Hi madan, so long time am asking u to make a video about importance of Ekadasi fasting, the topic is so interesting,the fasting practice on the Ekadashi days have a strong scientific base. People who observe the fast are asked to stay away from all types of grains, and to have a light diet of nuts, milk, fruits, etc. The fortnightly Ekadashi fasting accompanied with healthy eating improves insulin responsiveness, lowers blood cholesterol and prolongs life span. It helps improve the mental stability of people suffering from anxiety and depression. It also detoxifies the body, cleanses the blood and improves the functioning of kidneys and liver. It is amazing how the ancient Vedic Indians devised this method to keep ourselves fit and free from any negative influences!
கர்ணன் செய்த கொடுமை: கர்ணனின் தர்மம் காலம் உள்ள வரை உலகம் போற்றும்...ஆனால் பாஞ்சாலியை துயில் அகற்ற ஆனையிட்டது கர்ணன்... மகாபாரதம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.... ஆனால் சினிமா நடிகர்களின் பெயர் கெட்டுவிட கூடாது என்று மறைக்கப்பட்ட உண்மை இவை... அந்த காலத்தில் மகாபாரதம் புத்தகம் இருந்தால் வரி அதிகமாக ஆகும் என்று பிரிட்டிஷ் சட்டத்தின் மற்றும் அதன் முன் இருந்த முகலாய சட்டத்திற்கு பயம் கொண்டு பொது மக்கள் மகாபாரதம் புத்தகத்தை எரித்து மற்றும் புறக்கணித்து விட்டன்னர்... அதனால் உண்மை மறைக்கப்பட்டது...
இதிகாசத்தில் எனக்கு பிடித்த ஒரே நபர் கர்ணன் மட்டுமே. அவரைப்பற்றி விளக்கமாக ஒரே காணொலியில் பதிவிட்டமைக்கு நன்றி. மீண்டும் ஒருமுறை கர்ணனைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும் கேட்டு மகிழ்ந்தேன். கடைசியாக கூறிய ‘ஏன் அவர் உண்மையிலேயே தாழ்ந்த சாதியாக இருக்கக்கூடாது’ என்பதைப் பற்றி ஒருநாளும் நான் யோசித்ததில்லை. நீங்கள் சொன்னவற்றை கேட்ட பிறகு ஏன் இருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அவர் எந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி அவர் மாவீரர், கொடைவள்ளல், நட்பின் இலக்கணம் சிறந்த மனிதர். ஜெய் மகா வீர கர்ணன்!!!!
( பான்னுரவங்க யாரும் கூட இருந்து பாக்கல்ல ) அவரும் மாவிரன் மஹாரதி \ ஆனால் நிறைய பேர் இடி இடித்தால் அர்ஜூனா அர்ஜூனா தான் சொல்லுவாங்க : நிறைய பட பாட்டுல்ல் அர்ஜூனர் தான் வரறாரு SO வில்லுக்கு விஜயனே அதி மஹாரதியே மகா மாவீரன். 1000 கெட்டது பண்ணி ( தெரிஞ்சது மட்டும் : துரியோதனன் அதற்மமாய் செயல்பட்டதுக்கு பாதி இவர் மாவிரமே காரனம் & அபிமன்யு & பாஞ்சாலி & சகோதரர்கள் பக்கமும் இல்லாம நண்பன் பக்கமும் இல்லாம துரோகம் ( அவர் நினைச்சு இருந்தால் 3 ணு பாண்டவரை போட்டு இருக்க முடியும் ) 4 லு நல்லது பன்னிட்டாரு அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்கல் அவரை போற்ற ஆற்றல் சக்தியால் அதற்மம் பன்னியும் கொஞ்சம் நல்லவர்களாக இருந்தால் ( கடவுள் ) வேனும்னே புரிய வைக்க அதர்மத்தால் அப்படி சாக அடிச்சார்னு நினைச்சென் நிங்கள் support பன்னி cmt பன்னவதே ஸ்ரீ கிருஷ்ணர்ரால் தானோ
@@Young_wolf_of_indianmarket neenga original version book padinga.. ila wikipedia , google la poi search pani parunga... Ithu varai karnan pathi neenga kelvi patadhu yellaam poi.
கர்ணன் பற்றி பேசியதற்கு ரொம்ப நன்றி Bro. கர்ணனை மிஞ்சிய மாவீரன் மகாபாரதத்தில் எவரும் இல்லை. ஒட்டு மொத்த சமுதாயத்தாலும் தாழ்ந்த சாதி என அவமானப்படுத்தப்பட்டு நாதியற்று கிடந்த ஒரு உத்தமனுக்கு நானிருக்கிறேன் நண்பா என தோள் கொடுத்தவன் துரியோதனன். மாவீரமும், வீழ்த்த முடியாத திறமை இருந்தும் சாதியின் பெயரால் இந்த சமுதாயத்தால் அவமானப்படுத்தப்பட்ட ஒருவனின் வலி என்னவென்று தெரியுமா. அந்த நேரத்தில் நானிருக்கிறேன் நண்பா என தோள் கொடுத்த ஒருவனை எவ்வாறு மறக்க இயலும். துரியோதனன் அதர்ம வழியில் நின்றாலும் மானம் காத்த நண்பனை விட்டு விலகுவது பாவத்திலும் கொடிய பாவம். செய் நன்றி கொன்றதை விட பெரிய பாவம் வேறேதுமில்லை. கர்ணன் நட்பின் இலக்கணம். நிகரற்ற வீரத்தின் உறைவிடம், கொடையின் புகலிடம். மாகாபாரதத்தின் உண்மையான கதா நாயகன்🙏 thanks for this video making madhan g bro.
அர்ஜூனன் கர்ணனை எதிரியாக மட்டுமே பார்த்தான். வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருந்தது. ஆனால் கர்ணன், 1. சொல்ல முடியாத அவமானங்கள் தாங்கினான். 2. சாபங்களை மனதார ஏற்றுக்கொண்டும் தன் வலிமையை நம்பினான். 3. பாண்டவர்களின் மூத்தவன் என தெரிந்தும் நாடாளும் வாய்ப்பை தன் மானம் காத்த நண்பனுக்காக உதறினான். 4. அர்ஜூனன் எதிரி என முடிவான பின் தன் சகோதரன் என அறிகையில் எப்படிப்பட்ட மனநிலையில் எதிர்த்திருப்பான் என அறிய முடிகிறது. 5. சாபங்கள் சூழ்ந்தும் தன் வெற்றி வாய்ப்புகளை தானம் செய்தான். 6. இவ்வளவும் கடந்த பின் கர்ணன் கொல்லப்பட அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் உதவி தேவைப்பட்டதே! கர்ணன் மாபெரும் சகாப்தம் 🙏🙏🙏🙏🙏
Karna is an historical person. With lot of talents. Even the world was against him. He never gave up. Till the last time if his life. This sprite of Karna impressed me. 😊
இதில் பலவிதமான நல்ல விசியங்களை அவரவர் நியாத்திற்கு ஏற்றவாறு புரிந்துகொள்ளும்படி இருப்பதே இந்த காவியத்தின் சிறப்பு. என்னைபொருத்தவரை கர்ணன் ஒரு மாவீரன் நட்ப்பின் இலக்கியம் கர்ணணின் சந்திர்ப்பசூழ்நிலை காரணமாகவே துரியோதன் இடம் தர்மத்தை எடுத்து சொல்ல மனம் மறுத்துவிட்டது இதை ஒன்றைதவிர கர்ணன் நல்ல உள்ளம் கொண்ட மாவீரன் என்பதில் ஐயமில்லை.
@@daredevilprime and Karna is the incarnation of Shani who happens to be the deva aspect and representative of Kalabairava, the most powerful and destructive incarnation of Mahadev himself.
Karnan is the symbol of loyalty and friendship. Even when he got a chance to be a part of the pandavas, he refused and fought and gave up his life for his friend.
"KARNAN" is my One and Only Favourite😘 character in Mahabarath History.And one thing, Yara naamba romba Love or Like pandramo avanga enna senjalum(Rt or Wrg) avangala vittu kudukka maatom🤗.Did You accept this?
Who all thinks that Rajinikanth's role in Thalapathi(1991) by Mani Ratnam resembles Karnas state of situation. Even the storyline almost matches in frequent situations. Rajini's name is Surya (karna is son of Surya)and note when his identity is revealed or when the scene shows he really is, there we can a Sun's presence in the backdrop. Surya is a child who is an orphan left alone and carried by the sea and raised up by another women(with low background) same as Karna Surya has a strong friend ie. Mammoty where they stand together and has a great bond between them as between karna and Duryodhan. Here Surya's real brothers name is Arjun like Karnas and first of all they are enemies each other but both are doing good in their own way as Karna and Arjun. And Surya had a love which was broken because he was from a low caste but Arjun didn't get opposed because he came from a posperous family. Like that many situations and story lines got matched together. My thought is that may be Mani Ratnam got inspired from Karnas brave story and wanted to create a character that he could mould in his Own way in a cinematic manner . Thanks for reading PS: It was a hindsight when I heard Karnas story because recently I rewatched Thalapathi.
No matter whatever the blood relation...his frndship gave him identity nd if he have changed his support to pandavas aftr hearing they r blood relations means this scenario only will b adharma!! Karnan followed oly dharma and he is unmatchable king of universe
Friends, Whenever you are dejected and depressed in life , just think of KARNA.He faced so many mistreatment and disrespect from his society.He was so unlucky. Yet the hero never lost his self esteem and confidence. He out shown from everyone. His TALENT and CHARACTER alone gave him this fame🏹🏹🏹. He doesn't need his kavasa kundala to get fame. There is so much to learn from his life. Always stay positive like Karna👍. He is my role model💪💪💪... According to me, he is the true hero of The Mahabharatham.
@@jaxsetbertoncarlism8873 karna is the sole reason y arjuna survived. Imagine if indra wouldnt come in brahmana disguise and asked kavacha kundals and more over arjuna is over proudish of his archery skills, but he stands next to ekalavya and karna. arjuna is caste maniac, he is the big coward who simply takes caste name for fighting against opponent
@@b.akshayraj7526 lol kripa stopped Arjun from fighting karna, not Arjun himself. And before he gave his kavach karn had been defeated by Arjun at draupadis swayamvar and by chitrasen, who Arjun then beat to get duryodhan back.
Someone like arjuna, they get everything easily, they praised by others, but someone like karna their life is struggle, they fight in every moment, and yes they are real heroes 🤗🤗
Bull shit it's really wrong.. No pandavas got nothing easily they faced difficult situation from the year of 16... Please read the mahabharat fully don't speak by half knowledge.. Actually karna got the king post easily for pandavas the suffered a loootttt to gt that even in indraprastha duryodhan gave a dry land which is completely useless.. But pandavas by there real power they won in rajasuya yaga
One more thing no one insult karna for his cast for birth... They insulted because of his work... In kshatriy darma one should not live by taking bucksees he should fight for any position... Or he should get it from ansister.. But karna readily accepted duryodhan free position.. That's why it forced him to fight for duryodhan even knowing duryodhan is doing wrong dt war was adarma
எனி னும், கர்ணன் பாஞ்ச்சாலி யை கூறிய. வார்த்தைகள் கூறியது தா னே. அன்று, குந்தி தியானத்தில் இருந்த சமயம் தானம், தண் ட னை எதுவாகிலும், ஐவ் வரும் ப கிர் ந்து கொள்க., என்று கூறியதால்., பாஞ்சலி ஐந்து பே ரையு ம் மணந்து கொண் டா ள்.
Hi madan, so long time am asking u to make a video about importance of Ekadasi fasting, the topic is so interesting, the fasting practice on the Ekadashi days have a strong scientific base. People who observe the fast are asked to stay away from all types of grains, and to have a light diet of nuts, milk, fruits, etc. The fortnightly Ekadashi fasting accompanied with healthy eating improves insulin responsiveness, lowers blood cholesterol and prolongs life span. It helps improve the mental stability of people suffering from anxiety and depression. It also detoxifies the body, cleanses the blood and improves the functioning of kidneys and liver. It is amazing how the ancient Vedic Indians devised this method to keep ourselves fit and free from any negative influences!
Instagram : instagram.com/madangowri
Facebook : facebook.com/iammadangowri
Twitter : twitter.com/madan3
Snapchat : madangowri
Madan Gowri my fav topic thanks Madan ..
Madan Gowri தமிழர் திருமண முறைகள் பற்றி
Hi madan, so long time am asking u to make a video about importance of Ekadasi fasting, the topic is so interesting,the fasting practice on the Ekadashi days have a strong scientific base. People who observe the fast are asked to stay away from all types of grains, and to have a light diet of nuts, milk, fruits, etc.
The fortnightly Ekadashi fasting accompanied with healthy eating improves insulin responsiveness, lowers blood cholesterol and prolongs life span. It helps improve the mental stability of people suffering from anxiety and depression. It also detoxifies the body, cleanses the blood and improves the functioning of kidneys and liver. It is amazing how the ancient Vedic Indians devised this method to keep ourselves fit and free from any negative influences!
mg 😘
நியூட்ரினோ ஆய்வகம் பற்றி சொல்லுங்க
Karnan ,
Birth as innocent
Live as villan
Died as hero
"Died as hero" - yes!
Nice line..
True words
Lived as villan illa bro portrayed as villan bro🤧💔
Karnan may be a villan
But in every body s heart he is legendary hero🔥🥰💪
Not villain , portrayed as villain
காலம் உள்ளவரை பறைசாற்றும் உன் மாவீரத்தை🔥🔥🔥
Bro na unga stts la paaththurukke semmaya irukku & na adha stts kooda poatrukke....
ஆமாம் ப்ரோ கண்டிப்பா
கர்ணன் செய்த கொடுமை: கர்ணனின் தர்மம் காலம் உள்ள வரை உலகம் போற்றும்...ஆனால் பாஞ்சாலியை துயில் அகற்ற ஆனையிட்டது கர்ணன்... மகாபாரதம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.... ஆனால் சினிமா நடிகர்களின் பெயர் கெட்டுவிட கூடாது என்று மறைக்கப்பட்ட உண்மை இவை... அந்த காலத்தில் மகாபாரதம் புத்தகம் இருந்தால் வரி அதிகமாக ஆகும் என்று பிரிட்டிஷ் சட்டத்தின் மற்றும் அதன் முன் இருந்த முகலாய சட்டத்திற்கு பயம் கொண்டு பொது மக்கள் மகாபாரதம் புத்தகத்தை எரித்து மற்றும் புறக்கணித்து விட்டன்னர்... அதனால் உண்மை மறைக்கப்பட்டது...
@@user-ui2lp7wy9bithu action madam😂
இதிகாசத்தில் எனக்கு பிடித்த ஒரே நபர் கர்ணன் மட்டுமே. அவரைப்பற்றி விளக்கமாக ஒரே காணொலியில் பதிவிட்டமைக்கு நன்றி. மீண்டும் ஒருமுறை கர்ணனைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும் கேட்டு மகிழ்ந்தேன். கடைசியாக கூறிய ‘ஏன் அவர் உண்மையிலேயே தாழ்ந்த சாதியாக இருக்கக்கூடாது’ என்பதைப் பற்றி ஒருநாளும் நான் யோசித்ததில்லை. நீங்கள் சொன்னவற்றை கேட்ட பிறகு ஏன் இருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அவர் எந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி அவர் மாவீரர், கொடைவள்ளல், நட்பின் இலக்கணம் சிறந்த மனிதர். ஜெய் மகா வீர கர்ணன்!!!!
Hai
Real Hero. Karana
Semaaa
Karnan eanbadhu oru aadu, adhum vellaadu
Ha ha
Karnan +dhuruyodhanan 🔥 🔥 🔥 still the real examples for true friends ❤️
I don't know karnan is hero or villain but he impressed me
He is the real and best and one and only hero of this world
karnan is the hero..and arjunan is pottai
@@crazybikeriers7658 😂😂😂🔥🔥🔥
@@ravannan116 yes i know the story..when karna is down on that time arjuna kill karna
@@crazybikeriers7658 raavanan indra Jeet karnan ah yarum nera adhichi toka adikala bro... Payantangoli ga pinadi vandhu vadhichuru kanunga nama kadavuls nu solrom la... Enaku terinji bro Shivan ah Vali padra vain dhan Nala vana irukan
துரியோதனன் அதர்மியாக இருந்தபோதிலும் அவனிடதில் உயிரைவிடும் அளவிற்கு நட்பு பாராட்டியது கர்ணனின் தர்மம்
But natpuku karnan thanuiyer koduthane thavira nanbanakku aruthalaga oru thambi kuda sagadikkala natpirku karnan thurogam pannittaru itharku karnan pandavar kudave poi irunthirukalam
Athu ellaame Arjunan ai kolrathukaha Karnan use pannikkitta opportunities
👍
@@lovelykannan8431 pandavar than karnan na keel chathi nu solli villakunainga
Yes correct,always Karnan fan😎
கர்ணன்
பெயர் கூறும்போதே புல்லரிக்கின்றது
என்றென்றும் மாவீரன் கர்ணன் ஒருவனே
🔥 🔥🔥
கர்ணன் 👍👍👍👍💯❤❤❤❤❤
துரியதனனன் கர்ணனின் நட்பை பார்க்கும்போது கண்களில் நீர் சிந்துகிறது......
கர்ணன் என்பது பெயர் அல்ல அது ஒரு உரிமைக் குரல் legend ஹீரோ கர்ணன்
Karnan fanc like pannunga...!! 2k20 la pakuravanga...!! கர்ணன் 😏
Na 2k kit's than but i love Karnan
2k20la pakuran bro
2k20
2020 la pakkuran bro....
Bro arjuna only the pashupathasthira thari he is ultimate archer
எல்லா தப்பும் பண்ணிட்டு நல்லவன்னு சொல்ர பாண்டவர்கள விட,
தன்ன கெட்டவன்னு சொன்னாலும் பரவால்லன்னு உண்மையா இருந்த கர்ணன் mass தான்யா
💯💯
( பான்னுரவங்க யாரும் கூட இருந்து பாக்கல்ல ) அவரும் மாவிரன் மஹாரதி \ ஆனால் நிறைய பேர் இடி இடித்தால் அர்ஜூனா அர்ஜூனா தான் சொல்லுவாங்க : நிறைய பட பாட்டுல்ல் அர்ஜூனர் தான் வரறாரு SO வில்லுக்கு விஜயனே அதி மஹாரதியே மகா மாவீரன். 1000 கெட்டது பண்ணி ( தெரிஞ்சது மட்டும் : துரியோதனன் அதற்மமாய் செயல்பட்டதுக்கு பாதி இவர் மாவிரமே காரனம் & அபிமன்யு & பாஞ்சாலி & சகோதரர்கள் பக்கமும் இல்லாம நண்பன் பக்கமும் இல்லாம துரோகம் ( அவர் நினைச்சு இருந்தால் 3 ணு பாண்டவரை போட்டு இருக்க முடியும் ) 4 லு நல்லது பன்னிட்டாரு அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்கல் அவரை போற்ற ஆற்றல் சக்தியால் அதற்மம் பன்னியும் கொஞ்சம் நல்லவர்களாக இருந்தால் ( கடவுள் ) வேனும்னே புரிய வைக்க அதர்மத்தால் அப்படி சாக அடிச்சார்னு நினைச்சென் நிங்கள் support பன்னி cmt பன்னவதே ஸ்ரீ கிருஷ்ணர்ரால் தானோ
👏👏👏🥰
Vj tv serial pathu pesama real story ya padiga bro ..... TrB ku chennal enna vena pannalam ....So study story
நட்பின் அடையாளம் கர்ணன்...கர்ணன் தான் சிறந்த வில்வீரன்...மஹாபாரததில் யாரும் வெல்லமுடியாத மாவீரன் கர்ணன்🔥🔥🔥🔥
Bhishman
Bishaman karnan thoronar
கர்ணனை விட சிறந்த வீரன் அரவான்
@@nareshkumarn6527 aravanum indrajithum porida yaru veluvanga
Ekalaivan
அர்ஜுனன் கர்ணனை கொன்றான் என்ற பெயரை பெற்றானே தவிர வென்றான் என்று அல்ல....Karna the greatest warrior of all time...Nobody can touch him..
Super thaliva
Virata war padichu parungal... Karnan pura muthugitu odi ponathe...
@@ayyanarspa1311thalaiva neenga first tu ollunga parunga
@@Young_wolf_of_indianmarket neenga original version book padinga.. ila wikipedia , google la poi search pani parunga... Ithu varai karnan pathi neenga kelvi patadhu yellaam poi.
@@ayyanarspa1311 naraya mathi vechurukanga so nee moodu
கர்ணன்! என் இதயத்தில் குடிகொண்ட முதல் மாவீரன்!என்றும் அவனை என்னால் மறக்க முடியாது!கர்ணன் புகழ் ஓங்குக!
⁹9⁹⁹
சித்ரசேனன் என்னும் குறுநில மன்னிடம் தோற்றவன் உங்களது மனதில் குடி கொண்டவரா
வீரத்திற்கும் 💪, கொடைக்கும் 💰
மட்டுமல்ல
நட்பிற்கும்🤝❤️
சிறந்த எடுத்துக்காட்டு
கர்ணன்... 🏹
Manidhappirappukke avar oru sirandha eduththukkaattu thane
Krishnan: கர்ணனுக்கு இணையான வீரன் உலகில் இல்லை❤
அப்பொழுது கிருஷ்ணர் எங்கே போவார் ஐயனே
Krishnan god thalaiva don't competition human
கர்ணன் பற்றி பேசியதற்கு ரொம்ப நன்றி Bro. கர்ணனை மிஞ்சிய மாவீரன் மகாபாரதத்தில் எவரும் இல்லை. ஒட்டு மொத்த சமுதாயத்தாலும் தாழ்ந்த சாதி என அவமானப்படுத்தப்பட்டு நாதியற்று கிடந்த ஒரு உத்தமனுக்கு நானிருக்கிறேன் நண்பா என தோள் கொடுத்தவன் துரியோதனன். மாவீரமும், வீழ்த்த முடியாத திறமை இருந்தும் சாதியின் பெயரால் இந்த சமுதாயத்தால் அவமானப்படுத்தப்பட்ட ஒருவனின் வலி என்னவென்று தெரியுமா. அந்த நேரத்தில் நானிருக்கிறேன் நண்பா என தோள் கொடுத்த ஒருவனை எவ்வாறு மறக்க இயலும். துரியோதனன் அதர்ம வழியில் நின்றாலும் மானம் காத்த நண்பனை விட்டு விலகுவது பாவத்திலும் கொடிய பாவம். செய் நன்றி கொன்றதை விட பெரிய பாவம் வேறேதுமில்லை. கர்ணன் நட்பின் இலக்கணம். நிகரற்ற வீரத்தின் உறைவிடம், கொடையின் புகலிடம். மாகாபாரதத்தின் உண்மையான கதா நாயகன்🙏 thanks for this video making madhan g bro.
Nanum irukiran
Alagashan Alagashan arumai
HarIsH KuMar!, ஏகலைவன் கட்ட விரலதா வெட்டிடாங்கலேடா ஓத்தா...
Vetunathu Karnan illa
Vetunavana pathi pesu
Karnan pathi thappa pesatha
Akalaivanan sirantha veeran
Karnan maaveeran
dinesh dr14,👌👍
Am proud to say my name is "Karnan"...
Wowwwww congrats
Surya puthra karnan...is my hero....no one can replace him.....
Thanks sister
vaitheeshwari s s
Varalaatru kadhaigalai vaerum kadhaiyaaga paarkkaamal , dholzhiyal aaivu, mozhi aaivu, tamil varalaatru aaivu,aasivaga aaivu edhai vaitthu paarkavaendum, appodhudhaan pinnaal ulla unmaigal puriyum, karnan eanbadhu vellattaiyum, adhai payanpadhuthiya makkalaiyum kurikkum (enakku thaerindha varai )
Crt raa
Karnanaaa konutagalae😖
வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களை அனுபவித்து வெற்றி பெற்றார் கர்ணன் என் குருநாதர் 💥🔥🤗
அர்ஜூனன் கர்ணனை எதிரியாக மட்டுமே பார்த்தான். வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருந்தது.
ஆனால் கர்ணன், 1. சொல்ல முடியாத அவமானங்கள் தாங்கினான்.
2. சாபங்களை மனதார ஏற்றுக்கொண்டும் தன் வலிமையை நம்பினான்.
3. பாண்டவர்களின் மூத்தவன் என தெரிந்தும் நாடாளும் வாய்ப்பை தன் மானம் காத்த நண்பனுக்காக உதறினான்.
4. அர்ஜூனன் எதிரி என முடிவான பின் தன் சகோதரன் என அறிகையில் எப்படிப்பட்ட மனநிலையில் எதிர்த்திருப்பான் என அறிய முடிகிறது.
5. சாபங்கள் சூழ்ந்தும் தன் வெற்றி வாய்ப்புகளை தானம் செய்தான்.
6. இவ்வளவும் கடந்த பின் கர்ணன் கொல்லப்பட அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் உதவி தேவைப்பட்டதே!
கர்ணன் மாபெரும் சகாப்தம் 🙏🙏🙏🙏🙏
Karnan only saw arjuna has enime not arjunan saw.....
Apdiya mathi soldra karanan than arujuna va kollanum solikittu iruntha aruna ja illa
@@ganesandevi9904 apadi illa thoranar sonna varthai
Athu arjunan as best archery in world
@@thangarajsudalaimuthu7675 no bhishma ekalaivan is the top archers in the world
2020 watchers hit here 😜💯
I am watched
True bro
Me too !!
Me
Me
"KARNAN" is my fav name.. my fav warrior.. my fav hero & everything.. can't explain how much he impressed me..
Karnan:mithira🏹
Dhuriyothanana:anbu karna📍
Enna oru natpu.........🤧🤧🤧🤧🤧
Everyone likes arjunan. But everyone want to be like Karnan.
karnan mattum pudikum role modal
@GHOST GAMING sir he also said the same
I hate arjunan
Sorry .. only karnan 👍🏻
@@harshathbv1519 yeah inakkum than karnan is the best👍💯
நான் ...இப்போவும் எண்ணுவது...எதோ ஒரு ஜென்மத்தில் நான் கர்ணன் ஆக இருந்திருக்க மட்டென என்று தான்......அவ்லவு பிரியம்....கர்ணனின் மீது.....🎯🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
👌👌👌👌👌👌
Mm
Karnan....all time fav... 😍
Karnan good but not best....
@@mohamedyoosuf5026 karnan is best
நட்பிற்கும் வீரத்திற்கும் கருணைக்கும் கொடைக்கும் எடுத்துக்காட்டு ஒருவன் மட்டுமே என்றால் அதுவே கர்ணன்!!
I a muslim but I still feel the best character in Mahabaratham is karnan
I'm a Muslim but i like karnan
namba oorla kadasila jeikaravan tha hero
but enaku karnan tha hero
Well said bro
Super dude
💯
i really accept for u...i lovely like 4 KARNAN....
@AFRAHN UNIVERSE we are tamilans
Natpu ku innoru peru *Karnan* 🙏🙏🙏❤❤❤😘😘😘😍😍🤗🤗❤❤😘😘🙏🙏🤝🤝🤝
Correct 💯💯🙏
உண்மையான உயிர் நண்பன் கர்ணன்
Thala Saleem Karnan mattum unmayana nanban ella dhuriyodhanan -Karnan evargal eruvarum serndhal dhan unmayana natpu ku artham erukum
Yes bro
Parasuramar kadavul thana aprom en avaruku unmai theriyala
நட்புக்கு இலக்கணம் கருணன்💯
Karnan nalla oru thani feel thaa
I LOVE KARNAN
Onwards 2013
Karna - role model of my life. I'll build a temple for karna if I can.
Karnan is a great hero in my life
Same bro...
My heroooo
Me too
My role model
Super Bro...
Karnan is true in his friendship according to his life he is an hero😎
Thts true100%
Wowww... Karnan pathi ipadha fully understand 🙏 even mahabaradham mg ungalaalatha therinjikitea...thank u...👍karnan is great. Enaku karnan Pola iruka try pandren
Anyone watching this in quarantine days🙋
Me
I'm also bro
Spoidermon neegala😂
@@mrsanjai5539 😂
Me😉
கர்ணன் அளவில் சிறந்தவன் எவனும் இல்லை..💗💗💗
Mee
Mee
Unmai
நண்பன் செய்யும் தவறுகளை திருத்தாமல் தூண்டி விடுபவன் சிறந்தவன். அந்தணரின் குழந்தையை கொன்றவன் சிறந்தவன் பார்வதியின் மறு அவதாரமான திரௌபதியை திரௌபதி அம்மனை வேசி என்று கூறியவன் சிறந்தவன் பாண்டவர்களின் அம்மாவான குந்தியை எதிரிக்கு வாக்கு கொடுத்தவன் சிறந்தவன் குருவிடம் பொய் சொல்லியே வித்தையை கற்றுக் கொண்டவன் சிறந்தவன்.
Conclusion : Karnan is an era 💝
I don't know whether he is right or wrong but for me he is a real Hero.. I admire him, even more then Krishna, A gem of person ❤️
Karna is an historical person. With lot of talents. Even the world was against him. He never gave up. Till the last time if his life. This sprite of Karna impressed me. 😊
Maha mattamanavan kannanea thurogi hero hero thurogi avan seyal
@@chandrasekar.v3267 inna thala ipdi soltinga 🥲. Konjam explain pannunga
Meganadanum siranda viran
@jennifer pavi, did the coca cola of Karna depress you if the sprite impressed you?
கர்ணன் அனைத்தும் இழந்த மாவீரன்... என்னை மெய்சிலிர்க்க வைத்தவர்... அவன் பெயர் அழைக்கும் பொழுதே ஒரு ஒலி தெரியும்...
அவன் என்ன வைத்திருந்தான் இழப்பதற்கு ஐயனே
சித்ரா சேனன் என்னும் குறுநில மன்னரிடம் கவச குண்டலத்துடன் தோற்றுப் போனானே அவன் தான் உங்களது மாவீரனா ஐயனே
யாரெல்லாம் கர்ணனாய் பிறக்க விரும்புகிறீர்கள்
Me
Me
Avlo kashtatha ellam ennaala anubavikka mudiyaathu
My self
No one can born like him
இதில் பலவிதமான நல்ல விசியங்களை அவரவர் நியாத்திற்கு ஏற்றவாறு புரிந்துகொள்ளும்படி இருப்பதே இந்த காவியத்தின் சிறப்பு.
என்னைபொருத்தவரை கர்ணன் ஒரு மாவீரன் நட்ப்பின் இலக்கியம் கர்ணணின் சந்திர்ப்பசூழ்நிலை காரணமாகவே துரியோதன் இடம் தர்மத்தை எடுத்து சொல்ல மனம் மறுத்துவிட்டது இதை ஒன்றைதவிர கர்ணன் நல்ல உள்ளம் கொண்ட மாவீரன் என்பதில் ஐயமில்லை.
Karnan life story semma , awesome friendship story
"KARNAN", "INDRAJEETH"
Kathaya kekkum pothu pullarikkuthu paa. Paaaa! Vera level.. 😮😮😮😮😮😮
Ramayanam indrajith
Karnan uyir
Karnan stood for bravery, friendship, talent, charity, most low in society yet stood high against all odds....a perfect hero for all
Karnan is always in our indian heats , I don't know you all of you loving or not karnan , but I love karnan lots of
Bro, அர்ஜுனனை விட கர்ணன் வீரத்தில் சிறந்தவன் என்பதை krishnar explain pannatha ஒரு video போடுங்க
Watch 'Tamil Chindhanaiyalar Peravai' TH-cam channel's video on Karnan to know about Karnan...
I
@@kavisiva3592 no
Watch Surya Putra Karna episode 263 and Sadhuguru explanation about Karna episode 12 Mahabharata
@@sathishkumarmathialagan it is in vijay tv mahabharatham?????
*YOU MISSED A BIG FACT ABOUT KARNAN, He IS SON OF Suriyan(sun)*
Then, who is Shani......who is yemen
@@sarmila9121 they adapted karna, they found karna in the river
@@sarmila9121 they are also son's of suriyan(sun)
@@daredevilprime and Karna is the incarnation of Shani who happens to be the deva aspect and representative of Kalabairava, the most powerful and destructive incarnation of Mahadev himself.
Karnan is the symbol of loyalty and friendship. Even when he got a chance to be a part of the pandavas, he refused and fought and gave up his life for his friend.
Karna🤗🤗☺️
The real warrior
கர்ணனை மிஞ்சியர் யவரும் இல்லை
crt brooo....
Unakku yaruppa sonnathu
@@--THAMOTHARANJ Naa thaan sonnae ippo athukku enna
@Viswa Jana yenda gods kooda compare panitu iruka 😄 Parasuramar ra beeshmar beat panniduvar
@Viswa Jana dei payithiya kaara, humans kum Kadavul kum vidiyaasam teriyaadha nee mahabharatam enda paakura loosu payale?
Karnan is best person..
Kind heart person
No one can replace him.
He is LEGEND..
Santhanu 😘
Yes!! Karnan has inspired me a lot than all other role..
Karnan pol irupom 🥰
Anybody after Dhanush’s Karnan first song kandaa vara sollunga??
என்ன சொன்னாலும், கர்ணருக்கு இழைத்தது அநீதி தான்...
Hmm
Pandar kalum seithathu aneethi
ஐயனே கர்ணனுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டது என்று சொல்ல முடியுமா. அங்க தேசம் என்னும் நாட்டிற்கு அரசனாக மாறியது அநீதியா
Anbu karna❤️
I sooooo much admire and like this character Karna in Mahabarath. He’s so genuine and an admirable person. Thank you so much for making this video.
Annie April which country you are???
ajay kumar Chennai, Tamilnadu.
Annie April unga comment patha....full ah English la iruku.... adha oru dout uh...vera onnu illa...
ajay kumar oh no problem! English la type pana easy huh iruku that’s why!!
Annie April mm..ok...nalla pesuringa
😁Karnan movie Ku😊Appuram yarulam indha video😄pakkuringa like podunga 👍
தர்மமா? நட்பா?
கர்ணன் உண்மையான நட்புக்காக தான் கற்ற தர்மத்தையே விட்டுக்கொடுத்தார்.
Karnan tharmatha vittu kodukala ila pa
Tharmamthan
Ama avaru rendume kapathunaru கர்ணன் is the best👍💯👍💯👍💯👍💯👍💯👍💯
True friendship doesn't have egoism and has faith in the friend
"KARNAN" is my One and Only Favourite😘 character in Mahabarath History.And one thing, Yara naamba romba Love or Like pandramo avanga enna senjalum(Rt or Wrg) avangala vittu kudukka maatom🤗.Did You accept this?
Kettavan nu peru eduttha sutthamana manushan, one huge example of loyalty person
Karan is Symbol of Friendship 😍😍😍
கர்ணன் செய்தது நல்லதோ கெட்டதோ...ஆனால் அவர் முழுமையாக வாழ்ந்தது நட்புக்காக. ...அது தான் அவரை பற்றி இன்னும் பேச வைக்கிறது. ....
Udal mainnuku Uyir Natpuku.... 😥😆😘
👌👌👌👌👌👌😍😍😍
Who all thinks that Rajinikanth's role in Thalapathi(1991) by Mani Ratnam resembles Karnas state of situation.
Even the storyline almost matches in frequent situations.
Rajini's name is Surya (karna is son of Surya)and note when his identity is revealed or when the scene shows he really is, there we can a Sun's presence in the backdrop.
Surya is a child who is an orphan left alone and carried by the sea and raised up by another women(with low background) same as Karna
Surya has a strong friend ie. Mammoty where they stand together and has a great bond between them as between karna and Duryodhan.
Here Surya's real brothers name is Arjun like Karnas and first of all they are enemies each other but both are doing good in their own way as Karna and Arjun. And Surya had a love which was broken because he was from a low caste but Arjun didn't get opposed because he came from a posperous family. Like that many situations and story lines got matched together. My thought is that may be Mani Ratnam got inspired from Karnas brave story and wanted to create a character that he could mould in his Own way in a cinematic manner . Thanks for reading
PS: It was a hindsight when I heard Karnas story because recently I rewatched Thalapathi.
Vera level bro
Superb
Wow a. ...superb sir
😍😍🔥👍
Thank u guys for showing the patience to read this and overwhelmed by your comments👏👏👏👏👏
வழ்ந்தா கர்ணன் மாதிரி வாழனும்✨🔥
Karan as a god of war ! He's character living the world !
Athu Karnan Karan illa😂Shroooov😎
Karnan = kratos
உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
கர்ணன் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு....
என் மகன் பெயர் கர்ணன்...
Super bro i am karnan big fan
@@ajithkumar-tv6ou me too
super
மிகவும் நன்று
கர்ணன் + துரியோதனன் = நட்பு...
No Words To Say.. 😍
While seeing these comment section am overwhelmed that parasuramar blessing has come true karna un Keerthi ulagil endrum pesa padum❤️.one man army❤️
I love karnan character is best human in the world
Karna dharma dhanam one man army who agree like it
My one of favorite character Karnan and when i Heard or Read His Story i felt so emotional 😢
Even though ur words are pleasing but u leave some trace of ur other side mentioning karnan as a character...
I am the fan of karnan and dhuruyodhanan and also aswathaman ❤️
Karnan - truly a HERO! He is totally right in being with Duryodhana, for he was denied all opportunities ...
Thanks a ton Madanji
Even duryodhanan was good
கர்ணன் துரியோதனன் சுய சிந்தனையாளர்கள்.
Supper pa kranan.. so sss
Madan bro 27minutes aaahhhh
Vera level bro.......😉😎
Raja Mohamed yeah
Yes bro :)
Next video itha Vida length aa pogomo
+naresh b pogum Ana pogathuu
No matter whatever the blood relation...his frndship gave him identity nd if he have changed his support to pandavas aftr hearing they r blood relations means this scenario only will b adharma!! Karnan followed oly dharma and he is unmatchable king of universe
Fact: krishna is the real saguni..
Karnanai pol dhanathil sirandhavan yarum ilai....🥰😘🤩🥰
suriya putrirar suriyan pola than iruparu❤️
Friends, Whenever you are dejected and depressed in life , just think of KARNA.He faced so many mistreatment and disrespect from his society.He was so unlucky. Yet the hero never lost his self esteem and confidence. He out shown from everyone. His TALENT and CHARACTER alone gave him this fame🏹🏹🏹. He doesn't need his kavasa kundala to get fame. There is so much to learn from his life. Always stay positive like Karna👍. He is my role model💪💪💪... According to me, he is the true hero of The Mahabharatham.
Have you read or just watched some stuff? Hes been beaten multiple times and run away thrice from battlefield.
@@jaxsetbertoncarlism8873 karna is the sole reason y arjuna survived. Imagine if indra wouldnt come in brahmana disguise and asked kavacha kundals and more over arjuna is over proudish of his archery skills, but he stands next to ekalavya and karna. arjuna is caste maniac, he is the big coward who simply takes caste name for fighting against opponent
@@b.akshayraj7526 lol kripa stopped Arjun from fighting karna, not Arjun himself. And before he gave his kavach karn had been defeated by Arjun at draupadis swayamvar and by chitrasen, who Arjun then beat to get duryodhan back.
Dhuriyan 🤫
KARNAN IS A LEGEND..........
please don't support anyone those who doing nagetive activities. Even is your friend, family .😩
He my hero
YES KARNA IS A HERO FOR EVERY OWN THOSE WHO THINKS ABOUT KINDNESS 🙏🙏🙏🙏
Karna Duryodhana friendship and karna r the most fav chapters for me
Intha video patthathu la irunthu karnan character yannuku romba puduchuruku natpukkaga Enna venam pannalam😍👌👌👌
கர்ணன் நட்பின் இலக்கணம் வீரத்தின் விளிம்பு, அறிவின் உச்சம், 😍😘😘
🔥♥️Any Karnan fans♥️🔥
என்னுடைய உண்மையான தலைவன் கர்ணன் மற்றும் இராவணன். ஏனென்றால் அவர்கள் இருவரும் மட்டுமே மற்றவர்களை விட மிக உயர்ந்த நிலையில் இருப்பதால்
Single stretch la motha kathaiyume solli mudichitiye bro ...👌☺
Mass uh 💥🔥
Someone like arjuna, they get everything easily, they praised by others, but someone like karna their life is struggle, they fight in every moment, and yes they are real heroes 🤗🤗
Arjuna didn't get so easy😂😂... He also worked hard to get anything
Bull shit it's really wrong.. No pandavas got nothing easily they faced difficult situation from the year of 16... Please read the mahabharat fully don't speak by half knowledge.. Actually karna got the king post easily for pandavas the suffered a loootttt to gt that even in indraprastha duryodhan gave a dry land which is completely useless.. But pandavas by there real power they won in rajasuya yaga
One more thing no one insult karna for his cast for birth... They insulted because of his work... In kshatriy darma one should not live by taking bucksees he should fight for any position... Or he should get it from ansister..
But karna readily accepted duryodhan free position.. That's why it forced him to fight for duryodhan even knowing duryodhan is doing wrong dt war was adarma
@@bhagavathvijayr4275)
எனி னும், கர்ணன் பாஞ்ச்சாலி யை கூறிய. வார்த்தைகள் கூறியது தா னே. அன்று, குந்தி தியானத்தில் இருந்த சமயம் தானம், தண் ட னை எதுவாகிலும், ஐவ் வரும் ப கிர் ந்து கொள்க., என்று கூறியதால்., பாஞ்சலி ஐந்து பே ரையு ம் மணந்து கொண் டா ள்.
For me karnan is super hero only. He never scold his mom for unusual birth
K.akshaya krishnan sagodhari varalatru kadhaigalai vaerum kadhaiyaaga paarka vaendaam,mozhi aaivu,aasivaga aaivu,evaikondu paarkkavaendum, karnan eanbadhu aattaiyum adhai payanpadhuthiya makkalaiyum kurikkum
Karnan pavame pannalum athuvum tharmathukagathaa pannaru.... karnan thaa real hero.... madan.....
ram Sec2013 .... mmmm aamaaa..g
Karnan enga pa tharmathukaga pannaru
Enna pavam pannaru
abimanu nonce va
The Real Hero🔥♥
என்ன எண்டாலும் , நண்பன் தப்பே பண்ணினாலும் நண்பன் பக்கம் தான் நிக்கணும்😍
Mass thala 🔥🔥🔥
Unmayil banduviku pancha bandavarkal pirakkavillai avarkal mannar varisu illai
நட்பின் சிறந்த பண்பு நண்பன் செய்யும் தவறை திருத்துவது நண்பன் செய்யும் தவறுக்கு துணை போவது தான் உங்களின் நட்பா ஐயனே
Karnan = My Biggest Inspiration 😎🔥🙏
கர்ணன் நட்பிற்காக உயிரை கொடுத்த மாவீரன்.நட்பின் கடவுள் கர்ணன் எனது நாயகன்
Edho bore Adikudu nu play panne indha video but at ending KARNAN character melted my heart❤ 🥺🥺🥺
Hi madan, so long time am asking u to make a video about importance of Ekadasi fasting, the topic is so interesting, the fasting practice on the Ekadashi days have a strong scientific base. People who observe the fast are asked to stay away from all types of grains, and to have a light diet of nuts, milk, fruits, etc.
The fortnightly Ekadashi fasting accompanied with healthy eating improves insulin responsiveness, lowers blood cholesterol and prolongs life span. It helps improve the mental stability of people suffering from anxiety and depression. It also detoxifies the body, cleanses the blood and improves the functioning of kidneys and liver. It is amazing how the ancient Vedic Indians devised this method to keep ourselves fit and free from any negative influences!
Sri maya keep it up..thank u..
sila incomplete irukku man
but neenga sollura way of talk good
abimanuva karnan sathi panni kolratha sollunga
கர்ணன் பேர் சொல்லும்பொழுதே புள் அரிக்குது
புள் அறித்தால் ஒரு புல்ல போடு😂
ANBU KARNAN❤ THE ONLY ONE I WORSHIP EVERYDAY.. MY LORD KARNA❤