அடர் நடவு முறையில் மாமரம் வளர்ப்பு | கவாத்து செய்தல் |பராமரிப்பு | முறையான பராமரிப்பு| அதிக மகசூல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @pkaruppaiah378
    @pkaruppaiah378 9 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்,விவசாயிகளின் குறைந்த இடத்தில் அதிக மகசூல் எடுப்பது போன்ற விஷயங்களை கொடுப்பதில் நீங்கள் என்றுமே முன்னோடிதான்

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      நன்றி

  • @jancyrani9277
    @jancyrani9277 9 หลายเดือนก่อน +3

    வணக்கம்... உங்கள் பதிவுகள் மிக அருமை... அனைவருக்கும் உபயோகமான பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்... வாழ்த்துக்கள் நன்றி

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Thankyou very much 🙏🏼👍

  • @mohamedthameemulansarim
    @mohamedthameemulansarim 9 หลายเดือนก่อน +2

    ❤ சிறந்த முறையில் மிக எளிமையாக புரிந்தது நன்றி சார்.

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Thankyou sir

  • @thesachinskitchen
    @thesachinskitchen 9 หลายเดือนก่อน +1

    நவீன விவசாய புரட்சி. எல்லா துறைகளும் தங்களை தகவமைத்துக் கொள்கிறது, அதே போல விவசாயத் துறையும் கால சூழலுக்கு ஏற்ற மாற்றம் தேவை, அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் J J அக்ரி டூல்ஸ் குழுமத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @srikrishnasakthivel372
    @srikrishnasakthivel372 9 หลายเดือนก่อน +1

    Anna one more na about what variety is suitable and distance about mango plants

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน +1

      நான் சொல்வதை விட இவர் சொல்வது சரியாக இருக்கும் சகோ
      எனக்கு இதில் அனுபவம் கிடையாது
      9003561353
      பாக்கியராஜ்
      வெப்பமண்டல பழபயிர்களுக்கான மகத்துவமைய மேளாலர்
      கஞ்சநாயக்கன்பட்டி

    • @srikrishnasakthivel372
      @srikrishnasakthivel372 9 หลายเดือนก่อน

      @@JJagritools Anna one more videos na , look all the doubt from comment and make one more videos with him na

  • @threeyearsoldboydrums8860
    @threeyearsoldboydrums8860 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்றி

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Thankyou sir

  • @ContentvanumMamayyy
    @ContentvanumMamayyy 9 หลายเดือนก่อน

    Good information and clear explanation. Thank you so much

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      ❤️ thank ank you very much @contentvenummamayyy

  • @boopathirajas3796
    @boopathirajas3796 9 หลายเดือนก่อน

    Very informative video for us.
    Thank you JJ Agri tools

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Thanks bro

  • @SivaR-f9j
    @SivaR-f9j 9 หลายเดือนก่อน +1

    Congratulations

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Thankyou sir

  • @thirumasempiyan1788
    @thirumasempiyan1788 9 หลายเดือนก่อน

    Good explanation and informative video to maintain farm .Make more videos to know about machinery tools

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Sure brother.. thank you for your support

  • @LeemaImmaculate
    @LeemaImmaculate 9 หลายเดือนก่อน

    Explain is very useful

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      Thankyou very much 👍🙏🏼

  • @srramesh6881
    @srramesh6881 9 หลายเดือนก่อน

    பாக்யராஜ் சூப்பர் பாக்யராஜ் ......

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      சிறந்த மனிதர்…

  • @BalakrishnanKailasam-p4u
    @BalakrishnanKailasam-p4u 9 หลายเดือนก่อน +1

    விவசாயிகள் எளிமையாக புரிந்து கொள்ளவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இடமாகவும் உள்ளது JJ AKRI TOOLS IN MANAPARAI 👍

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      நன்றி

  • @svijayakumar2009
    @svijayakumar2009 หลายเดือนก่อน

    Kaavathu panna peragu vetuna edathula peast vaika solaranga atha pathi solaringala

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Call my number 9095173069

  • @rameshbabu123
    @rameshbabu123 4 หลายเดือนก่อน

    what is the spacing between trees ,in the farm in high density mango plantation ?

    • @JJagritools
      @JJagritools  3 หลายเดือนก่อน +1

      அடர் நடவு 15 அடி… உயர் அடர் நடவு 10 அடி

    • @rameshbabu123
      @rameshbabu123 3 หลายเดือนก่อน

      @@JJagritools நன்றி ஐயா

  • @venkatesankaruppiah5023
    @venkatesankaruppiah5023 8 หลายเดือนก่อน +1

    Training class available Sir

  • @7bavantikasree182
    @7bavantikasree182 7 หลายเดือนก่อน

    Hi

  • @DevanesanIssac
    @DevanesanIssac 6 หลายเดือนก่อน

    என்ன ஊர்

    • @JJagritools
      @JJagritools  23 วันที่ผ่านมา

      manapparai

  • @venkateshkumar9869
    @venkateshkumar9869 7 หลายเดือนก่อน

    sir need ur number

    • @JJagritools
      @JJagritools  23 วันที่ผ่านมา

      9943377763