"குழந்தை தொட்டிலில் இறங்கிய விஷப்பாம்பு... போராடி காப்பாற்றிய தருணம்!" SNAKE சஞ்சய் திக் திக் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • 15,000 பாம்புகளுக்கு மேல் பிடித்து காப்பாற்றிய அனுபவம் வாய்ந்த SNAKE சஞ்சய் திக் திக் பேட்டி
    #snake #snakecatcher #behindwoodso2 #behindwoods
    Welcome to Sree Jayanathan Chits (P) Ltd.
    Best chits service in India.
    Any Support
    Toll-free: 1800 425 1432
    Mail : support@jayanathanchits.com
    Playstore:https: play.google.co...
    Website :jayanathanchit...
    FaceBook : / ​​​​​​
    Instagram: / sree_jayana.... .
    Sree Jayanathan Chits Pvt Ltd. is a Financial Corporation established in 2008 with the motive of serving the common people. We have our Registered Office at Vaiyampatty and the Head office is located at Tiruchirapalli(MRC Complex, near TVS Tollgate). Its a proud moment for us to announce that we are stepping into the 13th year successfully with all your support and trust. With enormous support and growth, we have our branches at Trichy, Madurai, Thanjavur, Thuvarangkuruchi, Dindigul, Tharagampatti, Karaikudi, and Karur districts of Tamilnadu. We are honored that this establishment has reached not only hundreds and thousands of people alone but holds about 4,000+ customers
    #sreejayanathanchits​​​​​​ #bestchits​​​​​​ #tablecash​​​​​​ #chitcoin​​​​​​
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 486

  • @kmtmusickarur5770
    @kmtmusickarur5770 2 ปีที่แล้ว +318

    பாம்பை பிடித்தேன் என்று சொல்லாமல் காப்பாற்றினேன் அருமை வாழ்த்துக்கள் சகோதரர்

  • @karthigakarthiga8305
    @karthigakarthiga8305 2 ปีที่แล้ว +495

    அருமையான விளக்கம், இந்த மாதிரி service செய்யறவங்களை சரியான முறையில் கவுரவிக்க வேண்டும்

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 2 ปีที่แล้ว +172

    கடவுள் அண்ணே நீங்க..... Masssss, Real Hero,

  • @gowrivelu6682
    @gowrivelu6682 2 ปีที่แล้ว +144

    திரு . சஞ்சை அவர்கள் எங்கள் வீட்டில் மற்றும் என் நண்பர்கள் வீட்டில் என மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார் ...
    உயிரை பணயம் வைத்து இயற்கையை நேசிக்கும் இவர்களை நாம் மற்றும் நம் அரசாங்கம் கொளரவிக்க வேண்டும் ...
    வாழ்க வளமுடன் ...

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 ปีที่แล้ว +57

    குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்ததே அந்த மனசு தான் கடவுள்

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 ปีที่แล้ว +32

    மிகவும் தெளிவான விளக்கம் ..நன்றி அண்ணா...பழி வாங்கும் எண்ணம் மனிதனுக்கு மட்டும் தான் 100% உண்மை அண்ணா... கடவுள் படைத்த படைப்பில் மிகவும் மோசமானவன் மனிதன் தான்...

  • @muralivijay1914
    @muralivijay1914 2 ปีที่แล้ว +69

    தன் உயிர் முக்கியம் என்று கருதாமல் மக்களுக்கும் பாம்புகளுக்கு ஆபத்து இல்லாமல் ஆதரவற்ற குழந்தை அவர்களுக்கு உதவும் இந்த பாதம் தொட்டாலே கோடி புண்ணியம்....தொடரட்டும் உங்கள் சேவை🙏

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +36

    நேரில் வந்த கடவுள் நீங்க.... உங்கள் பணி சிறந்தது மேலும் தொடர வாழ்த்துக்கள்...💜🔥

  • @muthumeeak3659
    @muthumeeak3659 2 ปีที่แล้ว +40

    சரிதான் அண்ணா... ஆனா இவங்கள கவ்ரவப்படுத்த அரசாங்கமும் நாமும் தவறிவிட்டோம்...👏👏👏

  • @Songwhisperer-t1x
    @Songwhisperer-t1x 2 ปีที่แล้ว +91

    He is a saviour , govt shld recognise him and such rescuers should be highlighted in every district & society

  • @DR-vy3km
    @DR-vy3km 2 ปีที่แล้ว +101

    Sanjay is a good person he has rescued snake in my house and nearby also everytime after rescue he will explain what snake and it's nature hat's off keep doing, long live let God bless him to save this nature 🥰

    • @akash1863
      @akash1863 2 ปีที่แล้ว +1

      Number irka

  • @melvin6117
    @melvin6117 2 ปีที่แล้ว +29

    மிக தெளிவாக விவரிக்கிறார் அண்ணன் 👍வாழ்த்துக்கள் 🔥

  • @manavalaperumal
    @manavalaperumal 2 ปีที่แล้ว +20

    @22:04 - manushan scored in one word ❤️ #tharam 👏

  • @manirathnam721
    @manirathnam721 2 ปีที่แล้ว +21

    Behindwoods we need interview like this only..great man..honorable person

  • @navinbala92
    @navinbala92 2 ปีที่แล้ว +32

    That was a nice conversation. The rescuer spoke to the point & gave more valuable information.

  • @raghupathy8163
    @raghupathy8163 2 ปีที่แล้ว +22

    Why behindwoods can give medal award to this wonderful person....Pls recognise this human saver

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 ปีที่แล้ว +8

    என் கோழி பண்ணைக்கு மிக தேவையானது... பயனுள்ளது.... மிக மிக மிக அருமையான விளக்கம் அண்ணா... 🙏🙏🙏🙏💐💐💐💐🤝🤝🤝🤝 அந்த Anchor தான் குறுக்க பேசிகிட்டே இருக்கார்.... உங்க மொபைல் நெம்பர் கிடைக்குமா???

  • @venkatiniyaval6227
    @venkatiniyaval6227 2 ปีที่แล้ว +15

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு மாமனிதர்.. 🙏❤️ பாம்புகளின் தோழன்..👌

  • @rjvlogs3878
    @rjvlogs3878 2 ปีที่แล้ว +17

    What a clarity in his speech wow❤️

  • @mycutekittens47
    @mycutekittens47 2 ปีที่แล้ว +47

    ஆயிரக்கனக்கான பாம்புகளை மனிதன் என்ற மிருகத்திடம் காப்பாற்றும் நீங்கள் நூறு வருடம்
    வாழனும் வாழ்த்துகள்

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 2 ปีที่แล้ว

      மனிதனை எப்படிடா மிருகம் என சொல்லுவ நாயே,செருப்பு பிஞ்சிடும்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 ปีที่แล้ว

      Great true

  • @cmeditofficial3072
    @cmeditofficial3072 2 ปีที่แล้ว +9

    நிறைய ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா...

  • @firstframemedia6747
    @firstframemedia6747 ปีที่แล้ว +1

    உயர்ந்த உள்ளம் கொண்டுள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்

  • @priyatamilarasipriyatamila9422
    @priyatamilarasipriyatamila9422 2 ปีที่แล้ว +4

    Brother unga speech cleara irunthathu first ungalukku salute

  • @MuthuKumar-fh8mg
    @MuthuKumar-fh8mg 2 ปีที่แล้ว +14

    Anchor : Ethanai paambu pidichrupinga
    Sanjay sir : 15000 paambu ku mela kaapathirken.
    That word😍Manusan yaa...

  • @rekg8365
    @rekg8365 2 ปีที่แล้ว +43

    Wow..very nice n interesting interview. Hats off to this person very humble n using this snake rescue money for charity..seriously mind blowing. Wishing him all best!!

  • @Welldone7821
    @Welldone7821 2 ปีที่แล้ว +6

    He is very clear in his job....Real God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenj4281
    @naveenj4281 2 ปีที่แล้ว +1

    சஞ்சய் அண்ணாவின் சேவைக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்தட்டும் வரலாறு அன்புடன் தருமபுரி நவின் 🙏🙏🙏

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 2 ปีที่แล้ว +5

    Real Super Hero & Real Saviour🔥🙏🏻

  • @iamrajpradeep1683
    @iamrajpradeep1683 2 ปีที่แล้ว +1

    விளக்கம் நல்லா இருக்கு உங்க பேச்ச கேட்டு நம்ம ஊர் குழந்தை பசங்க புடிச்சி பிரச்சினை வரப்ப தான் தெரியும். ஒரு வாக்கியத்தை வீடியோல போடுங்கள்.. "Do not try this at home and other places, only professionals can handle" போடுங்கள்..

  • @karthikn3479
    @karthikn3479 2 ปีที่แล้ว +13

    He has vast knowledge about snakes. Great job keep it up👍

  • @suganthansugan7108
    @suganthansugan7108 2 ปีที่แล้ว +13

    அருமையான மனிதர் ❤️

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 2 ปีที่แล้ว +18

    what a man... he is doing this as a service..... salute..

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 2 ปีที่แล้ว +15

    I have watched his vedios already....he is so humble and clearcut in explaning his experience.....

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART 2 ปีที่แล้ว +5

    இவர்தான் உண்மையான சண்டியர்

  • @Mannanmansoor
    @Mannanmansoor 2 ปีที่แล้ว +6

    Super informative video!! Great guy Sanjay.. very well explained.

  • @MrAswinrichard
    @MrAswinrichard 2 ปีที่แล้ว +9

    what a passion for his service ...he is very well informed

  • @ajjayakhilendra.a3715
    @ajjayakhilendra.a3715 2 ปีที่แล้ว +9

    Hats off,Sanjay sir 💯💯💯

  • @balasmusings
    @balasmusings 2 ปีที่แล้ว +3

    Nice. Service... good interview with detailed information. Great
    Questions.

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +1

    அருமையான மனிதன்....interview பண்ண இவ்வளவு முக்கியமான மனிதர்கள் இருக்காங்க...Tiktok...Reels பண்றவனுங்கலாத்தையும் கூப்பிடாதிங்க..

  • @logeshgopal2474
    @logeshgopal2474 2 ปีที่แล้ว +2

    Anchor bro looking so handsome and cute 🤩. அழகா இருக்காரு ❤

  • @silambuarasan6180
    @silambuarasan6180 2 ปีที่แล้ว +2

    மனிதனுக்கு மட்டும் தான் பழி வாங்கும் எண்ணம் உண்டு,

  • @arasuvicky1536
    @arasuvicky1536 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் Brother
    உங்கள் சேவை தொடரட்டும்....🙏🙏🙏🙏

  • @sanadiary19
    @sanadiary19 2 ปีที่แล้ว +7

    Neenga solluradhulaye theriyudhu neenga snakes ah evlo love pannureenga nu. . Super anna. .ungala maari aalunga irukardhala dha. . snakes um kaappatha padudhu. . Snakes kita irundhu aalungalayum kaapathureenga. .👏👏👏

  • @Anthonyfrancis1000
    @Anthonyfrancis1000 2 ปีที่แล้ว +8

    Real Hero such useful interviews

  • @mastermaster9367
    @mastermaster9367 2 ปีที่แล้ว +8

    Real hero sir, I like your attitude sir

  • @jesh8158
    @jesh8158 2 ปีที่แล้ว +4

    Such a good soul he is ! God bless you Hero

  • @dharmu2297
    @dharmu2297 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு 💚

  • @manisanmugam3684
    @manisanmugam3684 2 ปีที่แล้ว

    நான் பார்த்த ஒரு மிகச்சிறந்த ஒரு காணொளி மிகவும் அருமையான விளக்கம் மிகச்சிறந்த மனிதர் அண்ணா நீங்கள். பல்லாண்டு நீங்கள் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் நாகங்களின் நண்பன்😍 பாம்புகளின் பாதுகாவலன்❤️🙏🤝🫂

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +21

    Very good rescue job save wild

  • @vijayanitha811
    @vijayanitha811 2 ปีที่แล้ว +1

    Avalukum anta age Kum samanthamey ellai hey paaa epo kuda ponnuga love panuvaga pola 23 matire ta eruku avala paka live long broooo all the best

  • @megavarmanmegavarman1405
    @megavarmanmegavarman1405 2 ปีที่แล้ว +1

    Really nenga great sir.... snake oru animal purinjukittu rescue pannurenga... really nenga mattu tha purinjukirenga... ithu kandippa nenga thodaranum sir...u are unbelievable sir🥰🥰.... Enaku snakes rba pudikum sir... please snakes nenga save pannunga😒

  • @subbuteddy2208
    @subbuteddy2208 2 ปีที่แล้ว +5

    Bro seriously semma knowledge sharing video bro
    Bro atlast nenga bayanthu snake ah kela potathuuu semma siripu broo
    At last all the video u make are sensable
    Kudos to the team
    Tk cr

  • @twilight0057
    @twilight0057 2 ปีที่แล้ว +7

    Very humble person 🤠

  • @PRASID0708
    @PRASID0708 2 ปีที่แล้ว +4

    இந்த அண்ணா எங்க வீட்டுக்கு வந்து நாகப்பாம்பு பிடித்தார் ஆனால் ஒரு பணமும் வாங்கவில்லை நல்ல மனிதர் பிடித்ததற்கு பணம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு அந்த அண்ணா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 2 ปีที่แล้ว +6

    confidence of handling snakes has
    improved .. thanks for the behindwood

  • @saimeena1858
    @saimeena1858 2 ปีที่แล้ว +1

    Super sir thank you 👌🏻🙏🏻👏

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 2 ปีที่แล้ว +14

    நீ வீரம் கொண்ட மனிதன்..

  • @karthigangopal2258
    @karthigangopal2258 2 ปีที่แล้ว +7

    What a man. Is there anywhere in social media where we can follow him on his rescue journey?

  • @ganeshpalani3693
    @ganeshpalani3693 2 ปีที่แล้ว +6

    Useful 30 minutes ❤️

  • @abdulnasar287
    @abdulnasar287 2 ปีที่แล้ว +3

    Good questions,
    Good explanation 👌

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 ปีที่แล้ว

    Hai sir erode eppo varuvinka

  • @jivi9152
    @jivi9152 2 ปีที่แล้ว +7

    Clear Explanation . Thank You

  • @mayavanshara3536
    @mayavanshara3536 2 ปีที่แล้ว +2

    இவர் தெய்வத்திர்க்கு சமம்

  • @Welldone7821
    @Welldone7821 2 ปีที่แล้ว

    Ivaruku oru award kudunga.....evlo uyir ha kaapaathirukaaru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamil_94
    @Tamil_94 2 ปีที่แล้ว +1

    Thalaiva Vera level guts

  • @zizopubg0313
    @zizopubg0313 2 ปีที่แล้ว +17

    Real heroes ❤❤❤❤

  • @makanstoriesbyjane
    @makanstoriesbyjane 2 ปีที่แล้ว +1

    Urupadiya oru Nalla interview potrukinga behindwoods☺️ Sanjai Anna neenga oru Nalla manithar unggal sirippil athu theriyuthu.shivaperuman unggale paathukuvaar❤️

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 2 ปีที่แล้ว +1

    Good questions by the interviewer and very informative answers from Snake Sanjay. Thanks Behindwoods

  • @indrakumarkumar4907
    @indrakumarkumar4907 2 ปีที่แล้ว

    Snake A love pandravangalukkuthan antha smile pidikkum. Neenga oru girl A love pandringale athu marithan. Snake padri arumaiyana vilakkam kodutha Thiru. Sanjay avargalukku Ennudiya vazthukkal Sir 👏👏

  • @mullaitamizhan8548
    @mullaitamizhan8548 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா🙏🙏🙏

  • @AjithAjith-zs2hj
    @AjithAjith-zs2hj 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் வா வா சுரேஷ்...🎉

  • @clickandpost4671
    @clickandpost4671 2 ปีที่แล้ว +2

    BEHINDWOODS - Could you please make a PART - 2 video with SANJAY we want much more information - REQUEST

  • @virtuousvasanth
    @virtuousvasanth 2 ปีที่แล้ว +3

    Part time ah nu keta help line nu semma ah soltaru

  • @kannansk332
    @kannansk332 2 ปีที่แล้ว +1

    14:50 true words Anna

  • @909-R
    @909-R 2 ปีที่แล้ว +3

    அண்ணா அருமை 🔥🔥🔥🔥👌👌👌🥰🥰

  • @sundarrajansubha6073
    @sundarrajansubha6073 2 ปีที่แล้ว +2

    Sakotharanuku en manamartha vaalthukal vaalka valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @glassman8833
    @glassman8833 2 ปีที่แล้ว +9

    14:53 The best moment in the Interview. Thank me later

  • @Priya-fe3kq
    @Priya-fe3kq 2 ปีที่แล้ว +2

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @balakumaran6841
    @balakumaran6841 2 ปีที่แล้ว

    He is a real man with kind heart

  • @sambamurthy855
    @sambamurthy855 2 ปีที่แล้ว

    Sambu trichy kumuly. Snake Babu service is laudable. Snake fan mine

  • @sanjanasanjana5250
    @sanjanasanjana5250 2 ปีที่แล้ว +3

    Indian cricket player Dinesh Karthik face cut

  • @deiva5639
    @deiva5639 2 ปีที่แล้ว +4

    24:53 ஆகா நல்ல கனம் ! நல்ல கனம் !!

  • @raguramans4830
    @raguramans4830 2 ปีที่แล้ว +1

    இந்த பூமியில் பாம்புகள் வாழவேண்டும் " ஆனால் எதுவுமே அளவுக்கதிகாமானால் அது பிரச்சினையை உருவாக்கும்

  • @bkvignesh2085
    @bkvignesh2085 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை உங்கள் திறமை

  • @priyadharshansekar5056
    @priyadharshansekar5056 2 ปีที่แล้ว +1

    Nijathil kaduval neengal... God bless you Anna.

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 2 ปีที่แล้ว +1

    உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி

  • @singaporesingam4186
    @singaporesingam4186 2 ปีที่แล้ว +2

    Super hero thalavva 🙏 god bless you continue your service

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் தலைவா நீங்க.....செம்ம செம்ம செம்ம

  • @n.akshara3b264
    @n.akshara3b264 2 ปีที่แล้ว +1

    So proud of you brother... Many times I saw your brave ness in my home and near my home...... Have a great future ahead brother

  • @massmani3360
    @massmani3360 2 ปีที่แล้ว +3

    Great man! Sanjay sir..

  • @prasadatr
    @prasadatr 2 ปีที่แล้ว +5

    One suggestion, when Mr. Sanjay was listing the names, post the picture of those snakes on the screen tha educates us better

  • @blackheart6262
    @blackheart6262 2 ปีที่แล้ว +1

    Clear speech ❤️❤️❤️❤️❤️

  • @gowthamanarunachalam4561
    @gowthamanarunachalam4561 2 ปีที่แล้ว +1

    Clear explanation

  • @micgiri
    @micgiri 2 ปีที่แล้ว +5

    சூப்பர் 👌🏻🥰🥰சகோ😍💐👍🏼

  • @madhunanjappa8431
    @madhunanjappa8431 2 ปีที่แล้ว +4

    கேரளாவின் வாவா சுரேஷ் பேட்டி எடுங்க பாஸ்

  • @subaharish1894
    @subaharish1894 2 ปีที่แล้ว +7

    Real hero😍😍😍😍😍😍 SNAKE SANJAY😎.

  • @itslk7776
    @itslk7776 ปีที่แล้ว +1

    Hats off ❤❤❤❤

  • @felixanto22
    @felixanto22 2 ปีที่แล้ว +3

    Excellent Video..

  • @suryajs9575
    @suryajs9575 ปีที่แล้ว

    Pure ah snake ah pathi nalla therinchi vachrukkar anna hatsoff anna

  • @lokeshwaranc6094
    @lokeshwaranc6094 2 ปีที่แล้ว +2

    Interesting and informative