ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

2 நிமிடத்தில் அனைத்து எலிகளும் கொல்லப்படாமல் வீட்டை விட்டு வெளியேறும்/kitchen tips in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2023
  • kitchentips#amazingkitchenhacks#usefultips#cleaningtips#getridofmouse
    #kitchentips#amazingkitchentips#chapatitips#
    Hi friends😍
    welcome to our channel
    today in this video I have shared useful kitchen tips..hope you will like👍 it
    thank you for supporting
    #kitchencleaningtips
    #usefulkitchenhacks
    #amazingkitchenhacks
    #lemonhacks
    #reuseidea
    #reusewasteproducts
    #kitchencookertips
    #kitchentips
    kitchencleaningtips
    #usefulkitchenhacks
    #amazingkitchenhacks
    #lemonhacks
    #reuseidea
    #reusewasteproducts
    #kitchencookertips
    #moneysavingtips#garlicpeelingtips
    #shoecleaningtips
    #reuseoldpencaps
    #wintertips
    #fridgecleaningtips
    #freezercleaningtips
    #usefultipsintamil
    #timesavingtips

ความคิดเห็น • 166

  • @maayontalkstn19
    @maayontalkstn19 11 หลายเดือนก่อน +108

    நீங்கள் சொல்லும் அனைத்தையும் கலந்தால் அந்த வாசத்திற்கு எலி சாப்பிடாமல் சென்று விடும்.

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 8 หลายเดือนก่อน +1

      சூப்பர் தலைவா 😢😢😢😢

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo 9 หลายเดือนก่อน +18

    இத முதல எலி சாப்பிடுமா??????🤔🤔🤔🤔🤔

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 11 หลายเดือนก่อน +21

    மிகவும் பிரயோஜனமான தகவல் ரொம்ப நன்றி ❤❤ ஆனால் பாதி தமிழ் பாதி ஆங்கிலத்தில் பேசியிறுக்கின்றீர்கள் அது ஏன்?

  • @manimages1544
    @manimages1544 10 หลายเดือนก่อน +133

    எங்க வீட்டு எலி சாப்பபிடுவதே வர மிளகாய் தான்

  • @suseelasuseela2346
    @suseelasuseela2346 10 หลายเดือนก่อน +10

    I tried this worked for me thank 🥰🥰

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 9 หลายเดือนก่อน +17

    எங்கே போகும்?
    அடுத்த வீட்டிற்கா?

  • @latha8266
    @latha8266 11 หลายเดือนก่อน +11

    Madam useful video thank you very much

  • @nishas5837
    @nishas5837 11 หลายเดือนก่อน +37

    பாவம் எலி .என்ன ஒரு கொடுமையான தண்டனை.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.நாங்கள் எலி பொரி வைத்தே புடுச்சுக்குறோம்

    • @apsarasaleem
      @apsarasaleem 10 หลายเดือนก่อน +1

      என்ன ஒரு நல்ல மனசு.

  • @lmchannel2779
    @lmchannel2779 7 หลายเดือนก่อน +4

    வேஸ்ட்..

  • @PriyaDharshini-gq9bq
    @PriyaDharshini-gq9bq 10 หลายเดือนก่อน +6

    Ungala nambi try panna poren

  • @lakshmanan.k2042
    @lakshmanan.k2042 10 หลายเดือนก่อน +13

    நான் 8கோடி மக்களுக்கு கொண்டுப்போய் சேர்ப்பேன்... இது உண்மையாக இருந்தால்... செய்து பார்த்த பின்...

    • @rajahs3796
      @rajahs3796 10 หลายเดือนก่อน +1

      yenna achu

    • @visvesvaraya
      @visvesvaraya 2 หลายเดือนก่อน

      what happened

  • @VijayaLakshmi-cq2vf
    @VijayaLakshmi-cq2vf 11 หลายเดือนก่อน +10

    Wow good idea Thank you akka ❤

  • @colombo.
    @colombo. 2 หลายเดือนก่อน +1

    Doing so nice share updates ❤my friend ..well keep more best happy ❤❤connecting

  • @balasubramaniamnagalingam320
    @balasubramaniamnagalingam320 11 หลายเดือนก่อน +7

    Sari ma. Karpuram or Naphthalene balls'nu sonningalae. Antha vaasanaiku varaane poiduchunaa???

  • @arumugasanthi7938
    @arumugasanthi7938 11 หลายเดือนก่อน +9

    இதுல எலி சாப்பிடுற மாதிரி வேறு ஏதாவது வைக்கனும் போல அப்பதான் வரும் இல்ல வராது..

  • @suseelasuseela2346
    @suseelasuseela2346 11 หลายเดือนก่อน +11

    U always come with amazing tips😊

  • @ilavarasiilavarasi8906
    @ilavarasiilavarasi8906 11 หลายเดือนก่อน +5

    Thanks ka❤

  • @SuperHichman
    @SuperHichman 10 หลายเดือนก่อน +6

    இதுக்கு எலி வார இடத்துல சாப்பாடு வைங்க சாப்பிட்டு poidum

  • @priyachari2303
    @priyachari2303 11 หลายเดือนก่อน +2

    So beautiful money plant full of bunch in our house outside entrance gate for 27 years. Daily night for a month killing all leaves made me shock . Now totally cleaned pots.pls tell me what to do .I love
    money plant even wanted to keep

  • @navinnavin1768
    @navinnavin1768 5 หลายเดือนก่อน +1

    Eanga cloth sapiduma? Illa milagai mix mattum sapiduma

  • @saranradan8360
    @saranradan8360 10 หลายเดือนก่อน +4

    Eli vanthu edhu sapdum edhalaam nampura mathiriyaa erukku edha smell pannathum ennum tension aagi periye velaya pathutu poidum.

  • @abdulwajid6026
    @abdulwajid6026 11 หลายเดือนก่อน +7

    Nice tips. Thanks.

  • @kumariyer5385
    @kumariyer5385 10 หลายเดือนก่อน +29

    விஷயம் கம்மி கதை ஓவர் சுருக்கலாம் 😂

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 10 หลายเดือนก่อน +11

    Smell ஆகாது என்றால் எப்படி அருகில் வரும்

  • @srinisrini6180
    @srinisrini6180 7 หลายเดือนก่อน +2

    Good
    Na vaicha Nallla worket aiyaiche super super oru eli kuda illa

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 11 หลายเดือนก่อน +3

    Tip Palan Tharuma

  • @km.vidhyalakshmi8755
    @km.vidhyalakshmi8755 6 หลายเดือนก่อน +1

    நானும் 10000 பேருக்கு ஷேர் பண்றேன்

  • @karthisugan3775
    @karthisugan3775 11 หลายเดือนก่อน +2

    Super sis peruchali irukatha sis

  • @Chalc2
    @Chalc2 10 หลายเดือนก่อน +11

    நாப்தலின் வாசனையை விரும்பாத எலி எப்படி அதை சாப்பிடும்?

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 8 หลายเดือนก่อน +2

      அடிச்சாரு பாரு பாயிண்ட்! 😅😅😅😅என் கேள்விக்கு என்ன பதில்? 😮😮😮😮

  • @hameeds611
    @hameeds611 10 หลายเดือนก่อน +1

    Super

  • @SivaKumar-mx9qi
    @SivaKumar-mx9qi 10 หลายเดือนก่อน +1

    Nice 👌 video 👌 🎉

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 11 หลายเดือนก่อน +190

    இதுநடந்தால்.ஆயிரம்பேருக்குசேர்பன்ரேன்

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 6 หลายเดือนก่อน

    Madam kocroach ku tips sollunga please

    • @navinnavin1768
      @navinnavin1768 5 หลายเดือนก่อน

      Tips namakuthane venum, cochroch'ku ethuku tips?

  • @rafiaabu6985
    @rafiaabu6985 10 หลายเดือนก่อน +13

    எலித்தொல்லையே தேவலை.ஓவர்கடி

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 2 หลายเดือนก่อน +4

    வளவளன்னு சொல்லாதிங்க சுருக்கமாக சொல்லுங்க.

  • @dhasarathans9338
    @dhasarathans9338 11 หลายเดือนก่อน +36

    போடிலூசுஎலிக்குதெரியும்மிளகாய்தூள்என்றுகருவாடுவச்சிபோன்லவரமாட்டேங்குது

    • @balasubramaniamnagalingam320
      @balasubramaniamnagalingam320 11 หลายเดือนก่อน

      Correct . You better try with coconut piece. Nalla neruppula suttu vacha kandipa maattum.

  • @AswinAswin-du9bk
    @AswinAswin-du9bk หลายเดือนก่อน

    Thank u sister

  • @kumar5351
    @kumar5351 11 หลายเดือนก่อน +15

    கம் போட்ட மாதிரி நீங்கள் ஒட்ட வைத்து விட்டீர்கள் எப்படி எலி சாப்பிடும் சாப்பிடுற அளவிற்கு வைத்தாள் நன்றாக சாப்பிடும்

  • @user-uc7tt2ju8u
    @user-uc7tt2ju8u 6 หลายเดือนก่อน

    Good truth telling chanel open comments but

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 4 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக உள்ளது.இரவு தூங்கும் போது கை கால் கடிக்கிறது இதை ஒழிக்க வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 4 หลายเดือนก่อน +4

    இவ்வளவு பேச்சு எதுக்கு? டக்னு விஷயம் சொன்னா நல்லா இருக்கும்

  • @ashraffsyed3510
    @ashraffsyed3510 6 หลายเดือนก่อน

    Eli saappiduma?

  • @cherancheran9996
    @cherancheran9996 10 หลายเดือนก่อน +1

    Super reaction

  • @anburani7016
    @anburani7016 10 วันที่ผ่านมา

    எலிக்கு பிடித்த பொருளோடு ஒரு விஷம் கலந்தால் சாப்பிடும் ,இதை சாப்பிடாது இரண்டு நாள் வராமல் இருக்கும்

  • @kanagaraj3352
    @kanagaraj3352 11 หลายเดือนก่อน +6

    அம்மா உங்கள் அறிவுக்கு தலை வணங்குறேன். இதுபோல் நெறைய ஐடியாவா கொட்டுங்க.

  • @kumars1883
    @kumars1883 11 หลายเดือนก่อน +3

    LONG SPECK

  • @user-kb3hn9hi9y
    @user-kb3hn9hi9y 3 หลายเดือนก่อน

    Palli warama erka enna saiwade

  • @19k.manikandaneee81
    @19k.manikandaneee81 11 หลายเดือนก่อน +8

    எலி சாகவில்லை என்றால் மீண்டும் வருமே

    • @lathav3528
      @lathav3528 10 หลายเดือนก่อน

      Naphthalene balls மேலயே மார்ச் பண்ணுது.

  • @arumugasanthi7938
    @arumugasanthi7938 11 หลายเดือนก่อน +11

    எலி இத திங்காமல் தாண்டி போயிருமே😢😊

    • @maheskalimuthu4638
      @maheskalimuthu4638 11 หลายเดือนก่อน +1

      எங்க வீட்டில் இதைத்தான் செய்கிறது

    • @raja29910
      @raja29910 8 หลายเดือนก่อน

      Waste

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 8 หลายเดือนก่อน

  • @theepetti4066
    @theepetti4066 10 หลายเดือนก่อน +7

    2நிமிஷத்துல சாவுற எலிக்கி ? எதுக்கு ராஜா அஞ்சேகால் நிமிஷம் பேச்சி ?

  • @viju1954
    @viju1954 8 หลายเดือนก่อน

    Is there similar remedy for driving out Lizards from house?

  • @hajeemohamed1412
    @hajeemohamed1412 10 หลายเดือนก่อน +1

    பல்லி கரப்பான் பூச்சி ku சொல்லுங்க சிஸ்டர்

    • @ravinadasen1156
      @ravinadasen1156 5 หลายเดือนก่อน

      ₹10 CHALKPEESE AVAILABLE IN ALL SHOPS

  • @surenderanm1863
    @surenderanm1863 11 หลายเดือนก่อน +2

    Ellie thollai tan. But unga punishment romba kodurama eriku, Ellie ethai sapital namba parambarai ka sabam kudukum pola ya

  • @jeyasiga8352
    @jeyasiga8352 9 หลายเดือนก่อน

    Cockroach ku solunga mam

  • @shahulhameedhameed2860
    @shahulhameedhameed2860 11 หลายเดือนก่อน +10

    ok,but we need simple tips. This is too long procedure😊

    • @balasubramaniamnagalingam320
      @balasubramaniamnagalingam320 11 หลายเดือนก่อน +1

      Innoru video 'la paathaen.. Karuvaadu nalla crispy 'ya suttu atha podi panni, cement 'oda kalanthu vachidanum. Itha saapita udane eli thanni kudicha vayathula cement kattikkum...
      Rat trap'la thengai(coconut) thundu nalla neruppula suttu vaiyunga .. ithukku kandipa
      trap'la maattum.

  • @dhivyabharathi2710
    @dhivyabharathi2710 10 หลายเดือนก่อน +1

    Stovekku keela eli varuma

    • @navinnavin1768
      @navinnavin1768 5 หลายเดือนก่อน

      Ithai neenga Eli kittathan ketkanum

  • @rameshmunusmy4129
    @rameshmunusmy4129 10 หลายเดือนก่อน +2

    எலி இதைச் சாப்பிடுமா?.😮

  • @yours5024
    @yours5024 10 หลายเดือนก่อน +2

    Yaravathu try pani irukegala

  • @spejan6550
    @spejan6550 10 หลายเดือนก่อน

    Cat good

  • @jayanthijayanthi4504
    @jayanthijayanthi4504 10 หลายเดือนก่อน +2

    இதை எலி சாப்பிலனா என்ன செய்வது

    • @rameshv62
      @rameshv62 10 หลายเดือนก่อน +1

      வேஸ்ட் பண்ணாம நாம சாப்பிடலாம்.

  • @kalidasappu3371
    @kalidasappu3371 2 หลายเดือนก่อน

    அதெல்லாம் வேண்டாம் கிலீனிக்பிலஸ் சாம்பு இரண்டு பாக்கெட் வாங்கி அரை லிட்டர் தன்னிர்கலந்து அது வர்ர வழியில் தெலித்தால் போதும்

  • @pusparani6804
    @pusparani6804 10 หลายเดือนก่อน

    Etha sapduma

  • @kavipandian3162
    @kavipandian3162 9 หลายเดือนก่อน

    Perchali adukkuma

    • @navinnavin1768
      @navinnavin1768 5 หลายเดือนก่อน

      Peruchaliku periya clothula niraiya mix panni vaiungoooo

  • @babujibabuji8005
    @babujibabuji8005 9 หลายเดือนก่อน

    டைம் வேஷ்ட் வார்த்தைகளை குறைக்கவும்

  • @Jayabal.RIqbal
    @Jayabal.RIqbal หลายเดือนก่อน

    வழவழ என்று பேசிக் கொள்ளாமல் என்னா ரீயாக்சன் ஆகும் ???

  • @poonkodisangar2941
    @poonkodisangar2941 7 หลายเดือนก่อน

    Sister unmaiyave ithu natakuma

  • @sakthivelnature
    @sakthivelnature 10 หลายเดือนก่อน

    இதை எலி சாப்பிடுமா

  • @diyamariyam2256
    @diyamariyam2256 4 หลายเดือนก่อน

    Motta maadila varuthu sister yanna panrathu

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 2 วันที่ผ่านมา

    எலிய விட நீங்கள் காட்டும் இறக்கம் கொடுமையானது.

  • @godmeherbaba5607
    @godmeherbaba5607 10 หลายเดือนก่อน +6

    💕💕😍😍💗💗

  • @Karthik-lr9po
    @Karthik-lr9po 8 หลายเดือนก่อน

    நான் மிளகாய் மாவு மிசின் வைத்திருக்கிரேன் அதநுல்வந்து அட்டகாசம் செய்கிரது

    • @navinnavin1768
      @navinnavin1768 5 หลายเดือนก่อน

      Sir athukulla madam sonapadi kalanthu vainga,

  • @keerthirajshanmugam6600
    @keerthirajshanmugam6600 11 หลายเดือนก่อน +2

    Yarum use panighala any results

    • @rajus5684
      @rajus5684 11 หลายเดือนก่อน +1

      Weast bro

  • @singharamnathan6345
    @singharamnathan6345 11 หลายเดือนก่อน

    MADAM ELLAAM OK BUT ONE THING. ADA THAANDEE SAAPDAAMA. VERA DISAILA POIETTUNAA. ENNA PANRADU

    • @navinnavin1768
      @navinnavin1768 5 หลายเดือนก่อน

      Neenga eliku pinnadiye ponga sir, mix panniyathu wast aga koodathu, eppadiavathu sapidavaikanum,

  • @Raj-ge3dj
    @Raj-ge3dj 8 หลายเดือนก่อน

    Enga Veetu Ammu Kutty karuvadu karuvadu sap

  • @navscheeze4790
    @navscheeze4790 8 หลายเดือนก่อน

    Rat saapidanume😊😊😊

  • @satheeshsatheesh3001
    @satheeshsatheesh3001 10 หลายเดือนก่อน +3

    வேற எலி வரும் ல

  • @user-st7cd3be3g
    @user-st7cd3be3g 6 หลายเดือนก่อน

    Ayyo பாவம் எலி வேண்டாம்

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 หลายเดือนก่อน

    No need to do all efforts, buy nabthlin boll and diy soft clothes and keep all place never come rat

  • @veerakumar4884
    @veerakumar4884 4 หลายเดือนก่อน

    நானும் இத வச்சேன் எலி திங்கவ் வில்லை

  • @jegannathansaminathan2529
    @jegannathansaminathan2529 5 หลายเดือนก่อน

    கதையை சுருக்கமா சொல்லவும்

  • @deshingrajan
    @deshingrajan 8 หลายเดือนก่อน

    கம்பி கட் ர கதையெல்லாம்
    சொல்லுது இந்த பொண்ணு!

  • @anneraj6581
    @anneraj6581 10 หลายเดือนก่อน +1

    Talking too much

  • @sardharvijayakumar711
    @sardharvijayakumar711 9 หลายเดือนก่อน

    பேசிக்கிட்டேயிருக்கிடி

  • @yuvarajkarna4987
    @yuvarajkarna4987 10 หลายเดือนก่อน

    😂😂😂

  • @STMR.YouTube.Channel.1969.
    @STMR.YouTube.Channel.1969. 5 หลายเดือนก่อน

    எலி என்னலாம் பண்ணனும்னு மனுஷனுக்கு எல்லாத்துக்கும் தெரியும் சீட்டு மட்டும் சுருக்கமா சொல்லுமா என்ன நீ வீடியோ பேசுற

  • @niyanivin-jv8fo
    @niyanivin-jv8fo 5 หลายเดือนก่อน

    எலி உண்ண விட அறிவாளி, சத்தியமா இத சாப்பிடாத

  • @marimuthuayis
    @marimuthuayis 9 หลายเดือนก่อน +1

    எதுக்கு தமிழ் உங்க வாயில நுலையாதமாதிறியே பேசுறிங்க.

  • @anthonymary2597
    @anthonymary2597 11 หลายเดือนก่อน

    செய்யும்போது வாசம் இருந்ததுன்னா எத்தனை பொடி மைதா மாவு போடும் போது வாசம் ஷாம்பு போட்டால் எலி எலி அந்த வாசத்துக்கு

  • @kumarresan4169
    @kumarresan4169 11 หลายเดือนก่อน

    Aanal Eli oodumanu theriyala

  • @ISHASARAH-yq2ks
    @ISHASARAH-yq2ks 11 หลายเดือนก่อน +3

    Super

  • @user-bw2gg4oo1j
    @user-bw2gg4oo1j 11 หลายเดือนก่อน +2

  • @kalidasappu3371
    @kalidasappu3371 2 หลายเดือนก่อน

    அதெல்லாம் வேண்டாம் கிலீனிக்பிலஸ் சாம்பு இரண்டு பாக்கெட் வாங்கி அரை லிட்டர் தன்னிர்கலந்து அது வர்ர வழியில் தெலித்தால் போதும்

  • @RAJENDRANMARIAPPAN-gi9if
    @RAJENDRANMARIAPPAN-gi9if 3 หลายเดือนก่อน

    ⏲️

  • @balajisinghprathapsingh9958
    @balajisinghprathapsingh9958 10 หลายเดือนก่อน

    Super