அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்துஹூ சகோதரி, இறைவன் உங்களுடைய ஈமானை ஒளிரச்செய்திருக்கிறான் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறான், என்று உணாகிறேன், சுப்ஹானல்லாஹ், உங்களின் ஒவ்வொரு து ஆவையும் கபூல் செய்வானாக! ஆமீன் எங்களுக்கு ஸாலிஹான வாரிசுகள் கிடைக்க இறைவனிடம் துஆ செய்யுங்கள்🌹
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அன்பு சகோதரியே தங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக பல கோடி முஸ்லிம்களுக்கு கிடைக்காத பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது காபத்துல்லா வின் ஆடையை தாங்கள் நெய்த தே அல்லாஹ் உங்கள் மீது மாபெரும் கிருபை செய்துள்ளான் அதற்கு நன்றியாக உலகத்தில் உள்ள ஏறக்குறைய 750 கோடி மக்களுக்கும் கலிமா சொல்லக்கூடிய பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் செய்வதுடன் நாமும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவான வேண்டுகோள் விடுகிறேன் இறைவன் நல்லருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோதரி பாத்திமா நீங்கள் கேட்கும் துவாக்களில் எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஆமீன். நீங்கள் கேட்கும் துவாக்களை எங்களைப்படைத்த யா ரப்பு! நிறைவேற்றி அருள் புரிவானாக.!! ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!!..
மாஷா அல்லாஹ் சரியாக சொன்னீர்கள் நீங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் ☝️ ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல் அல்லாஹ்வே நமக்குப் போதுமானவன் ஜஸாக்கல்லாஹ் ஹைருன் அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லா ஒரு பதிவையும் பார்க்கின்ற பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது சகோதரி பாத்திமா அவர்களுக்கு மாபெரும் சொர்க்கத்திற்கு அதிபதியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்து இருக்கின்றான் இந்த பணி மென்மேலும் வளர அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்கின்றேன் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அரபியில் பேசுகின்ற பொழுது மெய்சிலிர்க்கிறது இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் ஆலிமாக மாற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் இந்த லைலத்துல் கதிர் இரவில் துவா செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
செய்த்தான் மறக்கடிக்க முயலுகின்ற இஸ்லாத்தின் மேன்மையையும் சிறப்பையும் ஆழ்ந்த சிந்தனைவூட்டத்துடனே ஆயந்து கண்கள் கலங்க இதயகணத்தோடு அந்த சிறப்பான புன்னியம்பெற்ற இடத்தில் அழகிய பிரார்த்தனைகளுடன் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்த்தினீர்கள் சகோதரி. ஜஷாக்கல்லாஹ். வல்ல இறைவன் இந்த ஈமானிய உறுதியை மேலும் அதிகப்படுத்தி. இந்த தூய இஸ்லாத்தில் என்றென்றும் நிலைத்திருக்க பேரருல்புரிவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு எனக்கும் ஹஜ் நிறைவேற்றிவிட்டு இஸ்லாமிய சரித்திர பூமி அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைய வருடங்களாக இருக்கிறது உங்களை இந்த இடங்களில் எல்லாம் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனக்கும் யா ரப்பு இந்த பாக்கியத்தை தர துவா செய்யுங்கள் சபரிமாலா பாத்திமா
அஸ்ஸலாமு அலைக்கும் Sister. துஆக்கள் ஏற்கக்கூடிய அந்த புனிதமான இடத்திலிருந்து எனது நாடான இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரன நிலையை விட்டும், மிகவும் இக்கட்டான நிலையிலிருந்தும் எங்களை பாதுகாத்து கொள்ள இறைவனிடம் பிராத்தியுங்கள்.
மாஷா அல்லாஹ்! சகோதரி உண்மையிலேயே நீங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியான பெண்ணே தான்!! இஸ்லாம் மார்க்கம் பற்றிய உறுதியான உங்கள் எண்ணங்களை மேலும் மேலும் வலுப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆமீன்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!!
Masha Allah...உங்களது பதிவுகளை பார்க்கும்போது கண்கள் குளமாகிறது ....குறிப்பாக இந்த பதிவு... யா அல்லாஹ்,, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்ளோ கஷ்டபட்ருக்காங்க.... நாம இந்த மார்க்கத்தை எவ்ளோ பேணி காக்கணும் ...மாஷா அல்லாஹ்... நன்றி சகோதரி ...அருமையா சொன்னீங்க ...இந்த உம்மத்துக்கள் அனைவருக்கும் துஆ செய்ங்க வல்ல இறைவன் ஏற்று கொள்வான் ஆமீன்
❤لا الہ الا اللہ محمد رسول اللہ❤ ❤ (صلی اللہ علیہ وسلم))❤ ❤اللّهُمّ صَلّ عَلَى مُحَمّدٍ وَآلِ مُحَمّد❤ ❤یاعلی❤یاعلی❤ ❤اسلام علیک یا امیر المومینین و امام المتقین حضرت علی ابن ابی طالب علیہ السلام❤ ❤اسلام علیکہ یا سیدہ نساء العالمین حضرت فاطمہ زہرا سلام اللہ علیہا❤ ❤اسلام يا مولاحسنین کریمین علیہ اسلام❤ ❤اسلام یا قمر بني هاشم مولا عباس علیہ اسلام❤
உங்களை தூய மார்க்கத்தில் பயணப்படச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.. உங்கள் ஒவ்வொருப்பேச்சும் கண்ணீரை வரவழைக்கிறது.. தூய மார்க்கத்தில் இணைந்த உடனையே அவனுடைய இல்லத்தை காணும் நற்பாக்கியங்களை அல்லாஹ் உங்களுக்குக் தந்தான்.. அந்த பாக்கியத்தை சந்திக்காத எவ்வளவோ பேர் எங்களில் உள்ளோம்.. எங்களுக்காக எல்லா இடங்களிலும் துஆ செய்யுங்கள் அன்பு சகோதரியே.!
Wa alaikumussalam warahmatullahi wa barakathuhu.... Aameen! May Allah accept all our dua sister...include all of us in your precious duas.Masha Allah u r most blessed by the most merciful, may Allah make us to be steadfast in our worship and guide us to the right path...
கண்களில் கண்ணீர் வருகிறது தங்களின் பதிவை பார்க்கும்போது மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ். உங்களுடைய பணி எங்கு சென்றாலும் தொடரட்டும். இன்ஷா அல்லாஹ்
சகோதரி நீங்கள் சீரும் சிறப்புடன் சந்தோஷமாக வாழ வேண்டும். இன்ஷாஅல்லாஹ்.
மாஷா அல்லாஹ் உண்மையை உரைத்தீர்கள் தங்களின் நல் அமல்களை ஏற்று கொள்வாயாக ஆமீன்.மப்ரூக்.
Masha allah
ஒவ்வொரு மனிதனுடையை உள்ளத்தையும் அறிந்தவன் அல்லாஹ். அதற்கு ஏற்றவகையில்தான் அல்லாஹ் நற்கூ லியை அளிப்பான்.
Allhamdulliah
அஸ்ஸலாமு அலைக்கும்.. உங்களின் ஒவ்வொரு பதிவும் கண்களிலிருந்து கண்ணீரை வருகிறது இந்த ரமலான் மாதத்தின் பாக்கியத்தை எல்லா மக்களுக்கும் தந்தருள்வானாக ஆமீன்
இன்ஷா அல்லாஹ்...
எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் சகோதரி...
பணிدعوة தொடங்கி விட்டது உங்கள்மூலம்...அல்ஹம்துலில்லாஹ்
உலகத்தில் உள்ள அனைவருக்கும் அந்த புனிதமான இடத்தில் துவா செய்யுங்கள் சகோதறி
அன்புமகள்ஃபாத்திமாஉம்முடையதுவாபரகத்உண்டாக இறைவனிடம்மன்றாடிகேட்டுகொள்கிறேஆமீன்சலாம்
மாஷா அல்லாஹ் உங்க பதிவு
உலக மக்களுக்கு ஒரு பாடமாக இருகட்டும் மனம் வேதனையாக உள்ளது அல்லாஹ் நம்ம இஸ்லாமிய மக்களை காப்பற்ற வேண்டும்🤲🤲🤲🤲 அல்லாஹ் ☝🏻
Dua for Muslims in the world esp. Palestinian, Sri Lanka & ALL INDIA..🖤
Aameen 🤲
Ameen
@@shaiksaleemshaiksaleemabdu5481 மாஷா அல்லாஹ்.
ஆமீன்.
ameen ameen🤲🏻🤲🏻
மாசாஅல்லாஹ் வல்ல ரஹ்மான் தங்கள் பயணத்தில் கேட்கும் அத்துனை துஆவை யும் கபூல் செய்வானக ஆமீன்
മാഷാ അല്ലാഹ്... Sister fathima. Allahu with us.. 🤲🏻
இன்ஷா அல்லாஹ் உங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்😭
Insta allaha na enna bro yaravuthu exp panunga
யா அல்லாஹ் நாங்கள் ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்ககூடிய பாக்கியத்தை தருவாயாக ஆமீன்....
கவலைப்படாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் இந்த வார்த்தைதான் நம்மை எது வந்தாலும் துணிவோடு வாழ வைக்கிறது.......அல்லாஹ் மிஹப் பெரியவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்துஹூ சகோதரி, இறைவன் உங்களுடைய ஈமானை ஒளிரச்செய்திருக்கிறான் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறான், என்று உணாகிறேன், சுப்ஹானல்லாஹ், உங்களின் ஒவ்வொரு து ஆவையும் கபூல் செய்வானாக! ஆமீன்
எங்களுக்கு ஸாலிஹான வாரிசுகள் கிடைக்க இறைவனிடம் துஆ செய்யுங்கள்🌹
மாஷா அல்லாஹ் இறைவன் மிக பெரியவன் ஆமீன் ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அன்பு சகோதரியே தங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக பல கோடி முஸ்லிம்களுக்கு கிடைக்காத பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது காபத்துல்லா வின் ஆடையை தாங்கள் நெய்த தே அல்லாஹ் உங்கள் மீது மாபெரும் கிருபை செய்துள்ளான் அதற்கு நன்றியாக உலகத்தில் உள்ள ஏறக்குறைய 750 கோடி மக்களுக்கும் கலிமா சொல்லக்கூடிய பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் செய்வதுடன் நாமும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவான வேண்டுகோள் விடுகிறேன் இறைவன் நல்லருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அழைக்கும்.
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அன்பு சகோதரியே உங்களுடைய துஆக்களை அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் ......
உங்களுக்கு, அல்லாஹ் கொடுத்துள்ள பாக்கியங்களை கண்டு என் கண்கள் kulamaahirathu அல்ஹம்துலில்லாஹ்...
மாஷா அல்லாஹ் சகோதரியே உங்களின் தாவா பணி சிறக்க வல்ல இறைவன் துணை புரிவானக ஆமின்
எல்லாம் வல்ல அல்லாஹூ தால உங்களுக்கு ஹிதாயத் கொடுத்து உள்ளான். அல்ஹம்துலில்லா. எங்களுக்காகவும் துஆ செய்யவும். உங்கள் பயணம் தொடரட்டும்........., 🤲🤲🤲🌷
உங்கள் துவாவில் என்னையும் என் புள்ளைங்களுக்கும் துவா செயுங்கள் மா
Mashallah ♥️♥️
சகோதரி பாத்திமா நீங்கள் கேட்கும் துவாக்களில் எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஆமீன். நீங்கள் கேட்கும் துவாக்களை எங்களைப்படைத்த யா ரப்பு! நிறைவேற்றி அருள் புரிவானாக.!! ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!!..
இஸ்லாம் ஒரு அழகிய தூது.... ♥️♥️♥️♥️
அல்ஹம்துலில்லாஹ்
Assalamu Alaikum தங்களின் ஒவ்வொரு பதிவும் அனைவரையும் கலங்க வைக்கிறது சுபஹானல்லாஹ்
👍 mashaallah 👍
Ya nabiye ya rasulool allah
நீங்கள் கேட்ட அனைத்து தூவாவுக்கும் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
மாஷா.அல்லாஹ்..மேலும் மேலும் நீங்க போன பயணம் உங்களுக்கு எல்லா இடங்கலையும் பார்த்து பயண்பெற அல்லாஹ் உதவி புரிவானாக
மாஷா அல்லாஹ் சரியாக சொன்னீர்கள் நீங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் ☝️ ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல் அல்லாஹ்வே நமக்குப் போதுமானவன் ஜஸாக்கல்லாஹ் ஹைருன் அஸ்ஸலாமு அலைக்கும்
Madaallh
Maasa allah
மாஷா அல்லா ஒரு பதிவையும் பார்க்கின்ற பொழுது கண்களில் இருந்து கண்ணீர்
வருகிறது சகோதரி பாத்திமா அவர்களுக்கு மாபெரும் சொர்க்கத்திற்கு அதிபதியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்து இருக்கின்றான் இந்த பணி மென்மேலும் வளர அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்கின்றேன் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அரபியில் பேசுகின்ற பொழுது மெய்சிலிர்க்கிறது இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் ஆலிமாக மாற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் இந்த லைலத்துல் கதிர் இரவில் துவா செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
സഹോദരി നിങ്ങളിൽ നിന്നും ഈ ഞാൻ ഖുംർഹാൻ മനസിലാക്കുന്നു.....ആണ്ടവൻ നമ്മളെ അനുഗ്രഹിക്കട്ടെ
അൽ ഹംദുലില്ലാ
For your dua i said Ameen.I have tears in my eyes.
அல்லாஹ் அக்பர் கண்கலங்கிய தருணம் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲
Va Alekum salam sister Fathima Allah Swt bless you and your family 🤲
மா ஷா அல்லாஹ் இறைவன் மிக பெரியோன்! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!
தாயையும் என் மகனையும் இழந்த எனக்கு என் அன்பு சகோதரி அல்லா என் கவலையை தீர்ப்பார் என கேட்டு அல்லாவிடம் துவா செய்வீர்களா தாயே
,gyp.
கண்டிப்பாக...... எல்லா புகழும் இறைவனுக்கே....
நிச்சயமாக..... அல்லாஹ் மிக மிக பெரியவன். 🙂
செய்த்தான் மறக்கடிக்க முயலுகின்ற இஸ்லாத்தின் மேன்மையையும் சிறப்பையும் ஆழ்ந்த சிந்தனைவூட்டத்துடனே ஆயந்து கண்கள் கலங்க இதயகணத்தோடு அந்த சிறப்பான புன்னியம்பெற்ற இடத்தில் அழகிய பிரார்த்தனைகளுடன் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்த்தினீர்கள் சகோதரி. ஜஷாக்கல்லாஹ். வல்ல இறைவன் இந்த ஈமானிய உறுதியை மேலும் அதிகப்படுத்தி. இந்த தூய இஸ்லாத்தில் என்றென்றும் நிலைத்திருக்க பேரருல்புரிவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
இறைவன் மிக பெரியவன்
Mashallah ☝ Allah miga periyavan 🤲🏻
😭😭😭👍🤝👌👌👌🤲🤲🤲
Assalamu alaikum
Pray for all the muslims that they should be granted jannath - ul - firdaus
Aaameen
அல்லாஹ் உங்கள் துஆக்களை ஏற்றுக்கொள்வானாக
இன்ஷா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்ங்க...
மாஷா அல்லாஹ் ...அருமையான பதிவு...நபித்தோழர் பெயரை கூறும் போது ரளியல்லாஹு அன்ஹு என்று சொல்லவும்
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன். அல்லாஹ் அருள் புரிவானாக
மாஷாஅல்லாஹ் உங்கள் துஆவில் எங்களையும் சேர்த்துகொள்ளுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு எனக்கும் ஹஜ் நிறைவேற்றிவிட்டு இஸ்லாமிய சரித்திர பூமி அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைய வருடங்களாக இருக்கிறது உங்களை இந்த இடங்களில் எல்லாம் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனக்கும் யா ரப்பு இந்த பாக்கியத்தை தர துவா செய்யுங்கள் சபரிமாலா பாத்திமா
எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வானாக
அஸ்ஸலாமு அலைக்கும் Sister. துஆக்கள் ஏற்கக்கூடிய அந்த புனிதமான இடத்திலிருந்து எனது நாடான இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரன நிலையை விட்டும், மிகவும் இக்கட்டான நிலையிலிருந்தும் எங்களை பாதுகாத்து கொள்ள இறைவனிடம் பிராத்தியுங்கள்.
Mashaallah !! l am very proud to be a muslim Ur speech about islam inspired me a lot Alhamdulillah
அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
Ameen ameen ya rabbil alameen.🤲🤲🤲🤲🤲🤝🤝🤝💐💐💐💐 வாழ்த்துக்கள் சிஸ்டர்
mah shah allha ❤🌷
இறைவன் தன் வழியில் தேர்ந்தெடுத்த பெருமதியில்லா மாணிக்கம் நீங்கள்.. உயர்ந்த சுவனம் உங்கள் நிரந்தர தங்குமிடமாக அமையட்டும் சகோதரி 🤝🤲🤲🤲
மாஷா அல்லாஹ்! சகோதரி உண்மையிலேயே நீங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியான பெண்ணே தான்!! இஸ்லாம் மார்க்கம் பற்றிய உறுதியான உங்கள் எண்ணங்களை மேலும் மேலும் வலுப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆமீன்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!!
மாஷா அல்லாஹ் அருமை எங்களுக்கும் துஆச் செய்யுங்கள்
Masha Allah...உங்களது பதிவுகளை பார்க்கும்போது கண்கள் குளமாகிறது ....குறிப்பாக இந்த பதிவு... யா அல்லாஹ்,, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்ளோ கஷ்டபட்ருக்காங்க.... நாம இந்த மார்க்கத்தை எவ்ளோ பேணி காக்கணும் ...மாஷா அல்லாஹ்... நன்றி சகோதரி ...அருமையா சொன்னீங்க ...இந்த உம்மத்துக்கள் அனைவருக்கும் துஆ செய்ங்க வல்ல இறைவன் ஏற்று கொள்வான் ஆமீன்
அல்லாஹ் மிகப் பெரியவன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
അള്ളാഹു ഒരുപാട് ജീവിത
സൗഭാഗ്യങ്ങൾ നൽകട്ടെ ആമീൻ
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ் இறைவன் மிக பெரியவன்
கண்கள் குலமாகின்றது 🤲🤲 வார்த்தை வரல ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲🤲🤲
Masha Allah.....😭😭😭..really no words to Express my feelings...
assalamualaikum சகோதரி. மாஷா அல்லாஹ். எவ்வளவு பெரிய பாக்கியம் நீங்கள் அடைந்து இருக்கிறீர்கள். தயவு செய்து உங்கள் துவா வில் என்னை இணைத்துக் கொள்ளுங்கள்
உங்களை நினைத்தால் பொறாமையாக உள்ளது. உங்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் .
எங்களுக்கும் துஆ செய்ங்கள் சிஸ்டர்.... அல்லாஹ் நன்மையை நாடுவனாக ஆமீன்..
அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக.
Wa alaikkum.. salaam
Ameen sum ameen
❤لا الہ الا اللہ محمد رسول اللہ❤
❤ (صلی اللہ علیہ وسلم))❤
❤اللّهُمّ صَلّ عَلَى مُحَمّدٍ وَآلِ مُحَمّد❤
❤یاعلی❤یاعلی❤
❤اسلام علیک یا امیر المومینین و امام المتقین حضرت علی ابن ابی طالب علیہ السلام❤
❤اسلام علیکہ یا سیدہ نساء العالمین حضرت فاطمہ زہرا سلام اللہ علیہا❤
❤اسلام يا مولاحسنین کریمین علیہ اسلام❤
❤اسلام یا قمر بني هاشم مولا عباس علیہ اسلام❤
தங்களின் அருமையான பதிவு மாசாஅல்லாஹ்
Mashalla mashalla Allah Allah bless you and all
மாஷா அல்லா மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்
She is a gift of allah to tamil womens
100% 🤲🤲 she is a gift frome allahu to womens. Her imaan 👌👌👌👌terrific imaan
Allah ho Akbar Masha Allah
Ya Allah yengalukkum intha .bakkiyathai tharuvayaha. Amazing your dawah
MasahAllah MayAllah bless u always ..🤲
Ameen
Masha allah god is great..
Qurhan is beautiful guid
உங்களை தூய மார்க்கத்தில் பயணப்படச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்..
உங்கள் ஒவ்வொருப்பேச்சும் கண்ணீரை வரவழைக்கிறது..
தூய மார்க்கத்தில் இணைந்த உடனையே அவனுடைய இல்லத்தை காணும் நற்பாக்கியங்களை அல்லாஹ் உங்களுக்குக் தந்தான்..
அந்த பாக்கியத்தை சந்திக்காத எவ்வளவோ பேர் எங்களில் உள்ளோம்..
எங்களுக்காக எல்லா இடங்களிலும் துஆ செய்யுங்கள் அன்பு சகோதரியே.!
Wa alaikumussalam warahmatullahi wa barakathuhu....
Aameen!
May Allah accept all our dua sister...include all of us in your precious duas.Masha Allah u r most blessed by the most merciful, may Allah make us to be steadfast in our worship and guide us to the right path...
அல்லாஹ் மிக பெரியவன்.
MashaAllah EllorukumDua Shaigal AllahuAkbar
MashaAllah
Nicchayamaga Allah nammudan erukkiran.
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ameen
Ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen
Mashaallah 👍👍
Subhanallah
Thuva sainga sister angalukkum vaippu kadakkanummunnu❤❤❤
Allah hu akber ameen
Aameen WA Alaykum salaam.. I am crying....
Ameen ya rab
Ameen summa ameen
ஆமீன் ஆமீன் யாரப்லாலமீன்
Wahalaikkumus salaam warahmatullahi wabarakaathuhu
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek
Masha allahu