இந்த பட பாடல்கள் போல் பிரபலமான பாடல்கள் வேறு இருக்கவே இருக்காது ஏனெனில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நூறு சதவீதம் ஹிட் இதை யாராக இருந்தாலும் மனசாட்சியுடன் ஒப்பு கொள்ள வேண்டும் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
உண்மை ! தரமான ஒலித்தட்டுகள் இருந்தால் நமது தமிழ் இசையமைப்பாளர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும், இந்தப்படத்தின் ஒலித்தட்டு அதிர்ஷவசமாக நல்ல நிலையில் இருக்கிறது பலமுறை ரசித்துக்கேட்டுக்கொண்டிருப்பேன்! நன்று நண்பரே!
அய்யா இது உங்கள் வாஸ்சசார் அருமை அருமை அருமை அருமை சார் பதிவு தெளிவு கேக்க கேக்க இனிமை நன்றி சார் உங்கள் வாய்ஸ் அருமை சார் தனி தனி பாடல் பதிவு இருந்தா நன்றாக இருக்கும் நன்றி அய்யா
❤❤ KSR அருமையாக இருந்தது.. பாடல்கள்..❤❤ ஒன்று கவனித்தீர்களா... ரசிகர்கள் மக்கள்திலகம் படப்பாடல்களைக் கேட்கிறார் கள்...❤❤ இசை விருந்து அங்கே தான் இருக்கிறது...❤❤❤❤❤
அருமை அருமை சார் வணக்கம்
குரலின் அரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களின் குரல்தான் எவ்வளவு சிறப்பு...!
அருமையான பாடல்கள்
மிக தெளிவாக இருக்கு அண்ணா
ஒரிஜினல் சவுண்ட் டிராக் அருமையான❤❤🎉🎉 பதிவு இது மாதிரி தெளிவான பழைய படப் பாடல்களை பதிவு செய்ய வும் நன்றி வாழ்த்துக்கள்
இந்த பட பாடல்கள் போல் பிரபலமான பாடல்கள் வேறு இருக்கவே இருக்காது ஏனெனில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நூறு சதவீதம் ஹிட்
இதை யாராக இருந்தாலும் மனசாட்சியுடன் ஒப்பு கொள்ள வேண்டும்
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
உண்மை ! தரமான ஒலித்தட்டுகள் இருந்தால் நமது தமிழ் இசையமைப்பாளர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும், இந்தப்படத்தின் ஒலித்தட்டு அதிர்ஷவசமாக நல்ல நிலையில் இருக்கிறது பலமுறை ரசித்துக்கேட்டுக்கொண்டிருப்பேன்! நன்று நண்பரே!
SUPER KSR SUPER SONG SUPER RECORDING. VALGA KVM MAMA MUSIC.
குரு உங்கள் ரெக்கார்டிங் குவாலிட்டி சூப்பரா இருக்குது கோல்டு சூப்பர்
நன்றி ஒரிஜினல் ரெக்கார்டு தரத்தில் பாடல்கள் அருமையாக இருக்கிறது !
அருமையானதொரு பதிவு நன்றி.
அய்யா இது உங்கள் வாஸ்சசார் அருமை அருமை அருமை அருமை சார் பதிவு தெளிவு கேக்க கேக்க இனிமை நன்றி சார் உங்கள் வாய்ஸ் அருமை சார் தனி தனி பாடல் பதிவு இருந்தா நன்றாக இருக்கும் நன்றி அய்யா
அருமை அருமை
Supper anna KSR❤❤😂😂😂❤❤ adiyos rasigan Cnk 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
SOUND QUALITY SUPER SIR.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super sir.👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர்🎉
ஓடின் ரெக்கார்ட் தரத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது
Neenga Nalla Irukkanum Sir..Romba Romba Sonthosama Irukku.Ivvalo Theliva Vasantha Maaligai Pada Paadalgal Intha Kaalathil Kidaikkuma.Aacharyamana Sonthosam Sir.Paatta Ketkave Anandhama Irukku.Kodi Nandrigal Sir
Super super 👌
Super.anna.
🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉👌👉KSR👈🎉🎉🎉
அருமையன்ரிக்காடிங்அன்ண
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே... (ஒரு கிண்ணத்தை)
கவியரசரின் குறும்பான வரிகள்...
❤❤ KSR அருமையாக இருந்தது.. பாடல்கள்..❤❤ ஒன்று கவனித்தீர்களா... ரசிகர்கள் மக்கள்திலகம் படப்பாடல்களைக் கேட்கிறார் கள்...❤❤ இசை விருந்து அங்கே தான் இருக்கிறது...❤❤❤❤❤
MGR பாடல் பதிவிட்டால் அதிகம் பார்வை உண்மை தான் நண்பரே பாடலின் தாக்கம் அப்படி
எங்கவீட்டுபிள்ளை..உலகம்சுற்றும்வாலிபன் புல் பாடல் போடவும்
Innum Meethamulla 4 Paadalgalaiyum Innoru Naal Pathividungal Sir
,🤗👌👌👌
மக்கள் திலகம் பாடல்களை போடவும்
எங்க வீட்டுப் பிள்ளை
உலகம் சுற்றும் வாலிபன்
அன்பேவா
super audio, slightly disappointed no yaarukkaga song, pls upload
Published sir another video
சார் அருமை ஆனால் இசை கேவி மகாதேவன் அவர்கள் அல்லவா நீங்கள் எம்எஸ்வி என்று பதிவிட்டு இருக்கிறேர்கள்
உண்மை இசை திலகம் KVM
மாத்திட்டேன் சார் நன்றி
KVM MUSICAL
@@KSRPowerAudios
Thirai isaiththilagathin Thilagam avargalukku velli VIZHA padangal adhigam!
AUDIO Quality maarugirathu
என்ன மாற்றம் நண்பரே ?
நன்றிங்க ❤