  • @hayathbasha324
    @hayathbasha324 2 ปีที่แล้ว +38

    தொலைபேசி C. D. இல்லாத காலங்கள் இந்த பாடலுக்காக திரையரங்கில் கிட்டதட்ட 60முறைக்குமேல் படம் பார்த்திருப்பேன்.🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv 3 ปีที่แล้ว +75

    இந்த பாடலை கேட்டு விட்டு அடுத்த நொடி மரணம் வந்தால்கூட நிம்மதிதான்!

    • @shanmugamponnusamy5258
      @shanmugamponnusamy5258 ปีที่แล้ว +2

      நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும்? இப்படிப்பட்ட பாடலை கேட்டு ரசிப்பதற்கு..

    • @SathishkumarManickam-cu6hg
      @SathishkumarManickam-cu6hg ปีที่แล้ว

      தேதி குறிப்பிட முடியுமா

    • @RajanRajan-cg2qv
      @RajanRajan-cg2qv ปีที่แล้ว

      ​@@shanmugamponnusamy5258❤❤❤❤❤❤

    • @sathiyaseelan51
      @sathiyaseelan51 3 วันที่ผ่านมา

      Wow 🎉

  • @aravinth8879
    @aravinth8879 ปีที่แล้ว +24

    விஜயகுமாரியின் நளினம் srr ஐ மட்டுமல்ல நம்மையும் மயக்கம் கொள்ள வைக்கிறது. ஆண்டு 100 ஆனாலும், ரசிக்க வைக்கும் கவிதை..14.7.20023.

  • @gopinathanv105
    @gopinathanv105 ปีที่แล้ว +36

    எனக்கு வயது 42 இந்த பாடல் என்னை 80 வயதை அடைந்த பக்குவத்தை கண்முண்ணே காட்டும் ஆயிரம் முறை கேட்டுருப்பேன் பல முறை பாடி இருப்பேன் 🥰🥰🥰🙂

  • @govindaraju1071
    @govindaraju1071 2 ปีที่แล้ว +24

    எத்தனை முறை கேட்டாலும் காதுக்கு இனிமையான பாடல். சாவா வரம் பெற்ற பாடல்.

  • @kaverinkaivannam9834
    @kaverinkaivannam9834 3 ปีที่แล้ว +330

    இறைவா இறப்பு என்பது எனக்கு உறுதி, நான் இறந்தாலும் இம்மாதிரி பாடல்களைக் கேட்க மேலோகத்தில் சிறு உலகத்தை ஏற்படுத்தி கொடுங்கள். ♥️

  • @sivasivaji3107
    @sivasivaji3107 2 ปีที่แล้ว +120

    இந்த பாடலை 2021 ல் கேட்க வந்தவர்கள் எல்லாம் ஒரு like போடவும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @venkateswaranka9464
      @venkateswaranka9464 ปีที่แล้ว +1

      All, time favourite song awesome excellent amazing,all,hit,songs, in this film

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 8 หลายเดือนก่อน +1

      நான்224

    • @gajendrakumarponnusamy7135
      @gajendrakumarponnusamy7135 5 หลายเดือนก่อน +1

      எனது 75 ம் பிறந்த நாள் 6.5.24 இது போன்ற பாடல்கள் எனது மிகவும் ரசனையை மாறாமல் வைத்திருக்கிறது. கல்வி என்னும் பள்ளி காதல் என்னும் பள்ளி அழகு இனிய பாடல் ❤

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +135

    விஜயகுமாரி அவர்களின் பிரமிப்பூட்டும் சூப்பர் முகபாவனை மற்றும் கண்ணசைவு. இப்போதைய நடிகைகள் படித்து கற்க வேண்டிய புத்தகம்.

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +10

      1000% உண்மை

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +6

      உண்மைதான் எஸ் எஸ் ஆர் முன் நடக்க விஜயகுமாரி அம்மா பின்தொடர்வார் அப்போது எஸ் எஸ் ஆர் திரும்பி பார்ப்பார் அப்போது 1.14 இல் விஜயகுமாரி அம்மா கண்ணிமைக்கும் நேரத்தில் வெக்கத்துடன் திரும்பி நடப்பார் உண்மையில் அவர்களுக்கிடையில் அப்போதே காதல் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்ன அற்புதமான நடிப்பு அதை நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பேன் என்ன அழகு ♥️♥️♥️♥️♥️
      நன்றாக கவனித்து பாருங்கள் இந்த காட்சி பாடலில் ஒரு கணம் அதாவது ஒரு செக்கனுக்கும் குறைவான நேரத்திலேயே காட்டப்படும் அந்த காட்சியில் கூட எத்தனை அழகான முகபாவனை
      🙏🙏🙏🙏🙏

    • @prabagarann8647
      @prabagarann8647 2 ปีที่แล้ว +1

      @@righttime6186 சூப்பர் கமெண்ட்.

    • @letusthink3038
      @letusthink3038 ปีที่แล้ว

      @@righttime6186 true watch her expression from 3:24 to 3:34 😍😍😍😍😍

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 ปีที่แล้ว +2

      இப்ப இருக்கிற நடிகைகள்
      அட நீங்க வேற ஏங்க வயித்தெரிச்சலை கொட்டறீங்க.

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 4 ปีที่แล้ว +360

    இறைவா! இந்த பாடலை இன்னும் ஐம்பது ஆண்டுகள் கேட்க எனக்கு ஆயுளை கொடு

    • @anbuv6722
      @anbuv6722 4 ปีที่แล้ว +6

      Katkalam

    • @karumanchimuralidharan5471
      @karumanchimuralidharan5471 4 ปีที่แล้ว +5

      Corona kalathil difficult

    • @nithyananthamg8104
      @nithyananthamg8104 3 ปีที่แล้ว +3

      எனக்கும்தான்

    • @asrafali7260
      @asrafali7260 3 ปีที่แล้ว +2

      Just

    • @rajagopalrajendran9408
      @rajagopalrajendran9408 3 ปีที่แล้ว +4

      Definitely we can live for more then 50.yrs, since this song is such a melodious & real life explanation. Superb words of yours

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +72

    ஆஹாஹா! அந்த த் தொகையறாவை சுசீமாப் பாடுற அழகு !!ஆஹா!! தேன்!!விஜயக்குமாரிமா எவ்ளோ அழகூ!!!! பாத்திட்டே இருக்கலாம்! எஸ்எஸ்ஆர் எத்தனை கண்ணீயத்தோடும் கனிவோடும் காதலோடும் தன் மனைவியெப் பாக்கிறார்! அவரின் கண்களீல் மின்னிடும் காதலீல் நான் நெகீழ்கிறேன்! என் கண்களீல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுதே!!என் இதயத்தை இளக்கும் பாடல்! நமக்கு ஒண்ணு கெடைக்கவே கெடைக்காதூன்னூ தெரிஞ்சப்புறம் நமக்கு ஏற்படும் வேதனை இருக்கே !! அது அனுபவீச்சாதானுங்கத் தெரியும்!!நல்லக் கணவன் கிடைப்பதுதான் பெண்களின் வரம் !! நன்றீ

  • @shankermuthukrishnan9037
    @shankermuthukrishnan9037 2 ปีที่แล้ว +19

    என்னே ஒரு இனிய குரல் வளம். SSR is a great actor.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +12

    ஆபாசம் இல்லாமல் காதலை வெளிபடுத்துவதை பாருங்க இப்ப உள்ள படங்களில் ஆபாசம் அதிகம்,இப்ப உள்ள படங்களை ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியாது,ஆனால் பழைய படங்களை எத்தனை தடவை வேண்டுமெனில் பார்க்கலாம்,அவ்வளவு அருமையான படங்கள்

    • @kannakanna9212
      @kannakanna9212 ปีที่แล้ว +1

      பாடல்களும் அருமையாக இருக்கும்.

  • @nivascr754
    @nivascr754 3 ปีที่แล้ว +260

    என்ன ஒரு அருமையான பாடல் , கேட்கவே நாம் 200 ஆண்டுகள் வாழவேண்டும்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +226

    இந்த தேனமுது சாங்கை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா

    • @swathikani8789
      @swathikani8789 2 ปีที่แล้ว +3

      Arumai

    • @kannathasansaleem4206
      @kannathasansaleem4206 2 ปีที่แล้ว +3

      கவியரசர் கண்ணதாசன்

    • @murugayahmuru5008
      @murugayahmuru5008 2 ปีที่แล้ว +1

      வ்வ்வ்வேக் வாந்தி வருது

    • @antonyraj3202
      @antonyraj3202 2 ปีที่แล้ว +1

      Me too

    • @murugayahmuru5008
      @murugayahmuru5008 2 ปีที่แล้ว

      @@antonyraj3202 அதான குடி கூத்து கும்மாளம் இல்லாத
      தமிழனா?

  • @malasukumaran8087
    @malasukumaran8087 3 ปีที่แล้ว +57

    உயிரை கடந்து பெரு மகிழ்சியை ஏற்படுதும் பாடல்.காலத்தால் அளியாதவை இசை பிரமாக்கள் மீட்டிய இசை அல்லவா.கண்ணதாசனை எம்.எஸ்.வி டிஎம்எஸ் போன்றோறை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.தமிழ் இணையை போற்றுவோம்.

  • @massilamany
    @massilamany 5 ปีที่แล้ว +21

    ஆஹா!
    என்ன அற்புதம்!
    அனைத்திலும் ஒரு நிபுனத்துவம் தெரிகிறது.
    அது,
    இசையாகட்டும்
    பாடல் வரிகளாகட்டும்
    காட்சிகளாகட்டும்
    நடிகர்களின் பண்பு நிறைந்த முக பாவனைகள், உடல் மொழிகள்
    பாடகர்களின் குரலாகட்டும் ...
    பி.சுசீலா இக்காவியத்திற்கு உயிரூட்டுகிறார்.
    எம் அன்பு தமிழ் உலகமே!
    கோடி நன்றி!

    • @asokanashok8397
      @asokanashok8397 9 หลายเดือนก่อน

      உங்கள் ரசனை simply sooooooper!❤

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 9 หลายเดือนก่อน

      அருமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +130

    கூடமெங்கும் பூ மணக்க .. மெத்தை விரித்திருக்க.. மெல்லியளாள் காத்திருக்க ... சித்திரப்பூம்பாவையை தீண்ட வருவான் என் மன்னவன்..".. என்று குத்துவிளக்கு வேளிச்சத்தில் காத்திருக்கும் விஜயகுமாரி..
    பக்கத்தில் பாலும் பழமும் அதனுடன் தேனும் இருக்க அதை உண்ணாமல் கன்னிக்காக காத்திருக்கும் எஸ்.எஸ்.இராஜேந்திரன்... ..
    ..."வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணன் .. அவன்.".. என்று பாடி கண்ணனை தேடிய இசையரசி சுசீலாவின் கண்கள்..
    கண்ணழகு பார்த்திருக்க .. காலமெல்லாம் காத்திருக்கும் பெண்ணழகு பாடிய இசையரசன் சௌந்தரராஜன்..
    தம்பதியர் முதல் இரவு .. இல்லை.. இல்லை.. முதல் உறவை தமிழின் அழகில் பாடிய கவிஞர் கண்ணதாசன்...
    காலமெல்லாம் நாம் கேட்டு மகிழ "சித்திப்பூம்பாவைக்கு'' மங்களமான நாதஸ்வரம் இசை சாமரம் வீசி இசை தந்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி...
    கன்னியை தேடி கண்ணன் வந்தானா.. ???... யாரிடம் கேட்கலாம் ?..

    • @selvakumariraju104
      @selvakumariraju104 2 ปีที่แล้ว +3

      Wow!

    • @chandrasekar8111
      @chandrasekar8111 2 ปีที่แล้ว +2

      Oh
      What a lovely songs that lives.now because of its melody.meut.lurickd and music

    • @amarawathichithranathan1949
      @amarawathichithranathan1949 2 ปีที่แล้ว +3

      Wow

    • @amarawathichithranathan1949
      @amarawathichithranathan1949 2 ปีที่แล้ว +5

      எழுத்தறிவில்லா தாலி கட்டியவன் .அதை கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்.எங்ஙனம்
      கல்வி என்னும் பள்ளியிலே கற்று வந்த காதல் மகள்.காதல் எனும் பள்ளியிலே கதை படிக்க வாராளோ என்று சொல்கிறான்.கவிஞன் என்பவன் யார்.

    • @vijiyasathivel1173
      @vijiyasathivel1173 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️👍👍👍

  • @thamaraiselvan8543
    @thamaraiselvan8543 2 ปีที่แล้ว +19

    இந்த பாடல் லை எத்தனை ஆண்டுகள் கெட் டாலும் இனிமை மாறது🎉🎉🎉

  • @meetan-
    @meetan- 5 ปีที่แล้ว +213

    எத்தனை முறை கேட்டாலும் போதவில்லை , இனிமை இனிமை இனிமை..

    • @gomathik6238
      @gomathik6238 5 ปีที่แล้ว +2

      Yes sir

    • @asokumars8722
      @asokumars8722 5 ปีที่แล้ว +1

      Ia m 65 years old . But now i feel 30 year young . Because love not failure . this poem is always something in my life.

    • @malikamalika3251
      @malikamalika3251 4 ปีที่แล้ว +2

      சுப்பர்

    • @suryanarayanankrishnamurth8097
      @suryanarayanankrishnamurth8097 3 ปีที่แล้ว +1

      You are 100% right Mr/Ms Arni Every 10 days once i hear this melody song

  • @malligababu4777
    @malligababu4777 ปีที่แล้ว +1

    அழகான தேவதை விஜயகுமாரி மற்றும் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 3 ปีที่แล้ว +85

    Always old is gold தான்.இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத இசை.

  • @ravichandranmahesh3560
    @ravichandranmahesh3560 5 ปีที่แล้ว +119

    இப் பாடலுக்கு தமிழ்நாடே அடிமை. இப்படிக்கு பாஹவதர்.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +4

    ஏத்துணை முறைகேட்டாலும் சலிக்காத பாடல், இனிவரம் காலத்தில் இத்துணை அழகான இசை no way

  • @enutube
    @enutube 3 ปีที่แล้ว +29

    அந்த கால பாடல்கள், காட்சியின் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப்பட்டவை. அது மட்டுமில்லாமல், அருமையான வரிகள், அளவான இசை (MSV-TKR-ஐ அதில் மிஞ்ச முடியாது!) பாடகர்களின் குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மெருகு ஊட்டிய நடிப்பு... அதனால் அதன் அழகை எந்த காலத்திலும் யாராலும் ரசிக்க முடியும்!

  • @jestinarokiaraj9485
    @jestinarokiaraj9485 3 ปีที่แล้ว +9

    முகத்தின் அனைத்து பாகங்களும் நடிக்க.....
    அடடா......என்ன ஒரு திறமையான ஜோடி....
    எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் பாடல் நெஞ்சை விட்டகலா மைல்கல் பாடல்......

  • @darvind1379
    @darvind1379 5 ปีที่แล้ว +6

    அழகான பாடல் . நீங்கள் பல முறை கேட்பது போல் உணர்கிறீர்கள். . எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜலக்ஷமி சிறந்த கலைஞர்கள்.

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy 4 ปีที่แล้ว +43

    இப்பாடல்கள் கேட்க்கும் பொழுது மனம் அமைதி, நிம்மதி அடைகின்றது....

  • @dt4w357
    @dt4w357 3 ปีที่แล้ว +16

    அழகான கண்ணியமான ஜோடி!!இனிமையான பாடல்!!

  • @baskaran1957
    @baskaran1957 3 ปีที่แล้ว +7

    இந்தப்பாடலின் இடையில் வரும் ஷெனாய் இசை எவ்வளவு இனிமை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +130

    இது என்னை எப்பவுமே மயங்க வைக்கும்!இப்படி ஒரு புருஷன் நமக்கு இல்லையே என்ற ஏக்கம் ரொம்ப வந்து அழுகை வரும்! அன்பான இந்தக் கணவன் நமக்கில்லையேன்னூ நெனைச்சு அழுவேன் என் கண்கள்ல கண்ணீர் வெள்ளமாகப் பெருக அப்டியே உக்காந்து அழுவேன்!எனக்கு எஸ்எஸ்ஆரை ரொம்ப்ப் பிடிக்கறதுக்குக் காரணம் அவரின் உண்மையான நேசிப்பும் காதலும் தான்! தன் கனிவானப் பார்வையால் விஜயக்குமாரியை அணைக்கும் விதம் என் கண்ணீரை அதிகமாக்கும்! என் இதயத்தை ப் பிழியுற அருமையான நான் எதிர்பாக்கும் கணவனின் பாடல் இது! இப்படிப்பட்ட கணவனை விட எனக்கு வேறெதுவுமே வேண்டாம்!

    • @kokilaalex7215
      @kokilaalex7215 3 ปีที่แล้ว +1

      👍🙏😭😷😷

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை

    • @venkatem9352
      @venkatem9352 2 ปีที่แล้ว +10

      சகோதரி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். ஒரு திரைப்பாடல் மனிதர்களுக்கு இத்தனை மாற்றத்தை தர முடியுமா?

    • @saibabaraghav8365
      @saibabaraghav8365 2 ปีที่แล้ว +2

      Don’t worry Mam

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 2 ปีที่แล้ว +1

      Praying you get a husband as per your wish

  • @nithya293333
    @nithya293333 3 ปีที่แล้ว +37

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை கே வி மகாதேவன் கண்ணதாசன் வாலி டிஎம்எஸ். பிபிஎஸ் பி.சுசிலா இவர்களின் காலம்தான் திரைஇசையின் பொற்காலம்.

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv 3 ปีที่แล้ว +116

    காதுகளில் தேனை ஊற்றுவது எப்படி என்பதை இது போன்ற பாடல்கள் நிரூபிக்கின்றன!

  • @bernotsha2443
    @bernotsha2443 5 ปีที่แล้ว +181

    தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதற்கும்,அதை நடிப்பில் நடித்து உச்சரிக்கும் முழுத்தகுதியுடன் படிக்கும் அற்புதமான பாடல். டிஎம்எஸ் பாடினாலும் உயிர்தந்தது எஸ்எஸ்ஆர் அவர்களே.

    • @gopalt4204
      @gopalt4204 5 ปีที่แล้ว +3

      no words to comment

    • @shivasundari2183
      @shivasundari2183 4 ปีที่แล้ว +2

      👌👌👍👍👍👍👍

    • @nvenkat16
      @nvenkat16 4 ปีที่แล้ว +4

      Vanna malar kanni aval engira vaarthakalin azhtham yaralum kodthu paada mudiyathu tmsukku nigar tmsee

    • @sankarana2969
      @sankarana2969 3 ปีที่แล้ว +3

      அருமை இனிய பாடல்

    • @allstarbiography5272
      @allstarbiography5272 3 ปีที่แล้ว +1

      👌👌👌

  • @ragavank3532
    @ragavank3532 3 ปีที่แล้ว +84

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெருமை வேறென்ன வேன்டும்

    • @elumalaik6114
      @elumalaik6114 3 ปีที่แล้ว +2

      உண்மை தான்

    • @indirav9262
      @indirav9262 3 ปีที่แล้ว +2

      ஆமாம் வேறென்ன வேண்டும்

    • @kalyaniappu6286
      @kalyaniappu6286 3 ปีที่แล้ว

    • @radhikashankar2576
      @radhikashankar2576 2 ปีที่แล้ว +1

      Yes true

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว +2

      ❤️ Exactly.... Exactly... Sir❤️
      ❤️ You are hundred percent❤️
      ❤️ Right dear Mr.Ragavan K❤️

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do ปีที่แล้ว +8

    தமிழன். பண்பு. அன்பு. யாருக்கு. தெரியும்

  • @RDuraiRDurai-zr4hr
    @RDuraiRDurai-zr4hr 3 ปีที่แล้ว +8

    இந்த பாடல் ஒலித்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பது என் பாக்கியம் !

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 2 ปีที่แล้ว

      2subangi karnan thedadhiruppalo thennavanam mannavanai l chithrappavai chitram letter pavai bommai eluthu brail letter for blind l vannamalar kanni aval died as vigin subangi l kanyakumari lll

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 ปีที่แล้ว +9

    என்ன எழுதுவது, படத்தின் தன்மையைப் பற்றியா, Bhimsingh அவர்களின் direction ஐப் பற்றியா, பாடல் கருத்து மற்றும் இயற்றியுள்ள விதம் பற்றியா மனதை வருடும் இனிமையான இசை அமைப்பு பற்றியா எல்லாவற்றிற்கும் மகுடமாக TMS மற்றும் P SUSEELA அவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் குரல் வளம் பற்றியா, எது எதை விஞ்சி நிற்கிறது தெரியவில்லை! மொத்தத்தில் மனதை விட்டு நீங்காத பாடல்! பழைய பாடல்கள் என்றுமே யுகங்களைக் கடந்து நிலைத்து நிற்பவை. மனமார்ந்த நன்றிகள் இந்த அருமையான பாடலை பகிர்ந்தமைக்காக! நான் எப்பொழுழதுமே பழமையை விரும்புபவன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @bernotsha2443
    @bernotsha2443 5 ปีที่แล้ว +152

    பாடல்களின் உச்சரிப்பும் நடிகர்களின் பேச்சும் இணைந்து தமிழை சுவைக்கும் பாடல்

  • @jeevanandh6312
    @jeevanandh6312 4 ปีที่แล้ว +85

    பாடல் வரிகள்... உயிரை உருக செய்கின்றது.

  • @physics20246
    @physics20246 ปีที่แล้ว +12

    சுசீலா அம்மாவின் pure voice❤

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 3 ปีที่แล้ว +25

    பக்கத்தில் பழமிருக்க
    பாலோடு தேனிருக்க
    உண்ணாமல் தனிமையிலே
    உட்கார்ந்திருந்த மன்னன்.
    இவ்வுலகு உள்ளவரை இப்பாடல் பெருமையுறும்.

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +2

    உன்னதமான இப்பாடலுக்கு...
    S.S.ராஜேந்திரன் அவர்களது
    உதடசைவு, எவ்வளவு அருமையான
    முறையில், தமிழ் உச்சரிப்புக்கு பெருமை சேர்க்கிறது பாருங்கள்,
    இசையரசர் மற்றும் இசையரசியின் குரலில்,
    தென்றலாய் வீசுகிறது இந்த தேனமுது, அருமை.
    படம் : பச்சை விளக்கு.
    இசை : மெல்லிசை மாமன்னர்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

      ஆமாம்! நீங்களும் இவ்வாறே ஒரு நல்ல அன்பனக் கணவனாகவே இருப்பீர்கள் என நம்முறேன்! எனக்கு பத்துநாளா காச்சல்! செத்திடுவேன்னூ நெனைச்சேன் அப்புறம் என் அக்கா பாத்துக்கிறாங்க ! இப்ப தேறீவர்றேன்! உடன்குடி கவிஞரே!உடம்பைக் கவனிங்க!

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 எல்லாம் வல்ல இறைவன்,
      அனைத்துலக மக்களையும்
      நோய் நொடியிலிருந்து காப்பாற்றுவான்,
      கவலை வேண்டாம் மேடம்.
      விரைவில் தாங்கள் குணமாக இறைவனை வேண்டுகிறேன்.
      பதிவுக்கு நன்றி...!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

      @@nausathali8806 நன்றீ நல்லக் கவிஞரே! தங்களையும் குடும்பத்தையும் கவனமாகப் பாத்துக்கோங்க!

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 ปีที่แล้ว +8

    எத்தனை காலம் கடந்தாலும் அடிக்கடி கேட்கத்தூண்டுதே...

  • @sridharanv2671
    @sridharanv2671 4 ปีที่แล้ว +218

    இப்படி இருந்த தமிழ் சினிமா தான் எப்படி மாறிவிட்டது.பழைய பாடல் ஒவ்வொன்றும் கேட்க கேட்க சொர்க்கம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว +12

      Sridharan V !ஆமா!after the entry of illiliyaraasaa in 1976!! His entry brought the *dark age*in Tamil songs!!its my opinion!!

    • @nizmamudeen9572
      @nizmamudeen9572 4 ปีที่แล้ว +1

      Nizamu

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว

      @@abusid4588 !That period 1976I was studying my school books !! I was a school girl but i am always listing the Hindi songs only !! In my family we are so much of interested in Hindi songs ! Hindi songs are that time so sweet and fine!! So Hindi songs are not beaten by anybody!! Thank you !!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว

      @@abusid4588 !!!Oh!!you are totally wrong!!don't get angry with me!! Your observation is totally wrong!!during my ug and pg period also i heard Hindi songs only and in every where the music of RD and Bappi Lahiri Kalyanji Anandji Lakshmi gandth Piyarilal Shankar Jeikishan Ravi Ravindrajein Chalilchuythri Op Nayyar are so famous !! The song *jaanemen jaaneman thekkoo dhoo nayan !!*by Asha and Jesudas song !!what a song?! Do you know that?! Oh!I think you hates Hindi songs !am i correct?!?!Yaadoongibaarat and kelkelmay and humkishise kamnahi and so on !! Do you remember?!oh!!anyway dear Abu sid !! Hindi songs are never and ever defeated by anybody and still its flourishes !! So dear sid you are totally wrong!!please don't get angry!!Have a nice day!!!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว +2

      @@abusid4588 !!Oh!!What can i say Abu Sid ?i think you are a well educated person but i can't believe your taste (IR)oh!!Dear Abu!don't get angry!!according to me "he is nothing !he is 0!!So so sorry !!MSV KVM VKumar SangarGanesh Sudarsan Govarthen Thandapani Lingappaa G Ramanaathan Thandapani Paarthasarathi Devarajan are very very good musicians!! Their songs are still lives!! But i don't want to say anything about that *0*!!So i am a Tamil girl and i am the fan of the great MSV!Eventhough during 1976period I was a school girl only!! With school uniforms and school books!yes!!but i don't want that period" s worst and bad songs!sorry my dear sid !!i am telling my opinion only!!i love my moms period"s old songs like KVM and MSV and so on!but i hated the songs (ir)so what can i do?its my will and wish know?Dear Abusid you please consider and recollects your memories and then you will discover *i am correct*!!So i feel so happy to see your decent reply!!so i say *good night *to you!!

  • @rajikumarr1604
    @rajikumarr1604 3 ปีที่แล้ว +6

    இப்பாடலைக் கேட்க காதில் தேன் வந்து பாய்கிறது ,அனைத்தும் அழகே.

  • @ravitharanjith2581
    @ravitharanjith2581 2 ปีที่แล้ว +2

    விஜயகுமாரி அவர்களின் பிரமிப்பூட்டும் சூப்பர் முகபாவனை மற்றும் கண்ணசைவு....

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் எஸ் எஸ் ஆர் முன் நடக்க விஜயகுமாரி அம்மா பின்தொடர்வார் அப்போது எஸ் எஸ் ஆர் திரும்பி பார்ப்பார் அப்போது 1.14 இல் விஜயகுமாரி அம்மா கண்ணிமைக்கும் நேரத்தில் வெக்கத்துடன் திரும்பி நடப்பார் உண்மையில் அவர்களுக்கிடையில் அப்போதே காதல் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்ன அற்புதமான நடிப்பு அதை நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பேன் என்ன அழகு ♥️♥️♥️♥️♥️

  • @ainthiram8703
    @ainthiram8703 2 ปีที่แล้ว +10

    அப்பப்பா பாடலாஇது மறக்க முடியாத சிறந்த பாடல்

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 ปีที่แล้ว +5

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது.

  • @sivarajkr8883
    @sivarajkr8883 5 ปีที่แล้ว +6

    இந்த பாடலை ...கேட்க்கும்போது - இலங்கை வானொலியில் எனது 24/64 வது வயதில் இவ்வார நேயர் பகுதியில் அதுவும் கே எஸ்‌ ராஜாவின் குரலில் கேட்டது இன்றும் எனக்கு பசுமை கலந்த நினைவாக உள்ளது...

  • @ganapathyramum4727
    @ganapathyramum4727 2 ปีที่แล้ว +2

    பதிப்பிற்கு நன்றி இதுபோன்ற நன்கு அருமையான. பாடலை எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @devis837
    @devis837 3 ปีที่แล้ว +80

    எனக்கு இந்த பாடல் என்றால் உயிர் .ரொம்பபிடிக்கும்.👍

  • @yassararafath229
    @yassararafath229 4 ปีที่แล้ว +139

    அவுத்து போட்டு ஆடும் கேவலம் அன்று இல்லை.சிறப்பு

    • @freefolk1986
      @freefolk1986 4 ปีที่แล้ว +10

      MGR பாடல்களில் இருந்த அளவிற்கு கவர்ச்சி இன்றைய பாடல்களில் இல்லை.

    • @anbuv6722
      @anbuv6722 4 ปีที่แล้ว

      Kavalaivendam
      Bhelanbu arcot

    • @vasanthir2171
      @vasanthir2171 4 ปีที่แล้ว

      @@freefolk1986 p

  • @kanagarajanrajendran5350
    @kanagarajanrajendran5350 3 ปีที่แล้ว +56

    என்றும் மறக்க முடியாத பாடல், பாடலுக்கு நன்றி பாடியவர்களுக்கு.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 ปีที่แล้ว +372

    கணவன் மனைவியின் தாம்பத்யத்தை இலை மறை காய் மறையாக எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் கவிஞர்......

  • @shankar2369
    @shankar2369 2 ปีที่แล้ว +7

    கவினர் கண்ணதாசன் அவர்கள் இவ்வுலகில் ஒரு பொக்கிசம் அவர் ஏல்மையாகவே வாய்ந்துட்டு போய்விட்டார்

  • @butterfly196611
    @butterfly196611 4 ปีที่แล้ว +213

    பிறவி பயனை அடைந்துவிட்டேன் இந்த பாடலை கேட்டு.. இப்படியெல்லாம் இனி பாடல் வருமா?..

  • @jayavelrudrapathypillai7564
    @jayavelrudrapathypillai7564 6 ปีที่แล้ว +178

    மறக்க முடியாத கண்ணதாசன்,
    மறக்க முடியாத பாடல்கள்.

    • @sathikbatcha6935
      @sathikbatcha6935 3 ปีที่แล้ว

      a

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 3 ปีที่แล้ว

      மாயவநாதன் . கண்ணதாசன் இல்லை.

    • @balamurugan271991
      @balamurugan271991 ปีที่แล้ว

      @@saamsaamgani3117' thannilavu theniraikka'padal from paarthal pasi theerum ezhuthiyathu mayavanathan.indha padathil all songs written by kannadasan ayya.ungal comment mattravum

  • @sundarrani832
    @sundarrani832 2 ปีที่แล้ว +2

    நான் கல்லூரி (PUC)பயிலும்போது பார்த்த படம், இன்றும் என் மனதில் தேனமுதாக இனித்துக் கொண்டிருக்கிறது.ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும் இசைப்பிரியர்களுக்கு இன்னிசை விருந்தாகவே இருக்கும்.

  • @prakashjothi2972
    @prakashjothi2972 4 ปีที่แล้ว +63

    சொர்க்கம் இந்த பாடலை கேட்டாலே பார்த்தது போல்
    உள்ளது.. 18.8.2020

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 ปีที่แล้ว +2

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான குரல் வளம்

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 3 ปีที่แล้ว +19

    மனம் வருடும் பாடல்!!!...

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 ปีที่แล้ว +86

    TMS. சுசீலா
    தேன் சிந்தும் குரலில் கண்ணதாசன் வரியில் கேட்கக் கேட்கத் திகட்டாத அமிர்தம்

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 ปีที่แล้ว +9

    இப்படியொரு சிறந்த பாடலை தன் சகநடிகருக்காக விட்டுகொடுக்கும் பெருந்தன்மை நடிகர்திலகத்தை தவிர வேறுயாருக்கும் வராது!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว

      கதைப்படி இப்பாடல் எஸ்எஸ்ஆருக்கும் விஜயக்குமாரிக்கும்தான் ! இங்கே சிவாஜிக்கு என்னவேலை?! தேவையில்லாத தை எழுதாதீங்க!

  • @bobsridhar248
    @bobsridhar248 2 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலை நான் கேட்டு அதிகம் ரசித்த பாடல் . இந்தப் பாட்டு எனக்கு மிகவும்பிடித்த பாடல் நன்றி மகிழ்ச்சி 😃

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +14

    தேனி உருகிவிடும் இந்த பாடலை கேட்டால் ஆஹா அற்புதம் அற்புதம்

  • @dilshath2432
    @dilshath2432 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை TMSசுசிலாம்மா என்ன காந்த குரல்.

  • @sundarrani832
    @sundarrani832 2 ปีที่แล้ว +3

    இசை, பாடல் வரிகள், நடிப்பு அனைத்தும் பரவசம் கலந்த தேனிசை மழை.

  • @baruna2420
    @baruna2420 2 ปีที่แล้ว +1

    சுசீலாம்மா டி எம் எஸ் ஐயா நமக்கு கிடைத்த ஒரு வரம். அன்று கேட்டனர் இன்று கேட்கிறோம் என்றும் கேட்கும் இந்த உலகம்.

  • @Yogee7777
    @Yogee7777 2 ปีที่แล้ว +3

    "Pakkathil Pazham irukka.... Unnamal thanimayile.. Utkrantha Mannan avan.... That is the prime point of this song. !

  • @abdulrahim2290
    @abdulrahim2290 5 ปีที่แล้ว +85

    ஓவ்வருமனிதனின்முதல் இரவைஞாபகம் ஊட்டும் சக்கரைக் கிண்ணம் இந்த பாடல்

  • @gnanasigamani4880
    @gnanasigamani4880 3 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் அமுதம் போல இனிக்கும் பாடல்.

  • @ravitharanjith2581
    @ravitharanjith2581 2 ปีที่แล้ว +1

    1.52 TO 1.55 சூப்பர் முகபாவனை மற்றும் கண்ணசைவு....அதை நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பேன் என்ன அழகு

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 ปีที่แล้ว +9

    2022 2023 ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டிங்க

  • @rajendranmurugesan2346
    @rajendranmurugesan2346 3 หลายเดือนก่อน +2

    நான் இந்த மாதிரி பாடல்களை கேட்க மீண்டும் இவ்வுலகிற்கு வந்து கேட்க வேண்டுகிறேன்

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 5 ปีที่แล้ว +7

    I watched this picture when I was studying in Madurai St Joseph..1969 to 1971...and 1971 to 1973 in St Marys Madurai...watched with my St Joseph classmates in St Marys High School..
    Now I am 59 and.living in Singapore...i miss my frnds...tears

    • @justindas3277
      @justindas3277 5 ปีที่แล้ว +1

      Memories w'nt get old, it's always sweet.

    • @universemars1733
      @universemars1733 5 ปีที่แล้ว

      Thanks for sharing. Anbudan

  • @bbjremmy
    @bbjremmy 3 ปีที่แล้ว +22

    Decency all the way! SSR sir and Viji amma great actors. TMS sir and Susheela amma's voices take to heaven. Music lyrics, bravo bravo!!

  • @nageshperumal7661
    @nageshperumal7661 6 ปีที่แล้ว +43

    இந்த மாதிரியான பாடல்களை கேட்கும்போதுமனம் எங்கேயோ சென்றுவிடும்...

  • @parveenhabib8070
    @parveenhabib8070 3 ปีที่แล้ว +4

    Hero and heroine கை தொடாமல் duet songsல் இதுவும் ஒன்று

  • @sivaramanshanmugam8415
    @sivaramanshanmugam8415 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான உன்னதமான எளிமையான வரிகள் மனதை மயக்கும் இசை இசையமைப்பாளர் பாடகர் நடிகர் தயாரிப்பாளர் அனைவருக்கும் இந்த உலகம் உயிருடன் இருக்கும் வரை இந்தப் பாடல்கள் என்றுமே நிலைத்து நிற்கும் பாடலைக் கேட்கும்போது மனநிம்மதியும் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தீராத ஆவல் தோன்றிக் கொண்டே இருக்கிறது இந்த பாடல்கள் தொடர்புடைய அனைத்து கலைஞர்களும் கவிஞரும் வாழ்ந்த காலத்தில் நான் இருக்கிறேன் என்பது என்னுடைய பிறப்பின் பாக்கியம் நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட சினிமா.. பாடல்கள் இனிவருமா..ஓ.. இனிமை அருமை ❤️

  • @harshidaacharya9052
    @harshidaacharya9052 ปีที่แล้ว +4

    Ethanai murai kettalum thekittadha padal
    Adhuvum
    SRR-VIJAYAKUMARI pairs supper jodi❤❤🤗🤗

  • @subhabarathy4262
    @subhabarathy4262 หลายเดือนก่อน

    இனிமையான பாடல் ❤❤.
    கல்வி என்ற பள்ளியிலே கற்று வந்த காதல் மகள்.. காதலென்னும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ..
    கவியரசரின் அழகு வரிகள், மெல்லிசை மன்னர்களின் இன்னிசையில், TMS ஐயா &P. சுசீலா அம்மா குரலில் கேட்பது இனிமை.
    SSR +விஜயகுமாரி ஜோடி அழகு.

  • @swaminathanks3906
    @swaminathanks3906 3 ปีที่แล้ว +31

    A very humble person by nature MSV the greatest emperor of music

  • @sivamurugan8815
    @sivamurugan8815 4 หลายเดือนก่อน +6

    இப்பாடலுக்கு கமெண்ட்ஸ் போட்டவர்கள் அனைவருக்கும் நன்றி

  • @aravindan2008
    @aravindan2008 2 ปีที่แล้ว +14

    I am blessed eventhough as a Malayalee, I am able to enjoy this mesmerising song..

  • @ramlakshman2916
    @ramlakshman2916 3 ปีที่แล้ว +3

    Ippa irukkara trendy sarees blouse designs ellam appave irunthirukku... Good descent dressings and makeups

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +13

    பாடலா இது வர்ணிக்க வார்த்தைகளே வரவில்லை 👌👌

  • @RameshRamesh-jz8me
    @RameshRamesh-jz8me 3 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலின் சந்தோஷத்தை அன்பையும் 90களில் பிறந்தவர்களுக்கும் பிறந்தவர்களுக்கும் புரியும் புரியும்

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 4 ปีที่แล้ว +29

    Golden period of Tamil songs.viswanathan Ramamurthy's contribution in that is huge.

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 ปีที่แล้ว +1

    தெய்வீகக் குரல் டிஎம்எஸ் ஐயா
    அருமையான பாடல் எஸ் எஸ் ஆர் அவர்களுக்கு தனிப்பட்ட குரல் பாவனையுடன் ஒரு உன்னத குரல்

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 2 ปีที่แล้ว +4

    தேனினும் இனிய தெள்ளமுது, இந்த பாடல்கள் எல்லாம் செம்மொழி தமிழில் தான் படைக்கமுடியும்

  • @sugumarsugumar4303
    @sugumarsugumar4303 ปีที่แล้ว +1

    இந்த பாடலும்சரி அதை விட இசைமிக அற்புதம் மனம் என்னவோ செய்கிறது

  • @gemchannel7214
    @gemchannel7214 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் 👌💐

  • @sbalaji3074
    @sbalaji3074 5 ปีที่แล้ว +2

    இரவு நேரத்தின் அமைதியில் ஒரு பாடல் மனதை வருடி செல்கிறது...இசை மற்றும் பாடிய விதம் இரண்டுமே அருமை..tms மற்றும் சுசிலா இருவருமே தன்னிகரற்ற பாடகர்கள்..

  • @yourswami
    @yourswami 6 ปีที่แล้ว +103

    நடிப்பு:- SSR & விஜயகுமாரி
    .... என்ன கண்ணியமான நடிப்பு
    .... கட்டுப்பாடான உடை, நடை
    .... பொலிவான பொருத்தமான முக அசைவுகள்
    .... ஒரு சரித்திரம் படைத்தது விட்டீர்கள் நீங்கள் இருவரும்..
    .... எதிலும் மிகை இல்லை
    .... கண்ணிலேயே நிற்கிறீர்கள்
    திரைப்படம்:- பச்சை விளக்கு; ----- சிவாஜியின் சிகர நடிப்பு
    ஆண்டு:- 1964; ....50 வருடங்கள் ஆகியும் இன்னும் நெஞ்சில் ஓடுகிறது.. ஓடும்..
    டைரக்டர்: திரு BeemSingh எடுத்த இன்னொரு ப series படம்..
    இசை:- எம்.எஸ். விஸ்வநாதன்; ராமமூர்த்தி -- எல்லா பாடல்களும் முத் து முத்தாக இருக்கும்
    இயற்றியவர்:- கவிஞர் கண்ணதாசன்; --- என்ன வரிகள் ...இலக்கியத்தில் இடம் பெற வேணும்
    பாடியவர்:- டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா; ----இனி யார் தான் இருக்கிறார்கள் உங்களுக்கு இணையாக

    • @muthayaramana5843
      @muthayaramana5843 6 ปีที่แล้ว

      Swaminathan Ramachandran

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto 5 ปีที่แล้ว +5

      என்ன ரசனை மிகுந்த உங்கள் வரிகள். சூப்பர். உண்மை. Old is GOLD.

    • @devarthilagamkamalakannan9456
      @devarthilagamkamalakannan9456 5 ปีที่แล้ว +2

      Old is gold

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 ปีที่แล้ว +3

      உண்மை!!நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை!!எங்களை வாழ்த்துறேன்!!

    • @lathalaxman9757
      @lathalaxman9757 4 ปีที่แล้ว +2

      Arumai.nalla rasanai yalar.

  • @samyvayakattu8160
    @samyvayakattu8160 2 ปีที่แล้ว +2

    இனி ஒரு பிறவி எடுத்தாலும் இப்படியொரு சிறந்த பாடலை கேட்க முடியாது வரலாற்று காவியம்