விவரம் இல்லாம விளையாடும் விஜய்.. சினிமா மாதிரி அரசியல் இல்ல - Journalist Mani Interview About Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • #newsglitz #journalistmaniinterview #vijayspeech #tvkvijay
    விவரம் இல்லாம விளையாடும் விஜய்.. சினிமா மாதிரி அரசியல் இல்ல - Journalist Mani Interview About Vijay
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • บันเทิง

ความคิดเห็น • 213

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 2 วันที่ผ่านมา +61

    என்ன பொறுத்தவரை விஜய் பேசாமல் திமுக விடம் கமல் செய்தது போல் ராஜ்யசபா பதவியை வாங்கி செல்வது சாலசிறந்தது 😢😂

    • @rajatvr5974
      @rajatvr5974 วันที่ผ่านมา +5

      திராவிட கட்சிகளுக்கு மாற்றாக யாரும் வரக் கூடாது என்று பணத்தை வாங்கி கொண்டு இப்படி பேசிக்கொண்டு எவ்வளவு நாள் தாண்ட இருப்பிங்க

    • @srinivasankuppuswamy540
      @srinivasankuppuswamy540 วันที่ผ่านมา

      இரண்டு திருட்டு திராவிட கட்சியும் சரி, போதை கடத்தல் நண்பர் அமீரை வைத்துள்ள நாதக கட்சி மற்றும் சிறுபான்மையினர் ஓட்டு மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த கட்சிக்கு போனாலும அதற்க்கு திமுக விடமே மன்டியிட்டு பதவி பெறுவதே சாலசிறந்தது

    • @naantamilan428
      @naantamilan428 วันที่ผ่านมา

      @@rajatvr5974 yaaru mental vijay dravadiya katchi matru. nee nampalaam tamilarkal nampamattaarkal

    • @muthukumark9310
      @muthukumark9310 วันที่ผ่านมา

      Avan Inna rajiniyada.

    • @manivannanr7889
      @manivannanr7889 17 ชั่วโมงที่ผ่านมา

      அதுக்கு எதுக்கு சினிமாவுல retire ஆகனும்... இதுக்கு பருத்தி முட்டை godownelye இருந்து இருக்கலாமே

  • @abineshzor
    @abineshzor 3 วันที่ผ่านมา +12

    ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மணியின் புள்ளிகளை விமர்சிப்பதை விட அதைப் பற்றி சிந்தியுங்கள். அவர் வேண்டுமென்றே இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவரது புள்ளிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மணி முதல்வர் ஆகுவேன் என்று சொல்லவில்லை ஆனால் விஜய் தான். ஆனால் விஜய் சமூகத்திற்கு இதுவரை என்ன செய்து வந்தார். மக்கள் வெறுமனே ஒரு தனி மனிதனுக்கு அதிகாரங்களை வழங்க முடியாது. விஜய் அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்க வேண்டும். மேலும் தயவு செய்து திமுகவினாலோ, அதிமுகவினாலோ, இதைச் செய்தீர்களா என்று என்னைக் கேட்காதீர். நாம் அதைச் செய்யவில்லை, இப்போது துன்பப்படுகிறோம். எனவே விஜய்க்கு அப்படிச் செய்யாமல், அவரது திரைப்பட மற்றும் சினிமா புகழுடன் மட்டுமே அவரை ஒரு தலைவராக உருவாக்க வேண்டாம் 🙏🏻

  • @Tamilan-o2g
    @Tamilan-o2g 2 วันที่ผ่านมา +11

    ஐய்யா நீங்கள் சொல்வது உன்மை TNPSC படிக்கும் மரணவர்களுக்கு தெரியும்

    • @Balamurugan-hn8sp
      @Balamurugan-hn8sp วันที่ผ่านมา +1

      சட்டத்திருத்தம் மூலம் செய்யலாமா?

    • @tamizhsmusic8089
      @tamizhsmusic8089 วันที่ผ่านมา

      Exactly

  • @ruben_offl
    @ruben_offl 3 วันที่ผ่านมา +72

    அரசியல் வாதிகளை விட மிகவும் மோசமான நபர்கள் இந்த பத்திரிகையாளர்கள். புதிய தலைமுறை பேட்டியில் பார் முன்பு என்ன பேசினா இப்போது என்ன பேசுகிறாய் என 😂😂😂.

    • @sathyat6760
      @sathyat6760 3 วันที่ผ่านมา +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @maharajan534
      @maharajan534 2 วันที่ผ่านมา +1

      தல உங்க கருத்து சத்தியமான உண்மை

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 วันที่ผ่านมา

      ​@@sathyat6760 Man do you have Brain?I seen this same kind of comments in all over comments..Are you seriously mundane?

    • @mariaprakash6224
      @mariaprakash6224 2 วันที่ผ่านมา

      Kalattu.payalae mani vijaya patti theriyalaya. Un paarvalaithan kolaru pannada kanna thorandu pARU MUNDAM❤❤❤❤❤😊😊😊😊

    • @smileinurhand
      @smileinurhand วันที่ผ่านมา

      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் .
      அரசியல் செய்ய கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      150 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு சட்டத்தை மீறி விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளமாக வாங்கும் திருடர்கள் ரஜனி, விஜய், அஜித், +, + . . இவர்கள் சினிமா துறையில் செய்த மாற்றம் என்ன?

  • @sk_2514
    @sk_2514 3 วันที่ผ่านมา +38

    தோசை சட்டி மாதிரி‌‌ மண்டைய வச்சிட்டு நம்ம தலைல தோசை சுட்டுருவார்.... பத்திரிகையாளர் Money....

    • @nsk3050
      @nsk3050 3 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 2 วันที่ผ่านมา +5

      Un thalivanukum thosa chati thalai thanda.unmaiyana thalaivan na topa va kazhati vechutu vara sollu

    • @onlinevijay2679
      @onlinevijay2679 วันที่ผ่านมา

      ​@@VIkKNIGHTSTEMPLARdei nee velakku pudichi paathiyaaa da moodidu poda Thalapathy ku original hair than da iruku Thayiru vaayaaaa

    • @smileinurhand
      @smileinurhand วันที่ผ่านมา

      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் .
      அரசியல் செய்ய கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      150 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு சட்டத்தை மீறி விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளமாக வாங்கும் திருடர்கள் ரஜனி, விஜய், அஜித், +, + . . இவர்கள் சினிமா துறையில் செய்த மாற்றம் என்ன?

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 2 วันที่ผ่านมา +4

    சரியாக சொன்னீர்கள் மணி சார்

  • @user-js8vf4rq3r
    @user-js8vf4rq3r 3 วันที่ผ่านมา +5

    Journalist Mani is right.

  • @bharath_palanisamy
    @bharath_palanisamy 3 วันที่ผ่านมา +40

    மூத்த பத்திரிகையாளர் இல்ல முத்துன பத்திரிகையாளர்.. சமீப காலமாக இவருடைய செயல்கள் அதிமுக வுக்கு முட்டு கொடுப்பது போல உள்ளது

    • @sathyat6760
      @sathyat6760 3 วันที่ผ่านมา

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @aju2246
      @aju2246 15 ชั่วโมงที่ผ่านมา

      200 vanthuducha?

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 3 วันที่ผ่านมา +20

    விஜய் சூப்பர் நடிகர் இது உண்மை ஆனால் அரசியல் என்பதுஒரு கடல் விஜய் கு டெபாசிட் கூட வாங்க முடியாது இதுதான் நடக்க போகுது

    • @harshasai0035
      @harshasai0035 วันที่ผ่านมา +1

      டெபாசிட் நா என்னானு தெரியுமா மகனே😂

    • @KABALIINFO
      @KABALIINFO วันที่ผ่านมา

      Correct 💯

    • @muthukumark9310
      @muthukumark9310 วันที่ผ่านมา

      ​Avan rajini illai theriyuma maganey

  • @ThirumalaiThiru
    @ThirumalaiThiru 3 วันที่ผ่านมา +9

    Afternoon pesinathu y ivlo avasaram... constituency la change over panitu concurrent list oru amendment podalamnu sonnapdi... athu keytuchane theriyala... constituency la 3 option than nu irukuratha pesuringa mani sir.. 4th option ah create panalamna ethatchum seingadanuthan artham..

    • @caspianprince7529
      @caspianprince7529 วันที่ผ่านมา

      Amendment pananum na special majority venum ... Ippa parliament yaru ku illa... Ithu Vijay ku theriyalaye .... Athan arasiyal therila😂😂

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp วันที่ผ่านมา +1

    நீ அதுக்கு (அரசியலுக்கு) சரி பட்டு வர மாட்ட விஜய்! முதல் 10 வருடம் சமூக சேவை. பொது வாழ்வில் இருக்கவும். பிறகு அரசியலுக்கு வாருங்கள். சினிமாவில் No 1 இடத்தை விட்டுவிடாதே தலை வா !

  • @prakashb214
    @prakashb214 2 วันที่ผ่านมา +1

    Mani sir gave excellent definition about Union (Soviet union, Indian union)

  • @rajatvr5974
    @rajatvr5974 วันที่ผ่านมา +1

    இந்த மனிதர் பேசும் போது ஓன்று மட்டும் புரிகிறது இவர் விஜய் மீது இவ்வளவு பொறாமையா இதற்கு காரணம் திராவிட கட்சிகள் எதிராக யாரும் வரக் கூடாது

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 วันที่ผ่านมา +1

    8:30 - I like Mani damning the IAS officers 😂

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 2 วันที่ผ่านมา +7

    இந்த ஊடக நண்பர்களும் சரி குறிப்பாக நாதக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் விஜயை முட்டாளாக்கி முட்டு சந்தில் நிறுத்த முடிவு செய்து விட்டனர்😂😂

  • @anuraglj6777
    @anuraglj6777 3 วันที่ผ่านมา +1

    அரசியல் விளம்பரம் ஏனெனில் கடந்த சந்திப்பின் ஒவ்வொருவரும் அவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று கூறுகிறார்கள் ஆனால் இப்போது ஒவ்வொரு ஊடகமும் விவாதம் செய்கின்றன

  • @MarimuthuG-wi8sx
    @MarimuthuG-wi8sx วันที่ผ่านมา +2

    நீயும் எதனாலும் பேசுவ உன்னையும் எவனும் கேட்கபோறது கிடையாது... ஸ்டாலின் கு மட்டும் எல்லாம் தெரிஞ்சி தா பேசுறாரா... ஸ்டாலின் ட போய் கேட்க தெரியாது. இப்ப தான வந்துருக்காரு, எல்லாம் அனுபவம் வரும்போது திருத்திக்கொல்வார்.

  • @polytricks9655
    @polytricks9655 3 วันที่ผ่านมา +7

    பாஐக எதிர்ப்பு வாக்குகளை குறிவைக்கிறார், திமுக மட்டும் இதுவரை பெற்ற பாஐக எதிர்ப்பு வாக்குகளை இவரும் பெறப்போகிறார், பாஐக எதிர்ப்பு வாக்குகள் இம்முறை சிதறும்.

  • @soosaimanickam.8599
    @soosaimanickam.8599 2 วันที่ผ่านมา +2

    விஜய்யைநடுத்தெருவில்நிற்கவைப்பார்கள்

  • @user-mx5vv1by1g
    @user-mx5vv1by1g 2 วันที่ผ่านมา +1

    இந்த பத்திரிகையாளர்கள் என்ன பேசினாலும் விமர்சனம் பண்ண தான் செய்வாங்க

  • @tamilselvan9031
    @tamilselvan9031 3 วันที่ผ่านมา +1

    Iam Vijay fan Politics is Not Vijay fan

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 3 วันที่ผ่านมา +2

    Actors entering politics like JV and Cancana Runout should remember that there's no re-take in politics just like movie shooting. Runout was asked to sit down by the Speaker himself!!

    • @lv8520
      @lv8520 2 วันที่ผ่านมา

      Sudalai and udhavakkarai can talk anything in TN assembly

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 3 วันที่ผ่านมา +1

    Vij😂👍👍👍👍👍👍❤️tvk👍👍👍👍👍👍❤️

  • @santoshr4212
    @santoshr4212 3 วันที่ผ่านมา +6

    Dmk fooling people and we fools like that. We all deserve even worse

    • @thangarakesh1250
      @thangarakesh1250 3 วันที่ผ่านมา

      Modi gujarat cm ah irukumpothu neet irukakoodathu nu sonaaaan

    • @sathyat6760
      @sathyat6760 3 วันที่ผ่านมา

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @Introvert0696
      @Introvert0696 3 วันที่ผ่านมา

      ​@@thangarakesh1250when 😂

  • @gopalk2013
    @gopalk2013 2 วันที่ผ่านมา +1

    Vijay spoke against Neet and union govt under deal to save his seashore house from demolition of state govt. DMK deal to support their govt policies

  • @vjy0037
    @vjy0037 2 วันที่ผ่านมา +1

    Kamal 2.0 Version than Vijay in politics

  • @tty6053
    @tty6053 วันที่ผ่านมา

    Money makes many things.....Always mani

  • @alexcreation4050
    @alexcreation4050 3 วันที่ผ่านมา +1

    உனக்கு என்ன தான்யா பிரச்சனை போன முறை பேசலனு சொன்ன இப்போ இப்படி பேசுறாருனு சொல்லுற

  • @arunajith475
    @arunajith475 3 วันที่ผ่านมา

    Super sir

  • @gmsistore1478
    @gmsistore1478 3 วันที่ผ่านมา

    மணி அவர்கள் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்கிறார். அப்படி விமர்சிக்கப்படும் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சனத்தோடு துதியும் பாடுகிறார். அதாவது ஆளுங்கட்சிக்கு நடுநிலையாக கருத்து கூறுவார். அதாவது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

  • @gokulkrish7632
    @gokulkrish7632 3 วันที่ผ่านมา +1

    Though I'm TVK supporter ,What mani says is logically correct ? Please clarify anyone ?
    Who will take the final call when the concurrent list is brought? Purinjikonga this seems like constructive criticism

    • @indianmilitary
      @indianmilitary 3 วันที่ผ่านมา +1

      Education cannot be even in "ordinary" concurrent list let lone "special" concurrent list. Vijay knows it. So, he is simply exposing DMK while suggesting some half baked solution of "special concurrent" list which can never happen unless constitution is changed which also can never happen. No national party is against NEET. Only DMK members who own most private medical colleges are against it.

    • @jana7150
      @jana7150 2 วันที่ผ่านมา +1

      Mani maybe correct but powers, rules & regulations will be discussed n regulated in Parliament not in an ordinary stage( that too in 10 minutes speech)as a senior journalist Mani should be aware of this he simply want to oppose Vijay.

  • @harimanikandan8718
    @harimanikandan8718 3 วันที่ผ่านมา +2

    நேத்து வரைக்கும் நீட்டு பத்தி பேசலனு சொல்லுச்சு,
    இன்னைக்கு இப்படி😂
    உண்மையாவே யாருங்க இந்த பத்திரிக்கையாளர்🤦

    • @arunpandy732
      @arunpandy732 18 ชั่วโมงที่ผ่านมา

      Kalla saraiya tha Marika ipdi oru stunt neet

  • @charlessoundarraj
    @charlessoundarraj 3 วันที่ผ่านมา +1

    அய்யய்யோ இவரு ரொம்ப பயங்கரமானவராச்சே இவருக்கு தெரியாது எதுவுமே இல்லை....

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 วันที่ผ่านมา

    Mr Bell shake your bell first
    Let see anything come out

  • @udayaudaya4872
    @udayaudaya4872 3 วันที่ผ่านมา +1

    உண்மைதான் நடிகனுக்கு இந்த நாடு 60 வருடம் போயிருச்சு

    • @rainydrops522
      @rainydrops522 2 วันที่ผ่านมา +1

      Kalainar yum cinefield

  • @sakthivelraja6782
    @sakthivelraja6782 3 วันที่ผ่านมา +10

    As a senior journalist I respect you but that doesn't mean that you know everything. There is always first for everything. And, then he clearly mentioned that AIMS,PGI few more colleges controlled by the central government might conduct NEET for Tamil Nadu students and Tamil Nadu colleges don't NEET validation. Like wise we can discuss more and set these as a regulation for a special concurrent list. Don't blabber and blindly criticize everything. If this is not possible, why don't we discuss more and come up with a more proper solution instead of blindly criticizing him ?

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 3 วันที่ผ่านมา +1

      Those colleges already have separate entrance tests even that information was wrong

    • @saravanakumark3104
      @saravanakumark3104 3 วันที่ผ่านมา +2

      Ok Sakthivel I have few questions...?
      1. Do you know about Neet exam conducting in how many languages
      2. In Neet exam also resevertion is there you know about that what is the percentage..?
      3. Do you know about anything how is the seat allocation..?
      4. Own state students how much % get
      Other state students how much % get
      5. In that reservation Govt school students getting Reservation yeah some percentage is there you know about that % ..?
      Bro listen supporting to one guy is your wish but before supporting him sit and think what he is speaking it is true or not check and post grow up guys I don't like Mani his points are very valid I knew you don't like but it is the truth 🫰

    • @sathyat6760
      @sathyat6760 3 วันที่ผ่านมา +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @sakthivelraja6782
      @sakthivelraja6782 3 วันที่ผ่านมา

      @@saravanakumark3104
      Answer your questions,
      1. 13 languages
      2. SC-15%, ST-7.5%, BC-27%,
      3. Seat allotment is based on NEET rank
      4. Own state 85%, other state 15%
      5. I believe government school students reservation is 7.5
      None of the above help the students if students can't clear the NEET exam. Our students studied in state syllabus and NEET exams will be based on NCERT, how come you guys are thinking this is fair validation? Here lot of parents are struggling to provide their children a proper schooling/education, now you are bringing another level of exams which is not at all affordable for economical weaker students.

    • @sakthivelraja6782
      @sakthivelraja6782 3 วันที่ผ่านมา

      @@iyarkayinillakanam2404
      Yes and still NEET is one of the ways to get placement

  • @user-mn7ho7lh9p
    @user-mn7ho7lh9p 3 วันที่ผ่านมา +6

    அப்படி ஒரு சட்டம் இருக்கிறது ஆனால் எந்த அரசியல் அமைப்பும் அரசியல்வாதி கட்சிகளும் செயல்படுத்தவில்லை

    • @user-mn7ho7lh9p
      @user-mn7ho7lh9p 3 วันที่ผ่านมา

      அனைத்து அரசியல்வாதிகளும் அனைத்து அமைப்புகளும் அனைத்து பத்திரிகையாளன் சிலைக்கு கூட்டி கொடுக்கும் நிலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது விஜய் வந்திருக்கிறார் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

    • @sathyat6760
      @sathyat6760 3 วันที่ผ่านมา

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

  • @grinfotech
    @grinfotech 2 วันที่ผ่านมา

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி டைம் வேஸ்ட் பண்றானுங்க

  • @sujana3984
    @sujana3984 วันที่ผ่านมา

    Respect others...

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 2 วันที่ผ่านมา +1

    Money வாய் வைக்காத இடமே இல்லை போல.இப்ப காவி பக்கம் வாய் வைத்திருக்கு💦💦

  • @Tamizhan89
    @Tamizhan89 3 วันที่ผ่านมา +3

    Vijay is iteslf a illeterate and drop out and advising to younsters. He will become nowhere in politics. He is just blabbering something. He should face the press first and should answer. These actors are coming to get their blood saved from ED raid. We need educated people like Annamalai who talks facts rather someone like vijay who speaks nonsense. Even Udhayanidh stalin is good n facing the press. Vijay is big loser

  • @abineshzor
    @abineshzor 3 วันที่ผ่านมา +1

    Remember one thing, rather than criticizing Mani’s points think about it. Whether he is intentional or not, his points should be taken into consideration. Cos Mani is not claiming to become a government but Vijay is. But Vijay had done so far to the society. People can’t simply give powers to a single man just like that. Vj needs to prove himself in the ground. And pls don’t yell at me that, have you done this to Dmk, admk or blah blah. We didn’t do that and now suffering. So just let’s not to do the same to Vijay and make him a good leader again with his limelight and cinema fame.

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 วันที่ผ่านมา

      Unfortunately you are happy to give to useless Stalin and udhaya not ready for Anna😅

    • @abineshzor
      @abineshzor วันที่ผ่านมา

      @@karthicksowndharraj2402 and fortunately you’re all ready to make your so called “anna” the next fraud like stalin, udhyanidhi, dmk 🤦🏻‍♂️ Stop being fanatic and Vijay is a normal man like u and me.. no special powers with him..

    • @abineshzor
      @abineshzor 11 ชั่วโมงที่ผ่านมา

      @@karthicksowndharraj2402unfortunately you’re ready to make your Anna the useless shit adding to the list Stalin, Udhayanidhi, Vijay 🤦🏻‍♂️ Mark my words, Vijay is a selfish moron and can’t survive in politics

    • @abineshzor
      @abineshzor 11 ชั่วโมงที่ผ่านมา

      @@karthicksowndharraj2402unfortunately you’re ready to make your Anna the next useless idiot adding to the list next to Staling and Udhaynidi 😂

  • @sivae176
    @sivae176 3 วันที่ผ่านมา

    People know about anna Joseph vijay 😢

  • @ykchannel5348
    @ykchannel5348 3 วันที่ผ่านมา

    07:00 அது வேறு சப்ஜெக்ட்...... 😂😂😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 วันที่ผ่านมา

    The best way to counter such political novices like Vijay is to IGNORE him totally 😂

  • @vijayl7235
    @vijayl7235 3 วันที่ผ่านมา +3

    Boomer mani 😅

  • @Tamizhan89
    @Tamizhan89 3 วันที่ผ่านมา +4

    What Mani is saying is right. Vijay speak nonsense

  • @psddurai9522
    @psddurai9522 2 วันที่ผ่านมา

    நீங்க வீட்டுல சும்மா இறுக்கமா 2000 ரூபாக்கு பேசுற நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க... நல்லா பேசுறீங்கடா பத்திரிக்கை காரங்க நிறைய பேரு பாக்கலாம் 2000 ரூபா ஆளுங்களா

  • @prabhakaran4384
    @prabhakaran4384 3 วันที่ผ่านมา +1

    Voice poor

  • @90348ramram
    @90348ramram 3 วันที่ผ่านมา +1

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!

    • @Introvert0696
      @Introvert0696 3 วันที่ผ่านมา

      Who told tn is growing 😂
      Did u know the gst collection fdi of tn

  • @m.bavanichinnanm.bavanichi9325
    @m.bavanichinnanm.bavanichi9325 3 วันที่ผ่านมา +5

    Ivan 1 jalra pun.. en anna vijay pathi korasolran

    • @alieanaliean5565
      @alieanaliean5565 3 วันที่ผ่านมา

      போடா லூசு, மணி பேசுவதில் தவறில்லை

  • @sarenbest9071
    @sarenbest9071 3 วันที่ผ่านมา

    Avaru enna solla vararu na special concurrent list la ungaloda medical college jipmer,AIMS ku mattum neenga exam nadathunga engloda state colleges ku naanga nadathikurom atha special list ah use pannunganu soldraru sottai

  • @thalakowshick
    @thalakowshick 3 วันที่ผ่านมา +2

    First comment and like❤

  • @chandrasekaran411
    @chandrasekaran411 วันที่ผ่านมา

    இந்த நபர் நல்லது என்று சொன்னால் அது கெட்டது தான் இவர் ஒரு மாதிரி ஆன நபர்

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 2 วันที่ผ่านมา

    எப்படியோ டி எம் கே வாக்குகளுக்கு குறி வைத்து உருப்படாமல் போனால் சரி

  • @sivananthan3101
    @sivananthan3101 3 วันที่ผ่านมา

    WE ALL INDIAN STAND BEHIND BAYILWAN NO DOUBT BECAUSE TALK DIRTY SIDE OF TAMILNADU CINEMA AND ACTORS EVERYDAY 😅😅😂😂😅😅👌👌👌👌👌👌

  • @saravanand7759
    @saravanand7759 3 วันที่ผ่านมา +1

    Anand kudatha idea..

  • @prasanthprasanth8414
    @prasanthprasanth8414 2 วันที่ผ่านมา

    Ungaluku enna pesanum money sir
    Eppadi pesanum
    Solli kudunga

  • @manigandanmani6635
    @manigandanmani6635 วันที่ผ่านมา

    Vijay ipadillam pessuna vijay 000 tha 😂😂😂 DMK confirm next time

  • @thillainatarajan881
    @thillainatarajan881 3 วันที่ผ่านมา +2

    ஒன்றியம் என்பது ஒரு அபத்தம்

  • @user-js8vf4rq3r
    @user-js8vf4rq3r 3 วันที่ผ่านมา

    Just because everybody criticised Vijay that he did not say anything about NEET during earlier function, he is talking now. Very immatured and childish. Wrongly guiding the students.

  • @nageswarikm802
    @nageswarikm802 วันที่ผ่านมา

    I like actor vijay not politician vijay

  • @catchmebakki
    @catchmebakki 3 วันที่ผ่านมา +2

    Mani sir... neenga medhavi dhan.... ellam ore nalla pesa mudiyadhu.... government is for people.... we can add option.... which takes high priority for state government.... odane vandheeravendiyathu... thooo

    • @palaniyandip5687
      @palaniyandip5687 3 วันที่ผ่านมา

      Bro sattam namalala namakaga uruvakaga pattavai....namuku etha mathiri mathikalam.......but atha pana vida matanga .... avalavuthan

    • @sathyat6760
      @sathyat6760 3 วันที่ผ่านมา

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

  • @raghula7153
    @raghula7153 3 วันที่ผ่านมา

    Ena mani mathi mathi pesura neet ah pesanumnu pesura pesuna ipadi pesura

  • @salute9326
    @salute9326 2 วันที่ผ่านมา

    Our State people can be easily Fooled....lies when repeatedly told loud and continuous with help of media channels...

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii 3 วันที่ผ่านมา

    MKS sonnaru ellarume nalla padikkannum nanu irukkan sonnaru Appu yarukkum therila

    • @thangarakesh1250
      @thangarakesh1250 3 วันที่ผ่านมา

      Evan enna sonaalum DMK oru mukkiamaana makkalukaana katchi Tamil makkaluku ..ithu unmai

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 3 วันที่ผ่านมา

    Neenga ninikirathathu soldrathuthan than Vijay Anna pesanum ninikirathu thappu overatharuku overu thoughts erukum

  • @SureshSuresh-zw9qv
    @SureshSuresh-zw9qv 3 วันที่ผ่านมา +1

    மண்டை பத்ரம் மணி

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 3 วันที่ผ่านมา

    ANAMALAI FILES 167 CRORE SCAME !!!!!!

  • @user-us9yj2tr1n
    @user-us9yj2tr1n 2 วันที่ผ่านมา

    Vijay ku yosanai sollum antha ias athikari naanthan

  • @PugalRK
    @PugalRK 3 วันที่ผ่านมา

    Muttakannan mani mathi mathi pesugiran😂😂😂😂

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 3 วันที่ผ่านมา +3

    திமுக சொம்பூ

  • @ananthakumarkumar5687
    @ananthakumarkumar5687 วันที่ผ่านมา

    Mani oru sanki mathiri than pesuvan eppothum

  • @user-ot3zw1fs4e
    @user-ot3zw1fs4e 3 วันที่ผ่านมา

    Evalu Sariya Pesura mathiri Ila admk kararpola

  • @Introvert0696
    @Introvert0696 3 วันที่ผ่านมา +1

    Joseoh vijay ku intha pavadai idea kuduthathu chruch father punjaigala irukum 😂 avunga pooravum dmk naigal tha

  • @ArawinthMohanadasan
    @ArawinthMohanadasan 2 วันที่ผ่านมา

    Vijay rocked mootha pathrikaiyalergel shocked

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 2 วันที่ผ่านมา

    Evaru Sangi mani LA adha konjam pain ah iruku avaruku.

  • @user-us9yj2tr1n
    @user-us9yj2tr1n 2 วันที่ผ่านมา

    Vijay oru visha kirumi

  • @Rtyjvzcibcdtuhjnkiitdcbji
    @Rtyjvzcibcdtuhjnkiitdcbji 3 วันที่ผ่านมา +1

    மணி அவர்களுக்கு மூலை பெருத்துவிட்டது வெடிக்காமல் இருந்தால் சரி

  • @mahalakshmip5024
    @mahalakshmip5024 3 วันที่ผ่านมา

    Yo olunga poidu semma kadupu aagudhu ne peasardhu

  • @vijayreactiontohaters
    @vijayreactiontohaters 3 วันที่ผ่านมา

    Dae ni yenna pesunalum unaku tvk lanthu call'o paisa'o varathu, valakam pola dmk thititu kaas vanki polapa nadathu

  • @balajiae3226
    @balajiae3226 วันที่ผ่านมา

    விஜய் + சீமான் 💪🏻💪🏻💪🏻

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 วันที่ผ่านมา

    Sava kuliku sellum vijay allaluya ?

  • @prasanthrk-tj4ve
    @prasanthrk-tj4ve วันที่ผ่านมา

    Engaluku therium ne soothu mootu kelambu sweet box mani😂 vijay sonathu ellme law rule la iruku .. Vijay pesnathuku apram than inga pala peruku education state government kita ila central government control la irukunu therium...ne sweet box vanganama pothitu ponama nu irukanum 😂😂

  • @v...j3139
    @v...j3139 วันที่ผ่านมา +1

    Pada. Soda. Mani........ Vanna........ Vij...... Cm..... Po.... Po

  • @user-mx5vv1by1g
    @user-mx5vv1by1g 2 วันที่ผ่านมา

    என்ன பேசுனாலும் குறை சொல்லிட்டு தான் இருக்கீங்க உங்களுக்கு என்னதான் பிரச்சனை

  • @user-or1ii9rb8w
    @user-or1ii9rb8w 2 วันที่ผ่านมา

    Newsglits yethukku intha naayee kupitinga... Ongalukkum vayithu polappukku Vera Vali illai...

  • @user-jh7uv2qo2z
    @user-jh7uv2qo2z วันที่ผ่านมา

    Unakku Teariyalanu Sollu

  • @thillainatarajan881
    @thillainatarajan881 3 วันที่ผ่านมา +1

    நாலாவதா சொன்னதுக்கு காரி துப்புங்க, அடுத்த கூமுட்டை ஸ்டாலின் நம்பர் 2

  • @msrrengan2222
    @msrrengan2222 วันที่ผ่านมา

    🤣🤣🤣🤣

  • @humanityiskey
    @humanityiskey 2 วันที่ผ่านมา +1

    சீமானுக்கு தான் பிரச்சனை விஜய் அரசியலுக்கு வரதுனால

  • @balamuruganv8592
    @balamuruganv8592 3 วันที่ผ่านมา +3

    Dai su.....poona interview la neet ah pathi pesanum nu solra....epo eppadi pesura...unakku ena da venum...ne than eluthi kudu

    • @senthilsmfh27
      @senthilsmfh27 3 วันที่ผ่านมา +3

      இது தான் அரசியல். இதே நீட்டை ஆதரிக்கிறேன் என்று சொன்னால் இவர் பிஜேபி யின் B டீம் என்று கூறுவார் 😂😂😂

    • @santoshr4212
      @santoshr4212 3 วันที่ผ่านมา

      He is arivalayam alsatian

  • @kavingdp2563
    @kavingdp2563 3 วันที่ผ่านมา

    Ella Avanga paathuvaanga neenga sootha saathittu iruntha pothum broker

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 3 วันที่ผ่านมา +6

    மாணவர்களை மகிள்ச்சியா படிங்கனு ஒரு அரசியல்வாதி சொல்லி இருப்பார்களா கத்துகொள்ளுங்க விஜய்யிடம்.

    • @helloiam8091
      @helloiam8091 3 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @Tamizhan89
      @Tamizhan89 3 วันที่ผ่านมา +1

      Comedy fellow

  • @sivasasi836
    @sivasasi836 2 วันที่ผ่านมา

    Kalviya arasiyal akkatha neet vendum muttal mani

  • @shobanar8651
    @shobanar8651 วันที่ผ่านมา

    Avan oru aalu 😂

  • @cigurupattuprasaddevendran2033
    @cigurupattuprasaddevendran2033 3 วันที่ผ่านมา

    Loosu po da punnakku😂😂😂😂

  • @gopisarala1069
    @gopisarala1069 วันที่ผ่านมา

    Unoda sunniku enga valikaethu

  • @Raaja-Rani
    @Raaja-Rani วันที่ผ่านมา

    *எலதயும் கண்டு புடிச்ச நீ உன் மண்டைல என் மைறு வளர்லனு யோசிச்சியா மணி எனகச்சும்*

  • @rajasuba9631
    @rajasuba9631 2 วันที่ผ่านมา

    எல்லாரும் கேப்டன் ஆக முடியாது