ஆத்துக்குள்ளே | Aathukkulle | Veerapandiya Kattabomman |Loganathan,Jamuna Rani,Rajagopalan,Rathnamal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 28

  • @krishnadoss8751
    @krishnadoss8751 11 หลายเดือนก่อน +2

    ஆத்துக்குள்ளே பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் போல உங்கள் இசைத்தட்டில் இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மனதில் இனிமையான துள்ளலை உண்டாக்கி பரவசத்தை ஏற்படுத்துகிறது.

  • @porkaipandian9856
    @porkaipandian9856 ปีที่แล้ว +12

    ❤❤❤அன்பர்க்கு இனி தினந்தோறும் என் வணக்கமே முதன் முதல் வணக்கங்கள் கூறிக்கொண்டே இருக்க ஏற்ற சூழ்நிலையும், வேலையையும்,சந்தர்ப்பமும் தர வேண்டும் என்று இயற்கையை வேண்டிக்கொள்கிறேன். உங்களது பதி ஒலிகளை கேட்ட நாள் முதல் சின்ன சின்ன நோய்கள் எல்லாமே பறந்தோடி விட்டன..காலையில செல்லும் நடை பயிற்சியோடு உங்கள் பாடல்கள் என்னும் அருமருந்தும் செர்ந்து கொள்வதனால்..உண்மையிலேயே இப்பொது மாத்திரைக்கும் வேலையில்லாமல் செய்து விட்டீர்கள்.பாடல் டாக்டர் ஆகிய தாங்களின் சேவைக்கு பாதம் தொட்டு தலைவணங்குகிறேன்..கோடி நன்றிகள். ❤❤❤❤❤❤❤❤

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 ปีที่แล้ว +4

    செம சூப்பர். பாடல். அருமை ஒலிபதிவு. வாழ்த்துக்கள் 🌹🌹

  • @Mr1965vpn
    @Mr1965vpn 7 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை இவ்வளவு துள்ளியமாக என் வாழ்நாளில் கேட்டது இல்லை அருமை😀😀😀

  • @neelamegamg8068
    @neelamegamg8068 ปีที่แล้ว +5

    பெண் -
    பூமரத்து சோலைக்குள்ளே
    புல்லாங் குழல் நீ எடுத்து
    சாமத்திலே ஊதினாலும்
    கண்ணாடி கருப்பே
    சாடை கண்டு வந்திடுவேன்
    கண்ணாடி கருப்பே
    ஆண் -
    உன்ன நெனச்சி ஒரு வருஷம் எண்ணையும் தேச்சி மொழுகல சன்னியாசியா சடை வளர்த்தேன் சப்பாத்தி பழமே - நீயும்
    சம்மதம் இப்போ சொல்லிவிடவேண்டும் சப்பாத்தி பழமே
    இந்த இரண்டு சரணங்களும் இந்த இசைத்தட்டில் மட்டுமே கேட்கலாம் படத்திலோ பாட்டுபுத்தகத்திலோ இருக்காது
    இது எத்தனைபேருக்கு தெரியுமோ தெரியாது.
    சிறப்பான ஒலிப்பதிவுன் பாடலை அளித்தமைக்கு நன்றி ஐயா

    • @rkesoundsystem
      @rkesoundsystem  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் பாடல் அருமை தெளிவான வரிகள் g ராமானதன் sir misic நன்றி உங்களுக்கு

  • @seenup6091
    @seenup6091 6 หลายเดือนก่อน +2

    சிறந்த பாடல்கள் வாழ்க வளமுடன்

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது... நன்றி

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 5 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு சார் கடவுள் அருள் கிடைக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி நீரோடி வால்க சார்

  • @pannadurai9635
    @pannadurai9635 ปีที่แล้ว +4

    Super

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 5 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு சார் நன்றி வாழ்த்துக்கள்

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m ปีที่แล้ว +3

    சூப்பர் 🎉

  • @chandrasekaran6848
    @chandrasekaran6848 23 วันที่ผ่านมา +1

    Veeravil Ungal Savai Arabikkavendum Meendum

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂👌👌👌✌️✌️👍🙏