அருமையாக உள்ளது Sir.. நானும் பல வருடங்களாக கஷ்டத்திலம் நஷ்டத்திலும் இறைவனை வணங்கி வந்துள்ளேன். ஆனால் என் தம்பியின் மரண படுக்கையின் போது கூட அந்த கடவுள் எங்களை கைவிட்டது கொடுமையுளும் கொடுமை.. அப்போது தான் நான் உணர்ந்தேன் நாம் அசுரர்கள் இனம் என்பதை.. பல நேர்மையான அசுரர்கள் கடவுளின் சூழ்ச்சியால் மறைந்து போனார்கள். (அசுரர்களுக்கு என் வணக்கம்..)
உங்கள் தம்பின் மரணம் இயற்கையின் விதி... ஒரு பிறந்த பிறகு அவர் எந்த வயதிலும் இறப்பு நிச்சியம்,அந்த இறப்பு பற்றிய புரிதல் மனிதனாக நமக்கு புல படுவதில்லை? உண்மை இப்படி இருக்க,பாவம் ஒரு பக்கம் பலி ஒரு பக்கம்,போல உள்ளது உங்கள் கருத்து.
@@RajaaNadar ஆம் நண்பரே, பிறப்பு ஒன்று இருந்ததால் இறப்பு ஒன்று இருக்கும்.நானும் விதிகளுக்கு உட்பட்டவன் தான். ஆனால் இதற்கு முன் என் குடும்பத்தில் 2 உயுர்களை இழந்து உள்ளேன். விவரம் தெரியாத என் 5 வயது தங்கையின் பெயர் தெரியாத நோய்யுனால் துடிதுடித்து எங்கள் கண் முன்னே இறந்து... 45 வயதில் என் அப்பா நோய் தக்கி பண வசதி இல்லாததால் அவரின் மரணம்.. இந்த இரண்டு பெரிய இழப்புகளையும் கடந்த, நானும் என் தம்பியும் இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்து, எங்கள் கனவுகள் துறந்து, என் தங்கை தம்பியும் படிக்க வைத்தோம். காலங்கள் கடந்து பல வாழ்க்கை போராட்டத்திற்கு பிறகு என் தம்பிக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து நாமும் நம் கணவுகளை அடைய போகிறோம் என்ற நினைத்திருந்த நேரத்தில் என் தம்பிக்கு ஏற்பட விபத்து. அதில் அவன் 1 மாதமாக மருத்துவமனையில் உயிருக்காக போராடினான், அவனுக்காக நானும் என் குடும்பமும் போராடியது என்று பல கஷ்டங்களை அனுபவித்து வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டிய பிறகும் என் தம்பி மரணம் அடைந்தான்... பிறகு சோல்லுங்கள் ஒருவனின் மனம் எவ்வளவு தூரம் தாங்கும் என்று. எனக்கும் தெரியும் நம்மைவிட பலபேர் துயரத்தில் இருக்கிறார்கள் என்று, ஆனால் தீயும் நிற்பவனுக்குதான் தெரியும் அதன் உஷ்ணம்.. ( நாம் நன்றாக வாழ போகிறோம் என்ற நினைக்கும் வாழ்க்கை கிடைக்காமல் போகும் வலி, பச்சை குழந்தையை தாயுடம் இருந்து பிரிப்பதற்கு சமம்) 🙏🙏🙏
@@RajaaNadar ஆம் நண்பரே பிறப்பு ஒன்று இருந்ததால் இறப்பு ஒன்று இருக்கும். நானும் விதிகளுக்கு உட்பட்டவன் தான். ஆனால் என் வாழ்க்கை கதையே வேறு. 5 வயதிலேயே என் தங்கையின் பெயர் தெரியாத நோய்யுனால் துடிதுடித்து எங்கள் கண் முன்னே இறந்தாள். 45 வயதில் என் அப்பா நோய்வாய்ப்பட்டு சரியான மருத்துவம் இல்லாததால் அவரும் இறந்துபோனார். அவர் இறந்த பிறகு குடும்ப பொருப்புகளை இளம் வயதிலேயே நானும் என் தம்பியும் பார்க்க வேண்டும் கட்டாயம்.எங்கள் கணவுகளை துறந்து என் தங்கை தம்பி படிக்க வைத்து குடும்பத்தை கவனித்து வந்தோம். பல போராட்டங்களுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன் என் தம்பிக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்தது.அவனும் அங்கு சென்று வேலை செய்து வந்தான். பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 1 மாதம் மருத்துவமனையில் உயிருக்காக போராடி கொண்டிருந்தன். நாங்கள் அவனுக்காக வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டியும் என் தம்பி என் கண்முன்னே இறந்து போனான்... நான் உயிருடன் இருந்தம் அவனை காப்பாற்ற முடியாமல் போனது எனக்கு மனதளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனக்கு தெரியும் நம்மைவிட பலபேர் துயரத்தில் இருக்கிறார்கள் என்று, ஆனால் தீயுல் நிற்பாவனுக்குதான் தெரியும் அதன் உஷ்ணம்... ( சிறப்பான வாழ்க்கை வாழ்ப்போகிறோம் என்று நினைக்கும் போது அந்த வாழ்க்கை இனிமேல் நமக்கு கிடைக்காது என்று அந்த வலி கொடுமையமானது...)
என்னடா உருட்டு புதுசா இருக்கு 😂😂😂 சர்ச் ல் புதுசா toolkit agenda சொல்லி தந்துடான்ங்களா 😂😂 இப்படி பேசி கடைசி ல் எங்கே வந்து நிற்க போரனு தெரியும்.. மதம் மாற சொல்லுவ 😂😂😂 தெரியும் டா உங்கள டேய் கிரிப்டோ கை கூலி கூட்டம்
ஆதி காலம் தொட்டு நம்முடைய அறிவையும் திறமையும் வீரத்தையும் மறைத்து அதில் புகழ் அடைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் அதிக நபர்கள் இது எல்லாம் தெரிந்ததுதானே. உங்களின் கதை கூரும் ஆற்றல் மிக சிறப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி
Semma maams Vera level...unga speech kekka kekka mind la VFX oda visual oditu irunthuchi....inthamaari yenga kaliya perumaal Tamil aiyya tha explain pannuvaaru next ninga semma maams...intha generation ku aprola ungala maari aal kedaikurathu kashto maams....well teacher story teller you are....🎉Nandri
The Kingdom of Pandyas is just wonderful during Ramayana says Ramayana text itself, In fact Akkananuru Poem 70 Mentions Rama who wins by default sitting in the Region of Pandya king, and all the people were silent so they can discus peacefuly, Thiruvalangadu chepedu also mentions Rama who destroyed Lanka and Raja Raja 1 is compared to him
ஐயா உங்கள் பேச்சில் ஒரு நல்ல துடிப்பான விவேகம் உள்ளது அருமை ஐயா. நான் subscribe பண்ணதுக்கு இரண்டே காரணம் : 1. மேகநாதன் @ இந்திரஜித் 2. நீங்க ஒவ்வொரு கமெண்ட்டையும் படிப்பேன்னு சொன்னிங்க அதுக்கு.❤❤ நல்ல பேச்சு வாழ்த்துக்கள் ஐயா ❤❤
Very nice to hear you voice and information which you provided. Your information provides boosting and refresh to mind. Thanks for placing your effort and convey to others.
இதிகாசம் அர்த்தம் இதி என்றால் இப்படி என்று அர்த்தம் காசம் அப்படினா நடந்தது என்று அர்த்தம் அதாவது இப்படி நடந்தது என்பதுதான் இதிகாசம் இது நிறைய பேருக்கு தெரியாததனாலதான் இதிகாசம் கட்டுக்கதை என்று சொல்கின்றனர் ஜயா
உண்மையை உணர்ந்து கொள்ள இது போன்ற இன்னும் நிறைய நிறைய பதிவு தேவை படுகிறது... நல் சேவைகள் தொடரும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் புகழ்
தமிழனை நேருக்கு நேர் வெல்வதென்பது இயலாத காரியம். சூழ்ச்சியால் வென்று விட்டு நான் தான் வீரன் என்று பறைசாற்றுவார்கள். இது அவர்கள் பரம்பரை பழக்கம். தமிழன் யார் என்று உலகறியச் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே! எனது கருத்து தெரிவிக்க திரையில் இடம் வழங்கப்படவில்லை.
🇲🇾 அண்ணா ur presentation simply superb. We have learned about ராமாயணம். But the story full of confusion. Coz we're backing ராவணன். Most of the wrong things did by ராமர் & லக்ஷ்மணன். But don't know how come they can condemned ராவணன். Now only understand the full story. Have heard about Intergit Meganaathan. U explained in details. Thank you so much brother. ராவணன் மேகநாதன் தலை வணங்குகிறேன் The best part is lakshmanan death
Vanakkam Vivek Sir, Raavanan oru Tamizhar yebatharku historical proof irukkiratha? Because, people who support Raaman saying 'Raavanan' was a Asuran.. Even you also telling Raavanan as Asuran in this video.. Please explain Sir 🙏🙏🙏🙏
அண்ணா நீங்க நமது அரிய பல புத்தகங்கள் பற்றி உங்கள் விடியோக்களில் சொல்லி இருக்கீங்க அந்த புத்தகங்கள் எல்லாம் நம்ம இந்திய மக்களுக்கு கிடைக்க நீங்கதான் வழி செய்யனும்
India is the only country which speaks more about historic events with more creativity and never taken any scientific research to see what is true or fake. It's a shame that we are not in action. All our scientific explanations right now are taken up from the western science world. Still we are dependent on them.. 😮😊
I would like to Convey that Ravana is not a tamil King, But tamil was well spoken during Ramayana, There are mentions of Chola, Pandya, Kerala, Andhra kings in Ramayana, They mention the Greatness of Kaveri, Thamirabharani and many others, Ravana is a up king wh captured Lanka from his brother Kubera, Kubera was also one of the Poets in 1st sanga kalam according to sangam literature.
உங்கள் கானோலி மிகவும் சிறப்பாக உள்ளது. மிக வேகமாக . சொல்லும் உங்கள் பானி நன்று. இழுக்காமல் சொன்ன விதம் சிறப்பு.
நீங்கள் ஒரு பொக்கிஷம் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது இதேபோல் மேற்கொண்டு அதிக வீடியோக்களை போடுங்கள்❤🙏
அருமையான பதிப்பு தெளிவான விளக்கம் வளர்ட்டும் உங்கள் ஞானம்
வாழ்க வளமுடன்
Goosebumps 🔥🔥🔥🔥
அருமையாக உள்ளது Sir.. நானும் பல வருடங்களாக கஷ்டத்திலம் நஷ்டத்திலும் இறைவனை வணங்கி வந்துள்ளேன். ஆனால் என் தம்பியின் மரண படுக்கையின் போது கூட அந்த கடவுள் எங்களை கைவிட்டது கொடுமையுளும் கொடுமை.. அப்போது தான் நான் உணர்ந்தேன் நாம் அசுரர்கள் இனம் என்பதை.. பல நேர்மையான அசுரர்கள் கடவுளின் சூழ்ச்சியால் மறைந்து போனார்கள். (அசுரர்களுக்கு என் வணக்கம்..)
உங்கள் தம்பின் மரணம் இயற்கையின் விதி...
ஒரு பிறந்த பிறகு அவர் எந்த வயதிலும் இறப்பு நிச்சியம்,அந்த இறப்பு பற்றிய புரிதல் மனிதனாக நமக்கு புல படுவதில்லை?
உண்மை இப்படி இருக்க,பாவம் ஒரு பக்கம் பலி ஒரு பக்கம்,போல உள்ளது உங்கள் கருத்து.
@@RajaaNadar
ஆம் நண்பரே, பிறப்பு ஒன்று இருந்ததால் இறப்பு ஒன்று இருக்கும்.நானும் விதிகளுக்கு உட்பட்டவன் தான். ஆனால் இதற்கு முன் என் குடும்பத்தில் 2 உயுர்களை இழந்து உள்ளேன். விவரம் தெரியாத என் 5 வயது தங்கையின் பெயர் தெரியாத நோய்யுனால் துடிதுடித்து எங்கள் கண் முன்னே இறந்து... 45 வயதில் என் அப்பா நோய் தக்கி பண வசதி இல்லாததால் அவரின் மரணம்.. இந்த இரண்டு பெரிய இழப்புகளையும் கடந்த, நானும் என் தம்பியும் இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்து, எங்கள் கனவுகள் துறந்து, என் தங்கை தம்பியும் படிக்க வைத்தோம். காலங்கள் கடந்து பல வாழ்க்கை போராட்டத்திற்கு பிறகு என் தம்பிக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து நாமும் நம் கணவுகளை அடைய போகிறோம் என்ற நினைத்திருந்த நேரத்தில் என் தம்பிக்கு ஏற்பட விபத்து. அதில் அவன் 1 மாதமாக மருத்துவமனையில் உயிருக்காக போராடினான், அவனுக்காக நானும் என் குடும்பமும் போராடியது என்று பல கஷ்டங்களை அனுபவித்து வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டிய பிறகும் என் தம்பி மரணம் அடைந்தான்... பிறகு சோல்லுங்கள் ஒருவனின் மனம் எவ்வளவு தூரம் தாங்கும் என்று. எனக்கும் தெரியும் நம்மைவிட பலபேர் துயரத்தில் இருக்கிறார்கள் என்று, ஆனால் தீயும் நிற்பவனுக்குதான் தெரியும் அதன் உஷ்ணம்.. ( நாம் நன்றாக வாழ போகிறோம் என்ற நினைக்கும் வாழ்க்கை கிடைக்காமல் போகும் வலி, பச்சை குழந்தையை தாயுடம் இருந்து பிரிப்பதற்கு சமம்)
🙏🙏🙏
@@RajaaNadar
ஆம் நண்பரே பிறப்பு ஒன்று இருந்ததால் இறப்பு ஒன்று இருக்கும். நானும் விதிகளுக்கு உட்பட்டவன் தான். ஆனால் என் வாழ்க்கை கதையே வேறு. 5 வயதிலேயே என் தங்கையின் பெயர் தெரியாத நோய்யுனால் துடிதுடித்து எங்கள் கண் முன்னே இறந்தாள். 45 வயதில் என் அப்பா நோய்வாய்ப்பட்டு சரியான மருத்துவம் இல்லாததால் அவரும் இறந்துபோனார். அவர் இறந்த பிறகு குடும்ப பொருப்புகளை இளம் வயதிலேயே நானும் என் தம்பியும் பார்க்க வேண்டும் கட்டாயம்.எங்கள் கணவுகளை துறந்து என் தங்கை தம்பி படிக்க வைத்து குடும்பத்தை கவனித்து வந்தோம். பல போராட்டங்களுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன் என் தம்பிக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்தது.அவனும் அங்கு சென்று வேலை செய்து வந்தான். பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 1 மாதம் மருத்துவமனையில் உயிருக்காக போராடி கொண்டிருந்தன். நாங்கள் அவனுக்காக வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டியும் என் தம்பி என் கண்முன்னே இறந்து போனான்... நான் உயிருடன் இருந்தம் அவனை காப்பாற்ற முடியாமல் போனது எனக்கு மனதளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனக்கு தெரியும் நம்மைவிட பலபேர் துயரத்தில் இருக்கிறார்கள் என்று, ஆனால் தீயுல் நிற்பாவனுக்குதான் தெரியும் அதன் உஷ்ணம்... ( சிறப்பான வாழ்க்கை வாழ்ப்போகிறோம் என்று நினைக்கும் போது அந்த வாழ்க்கை இனிமேல் நமக்கு கிடைக்காது என்று அந்த வலி கொடுமையமானது...)
சரித்திரத்தை மாற்றி உள்ளார்கள்
தேவர்கள் ஐரோப்பிய ஆய்வை சேர்ந்தவர்கள்
அசுரர்கள் நல்லவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்
அசுரர்களின் அரசன் இந்திரன்
என்னடா உருட்டு புதுசா இருக்கு 😂😂😂 சர்ச் ல் புதுசா toolkit agenda சொல்லி தந்துடான்ங்களா 😂😂 இப்படி பேசி கடைசி ல் எங்கே வந்து நிற்க போரனு தெரியும்.. மதம் மாற சொல்லுவ 😂😂😂 தெரியும் டா உங்கள டேய் கிரிப்டோ கை கூலி கூட்டம்
இதை நான் முதன் முதலில் கேட்கிறேன் தோழரே மிக்க நன்றி! உங்களினால் நான் அறிந்து கொண்ட இளவரசர் இந்திரஜித் என்கின்ற மேகநாதன்!
ஆதி காலம் தொட்டு நம்முடைய அறிவையும் திறமையும் வீரத்தையும் மறைத்து அதில் புகழ் அடைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் அதிக நபர்கள் இது எல்லாம் தெரிந்ததுதானே. உங்களின் கதை கூரும் ஆற்றல் மிக சிறப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி
தங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது
தமிழர்களை மறைந்திருந்து மட்டுமே தாக்குகிறார்கள் நேரடியாக வீழ்த்த முடியவில்லை. பதிவு மிக அருமை❤
Aiyya pesi kondu iruppavarum marainthirunthu thaan ungalai (Konjam Thelinja Tamilanai) thakki kondirikirar. Meganathan-num Ayinthiranum-nu onnum thaan sir.
ஒயின் ஷாப் வாசல்ல பாரு யாரும் அடிக்காமயே வீழ்ந்து கிடப்பான்..
@@krishnammdaதிராவிடன் தெலுங்கன்😢
gym ,detail ,video
Semma maams Vera level...unga speech kekka kekka mind la VFX oda visual oditu irunthuchi....inthamaari yenga kaliya perumaal Tamil aiyya tha explain pannuvaaru next ninga semma maams...intha generation ku aprola ungala maari aal kedaikurathu kashto maams....well teacher story teller you are....🎉Nandri
அருமையான பதிவு ஐயா
Nicola telsa 369 பற்றி ஒரு தனி முழுமையான பதிவு போடுங்கள் ஐயா 🤍
The Kingdom of Pandyas is just wonderful during Ramayana says Ramayana text itself, In fact Akkananuru Poem 70 Mentions Rama who wins by default sitting in the Region of Pandya king, and all the people were silent so they can discus peacefuly, Thiruvalangadu chepedu also mentions Rama who destroyed Lanka and Raja Raja 1 is compared to him
Miga arumai sir...each and every mystery video is amazing. Keep rocking.
Super sir.unga video yenaku rompa pitikum
ஐயா உங்கள் பேச்சில் ஒரு நல்ல துடிப்பான விவேகம் உள்ளது அருமை ஐயா.
நான் subscribe பண்ணதுக்கு இரண்டே காரணம் :
1. மேகநாதன் @ இந்திரஜித்
2. நீங்க ஒவ்வொரு கமெண்ட்டையும் படிப்பேன்னு சொன்னிங்க அதுக்கு.❤❤
நல்ல பேச்சு வாழ்த்துக்கள் ஐயா ❤❤
Hii sir, itha Mari aa long videos poduinga sir......ketka nalla iruku........kindly request....and put video ASAP
Weekly 2 video's podunga sir
Very nice to hear you voice and information which you provided. Your information provides boosting and refresh to mind. Thanks for placing your effort and convey to others.
The way you give the details to the depth is outstanding sir
Very nice sir thank you....🙏
Yes I know about Indrajeet sir thanks for the explanation about Mayavi Indrajeet👌
அருமையான தகவல் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
Thanks for the excellent information ❤
Weekly once video podunga 🔥..
Fantastic video sir 🙏🙏🙏🙏💐
Tamilan Inthira jith Great warrior ❤️ super explanation tq sir🙏🏼
உங்கள் பதிவு நல்லா உள்ளது அதுமட்டுமல்ல ஒரு வேண்டுகோள். உலகத்தின் முதல் தொடக்கமும் என்னும் தலைப்பில் ஓரு வீடியோ
The way you narrate is making us like a film going in our mind.. Grt job sir
Thank you so much.. kindly keep supporting us ☺️🙏
சிறப்பு 👍
நான் உங்கள் ரசிகர்கன்...
மரகத லிங்கம் அருமை...
Super information
Thank you sir. Super
Waiting for next video Sir...
அருமையான கானொளி பதிவு சகோ வாழ்த்துகள் ❤❤❤
நான் உங்கள் உயிர் ரசிகன் ❤
Very nice and useful information Vivek avakalea
Thank you so much 🙂
Nice sir thank you so much
Great content.Thanks.
Ithu 🔥🔥🔥🔥 update... ❤❤❤
Opening and ending super 👌
அருமையான விளக்கம் இது போன்ற பதிவுகளை தொடரவும்
நிறைய ஆய்வுகள் செய்து வருவது உங்கள் பதிவுகள் மூலம் தெரிகிறது
பாராட்டுகள்.....❤
Super sir ❤
super energy speech
இதிகாசம் அர்த்தம் இதி என்றால் இப்படி என்று அர்த்தம் காசம் அப்படினா நடந்தது என்று அர்த்தம் அதாவது இப்படி நடந்தது என்பதுதான் இதிகாசம் இது நிறைய பேருக்கு தெரியாததனாலதான் இதிகாசம் கட்டுக்கதை என்று சொல்கின்றனர் ஜயா
அருமையான பதிவு
முதல ராவணனை அசுரன் என்று சொல்லாதீங்க, அவர் ஒரு "தமிழர்". ராவணனை அசுரன் என்று போயியாக வட இந்தியர்கள் சித்தரித்தார்கள், நம்மளும் அதே தவறு பண்ண வேண்டாம்.
7500வருடம்முன் ராவணன் உலகபணக்காரசெல்வந்தர் விமானத்தில் பறந்தஉலகையேஆண்டசிறந்ததமிழகஆளுமைதலைவர்
Avar asuran than suran apdina sura banam arunthubavrgal ( athu bothai porul), asuran apdina sura banam arunthathavargal suran ketavan asuran nalavargal ( sura banam soma banam)
உங்கள் பதிவு அருமை
Very well articulated 👌👌👌
அருமை மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்
இராவணன் புகழ் போற்றி போற்றி 🙏🙏🙏
New fan from London amazing
Ultimate 👑
Ramayanam ennakku solla aal illai, padikkenunna romba naal pidikkum, sir nenghal sonnathu purinchethu
உண்மையை உணர்ந்து கொள்ள இது போன்ற இன்னும் நிறைய நிறைய பதிவு தேவை படுகிறது... நல் சேவைகள் தொடரும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் புகழ்
வீடியோ தொடர்ந்து போடுங்க அண்ணா
உன்னோட வீடியோ தான் தலைவா தேடிட்டு இருந்தேன்....... 🔥🔥🔥
Mekaum arumai nanri
Hi sir
Unga work ellame nallarukku
Good job
Thank you so much sir... Keep watching 🙂
நீங்கள் விவரித்த ஒவ்வொரு வார்த்தையும் கண்முன் வாழ்த்துக்கள் தம்பி
Super👍
❤👌
Vicky sir ❤ super
என் மகன் பெயர் இராவணன் ❤ என் மகள் பெயர் சூர்பனகை 🥰🥰🥰🥰
Arumai arumai
தமிழனை நேருக்கு நேர் வெல்வதென்பது இயலாத காரியம். சூழ்ச்சியால் வென்று விட்டு நான் தான் வீரன் என்று பறைசாற்றுவார்கள். இது அவர்கள் பரம்பரை பழக்கம். தமிழன் யார் என்று உலகறியச் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே! எனது கருத்து தெரிவிக்க திரையில் இடம் வழங்கப்படவில்லை.
💥💥💥
🇲🇾 அண்ணா ur presentation simply superb. We have learned about ராமாயணம். But the story full of confusion. Coz we're backing ராவணன். Most of the wrong things did by ராமர் & லக்ஷ்மணன். But don't know how come they can condemned ராவணன். Now only understand the full story. Have heard about Intergit Meganaathan. U explained in details. Thank you so much brother. ராவணன் மேகநாதன் தலை வணங்குகிறேன்
The best part is lakshmanan death
Super naration
🔥🔥
Great fantasy story bro😮😮
ஓம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻
Ravana kaviyam pathi sollunga
Good
Nice
Anna pls put a video about lord shiva and vishnu fight
And also about how he got the name neal kant detailed video. Pls.... Anna.
Please explain in next video anjaliasthiram sir.mugesh from trichy...
Yes sir. I admire him so much!
உங்களுடைய வீடியோ மிகப் பிரமிக்க வைக்கிறது எனக்கு ஒரு சிறிய கேள்வி இந்தக் கதையில் ராவணன் வேற வேற உலகத்துக்கு அவர் படைகளை கூட்டிக்கொண்டு எப்படி சென்றார்
புஷ்ப விமானம்
வில்லன் கையில்
ஏகே 47
கதாநாயகன் கையில் கத்தி.
இப்போ புரியுதா ஃ¿. ???¿??
கதாநாயகன் ராமன்
வில்லன் இராவணன்
ஆரியர்கள் உருட்டு
சூப்பர் சார்,
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை.
💯 🔥
Aduththa video சிகரம் போடுங்க சார்😊
Anna en Peru meganath ippo than enakku en peroda history theriyathu thanks na
Vanakkam Vivek Sir, Raavanan oru Tamizhar yebatharku historical proof irukkiratha? Because, people who support Raaman saying 'Raavanan' was a Asuran.. Even you also telling Raavanan as Asuran in this video.. Please explain Sir 🙏🙏🙏🙏
மேகநாதன் 🎉🎉🎉
கிரகங்கலையே அடக்கிய அவ்வலவு பெரிய அரசன் இலங்கை எனும் சிறு தீவையா ஆண்டார்🤔
பதினெட்டு விதமான உயிர்க்குலங்கள் உள்ளது.பல் பரிமாணங்களில் உள்ள கின்னரர் கிம்புருடர் அசுரர் ராக்கதர் தேவர் நாகர் முனி கணங்கள் மனிதர் நரகர் மஉருத்திரர் விச்சாதரர் யட்சர் காளிகள் கூளிகள் பூதர் வித்யாதரர் தேவமங்கையர் ஆகிய ஏலியன்கள் விண் உலகங்களையும் தமக்குக் கீழாக்கியவர்.
சூப்பர் கேள்வி
@@SELVARAJ-mj5cx பதினெட்டு உயிர் குலங்களை பல்வேறு கிரகங்களில் அடக்கினார் .வாலியாலும் சாபத்தாலும் பிற இடங்களில் ஆட்சி ஆள்வதைத் தவிர்த்தார்
@@SELVARAJ-mj5cx🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
மாவீரன் வாலி கதை போடுங்க சார்
அண்ணா நீங்க நமது அரிய பல புத்தகங்கள் பற்றி உங்கள் விடியோக்களில் சொல்லி இருக்கீங்க அந்த புத்தகங்கள் எல்லாம் நம்ம இந்திய மக்களுக்கு கிடைக்க நீங்கதான் வழி செய்யனும்
வாழ்க தமிழர் வீரம்.
யூதன் ராமன் என்கிற பிராமணன் ஐந்திர சித்தனால் கொல்லப்பட்டான் 😊
நேற்மை அற்ற போர் புரிந்த பிராமிணன்
Verygrearwarrierson
Sanidew arrest by rawana( tanusu raasi) released by hanumaan( tanusu raasi also)
உன்னைப்பார்த்தால் ராவணன் போலவே உள்ளது தலைவா...
India is the only country which speaks more about historic events with more creativity and never taken any scientific research to see what is true or fake. It's a shame that we are not in action. All our scientific explanations right now are taken up from the western science world. Still we are dependent on them.. 😮😊
👏👏👏👏👏
Super 👌 👍
🙏🙏🙏🙏🙏
Indrajith and Karnan Rendu perum eranthu ponathu Drogham Thale 💔
Mehanathan unmayana veeran....nalla mahan
When Ravan himself not a Tamilian then how come his son became a Tamilian…..??
I would like to Convey that Ravana is not a tamil King, But tamil was well spoken during Ramayana, There are mentions of Chola, Pandya, Kerala, Andhra kings in Ramayana, They mention the Greatness of Kaveri, Thamirabharani and many others, Ravana is a up king wh captured Lanka from his brother Kubera, Kubera was also one of the Poets in 1st sanga kalam according to sangam literature.
Correct
Please talk about "IGNACY Lewski"
Urudu urudu vurudu vurudu mama eputi irukiga