அண்ணா வணக்கம் உங்கள் பேச்சும் ஜாதகத்தைக் கையாளும் விதமும் மிகச்சிறப்பு. நான் ஒரு ஜோதிடர் அல்ல. உங்கள் காணொளியை தவறாது காணும் ஒரு சாதாரண மனிதன். நாத்திகனையும் ஜோதிடத்துள் ஈர்த்துவிடும். உங்கள் பகிர்வுகள் பலருக்கு பயன்படும் பொக்கிஷம். அதற்கு முதலில் நன்றி பல., சிறிய சந்தேகம் நிவர்த்தி செய்யமுடியுமா?.. ஒரு கிரகத்தை எடுக்கும் போது வக்கிரம் உச்சம் நீசம் ஆட்சி அசுப பார்வை ராகு கேது சேர்க்கை அந்த ஒரு கிரகத்திற்கே இத்தனையும் இருந்தால் என்ன செய்யும்..? என்ற கருத்து எழும்போது பதில் யாது?. உதாரணமாக ஒரு வக்கிரம் பெற்ற கிரகமாக குரு உச்சமாகி கேதுவுடன் சேர்ந்து இருந்து, கால் கொடுத்தவன் சனி ஆட்சியாகி, அதே சனி 7ம் பார்வையாக அதே உச்சம் பெற்ற வக்கிர குருவைப் பார்த்து, குருவுக்கு வீடுகொடுத்த சந்திரன் நீசமானால் குருவின் நிலை என்ன? நல்லதா? அல்லது கெடுதலா? உச்சம் பெற்றதால் 1+ என்றும், கேதுவுடன் இருப்பதால் -1என்றும், சனி பார்ப்பதால் -1என்றும், கால் கொடுத்தவன் ஆட்சி என்பதால் +1 என்றும், வீடு கொடுத்தவன் நீசம் என்பதால் -1 என்றும் எடுத்து பார்த்தால் -1 தான் மிச்சம். என்வே தற்போது வக்கிரத்தைக் கருதினால் குருவின் நிலை நன்மை என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை கெடுதலா? இதை ஒரு காணொளியாக போட்டுவிட்டால் பலருக்கும் பல கேள்வி குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். எல்லாம் அவன் செயல். அவனின்றி அணுவும் அசையாது. கேள்வி கேட்கவைத்தவன் பதில் சொல்லவும் வைப்பானா? எல்லாம் அவன் கையில், நன்றி
அருமையான விளக்கம்!! எனக்கு முதல் 10 வருடங்கள் சுக்கிர தேசத்தின் போது காரணமே இல்லாமல் என் தந்தையின் நிலச் சொத்தில் அவரது சகோதரனுடன் பிரச்சினை. திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் பிரச்சினை தீர்க்கப்பட்டது. துலாம் ராசியில் சுக்கிரன்.
Sir My dob is may 13,1996, 9.48 pm, Thanjavur, Tamilnadu. Mine is ubhaya lagnam. Next is Venus mahadasa. 6th and 11th lord Venus sitting in 6th house by parivarthanai. Will it give aayul gandam ??
Hello sir..how are you?sir people who born in 1997,1998 have Jupiter and Saturn parivartan in all of their rasi chart..If you give detailed explanation regarding this parivartan in long video,it will be useful for thousands of people sir ..tq so much.Your works are really great.Continue your service to the society.Stay blessed sir.
சார் சூரியனில் இருந்து 678 போன்ற வீடுகளில் கிரகங்கள் இருந்தால் வக்கிரம் என்று கூறுகின்றனர். ஆனால் சுக்கிரன் சூரியனை விட்டு முன் பின்இரண்டு வீடு தள்ளி போக முடியாது அப்படி இருக்கும் பொழுது சுக்கிரன் எப்படி வக்ரம் அடைவார் . இதற்கு விளக்கம் தாருங்கள்
Sir Many videos you have told that 5th lord and 9 th lord dasha if Atchi will affect life much in many aspects. Please post videos for the exceptions for this case. How the 5th lord and 9 th lord dasha shall be positive even though if they are Atchi...Thanks for your awesome service sir...
27/09/1997 -11:52 AM kallakurichi சுக்கிரன் துலாம் ல இருக்கு.....தசை நடந்து கொண்டிருக்கிறது....சுக்கிரன் திசை நடந்தால் பெண்களால் லாபம் என்று சொன்னார்கள்....அரசு வேலைவாய்ப்பு முயற்சி செய்கிறேன்....போற போக்க பார்த்தா சாமியார் ஆ தான் ஆயிடவனோன் னு தோனுது....பார்த்து ஏதாவது சொல்லுங்கள் வேலை கிடைக்குமா....திருமணம் நடக்குமா இல்ல சாமியார் ஆ ஆகிடலாமா....எப்படி என்ன பன்னலாம்.... 'வேலை கெடைச்சாதா கல்யாணம்' இது தான் என்னுடைய கொள்கை....ஒரு பொண்ண பாத்தாலே இயற்கையா பயம் வருதே அது எப்படி.......
Sir oru doubt...ennoda sun ku mesha lagnam,ipo sukra dasai, innum oru varudam kalithu suriya dasai...9 ம் idam suriyanum chevayum iruku...enna palan...age 15..plz sollunga sir
ஜந்நு கரத்தினை யானை முகத்தினை இந்தின் இளைபோரும் ஈற்றினை நந்தி முகத்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றனே,,,,, அண்ணா வணக்கம் கா,பிரகாஸ் எனக்கு 3 குழந்தைகள் என் மகன் பி,சுஜீத் 3,8,2018, 12,10pm விருதாச்சலம் 7 வயதில் சுக்ரதசை வருது எந்த மாதிரி பலன் தர போகுது சுக்ரன் நீசம் துலாம் லக்னம் 3 கிரகம் வக்ரம் செவ்வாய் சனி புதன் ,,,,,,,, என் மகள் பி ,பிரனவீ 20-1-2023 9,45,am விருதாச்சலம் கும்பலக்னம் 2வயதில் சுக்ரதசை வருது எந்த மாதிரி பலன் தர போகுது ,,,, சிரமத்துக்கு மன்னிக்கவும்,,,
En husband ku marakathipathi desa nadakuthu en kulanthaiku 2 years ah sukkra desa nadukuthu enakum romba Bahama iruku sister.en Payan 25-12-2020 5.55 pm En husband 13-11-1982 12.10 Rendu peroda ayul Pathi kavalai enakum iruku.
ஐயா, என் மகன் ஆனி மூலத்தில் பிறந்தான் ஆனால் அது எனக்கு சிறந்த தொழிலை கொடுத்தது. எனக்கு அந்த நேரத்தில் சுக்ரா ஓடிக்கொண்டிருந்தது, நீங்கள் சொல்வது உண்மைதான், எனக்கு வேறு பிரச்சனைகள் இருந்தன, பொருளாதார ரீதியாக நான் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தேன்
Thanks for venus dassa learning session,sir request can you say i have recently finished my Venus what change happen in my life can you explain it 1992 October 12,7:15 am,Thane (Mumbai) as my Venus is lagna lord also,meena is Rashi and one more thing same date you have use in demo session before only one change in it was birth time is 6:30am
En baby 11 yrs old but she is not more now, she is pooram simma rasi kanni lagnam but me and my husband both of very well settled, but she have genetic complaint. sun , sukran, moon in simma rasi. She DOB 30.8.11. @ 8.45 am
Sir for my daughter sukran in kadagam ailyam nakshatra saram along with chandran and budhan still it is trouble why ? Her DOB : 7th July 1997 , 9:50 pm coimbatore
sir please🙏எனது மகனுக்கு சுக்கிர தசை நடக்கின்றது குட்டி சுக்கிரன் நல்லது இல்லை என்று கூறினார்கள் 24/8/20004 நேரம் 8.20pm chennai தயவு செய்து கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம். லக்_ ரிஷபம் _சுக்கிரன்/கார்த்திகை_3ம்பாதம்வக்கிரம்இல்லைஆனால் கேது_மிருகசீரிஷம்_1ம்பாதம் ஐயா முதல்9_வருடம்புரட்டி போட்டு விட்டது26/வயதில் வந்தது பின் பத்து வருடம் அனைத்தும் கிடைத்துவிட்டது கூடவேஅரசுவேலைகிடைத்துநன்றிஐயா
வணக்கம் ஐயா என்னோட 2 வது குழந்தை சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி நடக்குது அவங்க அப்பா சூரிய தசை மாறாகதிபதி தசை நடக்குது பொருளாதார பெரிய கடன் பிரச்சனை உயிர் மட்டும் இருக்கு கடன் பட்ட நெஞ்சம் போல் வருந்தி நான் இலங்கை வேந்தன் மாரி இருக்கு
Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும் .வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .மிக்க நன்றி.
ஐயா என் பெயர் உமா, ரிசப ராசி சிம்ம லக்னம், கிருத்திகை நட்சத்திரம், லக்னத்தில் மாந்தி,2ல் செவ்வாய் ராகு, 6ல் குரு,8ல் சனி கேது, 9ல் புதன், 10ல் சூரியன் சந்திரன்,11ல் சுக்கிரன் …எனது பிறந்த நாள் 4/6/1997. மேலும் நான் 23 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டேன் …எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?..எனக்கு இப்பொழுது ராகு திசை நடக்கிறது. Place of birth : erode, மற்றும் பொதுபலன் பற்றி சொல்லுங்கள்
ஐயா வணக்கம். எனக்கு இப்போ சுக்கிர தசை தான் நடக்கிறது .கடுமையான கடன் மட்டும் மன அழுத்தம்.எனக்கு விடிவு காலம் வருமா.03/03/1986 08:05AM பிறந்த இடம்: ஶ்ரீகாளஹஸ்தி
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.
28/7/1994 4.40pm bhavai 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் சொந்ததொழில் பண்ணாலாம் அரசுவேலை கிடைக்குமா மனனவியுடன் கருத்து வேறுபாடு கோடிஸ்வரயோகம் இருக்கா எதிர்காலம் எப்ப நல்லகாலம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வணக்கம் ஐயா; Ammu 23.12.1983 2:38PM Kuala Lumpur Malaysia, எனக்கு சுக்கிர தசை ஏன்டா வந்துச்சுங்ர மாதிரி 2020Aprilல அப்பா தவறிட்டார் 3மாதத்தில் அம்மாவும் காலமானார். கல்யாணம் கூட ஆகம 40வயசுல நாதியத்து, இருக்கிற எல்லாத்தையும் தொடச்சி எடுத்து எதுவும் இல்லாம செத்த பிணம் மாதிரி இருக்கேன், தயவு செய்து என் ஜாதகத்தை கணித்து தேர வாய்ப்புல்லதா என்று மறுக்காமல் ஏதும் மறைக்காமல் தயவு செய்து பதில் தரவும் 🙏
Anna for me venus dhasa, venus+ketu in mesha lagna, my life totally washed out, both in career &personal life was zero only soul is remaining, compled BE but not settled in job I'm jobless I couldn't support my parents economically love failure life also failure when I'll see success in my life I'm completely fed up anna pls guide me anna🙏 dob: 25.05.95,5: 14am, madurai
லக்கினத்தில் கேது அமர்ந்து, சுக்கிரனை 5 பாகைக்குள் கிரகணம் செய்தது இருப்பதும், இவரகள் இருவரையும் சனி தன் மூன்றாம் பார்வையால் பார்பதும் சரி இல்லை. தங்கள் லக்கினத்திற்கு ஆகாத சுக்கிர தசை வேறு நடக்கிறது. சுக்கிரனும் பலமாக இல்லை. ஆனாலும், ராசிக்கு குரு பார்வை உள்ளது. ராசி நாதன் குருவே ராசியை 5ம் பார்வையால் அதிநட்பு வீட்டில் இருந்து பார்க்கிறார். எது நடந்தாலும் சமாளித்து விடுவீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். நன்றி, நமசிவாய 🙏 Note: I am not a professional astrologer..
வணக்கம் ஐயா எனக்கு இரண்டாவது பெண் குழந்தை .கும்ப லக்கினம் சிம்ம ராசி சுக்கிரன் 4 ஆம் இடத்தில் ரிஷபத்தில் ஆட்ச்சி சுக்கிரன் வாங்கிய சாரம் செவ்வாய் .செவ்வாய் இரண்டாம் இடத்தில் உள்ளது செவ்வாய்க்கு விடு கொடுத்து குரு தனூசுவில் வக்கரம் உடன் கேது சேர்ந்து உள்ளார் சுக்கிர திசை 17வருடம் உள்ளது இதனால் எனக்கு யோகம் உண்டா ஐயா.
நீங்கள் கூறுவது பொய்... என் மகனுக்கு தனுஷ் லக்கினம் தனுஷ் ராசி... லக்கினத்தில் சந்திரன்.. மூன்றில் சனி... நான்கில் சுக்கிரன்.. குரு.. செவ்வாய்... ஆறில் சூரியன்.. புதன்... 11ல் கேது ... 5ல் ராகு.... சுக்கிர தசை நடைபெறுகிறது... சுக்கிர தசா முடிந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஜாதகர் கூறிவிட்டார்
ஐயா அவர்களின் விளக்கம் மிகவும்
அற்புதம் கலந்த எளிமையான
ஆய்வு. நீடூழி
வாழ வாழ்த்துகின்றேன்.
நன்றி
சுக்ரன் பற்றிய விளக்கங்கள் சூப்பர் சார்,மிக அருமையான பதிவு,மிக்க நன்றி 🙏🏻
அண்ணா வணக்கம் உங்கள் பேச்சும் ஜாதகத்தைக் கையாளும் விதமும் மிகச்சிறப்பு. நான் ஒரு ஜோதிடர் அல்ல. உங்கள் காணொளியை தவறாது காணும் ஒரு சாதாரண மனிதன். நாத்திகனையும் ஜோதிடத்துள் ஈர்த்துவிடும். உங்கள் பகிர்வுகள் பலருக்கு பயன்படும் பொக்கிஷம். அதற்கு முதலில் நன்றி பல., சிறிய சந்தேகம் நிவர்த்தி செய்யமுடியுமா?.. ஒரு கிரகத்தை எடுக்கும் போது வக்கிரம் உச்சம் நீசம் ஆட்சி அசுப பார்வை ராகு கேது சேர்க்கை அந்த ஒரு கிரகத்திற்கே இத்தனையும் இருந்தால் என்ன செய்யும்..? என்ற கருத்து எழும்போது பதில் யாது?. உதாரணமாக ஒரு வக்கிரம் பெற்ற கிரகமாக குரு உச்சமாகி கேதுவுடன் சேர்ந்து இருந்து, கால் கொடுத்தவன் சனி ஆட்சியாகி, அதே சனி 7ம் பார்வையாக அதே உச்சம் பெற்ற வக்கிர குருவைப் பார்த்து, குருவுக்கு வீடுகொடுத்த சந்திரன் நீசமானால் குருவின் நிலை என்ன? நல்லதா? அல்லது கெடுதலா? உச்சம் பெற்றதால் 1+ என்றும், கேதுவுடன் இருப்பதால் -1என்றும், சனி பார்ப்பதால் -1என்றும், கால் கொடுத்தவன் ஆட்சி என்பதால் +1 என்றும், வீடு கொடுத்தவன் நீசம் என்பதால் -1 என்றும் எடுத்து பார்த்தால் -1 தான் மிச்சம். என்வே தற்போது வக்கிரத்தைக் கருதினால் குருவின் நிலை நன்மை என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை கெடுதலா? இதை ஒரு காணொளியாக போட்டுவிட்டால் பலருக்கும் பல கேள்வி குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். எல்லாம் அவன் செயல். அவனின்றி அணுவும் அசையாது. கேள்வி கேட்கவைத்தவன் பதில் சொல்லவும் வைப்பானா? எல்லாம் அவன் கையில், நன்றி
சார் சூப்பர் சார் என் பேரன் ஜாதகத்தில் குட்டி சுக்கிர தசையில் பிறந்தான். அப்பா வேலை வேறு ஊர் மாற்றம் நடந்தது சார்.
சுக்கிரன் பற்றிய அறிய தகவல்கள் மிக சிறபான வகுப்பு சார் மிக்க நன்றி
sir en paiyanukku 7 yersil sukera thisai stard ippo 12 years but rempa kastapatuthiruchu mulam 1 m patham
அண்ணா சுக்கிரனைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir, 100% True , மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தியது சுக்கிரன் மீனத்தில் கேது வுடன்
Same
குருவை வணங்குகிறேன்🙏
சுக்ரன் ராசிக்கட்டத்தில் இருக்கும் அமைப்பைப் பற்றிய விளக்க உரை மிகவும் அருமை. நன்றி ஐயா.
சுக்கிரன் விளக்கம் அருமை அண்ணா நன்றி 🙏💐
Sir what a beautiful explanation. May God bless you
அருமையான விளக்கம்!! எனக்கு முதல் 10 வருடங்கள் சுக்கிர தேசத்தின் போது காரணமே இல்லாமல் என் தந்தையின் நிலச் சொத்தில் அவரது சகோதரனுடன் பிரச்சினை. திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் பிரச்சினை தீர்க்கப்பட்டது. துலாம் ராசியில் சுக்கிரன்.
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
வணக்கம் சார் நன்றி
வணக்கம் ஐயா விளக்கம்அருமை
Thank you sir😊
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
Thanks for your guidance sir
Super anna.
My children have now sukaradasa. But poor study.
Abarna 12.2.2008 9.20 p m. Coimbatore. Thanks
Super explain sir 🙏
உண்மை.சார்
Thanks for your analysis about shukran, I am asvini star, till my 58years my father alive sir
Sooper
அருமை சார். நன்றி.
Exactly true
சுக்கிரன் சார பரிவர்த்தனை போடுங்க அண்ணா. குரு சுக்கிரன் பரிவர்த்தனை யும். போடுங்க.
🙏🏼unmai sir
சூரிய திசை explain பண்ணுங்க sir
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam sir
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
Sir My dob is may 13,1996, 9.48 pm, Thanjavur, Tamilnadu. Mine is ubhaya lagnam. Next is Venus mahadasa. 6th and 11th lord Venus sitting in 6th house by parivarthanai. Will it give aayul gandam ??
சனி பெயர்ச்சி பலன் 2023 கடைசி பகுதி பதிவு இடவும்,, நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் குருவே 🙏
Hello sir..how are you?sir people who born in 1997,1998 have Jupiter and Saturn parivartan in all of their rasi chart..If you give detailed explanation regarding this parivartan in long video,it will be useful for thousands of people sir ..tq so much.Your works are really great.Continue your service to the society.Stay blessed sir.
Superb sir🙏 how to contact you sir for seeing jathagam.please sir
1st comment
Vanakkam anna
True sir 🙏
நமஸ்காரம் சார்
sir ennoda 2vathu paiyanku simma rasi mesha laknathil sukuran puthan suriyan yellam irukurathu lifela romba custam padurom d .o.b.23.4.2021.
My son simmam, pooram natchathiram. Dhanusu lagnam. Sukra dasa going on.6 more yrs irukku.. D. O. B 21.04.2013,time 11.45pm.birth place : dubai
Super sir
சார் சூரியனில் இருந்து 678 போன்ற வீடுகளில் கிரகங்கள் இருந்தால் வக்கிரம் என்று கூறுகின்றனர். ஆனால் சுக்கிரன் சூரியனை விட்டு முன் பின்இரண்டு வீடு தள்ளி போக முடியாது அப்படி இருக்கும் பொழுது சுக்கிரன் எப்படி வக்ரம் அடைவார் . இதற்கு விளக்கம் தாருங்கள்
Sukram rishabathil Rahu udan. Vakram illai. Epadi irukum? Thanks
En kulanthai 25-12-2020 5:50 pm sukra Desai negative place husband ku marakathipathi Desai 13-11-1982 12.10pm bayama iruku sir konjam parthu solunga en husband kolanthai rendu perum yeppadi iruppanga😂
Please explain Keri Dasha moon puthi
Revathi nakchtram patri video please
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் குரு நீசம் ஆனால் செல்லவே இல்லை
🙏
Sir
Many videos you have told that 5th lord and 9 th lord dasha if Atchi will affect life much in many aspects. Please post videos for the exceptions for this case. How the 5th lord and 9 th lord dasha shall be positive even though if they are Atchi...Thanks for your awesome service sir...
27/09/1997 -11:52 AM kallakurichi சுக்கிரன் துலாம் ல இருக்கு.....தசை நடந்து கொண்டிருக்கிறது....சுக்கிரன் திசை நடந்தால் பெண்களால் லாபம் என்று சொன்னார்கள்....அரசு வேலைவாய்ப்பு முயற்சி செய்கிறேன்....போற போக்க பார்த்தா சாமியார் ஆ தான் ஆயிடவனோன் னு தோனுது....பார்த்து ஏதாவது சொல்லுங்கள் வேலை கிடைக்குமா....திருமணம் நடக்குமா இல்ல சாமியார் ஆ ஆகிடலாமா....எப்படி என்ன பன்னலாம்.... 'வேலை கெடைச்சாதா கல்யாணம்' இது தான் என்னுடைய கொள்கை....ஒரு பொண்ண பாத்தாலே இயற்கையா பயம் வருதே அது எப்படி.......
Sir oru doubt...ennoda sun ku mesha lagnam,ipo sukra dasai, innum oru varudam kalithu suriya dasai...9 ம் idam suriyanum chevayum iruku...enna palan...age 15..plz sollunga sir
ஜந்நு கரத்தினை யானை முகத்தினை இந்தின் இளைபோரும் ஈற்றினை நந்தி முகத்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றனே,,,,, அண்ணா வணக்கம் கா,பிரகாஸ் எனக்கு 3 குழந்தைகள் என் மகன் பி,சுஜீத் 3,8,2018, 12,10pm விருதாச்சலம் 7 வயதில் சுக்ரதசை வருது எந்த மாதிரி பலன் தர போகுது சுக்ரன் நீசம் துலாம் லக்னம் 3 கிரகம் வக்ரம் செவ்வாய் சனி புதன் ,,,,,,,, என் மகள் பி ,பிரனவீ 20-1-2023 9,45,am விருதாச்சலம் கும்பலக்னம் 2வயதில் சுக்ரதசை வருது எந்த மாதிரி பலன் தர போகுது ,,,, சிரமத்துக்கு மன்னிக்கவும்,,,
sir unga vediova konjanalla than follow panra sir raghu kethu parvai 3,11 sir please reply sir
Sir enaku ipo than kuzhandha porandhathu iruku sukra desai nadakuthu.. sukran +sani magarathula iruku.. en kuzhandhaiku age 7 aagum pothu en husband ku maragathipathi dhesa varuthu.. ithu sukran negative ah.. uyir aabathu varumaa plss reply sir... Pls plss...
Thiruwathri star old age present what is use it
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
அருமையான விளக்கம் ..ஆனால் சற்று தலை சுற்றுகிறது.
என் பிள்ளைகளுக்கு மேடம் கன்னியில்.10வருடத்தில் வாழ்க்கையில்
தேவையான எல்லாமே கிடைத்தது விட்டது
சுக்கிரன் பூசம் நட்சத்திரத்தில் கடகத்தில் கூடவே சூரியன்,புதன்,செவ்வாய் ..விருச்சிகத்தில் சனி( வ) சந்திரன், கன்னி ,கேது மீன ராகு..7 yrs பிறகு சுக்கிரன் திசை..4.8.1987 , 7.25 am Tamil Nadu.
Sir.. kuzhandha porakum pothu maragathipathi dhisai nadakakudatha ..ila valara varaikume nadakakudatha.. pls solunga .. en husband ku inum 7 years la maragathipathi dhisai varuthu kuzhandhaiku sukra dhisa nadakuthu.. pls therinjavanga solunga pls plss...
En husband ku marakathipathi desa nadakuthu en kulanthaiku 2 years ah sukkra desa nadukuthu enakum romba Bahama iruku sister.en Payan 25-12-2020 5.55 pm
En husband 13-11-1982 12.10
Rendu peroda ayul Pathi kavalai enakum iruku.
@@ramyan3684 ama sister ivaru ithula ozhunga explain panala.. yaarkita kekurathunum theriyala.. yaarum solamatranga.. bayama iruku
11.05.1990 1.39pm jaffna srilanka
8m veedula sukkira thisa nadakkuthu Evalavu earn vanthalum cash kaiyelayee nikkuthu illa?
ஐயா, என் மகன் ஆனி மூலத்தில் பிறந்தான் ஆனால் அது எனக்கு சிறந்த தொழிலை கொடுத்தது. எனக்கு அந்த நேரத்தில் சுக்ரா ஓடிக்கொண்டிருந்தது, நீங்கள் சொல்வது உண்மைதான், எனக்கு வேறு பிரச்சனைகள் இருந்தன, பொருளாதார ரீதியாக நான் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தேன்
என்னுடைய 2 பிள்ளைகளுக்கும் சுக்கிரதிசை.அனால் பொருளாதார ரீதியில் நல்லாக உள்ளது
Thanks for venus dassa learning session,sir request can you say i have recently finished my Venus what change happen in my life can you explain it 1992 October 12,7:15 am,Thane (Mumbai) as my Venus is lagna lord also,meena is Rashi and one more thing same date you have use in demo session before only one change in it was birth time is 6:30am
En baby 11 yrs old but she is not more now, she is pooram simma rasi kanni lagnam but me and my husband both of very well settled, but she have genetic complaint. sun , sukran, moon in simma rasi. She DOB 30.8.11. @ 8.45 am
Sir for my son sukran with suriyan in Rishabh’s house (12 place) now sura thisai for him is it good or bod? Plz reply sir
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir for my daughter sukran in kadagam ailyam nakshatra saram along with chandran and budhan still it is trouble why ?
Her DOB : 7th July 1997 , 9:50 pm coimbatore
Yes sir , my sukiran in thulam ,it was so worst even killed my dad ,sister n lost whole saving .thanu laknam .12.12.1986 , rangoon, 7.10Am
which year ur father died ?
did it happened during 2003 ?
and other question did u receive any love proposal during this dasha and did u love anyone like relationship sort of thing ?
elder sister or younger
If sukra in rahu or ketu star, and the rasi Lord in which sukra is sitting retro and with parivartana of that Lord , what will be the result anna
Sir 07:09:2003 07:07pm pondicherry sir ennaku love marriage set aguma sir
ஆமா சார் அண்ணா நான் தங்கை மூவரும் பூர நட்சத்திரம் அப்பாவை எடுத்துட்டுது
sir please🙏எனது மகனுக்கு சுக்கிர தசை நடக்கின்றது குட்டி சுக்கிரன் நல்லது இல்லை என்று கூறினார்கள் 24/8/20004 நேரம் 8.20pm chennai தயவு செய்து கூறுங்கள் ஐயா
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம்
7m இடமான சிம்மத்தில் கேது சுக்கிரன் இருக்கிறார் எப்படி இருக்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். லக்_ ரிஷபம் _சுக்கிரன்/கார்த்திகை_3ம்பாதம்வக்கிரம்இல்லைஆனால் கேது_மிருகசீரிஷம்_1ம்பாதம் ஐயா முதல்9_வருடம்புரட்டி போட்டு விட்டது26/வயதில் வந்தது பின் பத்து வருடம் அனைத்தும் கிடைத்துவிட்டது கூடவேஅரசுவேலைகிடைத்துநன்றிஐயா
ஐயா அஷ்ட லட்சுமி யோகம்பத்தி சொல்லுக ஐயா
Sir if sukran in 5th house along with Guru, Guru is in karago bava nasthi.;what will be the result.
வணக்கம் ஜயா 11.03.1995 4.10pm சிம்மா லக்கினம் திருமணம் எப்போது அமையும் ஜயா இடம். புதுக்கோட்டை
Dob 13march 1991 10.50pm night. Chennai.. Tell about job sir... Business or office job or work from home job ... Native place or outstation???
வணக்கம் குருவே...
வணக்கம் ஐயா என்னோட 2 வது குழந்தை சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி நடக்குது அவங்க அப்பா சூரிய தசை மாறாகதிபதி தசை நடக்குது பொருளாதார பெரிய கடன் பிரச்சனை உயிர் மட்டும் இருக்கு கடன் பட்ட நெஞ்சம் போல் வருந்தி நான் இலங்கை வேந்தன் மாரி இருக்கு
வணக்கம் 12/2/1980 பெ.ராமகிருஷ்ணன் மூலம் நட்சத்திரம் மகர லக்கனம் மீனத்தில் சுக்ரன் சிறுவயதில் தகப்பனார் தொழில்நஷ்ட்டம் ஏனக்கு 8. வயதில் உன்மை
Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும்
.வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .மிக்க நன்றி.
சனி மற்றும் சுக்ரன் மகரத்தில் 5வயது சுக்கிர தசா தொடங்குகிறது. மீன லக்கனம்
ஐயா என் பெயர் உமா, ரிசப ராசி சிம்ம லக்னம், கிருத்திகை நட்சத்திரம், லக்னத்தில் மாந்தி,2ல் செவ்வாய் ராகு, 6ல் குரு,8ல் சனி கேது, 9ல் புதன், 10ல் சூரியன் சந்திரன்,11ல் சுக்கிரன் …எனது பிறந்த நாள் 4/6/1997. மேலும் நான் 23 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டேன் …எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?..எனக்கு இப்பொழுது ராகு திசை நடக்கிறது. Place of birth : erode, மற்றும் பொதுபலன் பற்றி சொல்லுங்கள்
ஐயா வணக்கம். எனக்கு இப்போ சுக்கிர தசை தான் நடக்கிறது .கடுமையான கடன் மட்டும் மன அழுத்தம்.எனக்கு விடிவு காலம் வருமா.03/03/1986 08:05AM பிறந்த இடம்: ஶ்ரீகாளஹஸ்தி
கடவுள் நிர்ணயித்தது மனிதன் மாற்ற முடியுமா?
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.
Really I have sukra dasa but totally going down my twin boys are sukra dasa my dob 07 08 1973 11.10pm boys dob 24 10 2009 7 55 am and 8 am.
28/7/1994 4.40pm bhavai 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் சொந்ததொழில் பண்ணாலாம் அரசுவேலை கிடைக்குமா மனனவியுடன் கருத்து வேறுபாடு கோடிஸ்வரயோகம் இருக்கா எதிர்காலம் எப்ப நல்லகாலம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நான் பிறந்ததே சுக்கிர திசைல பூரம் நட்சத்திரம்...10 வயசுல அம்மா இறந்ததுட்டாங்க, 15 வயசுல அப்பா இறந்ததுட்டாங்க 😢😢...எனக்கு சுக்கிரன் சிம்மதுல
💐💐🙏எங்கபொன்னுக்குசுக்கரன்திசைநடப்புவயது8பூரம்நட்சாதிரம்2.பாதம்சிம்மலக்னம்6.சுக்ரன்3.சனி.7.சூரியன்.ராகு4.ல்குடும்பம்நல்லாதான்இருக்கிறது
வணக்கம் ஐயா; Ammu 23.12.1983 2:38PM Kuala Lumpur Malaysia, எனக்கு சுக்கிர தசை ஏன்டா வந்துச்சுங்ர மாதிரி 2020Aprilல அப்பா தவறிட்டார் 3மாதத்தில் அம்மாவும் காலமானார். கல்யாணம் கூட ஆகம 40வயசுல நாதியத்து, இருக்கிற எல்லாத்தையும் தொடச்சி எடுத்து எதுவும் இல்லாம செத்த பிணம் மாதிரி இருக்கேன், தயவு செய்து என் ஜாதகத்தை கணித்து தேர வாய்ப்புல்லதா என்று மறுக்காமல் ஏதும் மறைக்காமல் தயவு செய்து பதில் தரவும் 🙏
சுக்கிரன் 7ம் வீடு துலாத்தில் சனியுடன்
Anna for me venus dhasa, venus+ketu in mesha lagna, my life totally washed out, both in career &personal life was zero only soul is remaining, compled BE but not settled in job I'm jobless I couldn't support my parents economically love failure life also failure when I'll see success in my life I'm completely fed up anna pls guide me anna🙏 dob: 25.05.95,5: 14am, madurai
How about your kethu dasa?
லக்கினத்தில் கேது அமர்ந்து, சுக்கிரனை 5 பாகைக்குள் கிரகணம் செய்தது இருப்பதும், இவரகள் இருவரையும் சனி தன் மூன்றாம் பார்வையால் பார்பதும் சரி இல்லை.
தங்கள் லக்கினத்திற்கு ஆகாத சுக்கிர தசை வேறு நடக்கிறது. சுக்கிரனும் பலமாக இல்லை.
ஆனாலும், ராசிக்கு குரு பார்வை உள்ளது. ராசி நாதன் குருவே ராசியை 5ம் பார்வையால் அதிநட்பு வீட்டில் இருந்து பார்க்கிறார். எது நடந்தாலும் சமாளித்து விடுவீர்கள். நம்பிக்கையோடு இருங்கள்.
நன்றி, நமசிவாய 🙏
Note: I am not a professional astrologer..
சுக்கிரன் உச்சம் உடன் புதன் வீடு கொடுத்த குரு ஆட்சி உச்சத்தில் இல்லை புதனின் நிலை என்ன...?
வணக்கம் ஐயா எனக்கு இரண்டாவது பெண் குழந்தை .கும்ப லக்கினம் சிம்ம ராசி சுக்கிரன் 4 ஆம் இடத்தில் ரிஷபத்தில் ஆட்ச்சி சுக்கிரன் வாங்கிய சாரம் செவ்வாய் .செவ்வாய் இரண்டாம் இடத்தில் உள்ளது செவ்வாய்க்கு விடு கொடுத்து குரு தனூசுவில் வக்கரம் உடன் கேது சேர்ந்து உள்ளார் சுக்கிர திசை 17வருடம் உள்ளது இதனால் எனக்கு யோகம் உண்டா ஐயா.
பரணி, தரணி ஆலும் என்று கூறுகிறார்கள்.
Sir your phon nampar pls

Super sir 👌