@@ishwaryam5213 உண்மைதான் சகோ. சில ஆன்லைன் கொள்ளையர்கள் , நமது அக்கவுண்ட்டை Hack செய்யக் காத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு , Online பரிவர்த்தனை ஒரு வரப்பிரசாதம். அரசு , அவர்களை தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
@@mahakavi8774 பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இவ்வகையான தவறுகளை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும்.
நண்பா இது முழுக்க முழுக்க சதி திட்டம் தான். முடிந்தவரை மக்களிடம் சொல்லுங்கள். மக்களை அடிமைப்படுத்த அரசுகளால் உலகம் முழுக்க நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. உலக அரசியலை உற்று நோக்குங்கள்.🙏
தங்களின் விளக்கம் அருமை அப்போ இது இரண்டு வகைகளில் பலன் ஒன்று கருப்புப் பணம் அதாவது யாரும் பணத்தை எங்கேயும் பதுக்கி வைக்க முடியாது அரசின் நேரடி பார்வையில் அவரவர் கருவூலம் இருக்கும் பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு இது பொருந்தும் இரண்டாவது வெளிநாட்டு வர்த்தகம் செய்பவர்கள் இங்கே இருந்து பணம் அனுப்புபவர்கள் அங்கிருந்து பெற்றுக் கொள்பவர்கள் பலன் அடைவார்கள் உடனே ரைட்டு பா இது நமக்கு சம்பந்தம் இல்லாதது நமக்கு சம்பந்தம் ஒன்று உள்ளது அன்றாடம் வியாபாரம் செய்பவர்கள் கூட கூகுள் பே செய்கின்றனர் அதை ஏடிம் ல் இருந்து எடுத்து செலவு செய்ய மெஷினில் என்ன வரும்? ரூ வருமா இல்லை பொற்காசு ( சும்மா தமாஷ் தான்) வருமா ? இல்லை சாதாரணமா இது இப்போது இல்லையா ? ஏனெனில் ஏடிஎம் மெஷின் கூட செலவு தான் சீக்கிரமா உணவைக் கூட மாத்திரையா தயாரித்து விடச் சொல்லுங்கள் ஏன் அது வேற விதைப் போட்டு அறுவடை செய்து பூவா வா நமது கைகளுக்கு வரும் வரை ஏகப்பட்ட செலவு என்ன சரிதானே நன்றி வணக்கம் ஜெய் பவானி
Today's option, may be tommorrow's mandatory. I always support of having money physically in hand & spending. That only will make you to realise your money value & you will feel your hard earned money.
அருமையான விளக்கம்.. சூப்பர் மேடம்.. ஆக வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை வருங்காலங்களில் இந்த இ ரூபாய் மூலம் மட்டுமே செய்ய வலியுறுத்தப்படலாம் .. ஐ மீன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பணத்தை.. அதற்கான முன்னோட்டமே இது.. இதை நான் ஒரு இந்தியனாக வரவேற்கிறேன்.
சகோதரி அசோக வர்ஷினியின் கேள்வியும் பதிலும் மற்றும் விளக்கமும் மிகவும் நன்று. இவரின் செய்திகளை எப்போதுமே நான் கூர்மையாக கவனிப்பவன் அருமையான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
ஆம் உண்மைதான்,மற்ற நெறியாளர் களுக்கும இவருக்கும் வித்தியாசம் உள்ளது.நேற்று ஒரு நிரூபர் முதல்வரிடம் பல இடங்களில் தண்ணீர் வற்றி விட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு Register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக Fake Register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
Digitalization of money made unavailable of money in our hands , we just spend more than we used before, we don't value the money we send through G pay or phone pay
adelam., ok., first reduce., tax slab., istathuku., tax irukradunaladan., black money iruku. for sale of own home, land., 30 percent tax., evana kudupana. poor a irukravan ena panuvan., just 10lac in bank tds. idu elam romba over ilana it file ., it file pananum. for just saving 1000 na, we had to pay, to ca., 2000 idu elam. epa puria podu., govt ku. it file., etc., all, should be made., for 1lac income and above., and reduce tax slabs, then blackmoney will be reduced.
Very good explanation. To improve this, First all the coins like 5,10,25,50 paises can come into action asap as it will reduce the fight between various parties like bus conductor vs passenger, medical shop vs Patients, in simple small coins will reduce big problems in Daily walk of life.
மொத்தத்தில் சாமனியனை ஒழிக்கும் செயல்.சாமானியன் பணம் ஏற்கனவே காணவில்லை. வங்கி தேவையற்ற நிறுவனமாகிவிடும்.இப்போதே பொதுமக்கள் வங்கிக்கு போவதில்லை. கறுப்புப்பணம் இன்னும் அதிகமாகும். டிசிட்டல் நடவடிக்கை பேடிஎம் ஜிபே டிசிட்டல் ருசி என ஏழைகள் பணம் சுரண்டப்படுகிறது.ஏடிஎம் பிராடுக்கு வங்கியும் அரசும் பொறுப்பான பதிலை சொல்வதில்லை. எல்லாம் டிசிட்டல் ஆனபின் ஏன் அமைச்சரவை பார்லிமெண்ட் எதற்கு? கவர்னர் அலுவலகம் தேவையா?
Bank is the only trust to ensure the money txn is being done successfully,if no bank comes in between then who will take responsibility to ensure the money txn if recipient didn't receive the money?
என்ன நண்பா இந்த காலத்திலும் மாக்னாக அதாவது ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறாய். நான் பணம் என்ற காகிதத்தை எப்போதும் கையில் வைத்துக் கொள்வதில்லை எனக்கு அந்த பண காகிதம் தேவையில்லை என்று மட்டும் தான் கூறியிருக்கிறேன். எனக்கு தேவையான பணம் என்னுடைய வங்கி கணக்கில் உள்ளது ..ஆனால் நான் பயன்படுத்துவது அனைத்தும் google பே போன் பே அந்த மாதிரியான முறையிலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் ஆகவே எனக்கு பணம் கையில் தேவையே இல்லை ...
@@Kaakkumthaivamangalammam .நண்பா இந்த காலத்தில் பணம் என்ற காகிதம் நமக்கு கையில் எதற்கு தேவைப்படுகிறது? சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு வங்கி கணக்கு இருந்தாலே போதும். அந்தக் கணக்கில் நம் வேலை பார்க்கும் நிறுவனம் நம்முடைய பணத்தை வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்று சொல்லிவிட்டாலே போதும் வங்கி கணக்கில் நம்முடைய பணம் என்ற எண்ணை மட்டும் அழுத்துவார்கள் அதன் பிறகு விழுந்து விடுகிறது அதற்குப் பிறகு பணம் என்ற காகிதத்தை நாம் ஏன் எடுக்க வேண்டும் மற்றவர்கள் கொடுக்க வேண்டும். நமக்கு தேவையே இல்லையே google pay phonepe போன்ற நிறுவனங்கள் இருக்கிறது அதிலிருந்துஎண்களை தட்டினாலே தேவையானதை மற்றவர்களுக்கு.அனுப்பலாம் தேவையான பொருட்களை நாம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வளவுதானே .
எனக்கு ஒரு எழவும் புரியல அனுபவப்பட்டு தெரிஞ்சிக்கிறேன்னு எத்தனை பேர் நினைச்சீங்க
Correct
Enakum puriyala
S
Like a child she is explaining but if u don't understand then u have no intrest in understanding it.
😂😂😂😂😂
பெரும்புள்ளிகளுக்கு வேண்டுமானால் இது உபயோகமாக இருக்கலாம், ஆனால் பாமர மக்களுக்கு ஒரு பயனும் இல்லை
Only who transaction more than 50,000/- will work
தலைவா கொஞ்சம் முன்னேறுங்க
இப்படித்தான் cell phone வந்த புதுசில சொன்னாங்க
இப்படித்தான் upi பத்தி சொன்னாங்க
இப்போ என்ன ஆச்சு
ஆதார் கட்டாயம் இல்லை ஆனால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கட்டாயம் அதேபோல் இதுவும்
இருக்கு ஆனா இல்லை!
ஆதார் கார்டை மற்ற ஆவணங்களோடு இணைப்பது கட்டாயமில்லைனு தான் முதல்ல சொன்னாங்க ஆனால் இப்போ ஆதார் இணைக்கப்படாத ஆவணங்களே இல்லை. இதே தான் e-ரூபாய்கும்.
ஒரே நாடு ஒரே காடு ஒரே திட்டம் ஒரே கரன்சின்னு எல்லாமே டோட்டலா உலகம் முழுவதும் மாறப்போகுது அதுதான் கடைசி காலம் எச்சரிசி கிட்டு இருக்காங்க
மனுஷனுக்கு எப்பவோ நம்பர் கொடுக்கப்பட்டாச்சு நம்பரை வச்சு தான் இனிமே எல்லாமே
@@priyarameshkumar3268 சரி தான். ஆதார் நம்பர் போதும் உங்க வரலாறு தெரிஞ்சுக்கலாம்.
@@surendarp5229 பைபிள்ல வெளிப்படுத்தின விசேஷம் அதுல 13 ஆம் அதிகாரத்தில் இது இருக்கு நெக்ஸ்ட் ஜிப்பு பதிப்பாங்க வலது கையிலாவது நெற்றியிலாவது
@@priyarameshkumar3268 ha ha. செய்தாலும் செய்வார்கள். நாம தான் எச்சரிக்கையாக இருக்கோனும்.
சகோதரி யின் விளக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
இதிலிருந்து என்ன தெரியுது என்றால் மக்கள் பணத்திற்கு இனி bank ல் வட்டி கிடையாது. நாம் தாம் நம் பணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும்.
Aiyo
பர்ஸ்ல வச்சிருந்தா , வழிப்பறிக் கொள்ளை.
ஆன்லைன்ல வச்சிருந்தா, ஆன்லைன் கொள்ளை.
எங்கிட்டும் தப்ப முடியாது.😥😥
Pp0
Pppppp000000
@@velusamyt3386 ??😗👺
super bro. online la purchase pannave bayama iruku. eppo pogumonu
@@ishwaryam5213
உண்மைதான் சகோ.
சில ஆன்லைன் கொள்ளையர்கள் , நமது அக்கவுண்ட்டை Hack செய்யக் காத்துக் கொண்டுள்ளார்கள்.
அவர்களுக்கு , Online பரிவர்த்தனை ஒரு வரப்பிரசாதம்.
அரசு , அவர்களை தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
அரசாங்கம் செலவு செய்ய தான் வழி சொல்றாங்களே தவிர , சம்பாதிக்க வழி சொல்றத காணோம்...🤣🤣😂
No income no expense
Well said
அசோக வர்ஷினி உங்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு 👌👌👌
தமிழை வளர்க்கும் பிறமொழிபேசும் அசோக வர்ஷினி மிடுக்கி.
Yen da
என்ன உச்சரிப்பு சிறப்பு? பண்ட மாற்று என்பதை பண்டை மாற்று என்கிறாள் குந்தாணி! ஒருமுறை அல்ல பலமுறை 😆
முன்பாரம் பின்பாரம் சரியா இருக்கு! 😆
@@Vedimuthu333 nalla jok( kundani, )pandai matru naan ninaitthadhai neengal....... Cmt
பத்து ரூபாய் காயின்கள் செல்லாது என பல இடங்களில் வாங்குவதில்லை. அதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
இது.நம்மளைப்போல்.சதாரண.மக்கள்.புரிதல்.இல்லாமல்.செய்யும்.செயல்.அதற்க்கு.யார்.எண்ண.செய்ய.முடியும்
@@mahakavi8774 பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இவ்வகையான தவறுகளை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும்.
T shirt S VGFF FT
Coimbatore ah 😂
FM mind voice: நான் coins use பண்ணுவதில்லை.
1 ரூபாய்க்கு 1 ரூபாய் மதிப்பு .....பலே பலே.....பல சாதனைகளில் இதுவும் ஒன்று
This is inr
வட்டி இல்லாமல் அரசாங்கம் பணம் சேர்க்கும் ஒரு வழி.
அதே நேரத்தில் gst என கொஞ்சம் பிடுங்களாம்...
Like a current account where you will not get interest.
Athai vida hawala panam olikka padum
Yes exactly
Govt has to maintain equivalent gold as a reserve.
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் போன்று polymer தாளில் ரூபாயை அச்சு இடலமே....
நீண்ட நாள் ரூபாய் நீடிக்கும்
செலவு குறையும்.....
Again they didn't think about poor people
எளிதான நடையில் மிகத் தெளிவான விளக்கம். பாராட்டுகள்.
என்ன பெரிய தெளிவான விளக்கம் ஒரு மண்ணாங்கட்டியும் வித்தியாசம் இல்லை
இனி நாம் சம்பாதிற்க்கும் ஒரு காசும் நம் கையில் இல்லை அவ்வளவும் அரசாங்கத்ததிடம்
பேசாம உங்க பாகிஸ்தானுக்கே போயிடுங்களேன் பாய்
அப்போ சோத்துக்கு பிச்சையா எடுக்குறிங்க பாய்
@@MuthuKumar-wd8nl १११
Nanbare.. Arasangathin intha thittathai nambipohum makkalukku...pichaiedukum
avalam nichayam.....
Demonitisation makkalai eppadiellam vathaithathu...
Yosiyungal...Nandri...
@@mohamedhanifa6197 aam nambare... Indha India vendaam...pesaamal ungal Pakistanukke poividungal
அருமை உங்களுடைய விளக்கம் மிக்க நன்றி 🙏
பல நாள் சந்தேகம் இப்போது தீர்ந்தது.நன்றி ThanthiT V. ரொம்ப தெளிவா கவே விவரித்தார்
நன்றி.தெளிவான விளக்கம் 👌🙏
இது வெறும் ஆரம்பம் தான். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் மக்களிடம் செய்யப்பட இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
நண்பா இது முழுக்க முழுக்க சதி திட்டம் தான். முடிந்தவரை மக்களிடம் சொல்லுங்கள். மக்களை அடிமைப்படுத்த அரசுகளால் உலகம் முழுக்க நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. உலக அரசியலை உற்று நோக்குங்கள்.🙏
Congrats Madam , very simple and clear message
அருமையான விளக்கம் 👍 நன்றி தந்தி டிவி
இதனால் பலன் பெறப்போவது அரசு. பாதிப்பு சாமானியர்களுக்கு
"பண்டை மாற்று" இல்லைங்க. பண்ட மாற்று. பண்டம் + மாற்று. ஒரு பொருளை கொடுத்து அதற்கு பதிலாக நமக்கு தேவையான வேறு ஒரு பொருளை பெற்றுக் கொள்வது.
Idu rombo mukkiyama?🤦♂️
@@shanmugamshanmugam2430 😂😂😂
பண்டைய காலத்தில் பயன்படுத்தியதால் பண்டை மாற்று முறை என்று நினைத்து கொண்டார்கள்😂😂😂😂😂
@@shanmugamshanmugam2430m?zxç
ஒன்னு மட்டும் தெரிந்து விட்டது இனிமேல் ஏழைகள் கையில் பணம் இருப்பது கஷ்டம்
தெளிவான விளக்கம் 👌💐
பயனுள்ள தகவல்கள் சகோதரி நன்றி வாழ்த்துக்கள்.
பண்டம் மாற்று முறை! பண்டை மாற்றும் முறை அல்ல 🙏
இது ஏதோ ஃபண்ட முறையா மாற்றப்பார்குறாங்க🙄
வட்டி இல்லை ஆனால் வரி உண்டு, 😉
சூப்பர் சகோதரி விளக்கம்
Govt need to know our financial wealth .No one knows how much we have in our purse. But through e- currency our financial status will be transparent.
பண்டை மாற்று இல்லை பண்டமாற்று முறை
This is the biggest Master Plan of 🇮🇳india.. E Currency is the biggest millage of foreign Transaction 🤑
very interesting......
the inventor to be applauded......
கடைசி வரை இ ரூபாயை காட்டவில்லை
A: மாப்ள எவ்வளவு பணம் வச்சிருக்க
B: ஈ.... ஈ....ஈ.....என்னிடம் பணம் இல்லை. இதுதான் இதுதான் இ ரூபாய்.
If used for retail purpose, the requirements for keeping ledger will blow up. Again reverse looting is possible.
நம் சம்பாதிப்பது காசு நம் கையில் இல்லையா தெளிவாக புரிந்து கொள்வதற்கு நன்றி டிஜிட்டல் இந்தியா
Good explanation 👌
This is not use for Major common in our country 😂
அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்
தந்தி டிவிக்கு நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
ஏழைகளுக்கு ஒரு பயனும் இல்லை...ஆனா அசோன் விளக்கம் சூப்பர்
பணம் இல்லை இவை கவலஃஇல
புதியதாக வருபவை எதுவுமே முதலில் கட்டாயம் இல்லை. பின்னாலில் அதை தவிர வேறு வழியில்லை.
😊😊😊☺️☺️☺️😢😢😢 👍
சரிதானே.
முதலில்
1, நல்லாதான் இருக்கும்
2, பரவாயில்லை
3, சிக்க வச்சிட்டான்யா சிக்கவச்சிட்டான்யா.
Blockchain டெக்னாலஜி ரொம்ப சேப் தான் நாம கையில வச்சிருக்கிறத விட திருட்டு குறையும். ஊழல் குறையும்.
I'm From Srilanka, Your Way Of Explanation Is Saamaniyanukkum Vilankum. Thanks, Please, Keep Going...
சூப்பர் இ ரூபி விளக்கத்திற்கு நன்றி 🔥🔥🔥👍
கடைசி கால எச்சரிக்கை அறிகுறிகள்
உண்மை ☑️
Not! Very Good Feature
Planing... 99% Block Money...Arest&Clear
நமது வங்கியில் இருந்து ஈ டிஜிட்டல் வாலட்டுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பினால் அது வழக்கம் போல் நம் ஸ்கேன் செய்து யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் அளித்த தந்தி டிவிக்கு நன்றி
😂
Blocks money 💰 Ambani group
விலைவாசி குறையும்னு பாத்தா ரூபாவை மாத்துறாங்க. துணி கட்டி மறைக்கப்படும் வீடுகளுக்கு இது உபயோகப்படுமா?
விளக்கத்திற்கு நன்றி. பண்டை மாற்று அல்ல. பண்டம் மாற்று.
ஈ ரூபாய்க்கு ஆப் ஏதாவது உள்ளதா என்றும் தெரிவித்திருந்தால் நன்றாக இருக்கும்
நல்ல தமிழ் பேசுவதா நடிக்கிறாளுங்க! 😆
பண்டமாற்று என்று சொல்வது வழக்கம்.
Tharamana vilakkam... Arumaiyaga thelivaga sonnaanga
Excellent and simple way of explanation.Hats off Madam
மிகவும் பயனுள்ள தகவல்🙏🙏
India will be financially powerful nation one day for sure.
அருமை..பயனுள்ள தகவல்..அன்பு சகோதரி....மகிழ்ச்சி..நன்றி ...
விவாத மேடையில் உங்களின் அணுகுமுறை அருமை .
Excellent explanation!!
No money no cash only digital india
தங்களின் விளக்கம் அருமை அப்போ இது இரண்டு வகைகளில் பலன் ஒன்று கருப்புப் பணம் அதாவது யாரும் பணத்தை எங்கேயும் பதுக்கி வைக்க முடியாது அரசின் நேரடி பார்வையில் அவரவர் கருவூலம் இருக்கும் பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு இது பொருந்தும் இரண்டாவது வெளிநாட்டு வர்த்தகம் செய்பவர்கள் இங்கே இருந்து பணம் அனுப்புபவர்கள் அங்கிருந்து பெற்றுக் கொள்பவர்கள் பலன் அடைவார்கள் உடனே ரைட்டு பா இது நமக்கு சம்பந்தம் இல்லாதது நமக்கு சம்பந்தம் ஒன்று உள்ளது அன்றாடம் வியாபாரம் செய்பவர்கள் கூட கூகுள் பே செய்கின்றனர் அதை ஏடிம் ல் இருந்து எடுத்து செலவு செய்ய மெஷினில் என்ன வரும்? ரூ வருமா இல்லை பொற்காசு ( சும்மா தமாஷ் தான்) வருமா ? இல்லை சாதாரணமா இது இப்போது இல்லையா ? ஏனெனில் ஏடிஎம் மெஷின் கூட செலவு தான் சீக்கிரமா உணவைக் கூட மாத்திரையா தயாரித்து விடச் சொல்லுங்கள் ஏன் அது வேற விதைப் போட்டு அறுவடை செய்து பூவா வா நமது கைகளுக்கு வரும் வரை ஏகப்பட்ட செலவு என்ன சரிதானே நன்றி வணக்கம் ஜெய் பவானி
P
அருமையான பதிவு, good explanation thanks thanthi
Absolutely it is confusing. Already we are doing digittaly, reducing the manual transaction is enough. No need to create it.
நன்றாக புரியும்படி விளக்கம் தந்த தந்தி TVக்கு எனது நன்றிகள்.
நாங்க எதுவும் கட்டாயம் இல்லை என்றுதான் தொடங்குவோம் ...அப்புறமா? .....
Fact fact fact..
நன்றி சகோதரி 👌👌
அருமையான... எளிமையான விளக்கம்.. இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.. வளர்க பாரதம்....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஒழிக பீசப்பி
Super madam miga theliva soneergal vanakam nandrigal..
Today's option, may be tommorrow's mandatory. I always support of having money physically in hand & spending. That only will make you to realise your money value & you will feel your hard earned money.
Super! clear cut explanation.
தங்கை அசோகவர்த்தினியின் விளக்கம் அருமை.
Is there any charges for transferring rupee to e-rupee?
No
Very nice explaining.
Mam,
Tell me to make any Account for e rupee or app or how we can convert our money from account to e rupee.
Also explain how to make and use
Yes.please
அருமையான விளக்கம்..
சூப்பர் மேடம்.. ஆக வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை வருங்காலங்களில் இந்த இ ரூபாய் மூலம் மட்டுமே செய்ய வலியுறுத்தப்படலாம் .. ஐ மீன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பணத்தை.. அதற்கான முன்னோட்டமே இது.. இதை நான் ஒரு இந்தியனாக வரவேற்கிறேன்.
Crystal clear explanation mam. Thanks a lot 😀
Good and simple explanation. Well done Thanthi Tv
சகோதரி அசோக வர்ஷினியின் கேள்வியும் பதிலும் மற்றும் விளக்கமும் மிகவும் நன்று. இவரின் செய்திகளை எப்போதுமே நான் கூர்மையாக கவனிப்பவன் அருமையான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
ஆம் உண்மைதான்,மற்ற நெறியாளர் களுக்கும இவருக்கும் வித்தியாசம் உள்ளது.நேற்று ஒரு நிரூபர் முதல்வரிடம் பல இடங்களில் தண்ணீர் வற்றி விட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
Reserve Bank account opening seiya mudiyuma? Mam? Sampalatha vaangittu pesa vendam!
நேத்துதான் மினிமம் பேலன்ஸ் குறைவா இருக்குன்னு பைன் கட்டிட்டு வந்தேன் இதுல இது வேறையா
Super. Very informative.
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு Register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக Fake Register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
Thanks madam for your clear explanation.
Digitalization of money made unavailable of money in our hands , we just spend more than we used before, we don't value the money we send through G pay or phone pay
Yes you are right. One need to monitor the expemnditure
Thank you for the clear and detailed explanation.
எளிதில் திருடவும் முடியும்...👏👏
ஆதார் கார்டு க்கு கூட இப்படித்தான் கட்டாயம் இல்லைனு சொன்னிங்க
Bible true
Starting le appadithan solluvange finally they ll force to use only e rupees
Transaction ல நடக்கும் கருப்பு பண பரிவர்த்தனையை trace பண்ணமுடியும் என்கிறீர்களே electoral bond எல்லாம் trace பண்ணமுடியுமா..
Yes sure using AML method to find black money
E rupees ஐ அரசு கண்காணித்தால் இந்த காசு திட்டம் தோற்றுவிடும். பொதுவா Blockchain transaction ஐ யாராலும் Trace செய்ய முடியாது.
adelam., ok., first reduce., tax slab., istathuku., tax irukradunaladan., black money iruku. for sale of own home, land., 30 percent tax., evana kudupana.
poor a irukravan ena panuvan., just 10lac in bank tds. idu elam romba over
ilana it file ., it file pananum. for just saving 1000 na, we had to pay, to ca., 2000
idu elam. epa puria podu., govt ku.
it file., etc., all, should be made., for 1lac income and above., and reduce tax slabs, then blackmoney will be reduced.
Nice explanation. Thanks 😊
Good narrative. Face value is to be mentioned instead of intrinsic value.
Thanks for the nice explanation madam thanks to Thanthi TV
Blockchain is future 🔥🔥
Politician will not encourage. & follow this system
Apdina 🤔
Thank you
Very good explanation. To improve this, First all the coins like 5,10,25,50 paises can come into action asap as it will reduce the fight between various parties like bus conductor vs passenger, medical shop vs Patients, in simple small coins will reduce big problems in Daily walk of life.
Ayya thamilil sollunga pl
பண்ட மாற்று எனச் சொல்ல வேண்டும். பண்டை மாற்று அல்ல. தமிழில் செய்தி வாசிப்போர், செய்தியாளர்கள் தயவு செய்து தமிழைப் படிக்க, எழுத கற்றுக்கொள்ள வேண்டும்.
Very nice input, small correction- IMPS only they charge and not for NEFT
Wrong, neft chargeable except for savings account
Bro really.. Don't they charge for neft?? I have been doing imps all these days and was charged for every transaction 😟
@@nandakumarkesavan4735 neft also charge bro for current account user.
மொத்தத்தில் சாமனியனை ஒழிக்கும் செயல்.சாமானியன் பணம் ஏற்கனவே காணவில்லை.
வங்கி தேவையற்ற நிறுவனமாகிவிடும்.இப்போதே பொதுமக்கள் வங்கிக்கு போவதில்லை.
கறுப்புப்பணம் இன்னும் அதிகமாகும்.
டிசிட்டல் நடவடிக்கை பேடிஎம்
ஜிபே டிசிட்டல் ருசி என ஏழைகள் பணம் சுரண்டப்படுகிறது.ஏடிஎம் பிராடுக்கு வங்கியும் அரசும் பொறுப்பான பதிலை சொல்வதில்லை.
எல்லாம் டிசிட்டல் ஆனபின்
ஏன் அமைச்சரவை பார்லிமெண்ட் எதற்கு?
கவர்னர் அலுவலகம் தேவையா?
சரியான சொல்
பண்டமாற்று
Bank is the only trust to ensure the money txn is being done successfully,if no bank comes in between then who will take responsibility to ensure the money txn if recipient didn't receive the money?
நீங்க ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், "கோவிந்தா கோவிந்தா கோவிந்தா" போட வேண்டியதுதான் ஒரே வழி!
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
அரி ஓம்....
அரி ஓம்.
நிரை பேர் கணக்குகளில் உள்ள பணத்தை திருட வாய்ப்பு உள்ளது
Great explaintion madam 👍👏😊
Mam appreciate your spade work knowledge and simple explanation. Best wishes to you and your crew
ஆக மொத்தம் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் பயன்படாது🙏
இல்லாதவனுக்கு வேண்டுமானால் பணம் தேவைப்படுகிறது. ஆனால் என்னை மாதிரி எல்லாம் இருப்பவனுக்கு பணம் என்ற காகிதம் தேவையே இல்லை.
அப்படி என்ன இருக்கு உங்ககிட்ட
Appadi enna than vachi irukinga naanga ellam antha kaagitha panathai bambi irukom ,naangalum marividugirom idea sollunga ji
என்ன நண்பா இந்த காலத்திலும் மாக்னாக அதாவது ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறாய். நான் பணம் என்ற காகிதத்தை எப்போதும் கையில் வைத்துக் கொள்வதில்லை எனக்கு அந்த பண காகிதம் தேவையில்லை என்று மட்டும் தான் கூறியிருக்கிறேன். எனக்கு தேவையான பணம் என்னுடைய வங்கி கணக்கில் உள்ளது ..ஆனால் நான் பயன்படுத்துவது அனைத்தும் google பே போன் பே அந்த மாதிரியான முறையிலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் ஆகவே எனக்கு பணம் கையில் தேவையே இல்லை ...
@@Kaakkumthaivamangalammam .நண்பா இந்த காலத்தில் பணம் என்ற காகிதம் நமக்கு கையில் எதற்கு தேவைப்படுகிறது? சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு வங்கி கணக்கு இருந்தாலே போதும். அந்தக் கணக்கில் நம் வேலை பார்க்கும் நிறுவனம் நம்முடைய பணத்தை வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்று சொல்லிவிட்டாலே போதும் வங்கி கணக்கில் நம்முடைய பணம் என்ற எண்ணை மட்டும் அழுத்துவார்கள் அதன் பிறகு விழுந்து விடுகிறது அதற்குப் பிறகு பணம் என்ற காகிதத்தை நாம் ஏன் எடுக்க வேண்டும் மற்றவர்கள் கொடுக்க வேண்டும். நமக்கு தேவையே இல்லையே google pay phonepe போன்ற நிறுவனங்கள் இருக்கிறது அதிலிருந்துஎண்களை தட்டினாலே தேவையானதை மற்றவர்களுக்கு.அனுப்பலாம் தேவையான பொருட்களை நாம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வளவுதானே .
@@guna4822 ஓ நீ இதைத்தான் சொல்ல வந்தியா நான் கூட என்னமோன்னு நினைச்சுட்டேன்
பின்குறிப்பு:-
நாங்களும் ஜி பே போன்பேல தான் பணம் அனுப்புறோம் 😡