தங்கத்தின் தங்கமே இந்த பாக்கியத்தை நம் இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருல் புரிவானாக எல்லலோருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே என்று துஆ செய்வோம்.
அல்ஹம்துலில்லாஹ் சரியான பாதையில் பயண்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் பெண்ணியம் மிக்க ஈமான் பணி தொடரட்டும் மாஷா அல்லாஹ்மேன்மேலும் வளர வாழ்த்துகள். நீங்களும் ஓர் அழகிய முன்மாதிரிஎங்களுக்கு ஆமீன்
மாஷா அல்லா மாஷா அல்லா புல்லரிக்குது சகோதரி இதைப் பார்க்கும்போது மனம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது யா அல்லாஹ் எங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
சிந்தும் வியர்வைக்கு கூலி கிடைக்காத இடத்தில் குந்தி உயிரை விடுவதை விட சென்ற இடம் சிறப்பானதே ... பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லாத இடமே சொர்க்கம் என்று கருதும் எனக்கு ஏற்புதான் நிகழ்வு💐❤️👍
அல்லாஹ் உங்களை மேலும் கண்ணிய படுதுவானாக. ஆமீன். எங்களுக்கும் இதை போல அல்லாஹ் கண்ணியத்தை வழங்க துஆ செய்யுங்கள் சகோதரி. உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க அல்லாஹ் அருள் வளம் பொலிவானக. ஆமீன்
ஆமீன் மாசா அல்லா மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் யாரை கண்ணியப்படுத்தி நானோ அவர்களை யாராலும் கேவலப்படுத்த முடியாது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🌹🌹🌹🤲
அல்ஹ்துலில்லாஹ் Alhamdulillah Alhamdulillah mashallah புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது அல்லாஹு அக்பர் மதிப்பிற்குரிய Sabarimala Fathima mam ❤️❤️❤️😊🤗
புகழ், பெருமை, சிறப்பு, அற்புதம், அறிவு, பாசம், பரிசுத்தம், நிதானம், நீதி, எளிமை, வலிமை, நேர்மை, உண்மை, பிழை இல்லா படைப்பு இதற்கு உரிமையாளன் பெயர் தான் அல்லாஹ். அல்லாஹ் அக்பர். சகோதரியின் ஈமானில் இன்னும் வலிமை பிறக்க துவா செய்வோம்.
அஸ்ஸலாமு அலைக்கம்ரஹம்மத்துல்லாஹிவபரகத்தல்லாகு👍 எல்லா புகழும் இறைவனுக்கே. அவனே மிகவும் பெரியவன். எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஉதவிச்செய்யவேண்டும். அதற்கு நீங்களும் தூவா ச்செய்ங்க. ஆமீன். 😭😭😭😭😭😭பாவம்😭 நீங்க தூவா ச்செய்ங்கள் ஆமீன்.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் ஆசிரியர் அவர்களின் இந்த அரும் பாடு செயல் இந்திய இஸ்லாமிய ர் களுக்கு எல லை இல்லா மகிழ்ச்சி அளிக்கிறது ஆனந்த கண்ணீர் வருகிறது அந்த குரல் வளம் கம்பீர பேச்சு அல்லாஹ் அக்பர்
நீங்கள் ஹிந்து வாக இருந்த போதும் இப்போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பிறகு உங்களுடைய முகத்தில் நூர் (ஒளி) தெரிகிறதை பார்க்க முடிகிறது... சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன்❤️ வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை 💯💯💯💯💯
உங்கள் விளக்கவுரையைக் கேட்கும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் தங்கையே உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக ஆமீன். இலங்கையிலிருந்து ஹலிமுதீன் குடும்பம்.
தாயே, உங்களுக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கு கிடக்கலயே. நீங்க ஏர் போட்டில் நின்று கொண்டு கண்ணீர் வடித்ததற்கு,, அல்லாஹ் மகத்தான மிகப் பெரும் கண்ணியத்தை கொடுத்து விட்டான். அல்லாஹ் உங்களை பொறுந்திக் கொண்டான் என்பதற்கு, இது ஒன்றே போதும். இந்நிகழ்ச்சியப் பார்த்த எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹு அக்பர்... Super Sis.... நாங்களும் இன்ஷா அல்லாஹ்.... எங்கள் குடும்பத்தினரோடு கஃபத்துல்லாஹ் செல்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக... ஆமீன்...
அல்லாஹு அக்பர்!!! நான் முதல் முறையாக உங்கள் வீடியோவைப் பார்த்தபோது(நீங்கள் இஸ்லாமியம் படித்து மற்றும் vedios பதிவேற்றும் போது) , நீங்கள் இஸ்லாத்தில் மிகப் பெரியதை அடையப் போகிறீர்கள் என்று உணர்ந்தேன்,சுபனல்லாஹ். "அல்லாஹ்வே மிகப் பெரியவன்"
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. இஸ்லாம் இனிய மார்க்கம் மதமல்ல. கண்ணியம் பேணக்கூடிய மார்க்கம். இவ்விடத்தை காண்பது தங்களுக்கு கிடைத்த பெறும் பாக்கியம். நன்றி செலுத்துங்கள் அல்லாஹ்விற்க்கு.
குர்ஆன் 24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
Aameen. ஹஜ், உம்ரா செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது ஆசை. இன்று வரை நிறைவேறவில்லை. ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளேன். மௌத்துக்கு முன்னால் இந்த பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய பாக்கியத்தை தந்துள்ளான். மௌத்துவரை அல்லாஹ் உங்கள் ஈமானை பலப்படுத்தி வைப்பானாக. உங்களை கொண்டு கோடான கோடி பேர் நேர்வழி பெற அல்லாஹ் அருள் செய்வானாக! உங்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை பாக்கியங்களை குறையின்றி தருவானாக! தயவு செய்து என்னையும் உங்கள் துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வஅலைக்குமுஸ்ஸலாம்!! சகோதரி பாத்திமா உடம்பெல்லாம் புல்லரிக்கிறது மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி உங்களுக்கு கிடைத்த இந்த அரும் பெரும் பார்க்கியத்தை நினைக்கும் போது சகோதரி நீங்கள் கேட்கும் துவாக்களில் எங்களையும் சேர்த்துக் கொண்டு எங்களுக்கும் துவா கேளுங்கள். நீங்கள் கேட்கும் துவாக் கபூலாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஆமீன்! அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹு ஹைரா! அல்லாஹு அக்பர்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அல்ஹம்துலில்லாஹ் இறைவன் மிகப்பெரியவன் தூய்மையானவன் உங்களுக்கு அழைப்பு கொடுத்து எங்களையும் யாரும் காண முடியாத இந்த இடங்களை பார்க்க வைத்திருக்கின்றன ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மிகப் பெரியவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மனம் நெகிழ்கிறது உண்மையிலேயே அல்லாஹ் தூய்மையானவன் மிக மிக மிகத் தூய்மையானது
“There is no superiority of an Arab over a non-Arab, or of a non-Arab over an Arab, and no superiority of a white person over a black person or of a black person over a white person, except on the basis of personal piety and righteousness.” - PROPHET MUHAMMED NABI PBUH
But shia vs sunni Afhan iss attack mosques . kurdish community vs turkey lot more are there I don't want to oppose but accept the reality. Don't bluff around. No superiority Is a lie Will you able to marry any Arab women. You will not get citizenship .don't live in delusional religion world
@@itsme12994 not the major difference, sunnath wal jamath offer 20 rakats for ramadan night prayers but some sects offers only 8 rakats. Like this, very minor differences are there inside sects. But all the sects believe there is only one God who is Allah and believe in final messenger prophet Muhammed pbuh. We all have only one quran. We believe in front of God all are equal.
மாஷா அல்லாஹ் பெண்பிள்ளைகளின் கண்ணியம் காக்கவேண்டும் என்று ஓலித்துக்கொண்டிருந்தால் அக் கண்ணியத்தை உணர வைத்தான் அல்லாஹ்..... இதுவே இஸ்லாம்.... அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹூ அக்பர்....
அல்லாஹு அக்பர் மாஷாஅல்லாஹ் நான் இலங்கையைச் சேர்ந்தவர் உங்கள் வீடியோக்களை நான் பார்பதுன்டு மிகவும் சந்தோசப்பட்டேன் உங்கலை இந்த புனிதமான இடத்தில் கண்ட போது எங்களுக்கும் துஆ செய்யுங்கள் அந்த கஃபாவை தரிசிக்க
அல்லாஹ் உங்கள் அழகையோ தோற்றத்தையோ பார்ப்பதிலலை. மாறாக உங்கள் உள்ளங்களையும் உள்ளச்சத்தையும் தான் பார்க்கின்றான். இறையச்சத்தில் மேலோங்கியவர்களே சிறந்தவர்கள். உநம் யாபேர்களுடைய உள்ளங்களையும் தரிபாடாக்கி. உண்மை இறைவிசுவாசிகளாக வாழ வழிகாட்டுவானாக ஆமீன் யாரப்பல்ஆலமீன்.
Assalamualaikkum. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் ஒருவனை உயர்த்த நினைத்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. 😭😭😭😭😭😭👌😭😭😭
S correct
وعليكم السلام
Ameen ya rapple halameen.
@@hitlerthemass9910 jj
நிச்சயமாக. அவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
தங்கத்தின் தங்கமே இந்த பாக்கியத்தை நம் இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருல் புரிவானாக எல்லலோருக்கும்
இந்த பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே என்று துஆ செய்வோம்.
அல்ஹம்துலில்லாஹ் சரியான பாதையில் பயண்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் பெண்ணியம் மிக்க ஈமான் பணி தொடரட்டும் மாஷா அல்லாஹ்மேன்மேலும் வளர வாழ்த்துகள். நீங்களும் ஓர் அழகிய முன்மாதிரிஎங்களுக்கு ஆமீன்
Ameen.
👍🤲🖕💘
மாஷா அல்லா மாஷா அல்லா புல்லரிக்குது சகோதரி இதைப் பார்க்கும்போது மனம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது யா அல்லாஹ் எங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
Aameen
Ameen.
Ya allah engalukkum indha vaaipai thandharuvayanaga
Aameen
Aameen
சிந்தும் வியர்வைக்கு கூலி கிடைக்காத இடத்தில் குந்தி உயிரை விடுவதை விட சென்ற இடம் சிறப்பானதே ... பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லாத இடமே சொர்க்கம் என்று கருதும் எனக்கு ஏற்புதான் நிகழ்வு💐❤️👍
அல்லாஹ் உங்களை மேலும் கண்ணிய படுதுவானாக. ஆமீன். எங்களுக்கும் இதை போல அல்லாஹ் கண்ணியத்தை வழங்க துஆ செய்யுங்கள் சகோதரி. உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க அல்லாஹ் அருள் வளம் பொலிவானக. ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ் !அல்லாஹீ அக்பர் ! உங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி !
"inna Rabbi qareebum Mujeeb !
அல்லாஹ் அக்பா
அல்ஹம்துல்லாஹ்
ஆமீன் மாசா அல்லா மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் யாரை கண்ணியப்படுத்தி நானோ அவர்களை யாராலும் கேவலப்படுத்த முடியாது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🌹🌹🌹🤲
Allahu akbar
அல்ஹ்துலில்லாஹ் Alhamdulillah
Alhamdulillah mashallah புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது அல்லாஹு அக்பர்
மதிப்பிற்குரிய Sabarimala Fathima mam ❤️❤️❤️😊🤗
மாஷா அல்லாஹ்
பெண்பிள்ளைகளின் கண்ணியம் காக்கவேண்டும்
என்றுஓலித்துக்கொண்டிருந்தீர்
அக் கண்ணியத்தை உணர வைத்தான் அல்லாஹ்.....
இதுவே இஸ்லாம்.......
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹூ அக்பர்....
Alhamdulillah
Alhamdullila ☝ subahanalla ☝ allah kareem ☝ 🤲.
Subhan ALLAH.. ❤️❤️..
அல்லாஹ் மிக பெரியவன் 🤲🤲.
எங்கள் family காகவும் துஆ செய்யுங்கள் madam...
Alhamdulillah 😍
புகழ், பெருமை, சிறப்பு, அற்புதம், அறிவு, பாசம், பரிசுத்தம், நிதானம், நீதி, எளிமை, வலிமை, நேர்மை, உண்மை, பிழை இல்லா படைப்பு இதற்கு உரிமையாளன் பெயர் தான் அல்லாஹ்.
அல்லாஹ் அக்பர்.
சகோதரியின் ஈமானில் இன்னும் வலிமை பிறக்க துவா செய்வோம்.
Aameen 🤲🤲🤲
Ameen
அஸ்ஸலாமு அலைக்கம்ரஹம்மத்துல்லாஹிவபரகத்தல்லாகு👍 எல்லா புகழும் இறைவனுக்கே. அவனே மிகவும் பெரியவன். எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க
அல்லாஉதவிச்செய்யவேண்டும். அதற்கு நீங்களும் தூவா ச்செய்ங்க. ஆமீன். 😭😭😭😭😭😭பாவம்😭 நீங்க தூவா ச்செய்ங்கள் ஆமீன்.
இறைவாஉனக்கேஎல்லாபுகழும்.
Assalamu alaikum, Masha Allah mam unghalai kondu Allah enghaloda Iman strong paduthitan Allahuakbar
Correct ah sonninga 🥺🥺
وعليكم السلام
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர்
ஆசிரியர் அவர்களின் இந்த அரும் பாடு செயல் இந்திய இஸ்லாமிய ர் களுக்கு
எல லை இல்லா மகிழ்ச்சி அளிக்கிறது ஆனந்த கண்ணீர் வருகிறது அந்த குரல் வளம்
கம்பீர பேச்சு அல்லாஹ் அக்பர்
சமுத்துவம் உள்ள ஒரே
மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
மாஷா அல்லாஹ்.
உரிமை குரல்.
நீங்கள் ஹிந்து வாக இருந்த போதும் இப்போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பிறகு உங்களுடைய முகத்தில் நூர் (ஒளி) தெரிகிறதை பார்க்க முடிகிறது... சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன்❤️ வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை 💯💯💯💯💯
இறைவன் மிகப்பெரியவன்
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் ஒவ்வொரு பயான் ரொம்ப அருமை உங்களை அல்லாஹுத்தஆலா முஹம்மது நபி கூட இருக்க வைப்பானாக 🤲🤲🤲🤲🥰🥰🥰🥰
Thakbeer... Allahu Akbar.. இறைவன் பெரியவன்.
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த பாக்கியம் தருவானாக ஆமின்
இறைவன் மிகப்பெரியவன் சகோதரி மிகவும் சந்தோஷமாக உள்ளது.
இன்ஷா அல்லாஹ் யா அல்லாஹ் எங்களுக்கு காபா வை பார்க்க கூ டிய பாக்கியத்தை கொடு அல்லாஹ்🤲🤲🤲
மாஷா அல்லாஹ்
யாரும் இவ்வளவு அழகாக சொன்னதில்லை.
அன்பு உள்ளம் கொண்ட சகோதரியே எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் துவா பண்ணுங்க எனது மகனுக்கு எக்ஸாம் துவா பண்ணுங்க
சமநீதி சம உரிமை சகோதரத்துவம் சமத்துவம் இதுவே இஸ்லாம் இறைவன் உங்கள் பணியை ஏற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
உங்கள் விளக்கவுரையைக் கேட்கும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் தங்கையே உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக ஆமீன். இலங்கையிலிருந்து ஹலிமுதீன் குடும்பம்.
அல்ஹ்துலில்லாஹ் உங்களுக்காக பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்த வயதில்லை. கண்கள் கலங்குகிறது . எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆளமின்.
மாஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு பெரிய பாக்கியத்தை கொடுத்திருக்கிறான். இந்த மாதிரி உங்கள பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு அல்ஹம்துலில்லாஹ். எங்களுக்காக மறக்காம துவா செய்யுங்க. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
1000 முறை அல்ஹம்துல்லாஹ்...
சகோதரியே உங்கள் முகத்தில் இஸ்லாமிய பிரகாசத்தை காண்கிறோம் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
அல்லாஹ் மிகப்பெரியவன்
தாயே, உங்களுக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கு கிடக்கலயே. நீங்க ஏர் போட்டில் நின்று கொண்டு கண்ணீர் வடித்ததற்கு,, அல்லாஹ் மகத்தான மிகப் பெரும் கண்ணியத்தை கொடுத்து விட்டான். அல்லாஹ் உங்களை பொறுந்திக் கொண்டான் என்பதற்கு, இது ஒன்றே போதும். இந்நிகழ்ச்சியப் பார்த்த எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
மாஷா அல்லாஹ் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துவா செய்யுங்கள்
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹு அக்பர்...
Super Sis....
நாங்களும் இன்ஷா அல்லாஹ்....
எங்கள் குடும்பத்தினரோடு
கஃபத்துல்லாஹ் செல்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக...
ஆமீன்...
அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹு அக்பர்.சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுக்குஅல்லாஹ் இன்னும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!ஆமீன்.இலங்கையிலிருந்து ஹுஸைனா நவ்ஷாட்
அல்லாஹு அக்பர்!!!
நான் முதல் முறையாக உங்கள் வீடியோவைப் பார்த்தபோது(நீங்கள் இஸ்லாமியம் படித்து மற்றும் vedios பதிவேற்றும் போது) , நீங்கள் இஸ்லாத்தில் மிகப் பெரியதை அடையப் போகிறீர்கள் என்று உணர்ந்தேன்,சுபனல்லாஹ்.
"அல்லாஹ்வே மிகப் பெரியவன்"
Nanum neenaithaen ....mashaallah she deserved 👏
அல்லாஹ் அக்பர் அல்லாஹ்
மிகவும் கருணையாளன்
தங்களுக்கு அந்த பாக்கியத்தை
கெரடுத்து கெளரபடுத்திருக்கான்
அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah masha allah masha allah
Heart melting speech
Alhamdulillahi rabbil aalameen
மிகவும் பொறாமையாக இருக்கிறது... உள்ளம் நாடும் ஒன்றை செய்ய முடியாமல் இருக்கும் ஒவ்வொருக்கும்.. இறைவன் அனைத்து கஷ்டங்களையும் லேசாக்கி வைப்பானாக...
ஆமீன் ஆமீன் எல்லோருக்கும் எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ் விடம் துவா செய்கிறேன். தோழி பாத்திமா அவர்களே நீங்களும் துவா செய்யுங்கள்.❤️
99
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. இஸ்லாம் இனிய மார்க்கம் மதமல்ல. கண்ணியம் பேணக்கூடிய மார்க்கம். இவ்விடத்தை காண்பது தங்களுக்கு கிடைத்த பெறும் பாக்கியம். நன்றி செலுத்துங்கள் அல்லாஹ்விற்க்கு.
குர்ஆன் 24:38
அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹீ எல்லாம் வல்ல ரஹ்மானின் புனிதமான இடமான மக்கா,மதீனா காண்பதற்கு முக்மீன்கள் அனைவருக்கும் அருள்புாிவாய் யாஅல்லா .சகோதாி தங்களுக்கு கிடைத்தது மிகப்பெரும்பாக்கியம்.
சாகோதரி அல்லாஹ் உங்களின் இதய கதவை திறந்துவிட்டான் இனி உங்கள் வாழ்க்கை பொற்காலம்தான் மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ், மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் உங்களுக்கு மாஷா அல்லாஹ்
Aameen.
ஹஜ், உம்ரா செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது ஆசை. இன்று வரை நிறைவேறவில்லை. ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளேன். மௌத்துக்கு முன்னால் இந்த பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன்.
உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய பாக்கியத்தை தந்துள்ளான். மௌத்துவரை அல்லாஹ் உங்கள் ஈமானை பலப்படுத்தி வைப்பானாக. உங்களை கொண்டு கோடான கோடி பேர் நேர்வழி பெற அல்லாஹ் அருள் செய்வானாக! உங்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை பாக்கியங்களை குறையின்றி தருவானாக!
தயவு செய்து என்னையும் உங்கள் துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Ella pugalum Iraivan oruvanuke
Great 👍
என்ன பாக்கியம் சகோதரி எத்தனையோ உள்ளங்கள் ஏங்கும் விடயம் அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்ளட்டும் இன்ஷா அல்லாஹ்
வஅலைக்குமுஸ்ஸலாம்!! சகோதரி பாத்திமா உடம்பெல்லாம் புல்லரிக்கிறது மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி உங்களுக்கு கிடைத்த இந்த அரும் பெரும் பார்க்கியத்தை நினைக்கும் போது சகோதரி நீங்கள் கேட்கும் துவாக்களில் எங்களையும் சேர்த்துக் கொண்டு எங்களுக்கும் துவா கேளுங்கள். நீங்கள் கேட்கும் துவாக் கபூலாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஆமீன்! அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹு ஹைரா! அல்லாஹு அக்பர்!!!
சுபஹானல்லாஹ்
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அன்பு சகோதரியே உலக மக்கள் அனைவருக்கும் வேண்டி துவா செய்யுங்கள் ...
அல்லாஹ் அக்பர்
அல்லாஹுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ் 🌹
மாஷாஅல்லாஹ்.. புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே.
Masha'a Allah! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை .
Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அல்ஹம்துலில்லாஹ் இறைவன் மிகப்பெரியவன் தூய்மையானவன் உங்களுக்கு அழைப்பு கொடுத்து எங்களையும் யாரும் காண முடியாத இந்த இடங்களை பார்க்க வைத்திருக்கின்றன ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மிகப் பெரியவன்
மாஸா அல்லாஹ் அல்லாஹ் அக்பர்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்அக்பர்
MasaAllah MasaAllah AllahuAkbar
உங்கள் இஸ்லாமிய பார்வை மேலும் விரிவடைய அல்லாஹ்விடத்தில் துவா செய்கிறேன்
subhanallah Allah nadiyorai kanniya paduthuvaan
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மனம் நெகிழ்கிறது உண்மையிலேயே அல்லாஹ் தூய்மையானவன் மிக மிக மிகத் தூய்மையானது
“There is no superiority of an Arab over a non-Arab, or of a non-Arab over an Arab, and no superiority of a white person over a black person or of a black person over a white person, except on the basis of personal piety and righteousness.” - PROPHET MUHAMMED NABI PBUH
But shia vs sunni Afhan iss attack mosques . kurdish community vs turkey lot more are there I don't want to oppose but accept the reality. Don't bluff around. No superiority Is a lie Will you able to marry any Arab women. You will not get citizenship .don't live in delusional religion world
@@itsme12994 those are different sects, difference in praying God.
@@itsme12994 in Tamilnadu also there are many sects like Tamilnadu tawheed jamath, sunnath wal jamath, jaqh, tableeq etc
@@மண்ணின்மைந்தன்-ள1ம so accept our Islam have sub caste with different way of workship
@@itsme12994 not the major difference, sunnath wal jamath offer 20 rakats for ramadan night prayers but some sects offers only 8 rakats. Like this, very minor differences are there inside sects. But all the sects believe there is only one God who is Allah and believe in final messenger prophet Muhammed pbuh. We all have only one quran. We believe in front of God all are equal.
Alhamdulillahi rabbilaalameen Allah nanmaiyakki vaippanahavum aameen aameen yarabbilaalameen 🤲🇮🇳🙏🤲
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا.... Alhamdhulillaah.....உங்கள் மூலம் மிகத் தெளிவாக, எளிமையாக இஸ்லாம் அனைவரிடமும் ஒளி வீசட்டுமாக ....ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நீங்க எங்கள் எல்லாருக்கும் துவா செய்ங்க இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் அல்லாஹ் மீக பெரியவன்
Ameen
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
Maashaa Allah 👌🏻👍
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் இறைவன் மிகப்பெரியவன்
Subahanallah alhamdulillah Allah Akbar 🤲🏻🤲🏻
Masha அல்லாஹ்
அல்லாஹு உங்களை ஏற்றுக்கொண்டன்
நீங்கள் முமின்னு உலகம் புரிந்து கொள்ளும்
எல்லா புஹாலும் அல்லாஹ் வுக்கே
Aameen Aameen yaa rabbul Aalameen alhamdhulillah
ماشاء الله ❤️ وبارك الله
Assalamualaikum, alhamdulillah, alhamdulillah, pray for all around the muslims who are suffering.
وعليكم السلام
அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ,செல்வங்களையோ, பார்ப்பதில்லை மாறாக உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் பார்க்கிறான்....
Maasha allah!!i can't control my tears.engalukagavum dua seiyungal pls
உள்ளம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் உங்கள் ஈமான்னுக்கு கிடைத்த பரிசு சுபஹானல்லாஹ்
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
பெண்பிள்ளைகளின் கண்ணியம் காக்கவேண்டும்
என்று ஓலித்துக்கொண்டிருந்தால்
அக் கண்ணியத்தை உணர வைத்தான் அல்லாஹ்.....
இதுவே இஸ்லாம்....
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹூ அக்பர்....
Subhanallah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அக்கா நீங்கள் தமிழில் உரையாடுவது எனக்கு மிக மிக மிகப் பிடித்திருக்கிறது எல்லா புகழும் இறைவனுக்கே
Goosebumps 😭
அல்லாஹு அக்பர் மாஷாஅல்லாஹ் நான் இலங்கையைச் சேர்ந்தவர் உங்கள் வீடியோக்களை நான் பார்பதுன்டு மிகவும் சந்தோசப்பட்டேன் உங்கலை இந்த புனிதமான இடத்தில் கண்ட போது எங்களுக்கும் துஆ செய்யுங்கள் அந்த கஃபாவை தரிசிக்க
Mashallah,alhamdullilah,allahu Akbar. Migaum nanraga urakka kurineergal sagothariye. Neengal vantha paathayilthan nanum vanthen. Intha kuppaiyellam tookki erinthuvittu islam enra intha punitha maarkathil migaum magilchiyaga erukiren. Iraivan oruvane. Amin. Love from Malaysia.
இறைவன் மிகப்பெரியவன்.அல்லாஹு அக்பர்.
Really Great Sister Subahanallah 👈❣
Masha Allah
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
மாஷா அல்லாஹ் 🙌 அல்ஹம்துலில்லாஹ் 🙂 மிகவும் நெகிழ்ச்சியான தருனம்🤲💞🌟அல்லாஹு அக்பர் 🙌
Subahanall Alhamdulillah Allah hu akbar mashallah mashallah
Allah is the Great 💞 Mashallah വളരെ സന്തോഷം 👍
Mashaallah
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் கண்ணியம் பொருந்திய உங்களுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்
Assalmu alaikum
Pray for all the muslims that allah May grant jannah for all
وعليكم السلام
அல்லாஹ் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அதற்கு உதாரணம் சபரிமாலா என்ற ஃபாத்திமா அம்மா
Masha Allah sister alhamthulillak
அல்லாஹ் உங்கள் அழகையோ தோற்றத்தையோ பார்ப்பதிலலை. மாறாக உங்கள் உள்ளங்களையும் உள்ளச்சத்தையும் தான் பார்க்கின்றான். இறையச்சத்தில் மேலோங்கியவர்களே சிறந்தவர்கள்.
உநம் யாபேர்களுடைய உள்ளங்களையும் தரிபாடாக்கி. உண்மை இறைவிசுவாசிகளாக வாழ வழிகாட்டுவானாக ஆமீன் யாரப்பல்ஆலமீன்.
SubhanAllah
Allah has chosen youuuuuuu
Yes
HE IS GREAT ALLAHU AKBAR
அஸ்ஸலாமு அலைக்கும்... எங்களுக்கு கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கு..... அல்ஹம்துலில்லாஹ்
وعليكم السلام
Masha Allah
Massaallz. .allap pugalum eraivanuke💚💚💚🤲🤲🤲🤲
Alhamdulillah.... Allah Kerupaiyalan,Mealanavan..... Allah pothummanavan.....