Journalist Mani Interview | நழுவப்பார்க்கும் விஜய்! திமுகதான் டார்கெட்! | Vijay | Udhayanidhi | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #journalistmaniinterview #tvk #tvkvijay #udhayanidhistalin #thedebate
    Journalist Mani Interview | நழுவப்பார்க்கும் விஜய்! திமுகதான் டார்கெட்! | Vijay | Udhayanidhi | DMK
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 492

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 หลายเดือนก่อน +35

    அடுத்த படம் Release ஆகும் வரை விஜய் திமுகவை எதிர்த்து பேச மாட்டார்.😂😂

  • @1006prem
    @1006prem 3 หลายเดือนก่อน +87

    படுத்தே விட்டானையா vijay😂😂😂😂

    • @maniv7277
      @maniv7277 3 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan 3 หลายเดือนก่อน +57

    இந்தமுறை மணி அவர்கள் Dinesh முகத்திரையை கிழித்து விட்டார் Anchor Dinesh திமுகவிற்கு மரணமுட்டு கொடுப்பவர். திமுக IT wing கில் ஒரு wing Dinesh. அவர் எப்போதும் அதிமுக பற்றி மட்டுமே பேசுவார். மறந்தும் தனக்கு படியளக்கும் திமுக பற்றி பேசமாட்டார்.

    • @jega5695
      @jega5695 3 หลายเดือนก่อน +1

      @@Karthicgaivasan இனிமேல் மணி இந்த சேனலுக்கு பேட்டி கொடுக்க மாட்டார் இது உன் அம்மா மீது ஆணை?

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 3 หลายเดือนก่อน +3

      Bro long back Pandey exposed this dinesh fool, he is RSB media fellow

    • @redinkmedia799
      @redinkmedia799 3 หลายเดือนก่อน +1

      Exactly. Even Mani shocked, maniya vida athigama Muttu kodukurane ivan!

    • @sakthichelvam6491
      @sakthichelvam6491 3 หลายเดือนก่อน +1

      தினேஷ் ஒரு டீமுக 200 ரூ உபி என்றும் தெரிந்தும் அவனிடம் எப்படி நேர்மையை எதிர் பார்க்க முடியும்

  • @dinesha9173
    @dinesha9173 3 หลายเดือนก่อน +16

    திரு தினேஷ், நீங்கள் ஒரு சிறந்த திமுக ஜால்ரா, வாழ்க உங்கள் செய்தியாளர் மாண்பு... வெட்கப்டுங்கள்...

  • @vgassociatesganesh9727
    @vgassociatesganesh9727 3 หลายเดือนก่อน +144

    விஜய் நீட் ஐ எதிர்ப்பதும், மத்திய அரசின் தவறுகளை எதிர்ப்பதும் அவர் கருத்து உரிமை, ஆனால் ஓன்றிய அரசு என்ற வார்த்தைதான் எங்கேயோ இடிக்கிறது....

    • @nr776
      @nr776 3 หลายเดือนก่อน +14

      பீ டீம் ஆ.
      ஐயோ பாவம் கமலா இவரும்.
      வாங்க வந்து குட்டையை கொளப்புங்க.
      இல்லை மக்களை

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +16

      LOYOLA PRODUCT😢😢😢

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 3 หลายเดือนก่อน +14

      DMK Aalu Vijay 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩

    • @mathivanan7997
      @mathivanan7997 3 หลายเดือนก่อน +3

      மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி.

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +7

      @@mathivanan7997 அதெல்லாம் ஒன்றும் கிடையாது கள்ள சாராயம் ஆட்சி அவ்வளவுதான்

  • @yogeeshphd
    @yogeeshphd 3 หลายเดือนก่อน +5

    Anchor நசுக்கா பட்டார்

  • @srikanthmg5967
    @srikanthmg5967 3 หลายเดือนก่อน +44

    Waste of timing Vijay party

    • @sankarans2631
      @sankarans2631 3 หลายเดือนก่อน +2

      234 தொகுதிக்கும் வேட்பாளர் உள்ளனரா செலவு யார் செய்வது

  • @dharmarajanshanmugam8869
    @dharmarajanshanmugam8869 3 หลายเดือนก่อน +30

    கேள்வி கேட்பவர் மண்ணு.
    அதுவும் "உவர் மண் "
    தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் தி. மு. க சார்பு நபர்கள் என்பது தெளிவாகிறது

  • @Anandkumar-rp9ir
    @Anandkumar-rp9ir 3 หลายเดือนก่อน +93

    நீலாங்கரை விட்டுக்கு குறி வைத்த DMK மாரிய விஜய்

    • @AnandhAK007
      @AnandhAK007 3 หลายเดือนก่อน +5

      Vaaila vadai sududaa😄😄

    • @sankarans2631
      @sankarans2631 3 หลายเดือนก่อน

      விஜய் அரசியல் பிரவேசம் தமிழக கட்சிகள் கையில் அவரது பல்வேறு விஷயம் சிக்கியுள்ளது தேர்தல் நேரத்தில் பேரம் பேசி ஆதரவாக செயல்படுவார்கள்

    • @VigneshwariRamesh-t1q
      @VigneshwariRamesh-t1q 3 หลายเดือนก่อน +3

      உருட்டு சங்கீ 🤣🤣🤣

    • @Anandkumar-rp9ir
      @Anandkumar-rp9ir 3 หลายเดือนก่อน

      @@AnandhAK007 கடைசி வரை சொம்பு தூக்குங்கள் எனக்கு ஒன்றும் இல்லை

    • @Anandkumar-rp9ir
      @Anandkumar-rp9ir 3 หลายเดือนก่อน

      @@VigneshwariRamesh-t1q என்டா நீட் வேண்டாம் என்று சொல்கிறார் ஓகே எவனாவது டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்கிறாரா கேட்டுக் சொல்

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 3 หลายเดือนก่อน +7

    பயவாயில்லையே மணிமாமாக்கு கூட இவனை சாணிலமுக்கி அடிக்க தைரியம் வந்துவிட்டதே.

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 3 หลายเดือนก่อน +124

    விஜய் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறினால் தமிழக அரசை மாவட்ட அரசு என்று அழைக்கலாம்

    • @SureshSuresh-ln1hy
      @SureshSuresh-ln1hy 3 หลายเดือนก่อน +9

      பஞ்சாயத்து government

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 3 หลายเดือนก่อน +5

      Illogical

    • @Rgkpets
      @Rgkpets 3 หลายเดือนก่อน +10

      சங்கீ கூட்டம் கதறுது... அப்போ vijay போற root correct tha போல....

    • @sureshp8596
      @sureshp8596 3 หลายเดือนก่อน +3

      குன்றிய அரசு

    • @jega5695
      @jega5695 3 หลายเดือนก่อน +4

      @@maheswarisalemwestdtmahali4287 தற்குறி முண்டம் மாநிலம் என்பது பல மொழிகள் பேசும் பிரதேசத்திற்கு தனித்தனியாக மாநில உரிமை வழங்கப்பட்டு வந்தது தான் மாநிலம் இந்த மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து செல்வது தான் பிரதமரின் வேலை அந்த அரசிற்கு பெயர் தான் UNION GOVT OF INDIA

  • @udayaudaya4872
    @udayaudaya4872 3 หลายเดือนก่อน +79

    நடிகரில் M.G.R கேப்டனை தவிர எல்லா றும் வியாபாரிகளே

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 3 หลายเดือนก่อน +2

      It's true bro,, 🌹🌹🌹🌹

    • @sureshp8596
      @sureshp8596 3 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை

    • @qatarviews580
      @qatarviews580 3 หลายเดือนก่อน +1

      MGR பொம்புள கள்ளன்

    • @Sivasakthikumar-zk1qo
      @Sivasakthikumar-zk1qo 3 หลายเดือนก่อน

      ​@@qatarviews580MGR ஒரு பொன்மனச் செல்வன்❤️ புரட்சித்தலைவர்❤️

    • @Mohanraj-y5n6o
      @Mohanraj-y5n6o 3 หลายเดือนก่อน +1

      Yes bro..

  • @sriramcee
    @sriramcee 3 หลายเดือนก่อน +53

    திமுக மிரட்டலுக்கு மண்டியிட்ட விஜய் 🤣

    • @aruns1278
      @aruns1278 3 หลายเดือนก่อน +2

      BJP B TEAM DMK😅

    • @mahendranguru965
      @mahendranguru965 3 หลายเดือนก่อน +1

      @@aruns1278 rss kothadimai bjp, bjp kothadimai dmk, dmk kothadimai ntk, vijay

    • @aruns1278
      @aruns1278 3 หลายเดือนก่อน

      @@mahendranguru965 thamznattu kothadimai

  • @mohansss865
    @mohansss865 3 หลายเดือนก่อน +59

    பிஜேபி எதிர்ப்பு நீட் எதிர்ப்பு தான் விஜய் அரசியல் என்றால் . விஜய்யை விட அதை சிறப்பாக செய்ய திமுக கூட்டணி உள்ள போது விஜய் அரசியல் வருகையின் தேவை என்ன ??

    • @mathivananr7358
      @mathivananr7358 3 หลายเดือนก่อน

      கூட உள்ளவன் சுரண்டி திங்க விஜயை உசுப்பி விடுறான் இதை நம்பி பாவம் விஜய். ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @mahendranguru965
      @mahendranguru965 3 หลายเดือนก่อน +3

      admk vote split

    • @premchandher7166
      @premchandher7166 3 หลายเดือนก่อน +2

      Non corruption govt against one family

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 3 หลายเดือนก่อน +1

      He wants to split anti DMK vote and help DMK to win

  • @GRAJ-rz4qz
    @GRAJ-rz4qz 3 หลายเดือนก่อน +12

    குன்றிய அரசு தீமிகா 😂

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 3 หลายเดือนก่อน +3

    கள்ளச்சாராயம் பற்றி கேட்டால் அது அரசியல் பேச்சாம். நீட் பற்றி பேசுவராம் அது அரசியல் கிடையாதாம். ஒன்றிய அரசு என்று பேசுவராம். 😂

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 หลายเดือนก่อน +9

    உதயநிதி சொன்ன நீட் ரகசியத்தை கேட்டு விஜய் செயல்படுத்தலாம்.😂😂

  • @adiyogi1003
    @adiyogi1003 3 หลายเดือนก่อน +30

    திமுக மிரட்டல் விஜய்..அதனால் அவர் இன்று apdi பேசினார்

    • @AnandhAK007
      @AnandhAK007 3 หลายเดือนก่อน

      Seridaaaa😃😃

    • @Friend-w7h
      @Friend-w7h 3 หลายเดือนก่อน

      விசம் குடிக்க சொன்னால் கூட இந்த ஜோசப் குடிப்பான் குடிகார நடிகன்

    • @DassS-dass
      @DassS-dass 2 หลายเดือนก่อน

      அதெல்லாம் இல்லை நீட் kku எதுவும் பேசல nnu kelambuchu அதே நேரம் மானவர்கள் support pandraru பேசல nnu வந்துசு அவரோட talk சொன்னார்
      அதே நேரம் யாரையும் pakaitchukka மாட்டார் thats true விஜய்kku கொஞ்சம் பயம் இருக்குது 😐

  • @anandeditz4354
    @anandeditz4354 3 หลายเดือนก่อน +17

    தம்பி தினேஷ் மணி ஐயா அவர்களின் பத்திரிகை அனுபவத்திற்கு முன் உன் வயது பாதி அல்ல கால வாசிக்கூட இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது கட்சி சாராத வன் தான் பத்திரிகையாளான் அது தான் மணி ஐயா இது பத்திரிகை படிக்கும் காலத்தில் இருந்து இருப்பவனுக்கு தான் தெரியும் எந்த கட்சி குறை செய்தாலும் அதை குறை என்று சொல்பவன் தான் உண்மையான பத்திரிகையாளன் உங்களை மணி ஐயா அவர்கள் வாழ்க நீங்கள் என்று வாழ்த்தினார் அது வாழ்த்துக்கள் அல்ல நீங்கள் இன்னும் பத்திரிகையாளனாக மாறவில்லை என்பது
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 3 หลายเดือนก่อน +32

    விஜய்க்கு திமுக ஆட்சியினால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது நீட் தேர்வை பற்றி பேச சொல்லி

    • @nr776
      @nr776 3 หลายเดือนก่อน

      இப்பவே அரசியலை விட்டு ஓடுவது நல்லது

    • @tbraghavendran
      @tbraghavendran 3 หลายเดือนก่อน +1

      Apidini enna pressure ?

    • @sambathkumar7337
      @sambathkumar7337 3 หลายเดือนก่อน

      ​@@tbraghavendranmaridass interview paaruga avaru sonnathu unmaiya poiya nu theriyala Vijay veeta iduchuruven miratunatha sonnaru

  • @thillainatarajan881
    @thillainatarajan881 3 หลายเดือนก่อน +16

    தினேஷ் உபிஸ்

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 3 หลายเดือนก่อน +25

    நான் மணி அவர்களின் டீ சர்ட் ரசிகன்.

    • @nr776
      @nr776 3 หลายเดือนก่อน +6

      100 ரூபாவுக்கு பத்து 😀

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 3 หลายเดือนก่อน +3

      ​@@nr776He is 200rs RSB media fellow bro

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +2

      அப்படி என்றால் மணியின் டி-ஷர்ட்டை தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆக்கிவிடலாம்.
      விஜய் ரசிகர்கள் விஜையை முதல்வராக்க முயற்சிப்பது போல😂😂😂

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 3 หลายเดือนก่อน +1

      #17:16 இதுல கூர்ந்து கவனிக்க, குனிஞ்சு கவனிக்க, நிமிர்ந்து கவனிக்க ஒன்னும் கிடையாது,,😂

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 หลายเดือนก่อน +1

      டீ சர்ட் சூப்பர். மணி தான் வேஸ்ட்

  • @ILAYARAJAMottayandi
    @ILAYARAJAMottayandi 3 หลายเดือนก่อน +8

    சரியாக நிரூபித்து விட்டிர்கள் மணி அய்யா நிருபர் யாருக்கு ஆதரவு என்றும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்...

  • @Spectacularvijay
    @Spectacularvijay 3 หลายเดือนก่อน +16

    Mani in full form ..left right centre

    • @vishnudevdevan8701
      @vishnudevdevan8701 3 หลายเดือนก่อน

      He is asking exactly which ever party he is tvk or what ever they have to respond for public answer to senior journalist analysis mani is at point because india is a democratic country

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 3 หลายเดือนก่อน +2

    Dare not face entrance exams but want to become doctors. Disgrace and shameful people.

  • @siddhartharjun2519
    @siddhartharjun2519 3 หลายเดือนก่อน +8

    Might not agree with Mani Sir's ideology, but atleast he is true to himself and his journalism... unlike Dinesh

  • @one_of_the_indian
    @one_of_the_indian 3 หลายเดือนก่อน +6

    21:29 நடிக்காதீர்கள் தினேஷ் 😂😂

  • @umaelamathi8771
    @umaelamathi8771 3 หลายเดือนก่อน +12

    TAVAKA Party (Maridhas)

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 3 หลายเดือนก่อน +4

    This debate is not for vijay vs dmk
    It's debate for Mani vs dinesh lol😅😅

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 3 หลายเดือนก่อน +9

    நடிகர் விஜய் அவர்களுக்கு நீட் பற்றி என்ன தெரியும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்றால் கண்டிப்பாக நீட் வேண்டும் அதேபோன்று மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் விஜய் அப்படி என்றால் தமிழக அரசை மாவட்ட அரசு என்று கூறுவாரா விஜய்

  • @gunasekarchokkappan8050
    @gunasekarchokkappan8050 3 หลายเดือนก่อน +9

    Mani vijay can't plug anything in politics

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 3 หลายเดือนก่อน +3

    விஜய்க்கு மோடி ED விட்டா விஜய் வீட்டை விட்டே வரமாட்டார்.

  • @manikandaraja6266
    @manikandaraja6266 3 หลายเดือนก่อน +17

    The Debate is completely 200 up. Dinesh won't talk against DMK bcz he is the main up.

    • @tbraghavendran
      @tbraghavendran 3 หลายเดือนก่อน

      Uttara Pradesh ?

  • @Chennai484
    @Chennai484 3 หลายเดือนก่อน +3

    21:16 arivalaya adimai seripu thoooo💦💦💦💦💦,,,
    MANI sir
    rocking 🔥🔥🔥🔥🔥🔥

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 3 หลายเดือนก่อน +4

    மணி 😅 wait pannungu sir நீங்க என்ன sonnalum குறை சொல்ற stratergy vechirukungu..எல்லாம் மாநாடு லே double dhamaka ..yella side hum udhaikurom 🫰🤓

    • @aruns1278
      @aruns1278 3 หลายเดือนก่อน +1

      Nalla sonninga NANBA 😊

  • @TheKabilank87
    @TheKabilank87 3 หลายเดือนก่อน +9

    இன்று முதல் தினேஷ்.. "முட்டி முட்டு தினேஷ்" என்று அழைக்கபடுவார்

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 3 หลายเดือนก่อน +2

    திரு மணி அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன்... ஆனால் ஒரு விஷயம் மட்டும் உடன்பாடு இல்லை... திரு விஜய் அவர்கள் போராட்டம் செய்தாள்..., மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள்... தவறான வழிக்கு தள்ளப்படுவார்கள்... இதயம் சற்று யோசிக்கவும் திரு மணி அவர்களே... அப்பொழுது நீங்கள் சொல்வது விஜய் போராட்டம் செய்தது தவறு மாணவர்களை தவறான வழிக்கு செல்ல வைக்கிறார் . என்று சொல்வீர்கள்.

  • @arunkumar.k-z3n
    @arunkumar.k-z3n 3 หลายเดือนก่อน +8

    நெறியாளர் அறம் எங்கே?

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 หลายเดือนก่อน

      ஊடக விபச்சாரி யை அழைப்பவனிடம் அறத்தை எதிர்பார்க்கக்கூடாது - அவனும் டிஜிட்டல் விபச்சாரி தான்
      பெருமழையின் போது
      குத்து விளக்கு சரக்கு, சுவீட்பாக்ஸ் திருட்டு பயலை வைத்து ஷபீர் சாமானுக்கு ஆதரவாக
      ஊடக விபச்சாரம் செய்தவன் தானே இவன்?

    • @aravind-456
      @aravind-456 3 หลายเดือนก่อน +1

      அதுலாம் காசுக்கு விலை போயாச்சு

  • @prakashs9634
    @prakashs9634 3 หลายเดือนก่อน +4

    Nice point Mani sir,All TN journalist working for DMK

  • @padmanabhans8626
    @padmanabhans8626 3 หลายเดือนก่อน +2

    Naduvar waste ..questions not asking correctly

  • @vincentt4900
    @vincentt4900 3 หลายเดือนก่อน +10

    @1.45😂😂 செத்தான் டா சேகரு

  • @spiritofagriculture3701
    @spiritofagriculture3701 3 หลายเดือนก่อน +1

    த வெ க அரசியல் கட்சி அல்ல தலைவர் ஆதாய கட்சி

  • @balacr7947
    @balacr7947 3 หลายเดือนก่อน +2

    திமுக வாடகை வாயாக நடிகர் விஜய் இருந்தால் விஜய் படம் எரிக்கப்படும்

  • @govindarajrangasamy1055
    @govindarajrangasamy1055 3 หลายเดือนก่อน +6

    Periyavar chinnavar vida Vijay better ah than pesinaar so mani sir🤫

  • @muthuchamy7854
    @muthuchamy7854 3 หลายเดือนก่อน +8

    reporter dmk sommu

    • @tbraghavendran
      @tbraghavendran 3 หลายเดือนก่อน

      What about TV news channels ?

  • @MathanTom
    @MathanTom 3 หลายเดือนก่อน +3

    இப்போது இருக்கும் அரசியல் கட்சி சரியில்லைன்னு சொல்றாங்க புதுசா அரசியல் வந்து ஒரு நல்ல அரசியலை செய்றேன்னு சொன்னா அவங்களையும் குறை சொல்றாங்க.....

    • @jega5695
      @jega5695 3 หลายเดือนก่อน

      தம்பி நல்ல அரசியல் என்பது இரத்தமும்,சதையுமானது மக்களுக்காக தெருவில் இறங்கி போராட வேண்டும்

    • @gururani
      @gururani 3 หลายเดือนก่อน

      @@jega5695எப்படி அடி கொலையா அப்ப மக்கள் எப்படி நிம்மதியா வாழ முடியும் தம்பி

    • @jega5695
      @jega5695 3 หลายเดือนก่อน

      @@gururani தலைவரே இரத்தமும் சதையுமும் என்பது மக்களுக்காக தெருவில் இறங்கி போராடி எதிரணியினர் ,காவல்துறையினர்,ராணுவம் போன்ற அமைப்பினை எதிர்த்து போராடி மக்கள் மீது விழும் ஓவ்வொரு அடியையும் தான் வாங்கி சிறைச்சாலை சென்று கடைசி வரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்பது தலைவரே

    • @jega5695
      @jega5695 3 หลายเดือนก่อน

      @@gururani அண்ணா சுதந்திர போராட்டத்தில் மக்களுக்காக உயிர் நீத்த தலைவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள்?அப்புடி தானே அண்ணா பதில் சொல்லுங்கள் அண்ணா

  • @pushpasrithar
    @pushpasrithar 3 หลายเดือนก่อน +4

    இப்பதான் மணி sir DMK pathi sariya பேசுகிறார்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 หลายเดือนก่อน

      சேனலுக்கு தகுந்த தேவடியா தான் சுவீட் பாக்ஸ்மணி

  • @ramkiramasamy2850
    @ramkiramasamy2850 3 หลายเดือนก่อน +1

    மணி யாரு பணம் குடுத்தாலும் முட்டு கொடுப்பார் நேற்று பாஜக இன்று அதிமுக இதுக்கு தான் Sweet box Mani பேர் வந்தது

  • @moorthys7283
    @moorthys7283 3 หลายเดือนก่อน +1

    Neriyalar DMK kothadimai🤣🤣🤣 Eduppu🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

  • @Anbu8484
    @Anbu8484 3 หลายเดือนก่อน +3

    20:10 Mani Rocket❤️🔥 Anchor Shocked 😂

  • @manojchristopher1960
    @manojchristopher1960 2 หลายเดือนก่อน +2

    Mutal anchora erukan 😂

  • @kishorekumar7672
    @kishorekumar7672 3 หลายเดือนก่อน +2

    வட கொரியாவுக்கு கிம் ஜாங் உன் எப்படியோ அதுமாதிரி தான் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அதான் கேள்வி கேக்கிறவர் பயப்படுறார்

  • @maharaja-l7j
    @maharaja-l7j 3 หลายเดือนก่อน +7

    TVK ❤❤❤

  • @Musiconmin
    @Musiconmin 3 หลายเดือนก่อน +4

    Yes these anchors are supporting to one particular party. One anchor should be neutral that is their power, when they start to lose they are doing a big sin to their work and people.

  • @rsivakumar5967
    @rsivakumar5967 3 หลายเดือนก่อน +1

    ஆரம்பம் ஆட்டம் கானுகிறது வண்டி இரண்டு மாதம் கூட தாக்குபிடிக்க முடியாது. திமுக வை கண்டு பயம் வந்து விட்டது போல விஜய்க்கு.

  • @Rogers9089
    @Rogers9089 3 หลายเดือนก่อน +1

    Dinesh to mani sir, nov naan unakku ennaya kora vechen, enna en ya maati vidra😂

  • @sugumarraj7870
    @sugumarraj7870 3 หลายเดือนก่อน +2

    This Anchor is a Dmk man.

  • @murugesana1686
    @murugesana1686 3 หลายเดือนก่อน +3

    All are requested to see after 3.30 minutes.

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 3 หลายเดือนก่อน +2

    200 uppiz thonzesh

  • @spiritofagriculture3701
    @spiritofagriculture3701 3 หลายเดือนก่อน +1

    வந்த வேகத்தில் நம்பர் 1க்கு ஆசையா கமலை விட ஜோக்கர் நம்பர் 1க்கு

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 3 หลายเดือนก่อน +3

    ஏண் மணி அவசரப்படறீங்க - அதான் மாநாட்டில் கொள்கையை விளக்குவோம்னு சொல்றாங்களே

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 3 หลายเดือนก่อน +1

      என்னாங்க ஏதோ பாத்திரம் வெளக்குற மாதிரியே சொல்றீங்க

    • @gururani
      @gururani 3 หลายเดือนก่อน

      @@vijayakumarm4613பாத்திரம் வெளுக்கமாட்டாங்க துணிதான் வெளுப்பாங்க

  • @vijaysanjay8985
    @vijaysanjay8985 2 หลายเดือนก่อน +1

    odaikama vedamatom. TVK verians ❤ yaru venumnalum power la iruga never matters. TVK all in all

  • @R.M.RajaSekar.
    @R.M.RajaSekar. 3 หลายเดือนก่อน +1

    ஒன்றிய அரசு என்று குறிப்பிடும் விஜய் அண்ணா... திமுக வை குன்றிய அரசு திமுக சொல்வாரா??
    உங்கள் ரசிகராக இருந்தாலும் மத்திய அரசு என்று மரியாதை நிமித்தமாக சொல்லிருக்க வேண்டும் அதுதான் நாகரீகமான அரசியல் என்பதை எதிர்பார்க்கிறோம்..
    ஸ்டாலின் போல கிழிச்சிங்களா என்ற அநாகரிகமாக திமுக அரசு சொல்வார்கள்.. மத்திய அரசு மாநில அரசு என்று சொல்வது தான் மரியாதையாக இருக்கும்..

  • @bluewolf587
    @bluewolf587 3 หลายเดือนก่อน +23

    Mani sir one of the finest reporter. Superb

    • @bala1234r
      @bala1234r 3 หลายเดือนก่อน

      Hahaha 😂😂😂

  • @joshuasamuel6953
    @joshuasamuel6953 3 หลายเดือนก่อน +1

    வாழ்க உங்க பத்திரிக்கா தர்மம்😂😂

  • @premasekharharrissarasamma122
    @premasekharharrissarasamma122 3 หลายเดือนก่อน +1

    திருட்டு திராவிட வாக்குகளை பிரித்து பாஜகவின் வெற்றிக்கு உதவும் விஜய்க்கு வாழ்த்துக்கள்

  • @dropAgear-99
    @dropAgear-99 3 หลายเดือนก่อน +1

    Intro inno oru 10 nimsam Sethu podunga sir useful ah iruku 😂

  • @5StarJeevitha
    @5StarJeevitha 3 หลายเดือนก่อน +1

    Vantha second அடிதடி இறங்க முடியாது sir, விஜய் அண்ணா அகிம்சை வழியில success pannuvaaru,

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +1

      💯

  • @mv4934
    @mv4934 3 หลายเดือนก่อน +4

    மணி சார்,aiadmk
    பிரிந்து கிடைக்கிறது,சிதறிக் கிடைக்கிறது
    என்று பேசுவது
    உங்களை 4ம் தர
    விமர்சகராக தரம் தாழ்ந்து விட்டது!😢

    • @parsapd5
      @parsapd5 3 หลายเดือนก่อน

      Agreeee

  • @xplodegaming8597
    @xplodegaming8597 3 หลายเดือนก่อน +1

    If u don t know
    Then why r u asking Mr mani about vijay

  • @suryasun3067
    @suryasun3067 3 หลายเดือนก่อน +1

    Madhesh apram ivan than da second dmk ku mutu kudrathula

  • @balamurali8383
    @balamurali8383 3 หลายเดือนก่อน +2

    பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு வணக்கம், வயதிலும் அனுபவத்திலும் உள்ள உங்களுக்கு சக மனிதனையும் ஒரு அரசியல் கட்சி தலைவரை எப்படி விமர்சிக்க வேண்டும் என்பது தெரியாதா! நீ வா போ என்று நீங்கள் என்று விஜயை கூறுகிறீர்கள்! அதே போல் தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள் உங்களை பத்திரிகையாளர் மணி அவன் இவன் என்று கூறினான் உங்களால் தாங்க முடியுமா! பாஜகவிற்கு ஆதரவாக இருக்க இப்படி பாஜகவிற்கு ஊது கோலாக செயல்படுவது 0 நடுநிலைப் பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் உங்களுக்கு அழகல்ல.. மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் நீங்கள் விஜயை நீ வா போ என்று சொன்னீர்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் திருவாளர் மணி தெருப்பொறுக்கி மணி என்று நாங்கள் அழைப்போம் அதனால் வார்த்தையில் கவனம் வேண்டும் மணி அவர்களே!

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 หลายเดือนก่อน +1

      நண்பரே.... இவனை,ஆண் தேவடியா மணி என்று அழகிய தமிழில் அழைக்கலாமே

    • @gururani
      @gururani 3 หลายเดือนก่อน

      அருமை 🎉wait and see 🙏mani will give automatically respect to Thalapathy in future

    • @balamurali8383
      @balamurali8383 3 หลายเดือนก่อน

      @@shanmugampress5894நண்பரே நீங்களே சொல்லுங்க நீ வா போ என்று முதல்வரையும் பிரதமரையும் இப்படி அழைப்பாரா திருவாளர் மணி அவர்கள், மீண்டும் மீண்டும் நீ வா போய் என்று அழைத்தால் நாம் எப்படி கூப்பிட வேண்டும் என்பது சொந்த கருத்தாக மாறிவிடும்... கொஞ்சம் பொறுமை காத்திருங்கள் நண்பரே..

    • @balamurali8383
      @balamurali8383 3 หลายเดือนก่อน

      நண்பர் அவர்களுக்கு வணக்கம், இது மாதிரி ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொள்ளும் நபர்கள் தனிநபர்களை இதேபோல் தான் தாக்குகின்றனர்... இதேபோல் தான் திரு மணி அவர்கள் மறைந்த கேப்டன் விஜயகாந்த், மதிப்பிற்குரிய ராகுல் காந்தி, மதிப்பிற்குரிய மோடி அவர்கள், மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்படி எல்லோரையும் நீ வா போ என்று ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறார், இவர் யார் சொல்லிக்கொண்டே இப்படி பேசுகிறார் என்று நமக்கு தெரியாது ஆனால் எங்கள் தலைவரை இது போல் பேசினால் நான் அவருக்குத் தக்க பதிலடி கொடுத்து தான் ஆக வேண்டும். அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன, தளபதி விஜய் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர் கருத்தை விவாதிக்கலாம், எதிர்க்கலாம் திரித்துக் கூட சொல்லலாம், தனி மனிதனாக அவரை ஒருமையில் அழைத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

  • @one_of_the_indian
    @one_of_the_indian 3 หลายเดือนก่อน +2

    21:17 current journalists scenarios in Tamilnadu

  • @sridharans1543
    @sridharans1543 3 หลายเดือนก่อน +4

    மணி உண்மையை சொல் கருணாநிதி யாருடைய ஆதரவு பெற்று முதல்வர் ஆனார்.1969 இல்

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 3 หลายเดือนก่อน

      1667 Anna Iranthar Udane Thiruttu Paya Karunanithi Odi Utkarnthu Kondan
      💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩

    • @jega5695
      @jega5695 3 หลายเดือนก่อน

      @@jayaramjayaram847 கலைஞரின் வயது:400 என்று சொன்ன இந்த அரசியல் ஆராய்ச்சியாளருக்கு DOCTOR பட்டம் தர வேண்டும்

  • @ravibalu380
    @ravibalu380 3 หลายเดือนก่อน +1

    நான் பாஜ.க..ஆனால இவருடைய Debate எனக்கு பிடிக்கும். உணாமையை பேசுவாா். இவா் யாருக்கும் சொம்பு தூக்கமாட்டாா். super மணி சாா்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 หลายเดือนก่อน

      சரிதான். ஆனால் மோடியை சில சமயம் தூக்கி பிடிப்பார். பல சமயம் காலில் போட்டூம் மிதிப்பார். இது திராவிட சாயல்

  • @harichandranhari1089
    @harichandranhari1089 3 หลายเดือนก่อน +1

    மணி அவர்கள் மைண்ட் வாய்ஸ் : நானே திமுகவுக்கு முட்டுகுடுத்து முட்டு குடுத்து பார்க்கிறேன் திமுக கட்சிக்கும் திமுக கட்சி தலைமைக்கும் சுத்தமா அறிவே இல்ல இவரு முட்டுகுடுத்து நிமிர்த்திடுவாரு நல்லா முட்டுகுடுத்த மூடுறா தினேஷ் 😁😀😃😄

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 3 หลายเดือนก่อน +1

    Neriyalar no 1 dmk jaalra

  • @vishnu36s81
    @vishnu36s81 3 หลายเดือนก่อน +1

    Anchor’s chapter is over, total damage !

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 3 หลายเดือนก่อน +1

    நான்காவது தூண் ஒரே பக்கமாக சாய்ந்து ரொம்ப வருஷமாவுது.
    இவர் அவர்தான்னு உலகத்துக்கே தெரிஞ்சது
    உங்களுக்கு இப்பதான் தெரியுதா சார்

  • @kavinkalidas
    @kavinkalidas 3 หลายเดือนก่อน +1

    விஜய விட கேவலம் அய்யா மணி 😂

  • @gnanammary7338
    @gnanammary7338 3 หลายเดือนก่อน +1

    .., .admk not broken but alliance not strong if dmk and admk wifout alliance admk win

  • @bkarthik66
    @bkarthik66 3 หลายเดือนก่อน +2

    Vijay will be another komali hassan

  • @WilsonSwathi-sb6bi
    @WilsonSwathi-sb6bi 3 หลายเดือนก่อน +7

    Super sir

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 3 หลายเดือนก่อน +1

    Mathiya arasu Onriya arasu endral kalagam enbadu corporation arasa

    • @gururani
      @gururani 3 หลายเดือนก่อน

      Union govt ஒன்றிய அரசு

  • @Musiconmin
    @Musiconmin 3 หลายเดือนก่อน +1

    98%of AIADMK voters are only under EPS leadership. I think you failed in analysing it. So before saying kindly think it

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 หลายเดือนก่อน

      திமுக கைக்கூலிகள் வேறு என்ன பேசுவார்கள்.

  • @pushpasrithar
    @pushpasrithar 3 หลายเดือนก่อน +3

    மணி sir nalla idea கொடுங்க திமுக அதே மாதிரி செய்யும்

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 3 หลายเดือนก่อน +1

    Please watch Maridass recent video then you all can understand why Joseph Vijay talking about NEET.

    • @gururani
      @gururani 3 หลายเดือนก่อน

      மாரிதாஸ் சொன்னா உண்மையா??????அப்ப evidence video போட சொல்லு நம்புறோம. சும்மா வாயில் கதை சொல்லக்கூடாது

    • @sambathkumar7337
      @sambathkumar7337 3 หลายเดือนก่อน +1

      Avaru sonnathu unmaiya poiya ?

  • @kannank1838
    @kannank1838 3 หลายเดือนก่อน +2

    Mani sri verry nice explanation .good...salyud

  • @haricr7261
    @haricr7261 3 หลายเดือนก่อน +4

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabinrajababu7
    @prabinrajababu7 3 หลายเดือนก่อน +1

    இதுவரை பேசவில்லையென்று சொன்னார்,இப்போது விஜய் பேசிய பிறகு அவர் நழுவ பார்க்கிறார் என்று சொல்கிறார்!

  • @kaushickeaswar5110
    @kaushickeaswar5110 3 หลายเดือนก่อน +1

    "Why TVK members didn't protest against the government on the kalakurichi issue as a party?" valid point sir.. And his comment on the anchor 😂😂

  • @naveenp2959
    @naveenp2959 3 หลายเดือนก่อน

    Dhinesh don't have basic knowledge of journalism.. Always asking meaningless questions.... Others don't give interview to dhinesh

  • @Manivel-k8p
    @Manivel-k8p 3 หลายเดือนก่อน

    UNION GOVERNMENT OF INDIA, CENTRAL GOVERNMENT OF INDIA, GOVERNMENT OF TAMILNADU, STATE GOVERNMENT OF TAMILNADU இவற்றை பற்றிய புரிதல் இல்லாமல் அணைவரும் பேசுகிறார்கள்

  • @rajendranks4928
    @rajendranks4928 3 หลายเดือนก่อน +1

    In case Vijay, NTP, ADMK join hands, what will be the probabalities in 2026,mani sir.

  • @90348ramram
    @90348ramram 3 หลายเดือนก่อน +1

    Vijay is Waste !!!

  • @indianmilitary
    @indianmilitary 3 หลายเดือนก่อน

    Manikku thamizhnattu makkalin muttal thanathu mela enna nambikkai 🤣🤣. DMKthan 2026la meendum jaikkumnu confidenta solraru.

  • @surajc1391
    @surajc1391 3 หลายเดือนก่อน

    சொட்ட மணி நெறியாளரிடம் கொஞ்சம் ஓவரா பேசுறான்😂😂😂

  • @TheNagendiran
    @TheNagendiran 3 หลายเดือนก่อน

    Enda DMK ithula engada vanthuchu...Vijay pendalum DMK pesunalum DMK Karanam...

  • @kannankottimuthukottimuthu8481
    @kannankottimuthukottimuthu8481 3 หลายเดือนก่อน

    தினேஷ் இவ்வளவு கேவலமா உன்னை கேவலப்படுத்திட்டார் சொம்பு முட்டு குடுக்குற என்று 200 unaku 😂😂😂

  • @TheKabilank87
    @TheKabilank87 3 หลายเดือนก่อน +2

    முட்டி தேய முட்டு கொடுக்கும் நெறியாளர்.. தூ 😂😂😂😂😂😂