உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வருகிறேன். நல்ல தெளிவான பேச்சு. தெளிவான விளக்கங்கள். நன்றி. நீங்கள் மேலும் மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மலேசியாவிற்கு வரும் திட்டம் இருந்தால் கண்டிப்பாக எனக்கு தகவல் கொடுங்கள்.
sir ungala thaan sir romba naala thedi kitu irunthen, tamil le itha pathi pesa members romba kami,neenga neraya learn panni makkaluku solunga,i am ur fan.
Thanks sir. I have seen many vedios like law of attraction and secret..for last 6 months i have used law of attraction.. but u are talking advanced level....very very useful to me.. Now iam following ur tips..i have succeed in TRB exam by this technique.and my husband got good job also..i have relief from rheumatoid...
Dear Vinoth.Mere words are impossible to say how much we are indebted to you and your unconditional love.May the grace of infinite intelligence always be with you and yours
sure sir...! yoga panna solraanga sir.. Athepdi sir pantrathu enna pannanum.. yoga related ahh eathum video iruntha link kodunga sir pls.. intrest ahh padicha visayangalla kooda ennala recollect panna mudiyala so athukku yoga oru suggestion irukkuma sir... i surely expect your reply.
Sir shall we do some affirmation audio in Tamil about love,money,peace, success. Before sleep it will be helpful for us. If we listen and fell to sleep.it will go to subconscious and it will come in reality.
வணக்கம் அண்ணா என் வாழ்வில் இந்த மனகாட்சி எண்ணம் இவையெல்லாம் என்ன என்று தெரியாத போதே இவை என் வாழ்க்கையில் நிறைவு பெற்றது. உதாரணமாக கியர் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனகாட்சி எல்லாம் எனக்குள் வந்துகொண்டே இருக்கும் நானும் பல கடைக்கு சென்று மிதிவண்டியை பார்த்துவிட்டு வருவேன் விலை கேட்பேன் இது 5 வருடங்கள் தொடர்ந்தது கனிணியில் தேடி இரு மாதிரியை தேர்ந்தெடுத்து அதை வாங்கி ஓட்டுவதை மனகாட்சியாக மாறிய பிறகு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மாத தவணையாக வாங்கினேன் அதற்கு முன் மிதிவண்டிக்கு மாத தவணை திட்டம் இல்லை. இது போன்று பல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடப்பதுண்டு எவரும் அதை கவனிப்பதில்லை என் வாழ்வில் இது போன்று நிறைய உண்டு....
Sathish Kumar Arnold Is an great example..he visualise he should became an actor..after retirement of bodybuilding job pple laughed at him at last he succeeded
m s udhaya moorthy has written many self developement and translation books, do review it especially he translated james allen book, try review about james allen
An old Cherokee is teaching his grandson about life. “A fight is going on inside me,” he said to the boy. “It is a terrible fight and it is between two wolves. One is evil - he is anger, envy, sorrow, regret, greed, arrogance, self-pity, guilt, resentment, inferiority, lies, false pride, superiority, and ego.” He continued, “The other is good - he is joy, peace, love, hope, serenity, humility, kindness, benevolence, empathy, generosity, truth, compassion, and faith. The same fight is going on inside you - and inside every other person, too.” The grandson thought about it for a minute and then asked his grandfather, “Which wolf will win?” The old Cherokee simply replied, “The one you feed.”
உண்மை யான பதிப்பு.....நான் மனக்காட்சி படைபின் மூலம் எனக்கு தேவயானவற்றை நான் பெற்றுக் கொண்டு இருக்கிறேன். பிரபஞ்சசக்திக்கு நன்றி...
உன்மையிலயே உங்கல கடவுள்தான் வளிநடத்திகிறார் என்பதை நான் புறிந்துகோன்டேன் மிக்க நன்றி கடவுலே👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐🌸💐💐🌸🌸
Sir.. உங்களின் அழகான அமைதியான பேச்சு... பிரபஞ்சத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வர வைக்கிறது.. வாழ்க உங்கள் தொண்டு... வாழ்க வளமுடன்... நற்பவி
உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வருகிறேன். நல்ல தெளிவான பேச்சு. தெளிவான விளக்கங்கள். நன்றி. நீங்கள் மேலும் மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மலேசியாவிற்கு வரும் திட்டம் இருந்தால் கண்டிப்பாக எனக்கு தகவல் கொடுங்கள்.
sir ungala thaan sir romba naala thedi kitu irunthen, tamil le itha pathi pesa members romba kami,neenga neraya learn panni makkaluku solunga,i am ur fan.
நல்ல சிறந்த பதிவுகள். திசைமாறும் இளம் சமூகத்தவர் பார்க்கவேண்டிய விடைய பரப்பு.......
எப்போதும்போல இந்தநிலையில் மாறாமல்.நல்ல எண்ணஙகளுடன்.எங்களுக்கு வழி காட்டுங்கள.இறைவன்அருளால் நன்றாக வாழ்வீர்கள்.நன்றி நன்றிநன்றி
புத்தகம் வேண்டாம் சார் நீங்க சொல்லும் விதம்மே அருமை
Thanks sir. I have seen many vedios like law of attraction and secret..for last 6 months i have used law of attraction.. but u are talking advanced level....very very useful to me.. Now iam following ur tips..i have succeed in TRB exam by this technique.and my husband got good job also..i have relief from rheumatoid...
நீங்கள் மிகவும் அருமையாக சொன்னிர்கள் மிக்க நன்றி அண்ணா
திருச்சிற்றம்பலம் அருமை அருமை நன்றி மிகவும் உதவியாக இருந்தது நன்றி திருச்சிற்றம்பலம்
HARIHARA SUDHAN
Very nice அருமையான கருத்துக்கள் நீங்கள் சொல்லும் முறை அருமையாக உள்ளது. நன்றி
Dear Vinoth.Mere words are impossible to say how much we are indebted to you and your unconditional love.May the grace of infinite intelligence always be with you and yours
Thanks brother sir ; 3 steps naan naturala anubavichrugen but 4 step battri ippothu than therinchiketean thagaval kootuthamygu thanks brother sir
Engalukkaga nalla vishayangala share pandra ungalukku romba nanri sir...👌👌🙏🙏🙏
being .
doing.
having.
simple fantastic rules.
great sir
Thank You Ji
ரொம்ப நன்றி, ஆழ்மனதின் அற்புத சக்தி புக் சூப்பர்,
super bro. ungalai parthale positive energy automatic ah varuthu bro.big thumbs up.latha Mahendran
Thank u Thank U very much :)
நீங்கள் அழகாகவும் ஆழமாகவும் தமிழை உச்சரிக்கிறீர்கள்
N.தம்மண்ணசெட்டியார் அவர்களின் புத்தகம் மிகவும் தெளிவாக உள்ளது
I like your way of Speech & Explanation & Gentleness
தெளிவான விளக்கம் அண்ணா
அருமையான விளக்கம்.
Mihaum arumyyana thakaval sir unga vedio paarthhu pinpatri oor azlaukku munneri irukken sir thank you sir
magizhchi.. vaazhga valamudan
+Vinoth Rajesh sir r u published any books,if you published please post details
We are updating my book details page in our website.. As soon as its over I will share details with you all
Vinoth Rajesh sir please post the book list with author name
Simple and clear explanation 👌, thank you 🙂
Thankyou verymuch sir.. ungal ennangal anaithum niraiverum..
sure sir...! yoga panna solraanga sir.. Athepdi sir pantrathu enna pannanum.. yoga related ahh eathum video iruntha link kodunga sir pls.. intrest ahh padicha visayangalla kooda ennala recollect panna mudiyala so athukku yoga oru suggestion irukkuma sir... i surely expect your reply.
Iam relax for your speech
Thank you so much sir. Romba nandri, nandri, nandri
your collection of books were nice and useful. super
Sir shall we do some affirmation audio in Tamil about love,money,peace, success.
Before sleep it will be helpful for us. If we listen and fell to sleep.it will go to subconscious and it will come in reality.
Yes I am planning for something like that. As soon as I do I will upload them in this Channel Pls Stay tuned
Great message
மிக்க நன்றி sir👏👏
நன்றி ஐயா வாழ்த்துக்கள் இலங்கை
pls say useful tips for special children how to develop ,encourage their self
வணக்கம் அண்ணா என் வாழ்வில் இந்த மனகாட்சி எண்ணம் இவையெல்லாம் என்ன என்று தெரியாத போதே இவை என் வாழ்க்கையில் நிறைவு பெற்றது. உதாரணமாக கியர் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனகாட்சி எல்லாம் எனக்குள் வந்துகொண்டே இருக்கும் நானும் பல கடைக்கு சென்று மிதிவண்டியை பார்த்துவிட்டு வருவேன் விலை கேட்பேன் இது 5 வருடங்கள் தொடர்ந்தது கனிணியில் தேடி இரு மாதிரியை தேர்ந்தெடுத்து அதை வாங்கி ஓட்டுவதை மனகாட்சியாக மாறிய பிறகு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மாத தவணையாக வாங்கினேன் அதற்கு முன் மிதிவண்டிக்கு மாத தவணை திட்டம் இல்லை. இது போன்று பல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடப்பதுண்டு எவரும் அதை கவனிப்பதில்லை என் வாழ்வில் இது போன்று நிறைய உண்டு....
+sp senthil Super Brother...All the best :)
auto suggestion and self affirmation audios please upload. thanks and gratitude
Thank you, I benifet lots in my life
super.... very nice ... clear explanation ...thanks a lot sir.....
Sir please share your experienced anything which is happened you applied the technique.thank you
+Thiyaga Rajan Definitely I will share brother. _/\_
Thank u sir for helping to visualization of my dreams
really good . please reply about alll yor talks and publications in YOU TUBE
Very nice explanation. Leading to positivity of life....Vinoth. May I know are the books available with u....
please visualize panni success panna success story sollunga sir
Sathish Kumar Arnold Is an great example..he visualise he should became an actor..after retirement of bodybuilding job pple laughed at him at last he succeeded
Please post some videos to get rid off depression
Definitely will do. Thanks
Good explanation sir. Congratulations for ur posts.
மிகவும் அருமை நண்பரே
வணக்கம் சகோ
your story encourage me.thanks
Nanri sir Nala video Gud effects sir
மிக நன்று
Clear explanation. Thank u sir
+manohar M.REVATHI you are welcome
very nice.... thank u sir....
Nalla pathivu.....👌
நன்றி மறவேல் ஐயா
Very useful sir thnk uuu ...
Welcome :)
I believe more sir. Thank u
Sir intha book tamil la irruntha atha pathi information kudunga
Mind 24 hour um Eppadi active LA vaipathu Oru video pounda sir
Video poduga sir
Sure :)
good ..nice...thanks sir
வணக்கம் சார் வாழ்க வளமுடன் ஏன் நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுவதில்லை
இந்த மாதத்துடன் தவணை முடிந்தது இனி மிதிவண்டி எனக்காக சிறிது காலம் இந்த உடலும் உயிரும் ஒன்றாய் உள்ள வரை
Excellent job bro
அருமை தோழர்
நன்றி சார்.
🙏🙏🙏
அருமைஐயா
Good message..it's better if you speak little bit loud... thanks
எது கிடைத்தாலும் அவையால் தொல்லை!!!
+Sundara Gandhi எதுவும் இல்லாமல் இருப்பதைக் கொண்டு மனம் சந்தோஷப்படும் நிலையை அடைந்து விட்டால் அவனே மிகப் பெரிய பாக்கியவான்.
Super sir and thanks...
Excellent sir
Thanks very very nice
What's the difference between creative visualisation and imagination Sir? Are both different or same?
புத்தகங்கள் கிடைக்குமா சார்
super video! continue. thanks for info
அருமை
Nice speech.thanks
pudicha ponna attract pananum sir please help panunga,i want to make my crush,impact, as my lover and wife.athuku methods solli kudunga
Nice sir i will try the 4 rules
நன்றி அண்ணா😀
m s udhaya moorthy has written many self developement and translation books, do review it especially he translated james allen book, try review about james allen
நல்ல தகவல்
Can I get clean details of book Ana author.pl.reply
Thank you sir
ஐயா. Sree சக்கரத்தை ஆழ்மணதில் பார்க்கலாமா அதன்னால் என்ன பலன்கள் அதனால் என்ன நடக்கும்
I also tried to find that book in tamil but it's not available .I am waiting for your Tamil translation
If its not available I will take all steps to get permission from the publisher Ji
Super sir👍
👍🏻👌🏻 Thanks
Very interesting sir
good information to me
Thank you sir......
hi vinoth thanks
வாழ்க வளமுடன் 😘
wow wow amazing information
sir where will we get maharishi books of manavalakkalai
Tamil book vanthurucha sir?
Super jii
Energy speech sir
If we have both negative and positive thoughts which will manifest first?then after the manifestation comes true what to do?..
An old Cherokee is teaching his grandson about life. “A fight is going on inside me,” he said to the boy.
“It
is a terrible fight and it is between two wolves. One is evil - he is
anger, envy, sorrow, regret, greed, arrogance, self-pity, guilt,
resentment, inferiority, lies, false pride, superiority, and ego.” He
continued, “The other is good - he is joy, peace, love, hope, serenity,
humility, kindness, benevolence, empathy, generosity, truth, compassion,
and faith. The same fight is going on inside you - and inside every
other person, too.”
The grandson thought about it for a minute and then asked his grandfather, “Which wolf will win?”
The old Cherokee simply replied, “The one you feed.”
Hope this story will answer you better. Thanks :)
nice Na
thanks you so much😃😃😃
நன்றி நன்றி
Thanks