உம்ரா வின் முதல் 24மணிநேரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 920

  • @mliyavudeen7685
    @mliyavudeen7685 2 ปีที่แล้ว +23

    அல்ஹம்துலில்லாஹ்
    பாக்கியம் நிறைந்த
    இறையில்லத்தில் தாங்களை
    பார்க்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி
    அல்ஹம்துலில்லாஹ்....
    இன்ஷா அல்லாஹ்...
    துவாசெய்யுங்கள்....
    இறையில்லத்தை நோக்கி
    தொடரும் பயணம் நம்
    அனைவருக்கும் கிடைத்திடவும்......இஸ்லாமிய மக்களின்...ஹிஜாப்பிற்காகவும் ....அல்லாஹூவை நினைவு கூறுவதிலும்....அல்லாஹ் நம்மை பாதுகாக்கவே.....
    இன்ஷா அல்லாஹ். துவாசெய்யுங்கள்.....சகோதரி.......

  • @hafsam3904
    @hafsam3904 2 ปีที่แล้ว +128

    மாஷா அல்லாஹ் சொல்ல வார்த்தைகள் இல்லை 🙌

  • @AFZAL20091
    @AFZAL20091 2 ปีที่แล้ว +56

    அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் சகோதரி, உங்களின் பயணத்தை மறுமையின் வெற்றிக்கான பாதையாக எல்லாம் வல்லஅல்லாஹ் அருள் புரிவானாக... அல்ஹம்துலில்லாஹ்

  • @blackdiamondja7554_
    @blackdiamondja7554_ 2 ปีที่แล้ว +56

    மாஷாஅல்லா புனிதமிக்க ரமழானில் உங்கள் உம்ரா பயனம் அமைத்து தந்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.இன்ஷாஅல்லா நல்லபடியாக அமல்கள் செய்து உம்ரா நிறைவேற துஆ செய்கிறேன். நாங்களும் ஹஜ் செய்ய நிங்கள் துஆ செய்யவும் 🤲🤲🤲

    • @haseenabanu1565
      @haseenabanu1565 2 ปีที่แล้ว

      Mass mlla🤗

    • @blackdiamondja7554_
      @blackdiamondja7554_ 2 ปีที่แล้ว

      @@haseenabanu1565 jajakkallah

    • @nazeerafarook8245
      @nazeerafarook8245 2 ปีที่แล้ว

      என்ன
      மக்காவில்
      மெய்சிலிர்க்குது

    • @nazeerafarook8245
      @nazeerafarook8245 2 ปีที่แล้ว +1

      அஸ்ஸலாமுஅலைக்கும்
      என்கனவருக்கு
      உடல்நலமில்லமல்
      இருக்கிரார்நீங்கள்
      அவருக்காக துஆ
      செய்யுமாருகேட்டுக்கொள்கிறேன்

    • @mohamedpeer145
      @mohamedpeer145 2 ปีที่แล้ว

      Peermohamed

  • @haseenasameera138
    @haseenasameera138 2 ปีที่แล้ว +44

    Masha allah அழகிய ஆக்கபூர்வமான மன நிம்மதியான பயனமாக அல்லாஹ்வின் துணையோடு நிறைவேற்ற வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்

    • @شمسفاطمة-ه3ل
      @شمسفاطمة-ه3ل 2 ปีที่แล้ว

      Ameen

    • @klainelor7113
      @klainelor7113 2 ปีที่แล้ว

      Maasahalla

    • @tajuneesaa321
      @tajuneesaa321 2 ปีที่แล้ว

      When it is told really it makes me shed tears . Allahu Akbar.Allah gives u Barkath to tackle all the challenges.

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 2 ปีที่แล้ว +124

    உம்ரா பயணம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்று நான் அல்லாஹ் dua seihiren ameen

    • @ummusalma1198
      @ummusalma1198 2 ปีที่แล้ว

      Aameen

    • @salihukwt
      @salihukwt 2 ปีที่แล้ว

      ஆமீன்

    • @nousathirfan8490
      @nousathirfan8490 2 ปีที่แล้ว

      Aameen

    • @rahmanbeevi8780
      @rahmanbeevi8780 2 ปีที่แล้ว

      உங்கல்உம்ராபயயத்தை
      அல்லாஹ்கபூல்செய்வானாகவும்

    • @rehanarehana176
      @rehanarehana176 2 ปีที่แล้ว

      அஸ்ஸஸாமுஅலைக்கும்வரஹ்

  • @anufir2986
    @anufir2986 2 ปีที่แล้ว +46

    அல்லாஹ்வின் பாதுகாப்பும் அன்பும் பாவமன்னிப்பும் முழுமையாகக் கிடைக்கட்டும் என் சகோதரிக்கு 💚.கவைலப் படாதீங்க சகோதரி அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

  • @sssj1111
    @sssj1111 2 ปีที่แล้ว +51

    மாஷா அல்லாஹ்🤲🏻🤲🏻🤲🏻எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறைவன் நம்மோடு இருக்கிறான் ❤️

    • @farooqmohamrd2439
      @farooqmohamrd2439 2 ปีที่แล้ว +2

      பாஷா அல்லாஹ்
      இறைவன்வெற்றியைதருவானகவூம்ஆமீன்

  • @NavMan693
    @NavMan693 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துகள் சகோதரி. இதுபோன்ற கொடுப்பனை முஸ்லீமாக பிறந்தவர்களுக்குகூட கிடைப்பதில்லை. இறைவனின் அருள் உமக்கு எப்போதும் இருக்கும்.

  • @nezaamminnar
    @nezaamminnar 2 ปีที่แล้ว +42

    இறைவன் மிகப்பெரியவன். உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தவன் இறைவன் மிகப்பெரியவன்.

  • @thasleemthajul4640
    @thasleemthajul4640 2 ปีที่แล้ว +40

    உம்ரா பயணம் நல்ல முறையில் அமையும் இன்ஷா அல்லாஹ் துவா செய்கிறோம் சகோதரி நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள்

  • @aliakbarali3008
    @aliakbarali3008 2 ปีที่แล้ว +16

    மாஷா அல்லாஹ், உங்களுடைய உம்ரா வை எல்லாம் வல்ல அல்லாஹ் கபூல் செய்து, உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தர நாங்கள் எல்லோரும் துவா செய்கிறோம். சகோதரி.,,,,

    • @hajara5456
      @hajara5456 2 ปีที่แล้ว

      Mashaallah aameen ya rabbal aalameen

  • @arsh9248
    @arsh9248 2 ปีที่แล้ว +104

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களின் உம்ரா பயணம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்தும் துஆவும் செய்தேன்.உங்களது வீடியோவையும் பார்த்து வருகிறேன்(நஜிபுதீன் துபாய்)

    • @Rajavinparvai
      @Rajavinparvai 2 ปีที่แล้ว +2

      Aameen

    • @mymomstyle3745
      @mymomstyle3745 2 ปีที่แล้ว +2

      insha'Allah Dua for All islamic people.

    • @siddiqnoormohamed9542
      @siddiqnoormohamed9542 2 ปีที่แล้ว

      Ameen

    • @rahmathsait4719
      @rahmathsait4719 2 ปีที่แล้ว +1

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஜ் உம்ரா பண்ணுவதற்கு துவா செய்யுங்கள்

  • @fareedabanufathima6650
    @fareedabanufathima6650 2 ปีที่แล้ว +8

    நானும் என் குடும்பத்தவர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்ற இறைவன் அருள்புரிவானாக! இதற்காக உங்கள் துஆவை வேண்டும் சகோதரி.

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 2 ปีที่แล้ว +23

    எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்க துஆச்செய்ங்க

  • @rafamamari
    @rafamamari 2 ปีที่แล้ว +74

    அன்பு சகோதரியே... நீங்கள் சொல்வது போல அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ்வின் வீட்டை நோக்கி செல்லுங்கள். என்னை பொருத்தவரை இந்த பதிவை பார்க்கும்போது வேலையில் இருக்கிறேன் அத்துடன் அழுதுகொன்டே பார்க்கிறேன் ஏனனில், பல வருடங்களாக நான் உம்ரா செய்ய முயற்சிக்கிறேன் ஆனால் அல்லாஹ்வின் அழைப்பு இன்னும் எனக்கு வரவில்லையே என்று, துஆ செய்யுங்கள். உங்களின் அனைத்து ஹாஜத்துகளையும் வல்ல அல்லாஹ் ஏற்று, உங்கள் உம்ரா பயணத்தை மேலும் இலகுவாக்கி தந்தருள துஆ செய்கிறோம், நான் எழுதியதில் ஏதாகிலும் தவறு இருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொருந்தி கொள்ளுங்கள்.
    லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
    லப்பைக் லாஷரீக்க லக லப்பைக்
    இன்னல்ஹம்த வன்னி (ع) மத்த லக வல் முல்க் லாஷரீகலக். 🤲🤲

  • @abdoulmasaallahmuthaib439
    @abdoulmasaallahmuthaib439 2 ปีที่แล้ว +44

    மாஷா அல்லாஹ் அர் ரஹ்மான் என்றும் துணை நிற்பான் எதற்கும் கலங்க வேண்டாம் தூய எண்ணம் மட்டுமே வேண்டும் கபூல் செய்யக்கூடியவன் அவன் ஒருவனே எண்ணங்கள் நிறைவேறபோதுமானவன் அல்லாஹ் ஒருவனே எனவே சகோதரி எதற்கும் அஞ்சாமல் படைத்தவன் நம்மோடு இருக்கின்றான் என்ற நினைப்போடு உங்கள் பயணத்தை தொடரவும் ஆமீன் ஆமீன்

  • @feminasamadu8700
    @feminasamadu8700 2 ปีที่แล้ว +23

    அல்லாஹ் மிகப் பெரியவன் அவன் மீது ஈமான் கொண்ட அனைவரையும் அவன் பாதுகாப்பான் உங்களையும் அவன் பாதுகாப்பான் ஈமானுடன் அவனை நோக்கி முன்னேறுங்கள்

  • @bepositive5728
    @bepositive5728 2 ปีที่แล้ว +36

    அழ வேண்டும் சகோதரி. இறைவன் நிச்சயம் உங்களோடு இருக்கிறான்

    • @GlitzTamil898
      @GlitzTamil898 2 ปีที่แล้ว +1

      அழ வேண்டாம் சகோதரி இறைவன் நிச்சயமாக உங்களோடு இருக்கிறான்

  • @hashmathkit1737
    @hashmathkit1737 2 ปีที่แล้ว +18

    அஸ்ஸலாமு உலைக்கும்.அன்புச்சகோதரி.உம்ரா பயணம் சிறந்த முறையில் அமைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.எங்களுக்கும் உம்ரா பாக்கியம் கிடைக்க இறைவனைப் பிரார்த்தியுங்கள்.கண்மனி நாயகம் முஹம்மத் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் என் அன்பு ஸலாத்தை எத்தி வையுங்கள்.🤲

    • @fhamza8003
      @fhamza8003 2 ปีที่แล้ว +1

      Àlhamdulila Iam so happy Allah subhanallahu accept all your duas and ummra inshaalla he will take care of you ❤❤❤ i will pray for you convey our salams to our beloved Rasool (sal)😪😪

    • @hashmathkit1737
      @hashmathkit1737 2 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்.ஜஸாக்கல்லாஹுஹைரா.அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான. விடையம் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் பயனம் மிகவும் அருமையாக அமையஎல்லாம் வல்ல அல்லாஹ் மிகவும் அருமையாக நிரைவத்தி தந்தருள்வானக ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீண்

  • @aakifahmaryam9625
    @aakifahmaryam9625 2 ปีที่แล้ว +68

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா, உங்களுடைய ஆசை நிய்யத் அல்லாஹ் நிறைவேற்றி தந்திருக்கிறான், உங்களுடைய தூய உள்ளத்திற்கும் உறுதியான ஈமானிர்க்கும் இறைவன் அளித்த பரிசு, உங்களை இப்படி பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது ம்மா, நான் உம்ரா செய்வதை போல மனம் அவ்வளவு சந்தோஷப்படுகிறது, அல்லாஹ் உங்களுக்கு குடுத்த இந்த பாக்கியத்தை போல நம் அனைவருக்கும் அல்லாஹ் தருவானாக🤲🤲🤲🤲

  • @jayanthkrishna5935
    @jayanthkrishna5935 2 ปีที่แล้ว +4

    Alhamdulillah🤲 ellavarrilum sirappinaiye, Allah ungalukku thandharulvanaga🤲🤲

  • @nasurudeennasurudeen2037
    @nasurudeennasurudeen2037 2 ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ்! சிறந்த முறையில் புனித கடமையை திருப்தியாக நிறைவேற்றி மீண்டும் தஃவாப் பணி செய்ய அல்லாஹ் துணைபுரிவானாக..

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 2 ปีที่แล้ว +46

    சுப்ஹானல்லாஹ்! உங்கள் பயணம் வெற்றி அடையு வாழ்த்துக்கள் உங்கள் தூவவில் எங்களையும் நினைவு கூறுங்கள் ஆமின்

  • @fathimashyama3208
    @fathimashyama3208 2 ปีที่แล้ว +12

    Masha Allah may Allah bless you always convey our salams to prophet Muhammad saw from Sri Lanka

  • @ansarimohamed2001
    @ansarimohamed2001 2 ปีที่แล้ว +58

    சகோதரி உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது உங்களுடைய அணைத்து நல் அமல்களை இறைவன் ஏற்றுக்கொள் வானஹ ஆமீன்

    • @mohamedibramsha3354
      @mohamedibramsha3354 2 ปีที่แล้ว

      ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்😌😌

    • @Rilwana363
      @Rilwana363 2 ปีที่แล้ว +5

      இந்த பதிவை பார்த்ததும் எனக்கும் இதே மாதிரி எண்ணை அறியாமல் உடம்பு ஷிலுக்க ஆரம்பித்தது.intha allah ivarkaludai payanam serapaga amaiya allah thowfeek seivanaga. Ameen

    • @raseemazainulaabdheenrasee3724
      @raseemazainulaabdheenrasee3724 2 ปีที่แล้ว +1

      Allahu Akbar Allahumma Amieen Amieen yarabbal Alamieen 🤲 ♥ ☝😢😩

    • @mohamedibramsha3354
      @mohamedibramsha3354 2 ปีที่แล้ว

      @@Rilwana363 aggalukkum மெய் சிலிர் க்கிரது

    • @sabirahadhi1374
      @sabirahadhi1374 2 ปีที่แล้ว

      Aameen

  • @ravithravith6412
    @ravithravith6412 2 ปีที่แล้ว +6

    மாஷா அல்லா இறைவன் மிகப்பெரியவன் இறைவன் மிகப்பெரியவன்

  • @starkutties2051
    @starkutties2051 2 ปีที่แล้ว +15

    Assalamu Alaikum அக்கா உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள்

  • @ashifsfarvi
    @ashifsfarvi 2 ปีที่แล้ว +11

    Masha allah..புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு

    • @jeharabeevi9587
      @jeharabeevi9587 2 ปีที่แล้ว

      Mashallah 🤲💖💖💖💖💖

  • @maminajmz09
    @maminajmz09 2 ปีที่แล้ว +15

    Masha Allah Alhamdhulillah எங்கள் அனைவருக்கும் துஆ செய்யுங்கள்

  • @sankar20055
    @sankar20055 2 ปีที่แล้ว +4

    Indiayavin munmathiri neenga mattum than .....your great akka ...masha allah

  • @mohamedimran.t5173
    @mohamedimran.t5173 2 ปีที่แล้ว +26

    Subhanallah!!!!!!
    இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்கு. கணக்கின்றி. வழங்குவான்
    உங்களிடமிருந்து இறைவன் ஒப்புக்கொள்ளட்டும் ஆமீன்

  • @mohamedhussain8865
    @mohamedhussain8865 2 ปีที่แล้ว +16

    உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு இறைவன் அனைத்து புறத்திலும் உதவி செய்து உங்களுடைய பயணங்களை இலகுவாக்குவான்.

  • @rabiyathulbasiriya88
    @rabiyathulbasiriya88 2 ปีที่แล้ว +28

    உங்களுடைய உம்ரா வை அல்லாஹ் முழுமையாக கபூல் செய்வானாக......🤲🤲🤲👆👆🕋🤝

  • @mohammedfairoos8620
    @mohammedfairoos8620 2 ปีที่แล้ว +3

    அல் ஹம்துலில்லாஹ்
    சகோதரி பாத்திமா அவர்களே உங்கள் உம்ராவை அல்லாஹ் பொருந்திக் கொள்வாயாக ஆமீன் இது ஈமானிய உறவுகள்SRI LANKA

  • @athamsharif9622
    @athamsharif9622 2 ปีที่แล้ว

    சகோதரி...அவர்களே... அஸ்ஸலாமு அலைக்கும்.ஜீ... நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்.சொல்லும்.மிக தெளிவாக இருந்தது. மிகமிக சிறப்பு. உங்கள் உம்ரா பயணத்தில் கண்னீர்மல்க பேசினீர்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார். உங்கள் உம்ரா பயணத்தில் ஏற்பட்ட சிக்கல்கள்.அணைத்தும். பஞ்சு போல் பறக்கவிட்ட இறைவன்.உங்களோடு இருக்கிறார். இனி கவலை படாதீங்க சகோதரி அவர்களே. உங்கள் உம்ரா சிறப்பாக நிறைவேறும். தொடர்ந்து ஹஜ் புனித பயணமும். நீங்கள் சென்று அல்லாவின் பேரருளை பெற வேண்டும். ஆமீன். இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன். அன்புடன்...ஆதம்.

  • @Aafaa416
    @Aafaa416 2 ปีที่แล้ว +47

    Assalam alaikum sis , alhumdulillah so happy to hear about your umrah visit. MashaAllah mashaAllah visiting mecca, medina is the most beautiful experience of one's life that can never be expressed in words. Pray for us sis. May Allah protect you and bless you abundantly.

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்கள்உம்ராபப்பயணம்
    சிரப்பாகஅமைவதற்க்கு
    நான் துஆ செய்கிறேன்
    ஆமீன்

  • @AbdulRahman-tg5sh
    @AbdulRahman-tg5sh 2 ปีที่แล้ว +5

    உங்களுடைய இந்த பயணம் சிறப்பாக அமைவதற்கு இறைவனின் வேண்டுகிறேன் நன்றி சகோதரி

  • @farsam587
    @farsam587 2 ปีที่แล้ว +2

    Ma shaa allah ...
    Ma shaa allah...
    Ma shaa allah...
    Neenga umra seyyanumnu endru enaku romba naal aasai..
    alhamdhulillah..
    Alhamdhulillah..
    Alhamdhulillah...
    Romba sandhosama iruku sagodhari...

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 2 ปีที่แล้ว +11

    புத்துணர்ச்சி பெற்று வாருங்கள். அல்லாஹ் உங்களின் நற்பணிகளையும் துவாக்களையும் பொறுந்திக்கொள்வானாக.

  • @fhabibakader722
    @fhabibakader722 2 ปีที่แล้ว

    Ma sha allah நியைத்து ரொம்ப சந்ததோஷம்மா இருக்கு அல்லாஹ உங்கள்ளுடன் இருக்கிறான் ஆமீன் உங்கள்உம்ரா பயணம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்று நான் அல்லாஹவிடம் தூவா சொய்கிறேன் உங்கள்தூவாவில் எங்கலையும்நினைவுகூறவும் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @rayannisha9095
    @rayannisha9095 2 ปีที่แล้ว +11

    Sister please pray to Allah for my mother to complete Ummrah... I'm happy for you

  • @kajakhan1718
    @kajakhan1718 2 ปีที่แล้ว

    சுபஹானல்லாஹ் அல்லாஹ்வுக்கு கோடான கோடி நன்றி என்னுடைய மனம் நெகிழ்கிறது போன வருட ரமலானில் நான் உங்களுக்காக உங்களுடைய ஹிதாயத் திற்காக நான் துவா செய்தேன் அல்லாஹுத்தஆலா இவ்வளவு விரைவாக என்னுடைய துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் காபத்துல்லா வாசல் பார்க்க வைத்தானே அந்த ரப்புக்கு கோடான கோடி நன்றி இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணம் வெற்றியடைய துஆ செய்தவனாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன் வாழ்த்துக்கள் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்

    • @kajakhan1718
      @kajakhan1718 2 ปีที่แล้ว

      அல்லாஹ் எல்லா இடங்களிலும் உங்களுக்கு வெற்றி அளிப்பான் ஆமீன் கலங்காதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்

  • @abdurraheem9936
    @abdurraheem9936 2 ปีที่แล้ว +11

    இதயத்தை கவனிக்கும்
    அல்லாஹ்.தாங்களின் நல்லமல்களை ஏற்று இறுதிவரை இக்லாசாக பயணிக்கும் பாக்கியத்தை தருவானாக. பெயராவது;தோற்றமாவது

  • @kathijabegum3154
    @kathijabegum3154 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரியே... மாஷா - அல்லாஹ்... அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்....உங்கள் பயணம் சிறக்க துஆ செய்கிறேன் ...வருத்தம் கொள்ளவேண்டாம் சோதனைக்குப்பின் இன்ஷா - அல்லாஹ் வெற்றியைத் தருவான் வல்ல ரஹ்மான் ..... ஃபி - அமானில்லாஹ் சகோதரியே💐💐💐

  • @fatimahhussian2219
    @fatimahhussian2219 2 ปีที่แล้ว +7

    MasaAllah MasaAllah MasaAllah MasaAllah AllahuAkbar MasaAllah MasaAllah MasaAllah AllahuAkbar

  • @MariaMaria-pe5rc
    @MariaMaria-pe5rc 2 ปีที่แล้ว +1

    Assalamu alikkum ak valtukkaren nall padeya muducutu vage iduva solren 💓💐jazakallahuhai Amen Amen ya rappel alamen nanre

  • @11F-d5b
    @11F-d5b 2 ปีที่แล้ว +3

    சகோதரியே அல்லாஹ் தங்களை தேர்வு செய்து கொண்டுள்ளான் என்பதை எண்ணி சந்தோஷம் அடைந்துள்ளீர்கள்
    தங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்
    ஈருலகிலும் வெற்றி காண்பீர்கள் என்பதை உறுதி செய்துவிட்டீர்கள்
    எனது ஸலாமை நபி ஸல் அவர்களுக்கு எடூத்துரைக்கவும்

  • @mohamedrajiiffa8668
    @mohamedrajiiffa8668 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் சகோதரி.... அல்லாஹ் எப்போதும் எமக்கு துணையாக இருப்பான்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 ปีที่แล้ว +13

    Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @najimahussain7570
    @najimahussain7570 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரியே கவலை படாதீர்கள்,மனிதர்கள் உருவத்தை பார்பவர்கள்.எல்லாம் வல்ல இறைவன் உள்ளத்தை பார்க்க கூடியவன்.உங்களுக்கு கிடைத்த இ‌ந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துஆ செய்வீராக.

  • @sumaiyabanu9001
    @sumaiyabanu9001 2 ปีที่แล้ว +11

    Pray for Sri Lanka sister🤲🤲 ; hasbunallah...

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்... உங்களுக்கு அல்லாஹ் அந்த பாக்கியத்தை தந்து விட்டான் சகோதரி......
    எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்க தயவு செய்து அதிகம்அதிகம் துஆ செய்து கொள்ளுங்கள்...
    அல்லாஹ் உங்கள் உம்ராவை ஏற்றுக்கொள்ள நாமும் துஆ செய்து கொள்கிறோம்....
    உங்களை மிகவும் விரும்பும் ஒரு சகோதரி...
    from SriLanka

  • @mohamedniyaz2673
    @mohamedniyaz2673 2 ปีที่แล้ว +12

    அஸ்ஸலாமு அலைக்கும்🥰
    அல்லாஹ் உங்கள் அமல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்👍

  • @afifadesignersafifajutebag5560
    @afifadesignersafifajutebag5560 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும், ஆசிரியை பாத்திமா சபரி மாலா. உங்களுக்கு அல்லாஹ் வின் முழு பாதுகாப்பு கிடைக்க நானும் என் பிள்ளைகளும் துவா செய்கின்றோம். எங்களுக்காக வும் துவா செய் யுங்கள். இன்ஷா அல்லாஹ்.

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 2 ปีที่แล้ว +7

    மாஷா அல்லாஹ்

  • @mohamadrafeek2530
    @mohamadrafeek2530 2 ปีที่แล้ว

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ...... அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்....😭😭😭😭 மிகவும் அருமையான பேச்சு சகோதரி.... மாஷா அல்லாஹ்.... அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் குறிப்பிட்டு தங்களை தேர்ந்து எடுத்து உள்ளான்... சுப்ஹானல்லாஹ்... எத்தனையோ பேர் ... அல்லாஹ் வுடைய இல்லத்திற்கு செல்ல விருப்பம் கொண்டாலும் தங்களை தேர்ந்து எடுத்து சோதனை கலந்து உங்களுடைய தக்வாவை இன்னும் பலப்படுத்துகிறான்..... எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே... சுப்ஹானல்லாஹ்.... மேலும்.... யார் என்ன சொன்னால் என்ன அது சாதாரண மனிதர்களுடைய அறியாமை... அவர்களை அல்லாஹ் விற்க்காக மன்னித்து விடுங்கள்... அல்லாஹ் நாம் அனைவருக்கும் போதுமானவன்.... அல்லாஹ் மாலிக்....

    • @mohamadrafeek2530
      @mohamadrafeek2530 2 ปีที่แล้ว

      எங்களுக்காக.... ஆதமுடைய மக்கள் அனைவருக்கும் ( பாவ மன்னிப்பு... சுவனம் ) துஆ செய்யுங்கள் ... அம்மா..... கஃபாவை காணும் பாக்கியத்தை வேண்டியும்....இம்மை மறுமை வெற்றி பெறவும் துஆ செய்யுங்கள் அம்மா....

  • @MohamedIbrahim-ew9mu
    @MohamedIbrahim-ew9mu 2 ปีที่แล้ว +11

    Assalamu alaikkum Sister, Allah will make your umra easy and accept your good deeds, dua for our ummath

  • @IsmailIsmail-sx7oj
    @IsmailIsmail-sx7oj 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லா உங்கள் பிரயாணத்தை இலகுவாக்குவானாக மேலும் வெற்றி ஆக்குவானாக உங்கள் ஹாஜத்தை நிறைவேற்றுவானாக. எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் இந்த உம்ராபாக்கியம் கிடைக்க துவா செய்யுங்கள்

  • @fatimahhussian2219
    @fatimahhussian2219 2 ปีที่แล้ว +8

    MasaAllah MasaAllah MasaAllah AllahuAkbar

  • @hajimedia8918
    @hajimedia8918 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.அல்லாஹ் மிக பெரியவன்.மாஷா அல்லாஹ் சகோதரி உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிக பெரிய பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் என் குடும்பத்துக்கும் இந்த முழு உம்மத்திற்கும் கொடுக்க வேண்டும் என்றும்.ஒவ்வொறு பெண் குழந்தையும் பரிதாவுடன் பாதுகாப்பான முறையில் ஹாஃபிழ் ஆகவும் ,ஆலிமாவாகவும், இன்னும் பச்சை மையில் கையெழுத்து போடும் இடத்திற்கு செல்ல துஆ செய்யுங்கள் . சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்

  • @vivekkbalachandran4471
    @vivekkbalachandran4471 2 ปีที่แล้ว +18

    So happy for you sister

  • @safeer10mnmsafeer4
    @safeer10mnmsafeer4 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் தாயே சென்று வாருங்கள் உங்கள் துஆ எங்களையும் சாரட்டும். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @mnzainab9767
    @mnzainab9767 2 ปีที่แล้ว +9

    Masha Allah Alhamdulillah romba sandhoshama irukku

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 ปีที่แล้ว

      தங்கள்பயணம்வெற்றிஅடைய எல்லாவல்ல இறவனிடம்துவாகேட்க்கிறேன்

  • @sirajfathima4412
    @sirajfathima4412 2 ปีที่แล้ว

    அல்லாஹ் மிக பெரியவன் எங்கள் அனைவருக்கும் உம்ரா செய்யவும் ஹஜ் செய்யவும் துஆ செய்யவும் உங்கள் உம்ராவின் எல்லா துஆவையும் அல்லாஹ் பொருந்தி கொள்ளட்டும் ஆமின் யாரப்பில் ஆலமீன்

  • @pathumuthumohamedmoideen5302
    @pathumuthumohamedmoideen5302 2 ปีที่แล้ว +6

    I am very impressed with your speech and how much Taqwa in your heart. May Almighty accept your deeds and your duas. Please do dua for the poor and sick people in this world. After I saw your videos,It took my mind when I went to Umrah back in 2019. Thats my happiest moments in my life ever.Please keep doing your best.

    • @zeenathunnisha8218
      @zeenathunnisha8218 2 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரி. அல்லாஹ் நாடாம எதுவும் நடக்காது. நீங்க ரொம்ப பாக்கியம் செய்தவங்க. இந்த அளவு பரிசுத்த மனசு உங்களுக்கு. நானும் என் கணவரும் ஹஜ் செய்ய நாடியுள்ளோம். எங்களுக்காக துவா செய்யுங்கள்.

  • @maeeshanawzidh6266
    @maeeshanawzidh6266 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்!
    இந்தப் பாக்கியத்தை அல்லாஹ் த ஆலா உங்களுக்கு வெகு சீக்கிரமே நாடியுள்ளான்.
    அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
    உங்களுடைய அத்தனை துஆக்களும் நிறைவேற நாங்களும் அந்த ரஹ்மானை வேண்டுகிறோம்
    ஆமீன்!

  • @noorulhidayah2985
    @noorulhidayah2985 2 ปีที่แล้ว +11

    Masha allah.. engalukum doa seinga ma inshallah.. ,😭🤲

  • @hsnajeem
    @hsnajeem 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே
    எங்களுக்காக நீங்கள் துஆ செய்யுங்கள் சகோதரி உங்கள் பயணம் சிறப்பு மிக்க பயணமாக இருக்கட்டும்

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 2 ปีที่แล้ว +18

    MASHA ALLAH May Almighty Allah accept your Umrah.

  • @rahmathunnisaa6952
    @rahmathunnisaa6952 2 ปีที่แล้ว

    அல்லாஹ் உங்களுடைய பயணத்தை சிறப்பாக்கி வெற்றியாக்கி தரட்டும்.
    எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்யவும்
    இந்த காலத்து பெண் பிள்ளைகள் மட்டுமல்ல.
    ஆண் பிள்ளைகளுக்காகவும் துஆ செய்ய வேண்டுகிறோம்

  • @minna9845
    @minna9845 2 ปีที่แล้ว +3

    Mashaallah Mashallah 🌹 Convey my Salaam to our beloved Prophet S.A.w Ameen n also Ask Due my son's Hedaayathi dear please dear Ameen

  • @ahmadanas6663
    @ahmadanas6663 2 ปีที่แล้ว +2

    வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன் அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் என் ஆருயிர் சகோதரி யே அல்ஹம்துலில்லாஹ் எனக் காவும் துஆக்கள் செய்கமா என் உயிர் பிரியும் முன் நான் இன்ஷா அல்லாஹ் உம்ரா ஹஜ் செய்யனும் ஆமீன் ஆமீன் 🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭

  • @malekmalek4598
    @malekmalek4598 2 ปีที่แล้ว +24

    May Allah be with you always. Pray for everyone and convey our Salam to our beloved Prophet s.a.w

  • @Irfansha121
    @Irfansha121 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
    அல்லா உங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தது போல் எல்லா முஃமின்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருல்வானாக

  • @sap6792
    @sap6792 2 ปีที่แล้ว +7

    Masha Allah. Happy for you.

  • @yaallah1800
    @yaallah1800 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் எங்களுக்கும் உதவி செய்வான் துவா செய்யுங்கள் சகோதரி

  • @nooralifathima2746
    @nooralifathima2746 2 ปีที่แล้ว +11

    Masha Allah. Allah ungalin ennangalai niraivetruvan. Alhamdhulillah. Ellarukum umra Haji seyyum bakkiyathai tharuvanaga aameen.

  • @nizamdeen9694
    @nizamdeen9694 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.
    மீண்டும் மீண்டும் கஃபத்துல்லாஹ்வை காணக்கூடிய பாக்கியம் கிடைக்க துஆச்செய்யுங்கள் மேடம்.
    தங்களின் உம்ரா பயணமும் மதினமாநகரம் ஜியாரத் பயணமும் சிறப்பாக அமைய நானும் துஆச்செய்கிறேன்.வஸ்ஸலாம்.

  • @Rajavinparvai
    @Rajavinparvai 2 ปีที่แล้ว +19

    Masha Allah. Tabaarakallah.
    May Allah SWT Bless you to complete your Umrah with Full Iman and Yakeen.
    I am following up on you more than few years.
    You have achieved, what you deserved.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 ปีที่แล้ว +2

    அல்ஹம்துலில்லாஹ்.
    உங்களின் உளப்பூர்வமான இறைப்பயணம் இறைவனருளால் இனிதே அமைந்து ஏக இறைவனின் சாந்தியும் அவனின் அருட்கருணை மழையும் நிறைவாய் நின்று நிலவட்டுமாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @AbdullahAbdullah-oh7qz
    @AbdullahAbdullah-oh7qz 2 ปีที่แล้ว +5

    குர்ஆன் 8:2
    உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.

  • @noormanoorma4307
    @noormanoorma4307 2 ปีที่แล้ว

    Mashaallah mashaallah yainnaku rompa sathosam ma iruku sister uggala kaabathulla paku pothu yainnaku rompa sathooosam alhamthulillha 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
    Yaggaluka thuvasega naga uggaluka thuvaserom 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @nazmohan
    @nazmohan 2 ปีที่แล้ว +5

    MashaAllah.... InShaAlla Allah accept all of your prayers and efforts 🤲🤲🤲

    • @vabdulla236
      @vabdulla236 2 ปีที่แล้ว

      MashaAllah💖💖💖

  • @fathimaabbas298
    @fathimaabbas298 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் கிருபை செய்வான் உங்களுக்கும் எனக்கும் இன்ஷா அல்லாஹ்

  • @aliyashaik9215
    @aliyashaik9215 2 ปีที่แล้ว +12

    May Allah SWA protect you and accept your ibaadaths ameen

  • @kuwaitmsmsukuwaitmsmsu2706
    @kuwaitmsmsukuwaitmsmsu2706 2 ปีที่แล้ว

    இறைவா உண்னுடைய தீர்ப்ப்பு உண்ணுடைய கருணை யாஅல்லாஹ் ஆமீன்

  • @arifaajmal4558
    @arifaajmal4558 2 ปีที่แล้ว +3

    Masha Allah..Alhamdulillah..walla Rahman maelum maelum ungalukku arulpurivanaga..

  • @ramizafarook481
    @ramizafarook481 2 ปีที่แล้ว

    மாஷ அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ அல்லா ஹு அக்பர்
    எல்லா புகழும் இறைவனுக்கே ஆமீன் 💞

  • @abdulsamath6936
    @abdulsamath6936 2 ปีที่แล้ว +7

    First-look of khana.. Alhamdulillah, pray for you and us, Allah agree your umraAameen

  • @najeermohamed5771
    @najeermohamed5771 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எனது அன்புக்குரிய தோழி ஃபாத்திமா அவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் எதிர்பார்ப்புக்களை கபூலாக்கி தந்தருள்வானாக ஆமீன்

  • @islamicqueen4101
    @islamicqueen4101 2 ปีที่แล้ว +3

    May Allah bless u...and All muslim people visit to Makkah... give some dua for all....inn sha Allah...

  • @sherin22s
    @sherin22s 2 ปีที่แล้ว

    Masha Allah
    Alhamdulillah
    Very touching video, ungaluduya indha video, neraya maatrangal kondu varum, Allah ella mumingalukum indha bakiyathai kuduka, ellarukaagavum dua seiyungal.
    Unstoppable tears while seeing these videos.
    Allah miga periyavan...Iraivan oruvane.
    La illaha illallahu muhamadur rasullahi

  • @mehaboobjan1138
    @mehaboobjan1138 2 ปีที่แล้ว +3

    Assalamualaikum .My dear sister May Allah fullfill ur wishes.pray for us too.

  • @aaliyasalva6038
    @aaliyasalva6038 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மாஷா அல்லாஹ் சகோதரி , தங்களின் உம்ரா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 💐 நிச்சயமாக உங்களுடன் பயணித்த அனைத்து உம்ரா பயணிகளும் உங்களது தூய்மையான மனதினை உணர்ந்திருப்பார்கள் சகோதரி... அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன் 😊

  • @gioonlineshopping7564
    @gioonlineshopping7564 2 ปีที่แล้ว +17

    மாஷாஅல்லாஹ் 🌹❤️

  • @yakoothmarjanmubarak140
    @yakoothmarjanmubarak140 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்...💐💐💐💐💐 அல்ஹம்துலில்லாஹ்

  • @amentinzita678
    @amentinzita678 2 ปีที่แล้ว +14

    Dont worry sister, Allah protects you.

    • @anthaja1928
      @anthaja1928 2 ปีที่แล้ว

      InshaaAllaah. Yes