அருமையான விளக்கம் திரு.வினோத் அவர்களே. இங்கு நான் என்னைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். எனக்கு மிகப்பெரிய கோடீசுவரனாக வேண்டும் என்று சிறு வயது முதலே ஆசை இருந்தது. ஆனால் எப்படி அதை அடைவது என்று தெரியாது. பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். காலங்கள் கடந்தது. வேலையில் மனம் முழுமையாக ஈடுபடவில்லை பணக்காரனாவது எப்படி என்ற தேடல் மட்டும் தொடர்ந்தது. ஒருநாள் பங்குச்சந்தை பற்றிய வீடியோ ஒன்று காணக் கிடைத்தது. அதில் பத்து மடங்கு இலாபம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்த்து. அப்பொழுது என்னிடம் முதலீடு செய்யப் பணம் இல்லை. ஆனால் தினமும் உறங்கச் செல்லும் முன் அந்த வீடியோவை பார்ப்பேன். எனக்கும் பத்து மடங்கு இலாபம் கிடைப்பது போல கற்பனை செய்வேன். பங்குச்சந்தை பற்றிய முழுமையான அறிவு கிடையாது. ஆனாலும் பங்குச்சந்தைதான் என் தொழில் என்று முடிவுசெய்து துணிச்சலுடன் என் வேலையை 2017 ஏப்ரல் 30 ம் தேதி அன்று துறந்தேன், துணிச்சலான அந்த மாலுமி கப்பலை தீக்கிரையாக்கியது போல. இப்பொழுது நானே விரும்பினாலும் பின்வாங்க முடியாது. 2017 மே 5 ம் தேதி ரூபாய் 12,360 முதலீடு செய்தேன்.பத்து மடங்கு இலாபம் வரும் என்ற கற்பனையை மட்டும் தொடர்ந்து செய்தேன். மடிக்கணினி பார்ப்பதை கூட விட்டுவிட்டேன். மே 17 ம் தேதி எனக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டு மதியம் மடிக்கணினி யை திறந்து பார்த்தேன். நான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் முதலீடு ரூபாய் 1,23,600 ஆக வளர்ந்து இருந்த்து. நான் கற்பனை செய்த அதே பத்து மடங்கு, கூடவும் இல்லை குறையவும் இல்லை. இதை என்னவென்று சொல்வது. அனுபவம் இல்லாத என்னால் எப்படி சாத்தியமானது. மேலும் கேளுங்கள் மீண்டும் மே 18 ம் தேதி ரூபாய் 30,000 முதலீடு செய்து ரூபாய் 90,000 ஆக மாறியது. மொத்த இலாபம் ரூபாய் 1,70,000. இது ஈர்ப்பு விதியை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும். நான் வேலையை விட்டவுடன் பலரும் என்னை பயமுறுத்தினார்கள். பங்குச்சந்தைக்கு போனால் நட்டம் வந்துவிடும் வேறு ஏதாவது தொழில் செய்யலாமே என்றார்கள். நான் குட்டித் தவளையைப் போல இருந்துவிட்டேன். பின்வாங்க வழியில்லாமல் செய்துவிட்டேன்.நீண்ட கருத்து பதிவிற்கு மன்னிக்கவும். இந்த பிரபஞ்சத்திற்கு எனது நன்றி.
Very excellent bro.....nan 12 th padukum bodhu ennoda ilakku Nalla madhipen pera vendum and nan varungalathil doctor aaganum nu aasai paten ....so ennoda ilaka nan adaya vidaapidiya padichen ....oru thanal Madhiri neenga kooda sonna Madhiri...so ennala nalla Mark vangi nan ipa doctor padikiren...enaku unmaya nadandhuchu..but 1 St year ponen apa nan edhume care pannla and 12 th la irundha fire koranjupochu...so ennala nalla learning panna mudiyala...apuram 2 nd year padikum bodhu,enaku thonuchu,nan en ipadi iruken nan munnadi irundha Madhiri illaye,endru varutha paten and niraya social media Ku adimayagiten...but enakulla thirumbi andha fire aaramichu iruku....adhula unga videos pakum bodhum innum niraya matrangal enakulla...so nan varungalathil Nalla nilamaiku varanum,Nalla doctor aaganum enbadhu ennoda ilakku...so adhuku than ipa paadupadren...unga videos enaku niraya inspiration aa IRUKU...so thank you very much...and nan ipa social media adhigam use pandradhu illa apadi pannalum motivated speech than parpen...adhu enaku innum fire undu pannum....idhe pola innum niraya podanum nu ketukuren...nan life la one day kandipa jeypen adhu enaku nambikai iruku...enakulla Ulla fire aa innum perusa oodhi Periya theeya Vara vachi valkayil Oli veesuven...andha nambikai enaku iruku....like this video
அருமையான ஒரு பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் விடாபிடி என்னங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும் நன்றி நண்பரே ஒரு சன்தேகம் ஒரு பிரச்சினை முன்பே எதிர்பார்த்து அதை எதிர்கெள்ளும் மனநிலை நம்முள் தக்காவைப்பாது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத?????
உங்கள் இன்றைய பதிவு மிக சிறப்பானது ஆக்கபூர்வமானது எனது நன்றிகள் தங்கழிற்கு . பிரபஞ்சம் நான் எதனை விரும்பி வேண்டின்னோ அவற்றை மிக சிறப்பாக பிரபஞ்சத்திடமிருந்து பெற்றுக்கொண்டேன. நான் அதிகம் விரும்பியது மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒத்த கருத்துடையவர்களது எண்ண அலைவரிசைகள் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள் இவை எப்படி தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்றறிய விரும்பினேன் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக பிரபஞ்சத்திடமிருந்து கிடைத்தது .
அருமையான விளக்கம் திரு.வினோத் அவர்களே.
இங்கு நான் என்னைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
எனக்கு மிகப்பெரிய கோடீசுவரனாக வேண்டும் என்று சிறு வயது முதலே ஆசை இருந்தது. ஆனால் எப்படி அதை அடைவது என்று தெரியாது. பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். காலங்கள் கடந்தது. வேலையில் மனம் முழுமையாக ஈடுபடவில்லை பணக்காரனாவது எப்படி என்ற தேடல் மட்டும் தொடர்ந்தது. ஒருநாள் பங்குச்சந்தை பற்றிய வீடியோ ஒன்று காணக் கிடைத்தது. அதில் பத்து மடங்கு இலாபம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்த்து. அப்பொழுது என்னிடம் முதலீடு செய்யப் பணம் இல்லை. ஆனால் தினமும் உறங்கச் செல்லும் முன் அந்த வீடியோவை பார்ப்பேன். எனக்கும் பத்து மடங்கு இலாபம் கிடைப்பது போல கற்பனை செய்வேன். பங்குச்சந்தை பற்றிய முழுமையான அறிவு கிடையாது. ஆனாலும் பங்குச்சந்தைதான் என் தொழில் என்று முடிவுசெய்து துணிச்சலுடன் என் வேலையை 2017 ஏப்ரல் 30 ம் தேதி அன்று துறந்தேன், துணிச்சலான அந்த மாலுமி கப்பலை தீக்கிரையாக்கியது போல. இப்பொழுது நானே விரும்பினாலும் பின்வாங்க முடியாது. 2017 மே 5 ம் தேதி ரூபாய் 12,360 முதலீடு செய்தேன்.பத்து மடங்கு இலாபம் வரும் என்ற கற்பனையை மட்டும் தொடர்ந்து செய்தேன். மடிக்கணினி பார்ப்பதை கூட விட்டுவிட்டேன். மே 17 ம் தேதி எனக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டு மதியம் மடிக்கணினி யை திறந்து பார்த்தேன். நான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் முதலீடு ரூபாய் 1,23,600 ஆக வளர்ந்து இருந்த்து. நான் கற்பனை செய்த அதே பத்து மடங்கு, கூடவும் இல்லை குறையவும் இல்லை. இதை என்னவென்று சொல்வது. அனுபவம் இல்லாத என்னால் எப்படி சாத்தியமானது. மேலும் கேளுங்கள் மீண்டும் மே 18 ம் தேதி ரூபாய் 30,000 முதலீடு செய்து ரூபாய் 90,000 ஆக மாறியது. மொத்த இலாபம் ரூபாய் 1,70,000. இது ஈர்ப்பு விதியை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும். நான் வேலையை விட்டவுடன் பலரும் என்னை பயமுறுத்தினார்கள். பங்குச்சந்தைக்கு போனால் நட்டம் வந்துவிடும் வேறு ஏதாவது தொழில் செய்யலாமே என்றார்கள். நான் குட்டித் தவளையைப் போல இருந்துவிட்டேன். பின்வாங்க வழியில்லாமல் செய்துவிட்டேன்.நீண்ட கருத்து பதிவிற்கு மன்னிக்கவும். இந்த பிரபஞ்சத்திற்கு எனது நன்றி.
தன்னம்பிக்கை ஊட்டும் இந்த பதிவு இன்றைய காலங்களில் மிக அவசியம்...
Very excellent bro.....nan 12 th padukum bodhu ennoda ilakku Nalla madhipen pera vendum and nan varungalathil doctor aaganum nu aasai paten ....so ennoda ilaka nan adaya vidaapidiya padichen ....oru thanal Madhiri neenga kooda sonna Madhiri...so ennala nalla Mark vangi nan ipa doctor padikiren...enaku unmaya nadandhuchu..but 1 St year ponen apa nan edhume care pannla and 12 th la irundha fire koranjupochu...so ennala nalla learning panna mudiyala...apuram 2 nd year padikum bodhu,enaku thonuchu,nan en ipadi iruken nan munnadi irundha Madhiri illaye,endru varutha paten and niraya social media Ku adimayagiten...but enakulla thirumbi andha fire aaramichu iruku....adhula unga videos pakum bodhum innum niraya matrangal enakulla...so nan varungalathil Nalla nilamaiku varanum,Nalla doctor aaganum enbadhu ennoda ilakku...so adhuku than ipa paadupadren...unga videos enaku niraya inspiration aa IRUKU...so thank you very much...and nan ipa social media adhigam use pandradhu illa apadi pannalum motivated speech than parpen...adhu enaku innum fire undu pannum....idhe pola innum niraya podanum nu ketukuren...nan life la one day kandipa jeypen adhu enaku nambikai iruku...enakulla Ulla fire aa innum perusa oodhi Periya theeya Vara vachi valkayil Oli veesuven...andha nambikai enaku iruku....like this video
Vidapidyaga irupathi nandru katru kodutheergal nanbare nandri...
அருமையான ஒரு பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் விடாபிடி என்னங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும் நன்றி நண்பரே ஒரு சன்தேகம் ஒரு பிரச்சினை முன்பே எதிர்பார்த்து அதை எதிர்கெள்ளும் மனநிலை
நம்முள் தக்காவைப்பாது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத?????
உங்கள் இன்றைய பதிவு மிக சிறப்பானது ஆக்கபூர்வமானது எனது நன்றிகள் தங்கழிற்கு . பிரபஞ்சம் நான் எதனை விரும்பி வேண்டின்னோ அவற்றை மிக சிறப்பாக பிரபஞ்சத்திடமிருந்து பெற்றுக்கொண்டேன. நான் அதிகம் விரும்பியது மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒத்த கருத்துடையவர்களது எண்ண அலைவரிசைகள் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள் இவை எப்படி தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்றறிய விரும்பினேன் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக பிரபஞ்சத்திடமிருந்து கிடைத்தது .
Thank you sir. All your videos are fantastic. I am your fan.
Wonderful, timely msg sent by the Divine through U fr my spiritual progress .Thank you Rajesh.
Nantrigal Kodi....
வெற்றி அடைய வாழ்த்துக்கள்....
Superb sir... Really your words are boosting us... Keep it up sir
netha
However
Romba romba nandri sir 🙏🙏🙏
🙏🙏🙏
Thanks to universe, got information in right time, also I am grateful to your all videos
வீடியோ மற்றும் ஆடியோ தரம் நன்றாக உள்ளது
நல்ல 👍க௫த்து... ✌
Most wanted topic for me right now. Thank you sir
உங்கள் லட்சியஎண்ணம் வெற்றிபெற வாழ்த்துகள், நன்றி, நன்றி, நன்றி 🎩
😁
👕👍Great!
👖
அண்ணா நீங்கள் என்றும் ஒரு வெற்றி இயக்குனர் தான்.
உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் !
சிவப்பிரகாசம் நாமக்கல்
9087271123
Thank you for the clear explanation for success.
Excellent Sir,
Great video for being positive always
Excellent
Good message Sir, thank you.
Very good message.thankyou
Burning the ship....planning and work.. These lines are super anna.....
Vazhga valamudan anna
Lot of thanks sir
Super sir... Thank you so much....
Superb sir. thank you
Thank you Brother 👍
I accept, It is 100% true sir.
நீங்கள் தீரும் பிரச்சாரங்கள் தமிழில் கிடைக்குமா
நன்றி ஐயா
nice thoughts and motivation
Hai anna your speech super
very useful sir thank u
Super explanation sir .
Good message sir
True....
அன்னா எந்த நேரம் சரியான நேரம் நமது என்னத்தை ஆழ்மனதிற்கு கொன்டு செல்ல. எனது லட்சியம் நேர்மையான போலிஸ் அதிகாரி ஆகனும் னா dsp பதில் அனுப்புக அன்னா
Anna plz make video about how to mindset negative to positive thinking
super good
Nice info
Super Vinoth Sir.. Chance eh illa..
I will study alpha medition
Nice speech
Thank you ji
Exlent sir
Thanks
super...
True my own experience sir
thanks.......
Good anna.thank you
Nice
THANKS SIR
Thank you anna
Dear Sir, I like to attract close friends, relatives, positive mind & energy and money. How do I practice. Kindly help me please
Thanks Thanks Thanks
👍👍👍👍👍
sir thavaruhalai eppidi viduvathu
Quality
Waiting for the testimonial video. Mr. Vinoth
definitely you are on the show brother...I understand your excitement on manifesting a high value car, we will let the world know about it surely..
Vinoth Rajesh Thanks......Mr. vinoth... You are the reason for where I am now ..
anna Law of attraction yeppadi use pandrathu...athoda steps yenna
veetapediel oru kulanthayapol.Eru .adu vendum yandru
Tq anna
sir i need think and grow rich pdf
Astic empire மெக்சிகோ
what about 11:11 number sir?
Like horse ........
Thanks bro
Thank u sir
Thank you sir
thank u sir